எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, August 13, 2013

ஜோக்ஸ் - பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அடிக்கவரக்கூடாது

" நல்ல வேலை நியுடன் புவி ஈர்ப்பு சக்திய கண்டுபிடிச்சார்"

"அதுக்கு என்னா இப்போ ?"

" இல்லைன்னா நாம எல்லாம் இப்போ மிதந்துகிட்டே இருப்போம் "

*****

" என்னடா மச்சி இது ஒரு கால்ல புளு கலர் சாக்ஸ் இன்னொரு கால்ல வொயிட் சாக்ஸும் போட்டுருக்க ? "

" அது தான்டா எனக்கும் புரியல மச்சி , இதே மாதிரி இன்னொரு செட் வீட்டுலேயும் இருக்கு "

*****

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

****

- sms 

8 comments:

அமுதா கிருஷ்ணா said...

அந்த மூலையில் இருக்கும் குட்டிப்பையன் பாறாங்கல்லில் தலையை மோதிக்க போறான்..

சாய்ரோஸ் said...

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஜோக்ஸ் செம கலக்கல்... மிக ரசித்துச்சிரித்தேன்...

இந்திரா said...

ஷ்ஷ்ஷ்ஷ்ப்பா... ம்ம்ம்முடியல.

Jaleela Kamal said...

nalamaa amaissaree

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...
அந்த மூலையில் இருக்கும் குட்டிப்பையன் பாறாங்கல்லில் தலையை மோதிக்க போறான்.. ///

ஹா,ஹா,ஹா...... செய்ஞ்சாலும் செய்வான் மேம்;

மங்குனி அமைச்சர் said...

சாய்ரோஸ் said...
இரண்டாவது மற்றும் மூன்றாவது ஜோக்ஸ் செம கலக்கல்... மிக ரசித்துச்சிரித்தேன்...///

தேங்க்ஸ் சாய்ரோஸ்

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...
ஷ்ஷ்ஷ்ஷ்ப்பா... ம்ம்ம்முடியல. ///

மேம் க்கு ஒரு ஜோடா பார்சல்

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...
nalamaa amaissaree //

ரொம்ப நல்லா இருக்கேன் மேம் ...நீங்க எப்படி இருக்கீங்க ?? :-)))))