எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, August 8, 2013

பேசாம நாண்டுக்கிட்டு சாவுடா கேப்மாரி

காலைல ஆபீஸ் வந்த உடனே செம டென்சன் சார் , நெட்டு வேலை செய்யலை , நேத்து மதியத்துல இருந்தே வேலை செய்யலைன்னு ஆபீஸ் பொண்ணு சொல்லுச்சு கடுப்பாகிட்டேன். கஸ்டமர் கேர் போன் போட்டு ......

"சார் என்ன சார் சர்வீஸ் பண்ணுரிங்க ??? "

"சார் என்ன சார் ஆச்சு ??"

" ரெண்டுநாளா ஆபீசுல நெட் வொர்க் பண்ணலை என்னோட பிசினெஸ் என்ன ஆகிறது, நீங்கல்லாம் எதுக்கு வேலைக்கு வர்றிங்க , எங்கையாவது மாடு மேய்க்க போக வேண்டியது தானே......."

"சார் , சார் வெரி வெரி சாரி , இப்போ உடனே பார்க்க சொல்றேன் சார் ..உங்க நெட் கனெக்சன் ஐ.டி கொஞ்சம் சொல்லுங்க சார் ....."

சொன்னேன் ........................
*
*
*
*
*
"பன்னாட, பரதேசி , நாதாரி நாயே பஸ்ட்டு பில்ல கட்டுடா டோமரு , படுகாலிப்பயலே நீ எங்கள மாடு மேய்க்க போகச்சொல்ரியா கேப்மாரி நாயே , இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு
பேசாம நாண்டுக்கிட்டு சாவுடா கேப்மாரி , ஆபீஸ் வச்சிருக்கானாம் ஆபீஸ்...... அடிங் @@#$@$#, @@###  "

அவ்வ்வ்வ்.........  கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டமோ ??? பில்லு கட்டலன்னாலும் நெட் வேலை செய்யாதோ ???

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

சேம்-ப்ளட்..நானும் இப்படி தான் கஸ்டமர் கேரில் யாராவது அகப்பட்டா கோபமா தான் பேசுவேன்.

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...
சேம்-ப்ளட்..நானும் இப்படி தான் கஸ்டமர் கேரில் யாராவது அகப்பட்டா கோபமா தான் பேசுவேன். ///

why blood, same blood ...... :-))))