எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, December 23, 2010

என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்

கண்ணா இந்த லெட்டர 15 ஜெராக்ஸ் காப்பி எடுத்திட்டு வா "

நம்ம ஆபீஸ்பாய் கிட்ட சொன்னேங்க , பையன் ஜெராக்ஸ் மெசின் ரூமுக்கு போயிட்டு வந்து

" சார் , ஜெராக்ஸ் எடுக்குற பேப்பர் ( ஒயிட் சீட்) இல்லை , 4 வொயிட் சீட் தான் இருக்கு, பேப்பர் வாங்கணும் "

"அடடா .....இப்ப அவசரமா வேணுமே , நீ ஒன்னு பண்ணு பஸ்ட்டு ஒரு ஒயிட் சீட்ட வச்சு 15 ஒயிட்சீட் ஜெராக்ஸ்போட்டுக்க , அப்புறம் அந்த பேபர்கள வச்சு லெட்டர ஜெராக்ஸ் எடு"

"சார் , ஜெராக்ஸ் போடத்தான் பேப்பர் இல்லை "

"அதாம்பா , பஸ்ட்டு ஒயிட் சீட்ட வச்சு ஜெராக்ஸ் போட்டேன்னா , உனக்கு நிறையா ஒயிட் சீட் கிடைச்சிடும் , அதை யூஸ் பண்ணிக்கோ "

"என்னங்க சார் வாழப்பழ கதையா இருக்கு, ஒயிட் சீட்ட ஜெராக்ஸ் போடவா ?"

" ஆமா கண்ணா"

"போங்கடா நீங்களும் உங்க வேலையும் ...................இத பொழப்புக்கு நான் கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.......... நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%............."

"ஹேய் , ஹேய் ....நோ பேட் வேர்ட்ஸ் ........."

(அடப்பாவி என்னா கோவக்காரனா இருக்கான் ? )

நீங்களே சொல்லுங்க சார் ஜெராக்ஸ் எடுக்க ஒயிட் சீட் பத்தலைன்னா , இருக்க ஒரு ஒயிட் சீட்ட ஒரு 20 காபி ஜெராக்ஸ் போட்டா அப்புறம் நமக்கு 20 ஒயிட் சீட் எக்ஸ்ட்ரா கிடைச்சிடும் அதை வச்சு அப்புறம் லெட்டர ஜெராக்ஸ் எடுத்துக்கிரலாம்ல, இதைச்சொன்னா என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக ..... எல்லாம் கலிகாலம் சார் ..

டிஸ்கி : யாருக்காவது ஏதாவது புரிஞ்சிச்சு ???? புரிந்தவர்கள் தயவு கூர்ந்து எனக்கு விளக்கமளிக்கவும் .

கிஸ்கி : திட்டுபவர்கள் ஒரு புறமும் , அடிக்க நினைப்பவர்கள் இன்னொரு புறமும் வரிசையில் வரும்படி விழாக்குழுவின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் .

இந்த மங்குனி ஒரு டம்மி பீசு , எனவே அடிப்பவர்கள் நிதானபோக்கை கடைப்பிடித்து கொலைகேசில் உள்ளே போகாமல் தற்காத்துக்கொள்ளும்படி எச்சரிக்கை செய்யப் படுகிறார்கள் ......

ஓகே ...... ரெடி .....

ஒன்....

டூ.....

த்திரி.....

ஸ்டார்ட்
மூசிக்.....

192 comments:

வெட்டிப்பேச்சு said...

வெளுத்துக் கட்டுங்க..

Unknown said...

விஷம் வச்சி கொள்ளப்பட வேண்டியவங்க லிஸ்ட்ல............

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே.. வெறும் வெள்ளைத்தாள ஜெராக்ஸ் பண்றதுக்கு காந்தித் தாளை ஜெரொக்ஸ்க் பண்ண ஆரம்பிச்சிங்கன்னா எங்க பிரச்சனையும் முடிஞ்சிருமில்லா..

இது எப்பூடி...?

Anonymous said...

HA.....HA....HA....

Arun Prasath said...

சே இன்னைக்கும் வடை போச்சே

தினேஷ்குமார் said...

ஐயா சாமி அமைச்சரே என்ன கொடுமடா சாமி காலைல நான் வந்து மாடிகிட்டேனே உனக்கு வேணும் வேணும்

Unknown said...

அடிக்க நினைப்பவர்கள் இன்னொரு புறமும் வரிசையில்
me the first hehehehe

தினேஷ்குமார் said...

வெட்டிப்பேச்சு said...
அமைச்சரே.. வெறும் வெள்ளைத்தாள ஜெராக்ஸ் பண்றதுக்கு காந்தித் தாளை ஜெரொக்ஸ்க் பண்ண ஆரம்பிச்சிங்கன்னா எங்க பிரச்சனையும் முடிஞ்சிருமில்லா..

இது எப்பூடி...?

இது நல்ல ஐடியாவா இருக்கே ஓகே ஐ வில் ட்ரை

Arun Prasath said...

திட்டுபவர்கள் ஒரு புறமும் , அடிக்க நினைப்பவர்கள் இன்னொரு புறமும் வரிசையில் வரும்படி விழாக்குழுவின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் .//

ரெண்டு லைன்லயும் நான் நிப்பேன்.... அதுக்கு எதாச்சும் வழி உண்டா

karthikkumar said...

"என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்"///
காலங்காத்தால இந்த பதிவ ரெண்டு பேருக்கு அறிமுகபடுத்தினேன். இப்ப என்னையும் அவங்க
கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்

Jaleela Kamal said...

இப்படி தப்பு தப்பா மண்டைய குழப்பி நீங்களே கீழே பாருங்க உங்கள சுத்தியால அடிச்சிக்கீறீங்க.
அப்ப கெட்ட வார்த்தைல தான் திட்டுவாங்க....
இப்ப என்ன சொல்ல வறீஙக்

தினேஷ்குமார் said...

akbar said...
அடிக்க நினைப்பவர்கள் இன்னொரு புறமும் வரிசையில்
me the first hehehehe

அடிக்கப்படாது எவ்வளவு அடியத்தான் தாங்குவாரு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க இல்லன்ன கொஞ்சம் குளோராபாம் கொடுங்க

Unknown said...

ஹா ஹா ஹா.. குசும்புதான் உங்களுக்கு அமைச்சரே..

தினேஷ்குமார் said...

karthikkumar said...
"என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்"///
காலங்காத்தால இந்த பதிவ ரெண்டு பேருக்கு அறிமுகபடுத்தினேன். இப்ப என்னையும் அவங்க
கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்

பங்கு இது உனக்கு தேவையா

karthikkumar said...

dineshkumar said...
karthikkumar said...
"என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்"///
காலங்காத்தால இந்த பதிவ ரெண்டு பேருக்கு அறிமுகபடுத்தினேன். இப்ப என்னையும் அவங்க
கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்

பங்கு இது உனக்கு தேவையா///

எங்கம்மா அப்பவே சொல்லுச்சு மங்குனி ப்ளாக் பக்கம்லாம் போகாதே போனா சிக்கி சின்னாபின்னமாயிருவ அப்டின்னு. நான்தான் கேட்கல..

சாருஸ்ரீராஜ் said...

இங்க ஜெராக்ஸ் எடுக்க ஒரு ஆள் தேவைப்படுது கொஞ்சம் வந்துட்டு போங்க..

தினேஷ்குமார் said...

Arun Prasath said...
சே இன்னைக்கும் வடை போச்சே

டோன்ட் வொர்ரி மை பிரண்ட்

எஸ்.கே said...

சார் உங்க ஐடியா ஓகே ஆனா தப்பான ஆளுகிட்ட கொடுத்திட்டீங்க! அந்த ஒயிட் ஷீட்டை ஒரு நல்ல biotechnologist கிட்ட போய் கொடுத்து அதை நீங்க குளோனிங் பண்ண சொல்லியிருக்கனும்!

தினேஷ்குமார் said...

karthikkumar said...
dineshkumar said...
karthikkumar said...
"என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்"///
காலங்காத்தால இந்த பதிவ ரெண்டு பேருக்கு அறிமுகபடுத்தினேன். இப்ப என்னையும் அவங்க
கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்

பங்கு இது உனக்கு தேவையா///

எங்கம்மா அப்பவே சொல்லுச்சு மங்குனி ப்ளாக் பக்கம்லாம் போகாதே போனா சிக்கி சின்னாபின்னமாயிருவ அப்டின்னு. நான்தான் கேட்கல..

அம்மா சொல்ல கேக்காம வந்து மாட்டிகிட்டியே பங்கு

தினேஷ்குமார் said...

எஸ்.கே said...
சார் உங்க ஐடியா ஓகே ஆனா தப்பான ஆளுகிட்ட கொடுத்திட்டீங்க! அந்த ஒயிட் ஷீட்டை ஒரு நல்ல biotechnologist கிட்ட போய் கொடுத்து அதை நீங்க குளோனிங் பண்ண சொல்லியிருக்கனும்!

இதுவும் சரியாத்தான் இருக்குமோ

தினேஷ்குமார் said...

21

தினேஷ்குமார் said...

202

தினேஷ்குமார் said...

2003

தினேஷ்குமார் said...

20004

தினேஷ்குமார் said...

200005

ஜெயந்த் கிருஷ்ணா said...

கொஞ்சம் வெயிட் பண்ணுயா நான் போய் யாரையாவது கூட்டிட்டு வரேன்...

தினேஷ்குமார் said...

காலைல வந்ததுக்கு ஒரு வடயாவது கிடச்சுதே சரி இன்னைக்கு டிபன் அவ்வளவுதானா

தினேஷ்குமார் said...

வெறும்பய said...
கொஞ்சம் வெயிட் பண்ணுயா நான் போய் யாரையாவது கூட்டிட்டு வரேன்...

அந்தாளா அடிக்க ஆளு வேறையா நடத்துங்க

மர்மயோகி said...

மங்குனி..என்ன சொன்னாலும் ஓட்டுப் போடுறதுக்கும், கமெண்ட்ஸ் போடுறதுக்கும் ஒரு கூட்டம் சேத்து வெச்சிருக்கீங்களே...நிஜமாகவே அமைச்சராகும் தகுதி இருக்குங்க... பேசாம ஒரு தனிக்கட்சி ஆரம்பிச்சு, எலெக்ஷன்லே நில்லுங்களேன்....

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%............."

பின்குறிப்பு : வார்த்தைகள் புரியவில்லை என்றால் சாட்ல் வரவும்... :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

dineshkumar said...

வெறும்பய said...
கொஞ்சம் வெயிட் பண்ணுயா நான் போய் யாரையாவது கூட்டிட்டு வரேன்...

அந்தாளா அடிக்க ஆளு வேறையா நடத்துங்க

//

ஒரு வேளை நானே அடிச்சா அதுக்கொரு பதிவு எழுதுவாரே.. அந்த பயம் தான்

ஹோஹோ அனுதாப பதிவு எழுதிருவார்னு சொல்லுங்க

குப்பத்து ராசா said...

மங்குனி அமைச்சர் என்பதை பதிவுக்கு ஒருமுறை ஞாபகப் படுத்துகிறீர்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:((((

வெட்டிப்பேச்சு said...

//மர்மயோகி said...
மங்குனி..என்ன சொன்னாலும் ஓட்டுப் போடுறதுக்கும், கமெண்ட்ஸ் போடுறதுக்கும் ஒரு கூட்டம் சேத்து வெச்சிருக்கீங்களே...நிஜமாகவே அமைச்சராகும் தகுதி இருக்குங்க... //

அதிலென்ன சந்தேகம்?

சௌந்தர் said...

யாரும் அடிக்கலையா நானா இருந்தா பேப்பர் வெயிட் எடுத்து தலையில் அடித்து இருப்பேன்

SURESH said...

"போங்கடா நீங்களும் உங்க வேலையும் ...................இத பொழப்புக்கு நான் கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.......... நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%............."

Gayathri said...

ஆஹா இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே...எனக்கும் ஒரு பதினைந்து காப்பி ஒயிட் சீட் ப்ளீஸ்

மாணவன் said...

//"என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்"//

நீங்களும் திட்டுங்க அமைச்சரே..

ஹிஹிஹி

மாணவன் said...

//கிஸ்கி : திட்டுபவர்கள் ஒரு புறமும் , அடிக்க நினைப்பவர்கள் இன்னொரு புறமும் வரிசையில் வரும்படி விழாக்குழுவின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் .//

இருங்க ஊர்ல போய் ஆள கூட்டிட்டு வரேன்...

Sindhu said...

hahahaha

Sindhu said...

hahahaha

ஐயையோ நான் தமிழன் said...

ஹி...............ஹி...................ஹி,.................

அமைச்சரே.....................
இது என்ன இது?
அமைச்சர் குலத்துக்கே...............
வேதனை ................
அவமானம்.................
வெட்ட்ட்கம்..................

Ram said...

இதே போல ஒரு கேள்வி கேட்டு நானும் மாட்டியிருக்கன்.. அதனால உங்கள திட்றதோ, அடிக்கிறதோ என்னால முடியாது... ஆமாம், ஏன் வொயிட் பேப்பர ஜெராக்ஸ் போட்டா நிறைய வொயிட் பேப்பர் கிடைக்கும்னு யாருக்கும் தெரியல... கான்ஃபிடன்ஸ் இல்லாத பாய்ஸ்...
நீ என் இனமடா... நம்மை மிஞ்ச எவனடா...

Balajisaravana said...

//"என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்"//
ஒன்லி திட்டுனதோட விட்டுட்டான்னு சந்தோசப்படுங்கப்பு ;)

Unknown said...

நாங்க தான் விழாக்குழு தலைமை..

Unknown said...

"போடா.. சுடுதண்ணிய மூஞ்சில புச்சி ஊத்திருவேன்"னு சொல்லாமா vitanae... santhosa padunga mangu..hheheheh

Anonymous said...

அந்தாள் கெட்ட வார்த்தையால் மட்டுமா திட்டினார். நான்னா எதையாவது எடுத்து உங்க தலையில் போட்டுட்டு ஜெயிலுக்குப் போய் இருப்பேன். ஹா ஹா ஹா

Anonymous said...

@karthikumar,

//காலங்காத்தால இந்த பதிவ ரெண்டு பேருக்கு அறிமுகபடுத்தினேன். இப்ப என்னையும் அவங்க
கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்//

ஏனுங்க நீங்க இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க‌

அருண் பிரசாத் said...

50

மங்குனி அமைச்சர் said...

ஐ,......... 50 ...வடை , வடை

karthikkumar said...

50

அருண் பிரசாத் said...

ஐ வடை போச்சே மங்குனிக்கு

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

50 ///

அடப்பாவி எங்க ஒளிஞ்சிருந்த ????? வட போச்சே

அருண் பிரசாத் said...

@ மங்குனி....

!@#$ @%# %^#%^ #%^ @$%ஊ*%&$@ #$%@# !@# ^#%&^ண் $^&@#$%@%^# %&*$&#% !#$@% #$^ &*&*^&&*%&%^!$!#$%!@#$^@$&%& @%& !#$^ @%#& *$^*$%!%^!$%^#%^*%^&*( $%^$ @%& @ &^@#%&^ @#%^@^

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

50 ///

ஆஹா........ ஒரு கும்ம்பலாத்தான் கிளம்பிருக்காணுக

Unknown said...

ஐ,......... 50 ...வடை , வடை sellathu sellathu

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

@ மங்குனி....

!@#$ @%# %^#%^ #%^ @$%ஊ*%&$@ #$%@# !@# ^#%&^ண் $^&@#$%@%^# %&*$&#% !#$@% #$^ &*&*^&&*%&%^!$!#$%!@#$^@$&%& @%& !#$^ @%#& *$^*$%!%^!$%^#%^*%^&*( $%^$ @%& @ &^@#%&^ @#%^@^///

ரைட்டு ......சத்தியமா நான் இதை படிக்கவில்லை

அருண் பிரசாத் said...

உம்மை திட்டியும் பார்த்தாச்சு, அடிச்சும் பார்த்தாச்சு... வேற என்னதான் செய்யுறது....

ஆங்....

போ... போய் உன் பிளாக்ல எல்லா போஸ்ட்டையும் ஒன்னுவிடாம படி.... உயிரோட இருந்த மறுபடி வந்து பார்க்கறேன்.... கீழ்ப்பாக்கத்துல

மங்குனி அமைச்சர் said...

akbar said...

ஐ,......... 50 ...வடை , வடை

sellathu செல்லாது////

ஏம்பா கொஞ்சம் கசிடர் பண்ணிப் பாருங்க

karthikkumar said...

அனாமிகா துவாரகன் said...
@karthikumar,

//காலங்காத்தால இந்த பதிவ ரெண்டு பேருக்கு அறிமுகபடுத்தினேன். இப்ப என்னையும் அவங்க
கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்//

ஏனுங்க நீங்க இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க‌//

என்ன பண்றதுங்க வெளிஉலகம் தெரியாம அப்பாவியா வளந்துட்டேன்....

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

உம்மை திட்டியும் பார்த்தாச்சு, அடிச்சும் பார்த்தாச்சு... வேற என்னதான் செய்யுறது....

ஆங்....

போ... போய் உன் பிளாக்ல எல்லா போஸ்ட்டையும் ஒன்னுவிடாம படி.... உயிரோட இருந்த மறுபடி வந்து பார்க்கறேன்.... கீழ்ப்பாக்கத்துல ///அதுக்கு பேசாம நீ என்னைய கார்பரேசன் குப்ப லாரிக்குள தள்ளி விட்ரலாம்

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

வெளுத்துக் கட்டுங்க..////

எங்கங்க நம்மளத்தான் வெளுத்து கட்ராணுக இந்த பயலுக

Anonymous said...

//அதுக்கு பேசாம நீ என்னைய கார்பரேசன் குப்ப லாரிக்குள தள்ளி விட்ரலாம் //

செஞ்சாப்போச்சு. யாரங்கே. (யோவ் எவ்ளோ நேரம் தான் கை தட்டுவது. வந்து மங்குனியை இழுத்திட்டுப் போங்கப்பா)

அருண் பிரசாத் said...

//அதுக்கு பேசாம நீ என்னைய கார்பரேசன் குப்ப லாரிக்குள தள்ளி விட்ரலாம்//

ஏற்கனவே அதுக்குள்ள தான இருக்கோம்!

Unknown said...

கண்ணா இந்த லெட்டர 15 ஜெராக்ஸ் காப்பி எடுத்திட்டு வா "
LOVE letter a mangu? hhehehe

MANO நாஞ்சில் மனோ said...

எலே நான் கொலை வெறியோட இருக்கேம்லே.....
மவனே கையில அம்புட்டே சட்னிக்கு இட்லி ஆக்கிபுடுவேன் ஜாக்கிரதை...:]

சுபத்ரா said...

என்னம்மா யோசிக்கிறாய்ங்க.. பேப்பர செராக்ஸ் எடுத்தா பேப்பர் கிடைக்குதாம்ல. இருக்குற கொஞ்ச நஞ்ச அறியும் காணாம போயிரும் போலயே :))

செல்வா said...

//"அதாம்பா , பஸ்ட்டு ஒயிட் சீட்ட வச்சு ஜெராக்ஸ் போட்டேன்னா , உனக்கு நிறையா ஒயிட் சீட் கிடைச்சிடும் , அதை யூஸ் பண்ணிக்கோ "//

என்னே அறிவு என்னே அறிவு ..?!

'பரிவை' சே.குமார் said...

HA.....HA....HA....

செல்வா said...

//கிஸ்கி : திட்டுபவர்கள் ஒரு புறமும் , அடிக்க நினைப்பவர்கள் இன்னொரு புறமும் வரிசையில் வரும்படி விழாக்குழுவின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் ./

நான் உங்களை திட்ட மாட்டேன் .. ஏன்னா நானும் உங்களை மாதிரிதான் .. அறிவாளித்தனம சிந்திப்பேன் ..!!

மங்குனி அமைச்சர் said...

விக்கி உலகம் said...

விஷம் வச்சி கொள்ளப்பட வேண்டியவங்க லிஸ்ட்ல............////

அமாங்க சார் .......... விடாதிங்க ....இன்னைக்கு இந்த மங்குவ ரெண்டுல ஒன்னு பாத்திடுவோம்

மங்குனி அமைச்சர் said...

Blogger வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே.. வெறும் வெள்ளைத்தாள ஜெராக்ஸ் பண்றதுக்கு காந்தித் தாளை ஜெரொக்ஸ்க் பண்ண ஆரம்பிச்சிங்கன்னா எங்க பிரச்சனையும் முடிஞ்சிருமில்லா..

இது எப்பூடி...?////

அதானே ............ ஆஹா இவருன் நம்மள கள்ள நோட்டு கேசுல மாட்டிவிட பாக்குறாரே ???

மங்குனி அமைச்சர் said...

Blogger நாங்களும் ஆல் இன் ஆல்தான் . said...

HA.....HA....HA....///

நன்றிங்கோ ........

மங்குனி அமைச்சர் said...

Blogger Arun Prasath said...

சே இன்னைக்கும் வடை போச்சே////

என்ன பண்றது அருண் , நானும் உன்னைய மாதிரி டிரை பண்ணினேன் மிஸ் ஆகிப்போச்சு ....

மங்குனி அமைச்சர் said...

Blogger dineshkumar said...

ஐயா சாமி அமைச்சரே என்ன கொடுமடா சாமி காலைல நான் வந்து மாடிகிட்டேனே உனக்கு வேணும் வேணும்////

சார் , நம்ம பிளாக்குல இருக்க பையன் கிட்ட சுத்தியல் கேட்டா தருவான் சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

அடிக்க நினைப்பவர்கள் இன்னொரு புறமும் வரிசையில்
me the first ஹிஹிஹிஹி////

ரைட்டு ....... அப்புறம் கிஸ்கிய படிச்சு அதுபடி கொஞ்சம் கேர்புல்லா இருங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger dineshkumar said...

வெட்டிப்பேச்சு said...
அமைச்சரே.. வெறும் வெள்ளைத்தாள ஜெராக்ஸ் பண்றதுக்கு காந்தித் தாளை ஜெரொக்ஸ்க் பண்ண ஆரம்பிச்சிங்கன்னா எங்க பிரச்சனையும் முடிஞ்சிருமில்லா..

இது எப்பூடி...?

இது நல்ல ஐடியாவா இருக்கே ஓகே ஐ வில் ட்ரை///

ரைட்டு ...... உங்களுக்கு , புழல் புடிக்குமா இல்லை பாளையங்கோட்டை புடிக்குமா ?

மங்குனி அமைச்சர் said...

Blogger Arun Prasath said...

திட்டுபவர்கள் ஒரு புறமும் , அடிக்க நினைப்பவர்கள் இன்னொரு புறமும் வரிசையில் வரும்படி விழாக்குழுவின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் .//

ரெண்டு லைன்லயும் நான் நிப்பேன்.... அதுக்கு எதாச்சும் வழி உண்டா////

அடப்பாவி என்னா கொலைவெறி ........... மி பாவம்............. ரூல்ஸ மீறக்கூடாது ஒரு லைன்தான்

மங்குனி அமைச்சர் said...

Blogger karthikkumar said...

"என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்"///
காலங்காத்தால இந்த பதிவ ரெண்டு பேருக்கு அறிமுகபடுத்தினேன். இப்ப என்னையும் அவங்க
கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்////

ஹா,ஹா,ஹா............. நம்ம கூட சேந்துதுட்டிங்கள்ள இனி அப்படித்தான் ...... ரொம்ப கேர்புல்லா இருங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger Jaleela Kamal said...

இப்படி தப்பு தப்பா மண்டைய குழப்பி நீங்களே கீழே பாருங்க உங்கள சுத்தியால அடிச்சிக்கீறீங்க.
அப்ப கெட்ட வார்த்தைல தான் திட்டுவாங்க....
இப்ப என்ன சொல்ல வறீஙக்///

ஹி.ஹி.ஹி...........அதான் மேடம் எனக்கும் புரியல ............ ஜெராக்ஸ் எடுக்க சொல்றது தப்பா மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. குசும்புதான் உங்களுக்கு அமைச்சரே..////

ஆனா ந்தப் பய கடைசி வரைக்கு ஜெராக்ஸ் எத்து தரலை சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger dineshkumar said...

karthikkumar said...
"என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்"///
காலங்காத்தால இந்த பதிவ ரெண்டு பேருக்கு அறிமுகபடுத்தினேன். இப்ப என்னையும் அவங்க
கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்

பங்கு இது உனக்கு தேவையா///

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்ன்னு ஒரு உயரிய நோக்கத்தோட இருப்பார் போல சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger சாருஸ்ரீராஜ் said...

இங்க ஜெராக்ஸ் எடுக்க ஒரு ஆள் தேவைப்படுது கொஞ்சம் வந்துட்டு போங்க../////

இருங்க மேடம் பையன அனுப்புறேன் ...அவன்தான் கொஞ்சம் விவரமான ஆளு

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

சார் உங்க ஐடியா ஓகே ஆனா தப்பான ஆளுகிட்ட கொடுத்திட்டீங்க! அந்த ஒயிட் ஷீட்டை ஒரு நல்ல biotechnologist கிட்ட போய் கொடுத்து அதை நீங்க குளோனிங் பண்ண சொல்லியிருக்கனும்!////

சாதாரண ஜெராக்ஸ் எடுக்க சொன்னதுக்கே அந்தப்பைய கெட்ட வார்த்தைல திட்டினான் ..... குளோனிங் அது இதுன்னா அவனுக என்ன செயவானுகன்னு தெரியலையே ??

மங்குனி அமைச்சர் said...

Blogger dineshkumar said...

karthikkumar said...
dineshkumar said...
karthikkumar said...
"என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்"///
காலங்காத்தால இந்த பதிவ ரெண்டு பேருக்கு அறிமுகபடுத்தினேன். இப்ப என்னையும் அவங்க
கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்

பங்கு இது உனக்கு தேவையா///

எங்கம்மா அப்பவே சொல்லுச்சு மங்குனி ப்ளாக் பக்கம்லாம் போகாதே போனா சிக்கி சின்னாபின்னமாயிருவ அப்டின்னு. நான்தான் கேட்கல..

அம்மா சொல்ல கேக்காம வந்து மாட்டிகிட்டியே பங்கு////

என்ன பண்றது எல்லாம் தலைஎழுத்து .... சரி விடுங்க ..... வந்ததுக்கு இன்னைக்கு மங்குவ ஒரு வழி பண்ணிடுவோம்

மங்குனி அமைச்சர் said...

Blogger வெறும்பய said...

கொஞ்சம் வெயிட் பண்ணுயா நான் போய் யாரையாவது கூட்டிட்டு வரேன்...////

அடப்பாவிகளா ...அடிக்கா ஆள் சேக்குரானுகளே

மங்குனி அமைச்சர் said...

Blogger dineshkumar said...

காலைல வந்ததுக்கு ஒரு வடயாவது கிடச்சுதே சரி இன்னைக்கு டிபன் அவ்வளவுதானா////

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ........... லஞ்ச ரெடியாகுது ........ லெக் பீசு உங்களுக்குத்தான் ........எப்படியும் இன்னைக்கு மங்குவ பிரியாணி பண்ணிடலாம்

மங்குனி அமைச்சர் said...

Blogger மர்மயோகி said...

மங்குனி..என்ன சொன்னாலும் ஓட்டுப் போடுறதுக்கும், கமெண்ட்ஸ் போடுறதுக்கும் ஒரு கூட்டம் சேத்து வெச்சிருக்கீங்களே...நிஜமாகவே அமைச்சராகும் தகுதி இருக்குங்க... பேசாம ஒரு தனிக்கட்சி ஆரம்பிச்சு, எலெக்ஷன்லே நில்லுங்களேன்....////

அடடா ..... எங்கையோ கோர்த்து விடுறது மாதிரி தெரியுதே

மங்குனி அமைச்சர் said...

Blogger TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%............."

பின்குறிப்பு : வார்த்தைகள் புரியவில்லை என்றால் சாட்ல் வரவும்... :)////

வாப்பு ....நீ வேற எடுத்து குடுக்குறியா ????? ஏதோ நல்லது பண்ணினா சரி

மங்குனி அமைச்சர் said...

Blogger வெறும்பய said...

dineshkumar said...

வெறும்பய said...
கொஞ்சம் வெயிட் பண்ணுயா நான் போய் யாரையாவது கூட்டிட்டு வரேன்...

அந்தாளா அடிக்க ஆளு வேறையா நடத்துங்க

//

ஒரு வேளை நானே அடிச்சா அதுக்கொரு பதிவு எழுதுவாரே.. அந்த பயம் தான்////

இம் ........... அந்த பயம் இருக்கட்டும் (எப்படியெல்லாம் பொழப்பு நடத்த வேண்டி இருக்கு )

மங்குனி அமைச்சர் said...

Blogger Kuppathu Raja said...

மங்குனி அமைச்சர் என்பதை பதிவுக்கு ஒருமுறை ஞாபகப் படுத்துகிறீர்////

ஹி.ஹி.ஹி......நம்ம புத்திசாலித்தனத்த யாரும் புரிஞ்சுக்க மாற்றானுக சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:(((( ////

சாரி ....ரொம்ப பாதிக்கப்பட்டிங்களோ

மங்குனி அமைச்சர் said...

Blogger வெட்டிப்பேச்சு said...

//மர்மயோகி said...
மங்குனி..என்ன சொன்னாலும் ஓட்டுப் போடுறதுக்கும், கமெண்ட்ஸ் போடுறதுக்கும் ஒரு கூட்டம் சேத்து வெச்சிருக்கீங்களே...நிஜமாகவே அமைச்சராகும் தகுதி இருக்குங்க... //

அதிலென்ன சந்தேகம்?////

ஹி.ஹி.ஹி............. வெட்டிப் பேச்சு வாழ்க வெட்டிப் பேச்சு வாழ்க வெட்டிப் பேச்சு வாழ்க

மங்குனி அமைச்சர் said...

Blogger சௌந்தர் said...

யாரும் அடிக்கலையா நானா இருந்தா பேப்பர் வெயிட் எடுத்து தலையில் அடித்து இருப்பேன்////

இதுக்கு பயந்துகிட்டு தான் நான் ஆபீசுல எப்பயும் ஹெல்மெட் போட்டுக்கிட்டு இருப்பேன் (இப்ப என்ன செய்விங்க, இப்ப என்ன செய்விங்க, இப்ப என்ன செய்விங்க)

மங்குனி அமைச்சர் said...

Blogger suresh said...

"போங்கடா நீங்களும் உங்க வேலையும் ...................இத பொழப்புக்கு நான் கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.......... நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%............."///

புரியுது சார் , புரியுது ............ சரி விடுங்க ஒரு நாளைக்கு மங்கு நேர்ல மாட்டாமையா போயிடுவான்

மங்குனி அமைச்சர் said...

Blogger Gayathri said...

ஆஹா இந்த ஐடியா எனக்கு தோணாம போச்சே...எனக்கும் ஒரு பதினைந்து காப்பி ஒயிட் சீட் ப்ளீஸ்/////
அதுக்கு பஸ்ட்டு ஒரு ஒயிட் சீட் குடுங்க ., அத வச்சு 15 காப்பி எடுத்து தர்றேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger மாணவன் said...

//"என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்"//

நீங்களும் திட்டுங்க அமைச்சரே..

ஹிஹிஹி///

ஏன் சார் அடிவாங்கவா ??? அவனோட அப்பா பெரிய்ய ரவுடி சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger மாணவன் said...

//கிஸ்கி : திட்டுபவர்கள் ஒரு புறமும் , அடிக்க நினைப்பவர்கள் இன்னொரு புறமும் வரிசையில் வரும்படி விழாக்குழுவின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் .//

இருங்க ஊர்ல போய் ஆள கூட்டிட்டு வரேன்...////

எப்ப வருவீங்கன்னு சொல்லுங்க ............. நான் எஸ் ஆகிடுறேன்

மங்குனி அமைச்சர் said...

போட்டாம் பாரு 100

மங்குனி அமைச்சர் said...

priya said...

hahahaha

நன்றிகோ ...............

மங்குனி அமைச்சர் said...

ஐயையோ நான் தமிழன் said...

ஹி...............ஹி...................ஹி,.................

அமைச்சரே.....................
இது என்ன இது?
அமைச்சர் குலத்துக்கே...............
வேதனை ................
அவமானம்.................
வெட்ட்ட்கம்..................////

ஓ............ அவரா நீங்க............ நாங்க இதுக்கெல்லாம் மசிய மாட்டோம் , (டே........ மங்கு இன்னுமாட இந்த உலகம் உன்னைய நம்புது )

மங்குனி அமைச்சர் said...

Blogger தம்பி கூர்மதியன் said...

இதே போல ஒரு கேள்வி கேட்டு நானும் மாட்டியிருக்கன்.. அதனால உங்கள திட்றதோ, அடிக்கிறதோ என்னால முடியாது... ஆமாம், ஏன் வொயிட் பேப்பர ஜெராக்ஸ் போட்டா நிறைய வொயிட் பேப்பர் கிடைக்கும்னு யாருக்கும் தெரியல... கான்ஃபிடன்ஸ் இல்லாத பாய்ஸ்...
நீ என் இனமடா... நம்மை மிஞ்ச எவனடா...////

நீங்க நம்ம ஆளு சார் ............. நாம புத்திசாலிதனத்த பாத்து இந்த பயபுள்ளைகளுக்கு பொறாமை சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger Balajisaravana said...

//"என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்"//
ஒன்லி திட்டுனதோட விட்டுட்டான்னு சந்தோசப்படுங்கப்பு ;)///

அட அதுக்கடுத்து நடந்தத சென்சார் பண்ணிட்டேன் (தலைல ஒரு பிளாஸ்திரி ஒட்டிருக்கேன் சார் )

மங்குனி அமைச்சர் said...

Blogger பாரத்... பாரதி... said...

நாங்க தான் விழாக்குழு தலைமை../////

சார் ,சார் ...என்னையும் ஒரு மெம்பரா சேத்துக்கங்க ..........பிளீஸ்

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

"போடா.. சுடுதண்ணிய மூஞ்சில புச்சி ஊத்திருவேன்"னு சொல்லாமா vitanae... santhosa padunga mangu..ஹ்ஹெஹெஹெஹ்////

விட்டா அவன் சுடு காப்பியே ஊத்திடுவான் சார் ..... கைதவருனது மாதிரி நடிச்சிடுவான்

மங்குனி அமைச்சர் said...

Blogger அனாமிகா துவாரகன் said...

அந்தாள் கெட்ட வார்த்தையால் மட்டுமா திட்டினார். நான்னா எதையாவது எடுத்து உங்க தலையில் போட்டுட்டு ஜெயிலுக்குப் போய் இருப்பேன். ஹா ஹா ஹா////

எப்பா சாமி நல்ல வேலை ......நான் உங்க கூட வேலை செய்யல

மங்குனி அமைச்சர் said...

Blogger அனாமிகா துவாரகன் said...

@karthikumar,

//காலங்காத்தால இந்த பதிவ ரெண்டு பேருக்கு அறிமுகபடுத்தினேன். இப்ப என்னையும் அவங்க
கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்//

ஏனுங்க நீங்க இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க‌///

அவரும் என்னைய மாதிரி ரொம்ப அப்பாவி போல

இம்சைஅரசன் பாபு.. said...

நம்பி படிக்க வந்தேனே ..இப்படியா பண்ணுறது ..........

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

//அதுக்கு பேசாம நீ என்னைய கார்பரேசன் குப்ப லாரிக்குள தள்ளி விட்ரலாம் //

செஞ்சாப்போச்சு. யாரங்கே. (யோவ் எவ்ளோ நேரம் தான் கை தட்டுவது. வந்து மங்குனியை இழுத்திட்டுப் போங்கப்பா)/////

ஆஹா ....எல்லாத்துக்கும் ரெடியா இருக்காகளே ..... மங்கு இன்னைக்கு மட்டும் எப்படியாவது எஸ்கேப் ஆயிட்

மங்குனி அமைச்சர் said...

Blogger அருண் பிரசாத் said...

//அதுக்கு பேசாம நீ என்னைய கார்பரேசன் குப்ப லாரிக்குள தள்ளி விட்ரலாம்//

ஏற்கனவே அதுக்குள்ள தான இருக்கோம்!////

நீ குப்ப லாரிக்குல்லையா வேலை செய்ற ......சொல்லவே இல்லை

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

கண்ணா இந்த லெட்டர 15 ஜெராக்ஸ் காப்பி எடுத்திட்டு வா "
LOVE letter a mangu? ஹ்ஹெஹிஹி///

பப்ளிக் , பப்ளிக்....... சார் இதெல்லாம் ரகசியமா வச்சுக்கங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...

எலே நான் கொலை வெறியோட இருக்கேம்லே.....
மவனே கையில அம்புட்டே சட்னிக்கு இட்லி ஆக்கிபுடுவேன் ஜாக்கிரதை...:] ///

எனக்கு இட்லி குக்கரில் வேக விருப்பம் இல்லை , எனவே ஊரை விட்டு ஓடிப்போகிறேன் (ஹி.ஹி.ஹி....பக்கத்து வீட்டு பிகரோடதான் )

மங்குனி அமைச்சர் said...

Blogger சுபத்ரா said...

என்னம்மா யோசிக்கிறாய்ங்க.. பேப்பர செராக்ஸ் எடுத்தா பேப்பர் கிடைக்குதாம்ல. இருக்குற கொஞ்ச நஞ்ச அறியும் காணாம போயிரும் போலயே :)) ////

விடுங்க மேடம் ..... போலீசுல கம்ப்ளைன்ட் குடுத்துக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

Blogger கோமாளி செல்வா said...

//"அதாம்பா , பஸ்ட்டு ஒயிட் சீட்ட வச்சு ஜெராக்ஸ் போட்டேன்னா , உனக்கு நிறையா ஒயிட் சீட் கிடைச்சிடும் , அதை யூஸ் பண்ணிக்கோ "//

என்னே அறிவு என்னே அறிவு ..?!///

நீ தான் என் மனச புரிஞ்சுக்கிட்ட நண்பன் .............. நண்பன்டா ................

மங்குனி அமைச்சர் said...

Blogger சே.குமார் said...

HA.....HA....HA....////

நன்றி குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger கோமாளி செல்வா said...

//கிஸ்கி : திட்டுபவர்கள் ஒரு புறமும் , அடிக்க நினைப்பவர்கள் இன்னொரு புறமும் வரிசையில் வரும்படி விழாக்குழுவின் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் ./

நான் உங்களை திட்ட மாட்டேன் .. ஏன்னா நானும் உங்களை மாதிரிதான் .. அறிவாளித்தனம சிந்திப்பேன் ..!!///

குட் , அப்படித்தான் சிந்திக்கணும் இந்த பயபுள்ளைக எல்லாம் நம்ம அறிவ பாத்து பொறாமைபடுறாங்க செல்வா

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

நம்பி படிக்க வந்தேனே ..இப்படியா பண்ணுறது ........../////

பாருங்க பாபு ....இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன் ......... நீங்களே சொல்லுங்க

Anonymous said...

@ கார்த்திக்குமார்,
நம்பிட்டேங்க.

@மங்குனி,
இன்னுமா சவுண்ட் விடுறீங்க. இருங்க, இப்பவே இப்பவே பிளைட் புடிச்சு வறேன். ஆமா, நீங்க சிங்கப்பூரில எங்க இருக்கீங்க?

Anonymous said...

@ கோமாளி செல்வா,
அடபாவிங்களா. நீங்களுமா? சிவ சிவா.

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

@ கார்த்திக்குமார்,
நம்பிட்டேங்க.

@மங்குனி,
இன்னுமா சவுண்ட் விடுறீங்க. இருங்க, இப்பவே இப்பவே பிளைட் புடிச்சு வறேன். ஆமா, நீங்க சிங்கப்பூரில எங்க இருக்கீங்க?//////

அப்ப நான் எங்க இருக்கேன்னு தெரியாதா உங்களுக்கு ............. அப்பாடா ....மங்கு ஒரு பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சடா ................

அது வந்து மேடம் என்னோட அட்ரஸ் ...........
சென்னை
சென்னை மெயின் ரோடு
சென்னை குறுக்கு சந்து
சென்னை பஸ் ஸ்டாண்ட்

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

@ கோமாளி செல்வா,
அடபாவிங்களா. நீங்களுமா? சிவ சிவா.////

எங்களுக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு ......நாங்களும் சங்கம் ஆரம்பிக்கப் போறோம்

Anonymous said...

//
எங்களுக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு ......நாங்களும் சங்கம் ஆரம்பிக்கப் போறோம்//

வேண்டாம். அழுதிடுவேன். =((

Anonymous said...

லைப்ரரியில் இருந்து சிரிச்சுட்டு இருக்கேன்.

சுபத்ரா said...

//விடுங்க மேடம் ..... போலீசுல கம்ப்ளைன்ட் குடுத்துக்கலாம்//

நம்ம சிரிப்புப் போலீஸ் கிட்டயா?

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

//
எங்களுக்கு சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு ......நாங்களும் சங்கம் ஆரம்பிக்கப் போறோம்//

வேண்டாம். அழுதிடுவேன். =((///

வேணுமின்னா நீங்களும் சங்கத்துல சேந்துக்கல்லாம்............. அனுமதி இலவசம் ....... அப்பிளிகேசன் பாம் மட்டும் ஜஸ்ட் 25000 ரூபீஸ் தான்

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

லைப்ரரியில் இருந்து சிரிச்சுட்டு இருக்கேன்.////

ஹி.,ஹி,ஹி,.............. என்ன உலகம் இது ....... ஏதாவது சொன்னா எங்கள பைத்தியம்கிறாங்க ............

மங்குனி அமைச்சர் said...

சுபத்ரா said...

//விடுங்க மேடம் ..... போலீசுல கம்ப்ளைன்ட் குடுத்துக்கலாம்//

நம்ம சிரிப்புப் போலீஸ் கிட்டயா?////

ஹி.ஹி.ஹி...............நீங்க வேற மேடம் அதுவு அதோட தொப்பைய தொலைச்சிட்டு காணோமின்னு தேடிக்கிட்டு இருக்கு

சிவசங்கர். said...

ஓட விட்டுக் கொன்னுடுவேன்...
போயிருங்க...

சீமான்கனி said...

எங்க அப்பாத்தா அப்பவெ சொல்லுச்சு..இந்த மங்குனி சகவாசம் வேணாம்னு..கேட்டேனா...

அமுதா கிருஷ்ணா said...

##%%%&%^&*&&%$%$%&^$&**&^*^*..

VELU.G said...

ஸ்........ அப்பா

இப்பவே கண்ணக்கட்டுதே

ம.தி.சுதா said...

/////யாருக்காவது ஏதாவது புரிஞ்சிச்சு ???? புரிந்தவர்கள் தயவு கூர்ந்து எனக்கு விளக்கமளிக்கவும் .////

அமைச்சரே நீங்களே ஒரு புரியாத புதிர் அல்லவா..??

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

Anonymous said...

//"போங்கடா நீங்களும் உங்க வேலையும் ...................இத பொழப்புக்கு நான் கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.......... நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%............."//

அந்த விட்டுப்போன வார்த்தையையும் போட்ருந்தா நாங்க ரொம்ப சந்தோசப்பட்ருப்போம்ல..
மங்குவை இப்டித் திட்டின அந்த பெரிய மனுஷன் வாழ்க...

பனித்துளி சங்கர் said...

/////"போங்கடா நீங்களும் உங்க வேலையும் ...................இத பொழப்புக்கு நான் கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.......... நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%.............///////

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கொடும சார் இது? ஒரு ஜெராக்ஸ் பேப்பருக்கு இம்புட்டு பெரச்சனையா? எங்க ஆபீஸ்ல பேனா முடிஞ்சி போனாவே ஜெராக்ஸ் எடுத்துதான் யூஸ் பண்றோம், என்ன அமைச்சரே இது?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கொடும சார் இது? ஒரு ஜெராக்ஸ் பேப்பருக்கு இம்புட்டு பெரச்சனையா? எங்க ஆபீஸ்ல பேனா முடிஞ்சி போனாவே ஜெராக்ஸ் எடுத்துதான் யூஸ் பண்றோம், என்ன அமைச்சரே இது?///

அதத்தான் பண்ணி நானும் சொல்றேன் ....ஒயிட் சீட் இல்லைன்னா ஜெராக்ஸ் எடுத்துக்கடான்னா கேட்க்க மாட்டேங்கிரானுக

மங்குனி அமைச்சர் said...

Blogger சிவசங்கர். said...

ஓட விட்டுக் கொன்னுடுவேன்...
போயிருங்க...///

யார எங்கள ?? எங்க ஒரு வாட்டி ஓட விட்டுப் பாருங்க ??? நாங்கல்லாம் பின்னகால் பிடரில அடிக்க ஓடி ஒழியிற ஜாதி , அப்படியே முடியலைன்னா டக்குன்னு கூசாம கால்ல விழுக வெக்கப் படமாட்டோம் ,,,,, எங்கிட்டேவா ????

மங்குனி அமைச்சர் said...

Blogger சீமான்கனி said...

எங்க அப்பாத்தா அப்பவெ சொல்லுச்சு..இந்த மங்குனி சகவாசம் வேணாம்னு..கேட்டேனா...///

ஆமாங்க சீமாங்கனி எங்க பாட்டிகூட சொன்னாங்க , இந்த மங்கு கூட சேராதடான்னு........... கேட்டனா .............. இப்போ அனுபவிக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger அமுதா கிருஷ்ணா said...

##%%%&%^&*&&%$%$%&^$&**&^*^*..///

திட்டுங்க , திட்டுங்க ............ நாங்கல்லாம் கவரிமான் ஜாதி .............காதுல கேட்டாகத மாதிரி நடிச்சிடுவோம் (கவரிமான் அப்பைத்யா பண்ணும் ?)

மங்குனி அமைச்சர் said...

Blogger VELU.G said...

ஸ்........ அப்பா

இப்பவே கண்ணக்கட்டுதே////

கண்ணா சுத்தி ஒரு வேலி போட்டு வையுங்க சார் .....அப்புறம் யாரும் வந்து உங்க கண்ண கட்ட முடியாது

மங்குனி அமைச்சர் said...

Blogger ம.தி.சுதா said...

/////யாருக்காவது ஏதாவது புரிஞ்சிச்சு ???? புரிந்தவர்கள் தயவு கூர்ந்து எனக்கு விளக்கமளிக்கவும் .////

அமைச்சரே நீங்களே ஒரு புரியாத புதிர் அல்லவா..??

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)///

சும்மாவே குழம்பிப் போயி இருக்கேன் .....இது உங்க பங்குக்கு நீங்களும் குழப்பி விடுங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger இந்திரா said...

//"போங்கடா நீங்களும் உங்க வேலையும் ...................இத பொழப்புக்கு நான் கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.......... நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%............."//

அந்த விட்டுப்போன வார்த்தையையும் போட்ருந்தா நாங்க ரொம்ப சந்தோசப்பட்ருப்போம்ல..
மங்குவை இப்டித் திட்டின அந்த பெரிய மனுஷன் வாழ்க...///

என்னா வில்லத்தனம் ???

மங்குனி அமைச்சர் said...

Blogger !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////"போங்கடா நீங்களும் உங்க வேலையும் ...................இத பொழப்புக்கு நான் கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.......... நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%.............///////

என்னங்க சார் ரொம்ப பாதிக்கப் பாட்டுங்க போல ??

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கொடும சார் இது? ஒரு ஜெராக்ஸ் பேப்பருக்கு இம்புட்டு பெரச்சனையா? எங்க ஆபீஸ்ல பேனா முடிஞ்சி போனாவே ஜெராக்ஸ் எடுத்துதான் யூஸ் பண்றோம், என்ன அமைச்சரே இது?///

அதத்தான் பண்ணி நானும் சொல்றேன் ....ஒயிட் சீட் இல்லைன்னா ஜெராக்ஸ் எடுத்துக்கடான்னா கேட்க்க மாட்டேங்கிரானுக

Anonymous said...

//நீங்களே சொல்லுங்க சார் ஜெராக்ஸ் எடுக்க ஒயிட் சீட் பத்தலைன்னா , இருக்க ஒரு ஒயிட் சீட்ட ஒரு 20 காபி ஜெராக்ஸ் போட்டா அப்புறம் நமக்கு 20 ஒயிட் சீட் எக்ஸ்ட்ரா கிடைச்சிடும் அதை வச்சு அப்புறம் லெட்டர ஜெராக்ஸ் எடுத்துக்கிரலாம்ல, இதைச்சொன்னா என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக ..... எல்லாம் கலிகாலம் சார் ..\\

நாயே திட்டாம என்ன செய்வாங்க . பஞ்ச பரதேசி சொல்றது சொல்றியே
100 ஒயிட் சீட் எக்ஸ்ட்ரா சொல்லவேண்டியதுதானே. கஞ்ச பிச்னாரி .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

147

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

148

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

149

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

150

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடுத்த டைம் இத ட்ரை பண்ணு மங்கு...

For(i=1;i<=1000;i++)
{
print(white paper);
}

சிநேகிதன் அக்பர் said...

நல்ல ஐடியா.

நானும் முயற்சி பண்ணுறேன்.

Anonymous said...

//யார எங்கள ?? எங்க ஒரு வாட்டி ஓட விட்டுப் பாருங்க ??? நாங்கல்லாம் பின்னகால் பிடரில அடிக்க ஓடி ஒழியிற ஜாதி , அப்படியே முடியலைன்னா டக்குன்னு கூசாம கால்ல விழுக வெக்கப் படமாட்டோம் ,,,,, எங்கிட்டேவா ???? //

//திட்டுங்க , திட்டுங்க ............ நாங்கல்லாம் கவரிமான் ஜாதி .............காதுல கேட்டாகத மாதிரி நடிச்சிடுவோம்//
முடியல. //

சிரிச்சு சிரிச்சு கண்ணால தண்ணி ஓடறது. அத விட உருண்டு உருண்டு சிரிக்கறேன்.

//நாயே திட்டாம என்ன செய்வாங்க . பஞ்ச பரதேசி சொல்றது சொல்றியே
100 ஒயிட் சீட் எக்ஸ்ட்ரா சொல்லவேண்டியதுதானே. கஞ்ச பிச்னாரி . //

யாருங்க இது. மங்குனியை விட்டுட்டு இவர தேடிப்பிடியுங்க முதல்ல.

உங்க சங்கத்தில சேர 25 ஆயிரம் ரூபாவா? ஒரு அரிவாள் விலை என்னனு யாராவது சொல்லுங்க.

- Anamika

Anonymous said...

EVERYBODY STOPPPP.

இதுக்கு மேல என்னால சிரிக்க முடியாது. நீங்க ஒன்னு அப்பாவி தங்கமணி ஒன்னு. இரண்டு பேர் பக்கமும் வரும் பின்னூட்டங்கள் படிக்கவே ஒரு நாள் போதாது. சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திடுச்சு

Ravi kumar Karunanithi said...

udhai vaangama poga matenu ninaikkiren..

Ravi kumar Karunanithi said...

ozhunga veedu poi seruppa..

அன்பரசன் said...

அந்த பையன் கெட்டவார்த்தையோட விட்டுட்டான்.....
நானா இருந்தா அங்கயே கொரவளய கடிச்சிருப்பேன்...

பிரதீபா said...

எல்லாரும் வெறும் பேச்சு தான்..செயல் வீரர்/வீராங்கனை யாருமே இல்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி ஒரே ஒரு எஸ் எம் எஸ் ஜோக்கை வெச்சு நீங்க பண்ணுன அலல்ப்பரை இருக்கே அதுக்காகவே ஓட்டு போடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

செம

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில் வைக்கறதுல கிலாடியா இருக்கீங்களே எப்படி>?

Anonymous said...

@பிரதீபா.

என்னங்க பண்ணறது. ஆஸ்ரேலியால இருந்து சிங்கப்பூருக்கு டிக்கட் ரொம்ப விலை ஜாஸ்தி. It's Christmas session too. நீங்க ஸ்பொன்சர் பண்ணினா நானே போய் அவர் தலையில கல்லத் தூக்கிப் போட்டுடுவேன்.

Anonymous said...

163

Anonymous said...

164

Anonymous said...

165

Anonymous said...

166

Anonymous said...

167

Anonymous said...

168

Anonymous said...

169

Anonymous said...

170

நாளைக்கு கிறிஸ்மசை வச்சுண்டு, இந்த ப்ரொபசர் கழுத்தறுக்கறார். சோ பொழுது போகறதுக்கு உங்க பக்கத்தை நேத்தும் இன்னைக்கும் திறந்து வச்சுண்டு இருக்கேன். இன்னைக்கு எப்படியாவது 100 கமன்ட்ஸ் போடல என் பேர் அனாமிகா இல்ல.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்.

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

//நீங்களே சொல்லுங்க சார் ஜெராக்ஸ் எடுக்க ஒயிட் சீட் பத்தலைன்னா , இருக்க ஒரு ஒயிட் சீட்ட ஒரு 20 காபி ஜெராக்ஸ் போட்டா அப்புறம் நமக்கு 20 ஒயிட் சீட் எக்ஸ்ட்ரா கிடைச்சிடும் அதை வச்சு அப்புறம் லெட்டர ஜெராக்ஸ் எடுத்துக்கிரலாம்ல, இதைச்சொன்னா என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக ..... எல்லாம் கலிகாலம் சார் ..\\

நாயே திட்டாம என்ன செய்வாங்க . பஞ்ச பரதேசி சொல்றது சொல்றியே
100 ஒயிட் சீட் எக்ஸ்ட்ரா சொல்லவேண்டியதுதானே. கஞ்ச பிச்னாரி ./////

அதாம் ஜெராக்ஸ் மெசின் இருக்கே சார் தேவைப்படும் போது எடுத்துக்கவேண்டியதுதான்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

150/////

என்ன ஒரு வியத்தகு சாதனை !!!!!!!

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடுத்த டைம் இத ட்ரை பண்ணு மங்கு...

For(i=1;i<=1000;i++)
{
print(white paper);
}/////

அடப்பாவி எனக்கு ஜெராக்ஸ் மேசினையே ஒழுங்கா ஆபிரெட் பண்ணத்தெரியாது , இது கம்யுடர்ல்ஸ் புரோகிராமிங்............... விளங்கிடும்

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

நல்ல ஐடியா.

நானும் முயற்சி பண்ணுறேன்.///

முயற்சி என்ன அக்பர் சார் முயற்சி ......நேரா செயல் திட்டத்துல குதிச்சிருங்க

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

//யார எங்கள ?? எங்க ஒரு வாட்டி ஓட விட்டுப் பாருங்க ??? நாங்கல்லாம் பின்னகால் பிடரில அடிக்க ஓடி ஒழியிற ஜாதி , அப்படியே முடியலைன்னா டக்குன்னு கூசாம கால்ல விழுக வெக்கப் படமாட்டோம் ,,,,, எங்கிட்டேவா ???? //

//திட்டுங்க , திட்டுங்க ............ நாங்கல்லாம் கவரிமான் ஜாதி .............காதுல கேட்டாகத மாதிரி நடிச்சிடுவோம்//
முடியல. //

சிரிச்சு சிரிச்சு கண்ணால தண்ணி ஓடறது. அத விட உருண்டு உருண்டு சிரிக்கறேன்.

//நாயே திட்டாம என்ன செய்வாங்க . பஞ்ச பரதேசி சொல்றது சொல்றியே
100 ஒயிட் சீட் எக்ஸ்ட்ரா சொல்லவேண்டியதுதானே. கஞ்ச பிச்னாரி . //

யாருங்க இது. மங்குனியை விட்டுட்டு இவர தேடிப்பிடியுங்க முதல்ல.

உங்க சங்கத்தில சேர 25 ஆயிரம் ரூபாவா? ஒரு அரிவாள் விலை என்னனு யாராவது சொல்லுங்க.

- Anamika////

எங்களுக்கே அருவாவா ????? அதா எங்கள பத்தி நீங்களே கோடிட்டு காட்டி இருக்கிங்களே ....அதுக்கப்பறமும் அருவா ..............இம்ம்ம்ம்ம்............. அந்நாளும் உங்களுக்கு ஓவர் கான்பிடன்டுங்க ............

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

EVERYBODY STOPPPP.

இதுக்கு மேல என்னால சிரிக்க முடியாது. நீங்க ஒன்னு அப்பாவி தங்கமணி ஒன்னு. இரண்டு பேர் பக்கமும் வரும் பின்னூட்டங்கள் படிக்கவே ஒரு நாள் போதாது. சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்திடுச்சு

லைட்டா கண்ணுல கிளிசரின் போட்டுப்பாருங்க ....வயிறுவலி போகுதான்னு

மங்குனி அமைச்சர் said...

Ravi kumar Karunanithi said...

udhai vaangama poga matenu ninaikkiren../////

சே.சே............ அந்த கெட்ட பழக்கம் எல்லாம் நமக்கு இல்லைங்க

மங்குனி அமைச்சர் said...

Ravi kumar Karunanithi said...

ozhunga veedu poi seruppa..////

அதுக்கு தாங்க டிரை பண்ணிக்கிட்டு இருக்கேன் ........இந்த பயபுள்ளைக விட மாற்றானுக

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

அந்த பையன் கெட்டவார்த்தையோட விட்டுட்டான்.....
நானா இருந்தா அங்கயே கொரவளய கடிச்சிருப்பேன்...///

யப்பா சாமி ............ மங்கு நல்ல வேலைடா உயிர் பொலைச்ச

மங்குனி அமைச்சர் said...

பிரதீபா said...

எல்லாரும் வெறும் பேச்சு தான்..செயல் வீரர்/வீராங்கனை யாருமே இல்லையா?////

அதே தான் நானும் அந்த மங்கு நாதாரிய தேடிக்கிட்டுதான் இருக்கேன் ஆளு எங்கையோ ஓடி ஒளிஞ்சிட்டான்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி ஒரே ஒரு எஸ் எம் எஸ் ஜோக்கை வெச்சு நீங்க பண்ணுன அலல்ப்பரை இருக்கே அதுக்காகவே ஓட்டு போடறேன்////

நன்றிங்கோ ..........

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

செம///

தேங்க்ஸ் வாத்தியாரே

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில் வைக்கறதுல கிலாடியா இருக்கீங்களே எப்படி>?////

ஹி.ஹி.ஹி.............

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

@பிரதீபா.

என்னங்க பண்ணறது. ஆஸ்ரேலியால இருந்து சிங்கப்பூருக்கு டிக்கட் ரொம்ப விலை ஜாஸ்தி. It's Christmas session too. நீங்க ஸ்பொன்சர் பண்ணினா நானே போய் அவர் தலையில கல்லத் தூக்கிப் போட்டுடுவேன்./////

ஆமா சிங்கபூருல போயி யாருதலைல கல்லப் போடப்போரிங்க ???? எனக்கும் ஒரு சென்னை சிங்கபூர் டிக்கட் போட்டு குடுங்க மேடம் நாங்க வந்து ஹெல்ப் பண்றேன்

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

170

நாளைக்கு கிறிஸ்மசை வச்சுண்டு, இந்த ப்ரொபசர் கழுத்தறுக்கறார். சோ பொழுது போகறதுக்கு உங்க பக்கத்தை நேத்தும் இன்னைக்கும் திறந்து வச்சுண்டு இருக்கேன். இன்னைக்கு எப்படியாவது 100 கமன்ட்ஸ் போடல என் பேர் அனாமிகா இல்ல.////

என்னது ப்ரொபசர் ஆ ?????? மீ எஸ்கேப்

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...
This post has been removed by the author.///

என்னக மேடம் நீங்களும் கெட்ட வார்த்தைல திட்டுனின்களா????

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்.////

கண்டிப்பா முயற்சி பண்ணுறேன்

ரஹீம் கஸ்ஸாலி said...

தமிழ்மணத்தில் 6-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

பாஸ் உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கேன். பெற்றுக் கொள்ளுங்கள்.நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

சாய்ராம் கோபாலன் said...

சூப்பர் மங்குனி. மனம் விட்டு சிரித்தேன். என் பெரிய பையனுக்கும் சொன்னேன். ரொம்பவே சிரித்தான்.