எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, August 8, 2013

கொலைகேசுல உள்ள போயிராதிங்க..

சின்ன வயசுல நானும் எங்கப்பா மாதிரியே பெரிய ஆளா வரணும்னு ஆசை சார் ,

அந்த ஆசையே வெறியா மாறிச்சு சார், அதை ஒரு லட்சியமா எடுத்துக்கிட்டு , அந்த லைசியத்தில்  வெற்றி  பெற வெறியோட  படிச்சேன் சார்

கடைசியா என்னோட 22 வயசுல என்னோட ஆசை , லட்சியம் எல்லாத்துலையும் ஜெயிச்சிட்டேன் சார். 

எங்கப்பாவோட ஹைட் 171 cm 
இப்போ என்னோட ஹைட் 177 cm

கர்ர்ர்ர்ர்ர்....... மங்குனியை  அடிக்க நினைப்பவர்கள் ஒரு புறமாகவும் , காரி, காரி துப்ப நினைப்பவர்கள் மறுபுறமாகவும் வரிசையில் வரும்படி விழாக்குழு சார்பாக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள படுகிறார்கள் ....

வெயிட் ,வெயிட் ,வெயிட்........ நானெல்லாம் ஒரு டம்மி பீசு,  என் மூஞ்சிய உத்து பார்த்திங்கன்னா ஒரு வாரத்துக்கு ஊட்டில போயி ரூம் போட்டு சிரிச்சிட்டு வருவிங்க .....அடிதடின்னு போயி கொலைகேசுல உள்ள போயிராதிங்க..7 comments:

wooddenhead said...

ரொம்ப நாளைக்கப்புரம் புல் ஸ்விங்குல போராப்புள இருக்கு... நடத்துங்க அமைச்சரே, நாடு நல்லா இருக்கட்டும்...

அமுதா கிருஷ்ணா said...

Slow-poison வச்சு தான் கொல்லணும்...

நாய் நக்ஸ் said...

டீயா ஆத்துற மங்கு...ஆத்து..ஆத்து...

மங்குனி அமைச்சர் said...

wooddenhead said...
ரொம்ப நாளைக்கப்புரம் புல் ஸ்விங்குல போராப்புள இருக்கு... நடத்துங்க அமைச்சரே, நாடு நல்லா இருக்கட்டும்... ///

ரொம்ப நன்றி தல, ...... :-)))))

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...
Slow-poison வச்சு தான் கொல்லணும்... ///

why this கொலை வெறி.....மீ பாவம்....

மங்குனி அமைச்சர் said...

நாய் நக்ஸ் said...
டீயா ஆத்துற மங்கு...ஆத்து..ஆத்து...///

வா மச்சி , அட்லீஸ்ட் ஒரு பீடியாவது வந்து வாங்கிட்டு போ மச்சி ....

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ்வ்வ்வ் போன் பண்ணா எடுக்க மாட்டியா....???

ஒளிவட்ட பதிவரா நீர்...???