எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, August 17, 2013

மோடியா , அத்வானியா ???

இரண்டு பேருமே மதத்தை முன்னிறுத்தி வளர்ந்தவர்கள் , இதில இவர்களின் மதத்தில் உள்ள பாரமற மக்களை மட்டுமே இவர்களால் கவர முடிந்தது.........

இவர்களுக்கு மற்ற மதத்தினரின் எதிர்ப்பை விட  இவர்களின் சமூகத்தில் , மதத்தில் உள்ளவர்களின் எதிர்ப்புதான் .....அதிகம்...

ஆனால் இவர்களால் நேரு குடும்ப ஆட்ச்சிக்கு எதிராக வேறு அரசியல் பண்ண தெரியவில்லை........ இவர்களுக்கு வேற வழியும் இல்லை . 

அதனாலே மதத்தை கையில் எடுத்தவன் தான் அத்வானி.......

இதில்  முக்கியமாக அத்வானி   தனது சுயநலத்துக்காக மத உணர்வை தூண்டிவிட்டவன் ........

மோடி மீது இதுவரை எந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்க படவில்லை.....அதனால் அவன் யோக்கியன் என்று  சொல்ல முடியாது ....

குஜராத்தில் நடந்த கலவரம் அவனால் உருவாக்கப்பது அல்ல......

ஒன்றை மட்டும் கவனியுங்கள்....BJP ஆட்ச்சியில் இருக்கும் போது மதக்கலவரங்கள் நடப்பதில்லை......

அவரளுக்கு மதம் முக்கியம் இல்லை பதவிதான்  முக்கியம் ...

BJP ஆட்ச்சிக்கு வந்தால்  இந்தியாவில் கடைசிவரை ராமர் கோவில் கட்ட மாட்டார்கள்.......

எனக்கு தெரிந்த வரை அத்வானி ஒரு சுயநல பதவி வெறி புடித்த சைக்கோ.......

 மோடியின் ஆட்ச்சியில் இதுவரை குஜராத் கலவரத்தை தவிர  வேறு எந்த கெட்ட பேரும்   கிடையாது......

மிகச்சிறந்த நிர்வாகி  என்று நிரூபித்துள்ளான்..........

சரி அதெல்லாம் விட்டிட்டு....... இருக்கிற திருடர்களில் யாரு நல்லவன்னு நாம வழக்கம் போல தேட ஆரம்பிக்கலாம்....

1 comment:

சாய்ரோஸ் said...

மங்குனி அமைச்சர் இவ்வளவு சென்சிட்டிவான விஷயங்களைக்கூட டச் பண்ணுவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை... சுருங்கச்சொல்லியிருந்தாலும் சுருக்கென்றிருந்தது...