எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, December 10, 2010

கோயம்புத்தூர் பல்பு

ஒரு ரெண்டுநாள் ஆபீஸ் வேலையா கோயம்பத்தூர் போனேங்க ...... (அதான் சென்னை மக்கள் சந்தோசமா இருந்தாங்களா ?)
அங்க லோகல் பஸ்சுல கண்டக்டர்கிட்ட

"சார் ஒரு காந்திபுரம் குடுங்க "

"எங்க ஊர்லே ஒரே ஒரு காந்திபுரம் தான் இருக்கு , அதையும் உனக்கு குடுத்துட்டா அப்புறம் நாங்க என்ன பன்றது?"

(அடங்.... ங்கொன்னியா இன்னைக்கு இவனுக போதைக்கு நாமதான் ஊறுகாயா? )

"சார் ஒரு டிக்கெட் குடுங்க "

"என்னது டிக்கெட்டா ? செருப்பால அடிப்பேன் நாயே , என்னைய பாத்தா உனக்கு எப்படி தெரியுது? "

(ஆஹா . இன்னைக்கு சனி சடைபோட ஆரம்பிச்சிருச்சு , இன்னும் என்னனென நடக்கப்போகுதோ ?)

"சார் காந்திபுரம் போக ஒரு பயணச்சீட்டு குடுங்க "

"........ அதுவா அப்படிக்கேளு , இந்தா "
(ஆஹா , இந்த ஊருக்காரனுக கிட்ட இனி வாயக்குடுத்து வாங்கிகட்டிக்க கூடாது )

போயி ஒரு சீட்ல உட்கார்ந்தேன் , நமக்கு அந்த ஊரு புதுசு , பக்கத்துல இருந்தவர்கிட்ட

"சார் காந்திபுரம் வந்தா சொல்லுங்க"

உடனே அவரு காந்திபுரம் , காந்திபுரம் நாலுவாட்டி சத்தமா சொன்னாரு , அப்புறம் என்னைய பாத்து

"சார் , நான் கூப்பிட்டு பாத்தேன் காந்திபுரம் வரமாட்டேங்குது , நீங்க வேணா ஒரு வாட்டி கூப்பிட்டு பாருங்க "

(அடப்பாவிகளா.................... வீட்டுலே யோசிச்சிட்டு வருவானுகளோ )

"இல்லை சார் காந்திபுரம் ஸ்டாப் வந்தா சொல்லுங்க , நான் அங்க இறங்கனும் "

"உங்க போன் நம்பர் குடுங்க "

"ஏன் சார் ?"

"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் "

"@#$%##$#$$%$........................."

151 comments:

karthikkumar said...

ஐ வடை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

புச்சா போட்டிருக்க போல...

இம்சைஅரசன் பாபு.. said...

I am Second

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே...

இதுதான் கோயமுத்தூர் குசும்போ..

வெளுத்து வாங்கறீங்க..பத்திரமா ஊர் வந்து சேந்தாச்சா..?

இம்சைஅரசன் பாபு.. said...

அட பட்டா பட்டி ரொம்ப ஆச்சிரியம்மா இருக்கு .........

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கோயமுத்தூர்காரனுகளா.. பண்ணுவானுக...!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட பட்டா பட்டி ரொம்ப ஆச்சிரியம்மா இருக்கு .........
//

இதுல என்னாய்யா ஆச்சரியம்..?...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

புச்சா போட்டிருக்க போல...
///


ஹி.ஹி.ஹி........ வாப்பு

இம்சைஅரசன் பாபு.. said...

உன்னைய அங்கேயே அடி அடி ன்னு அடிச்சு போடிருக்கணும் ........................இங்க வந்து ஏன் எங்க உசிர எடுக்குற .......

sathishsangkavi.blogspot.com said...

கோயம்புத்தூர்காரனுகன்னா சும்மாவா...

Arun Prasath said...

எங்க ஊர்காரங்க எல்லாம் வெவரமானவங்க தெரியுமா.... நான் கூட இப்டி தான்....

ஹரிஸ் said...

கடைசில காந்திபுரத்துல இறங்குனீங்களா..இல்லையா..

சாருஸ்ரீராஜ் said...

வர வர அமைச்சர் குசும்பு தாங்கலை ...

karthikkumar said...

கோயம்புத்தூர் பல்பு/// ஒரு டவுட்டு பல்பு உங்களுக்கா இல்ல கோயம்புத்துருக்கா?

ஹரிஸ் said...

இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் "//

அவரும் பிரபல பதிவரா இருப்பார் போல..

Chitra said...

"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் "


.....கோயம்புத்தூர் குசும்பு???? ஹா,ஹா,ஹா,ஹா.....

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

ஐ வடை////

ஐ வடை இல்லை , இது ஆமை வடை

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

I am Second///

சரி உனக்கு வெள்ளிப்பதக்கம்

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே...

இதுதான் கோயமுத்தூர் குசும்போ..

வெளுத்து வாங்கறீங்க..பத்திரமா ஊர் வந்து சேந்தாச்சா..?////


ஒரு வழியா தப்பிச்சு வந்துட்டேன் சார்

மங்குனி அமைச்சர் said...

கோயமுத்தூர்காரனுகளா.. பண்ணுவானுக...!!!///

ஹி.ஹி.ஹி....... எங்களுக்கு முன்னாடியே தெரியும்

karthikkumar said...

கொங்கு மண் அமைச்சரே. இந்த யமகா அருண் மாதிரி குசும்புகாரங்க அதிகம். காந்தி நகர்ல எப்படி எரங்குநீங்க. ( படி வழியாதான் அப்டின்னு சொல்ல கூடாது)

vinthaimanithan said...

உம்மையெல்லாம் கோயமுத்தூர்ல இருந்து முழுசா திரும்ப உட்டானுவளே... அதைச் சொல்லுமய்யா!

ம.தி.சுதா said...

சாரே எனக்கும் ஒரு ரிக்கட் கொடுங்களேன்...

Unknown said...

haa haa haa haa haa haa haa haa haa haa haa haa haa haa haa haa

Arun Prasath said...

காந்தி நகர்ல எப்படி எரங்குநீங்க. ( படி வழியாதான் அப்டின்னு சொல்ல கூடாது)//

நகர் இல்ல பா, புரம்... ஒழுங்கா மேப் பாத்து கமெண்ட் போடு

karthikkumar said...

Arun Prasath said...
காந்தி நகர்ல எப்படி எரங்குநீங்க. ( படி வழியாதான் அப்டின்னு சொல்ல கூடாது)//

நகர் இல்ல பா, புரம்... ஒழுங்கா மேப் பாத்து கமெண்ட் போடு///

சரி விடுயா இத போய் பெருசு படுத்திகிட்டு.

Unknown said...

நல்லபடியா வந்துட்டீங்க இல்ல அமைச்சரே அது போதும்! :-)

karthikkumar said...

ஜீ... said...
நல்லபடியா வந்துட்டீங்க இல்ல அமைச்சரே அது போதும்! :-)///

mindvoice ச்சே வந்து தொலைச்சிட்டாரே.

அமுதா கிருஷ்ணா said...

உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்..

அருண் பிரசாத் said...

//ஒரு ரெண்டுநாள் ஆபீஸ் வேலையா கோயம்பத்தூர் போனேங்க .....//
அதான் பதிவுலகம் 2 நாளா நல்லா இருதுச்சு... வந்தாச்சுல விளங்கிடும்

அருண் பிரசாத் said...

//"சார் காந்திபுரம் வந்தா சொல்லுங்க"//
அப்போ நீங்க காந்திபுரம் போலயா..அதுதான் பஸ்ல வந்துச்சா????

அருண் பிரசாத் said...

பல்பு வாங்க சென்னைல இருந்து கோயம்புத்தூர் வரக்கும் போய் இருக்கீங்க... அது மவுண்ட் ரோடுல நடந்து போயிருந்தா அட்டோமெடிக்கா பாக்குறவன் எல்லாம் குடுத்து இருப்பானே!

மொக்கராசா said...

ஒரு மனிசனுக்கு இப்படி எல்லாம பிரச்சனை வரனும்.

யேவ் மங்குனி யாரோ உனக்கு சூனியம் வச்சுருக்காங்க வீட்டை விட்டு வெளியே வரும் போது பூசணிக்காய் உடையா, திருஷ்டி கழியட்டும்.

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

உன்னைய அங்கேயே அடி அடி ன்னு அடிச்சு போடிருக்கணும் ........................இங்க வந்து ஏன் எங்க உசிர எடுக்குற .......//
ஹி.ஹி.ஹி...... அப்புறம் சென்னை மக்களை யாரு காப்பாத்துறது ???

மங்குனி அமைச்சர் said...

சங்கவி said...

கோயம்புத்தூர்காரனுகன்னா சும்மாவா...//
ஆமா சார் , எமகாத்தகப் பசங்க

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

எங்க ஊர்காரங்க எல்லாம் வெவரமானவங்க தெரியுமா.... நான் கூட இப்டி தான்....///

பாத்தாலே தெரியுது

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

கடைசில காந்திபுரத்துல இறங்குனீங்களா..இல்லையா..///


அந்த சோகத்த ஏன் கேட்குறிங்க

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

வர வர அமைச்சர் குசும்பு தாங்கலை ...///

ரொம்ப நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

கோயம்புத்தூர் பல்பு/// ஒரு டவுட்டு பல்பு உங்களுக்கா இல்ல கோயம்புத்துருக்கா?///

நமக்குத்தான்

சாந்தி மாரியப்பன் said...

காந்திபுரத்துல இறங்குனீங்களா இல்லியா :-)))

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் "//

அவரும் பிரபல பதிவரா இருப்பார் போல..///
இருக்கும் , இருக்கும் தலைல கூட கொம்பு முளைச்சு இருந்துச்சு

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் "


.....கோயம்புத்தூர் குசும்பு???? ஹா,ஹா,ஹா,ஹா.....///


நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

கொங்கு மண் அமைச்சரே. இந்த யமகா அருண் மாதிரி குசும்புகாரங்க அதிகம். காந்தி நகர்ல எப்படி எரங்குநீங்க. ( படி வழியாதான் அப்டின்னு சொல்ல கூடாது)////
இன்னைக்கு வரைக்கும் காந்திபுரம் வரவே இல்லை சார்

மங்குனி அமைச்சர் said...

விந்தைமனிதன் said...

உம்மையெல்லாம் கோயமுத்தூர்ல இருந்து முழுசா திரும்ப உட்டானுவளே... அதைச் சொல்லுமய்யா!///
ஓ............ இது வேறையா

மங்குனி அமைச்சர் said...

ம.தி.சுதா said...

சாரே எனக்கும் ஒரு ரிக்கட் கொடுங்களேன்...///


ஏன் சார் ? நீங்களா போயி மாட்டிக்கபாக்குரிங்க

மங்குனி அமைச்சர் said...

swathi said...

haa haa haa haa haa haa haa haa haa haa haa haa haa haa haa ஹா///

நன்றி ஸ்வாதி

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

காந்தி நகர்ல எப்படி எரங்குநீங்க. ( படி வழியாதான் அப்டின்னு சொல்ல கூடாது)//

நகர் இல்ல பா, புரம்... ஒழுங்கா மேப் பாத்து கமெண்ட் போடு////


அப்படியே அந்த மேப்புல கோயம்பத்தூருக்கு கிரீன் கலர் குடுத்துடு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

48

மாணவன் said...

"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் "

அமைச்சரே செம்ம கலக்கல்....

தொடருங்கள்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

49

மாணவன் said...

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ay naanthaan 50 vadai

மாணவன் said...

அண்ணே வடை எனக்குதான் ஹிஹிஹி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

50///

மாணவன் அசிங்கப்பட்டான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் me the 50. Please check. hehe மாணவன் அசிங்கப்பட்டான்

மாணவன் said...

//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ay naanthaan 50 vadai//

நல்லா பாருங்க வடை யாருக்கு...

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

Arun Prasath said...
காந்தி நகர்ல எப்படி எரங்குநீங்க. ( படி வழியாதான் அப்டின்னு சொல்ல கூடாது)//

நகர் இல்ல பா, புரம்... ஒழுங்கா மேப் பாத்து கமெண்ட் போடு///

சரி விடுயா இத போய் பெருசு படுத்திகிட்டு./////


இல்லை விடக்கூடாது அருண் , நாம சி.பி.ஐ வரைக்கு இந்த மேட்டர கொண்டு போறோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அய்யயோ பதிவு சம்மந்தமா கமெண்ட் போடனும்ல. பாஸ் உங்கள் பதிவு அருமை. மேலும் இதுபோல நல்ல கழிவுகளை ச்சீ பதிவுகளை போடவும்.

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

நல்லபடியா வந்துட்டீங்க இல்ல அமைச்சரே அது போதும்! :-)///


எங்க சார் , உடம்புபூராம் கட்டு , சரியாக இன்னும் ஒரு மாசம் ஆகுமுன்னு டாக்டர் சொல்றாரு

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

ஜீ... said...
நல்லபடியா வந்துட்டீங்க இல்ல அமைச்சரே அது போதும்! :-)///

mindvoice ச்சே வந்து தொலைச்சிட்டாரே.////


எனக்கும் சேம் பீலிங் கார்த்தி

மாணவன் said...

//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் me the 50. Please check. hehe மாணவன் அசிங்கப்பட்டான்//

சரி சரி ஒரு வடைக்கு போரா உங்ககிட்ட பெரிய அக்கப் போரால இருக்கு.......

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.. ////


என்னா நல்ல மனசு ?????

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

//ஒரு ரெண்டுநாள் ஆபீஸ் வேலையா கோயம்பத்தூர் போனேங்க .....//
அதான் பதிவுலகம் 2 நாளா நல்லா இருதுச்சு... வந்தாச்சுல விளங்கிடும்/////


அப்புறம் நாட்டு மக்களை யார் திருத்துறது

சிவசங்கர். said...

///ஒரு ரெண்டுநாள் ஆபீஸ் வேலையா கோயம்பத்தூர் போனேங்க .....///

ம்ம்ம்.... எங்க ஏரியாவுக்கு வந்தீகளா?

அவ்ளோ நீள கேபிள்?

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

//"சார் காந்திபுரம் வந்தா சொல்லுங்க"//
அப்போ நீங்க காந்திபுரம் போலயா..அதுதான் பஸ்ல வந்துச்சா????////


ரெண்டும் இல்லை சார் , காந்திபுரம் ஆட்டோல வந்துச்சு

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

பல்பு வாங்க சென்னைல இருந்து கோயம்புத்தூர் வரக்கும் போய் இருக்கீங்க... அது மவுண்ட் ரோடுல நடந்து போயிருந்தா அட்டோமெடிக்கா பாக்குறவன் எல்லாம் குடுத்து இருப்பானே!////


அதுக்கு ஏன் மவுன்ட் ரோடு போகணும் , .அதான் நம்மள தேடி வீட்டுக்கே வந்து குடுக்குரானுகளே

எஸ்.கே said...

nice comedy!

மங்குனி அமைச்சர் said...

மொக்கராசா said...

ஒரு மனிசனுக்கு இப்படி எல்லாம பிரச்சனை வரனும்.

யேவ் மங்குனி யாரோ உனக்கு சூனியம் வச்சுருக்காங்க வீட்டை விட்டு வெளியே வரும் போது பூசணிக்காய் உடையா, திருஷ்டி கழியட்டும்./////


பூசணிக்காயவா????? நமக்கு அதெல்லாம் பத்தாது சார் , ஏதாவது டைனசொரத்தான் பலி கொடுக்கணும் ...அவ்ளோ திருஷ்ட்டி

மங்குனி அமைச்சர் said...

அமைதிச்சாரல் said...

காந்திபுரத்துல இறங்குனீங்களா இல்லியா :-)))////


இன்னும் ஒருத்தனும் ஒழுங்கா வழி சொல்ல மாடிங்கிராணுக மேடம்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

48////

சே.... என்ன ஒரு பொறுப்புணர்ச்சி .........

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் "

அமைச்சரே செம்ம கலக்கல்....

தொடருங்கள்....///

தொடரவா ............ அப்புறம் அந்த ராஜகுமாரன் சூனியக்கார கிழவிகிட்ட .................

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ay naanthaan 50 vadai///


என்ன ஒரு சமொயோகித புத்தி

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

அண்ணே வடை எனக்குதான் ஹிஹிஹி...////

அப்ப ரமேஸ் எடுத்தது ?????

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அய்யயோ பதிவு சம்மந்தமா கமெண்ட் போடனும்ல. பாஸ் உங்கள் பதிவு அருமை. மேலும் இதுபோல நல்ல கழிவுகளை ச்சீ பதிவுகளை போடவும். ///////////////

வந்துட்டாருப்பா திருவள்ளுவரு

வைகை said...

appa75 enakkaa

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அய்யயோ பதிவு சம்மந்தமா கமெண்ட் போடனும்ல. பாஸ் உங்கள் பதிவு அருமை. மேலும் இதுபோல நல்ல கழிவுகளை ச்சீ பதிவுகளை போடவும்.////

அன்புள்ளம் கொண்ட ரமேஷ் அவர்களே ..... உங்க பொன்னான நேரத்தை எனது பதிவில் செலவிட்டமைக்கு ரொம்ப நன்றி, உங்கள் கருத்துக்களை நான் கடவுளில் கட்டளைபோல் எடுத்துக்கொன்று செயல்படுவேன்

மங்குனி அமைச்சர் said...

சிவசங்கர். said...

///ஒரு ரெண்டுநாள் ஆபீஸ் வேலையா கோயம்பத்தூர் போனேங்க .....///

ம்ம்ம்.... எங்க ஏரியாவுக்கு வந்தீகளா?

அவ்ளோ நீள கேபிள்?/////

ஹி.ஹி.ஹி........... வாங்கிட்டேன் சார்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

nice comedy!///

அது யாரு நைஸ் .......

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அய்யயோ பதிவு சம்மந்தமா கமெண்ட் போடனும்ல. பாஸ் உங்கள் பதிவு அருமை. மேலும் இதுபோல நல்ல கழிவுகளை ச்சீ பதிவுகளை போடவும். ///////////////

வந்துட்டாருப்பா திருவள்ளுவரு/////


அப்ப ரமேசுக்கு கல்யாணம் ஆகாதா ???

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

appa75 எனக்கா////


உங்களுக்குத்தான் கன்பார்ம்

வைகை said...

அய்யயோ பதிவு சம்மந்தமா கமெண்ட் போடனும்ல. பாஸ் உங்கள் பதிவு அருமை. மேலும் இதுபோல நல்ல கழிவுகளை ச்சீ பதிவுகளை போடவும். ///////////////

வந்துட்டாருப்பா திருவள்ளுவரு/////


அப்ப ரமேசுக்கு கல்யாணம் ஆகாதா ???////////////

கெட்ட வார்த்தையெல்லாம் போலிசுக்கு புடிக்காது

செல்வா said...

//"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் //

இப்பத்தெரியுதா நான் ஏன் மொக்கை போடுறேன் அப்படின்னு ..!!

சௌந்தர் said...

(அடப்பாவிகளா.................... வீட்டுலே யோசிச்சிட்டு வருவானுகளோ )////

ஆமா என்ன பதிவு போடலாம் யோசிச்சுட்டு வாருவாங்க

செல்வா said...

//ஆமா என்ன பதிவு போடலாம் யோசிச்சுட்டு வாருவாங்க
//

இதெல்லாம் சப்ப மேட்டர் .. இன்னும் நிறைய யோசிப்போம் .!!

செல்வா said...

//வடை எடுக்குரதுலையே குறியா இரு ??? பாரு கமண்ட்ட மாத்தி போட்டு இருக்க
///

ஹி ஹி ஹி ஹ ..

Anonymous said...

போன் நம்பர் என்ன வீட்டு அட்ரசே குடுக்குறோம்.. யாராவது இந்த மங்குனிய போட்டுத் தள்ளிடுங்கப்பா..
முடியல..

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

அய்யயோ பதிவு சம்மந்தமா கமெண்ட் போடனும்ல. பாஸ் உங்கள் பதிவு அருமை. மேலும் இதுபோல நல்ல கழிவுகளை ச்சீ பதிவுகளை போடவும். ///////////////

வந்துட்டாருப்பா திருவள்ளுவரு/////


அப்ப ரமேசுக்கு கல்யாணம் ஆகாதா ???////////////

கெட்ட வார்த்தையெல்லாம் போலிசுக்கு புடிக்காது////

பாவம் குயந்தபுள்ள போல

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் //

இப்பத்தெரியுதா நான் ஏன் மொக்கை போடுறேன் அப்படின்னு ..!!///


என்னது நீ மொக்கை போடுவியா ?????

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

(அடப்பாவிகளா.................... வீட்டுலே யோசிச்சிட்டு வருவானுகளோ )////

ஆமா என்ன பதிவு போடலாம் யோசிச்சுட்டு வாருவாங்க////


இது வேறையா ????

Unknown said...

கோயமுத்தூர்காரனுக்கே லொள்ளா ..

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...

//ஆமா என்ன பதிவு போடலாம் யோசிச்சுட்டு வாருவாங்க
//

இதெல்லாம் சப்ப மேட்டர் .. இன்னும் நிறைய யோசிப்போம் .!!/////


யோசி , யோசி ,.............. யோசிச்சுக்கிட்டே மட்டும் இரு ... பதிவு எதுவும் போட்டுறாத

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

போன் நம்பர் என்ன வீட்டு அட்ரசே குடுக்குறோம்.. யாராவது இந்த மங்குனிய போட்டுத் தள்ளிடுங்கப்பா..
முடியல..////


நானே அட்ரஸ் சொல்றேன் மேடம் .............. அந்த ஆளுங்க யாருன்னு சொல்லுங்க

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

கோயமுத்தூர்காரனுக்கே லொள்ளா ../////


சார் நீங்க கோவையா ???

Anonymous said...

சார் , நான் கூப்பிட்டு பாத்தேன் காந்திபுரம் வரமாட்டேங்குது , நீங்க வேணா ஒரு வாட்டி கூப்பிட்டு பாருங்//
மொக்கை ..மொக்கை

Anonymous said...

அப்ப அண்ணன் கோயம்த்தூர்லியா இருக்கீங்க...

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சார் , நான் கூப்பிட்டு பாத்தேன் காந்திபுரம் வரமாட்டேங்குது , நீங்க வேணா ஒரு வாட்டி கூப்பிட்டு பாருங்//
மொக்கை ..மொக்கை
///

thanks

மங்குனி அமைச்சர் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

அப்ப அண்ணன் கோயம்த்தூர்லியா இருக்கீங்க...////
\
illai chennai vanthutten

அஞ்சா சிங்கம் said...

நல்ல வேளை திருநெல்வேலி பக்கம் போகல .......
ரொம்ப ஆபத்தா போயிருக்கும்

வைகை said...

99

வைகை said...

100

வைகை said...

எப்பூடி?!!

NaSo said...

மங்குனி தங்களின் இந்த ராஜ்ஜிய சுற்றுப்பயணம் நல்ல படியாக அமைந்ததா?

மாலுமி said...

மங்கு, கோயம்புத்தூர் ல உன் அட்ரஸ் கொடு
இன்னைக்கு நாம மீட் பண்ணலாம்

சி.பி.செந்தில்குமார் said...

கோவை வந்துட்டு ஈரோடு வராம போனதை வன்மையாக கண்டிக்கிறேன்

vinu said...

nee coimbatore poi irruke naan inge chennai vanthutten paa

Desikadasan said...

Mangu rocks!!!!!!!!!

ha....ha....haa..!

எல் கே said...

ஏனுங்க அமைச்சரே, எங்க ஊருக்கு போய் லொள்ள காமிக்க முடியுமா, மறுத்துள்ள கட்டி வெச்சு தோலை உறிக்காம விட்டாங்களே சந்தோசப்படுங்க

வெங்கட் said...

பஸ்ல உட்கார இடம் இல்லைன்ன
உடனே " ப்ளீஸ் கொஞ்சம் எந்திரிச்சி
இடம் தர முடியுமான்னு..? " கேட்டீங்களாமே..
டிரைவர்கிட்ட.. அதை சொல்லவே இல்ல..

தமிழ்மலர் said...

// அங்க லோகல் பஸ்சுல கண்டக்டர்கிட்ட //

முதலிலும் கடைசியிலும் தமிழ்வாழ்வதால் மகிழ்ச்சி.

அதென்ன பல்பு. கோயமுத்தூர்காரங்களுக்கு சொல்லி கொடுத்திட்டு போயிருக்கலாமில்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா கோயம்புத்தூருல சாப்பாடு நல்லா இருக்குமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
கோவை வந்துட்டு ஈரோடு வராம போனதை வன்மையாக கண்டிக்கிறேன்////

ஏனுங்க், அவரு கோவை போயிட்டு காந்திபுரமே போகலேங்கிறாரு...?

அன்பரசன் said...

வேற ஒண்ணும் இல்லீங்க.
கோயம்புத்தூர் குசும்பு.

Unknown said...

Summa karpanikagavum sirikkavum ethaiyum ezhuthakkoodathu. Kongu mannin parampariyame athan mariyathaithan. Neengal solvathu appattamana poi endru uruthiyaga sollamudiyum. Kovaikku vandhavargal summava sontha oorukku poga mattaen engirargal. Ingae settle avavargal athigam.

Subadhra said...

Short and Sweet-a நச்சினு ஒரு காமெடிப் பதிவு. கலக்கல் :-)

Anonymous said...

"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் "


.....கோயம்புத்தூர் குசும்பு???? ஹா,ஹா,ஹா,ஹா.....
அருமையான வார்ப்பு

சாமக்கோடங்கி said...

நான் ஒரு மூணு நாள் சென்னை போயிட்டேன்.. அந்த நேரம் பாத்து நீங்க எங்க ஊர்ப் பக்கம் நகர வலம் வந்து உள்ளீர்கள்...

குறையொன்றுமில்லை. said...

கோயம்பத்தூர் குசும்பு சூப்பரா இருக்கே?!!!!!!!!

சிநேகிதன் அக்பர் said...

அங்கே போயும் பதிவுக்கு மேட்டர் தேத்திட்டு வந்திருக்கிற உங்களை நினைச்சா பெருமையா இருக்கு

Starjan (ஸ்டார்ஜன்) said...

///"சார் ஒரு காந்திபுரம் குடுங்க "///

ha ha ha ha..

ரோஸ்விக் said...

எப்புடியா உன்னையப் பார்த்த உடனே நீ தான் அவன்னு கண்டுபுடிச்சுடுராய்ங்க?

எழுதி ஒட்டியிருக்கியோ?? :-))

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

நல்ல வேளை திருநெல்வேலி பக்கம் போகல .......
ரொம்ப ஆபத்தா போயிருக்கும்///

ஆமாப்பு அந்த பயபுள்ளைக அருவாலோடல்ல சுத்துவாணுக

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

எப்பூடி?!!////

வெரி குட்............ நடத்துங்க நடத்துங்க

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

மங்குனி தங்களின் இந்த ராஜ்ஜிய சுற்றுப்பயணம் நல்ல படியாக அமைந்ததா?

எங்கப்பு ..... எங்கபோனாலும் பல்ப்பு குடுக்குராணுக

மங்குனி அமைச்சர் said...

+++ மாலுமி +++ said...

மங்கு, கோயம்புத்தூர் ல உன் அட்ரஸ் கொடு
இன்னைக்கு நாம மீட் பண்ணலாம்/////

இல்லைங்க சார் , இப்ப நான் சென்னை வந்துட்டேன்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

கோவை வந்துட்டு ஈரோடு வராம போனதை வன்மையாக கண்டிக்கிறேன்///

அந்த பயபுள்ளைக காந்திபுரம் கேட்டதுக்கு இந்த காட்டு காட்டிட்டாணுக , இனி ஈரோடுன்னா .....எப்பா ?????

மங்குனி அமைச்சர் said...

vinu said...

nee coimbatore poi irruke naan inge chennai vanthutten paa////

ஓ............. இப்ப எங்க இருக்க ??

மங்குனி அமைச்சர் said...

Desikadasan said...

Mangu rocks!!!!!!!!!

ha....ha....haa..!/////thank you sir

மங்குனி அமைச்சர் said...

LK said...

ஏனுங்க அமைச்சரே, எங்க ஊருக்கு போய் லொள்ள காமிக்க முடியுமா, மறுத்துள்ள கட்டி வெச்சு தோலை உறிக்காம விட்டாங்களே சந்தோசப்படுங்க/////


ஓ .......... இது வேறையா ??? நம்மளையா .......?????? ஹி.ஹி.ஹி..............

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

பஸ்ல உட்கார இடம் இல்லைன்ன
உடனே " ப்ளீஸ் கொஞ்சம் எந்திரிச்சி
இடம் தர முடியுமான்னு..? " கேட்டீங்களாமே..
டிரைவர்கிட்ட.. அதை சொல்லவே இல்ல..////

அது வேற இடம் ...... நியாபகப் படுத்தியதற்கு நன்றி வெங்கட் ..... அதை ஒரு பதிவா போட்டுறேன்

மங்குனி அமைச்சர் said...

தமிழ்மலர் said...

// அங்க லோகல் பஸ்சுல கண்டக்டர்கிட்ட //

முதலிலும் கடைசியிலும் தமிழ்வாழ்வதால் மகிழ்ச்சி.

அதென்ன பல்பு. கோயமுத்தூர்காரங்களுக்கு சொல்லி கொடுத்திட்டு போயிருக்கலாமில்ல.///////

பல்புன்னா என்னன்னு தெரியாதா ???? இங்க பாருடா ஒரு கொயந்த புள்ளைய .. பல்ப்புன்னா , பல்புன்னா ..............ஹி.ஹி.ஹி..........இருங்க யாருகிட்டயாவது கேட்டு வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா கோயம்புத்தூருல சாப்பாடு நல்லா இருக்குமே?////

நல்லா இருக்கு பண்ணி , ஆனா சாப்பிட்ட உடனே எல்லா நாதாரிகளும் காசு கேட்குரானுகப்பா

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

வேற ஒண்ணும் இல்லீங்க.
கோயம்புத்தூர் குசும்பு.////

இருக்கும் , இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

Murali M said...

Summa karpanikagavum sirikkavum ethaiyum ezhuthakkoodathu. Kongu mannin parampariyame athan mariyathaithan. Neengal solvathu appattamana poi endru uruthiyaga sollamudiyum. Kovaikku vandhavargal summava sontha oorukku poga mattaen engirargal. Ingae settle avavargal athigam.////

உஸ்.............. அப்பா இதுக்கு நான் என்னபதில் சொல்றது ???????????? முடியல ........வேணாம் ...........

மங்குனி அமைச்சர் said...

Subadhra said...

Short and Sweet-a நச்சினு ஒரு காமெடிப் பதிவு. கலக்கல் :-)/////

ரொம்ப நன்றிங்க சுபத்ரா மேடம்

மங்குனி அமைச்சர் said...

கல்பனா said...

"இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான் "


.....கோயம்புத்தூர் குசும்பு???? ஹா,ஹா,ஹா,ஹா.....
அருமையான வார்ப்பு///

ரொம்ப நன்றிங்க கல்பனா மேடம் .........

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

நான் ஒரு மூணு நாள் சென்னை போயிட்டேன்.. அந்த நேரம் பாத்து நீங்க எங்க ஊர்ப் பக்கம் நகர வலம் வந்து உள்ளீர்கள்...//////

ஓ ......... எக்ஸ்சேன்ஜ் ஆபாரா ??????

மங்குனி அமைச்சர் said...

Lakshmi said...

கோயம்பத்தூர் குசும்பு சூப்பரா இருக்கே?!!!!!!!!////

ஆமாங்க லக்ஷ்மி மேடம் ......... போலந்து கட்டுராணுக

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

அங்கே போயும் பதிவுக்கு மேட்டர் தேத்திட்டு வந்திருக்கிற உங்களை நினைச்சா பெருமையா இருக்கு////

என்ன ஒரு பாசம் ............... முடியல

மங்குனி அமைச்சர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///"சார் ஒரு காந்திபுரம் குடுங்க "///

ha ha ha ha../////

நான் என்ன சார் தப்பா கேட்டுட்டேன் ........... சரியாதன சார் கேட்டு இருக்கேன் ......நீங்களே ஒரு நியாத்த சொல்லுங்க

மங்குனி அமைச்சர் said...

ரோஸ்விக் said...

எப்புடியா உன்னையப் பார்த்த உடனே நீ தான் அவன்னு கண்டுபுடிச்சுடுராய்ங்க?

எழுதி ஒட்டியிருக்கியோ?? :-))/////

ஆமா பங்காளி பயபுள்ளைக கரக்ட்டா கண்டுபுடிச்சிடுறாங்க

MANO நாஞ்சில் மனோ said...

//இல்லை நான் அந்த ஸ்டாப்புக்கு முன்னாடியே இறங்கிடுவேன் , நாளைக்கு அந்தப்பக்கம் போவேன் , அப்ப காந்திபுரம் வந்த உடனே உங்களுக்கு போன் பண்ணத்தான்///
ங்கொய்யால, பாத்து சூதனமா'தான் போகணும் போல....

arasan said...

அப்போ கோவைல நல்ல சந்தோஷம் தான் போல..

அப்படியே திருநெல்வேலி ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க...

http://rkguru.blogspot.com/ said...

காமெடியான பதிவு வாழ்த்துகள்...அமைச்சரே..

வினோ said...

அட எங்க ஊருக்கு போய் பல பல்புகள் வாங்கி இருக்கீங்க.... நல்லது...

Unknown said...

ஹ ஹ ஹ.. சரியான காமெடிங்க.. கடைசியில போன் நம்பர் குடுங்க.. நாளைக்கு போன் பண்றேன்னு எழுதியிருக்கறதைப் படிச்சுட்டு சத்தமாகவே சிரிச்சுட்டேன்..

கலக்குங்க அமைச்சரே..

! சிவகுமார் ! said...

இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்.

'பரிவை' சே.குமார் said...

இதுதான் கோயமுத்தூர் குசும்போ.?

Unknown said...

இது அநியாயம். கோவை குசும்பு என நீங்களா ஒரு குசும்பை பண்ணிட்டு கோவை வாசிகள் மேல் பழிபோடுகிறீர்கள் !
கோவை மக்களை வம்பிற்கு இழுக்கிறீர்கள் !இது அநியாயம்.இது அநியாயம்.

Jaleela Kamal said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

///"சார் ஒரு காந்திபுரம் குடுங்க "///

ha ha ha ha../////

நான் என்ன சார் தப்பா கேட்டுட்டேன் ........... சரியாதன சார் கேட்டு இருக்கேன் ......நீங்களே ஒரு நியாத்த சொல்லுங்


ஹா ஹா எல்லா பின்னூட்டத்தையும் சேர்த்ட்டு ஒரு பதிவா படிச்சாச்சு

Unknown said...

Munguni amaichar avargale, ungal padhivinai paarthu naan vizhindhu vizhundhu sirithe....ungalai followw pannugiren naan

விஜி said...

:)) எங்கூருக்காரங்க ரொம்ப நல்லவங்க ஆச்சே...ஏன் இப்படி ??? :)))