எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, December 28, 2010

நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?

நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........

என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
(அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )

"ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"

"நல்லா இருக்கண்டா ..... "

"அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"

"அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும் , மந்தாரமுமா இருக்கேன் "

"ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"

"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "

"அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"

"இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "

"சரி அதுக்கு என்ன ?"

"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "

(அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )

"டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "

"அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "

"சரி ......"

"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "

"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "

"ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "

கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி

"என்னடா மாப்ள ?"

"சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"

"டேய் ............நீ போடில இருக்க , நான் இங்க சென்னைல இருக்கண்டா "

"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "

"@#@#%%$%%>>>>>......................."

144 comments:

karthikkumar said...

VADAI

karthikkumar said...

ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .///
அது என்ன ஜுஜு....

karthikkumar said...

இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "///
பயபுள்ள எவ்ளோ மதிப்பா கேட்குது.. எடுத்தா எடுத்தேன்னு சொல்லுங்க இல்லன்னா இல்லைன்னு சொல்லுங்க அத விட்டுட்டு
//@#@#%%$%%>>>>>//
இப்படி பேசின எனன் அர்த்தம்

சௌந்தர் said...

இந்த பிளாக் "மங்குனி அமைச்சரிடம்" திருடியது
எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்///

இல்லை இல்லை நான் கேமரா வாக்கி டாக்கி இதை மட்டும் தான் வைத்து இருக்கேன்

தினேஷ்குமார் said...

எப்பா சாமி ஒரு அளவேயில்லையா காலங்காத்தால சரிங்க அமைச்சரே என் குவாட்டர் பாட்டில பார்த்தீங்களா

சௌந்தர் said...

இனி இந்த ஆள் கிட்ட போன் கூட பேச கூடாது அப்பறம் வேற ஏதாவது காணோம் சொல்வார்

தினேஷ்குமார் said...

"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "

எஸ் பாஸ் நீங்க சொல்லுங்க

கருடன் said...

@மங்கு

//"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "
//

அருமையாக இருக்கிறது அமைச்சரே.. ஹா..ஹா..ஹா

(யோ நல்ல இருக்குயா நம்புயா..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தீப்பெட்டின்னா, தீ எறியற பெட்டியா?

THOPPITHOPPI said...

ஹி ஹி ஹி...........

தினேஷ்குமார் said...
This comment has been removed by the author.
பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அதான் ஆபத்தான வளைவுன்னு போட்டிருக்காங்கல்ல, அப்புறம் ஏன்யா அது பக்கத்துல போறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு//////

இன்னொரு ஆஃப்னு சொல்லுங்க அமைச்சரே...........

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐயோ அங்கே என்னடானா ஒருத்தன் (terror ) பதிவு போட்டு கொல்றான்.. இங்கே என்னடான்னா தீப்பெட்டிய காணமா...

சக்தி கல்வி மையம் said...

ரொம்ப புடிச்சிருக்கு.
மிக மிக நன்றாக உள்ளது.

Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"//////

தீப்பெட்டிய எடுத்தா எடுத்தேன்னு சொல்ல வேண்டியதுதானே? மப்புல இருக்கவங்ககிட்ட இப்பிடி தப்பா நடந்துக்கிட்டா வரலாறு உங்களை மன்னிக்காது அமைச்சரே....!

பெசொவி said...

எனக்கு என்னவோ, மங்குனி இந்த மாதிரி இன்னொருத்தரை வம்புக்கு இழுத்தாரோன்னு ஒரு சந்தேகம்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "//////

ஹா ஹா ஹா.. இது உண்மையில் செம... சிரிச்சு முடியல...!
உங்க பிரண்ட்... நல்லாத் தான் டவுட் கேக்குறாரு.. :-)

settaikkaran said...

உமக்கு ஏன்யா அடுத்தவன் பொருள் மேலே ஆசை? ஒழுங்கு மரியாதையா அந்தாளோட தீப்பெட்டியைக் கொடுத்தா என்னவாம்? சுத்த மோசமான ஆளுய்யா நீரு!

வானம் said...

யோவ் மங்குனி, மொதல்ல உன் படத்துக்குக்கீழ இருக்குற ‘இந்த பிளாக் மங்குனி அமைச்சரிடம் திருடியது’ அப்படீங்குறத ‘ மங்குனி அமைச்சரிடம் திருடப்பட்டது’ன்னு மாத்துமைய்யா.
அஞ்சாப்புக்குகப்புறம் பள்ளிக்கூடம் பக்கமே போகலியா?
இந்த நெலமையில வளைஞ்ச ரோடுக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ண கிளம்பிட்டியே.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹி.ஹி.ஹி...

Arun Prasath said...

நல்ல வேலை நான் எடுக்கல... தீ பெட்டிய தான்

மாணவன் said...

//"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "//

செம்ம கலக்கல் அமைச்சரே....

ஹிஹ்ஹி

Anonymous said...

//பயபுள்ள எவ்ளோ மதிப்பா கேட்குது.. எடுத்தா எடுத்தேன்னு சொல்லுங்க இல்லன்னா இல்லைன்னு சொல்லுங்க அத விட்டுட்டு
//@#@#%%$%%>>>>>//
இப்படி பேசின எனன் அர்த்தம் //

CLASS

அருண் பிரசாத் said...

அமைச்சரே... உங்கள தேடிதான் இப்படிலாம் வந்து டவுட்டு கேக்குறாங்க... வாஸ்து சரியில்லைனு நினைக்கிறேன்.... பிளாக்ல 2 செங்கல் வெஇங்க சரியா போயிடும்

'பரிவை' சே.குமார் said...

ஹி...ஹி...ஹி...

sathishsangkavi.blogspot.com said...

//நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?//

என்னது தீப்பெட்டிய பாத்தியாவா முதல்ல சரக்குக்கு பில்ல செட்டில் பன்டுனியா?

எஸ்.ஆர்.சேகர் said...

அட..மெட்ராஸ்ல இருக்கிற நீயே தீப்பெட்டிய பாக்கல்ல--கோவைல இருக்கிற என்ன ஏன்யா வம்புக்கிழுக்கிற--அதான்..உன்ன முதல் மெயில்லேயே..பிரதமர் ஆக்குரேன்னு உறுதி அளிச்சேன்ல

முத்தரசு said...

அந்த கடைசி வரிகள்.... மப்பு...... அருமையான நகைச்சுவை - கலக்கல்

Anonymous said...

என்னோட பென்ட்ரைவ காணோம்.. நீங்க பாத்தீங்களா???
ஏன்னா கடைசியா நா உங்க பதிவுக்கு தான் வந்துட்டுப் போனேன்..

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

VADAI///

ஹி.ஹி.ஹி......... அப்படியே அந்த தீப்பெட்டி எங்கயாவது பாத்திங்கன்னா சொல்லுங்க சார் ...... இந்த பயபுள்ள என் உயிரை வாங்குறான்

Jaleela Kamal said...

ஹி ஹி ஹையோ ஹைய்யோ

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .///
அது என்ன ஜுஜு....///


நாங்கல்லாம் குழந்தை புள்ளைக சார் ...... அதான்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "///
பயபுள்ள எவ்ளோ மதிப்பா கேட்குது.. எடுத்தா எடுத்தேன்னு சொல்லுங்க இல்லன்னா இல்லைன்னு சொல்லுங்க அத விட்டுட்டு
//@#@#%%$%%>>>>>//
இப்படி பேசின எனன் அர்த்தம்////


ஹி.ஹி.ஹி.............அது ஒன்னும் இல்லை ..... கெட்ட வார்த்தை

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

இந்த பிளாக் "மங்குனி அமைச்சரிடம்" திருடியது
எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்///

இல்லை இல்லை நான் கேமரா வாக்கி டாக்கி இதை மட்டும் தான் வைத்து இருக்கேன்///

இன்னும் பணம் வந்து சேரலை

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

எப்பா சாமி ஒரு அளவேயில்லையா காலங்காத்தால சரிங்க அமைச்சரே என் குவாட்டர் பாட்டில பார்த்தீங்களா////

எங்க எனக்கு இருக்க பிரச்சனையே சமாளிக்க முடியல ....இதுல நீங்க வேறையா ???

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

இனி இந்த ஆள் கிட்ட போன் கூட பேச கூடாது அப்பறம் வேற ஏதாவது காணோம் சொல்வார்////


ஹி.ஹி.ஹி.... நீங்க போன் பண்ணலைன்னா என்ன ? நாங்க போன் பண்ணி கேப்போம்ல

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...

"இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "

எஸ் பாஸ் நீங்க சொல்லுங்க/////


அப்பரம் அந்த சூனியக்கார கிழவி என்ன பண்ணினா , அந்த மந்திர குதிரையோட மேற்கு நோக்கி போனா
,,,,,,,,,,,,,,,

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "
//

அருமையாக இருக்கிறது அமைச்சரே.. ஹா..ஹா..ஹா

(யோ நல்ல இருக்குயா நம்புயா..)///

நம்பிட்டேன் ...... (என்னமா கலாயிக்கிராணுக )

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தீப்பெட்டின்னா, தீ எறியற பெட்டியா?///


தீ புடிக்கும் போது தூக்கி தீயில போடணும் அதுக்கு பேர் தான் தீப்பெட்டி

மங்குனி அமைச்சர் said...

THOPPITHOPPI said...

ஹி ஹி ஹி...........///

நன்றிகோ .......

மங்குனி அமைச்சர் said...

dineshkumar said...
This post has been removed by the author.////

என்ன சார் கெட்ட வார்த்தைல திட்டுனின்களா???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அதான் ஆபத்தான வளைவுன்னு போட்டிருக்காங்கல்ல, அப்புறம் ஏன்யா அது பக்கத்துல போறீங்க?///

சொன்ன கேக்குறான அந்த டிரைவரு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு//////

இன்னொரு ஆஃப்னு சொல்லுங்க அமைச்சரே...........////

இன்னொரு ஆஃப் - சொல்லிட்டேன் ஓகேயா ?

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

ஐயோ அங்கே என்னடானா ஒருத்தன் (terror ) பதிவு போட்டு கொல்றான்.. இங்கே என்னடான்னா தீப்பெட்டிய காணமா...////


ஆமா வெறும்பய ...... எனக்கென்னமோ டெர்ரர் மேல சந்தேகமா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

sakthistudycentre.blogspot.com said...

ரொம்ப புடிச்சிருக்கு.
மிக மிக நன்றாக உள்ளது.

Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா.../////

நன்றிங்கோ ................... வர்றேன் சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"//////

தீப்பெட்டிய எடுத்தா எடுத்தேன்னு சொல்ல வேண்டியதுதானே? மப்புல இருக்கவங்ககிட்ட இப்பிடி தப்பா நடந்துக்கிட்டா வரலாறு உங்களை மன்னிக்காது அமைச்சரே....!////

நானும் தேடிப்பாத்தேன் பன்னி கிடைக்கல

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எனக்கு என்னவோ, மங்குனி இந்த மாதிரி இன்னொருத்தரை வம்புக்கு இழுத்தாரோன்னு ஒரு சந்தேகம்!///

ஆஹா ,,,,,,........... இவரு நம்மள எங்கையோ கோர்த்துவிடப்பாக்குறாரே

மங்குனி அமைச்சர் said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "//////

ஹா ஹா ஹா.. இது உண்மையில் செம... சிரிச்சு முடியல...!
உங்க பிரண்ட்... நல்லாத் தான் டவுட் கேக்குறாரு.. :-)////

பாருங்க மேடம் என் நிலைமைய ............... சவடிக்கிராணுக

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...

உமக்கு ஏன்யா அடுத்தவன் பொருள் மேலே ஆசை? ஒழுங்கு மரியாதையா அந்தாளோட தீப்பெட்டியைக் கொடுத்தா என்னவாம்? சுத்த மோசமான ஆளுய்யா நீரு!

சேட்ட வாங்குன ஆயிரம் ரூபாய திருப்பு தரமாட்டேங்குறான் ..... அதான் தீப்பெட்டிய சுட்டுட்டேன்

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

யோவ் மங்குனி, மொதல்ல உன் படத்துக்குக்கீழ இருக்குற ‘இந்த பிளாக் மங்குனி அமைச்சரிடம் திருடியது’ அப்படீங்குறத ‘ மங்குனி அமைச்சரிடம் திருடப்பட்டது’ன்னு மாத்துமைய்யா.
அஞ்சாப்புக்குகப்புறம் பள்ளிக்கூடம் பக்கமே போகலியா?
இந்த நெலமையில வளைஞ்ச ரோடுக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ண கிளம்பிட்டியே./////

அட ஆமா இல்ல ....... நான் அஞ்சாப்புக்குகப்புறம் பள்ளிக்கூடம் பக்கமே போகலைன்னு எப்படி சார் கண்டு புடுச்சிங்க

எம்.எம்.அப்துல்லா said...

:))

மங்குனி அமைச்சர் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹி.ஹி.ஹி...////

தேங்க்ஸ் சார்

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

நல்ல வேலை நான் எடுக்கல... தீ பெட்டிய தான்////

எதுக்கு உன் பாக்கெட்டெல்லாம் ஒரு வாட்டி செக் பண்ணிப்பாரு

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

//"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "//

செம்ம கலக்கல் அமைச்சரே....

ஹிஹ்ஹி////

நன்றி மாணவன் சார்

\

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

//பயபுள்ள எவ்ளோ மதிப்பா கேட்குது.. எடுத்தா எடுத்தேன்னு சொல்லுங்க இல்லன்னா இல்லைன்னு சொல்லுங்க அத விட்டுட்டு
//@#@#%%$%%>>>>>//
இப்படி பேசின எனன் அர்த்தம் //

CLASS/////

குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

அமைச்சரே... உங்கள தேடிதான் இப்படிலாம் வந்து டவுட்டு கேக்குறாங்க... வாஸ்து சரியில்லைனு நினைக்கிறேன்.... பிளாக்ல 2 செங்கல் வெஇங்க சரியா போயிடும்/////

ஆமா அருண் ........ செங்கல்ல எந்த சைடு வைக்கிறது ..... அப்புறம் செங்கலுக்கு சொந்தக்காரன் திட்டமாட்டானா ?

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

ஹி...ஹி...ஹி.../////

நன்றிங்கோ .......

மங்குனி அமைச்சர் said...

சங்கவி said...

//நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?//

என்னது தீப்பெட்டிய பாத்தியாவா முதல்ல சரக்குக்கு பில்ல செட்டில் பன்டுனியா?

ஆஹா ................... இது வேறையா ???

மங்குனி அமைச்சர் said...

எஸ்.ஆர்.சேகர் said...

அட..மெட்ராஸ்ல இருக்கிற நீயே தீப்பெட்டிய பாக்கல்ல--கோவைல இருக்கிற என்ன ஏன்யா வம்புக்கிழுக்கிற--அதான்..உன்ன முதல் மெயில்லேயே..பிரதமர் ஆக்குரேன்னு உறுதி அளிச்சேன்ல////

ஓகே.ஓகே.....சார் .... நான் நேர டெல்லில போயி பாராளுமன்றம் முன்னாடி வெயிட் பண்ணுறேன்

மங்குனி அமைச்சர் said...

மனசாட்சி said...

அந்த கடைசி வரிகள்.... மப்பு...... அருமையான நகைச்சுவை - கலக்கல்/////


ஹி.ஹி.ஹி........... தேங்க்ஸ் மனசாட்சி

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

என்னோட பென்ட்ரைவ காணோம்.. நீங்க பாத்தீங்களா???
ஏன்னா கடைசியா நா உங்க பதிவுக்கு தான் வந்துட்டுப் போனேன்..////


ஆங் ............... இருக்கார் மேடம் ......... இருங்க கொரியர்ல அனுப்பி விடுறேன் ....... ஆமா பென்னுக்கெல்லாம் டிரைவர் வச்சு இருக்கிங்களே நீங்க பெரிய ஆளுதான்

பொன் மாலை பொழுது said...

பாவிகளா ...ஒரு அளவு வேணாமா? எங்க உக்காந்தய்யா யோசிப்பீங்க? !
தாங்கல சாமிகளா! நடத்துங்க நடத்துங்க. அதான் நாங்க இருக்கோமுள்ள! :)))))))

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

ஹி ஹி ஹையோ ஹைய்யோ///


பாருங்க மேடம் என் நிலைமைய .............

பொன் மாலை பொழுது said...

பாவிகளா ...ஒரு அளவு வேணாமா? எங்க உக்காந்தய்யா யோசிப்பீங்க? !
தாங்கல சாமிகளா! நடத்துங்க நடத்துங்க. அதான் நாங்க இருக்கோமுள்ள! :)))))))

மங்குனி அமைச்சர் said...

எம்.எம்.அப்துல்லா said...

:))///

thank you abdulla

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

பாவிகளா ...ஒரு அளவு வேணாமா? எங்க உக்காந்தய்யா யோசிப்பீங்க? !
தாங்கல சாமிகளா! நடத்துங்க நடத்துங்க. அதான் நாங்க இருக்கோமுள்ள! :))))))) ///


ரொம்ப நன்றி மாணிக்கம் ..... ஒரு டவுட்டு உங்க கிட்ட கேக்கணும் ...... அது என்ன சார் "கக்கு"

வானம் said...

// மங்குனி அமைச்சர் said...

ரொம்ப நன்றி மாணிக்கம் ..... ஒரு டவுட்டு உங்க கிட்ட கேக்கணும் ...... அது என்ன சார் "கக்கு"//////

மங்குனி, உம்ம மூஞ்சிய முன்னாடி நீட்டிக்கிட்டுபோயி இந்தக்கேள்விய கேக்காதீரு.
(திடீருன்னு கக்கிட்ட்டாருன்னா?)

குறையொன்றுமில்லை. said...

ஹா, ஹா, ஹா. சூப்பரப்பு.

vinu said...

me online

Unknown said...

நல்ல காமெடி :-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஒழுக்கம^#@%$^யிரா, கமெண்ட் மாட்ரேஷனை போட்டுக்கிட்டு, மதிய சாப்பாட்டுக்குப்போ..

இல்ல... மகனே.. உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வேதான்.. ஹி..ஹி

செல்வா said...

//"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "/

கேட்டாரு பாருங்க கேள்வி ,, இது மாதிரி தினமும் கேட்டா அறிவு வளரும் .!

செல்வா said...

//"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "/

அறிவே இல்ல கவர்மேன்ட்டுக்கு .!

செல்வா said...

//"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "///

ஏங்க எடுத்திருந்தா கொடுத்திருங்க , அது எதுக்கு அவர் தீப்பெட்டிய நீங்க எடுக்குறீங்க ..?

Jaleela Kamal said...

கவல பட வேண்டா, வாஙக் அவார்ட் வாங்கிக்க..
அப்படியே என் 500 வது பதிவையும் பார்த்துட்டு போங்க

MANO நாஞ்சில் மனோ said...

உங்க ரெண்டு பேரையும் அந்த விபத்து பகுதியில கொண்டு போயி கும்மி எடுக்கணும்....
சரி சரி இந்தா தீப்பெட்டி ஒரு குவாட்டர் ஆர்டர் பண்ணு போ....

அன்பரசன் said...

அந்த தீப்பெட்டி என்கிட்ட தான் இருந்தது..
முதல்லயே என்கிட்ட கேட்டு இருக்கலாம்.

வினோ said...

அது ஏங்க உங்களையே குறி வெச்சு அடிக்கிறாங்க...

எஸ்.கே said...

இந்த பிளாக் மங்குனி அமைச்சரிடம் திருடியது//
//தொலைச்சுபுடுவேன் ஜாக்க்க்க்ரத.......//

கஷ்டப்பட்டு திருடிட்டு அப்புறம் ஏன் தொலைக்கனும் ஜாக்கிரதையா இருங்க, தொலைக்காதீங்க!

எஸ்.கே said...

தீப்பெட்டி செல்போனிலும் பரவுமோ!

எஸ்.கே said...

வழக்கமா கதையில் நீங்கதானே இப்படி யோசிப்பீங்க, இந்த தடவை உங்க ஃபிரண்டா!

Unknown said...

:-)

Unknown said...

அப்போ தீப்பட்டிய எடுத்தது நீங்க இல்லையா ? எங்க போயிருக்கும் !.

ஆமினா said...

;-)

ஷர்புதீன் said...

சென்னையே இன்னும் தண்ணியிலதானே இருக்கு, அதுதான் இப்படின்னு நினைக்கிறேன்

:)

சி.பி.செந்தில்குமார் said...

super. ha ha ha
\
>>>"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன்

u too? same blood here. ha ha ha

ஹேமா said...

சிரிப்புத் தாங்கமுடியல...கடைசியா சொன்னது.அனுபவமாக்கூட இருக்கலாமோ !

சாமக்கோடங்கி said...

எதுக்குங்க பிரச்சினை... அந்த தீப்பெட்டிய குடுத்துடுங்க..

செங்கோவி said...

ஹா..ஹா..சரியான ஜோக்குங்கோ!

----செங்கோவி
நானா யோசிச்சேன் (டிசம்பர்-2010)

Shri ப்ரியை said...

என்னுடைய பேனாவை காணோம்.... எங்கயாவது பார்த்திங்களா மங்கு....
ஏன்னா நம்ம தானே கடைசியா comment பண்ணியிருக்கிறோம்.....:)

வார்த்தை said...

:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் தீப்பெட்டிய திருடினியே. ஒரு xerox எடுத்துட்டு அவர்கிட்ட கொடுத்துடு...

வார்த்தை said...

99

சிநேகிதன் அக்பர் said...

வர வர உம்ம குசும்புக்கு அளவே இல்லாமல் போயிடுச்சு அமைச்சரே

Anonymous said...

டாய் இந்தாடா ...,உன்னையா தான் போ போய் ஒரு புல் சொல்லு ...,RC இருந்தா வாங்கு இல்லை SIGNATURE ...,அதுவும் இல்லன்னா ஓல்ட் monk வாங்கிட்டு வா ...,ஒரு பய பதிவா போட்டு கொல்றான் ...,அவனை இந்த வாரத்துக்குள போட்டு தள்ளனும் ..,சீக்கிரம் போ ...,நான் யோசிக்கணும் ..,மங்கு வர வர உன் மூளை காது வழியா வழிய ஆரம்பிக்குது ,,,அது மூக்கு,வாய் ,கண்ணு வழியா வரதுக்குல டாக்டரா பாரு ...,இல்ல ரத்தம் வந்திரும் ...,

Anonymous said...

டாய் இந்தாடா ...,உன்னையா தான் போ போய் ஒரு புல் சொல்லு ...,RC இருந்தா வாங்கு இல்லை SIGNATURE ...,அதுவும் இல்லன்னா ஓல்ட் monk வாங்கிட்டு வா ...,ஒரு பய பதிவா போட்டு கொல்றான் ...,அவனை இந்த வாரத்துக்குள போட்டு தள்ளனும் ..,சீக்கிரம் போ ...,நான் யோசிக்கணும் ..,மங்கு வர வர உன் மூளை காது வழியா வழிய ஆரம்பிக்குது ,,,அது மூக்கு,வாய் ,கண்ணு வழியா வரதுக்குல டாக்டரா பாரு ...,இல்ல ரத்தம் வந்திரும் ...,

Anonymous said...

சிநேகிதன் அக்பர் said...
வர வர உம்ம குசும்புக்கு அளவே இல்லாமல் போயிடுச்சு அமைச்சரே ////இது குசும்பு இல்ல அக்பர் ..,எகத்தாளம் ...போடுறேன் இருங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தீப்பெட்டிய தேடினிங்களே.. இதுக்கு முன்னாடி நான் போட்ட கமென்ஸ்சையே காணோம்..

நான்.. மூ!@^$%&^!@$டிக்கிட்டு இருக்கலையா..!!!


:-)

சாந்தி மாரியப்பன் said...

//"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "//

நல்ல டவுட்ட்டு :-))))))))

சொல்லச் சொல்ல said...

உங்களின் பதிவு ரொம்ப ரசிக்கும் படியா இருக்கு

Unknown said...

ங்கோய்யாலா!

சாரி!? உணர்சிவசப்படாதடா மாதவா!

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

// மங்குனி அமைச்சர் said...

ரொம்ப நன்றி மாணிக்கம் ..... ஒரு டவுட்டு உங்க கிட்ட கேக்கணும் ...... அது என்ன சார் "கக்கு"//////

மங்குனி, உம்ம மூஞ்சிய முன்னாடி நீட்டிக்கிட்டுபோயி இந்தக்கேள்விய கேக்காதீரு.
(திடீருன்னு கக்கிட்ட்டாருன்னா?)////

நல்ல வேலை வானம் என்னைய காப்பாத்திட்டிங்க ...... நான் ஹெல்மெட் போட்டுக்கிட்டு இனி அவர்கிட்ட பேசுறேன்

மங்குனி அமைச்சர் said...

Lakshmi said...

ஹா, ஹா, ஹா. சூப்பரப்பு.////

மங்குனி அமைச்சர் said...

vinu said...

me online/////

நீ ஏன் போயி அந்த லயன் மேல நிக்கிற ? அப்புறம் கோவப்பட்டு எங்கையாவது கடிச்சிவச்சிரப்போகுது , இறங்கி ஓடியாந்துடு

மங்குனி அமைச்சர் said...

இரவு வானம் said...

நல்ல காமெடி :-)////

ரொம்ப நன்றிங்கோ .........

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

ஒழுக்கம^#@%$^யிரா, கமெண்ட் மாட்ரேஷனை போட்டுக்கிட்டு, மதிய சாப்பாட்டுக்குப்போ..

இல்ல... மகனே.. உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வேதான்.. ஹி..ஹி//////

சரிங்க சார் , உத்தரவு......... ஏன் நான் சாப்பிடப் போறப்ப தான் உனக்கு உவ் வரணுமா ??? சே..... அதைக்கேட்டா எனக்கும் உவ் வருது

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

//"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "/

கேட்டாரு பாருங்க கேள்வி ,, இது மாதிரி தினமும் கேட்டா அறிவு வளரும் .!////

யோவ் கோமாளி இத அவன்கிட்ட சொல்லிராதையா , அப்புறம் டெயிலி போனப்போட்டு என்னைய சாகடிச்சிடுவான்

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

//"அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "/

அறிவே இல்ல கவர்மேன்ட்டுக்கு .!////

அதானே .................

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

//"இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டேன் "///

ஏங்க எடுத்திருந்தா கொடுத்திருங்க , அது எதுக்கு அவர் தீப்பெட்டிய நீங்க எடுக்குறீங்க ..?/////

எல்லாபயலுகளும் எனக்கு தான் ஆப்பு வைக்கிறானுக

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

கவல பட வேண்டா, வாஙக் அவார்ட் வாங்கிக்க..
அப்படியே என் 500 வது பதிவையும் பார்த்துட்டு போங்க///

இதோ வர்றேன் மேடம்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...

உங்க ரெண்டு பேரையும் அந்த விபத்து பகுதியில கொண்டு போயி கும்மி எடுக்கணும்....
சரி சரி இந்தா தீப்பெட்டி ஒரு குவாட்டர் ஆர்டர் பண்ணு போ....////

ஏன் சார் அங்க ? பேசாம ஆபத்தான வலைவுகள்ள வச்சு கும்முநிங்கன்னா கொஞ்சம் சுவாரசியமா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

அந்த தீப்பெட்டி என்கிட்ட தான் இருந்தது..
முதல்லயே என்கிட்ட கேட்டு இருக்கலாம்./////

அடடா ...இது தெரியாம போச்சே ??? சரி விடுங்க உங்க போன் நம்பர அவன்கிட்ட குடுத்துடுறேன்

மங்குனி அமைச்சர் said...

வினோ said...

அது ஏங்க உங்களையே குறி வெச்சு அடிக்கிறாங்க...////

ஃபேட் சார் , எல்லாம் ஃபேட் .... அது வந்து அவனுக்கு கொழுப்பு எனக்கு தலைஎழுத்து

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

இந்த பிளாக் மங்குனி அமைச்சரிடம் திருடியது//
//தொலைச்சுபுடுவேன் ஜாக்க்க்க்ரத.......//

கஷ்டப்பட்டு திருடிட்டு அப்புறம் ஏன் தொலைக்கனும் ஜாக்கிரதையா இருங்க, தொலைக்காதீங்க!////.

அதானே ............ மங்கு உனக்கே அல்வா தர்ராங்கடோ ??/

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

தீப்பெட்டி செல்போனிலும் பரவுமோ!/////

பரவுனாலும் பரவும் சார் ,,,, எங்க ஒருவாட்டி உங்க மொபைல்ல ஒரு தீப்பெட்டிய போட்டுப் பாருங்க ...........

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

வழக்கமா கதையில் நீங்கதானே இப்படி யோசிப்பீங்க, இந்த தடவை உங்க ஃபிரண்டா!////

நம்ம கூட பழகி பழகி எல்லா பயபுள்ளைகளும் இப்படி ஆகிட்டாணுக சார்

மங்குனி அமைச்சர் said...

பதிவுலகில் பாபு said...

:-)////
ரொம்ப நன்றி பாபு சார்

மங்குனி அமைச்சர் said...

இனியவன் said...

அப்போ தீப்பட்டிய எடுத்தது நீங்க இல்லையா ? எங்க போயிருக்கும் !.////

எங்கையாவது பக்கத்துல பிகர் பாக்க போயிருக்கு சார்

மங்குனி அமைச்சர் said...

ஆமினா said...

;-)///

நன்றிங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...

சென்னையே இன்னும் தண்ணியிலதானே இருக்கு, அதுதான் இப்படின்னு நினைக்கிறேன்

:)////

ஹி.ஹி.ஹி............. இப்போ இல்லைங்க

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

super. ha ha ha
\
>>>"டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன்

u too? same blood here. ha ha ha////

மக்கா நீயும் நம்ம இனமா ???? வா மக்க நாம ஒரு சங்கம் ஆரம்பிச்சிடலாம்

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

சிரிப்புத் தாங்கமுடியல...கடைசியா சொன்னது.அனுபவமாக்கூட இருக்கலாமோ !///

ஆஹா .....கரக்ட்டா கண்டு புடிக்கிரான்களே ..... மங்கு பி கேர்புல் ...........

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

எதுக்குங்க பிரச்சினை... அந்த தீப்பெட்டிய குடுத்துடுங்க../////


ஹி.ஹி.ஹி....... அதத்தான் சார் தேடிக்கிட்டு இருக்கே ..... நீங்க எங்கயும் பாத்திகளா ????

மங்குனி அமைச்சர் said...

செங்கோவி said...

ஹா..ஹா..சரியான ஜோக்குங்கோ!

----செங்கோவி////


நன்றி சென்கோவி

மங்குனி அமைச்சர் said...

Shri ப்ரியை said...

என்னுடைய பேனாவை காணோம்.... எங்கயாவது பார்த்திங்களா மங்கு....
ஏன்னா நம்ம தானே கடைசியா comment பண்ணியிருக்கிறோம்.....:)////

எச்சூஸ்மி என்னோட சிஸ்டத்த காணோம் எங்கையாவது பாத்திங்களா ???

மங்குனி அமைச்சர் said...

வார்த்தை said...

:-)//

நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் தீப்பெட்டிய திருடினியே. ஒரு xerox எடுத்துட்டு அவர்கிட்ட கொடுத்துடு...////

தீப்பெட்டிய ஜெராக்ஸ் போட்டா போதுமா இல்லை எல்லா குச்சியையும் ஜெராக்ஸ் போடணுமா ???

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

வர வர உம்ம குசும்புக்கு அளவே இல்லாமல் போயிடுச்சு அமைச்சரே////

ஹா,ஹா,ஹா,.............. ரொம்ப நன்றி அக்பர் சார்

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

டாய் இந்தாடா ...,உன்னையா தான் போ போய் ஒரு புல் சொல்லு ...,RC இருந்தா வாங்கு இல்லை SIGNATURE ...,அதுவும் இல்லன்னா ஓல்ட் monk வாங்கிட்டு வா ...,ஒரு பய பதிவா போட்டு கொல்றான் ...,அவனை இந்த வாரத்துக்குள போட்டு தள்ளனும் ..,சீக்கிரம் போ////

இன்கோய்யாலே ..... பஸ்ட்டு துட்டு குடு

/// ...,நான் யோசிக்கணும் ..,மங்கு வர வர உன் மூளை காது வழியா வழிய ஆரம்பிக்குது ,,,அது மூக்கு,வாய் ,கண்ணு வழியா வரதுக்குல டாக்டரா பாரு ...,இல்ல ரத்தம் வந்திரும் ...,///

அப்படின்னா அப்புறம் ஈசிய பிளட் டொனேட் பண்ணலாம்ன்னு சொல்லு

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

சிநேகிதன் அக்பர் said...
வர வர உம்ம குசும்புக்கு அளவே இல்லாமல் போயிடுச்சு அமைச்சரே ////இது குசும்பு இல்ல அக்பர் ..,எகத்தாளம் ...போடுறேன் இருங்க////

ஹி.ஹி.ஹி........... நரி நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு .... எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கிரலாம்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

தீப்பெட்டிய தேடினிங்களே.. இதுக்கு முன்னாடி நான் போட்ட கமென்ஸ்சையே காணோம்..

நான்.. மூ!@^$%&^!@$டிக்கிட்டு இருக்கலையா..!!!


:-)//////

ஹி.ஹி.ஹி............. நல்லா யோசிச்சு பாரு

மங்குனி அமைச்சர் said...

அமைதிச்சாரல் said...

//"என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "//

நல்ல டவுட்ட்டு :-))))))))/////

நன்றிங்கோ .............

மங்குனி அமைச்சர் said...

சொல்லச் சொல்ல said...

உங்களின் பதிவு ரொம்ப ரசிக்கும் படியா இருக்கு///


ரொம்ப நன்றிங்க

மங்குனி அமைச்சர் said...

விக்கி உலகம் said...

ங்கோய்யாலா!

சாரி!? உணர்சிவசப்படாதடா மாதவா!////

விடுங்க மாதவன் சார் ..... நம்ம தலைஎழுத்து அப்படி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் கமென்ட் போட்டு முடிச்சுட்டீங்களா சார்? சரி இப்போ நான் ஒரு உண்மைய சொல்லப்போறேன். இந்த தீப்பெட்டி மேட்டர், நம்ம அமைச்சர் போன மாசம் தண்ணியடிச்சப்போ நடந்தது. மப்புல ஃபிரண்டுகிட்ட இந்த மாதிரிக் கேட்டு நல்லா அடிவாங்குனாரு அமைசரு.... இங்க அத ஏன் மறைச்சுட்டாருன்னுதான் தெரியல. ஆனா அந்த ஃபிரண்டு யாருன்னு நான் சொல்ல மாட்டேன்............!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் கமென்ட் போட்டு முடிச்சுட்டீங்களா சார்? சரி இப்போ நான் ஒரு உண்மைய சொல்லப்போறேன். இந்த தீப்பெட்டி மேட்டர், நம்ம அமைச்சர் போன மாசம் தண்ணியடிச்சப்போ நடந்தது. மப்புல ஃபிரண்டுகிட்ட இந்த மாதிரிக் கேட்டு நல்லா அடிவாங்குனாரு அமைசரு.... இங்க அத ஏன் மறைச்சுட்டாருன்னுதான் தெரியல. ஆனா அந்த ஃபிரண்டு யாருன்னு நான் சொல்ல மாட்டேன்............!///

பண்ணி சார் , பண்ணி சார் ..........இதுக்கு பேர்தான் போட்டு வாங்கிறதா சார் .........

Unknown said...

jokka vida pinnootangalum,atharku pathilum super!siriththu siriththu kannila thanni!!
pl.visit:http:www.ssrsukumar.blogspot.com

தக்குடு said...

classic post manguni sir!!..:)

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் கமென்ட் போட்டு முடிச்சுட்டீங்களா சார்? சரி இப்போ நான் ஒரு உண்மைய சொல்லப்போறேன். இந்த தீப்பெட்டி மேட்டர், நம்ம அமைச்சர் போன மாசம் தண்ணியடிச்சப்போ நடந்தது. மப்புல ஃபிரண்டுகிட்ட இந்த மாதிரிக் கேட்டு நல்லா அடிவாங்குனாரு அமைசரு.... இங்க அத ஏன் மறைச்சுட்டாருன்னுதான் தெரியல. ஆனா அந்த ஃபிரண்டு யாருன்னு நான் சொல்ல மாட்டேன்............!/////

எனக்கும் தெரியும் சொல்ல மாட்டேன்...........ஹிஹி!

ஆர்வா said...

நேத்து கூட அந்த பெட்டிய பத்தி ராசாகிட்ட கூட சிபிஐ விசாரிச்சுகிட்டு இருந்தாங்களே.. அந்த பெட்டியத்தானே சொல்றீங்க

Anonymous said...

நல்ல வேலை தீப்பெட்டி கிடைக்கலை இல்லன்னா மாப்ள இந்த பீடிய கொஞ்சம் பத்த வைடா ன்னு சொல்லிருப்பான்

அடிங்க அறை ற்றௌசருக்கு பொறந்தவனுன்களா

vinu said...

Your blog totally copied and posted in http://www.ineeya.com/Mokka-Raasu/2011-01-11-12-30-28.html
they almost copy many blogs.

Anonymous said...

வணக்கம்

இன்றுவலைச்சரத்தில் தங்களின்வலைப்பூஅறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/03/blog-post_13.html?showComment=1394694256178#c7769498290747928189
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-