"டேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லைடா "
"ஏன்டா மச்சி? "
"இல்லை மச்சான் நேத்து ஊருக்கு போயிட்டு வரும்போது வழியில பார்த்தேன் ஒரு இடத்துல விபத்துப்பகுதி , மெதுவாக செல்லவும்ன்னு போர்டு வச்சு இருந்தானுக "
"சரிடா நல்ல விஷயம் தானே "
"ங்கொய்யாலே அதான் விபத்துப் பகுதின்னு தெரியுதுல்ல , அப்புறம் எதுக்கு அங்க போயி ஏன் ரோடு போடனும் , அப்புறம் போர்டு வககனும்? "
"டேய் ஏற்கனவே நான் சரக்கடிக்க காசு இல்லையேன்னு கொலைவெறில இருக்கேன் மரியாதையா ஓடிப்போயிரு ."
" அது இல்லைடா மச்சான் , அப்புறம் ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு வச்சிருக்கானுக "
"உஸ்ஸ்ஸ்...... சரியாத்தானடா வச்சிருக்காங்க "
"இல்ல மச்சான் அவ்ளோ கஷ்ட்டப்பட்டு ரோட ஏன் வளைச்சு போடணும் அப்புறம் ஏன் போர்ட் வைக்கணும் , முதல்லே நேரா போட்டு இருக்கலாம்ல "
"போடாங் ...#@@#, @#$#$, @#!@#$"..
6 comments:
செம பார்ம்ல இருக்கீங்க....
என்ஜாய்...நடத்துங்க்...
நடத்துங்க... நடத்துங்க...
romba thanks raavanan and s.kumar :-))))
கொஸ்டின்ஸ் சூப்பரோ சூப்பர் மச்சான்...
சாய்ரோஸ் said...
கொஸ்டின்ஸ் சூப்பரோ சூப்பர் மச்சான்... //
ஹா,ஹா,ஹா...... நாமெல்லாம் யாரு .... ஆன்டி கிட்டே அவுங்க பொண்ணோட fb id வாங்கிரவுங்க......சும்மாவா :-)))))
Ithu ellam ungga palaya blogs thane enna amaichare sarakku illyya
Post a Comment