எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, August 8, 2013

"தலைவா " - விமர்சனம்

"தலைவா' படத்த விமர்சனம் பன்னனும் அப்படின்னு எனக்கும் ஆசைதான் , என்னா   பண்ணி தொலையிறது இன்னும் படம் ரிலீஸ் ஆகல ,அப்படியே படத்த பார்த்தாலும் எனக்கு விமர்சனம் எல்லாம் பண்ண தெரியாது .......

அதுனால வெளிநாட்டுல  மாப்பு யாராவது இன்னைக்கு பார்த்திருந்தா எப்படி இருக்கும் கொஞ்சம் கமண்ட் பாக்ஸ்ல விமர்சனம் பண்ணிட்டு போங்க .....

டேய், டேய் எவண்டா அவன் கல்லகொண்டி எரியுறது ........
நோ,நோ,நோ..... பேச்சு, பேச்சாத்தான் இருக்கணும் 

டிஸ்கி: இந்த பதிவை படித்தவர்கள் கண்டிப்பாக கீழ்க்கண்ட கசாயத்தை குடித்தால் உடம்புக்கு நல்லது ....... நீங்க குடிச்சா என் உடம்புக்கு நல்லதுன்னு சொன்னேன்  

சுடுதண்ணில கொஞ்சம் மிளகு, சீரகம் , திப்பிலி ,ஓமம், போட்டு நல்லா காயிச்சி வடிகட்டி கொஞ்சம் தேன் கலந்து குடிச்சா கோபம் , bp போன்ற நோய்கள் கட்டுப்படும்.

6 comments:

நாய் நக்ஸ் said...

இந்த பதிவை படித்தவர்கள் கண்டிப்பாக கீழ்க்கண்ட கசாயத்தை குடித்தால் உடம்புக்கு நல்லது ....... நீங்க குடிச்சா என் உடம்புக்கு நல்லதுன்னு சொன்னேன்

சுடுதண்ணில கொஞ்சம் மிளகு, சீரகம் , திப்பிலி ,ஓமம், போட்டு நல்லா காயிச்சி வடிகட்டி கொஞ்சம் தேன் கலந்து குடிச்சா கோபம் , bp போன்ற நோய்கள் கட்டுப்படும்.///////////////////////////////////////


அப்படியா............!!!!!!!!!!!

அப்படி ஒன்னும் தோணலை....!!!!!!!!!!

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .........நிஜ உலககத்துக்கு வா......


[புதிய மனிதா பாட்டு....எனக்கு...]

Anonymous said...

///அதுனால வெளிநாட்டுல மாப்பு யாராவது இன்னைக்கு பார்த்திருந்தா எப்படி இருக்கும் கொஞ்சம் கமண்ட் பாக்ஸ்ல விமர்சனம் பண்ணிட்டு போங்க//

ஏன் பாஸ் வயித்தெரிச்சலைக்கெளப்புரீங்க.
நம்ம ஊர்ச்செய்திகளை நம்பி படம் இங்கு குவைத்திலும் ரிலீஸ் ஆகாதுன்னு இருந்துட்டேன்.
இரவு எட்டுமணிக்கு நண்பர் போன் செய்து ரெண்டு ஷோ ஓடிட்டு. இன்னைக்கு எல்லாம் புல்லு, நான் நாளைக்கு எனக்கு புக் பண்ணிட்டேன்னு சொல்ல. எப்படியும் இன்னைக்கே பாத்துரனுமுன்னு ஓட்டமா ஒடி திரையரங்குக்கு சென்றால் இன்னும் இரு நாட்களுக்கு ஹவுஸ்புல்.

டிக்கெட் பிளாக்கில் இரு மடங்கு விலைக்கு போகிறது(Rs1070).பேரம் படியிரதுக்குள்ள வித்துப்போச்சு.

என்னைப்போல் பலரும் டிக்கெட் கிடைக்காமல் திரும்பினர்

படம் ஹிட்டுதான்.

ராஜா,
குவைத்

மங்குனி அமைச்சர் said...

நாய் நக்ஸ் said...
அப்படியா............!!!!!!!!!!!

அப்படி ஒன்னும் தோணலை....!!!!!!!!!!///

அப்போ மச்சி தடவாளத்துல தலைவச்சு டிரை பண்ணி பாருங்கா :-)))

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் .........நிஜ உலககத்துக்கு வா......///

அது எங்க இருக்கு ??


[புதிய மனிதா பாட்டு....எனக்கு...] ///
அப்படி போடு , போடு ...இந்த பாட்டு எனக்கு :-)))

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...


ராஜா,
குவைத் ///

ரொம்ப நன்றிங்க ராஜா

Senthil said...

crap!!!

senthil , doha
50% nayagan and badshah

Senthil said...

http://aveenga.blogspot.com/2013/08/blog-post_5798.html