எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, August 13, 2013

டேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லைடா

"டேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லைடா "

"ஏன்டா மச்சி? "

"இல்லை மச்சான் நேத்து ஊருக்கு போயிட்டு வரும்போது வழியில பார்த்தேன் ஒரு இடத்துல விபத்துப்பகுதி , மெதுவாக செல்லவும்ன்னு போர்டு வச்சு இருந்தானுக "

"சரிடா நல்ல விஷயம் தானே "

"ங்கொய்யாலே அதான் விபத்துப் பகுதின்னு தெரியுதுல்ல , அப்புறம் எதுக்கு அங்க போயி ஏன் ரோடு போடனும் , அப்புறம் போர்டு வககனும்? "

"டேய் ஏற்கனவே நான் சரக்கடிக்க காசு இல்லையேன்னு கொலைவெறில இருக்கேன் மரியாதையா ஓடிப்போயிரு ."

" அது இல்லைடா மச்சான் , அப்புறம் ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு வச்சிருக்கானுக "

"உஸ்ஸ்ஸ்...... சரியாத்தானடா வச்சிருக்காங்க "

"இல்ல மச்சான்  அவ்ளோ கஷ்ட்டப்பட்டு ரோட ஏன் வளைச்சு போடணும் அப்புறம் ஏன் போர்ட் வைக்கணும் , முதல்லே நேரா போட்டு இருக்கலாம்ல "

"போடாங் ...#@@#, @#$#$, @#!@#$"..

6 comments:

ராவணன் said...

செம பார்ம்ல இருக்கீங்க....
என்ஜாய்...நடத்துங்க்...

'பரிவை' சே.குமார் said...

நடத்துங்க... நடத்துங்க...

மங்குனி அமைச்சர் said...

romba thanks raavanan and s.kumar :-))))

சாய்ரோஸ் said...

கொஸ்டின்ஸ் சூப்பரோ சூப்பர் மச்சான்...

மங்குனி அமைச்சர் said...

சாய்ரோஸ் said...
கொஸ்டின்ஸ் சூப்பரோ சூப்பர் மச்சான்... //

ஹா,ஹா,ஹா...... நாமெல்லாம் யாரு .... ஆன்டி கிட்டே அவுங்க பொண்ணோட fb id வாங்கிரவுங்க......சும்மாவா :-)))))

Anonymous said...

Ithu ellam ungga palaya blogs thane enna amaichare sarakku illyya