எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, August 20, 2013

விஜய் டிவியில் சொதப்பிய கேபிள் சங்கர்

விஜய் டிவி ....நீயா,நானா.....நிகழ்ச்சியில் இன்று காலை (மறுஒளிபரப்பாக இருக்கலாம் )

"இன்டெர் நெட் தெரிந்தவர்கள் , தெரியாதவர்கள்......."

தலைப்பு இதுதான்..........

இதுல பிளாக் எழுத தெரிந்தவர்களுக்காக்  கேபிள் சங்கர் இருந்தார்...கூட நாலு அல்லகைகள்  ..... அவனுக எல்லாம் வெளிநாட்டுல வெங்காயம் வித்து டாலர்ல சம்பாரிக்கிற நாய்கள் .....

எல்லாரும் நெட்டுல , பிளாக்குல நான் பெரிய்ய அப்பாடக்கர்னு சொன்னானுகளே தவிர எதிராளிகள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலே சொல்ல.....

முதல் இரண்டு மூன்று கேள்விகளை தவிர , அடுத்து எதற்கும் கோபிநாத் கேபிள் சங்கர் பக்கம் திரும்பவே இல்லை......

கேபிள் சங்கர் நிகழ்ச்சி முடியும் வரை மைக்கை   வாங்க மிகவும் டிரை பண்ணினார்..... கடைசி வரை யாருமே குடுக்க வில்லை.....

பிளாக் உலகில் மிக முக்கிய  இடத்தில இருப்பவர் மற்றும் பிளாக்கின் அப்பாடக்கராக நினைத்துக்கொண்டு இருக்கும் ஒருவர் பிளாக் பத்தி எவ்ளோ நல்லா  பாயிண்ட் , பாயிண்ட்டா பேசலாம்.......

பட் இந்த புரோகிராம் ...வழவழ கொலகொல சொதப்பலோ சொதப்பலா முடிச்சிட்டார் கேபிள் சங்கர்..... (பாவம் அவர் வொர்த் அவ்ளோதானோ ???)

கேபிள் சார்...பீ அலெர்ட்...

2 comments:

ராவணன் said...

யாருங்க எசமான் அந்த கேபிள் சங்கர்ரு?

ஆட்டோ சங்கர முன்னாடி தெரியும்...ரோபோ சங்கரைக் கூட டிவியில் பார்த்ததாக நினைவு...

இந்த கேபிள்ளு யாரு?

இவரு பிட்டுப் படம் எடுப்பவரா?

புதுசு புதுசா சங்கர் என்று ஏதாவது வருகின்றது.

வெங்கட் said...

மங்கு.. இதானா உன் டக்கு..?!!

இது ரெண்டு வருஷம் முன்னாடி வந்த
புரோகிராம்யா...