எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, October 25, 2010

"லேடிஸ் டெய்லர்" பலான படம் ???? (18 +)

நம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு(எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போல ) பாலிடெக்னிக் போயி சேந்தான் . அங்க போயி ஹாஸ்டல்ல சீனியர் ஸ்டுடண்ட்ஸ் கூட சேந்து பலான படத்த பாத்துட்டு(தக்காளி எவன் இந்த பலான படம்ன்னு பேர கண்டுபுடிச்சான்னு தெரியல? ) வந்து எங்க கிட்ட ஒரே அலம்பல் பண்ணினான். ஆஹா ... ஓவரா பந்தா பன்றானே? இவன பலிக்கு பலி வாங்க நாங்களும் பலான படம் பாக்குறதுன்னு செயற்குழு கூட்டி முடிவு பண்ணினோம் .(என்ன ஒரு அற்புதமான நாட்ட காப்பாத்துற முடிவு?)

அப்ப நாங்க +1 படிச்சுகிட்டு இருந்தோம் , சரின்னு அந்த மாதிரி படம் போட்ட தியேட்டருக்கு போனோம் . ஏங்கடா (புளூரலாமாமா) மொளைச்சு மூணு இல்லை விடல அதுக்குள்ளே உங்களுக்கு இந்த படம் கேட்டுதான்னு தியேட்டர் காரனுக்க தொரத்தி விட்டாணுக .(எவண்டா அவன் அடிச்சு தொரத்திருப்பானுகன்னு சொல்றது? )

சரி எவன் வீட்டையாவது ஊருக்கு போனா டெக்குல பாத்துகிறலாம்ன்னு காத்துகிட்டு இருந்தோம். அந்த நேரம் பாத்து ஒரு நண்பன் ஓடி வந்து எங்க காதுல தேன் பாயவச்சான். (அதாங்க அவுங்க வீட்ல ரெண்டு நாள் ஊருக்கு போறாங்களாம் ). இதுல அவுங்க பேரன்ட்ஸ் எங்கள கூப்பிட்டு வீட்ட பத்திரமா பாத்துக்க சொன்னாங்க . (க்கிக் , க்கிக், க்கிக் .............சனாவுக்கு சிட்டிய காவலுக்கு வச்சிட்டு போறாங்க .........) அவன் வீட்டுல டெக்கு வேற இருக்கு .

கேசட் கடைல போய் முதல்ல ரெண்டு மூணு தமிழ் படம் வாங்கிட்டு ,அப்புறம் நைசா பேசி பலான படம் கேசட் கேட்டோம் , முதல்ல ரொம்ப பிகு பண்ணிட்டு அப்புறம் யாருகிட்டயும் சொல்லக் கூடாதுன்னு கண்டிசனோட ஒரு கேசட் குடுத்தான் .(கொலைகாரப்பாவி .....)

ஓகே , எல்லாம் ரெடி , முதல்ல ஒரு தமிழ் படத்த போட்டு சத்தமா சவுண்டு வச்சு பாத்தோம் (பக்கத்துவீட்டு காரவுங்கள ஏமாத்துரமாமாம்) , மணி நைட் 12 ஆச்சு , அடுத்து நம்ம கேசட் ,ஒரு பயல்ட்ட இருந்தும் பேச்சு மூச்சு இல்லை , பின் டிராப் சைலன்ஸ் , படம் ஸ்டார்ட் ஆச்சு அது ஒரு மலையாளப் படம் , படத்தோட பெயர்

"லேடிஸ் டெய்லர் "
(எங்க இந்த படம் பாத்தவுங்க எல்லாம் கைய தூக்குங்க ?)


அது ஒரு நேசனல் அவார்டு வாங்கும் தகுதி உடைய முழுநீள மலையாளப் படம் . அந்த படத்த பாத்து கண்கலன்காதவன் சனி உச்சத்தில் இருக்கும் போது அம்மாவாசைல பிறந்த அகாரதி புடிச்ச பயலாதான் இருக்கனும். (மலையாளத்தான் கூட அந்த படத்த முழுசா பாக்க மாட்டானுக .)

நாதாரிங்க,.... அந்த கேசட்டுல கடைசி வரைக்கு ஒரு பொண்ணோட கணுக்கால கூட காட்டல , நாங்களும் ஏதாவது தெரியுமான்னு அந்த படத்த திரும்ப , திரும்ப "மூணு வாட்டி போட்டு பாத்தோம்" . ஊஹும் ......................(அதுக்கு பேசாமா ஸ்ரேயா இல்ல நமிதா நடிச்ச படத்துக்கு போயி இருக்கலாம் .)

இதவிட காமெடி மறுநாள் அந்த கேசட் கடைக்காரர் தம்பிகளா கேசட் எப்படி சூப்பரா இருந்துச்சான்னு கேட்டாரு பாருங்க !!!!!(தக்காளி ... அப்புறம் நேரா கோவில்ல போயி அந்த கடைக்காரன் பேரச்சொல்லி காசுவெட்டி போட்டு வந்து தான் அடுத்த வேல பாத்தோம் )

டிஸ்கி : படிச்சு பாத்துட்டு ஏமாந்து போயி கோபப்பட்டு காரி துப்பனுமின்னு நினைக்கிரவுங்க கீழ கமண்ட்ஸ் பாக்ஸ்ல போயி துப்பிட்டு போங்க (அவ்வ் வ் வ் வ் வ்........................)


108 comments:

Unknown said...

:) super thala

வெங்கட் said...

" லேடிஸ் டெய்லர் "

ஐயோ..!! நான் இந்த படத்தை
நான் பாத்தே இல்லையே..!!

இதே பேர்ல.. தெலுங்குல
ராஜேந்திர பிரசாத் நடிச்ச படம்
ஒண்ணு நான் பார்த்து இருக்கேன்..

அது செம Comedy-யா இருக்கும்..!!

Philosophy Prabhakaran said...

பாஸ்... டவுன்லோட் லிங்க் எங்க...? ஏமாத்தீட்டீங்களே...

இம்சைஅரசன் பாபு.. said...

வீடியோ கடைகாரன சும்மாவா விட்ட ........மக்கா

நேத்து பட்டாபட்டி கிட்ட ரமேஷ் தேன் பாட்டில் வாங்கினனே அதே மாதிரி நீயும் ஒரு தேன் பாட்டில் கடை காரனுக்கு கொடுத்து சொருகிற வேண்டியது தானே ..................

priyamudanprabu said...

அந்த படத்த பாத்து கண்கலன்காதவன் சனி உச்சத்தில் இருக்கும் போது அம்மாவாசைல பிறந்த அகாரதி புடிச்ச பயலாதான் இருக்கனும்.
///////

OFFICE LA PADICHEN SIRIPPA ADAKKA MUDIYALA
HA HA

NaSo said...

//அதுக்கு பேசாமா ஸ்ரேயா இல்ல நமிதா நடிச்ச படத்துக்கு போயி இருக்கலாம்.//

அமைச்சரே நீர் +1 படிக்கும்போது நமீதா, ஸ்ரேயா எல்லாம் பிறந்திருக்கவே மாட்டாங்க. ஏன் இந்த விளம்பரம்?

vinu said...

very very early morning 10 o' clock aeh aarambichaachaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

tailor அப்ப்டினாலே துணி அதிகமாத்தான இருக்கும் அங்க போய் துணிய குறைச்சு வேணும்னா எப்படி. அறிவில்ல உனக்கு?

NaSo said...

//
அப்ப நாங்க +1 படிச்சுகிட்டு இருந்தோம் , //

பொய் சொல்லரதுக்கும் ஒரு அளவு இருக்கு. எதோ 3 வது படிச்சேன் சொன்ன ஒத்துக்கலாம். இதை நம்ப முடியலியே??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// "லேடிஸ் டெய்லர் "
(எங்க இந்த படம் பாத்தவுங்க எல்லாம் கைய தூக்குங்க ?)//

எலேய் பாபு கைய மட்டும்தான் தூக்கணும். பல தடவை பாத்ததுக்காக ரெண்டு காலையும் ஏன் சேர்த்து தூக்குற?

மங்குனி அமைச்சர் said...

குத்தாலத்தான் said...

:) super thala
////

Thank you kuththaalan sir

vinu said...

எங்க இந்த படம் பாத்தவுங்க எல்லாம் கைய தூக்குங்க ?)muthalil nee thookuna kaiya keela irrakkupaa 25 varusamaa thookiyeaa irrukkiyeaa kai valikalayyaa,

[25 varusam munnaadi neer 11vathunnaa ippo umma vayasu ennayaa : ennai vida 1 vasu kamminnu bittu pottaalum countere kodupomm

ippadikku replyay expect panniyea comment poduvor sangam]

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

" லேடிஸ் டெய்லர் "

ஐயோ..!! நான் இந்த படத்தை
நான் பாத்தே இல்லையே..!!

இதே பேர்ல.. தெலுங்குல
ராஜேந்திர பிரசாத் நடிச்ச படம்
ஒண்ணு நான் பார்த்து இருக்கேன்..

அது செம Comedy-யா இருக்கும்..!!////

பாக்குரதையும் பாத்துட்டு என்னமா சமாளின்கிறாங்க ????

சிவசங்கர். said...

நான் கையத் தூக்கிட்டேன்..

மங்குனி அமைச்சர் said...

philosophy prabhakaran said...

பாஸ்... டவுன்லோட் லிங்க் எங்க...? ஏமாத்தீட்டீங்களே...///

எது அந்த காசு வெட்டு போட்ட லின்க்கா? , கோவிலுக்குள்ள கேமரா நாட் அல்லோவுடு

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

வீடியோ கடைகாரன சும்மாவா விட்ட ........மக்கா

நேத்து பட்டாபட்டி கிட்ட ரமேஷ் தேன் பாட்டில் வாங்கினனே அதே மாதிரி நீயும் ஒரு தேன் பாட்டில் கடை காரனுக்கு கொடுத்து சொருகிற வேண்டியது தானே ..................////

அப்ப இப்படி ஐடியா கொடுக்க ஆள் இல்லையே மக்கா >?

மங்குனி அமைச்சர் said...

பிரியமுடன் பிரபு said...

அந்த படத்த பாத்து கண்கலன்காதவன் சனி உச்சத்தில் இருக்கும் போது அம்மாவாசைல பிறந்த அகாரதி புடிச்ச பயலாதான் இருக்கனும்.
///////

OFFICE LA PADICHEN SIRIPPA ADAKKA MUDIYALA
HA HA////

thanks prabu sir

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//அதுக்கு பேசாமா ஸ்ரேயா இல்ல நமிதா நடிச்ச படத்துக்கு போயி இருக்கலாம்.//

அமைச்சரே நீர் +1 படிக்கும்போது நமீதா, ஸ்ரேயா எல்லாம் பிறந்திருக்கவே மாட்டாங்க. ஏன் இந்த விளம்பரம்?.///

ஹே ..... நான் இப்ப காலேஜு பாஸ்ட்டு இயர் படிச்சுகித்ட் இருக்கேன் . உனக்கு யாரோ தப்பான தகவல் குடுத்து இருக்காங்கோ

மங்குனி அமைச்சர் said...

vinu said...

very very early morning 10 o' clock aeh aarambichaachaa////

ஹி.ஹி.ஹி..... காலைல எழுந்த உடன் நாலு பேருக்கு நல்லது செய்யலைன்னா எனக்கு உடனே தூக்கம் வராது

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

tailor அப்ப்டினாலே துணி அதிகமாத்தான இருக்கும் அங்க போய் துணிய குறைச்சு வேணும்னா எப்படி. அறிவில்ல உனக்கு?////

ஆமாப்பா ஆமா

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//
அப்ப நாங்க +1 படிச்சுகிட்டு இருந்தோம் , //

பொய் சொல்லரதுக்கும் ஒரு அளவு இருக்கு. எதோ 3 வது படிச்சேன் சொன்ன ஒத்துக்கலாம். இதை நம்ப முடியலியே??////

எது சொன்னாலும் நம்ப மாட்டேங்குரானுகளே

மங்குனி அமைச்சர் said...

vinu said...

எங்க இந்த படம் பாத்தவுங்க எல்லாம் கைய தூக்குங்க ?)muthalil nee thookuna kaiya keela irrakkupaa 25 varusamaa thookiyeaa irrukkiyeaa kai valikalayyaa,

[25 varusam munnaadi neer 11vathunnaa ippo umma vayasu ennayaa : ennai vida 1 vasu kamminnu bittu pottaalum countere kodupomm

ippadikku replyay expect panniyea comment poduvor sangam]/////

ஹி.ஹி.ஹி....
இப்படிக்கு
பதில் தெரியாமல் ஹி.ஹி.ஹி. போட்டு சமாளிப்போர் சங்கம்

அஞ்சா சிங்கம் said...

உள்ளேன் ஐயா .

மங்குனி அமைச்சர் said...

சிவசங்கர். said...

நான் கையத் தூக்கிட்டேன்..////

என்ன ஒரு உயர்ந்த உள்ளம் ?????

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

உள்ளேன் ஐயா .////

வாங்க சார்

vinu said...

மண்டையன் said...
உள்ளேன் ஐயா .


ok ok attendance pottutaa amaithiyaa ukkaranum , manginiyai killurathu, compas edutthu #@$%^&*! angeyellam kuthurathu ellam koodaaathu ok vaa.

vinu said...

manguni ummoda manger/teamleaderoada twitter ID eathavathu irrukkaa

vinu said...

sarippaa konjam baank varikkum poganum appuramaa vanthu ummai gummureann vartaaaaaaaaaaaaaaaaa

Anonymous said...

//மணி நைட் 12 ஆச்சு//
பேசாம மிட் நைட் மசாலாவாவது பாத்து தொலச்சிருக்கலாம் ;)

Sathish said...

எங்கப்பா இந்த படத்தோட டவுன்லோட் லிங்க்? கூகிள்ல தேடின இளையராஜானு வருது

அருண் பிரசாத் said...

என்ன மங்குனி.... +1 படிச்சுட்டு இருந்திருக்க... நாட்டு நடப்பு தெரியல.... லேடீஸ் டெய்லர் பலான படம் இல்லை.... “டீச்சர் அம்மா” தான் பலான படம்....

அய்யோ... அய்யோ...

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

என்ன மங்குனி.... +1 படிச்சுட்டு இருந்திருக்க... நாட்டு நடப்பு தெரியல.... லேடீஸ் டெய்லர் பலான படம் இல்லை.... “டீச்சர் அம்மா” தான் பலான படம்....

அய்யோ... அய்யோ...
/////

அப்படியா ????? லிங்க் குடுய்யா,லிங்க் குடுய்யா

மங்குனி அமைச்சர் said...

vinu said...

manguni ummoda manger/teamleaderoada twitter ID eathavathu irrukkaa///

டிவிட்டரா ???? அப்படின்னா என்ன ?

மங்குனி அமைச்சர் said...

vinu said...

sarippaa konjam baank varikkum poganum appuramaa vanthu ummai gummureann vartaaaaaaaaaaaaaaaaa////

கடவுள் என்ன காப்பாத்த நேரலையா வருவாரு? , இப்படித்தான் பேன்க் ரூபத்துல வருவாரு

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

//மணி நைட் 12 ஆச்சு//
பேசாம மிட் நைட் மசாலாவாவது பாத்து தொலச்சிருக்கலாம் ;)////

ஆமா சார் , ஆமா

மங்குனி அமைச்சர் said...

Sathishkumar said...

எங்கப்பா இந்த படத்தோட டவுன்லோட் லிங்க்? கூகிள்ல தேடின இளையராஜானு வருது////

அவார்டு படத்துக்கு இளைய ராஜாதான் வருவாரு , அப்புறம் சகிலாவா வரும்

Madhavan Srinivasagopalan said...

இந்த காலத்து பசங்களுக்கு கஷ்டமில்லை..
அதான் இன்டர்நெட்டு இருக்குதே.. நீங்க லேட்டா பொறந்திருக்கணும்.. என்னாத்துக்கு, முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடியா பொறந்துட்டீங்க..?

சௌந்தர் said...

எனக்கு இன்னும் 18 வயசு ஆகலை நான் போறேன்

சௌந்தர் said...

(தக்காளி ... அப்புறம் நேரா கோவில்ல போயி அந்த கடைக்காரன் பேரச்சொல்லி காசுவெட்டி போட்டு வந்து தான் அடுத்த வேல பாத்தோம்/////

ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

இந்த காலத்து பசங்களுக்கு கஷ்டமில்லை..
அதான் இன்டர்நெட்டு இருக்குதே.. நீங்க லேட்டா பொறந்திருக்கணும்.. என்னாத்துக்கு, முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடியா பொறந்துட்டீங்க..?
////

நியாயமான கேள்வி சார்

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

எனக்கு இன்னும் 18 வயசு ஆகலை நான் போறேன்////

18 + மட்டும் தான் படிக்கனுமின்னு போடலையே ???

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

(தக்காளி ... அப்புறம் நேரா கோவில்ல போயி அந்த கடைக்காரன் பேரச்சொல்லி காசுவெட்டி போட்டு வந்து தான் அடுத்த வேல பாத்தோம்/////

ஏன் இந்த கொலைவெறி உங்களுக்கு////

இதுக்கே இப்படி கேட்குரின்களே , அவனுக்கு அப்புறம் கேரளாவுல போயி செய்வன செஞ்சிட்டு வந்தோம்

செல்வா said...

//அமைச்சரே நீர் +1 படிக்கும்போது நமீதா, ஸ்ரேயா எல்லாம் பிறந்திருக்கவே மாட்டாங்க. ஏன் இந்த விளம்பரம்?
//

இது கலக்கல் ..!!

செல்வா said...

//ஹே ..... நான் இப்ப காலேஜு பாஸ்ட்டு இயர் படிச்சுகித்ட் இருக்கேன் . உனக்கு யாரோ தப்பான தகவல் குடுத்து இருக்காங்கோ
//

அரியர் இன்னுமா முடிக்கல ...?

செல்வா said...

// திரும்ப , திரும்ப "மூணு வாட்டி போட்டு பாத்தோம்" . //

யார் திரும்ப திரும்ப ..?

தேவா said...

என்ன ஒரு அநியாயம்? மினிஸ்டர் நீங்க காசு வெட்டித்தான போட்டிங்க. நான் முட்ட மந்திரிச்சு வச்சுஇருக்கேன். அந்த கேசட் கடைக்காரன் வீடு எங்க இருக்கு?

எஸ்.கே said...

இந்த அனுபவம் தங்களுக்கு கற்றுத் தந்த பாடம் என்ன?

Starjan (ஸ்டார்ஜன்) said...

பலான படமா பாக்குறீக.. பலான படம்..

ஏழுகழுத வயசாகுது?.. இன்னும் சின்னப்புள்ளன்னு நினைப்பா... :))

அளவு கரெக்டா எடுத்தாங்களா.. ஹா ஹா ஹா ஹா..

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//அமைச்சரே நீர் +1 படிக்கும்போது நமீதா, ஸ்ரேயா எல்லாம் பிறந்திருக்கவே மாட்டாங்க. ஏன் இந்த விளம்பரம்?
//

இது கலக்கல் ..!!
////

பொறாம , வயித்தெரிச்சல்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//ஹே ..... நான் இப்ப காலேஜு பாஸ்ட்டு இயர் படிச்சுகித்ட் இருக்கேன் . உனக்கு யாரோ தப்பான தகவல் குடுத்து இருக்காங்கோ
//

அரியர் இன்னுமா முடிக்கல ...?///

அரியர் ஆ , அப்படின்னா என்ன ?

மங்குனி அமைச்சர் said...

தேவா said...

என்ன ஒரு அநியாயம்? மினிஸ்டர் நீங்க காசு வெட்டித்தான போட்டிங்க. நான் முட்ட மந்திரிச்சு வச்சுஇருக்கேன். அந்த கேசட் கடைக்காரன் வீடு எங்க இருக்கு?////

செய்வன செஞ்சதுல ஒரு மாசத்துல அவனுக்கு கிறுக்கு புடிச்சு போச்சு , அப்புறம் என்ன ஆனான்னு தெரியல சார்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

இந்த அனுபவம் தங்களுக்கு கற்றுத் தந்த பாடம் என்ன?////

எதையும் செக் பண்ணித்தான் வாங்கணும்

பொன் மாலை பொழுது said...

யேவ் மங்குனி வர வர தாங்கல ஒன் லொள்ளு.
அதுசரி, அந்த வலது பக்கம் கீழே ஒரு பய புள்ள சுத்தியால தன் தலையில அடிச்சிகுதே அது யாரு?
பதிவு போடும் நீரா? இல்ல , அத படிக்க வரும் நாங்களா?

மங்குனி அமைச்சர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

பலான படமா பாக்குறீக.. பலான படம்..

ஏழுகழுத வயசாகுது?.. இன்னும் சின்னப்புள்ளன்னு நினைப்பா... :))

அளவு கரெக்டா எடுத்தாங்களா.. ஹா ஹா ஹா ஹா..///

ஏன்னா சந்தோசத்த பாரு ? எல்லாம் பொறாம , வயித்தெரிச்சல்ல வர்றது

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

யேவ் மங்குனி வர வர தாங்கல ஒன் லொள்ளு.
அதுசரி, அந்த வலது பக்கம் கீழே ஒரு பய புள்ள சுத்தியால தன் தலையில அடிச்சிகுதே அது யாரு?
பதிவு போடும் நீரா? இல்ல , அத படிக்க வரும் நாங்களா?///

நீங்க தான் லொள்ளு தாங்காம தலைல அடிச்சுகிர்ரிங்கன்னு எப்படின்னே என் வாயல நான் சொல்லுவேன் ???

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஏன்யா இப்படி பொலம்புற... போ போ இந்த லிங்க் போய் பாரு உன் கடைசி ஆசை நிறைவேறும்..

http://stagevu.com/video/cxolwkhxgqtu

Anonymous said...

என்ன செய்ய அண்ணாச்சி அந்தக் காலம்.இப்பதானே நம்ம பிரபல பிளாக்கர்கள் பாலான ஜோக்கு பாலான படம் எல்லாம் காட்டுரானுகள்.எந்தக் கஷ்டமும் இல்லாமல் ஆபிசிலேயே பாலான படம் பார்க்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாங்க இந்தப்படம்லாம் பாக்கல, இந்தப்படத்துல மேட்டரு இருக்கும் எந்தப்படத்துல இருக்காதுன்னு தெரிஞ்சுக்கிறதுக்குலாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் வேணுமப்பு! எங்ககிட்டே கேட்டிருந்தா கரெக்டா சொல்லியிருப்போம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி, ரெண்டாவது நாளு நைட்டு என்ன பண்ணீங்கன்னு சொல்லவே இல்லியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்க வீடியோ கடைகாரன்ட்ட சரியான கோட் வேர்ட் யூஸ் பண்ணலேன்னு நெனக்கிறேன்!

vinu said...

மங்குனி அமைசர் said...

கடவுள் என்ன காப்பாத்த நேரலையா வருவாரு?

:அப்புடி வந்த கடவுள் தானய்யா உன்னோட ப்ளாக் bottom right corneril - தலையை அடிசிகினுகீராறு, ஏன் மங்குனி இன்னுமா உனை இந்த உலகம் நம்புது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
நாகராஜசோழன் MA said...

//அதுக்கு பேசாமா ஸ்ரேயா இல்ல நமிதா நடிச்ச படத்துக்கு போயி இருக்கலாம்.//

அமைச்சரே நீர் +1 படிக்கும்போது நமீதா, ஸ்ரேயா எல்லாம் பிறந்திருக்கவே மாட்டாங்க. ஏன் இந்த விளம்பரம்?.///

ஹே ..... நான் இப்ப காலேஜு பாஸ்ட்டு இயர் படிச்சுகித்ட் இருக்கேன் . உனக்கு யாரோ தப்பான தகவல் குடுத்து இருக்காங்கோ////


அவரு +1 படிக்கிறப்போ இருந்த டிக்கட்டுக, ஜெயமாலினி, அனுராதா, குயிலி, சில்க் ஸ்மிதா...! (யாரையாவது மிஸ் பண்ணியிருந்தா எடுத்துகொடுங்க அமைச்சரே!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Madhavan said...
இந்த காலத்து பசங்களுக்கு கஷ்டமில்லை..
அதான் இன்டர்நெட்டு இருக்குதே.. நீங்க லேட்டா பொறந்திருக்கணும்.. என்னாத்துக்கு, முந்திரிக்கொட்டை மாதிரி முன்னாடியா பொறந்துட்டீங்க..?////

இப்போ மட்டும் என்ன அதத்தான் பண்ணிக்கிட்டு இருக்காரு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைசர் said...
ப.செல்வக்குமார் said...

//ஹே ..... நான் இப்ப காலேஜு பாஸ்ட்டு இயர் படிச்சுகித்ட் இருக்கேன் . உனக்கு யாரோ தப்பான தகவல் குடுத்து இருக்காங்கோ
//

அரியர் இன்னுமா முடிக்கல ...?///

அரியர் ஆ , அப்படின்னா என்ன ?//////

பரிட்சை எழுதுனாத்தானே அதுலாம் தெரியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
எஸ்.கே said...

இந்த அனுபவம் தங்களுக்கு கற்றுத் தந்த பாடம் என்ன?////

எதையும் செக் பண்ணித்தான் வாங்கணும்////

என்னது செக் பண்ணி வாங்கனுமா? வாய்ல அசிங்கம் அசிங்கமா வருது ஆமா!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///// நாங்க இந்தப்படம்லாம் பாக்கல, இந்தப்படத்துல மேட்டரு இருக்கும் எந்தப்படத்துல இருக்காதுன்னு தெரிஞ்சுக்கிறதுக்குலாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் வேணுமப்பு! எங்ககிட்டே கேட்டிருந்தா கரெக்டா சொல்லியிருப்போம்ல? ///

Reapetaeeeeeeee !!!!

அப்புறம் மங்கு ..,நாங்க ( பன்னி சார் இதுல உங்களையும் சேர்த்துக்கலாமா ) எல்லாம் மொழி பார்த்து கேசட் வாங்க மாட்டோம் மங்கு ..,டைரக்டர் ,ஆக்டர் பேரை சொல்லி தான் வாங்குவோம் ...,உன்னக்கு அந்த தகவல்கள் வேணுமின்னா சொல்லு ...,இங்கயே சொல்லிடுறேன் .....,ஹி ஹி ஹி ( அனைத்து மொழிகளில் )

vinu said...

மண்டையன் said...
உள்ளேன் ஐயா .


ok ok attendance pottutaa amaithiyaa ukkaranum , manginiyai killurathu, compas edutthu #@$%^&*! angeyellam kuthurathu ellam koodaaathu ok vaa.

erodethangadurai said...

ஆக மொத்தம் ஒரு மலையாள படத்த பதிவாவே போட்டுடீங்க .... ! கக்கக்க போ...... !

அமுதா கிருஷ்ணா said...

+1 ஆ..கலிகாலம்...

அமுதா கிருஷ்ணா said...

சுத்தியால அடிச்சதை பார்த்தும் புத்திவரலையே..

சாமக்கோடங்கி said...

தமிழ் பிளாக் உலக வரலாற்றிலேயே ஒரு நீலப் படத்தின் முழு நீள (முழு நீல என்று இருந்திருக்கவேண்டும்)விமர்சனம்...

சென்சார் செய்யாமல் அப்படியே போட்டுள்ளார்..
மங்குனி அமைச்சரின் ப்ளாக வந்து பார்க்கவும்.. உடனே வாருங்கள்...

Rajakamal said...

ஆனாலும் ரொம்ப தமாசு நீங்க.

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

ஏன்யா இப்படி பொலம்புற... போ போ இந்த லிங்க் போய் பாரு உன் கடைசி ஆசை நிறைவேறும்..////

வாங்க தொற

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

என்ன செய்ய அண்ணாச்சி அந்தக் காலம்.இப்பதானே நம்ம பிரபல பிளாக்கர்கள் பாலான ஜோக்கு பாலான படம் எல்லாம் காட்டுரானுகள்.எந்தக் கஷ்டமும் இல்லாமல் ஆபிசிலேயே பாலான படம் பார்க்கலாம்////

ஆமா சார் , ரொம்ப கேசுவலா போச்சு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாங்க இந்தப்படம்லாம் பாக்கல, இந்தப்படத்துல மேட்டரு இருக்கும் எந்தப்படத்துல இருக்காதுன்னு தெரிஞ்சுக்கிறதுக்குலாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் வேணுமப்பு! எங்ககிட்டே கேட்டிருந்தா கரெக்டா சொல்லியிருப்போம்ல?////

உன்னைய விட்டு பாத்துட்டு உன்கிட்ட பந்தா பண்ணனுமின்னு நினைச்சேன் , அதான் ஊத்திகிச்சு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி, ரெண்டாவது நாளு நைட்டு என்ன பண்ணீங்கன்னு சொல்லவே இல்லியே?////

டேய் ...... காரியத்துலே கண்ணா இரு , அதான் யாரும் அதை பத்தி கேட்கலையே உனக்கு ஏன்னா ? (டீடைல் உனக்கு மட்டும் மெயில்ல அனுப்பி இருக்கேன் )

மங்குனி அமைச்சர் said...

vinu said...

மங்குனி அமைசர் said...

கடவுள் என்ன காப்பாத்த நேரலையா வருவாரு?

:அப்புடி வந்த கடவுள் தானய்யா உன்னோட ப்ளாக் bottom right corneril - தலையை அடிசிகினுகீராறு, ஏன் மங்குனி இன்னுமா உனை இந்த உலகம் நம்புது////

ஹி.ஹி.ஹி...... அதான் சார் எனக்கும் புரியல

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அவரு +1 படிக்கிறப்போ இருந்த டிக்கட்டுக, ஜெயமாலினி, அனுராதா, குயிலி, சில்க் ஸ்மிதா...! (யாரையாவது மிஸ் பண்ணியிருந்தா எடுத்துகொடுங்க அமைச்சரே!)////

ஓ....... இதெல்லாம் தெரிஞ்ச பழம்பெரும் பெருசா நீ ?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Madhavan said...

இப்போ மட்டும் என்ன அதத்தான் பண்ணிக்கிட்டு இருக்காரு!////

பண்ணி .... பப்ளிக் , பப்ளிக்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைசர் said...
ப.செல்வக்குமார் said...பரிட்சை எழுதுனாத்தானே அதுலாம் தெரியும்?////

ஆமா பண்ணி உன்னை மாதிரியே தான் நானும் , பரிட்ச்சை எழுதினாதானே பிரச்சனை ????

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
எஸ்.கே said...

இந்த அனுபவம் தங்களுக்கு கற்றுத் தந்த பாடம் என்ன?////

எதையும் செக் பண்ணித்தான் வாங்கணும்////

என்னது செக் பண்ணி வாங்கனுமா? வாய்ல அசிங்கம் அசிங்கமா வருது ஆமா!////

பன்னி ...... கூல்...கூல் ....கூல் .......

மங்குனி அமைச்சர் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///// நாங்க இந்தப்படம்லாம் பாக்கல, இந்தப்படத்துல மேட்டரு இருக்கும் எந்தப்படத்துல இருக்காதுன்னு தெரிஞ்சுக்கிறதுக்குலாம் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் வேணுமப்பு! எங்ககிட்டே கேட்டிருந்தா கரெக்டா சொல்லியிருப்போம்ல? ///

Reapetaeeeeeeee !!!!

அப்புறம் மங்கு ..,நாங்க ( பன்னி சார் இதுல உங்களையும் சேர்த்துக்கலாமா ) எல்லாம் மொழி பார்த்து கேசட் வாங்க மாட்டோம் மங்கு ..,டைரக்டர் ,ஆக்டர் பேரை சொல்லி தான் வாங்குவோம் ...,உன்னக்கு அந்த தகவல்கள் வேணுமின்னா சொல்லு ...,இங்கயே சொல்லிடுறேன் .....,ஹி ஹி ஹி ( அனைத்து மொழிகளில் )////

எனக்கு உங்க அளவுக்கு படிப்பறிவோ , பொது அறிவோ இல்லையே நரி

மங்குனி அமைச்சர் said...

ஈரோடு தங்கதுரை said...

ஆக மொத்தம் ஒரு மலையாள படத்த பதிவாவே போட்டுடீங்க .... ! கக்கக்க போ...... !////

அந்த படத்துக்கு விமர்சனம் கூட எழுதி இருக்கலாம் சார் , அவ்ளோ நல்ல படம்

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

+1 ஆ..கலிகாலம்...////

vanakkam

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

சுத்தியால அடிச்சதை பார்த்தும் புத்திவரலையே..////

அந்த பயலுக்கு ஒரு வேலை அடிச்சு அடிச்சு மூளை கலங்கி போயி இருக்குமோ மேடம் ???

மங்குனி அமைச்சர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

தமிழ் பிளாக் உலக வரலாற்றிலேயே ஒரு நீலப் படத்தின் முழு நீள (முழு நீல என்று இருந்திருக்கவேண்டும்)விமர்சனம்...

சென்சார் செய்யாமல் அப்படியே போட்டுள்ளார்..
மங்குனி அமைச்சரின் ப்ளாக வந்து பார்க்கவும்.. உடனே வாருங்கள்...////

இம் இன்னும் எல்லாத்தையும் கூப்பிடுங்க , எல்லாரும் மொத்தமா வந்து கும்மிட்டு போகட்டும்

மங்குனி அமைச்சர் said...

Rajakamal said...

ஆனாலும் ரொம்ப தமாசு நீங்க.///

thank you rajakamal

அன்பரசன் said...

கடக்காரன போட்டு தள்ளியிருக்கனும்....

பெசொவி said...

//அப்ப நாங்க +1 படிச்சுகிட்டு இருந்தோம்//

யோவ் இப்ப வரைக்கும் நீ +1 தான படிச்சிருக்கே!
அதாவது UKG + 1

வால்பையன் said...

இப்படி உங்களை நீங்களே கலாய்ச்சிகிட்டா நாங்க எப்படி கலாய்க்கிறது!

karthikkumar said...

உங்கள் மனதின் வலியை என்னால் உணர முடிகிறது

Anonymous said...

ஆஹா..இது போல் இன்னும் நிறைய கருதாழமுள்ள சினிமா அனுபவங்களை எதிர்பார்க்கிறேன்

priya said...

iyoo iyooo www.kingtamil.com poi parunga etha vida balana erukku....

Unknown said...

//சனாவுக்கு சிட்டிய காவலுக்கு வச்சிட்டு போறாங்க//

super

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ரொம்ப நல்லவர்னு நினைச்சுத்தான் உங்க கூட பழகுனேன்,நீங்க இப்படைப்பட்டவரா?

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

" லேடிஸ் டெய்லர் "

ஐயோ..!! நான் இந்த படத்தை
நான் பாத்தே இல்லையே..!!

இதே பேர்ல.. தெலுங்குல
ராஜேந்திர பிரசாத் நடிச்ச படம்
ஒண்ணு நான் பார்த்து இருக்கேன்..

அது செம Comedy-யா இருக்கும்..!!

வெங்கட் நீங்களுமா?

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

கடக்காரன போட்டு தள்ளியிருக்கனும்....
////

அவன பலி வாங்கிட்டம்ல

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அப்ப நாங்க +1 படிச்சுகிட்டு இருந்தோம்//

யோவ் இப்ப வரைக்கும் நீ +1 தான படிச்சிருக்கே!
அதாவது UKG + 1////

நானும் அதை தான் சார் சொன்னேன் , நீங்க வேற ஏன்னா நினைச்சிங்க?

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

இப்படி உங்களை நீங்களே கலாய்ச்சிகிட்டா நாங்க எப்படி கலாய்க்கிறது!////

என்னா பண்றது தல ? எங்க போனாலும் உடனே பல்பு குடுத்துடுராணுக

மங்குனி அமைச்சர் said...

Blogger karthikkumar said...

உங்கள் மனதின் வலியை என்னால் உணர முடிகிறது///

ரொம்ப நன்றி சார் , நீங்க தான் சார் மனுஷன்

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆஹா..இது போல் இன்னும் நிறைய கருதாழமுள்ள சினிமா அனுபவங்களை எதிர்பார்க்கிறேன்////

அப்படியா சொல்றிங்க , ஓகே ஓகே ... இருங்க ஊருக்கு போயி மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

priya said...

iyoo iyooo www.kingtamil.com poi parunga etha vida balana erukku....////

thank you (yengalukke alvaavaa )

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

//சனாவுக்கு சிட்டிய காவலுக்கு வச்சிட்டு போறாங்க//

super///

thank you kalanesan sir

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

நீங்க ரொம்ப நல்லவர்னு நினைச்சுத்தான் உங்க கூட பழகுனேன்,நீங்க இப்படைப்பட்டவரா?////

என்னகப்பா ஒரு அவார்டு மலையாளப் படம் பாக்குறது தப்பா ?

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

" லேடிஸ் டெய்லர் "

ஐயோ..!! நான் இந்த படத்தை
நான் பாத்தே இல்லையே..!!

இதே பேர்ல.. தெலுங்குல
ராஜேந்திர பிரசாத் நடிச்ச படம்
ஒண்ணு நான் பார்த்து இருக்கேன்..

அது செம Comedy-யா இருக்கும்..!!

வெங்கட் நீங்களுமா?///

இந்த விசயத்துக்கு என்னோட குருவே அவருதான்

NADESAN said...

எப்படிப்பா யோசிகிறீங்க எங்க இருந்தப்ப வருது சத்தியமா நான் பார்க்க வில்லை
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

karthikkumar said...

மங்குனி அமைசர் said...
Blogger karthikkumar said...

உங்கள் மனதின் வலியை என்னால் உணர முடிகிறது///

ரொம்ப நன்றி சார் , நீங்க தான் சார் மனுஷன்/// சார்னு சொல்லாதீங்க சார் நான் உங்களைவிட சின்ன பயந்தான்

Selvamani said...

சூப்பர் தல..

லேட்டஸ்ட் தமிழ் சினிமா படங்களுக்கு
Tamil Movie Gallery