KPN ல ஊருக்கு போகலாம்ன்னு கிளம்பினேன் , பக்கத்து சீட்டுல ஒரு அழகான பிகர் வந்து உட்கார்ந்துச்சு .......
உட்கார்ந்தவுடன் போன எடுத்து பேச ஆமபிச்சிருச்சு , கொஞ்ச நேரத்துல போன்ல blogspot பத்தி
பேசிக்கிட்டு வந்திச்சு....... எனக்கு துரு துருன்னு ஆகிபோச்சு, நைசா
பேச்சு குடுத்தேன்....
" மேம் நீங்க blog வச்சிருக்கிங்களா ?"
"எஸ் அப்கோர்ஸ் , ஏன் கேக்குறிங்க ?"
" நானும் வச்சிருக்கேன் அதான் கேட்டேன் "
நான் மங்கு blog பத்தி சொல்லாம என் சொத்த blog சொன்னேன் அப்படியே பேச்சு blog பத்தி போச்சு , எனக்கு மனசுக்குள்ள ஒரு சந்தேகம் , மன்குனிய தெரியுமான்னு தெரிஞ்சுக்க அப்படியே நைசா .....
"மேம் blog எனக்கு புடிச்சவுங்க நிறையா இருக்கான , அதுல குறிப்பா மங்குனி அமைச்சர் அப்படின்னு ஒருத்தர் இருக்கார் , அவர ரைட்டிங் எனக்கு ரொம்ப புடிக்கும் "
அவ்ளோ தாங்க சொன்னேன்....... அதுக்கு அந்த பொண்ணு துள்ளி குத்திச்சுக்கிட்டு
" சார் எனக்கும் ரொம்ப புடிக்கும் , எங்க காலேஜுல நிறையா பேர் அவரோட ஃபேன்ஸ் , குறிப்பா எங்க குரூப் ஒரு பத்து பதினைந்து பொண்ணுங்களுக்கு அவர்தான் ஹீரோ "
அப்படின்னு புகழ்த்து தள்ள ஆரம்பிச்சிருச்சு..
எனக்கு அப்படியே உடம்பெல்லாம் புல்லரிச்சுப்போய் வானத்துல பறக்கிறது மாதிரி ஆகிடுச்சு , நான் மெதுவா
" மேம் நான்தான் மங்குனி அமைசர் "
அவ்ளோதான் அந்த பொண்ணு துள்ளி , குதிச்சிருச்சு என் கைய புடிச்சு குலுக்கிகிட்டே , நெருங்கி வந்து
*

@ சார், சார் ..........யோவ் எழுந்திருய்யா , திருச்சி வந்து அரைமணி நேரம் ஆச்சு , காலங்காத்தால பன்னாட கனவு காணுது போல - பஸ் ஹெல்பர்
*
*
*
@ சார், சார் ..........யோவ் எழுந்திருய்யா , திருச்சி வந்து அரைமணி நேரம் ஆச்சு , காலங்காத்தால பன்னாட கனவு காணுது போல - பஸ் ஹெல்பர்
-fb ஸ்டேடஸ்ஆ போட்டது
10 comments:
அய்யோ பாவம் கனவு தானா...
thu
கனவா... சந்தோஷம் போச்சா....
அடடே? கனவு வெளம்பரம்...
நெனைச்சேன் என்னாடா இது அம்சமான பிகரு, மங்குனி சேரமாட்டேங்குதேன்னு.
Blogger அமுதா கிருஷ்ணா said...
அய்யோ பாவம் கனவு தானா... ///
ஆமாம்ங்க மேடம் , ஆமா..
வெளங்காதவன்™ said...
thu //
ரொம்ப நன்றி மச்சி :-))))
சே. குமார் said...
கனவா... சந்தோஷம் போச்சா.... ///
உஸ்ஸ்ஸ்....என்ன பண்றது சார் , நம்ம தலைல எளுதிருக்கது அவ்ளோதான்
அடடே? கனவு வெளம்பரம்...///
ஹி,ஹி,ஹி,...... என்ன பண்றது , இப்படித்தான் வியாபாரம் பண்ணவேண்டி இருக்கு :-))))
Blogger கும்மாச்சி said...
நெனைச்சேன் என்னாடா இது அம்சமான பிகரு, மங்குனி சேரமாட்டேங்குதேன்னு.///
இப்போ உங்களுக்கு குளு , குளுன்னு இருக்குமே :-)))))
Post a Comment