எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, January 2, 2016

.நாண்டுக்கிட்டு செத்துப்போ

ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...), இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா )  அப்படியே பிளாக் பக்கம் போகலாமா(போடி அங்க ஒரு குரூப் அருவாளோட காத்துக்கிட்டு இருக்கு ) இல்ல  ஃபேஸ் புக்லே குத்த வச்சிரலாமா ??? நல்ல முடிவா சொல்லு (ம்ம்ம் ......நாண்டுக்கிட்டு செத்துப்போ )

Monday, September 2, 2013

யப்பா சாமிகளா blog's பக்கம் இன்னும் ஒரு வாரத்துக்கு வந்துடாதிங்க :-)))

எல்லா பயபுள்ளைகளும் நேத்து சென்னையில் நடந்த பதிவர்கள் சந்திப்ப பத்தியே பதிவு/போட்டோ  போட்டு சாவடிப்பாணுக :) :) :)

ஜப்பானுல இருந்து ஜாக்கிசான் வந்தாக , அமெரிக்காவுல இருந்து மைகேல் ஜாக்ஸன் வந்தாக , ஆப்கானிஸ்தான்ல இருந்து ஒசாமா பின் லேடன் வந்தாக மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்தாகன்னு ஆரம்பிச்சு ... கக்கா உச்சா போனதில இருந்து , கைகழுவாம சாப்பிட்டது எல்லாத்தையும் போட்டோவோட போட்டு உயிரை வாங்கிடுவாங்க...... 

டிஸ்கி : புதிய பதிவர், பழைய பதிவர் பெரிய்ய அப்பாடக்கர் பதிவர்ஸ் அப்படின்னு எந்த வேற்றுமையும் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்தி மிகச்சிறப்பாக பதிவர்கள் சந்திப்பு நடந்து முடிந்ததாம்., ரொம்ப சந்தோசம் ,இது மிக மிக நல்ல விஷயம்.....

இப்படி சமமாக நடத்துவது புடிக்காமலே லுக்கிலக் , சாதிஆ என்ற இரண்டு அப்பாடக்க வெங்காய பதிவர்கள் வரவில்லையாம்...... ரொம்ப நல்லதா போச்சு..... கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்........

:-)))))

Saturday, August 31, 2013

.ங்கொய்யாலே மோடிக்கே ஆப்பு ...

தல நீ .சிங்கம்டா....... 

திண்டுக்கல் பிஜேபி பிரமுகரே..... நீ உண்மையிலே சிங்கம்டா....

சிங்கம்ன்னு சொன்னா என் பிரண்டு ஒருத்தன் கேப்பான் .......

"மச்சி அவனோட  தாத்தா சிங்கம் வளர்த்தாரா ....இல்ல அவுங்க அம்மா காட்டுக்குள்ள போயிட்டு வந்தாங்களா ????"

(ங்கொய்யாலே இதுக்கு அர்த்தம் புரிச்சவன் புரிஞ்சுக்கோ புரியாதவன் நாண்டுக்கிட்டு செத்துப்போ  ....)

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்..........

தான் தனித்து பிரபலமாக மிக கேவலமான நாயிகள் மோடி, அத்வானி செய்த அதே சீப் பப்ளிசிடியை தான் இவன் செயதுள்ளான் .....

ஹா,ஹா,ஹா.... பின்னாடி இவன் மிகப்பெரிய பிஜேபி தலைவனா வருவான்.....ங்கொய்யாலே மோடிக்கே வைப்பான் ஆப்பு ...

அத்வானிக்கு ரத யாத்திரை , மோடிக்கு குஜராத் கலவரம்.....இவனுக்கு பெட்ரோல் பாம்........ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே 

அதேபோல் அவனே அவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி...அதுவும் அவன் நிறைமாத கர்பிணி மனைவியின் மீது......... வேறு மதத்தவர்கள் மேல பழிபோட்டு போலீஸ் பாதுகாப்பு பெற முயற்சி செய்துள்ளான்.......

இதுல இந்த பத்திரிகை  ஊடக  நாய்கள் ...... BJP வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுன்னு முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியா  போட்ட நாயிகள்...... உண்மையை 4 வது பக்கத்தில் சும்மா சின்னதா போட்டு இருக்கானுக..........

பஸ்ட்டு இந்த மீடியா நாதாரிகள்தான்  முதல் தீவிர வாதிகள்......