எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, August 5, 2013

நான் ரெடி நீங்க ரெடியா ???


MLA வின் ஒன்னு விட்ட அத்தை பையனோட கேர்ள் பிரண்டோட சித்தப்பா மகளோட ஒன்னு விட்ட மாமனார் மகன் எட்டாங்கிளாஸ் படிக்கும் போது குச்சி ஐஸ் திருடின கேஸ நான் மறுபடியும் ,தூண்டி துருவ ஆரம்பிச்சதுக்காக (பின்ன என்னங்க நாதாரி எனக்கு குடுக்காம அவனா தின்னுட்டான் ) நான் பார்த்துக்கொண்டு இருந்த கலக்டர் IAS வேலையிலிருந்து என்னை தற்காலிக பணிநீக்கம் செய்து விட்ட காரணத்தால் நான் மீண்டும் பிளாக்கில் பதிவுகள் போட்டு உங்களையும் இந்த உலகத்தையும் திருத்தலாம் என்று   நினைக்கிறேன் ...

நீங்க என்ன நினைக்கிறிங்க ???

இப்படிக்கு 
மங்குனி PreKG , LKG , UKG !STD TO 9TH STD, 10th fail , 10 th pass, +1 , +2, B.Sc, M.Sc, IAS 

10 comments:

Anonymous said...

SAPPAA .....intha ulagam seekiramaa aliyap poguthunnu ninaikiren

வால்பையன் said...

வெல்கம் பேக்

'பரிவை' சே.குமார் said...

வாங்க வரவேற்கிறோம்... மங்குனியின் பகிர்வுகளை தொடருங்கள்...

வெங்கட் said...

// உங்களையும் இந்த உலகத்தையும் திருத்தலாம் என்று நினைக்கிறேன் ... //

எழுதற நாலு வரி பதிவுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்தவே கூடவே ஒருத்தர் வேணும்.. இந்த லட்சணத்துல இவரு உலகத்தை திருத்த போறாராமா..?

ப.கந்தசாமி said...

நாங்களும் அப்படியேதான் நினைக்கறமுங்க.

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவி..... உலகம் உன்னை திருத்திறப் போகுதுய்யா பார்த்து.

பெசொவி said...

அதுக்கு முன்னாடி நீ ப்ரீ.கே.ஜி படிக்கும்போது எங்கிட்ட களவாண்ட குச்சியை எங்கே வச்சிருக்க? அத சொல்லிட்டு உலகத்த திருத்தப் பாரு! :)

வெளங்காதவன்™ said...

வாடா மச்சி வயசுக்கு வந்துட்ட.....

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

வெல்கம் வெல்கம்...