MLA வின் ஒன்னு விட்ட அத்தை பையனோட கேர்ள் பிரண்டோட சித்தப்பா மகளோட ஒன்னு விட்ட மாமனார் மகன் எட்டாங்கிளாஸ் படிக்கும் போது குச்சி ஐஸ் திருடின கேஸ நான் மறுபடியும் ,தூண்டி துருவ ஆரம்பிச்சதுக்காக (பின்ன என்னங்க நாதாரி எனக்கு குடுக்காம அவனா தின்னுட்டான் ) நான் பார்த்துக்கொண்டு இருந்த கலக்டர் IAS வேலையிலிருந்து என்னை தற்காலிக பணிநீக்கம் செய்து விட்ட காரணத்தால் நான் மீண்டும் பிளாக்கில் பதிவுகள் போட்டு உங்களையும் இந்த உலகத்தையும் திருத்தலாம் என்று நினைக்கிறேன் ...
நீங்க என்ன நினைக்கிறிங்க ???
இப்படிக்கு
மங்குனி PreKG , LKG , UKG !STD TO 9TH STD, 10th fail , 10 th pass, +1 , +2, B.Sc, M.Sc, IAS
10 comments:
SAPPAA .....intha ulagam seekiramaa aliyap poguthunnu ninaikiren
வெல்கம் பேக்
வாங்க வரவேற்கிறோம்... மங்குனியின் பகிர்வுகளை தொடருங்கள்...
// உங்களையும் இந்த உலகத்தையும் திருத்தலாம் என்று நினைக்கிறேன் ... //
எழுதற நாலு வரி பதிவுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்தவே கூடவே ஒருத்தர் வேணும்.. இந்த லட்சணத்துல இவரு உலகத்தை திருத்த போறாராமா..?
நாங்களும் அப்படியேதான் நினைக்கறமுங்க.
அடப்பாவி..... உலகம் உன்னை திருத்திறப் போகுதுய்யா பார்த்து.
அதுக்கு முன்னாடி நீ ப்ரீ.கே.ஜி படிக்கும்போது எங்கிட்ட களவாண்ட குச்சியை எங்கே வச்சிருக்க? அத சொல்லிட்டு உலகத்த திருத்தப் பாரு! :)
வாடா மச்சி வயசுக்கு வந்துட்ட.....
வெல்கம் வெல்கம்...
Post a Comment