எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, August 10, 2013

கள்ளக்காதாலாடா பன்றன்னு செருப்பால அடிக்க வர்றா

ஆடி போனா ஆவணி அவ ஆள மயக்கும் தாவணி.............

நம்ம ரிங் தாங்க , அட நம்ம Gokulathil Suriyan வெங்கட்.....

"ஹலோ , வெங்கட் சொல்லுங்க எப்படி இருக்கீங்க ?"

" சூப்பரா இருக்கேன் "

கொஞ்ச நேரம் பேசிட்டு .....

" சரிங்க வெங்கட் நான் கிளம்புறேன் "

" எங்க கிளம்பிட்டிங்க ?? "

" வீக் எண்ட் சரக்கடிக்கத்தான் "

"ஓகே,ஓகே.... மங்கு ஓவரா குடிக்காதிங்க அளவோட குடிங்க "

(சே........ மனுசனுக்கு என் மேல எவ்ளோ பாசம், நம்ம உடம்பு மேல எவ்ளோ அக்கறை....)

" ரொம்ப தேங்க்ஸ் வெங்கட் , என் மேல அக்கறை கொண்டதுக்கு ,ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ் வெங்கட் "

" என்னது அக்கறையா ??? அடிங்......... ங்கொய்யாலே , நாதாரி, பன்னாட, பொறம்போக்கு நாயே , ஓவரா தண்ணியப்போட்டு போன் போட்டு நைட்டு பூராம் என் உயிரைல்ல வாங்குவ நாயே, அதிலையும் மிஸ்டு கால் குடுப்ப , அப்புறம் நீ பொண்ணுக கூட சாட் பன்றத சொல்லி என் வயித்தெரிச்சல கிளப்புவ , இதுல என் பொண்டாட்டி ஏதோ போன்ல பொண்ணுகூட பேசுறேன்னு நினைச்சுக்கிட்டு , கள்ளக்காதாலாடா பன்றன்னு செருப்பால அடிக்க வர்றா , ஒரு வாட்டி போதைய போட்டு போன்ல "மச்சி என் தீப்பெட்டிய பார்த்தியான்னு" கேட்ட ஆள் தானடா நீ ......... ங்கொய்யாலே எனக்கு இவரு மேல அக்கறையாம்...பரதேசி நாயே "

@ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ நம்மளால ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பான் போல
 
 

6 comments:

வெளங்காதவன்™ said...

:)

வெங்கட் said...

என்ன மங்கு எடிட் பண்ணிட்ட.. இன்னும் நான் கெட்ட கெட்ட வார்த்தையிலல்ல திட்டினேன்... இமேஜ் பிராப்ளமா..? :)

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா.... வெங்கட் நல்லாத்தான் திட்டியிருக்கார்...

மங்குனி அமைச்சர் said...

வெளங்காதவன்™ said...
:) ///

சிரிச்சிட்டாருய்யா சீனியர் ஆபீசர் :-))))

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
என்ன மங்கு எடிட் பண்ணிட்ட.. இன்னும் நான் கெட்ட கெட்ட வார்த்தையிலல்ல திட்டினேன்... இமேஜ் பிராப்ளமா..? :) ///

ஹி,ஹி,ஹி........ எனக்கு ஒன்னும் இல்லை , உன் இமேஜ் தான் டேமேஜ் ஆகும் பரவாயில்லையா ? :-))))

மங்குனி அமைச்சர் said...

சே. குமார் said...
ஹா... ஹா.... வெங்கட் நல்லாத்தான் திட்டியிருக்கார்...///

இன்னும் படுகேவலமா திட்டினார் சார் , நான் தான் பொது நலன் பண்ணிட்டேன்