எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, May 13, 2013

திரு,பட்டாப்பட்டி காலமானார்.


நமது நண்பர் திரு,பட்டாப்பட்டி அவர்கள், நேற்று சிங்கப்பூரில் மாரடைப்பால் காலமானார். . 
:-(((((


நாளை உடல் அவர் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறும்.

21 comments:

தி.தமிழ் இளங்கோ said...

வலைப்பதிவர் திரு,பட்டாப்பட்டி அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி! அவரது ஆன்மா அமைதியில் உறங்கட்டும். உங்கள் பதிவின் மூலம் அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

யூர்கன் க்ருகியர் said...

இச்செய்தியை படித்த மாத்திரத்தில் சில் கணம் மனம் பலத்த அதிர்ச்சியில் தடுமாறி விட்டது.

என்னால் நம்ப முடியவில்லை .....

Jaleela Kamal said...

என்ன அமைச்சரே ரொம்ப வருஷம் கழித்து வந்து இருக்கீங்க,

Jaleela Kamal said...

இது உண்மையான செய்தியா?

மாலுமி said...

:(((

sowri said...

Is it true?

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

வலைப்பக்கம் வந்த புதித்ல் பட்டாபட்டி என்ற பெயரை பார்த்து இப்படியெல்லாம் பெயர் வைக்கலாமா என்று யோசித்தேன்.

இன்னா லில்லாஹ்ஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ப.கந்தசாமி said...

மிகவும் வருந்துகிறேன். அவர் வீட்டு விலாசம் கொடுக்க முடியுமா?

ராஜ நடராஜன் said...

மன அதிர்ச்சியுடன் எனது துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

Anonymous said...

It is true that patta patti had passed away.Our close friend and a helping hand had left us.A man with Humanity and mankind has left our world.No place for the great person in our ulagam.let his athma be rested in heaven.

Ananya Mahadevan said...

I am shocked, My deepest condolences to his family. May his soul rest in peace!

Aashiq Ahamed said...

அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்...

இன்னா லில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்

Unknown said...

if you know the funeral service address in CBE, could you please send it to pandiya AT gmai1?

Thanks

ராவணன் said...

எதுக்க்ய்யா இப்படி.....என்ன பாவம்?

மங்குனி சரியா சொல்லு..அது பட்டாபட்டிதானா?

vasan said...

I am shocked to see this saddest news. Can`t believe this. So sad.

பருப்பு (a) Phantom Mohan said...

நம்பவே முடியலை, எனக்கு இப்பவும் பொழுது போகலைன்னா 2009 ல அவர் எழுதின பதிவையும், நாம மொக்க போட்டு விளையாடிய கமெண்டையும் தான் படிச்சு சிரிச்சிட்டு இருப்பேன்.

இந்த அதிர்ச்சில இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளிய வரமுடியாது :( miss you my dear friend pattapatti :(

துளசி கோபால் said...

மனம் வருந்துகின்றேன்:(

அஞ்சலிகள்.

sam said...

Funeral will be held on 15th morning around(11 am) in periyanaicken palayam(Coimbatore to mettuppalayam road) .

உலக சினிமா ரசிகன் said...

நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஜெய்லானி said...

:-((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((