எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, August 14, 2013

பெண்களை சாட்டில் மடக்குவது எப்படி ???

பெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் 

பெண்களை சாட்டில் மடக்க கீழ்க்கண்ட விதிகளை வரிசை மாறாமல் பின்பற்றவும் ......... 

பஸ்ட்டு கொஞ்ச நாள் சும்மா ஜாலியா சாட் பண்ணிட்டு அப்புறம் ...... 

1. உன்ன நா எப்டி கூப்பிட்றது?? அப்படின்னு ஆரம்பிங்க.....

2. டி“போட்டு பேச ஆரம்பிக்கணும் ..


3. உனக்கு நா யாரு?4. உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்..5. உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..6. பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்..7. கொசுவத்தி சுத்தணும் ..


8. இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல..


9. அப்புறம்.. சொல்லு..10. உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.11. என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது??12. உனக்குப் பிடிக்கலேனா யூரின் கூட போக மாட்டேன்..13. நா ரொம்ப நல்லவனாக்கும்..14. உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்..15. என் மேல நம்பிக்கை இல்லேனா....டிஸ்கி : மக்களே உடனே லேடிஸ்ன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சான்னு சண்டைக்கு வரும் பெண்ணுரிமை போராளிகளே இந்த டிப்ஸ் கொடுத்தது நான் இல்லை ,   இந்திரா கிறுக்கல்கள் என்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....... நேரா அங்க போயி போராட்டத்த ஆரம்பியுங்க :-))))


5 comments:

வால்பையன் said...

ஐடியா கிடைச்சிருச்சு ஆனா சாட் பண்ண பெண்களுக்கு எங்கே போறது? நீங்களே நாலஞ்சு ஐடி கொடுத்து ஹெல்ப் பண்ணா நல்லாயிருக்கும் தல!

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...
ஐடியா கிடைச்சிருச்சு ஆனா சாட் பண்ண பெண்களுக்கு எங்கே போறது? நீங்களே நாலஞ்சு ஐடி கொடுத்து ஹெல்ப் பண்ணா நல்லாயிருக்கும் தல! ////

ஹி,ஹி,ஹி....... அந்த மாதிரி ஐடி இருந்தா நான் ஏன் வெட்டியா இப்படி பதிவு போடுறேன் தல .... போயி சாட் பண்ணிக்கிட்டு இருக்க மாட்டேன் :-)))))

இந்திரா said...

ச்சாட்டில் பேச்சு வளர்க்கும் ஆண்களின் டெக்னிக்குகள்னு நான் சொன்னதை
"பெண்களை சாட்டில் மடக்குவது எப்படி?”னு மாத்திப்போட்டு, அதுல என்னையும் கோர்த்து விட்ட மங்குனி ஒழிக..

Pari Ponnusamy said...

அருமையான யுக்தி ஆனால் அடிவாங்கி நான் தயாராக இல்லை. ....

Unknown said...

இத விட நல்ல கருக்து...இல்லயா