எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, August 14, 2013

விசா இல்லாமல் அமெரிக்க செல்ல.....

ங்கொய்யாலே நல்லதுக்கு காலமே இல்லை சார் ......

பூமி சுத்திக்கிட்டு தானே இருக்கு, அப்போ ஒரு ஹெலிகாப்டர்ல 100 மீட்டர் உயரம் போயி அப்படியே ஒரே இடத்துல 12 மணி நேரம் பறந்துக்கிட்டே நின்னுக்கிட்டு இருந்து திரும்ப கீழ இறங்கினா அமேரிக்கா வந்திடும் , விசா  , பாஸ்போர்ட் எதுவும் தேவையில்லை .......

இத சொன்னா நம்மள பைத்தியம்கிரானுக ......

இல்லைன்னா இன்னொரு வழி இருக்கு

பூமி உருண்டையாதானே இருக்கு , அப்போ இங்க இருந்து ஓட்டை போட்டு தோண்டிக்கிட்டே போனா அந்தப்பக்கம் அமெரிக்கா வந்திடும்

இத சொன்னாலும் பைத்தியம்கிரானுக ......

அன் எஜுகேட்டெட் பூவர் பேட் பாய்ஸ்


2 comments:

ராஜி said...

இவ்வளவ் ஈசியான வழிலாம் சொல்லி தர உஙளை ஏன் இன்னும் நம்ம நாட்டு பிரதமரா ஆக்காம இருக்காங்க?!

மங்குனி அமைச்சர் said...

ராஜி said...
இவ்வளவ் ஈசியான வழிலாம் சொல்லி தர உஙளை ஏன் இன்னும் நம்ம நாட்டு பிரதமரா ஆக்காம இருக்காங்க?! ///



என்னது பிரதமர் மட்டும் தானா ???? அப்போ அமெரிக்க ஜனாதிபதி ஆக்க மாடிங்களா ??? அவ்வ்வ்வ்வ்வ்