எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, December 17, 2010

பிளாக் தொலைந்து போகாமல் இருக்க

முன்னாடியெல்லாம் வீட்டுல இருக்க பாத்திரம் , பண்டம் (எவனாவது பண்டம்ன்னா என்னான்னு கேட்டிங்க ........????) நகை , நட்டு (நட்டு - கரக்ட்டா இதுக்கும் கமண்டல ஆப்பு வப்பானுகளே) , பணம் இதுகதான் காணாமப் போகும் ....

இப்ப பாத்திங்கன்னா மொத்த வீடே (பிளாக் ) காணாமப் போகுது .. எனக்கு நம்ம வீடு காணாப்போனா என்ன பண்றதுன்னு திடீர்ன்னு பயம் வந்திடுச்சு (....ங்கொய்யாலே பட்டா ஏதாவது ஏட்டிக்கு போட்டியா கேள்வி கேட்ட நடக்கிறதே வேற ???......... நாங்க கால்ல விழுக அஞ்சமாட்டோம் தெரியும்ல .... இம் ...அந்த பயம் இருக்கட்டும் ) .....

என்னடா பன்றதுன்னு நம்ம பகல்கொள்ளை பக்கிரி கிட்ட ஐடியா கேட்டேன் ... அதுக்கு அவரு குடுத்த டிப்ஸ் ............


1 . நாமலே நம்ம பிளாக்க தொலைச்சிட்டா ( டெலிட்)...... அப்புறம் எப்படி காணாப்போகும், காணாப்போகும், காணாப்போகும்...
(பன்னாட மங்கு நீ மொதல்ல அதப்பன்னு.....)


2 . முன்னாடி ஹோட்டல்ல சில்வர் கிளாசுல எல்லாம் "இது சரவணபவனில் திருடியது" ன்னு ஹோட்டல்காரனே போட்டு வச்சு இருப்பான் அது மாதிரி பிளாக்குல உங்க பிளாக் பேர போட்டு திருடியதுன்னு போட்டு வைக்கலாம் (நான் போட்டு இருக்கிற மாதிரி) , யாராவது திருடி வச்சிருந்தா ஈசியா கண்டு புடிச்சிடலாம் .

3 . உங்க பிளாக்க உங்க வீட்டு பீரோக்குள்ள வைக்காம சமையல் ரூமுல இருக்க உப்பு டப்பா , இல்லை மிளகாய் டப்பா இந்த மாதிரி ஏதாவது டப்பாக்குள போட்டு வையுங்க .

4 . உங்க பிளாக் (கம்ப்யுடர்) பக்கத்துல நல்ல 6 உயரம் இருக்க ஒரு மொரட்டு நாய் வாங்கி கட்டிப் போடலாம் .

5 . நம்ம கேப்டன் கி(?)ருதகிரியோட ஒரு ஸ்டில், ஒரே ஒரு ஸ்டில் பிளாக்குல போட்டு வச்சிங்கன்னா , ஒசாமா கூட நம்ம பிளாக் பக்கம் வர பயப்படுவான் . (எனக்கே வந்து போக கொஞ்சம் டரியலாத்தான் இருக்கு )

(இப்ப வாங்கடா பாக்கலாம் )

6 . பேசாம மிஸ்டர் . திருடர்கள் கிட்ட டீல் பேசி மாசா மாசம் மாமுல் குடுத்திடலாம். (இந்த டீல் ஓகேன்னா மிஸ்டர் .திருடர் பிளீஸ் காண்டாக்ட் மீ )


டிஸ்கி: திருடர் சார் , திருடர் சார் ..... சும்மா காமடிக்கு இந்த பதிவு போட்டேன் சார் , தப்பா எதுவும் எடுத்துக்கிட்டு என் வீட்டுல கை வச்சிராதிங்க ... (உயிர் பொழைக்க என்னன்னா வேலை பாக்கவேண்டி இருக்கு )

கிஸ்கி: இன்னும் சிறந்த ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன174 comments:

Arun Prasath said...

vadai vadai

Anonymous said...

வடை

எஸ்.கே said...

பிளாக் தொலைந்து போகாமல் இருக்க ஒயிட்வாஷ் செய்யலாம்!

Anonymous said...

: திருடர் சார் , திருடர் சார் ..... சும்மா காமடிக்கு இந்த பதிவு போட்டேன் சார் , தப்பா எதுவும் எடுத்துக்கிட்டு என் வீட்டுல கை வச்சிராதிங்க ... (உயிர் பொழைக்க என்னன்னா வேலை பாக்கவேண்டி இருக்கு )///

ஹிஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் ப்ளாக் திருடினா மங்குனி பிளாக் இலவசம்னு சொன்னா எவனாவது திருடுவான்?

Arun Prasath said...

ஹா ஹா ஹா....வென்றேன் வடையை.. படிச்சிட்டு varaen

எஸ்.கே said...

அலாரம் வைக்கலாம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பேசாம மிஸ்டர் . திருடர்கள் கிட்ட டீல் பேசி மாசா மாசம் மாமுல் குடுத்திடலாம். (இந்த டீல் ஓகேன்னா மிஸ்டர் .திருடர் பிளீஸ் காண்டாக்ட் மீ )//

வழக்கமா நாந்தான மாமூல் வாங்குவேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உங்க பிளாக் (கம்ப்யுடர்) பக்கத்துல நல்ல 6 உயரம் இருக்க ஒரு மொரட்டு நாய் வாங்கி கட்டிப் போடலாம் .///

Offer letter ready. மங்கு எப்ப வேலைக்கு join பண்ற?

Arun Prasath said...

நான் என் ப்ளாக்க திருடினா கொத்தரக்கு செல்வா மாறி காக்கா வெக்க போறேன்

Anonymous said...

/////"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க//////

ஏலே ...,இந்த பதிவ முன்னாடியே போட்ருக்கலாம் இல்ல ...,ச்சே ச்சே ப்ளாக் போச்சே ..,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தில்லு முல்லு said...

/////"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க//////

ஏலே ...,இந்த பதிவ முன்னாடியே போட்ருக்கலாம் இல்ல ...,ச்சே ச்சே ப்ளாக் போச்சே ..,///

நீ நாண்டுக்கிட்டு சாவலாம்...

Unknown said...

Blog a block panni vaikalam... hehehe..

SeeMaaTy said...

ப்ளாக் தொலைந்து போகாமல் இருக்க.. ப்ளாக் எழுதவே கூடாது..

Anonymous said...

/////"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க//////

ஆமா மங்கு ,, இந்த யூசெர் நேம் எல்லாம் அந்த மொரட்டு நாய் ஞாபகம் வச்சுகுமா மங்கு

Anonymous said...

//////// ப்ளாக் தொலைந்து போகாமல் இருக்க.. ப்ளாக் எழுதவே கூடாது.///////

அட ...,லைட்டா வாட அடிக்குது ..,இந்த வாடையே நான் எங்கியோ ஸ்மெல் பண்ணியிருக்கேன்

Anonymous said...

///// நீ நாண்டுக்கிட்டு சாவலாம்../////

அதெல்லாம் நிறைய தடவை செத்து செத்து வந்தாச்சு ...,வேற எதுனா இருந்தா சொல்லு

எல் கே said...

இந்த அமைச்சரோட ப்ளாக்க மொதலில் திருடுங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

online

ஜெயந்த் கிருஷ்ணா said...

online sir..

Anonymous said...

//////// 3 . உங்க பிளாக்க உங்க வீட்டு பீரோக்குள்ள வைக்காம சமையல் ரூமுல இருக்க உப்பு டப்பா , இல்லை மிளகாய் டப்பா இந்த மாதிரி ஏதாவது டப்பாக்குள போட்டு வையுங்க ///////


யோவ் அவ்ளோ தூரம் வயர் வருமா ...,சரி இரு ட்ரை பண்ணி பாக்குறேன்

Unknown said...

தொலைச்சுபுடுவேன் ஜாக்க்க்க்ரத appadinu sub title - athukuthan intha posta .... hhehehhe

Anonymous said...

Arun Prasath said...
நான் என் ப்ளாக்க திருடினா கொத்தரக்கு செல்வா மாறி காக்கா வெக்க போறேன்//

நான் பூனை வச்சுறுகேனே

ஜெயந்த் கிருஷ்ணா said...

நீ ஆணியே புடுங்க வேண்டாம் ராசா...

Anonymous said...

////// பட்டாபட்டி.... said...
online ////குருவே போற்றி

பதிவுலக காவலனே போற்றி

சிங்கை டோமேரே போற்றி

மனிதம் அற்றவர்களை கிழித்து வீசும்

மனிதனே போற்றி போற்றி

அஞ்சா சிங்கம் said...

பதிவு போடாத நேரத்தில் கம்யுட்டரை பெரிய திண்டுக்கல்லு பூட்டு போட்டு வைக்கலாம்.....................

Anonymous said...

//// பதிவு போடாத நேரத்தில் கம்யுட்டரை பெரிய திண்டுக்கல்லு பூட்டு போட்டு வைக்கலாம்....................////

@ மண்டையன்
இந்த பூட்டு போட்ட சூட்கேஸ் ல வைச்சா பாதுகாப்பா இருக்காத மண்டை ..,

Unknown said...

மங்குனி அமைச்சர்
தொலைச்சுபுடுவேன் ஜாக்க்க்க்ரத..............
பிளாக் தொலைந்து போகாமல் இருக்க -

nalla yelutharanga ya detailu ..hheheh

சிவசங்கர். said...

ஒரு செக்யூரிட்டிய வச்சுக்கலாம்....

எஸ்.கே said...

நீங்களும் ஒரு தொழிற்நுட்ப பதிவர்தான்!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஇன்னும் சிறந்த ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றனஃஃஃஃஃஃ

பெரிதாக ஒண்ணும் செய்யாதிங்க அமைச்சரே புளொக்கை கொண்டு போய் மன்னனின் அந்த (ப்) புரத்தில் வையுங்கள்....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...சரி தான் .

Anonymous said...

5 . நம்ம கேப்டன் கி(?)ருதகிரியோட ஒரு ஸ்டில், ஒரே ஒரு ஸ்டில் பிளாக்குல போட்டு வச்சிங்கன்னா , ஒசாமா கூட நம்ம பிளாக் பக்கம் வர பயப்படுவான் . (எனக்கே வந்துபோக கொஞ்சம் டரியலாத்தான் இருக்கு )
html[dir=ltr] - ltr
display: block;
height: 7043px;
unicode-bidi: embed;
width: 1423px;

karthikkumar said...

"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க"///
சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம் என்ன எழவோ? மங்குனி ப்ளாக்ல சிந்திக்க தூன்ற பதிவு. யாரோ செய்வினை வெச்சிட்டாங்க. :)

Unknown said...

இந்த பிளாக் "மங்குனி அமைச்சரிடம்" திருடியது
எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

itha konjam mathiyavathu vayungo --:( sontha pantham yennanikum ungalapathi-hehehhheh

அருண் பிரசாத் said...

//சும்மா காமடிக்கு இந்த பதிவு போட்டேன் சார் //
காமெடியா எங்க எங்க எங்க?

Unknown said...

//பிளாக் தொலைந்து போகாமல் இருக்க ஒயிட்வாஷ் செய்யலாம்! //

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தில்லு முல்லு said...

////// பட்டாபட்டி.... said...
online ////குருவே போற்றி

பதிவுலக காவலனே போற்றி

சிங்கை டோமேரே போற்றி

மனிதம் அற்றவர்களை கிழித்து வீசும்

மனிதனே போற்றி போற்றி

//

அட..நம்ம நரி.. ஆள் இருக்கீகளா?...

Unknown said...

எங்கள வெச்சு காமெடி, கீமெடி பண்ணலயே?

Unknown said...

//நம்ம கேப்டன் கி(?)ருதகிரியோட ஒரு ஸ்டில், ஒரே ஒரு ஸ்டில் பிளாக்குல போட்டு வச்சிங்கன்னா , ஒசாமா கூட நம்ம பிளாக் பக்கம் வர பயப்படுவான் //

விஜய் படம் வேண்டாமா?

மாணவன் said...

//பிளாக் தொலைந்து போகாமல் இருக்க//

தொலைஞ்சு போனால் பரவாயில்ல அமைச்சரே, அதான் கண்டுபிடிச்சு கொடுக்கதான் நம்ம அண்ணன் சிரிப்புப் போலீஸ் இருக்காரே அப்புறம் என்ன கவலை...(என்ன ஒன்று அவர்கிட்ட பிளாக் கண்டுபிடிச்சு கொடுக்க மாமூல கொடுக்கறதுக்கு பதிலா பேசாம நாம புதுசா ஒரு பிளாக் எழுதிட்டே போயிடலாம்)ஹிஹிஹி.......

vinu said...

iiiiiyaaaaaaaaaaa naaaaaanthaaaaaaaaaaaaan 42uuuuuuuuuuuuuuuuuuuuuuuu


ureeeeeeeeee
ureeeeeeeeeee
ureeeeeeeeeeeeeeee

Unknown said...

"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க- Namba thanai thalaivar SAM ANDERSON PADAM POTTU VAIKALAM :)

Chitra said...

எல்லாம் try செஞ்சு வச்சுக்கிறது, நல்லதுதான் போல.... ஐடியாக்களுக்கு நன்றிங்க.

Unknown said...

அந்தோ மறுபடியும் வெள்ளைக்கொடிக்கு வேலையா ............. ஒரு ப்ளாக்க ஆரம்பிச்சுட்டு நான் படர அவஸ்த்த ஸ் ஸ் ஸ் ஸ் ..............முடியல யாரவது அவங்களே வந்து ஓட்டும், பின்னூட்டமும் போடுராமாதிரி ஒரு automatic சாப்ட்டுவேற கண்டுபிடிக்க கூடாதா சொக்கநாதா ...............!!!!!!!

Unknown said...

முன்னாடியெல்லாம் வீட்டுல இருக்க பாத்திரம் , பண்டம் (எவனாவது பண்டம்ன்னா என்னான்னு கேட்டிங்க ........????)

oh!! intha நோக்கியா கேமரா மொபைல் a solluringala :)))

பெசொவி said...

இன்னொரு ஐடியா. ப்ளாக் ஆரம்பிக்காதீங்க. இல்லாத ப்ளாக யாரு வந்து தூக்கிட்டுப் போவாங்க?

வைகை said...

48

வைகை said...

49

வைகை said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதையெல்லாம் முன்னாடியே கண்டுபுடிச்சு வெச்சித்தான் நாங்கள்லாம் இப்பிடி ஒரு பேர செலக்ட் பண்ணி வெச்சிருக்கோம், இதப் பாத்துட்டு எவனும் வருவான்?

வைகை said...

அப்பா வடை வாங்கியாச்சு

வைகை said...

அந்த பக்கம் போனா ஒரே கலவரமா இருக்கு! நீங்களாவது நல்ல விஷயம் சொல்லிரிக்கிங்க! நன்றி அமைச்சரே!

Unknown said...

"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க"
-- தொடர்பு கொள்ள "1800-ங்கொய்யாலே"
--ஹிஹி ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

akbar said...

"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க"
-- தொடர்பு கொள்ள "1800-ங்கொய்யாலே"
--ஹிஹி ஹி
//

அடப்பாவிகளா.. அது என்னோட நம்பர்யா....

Jaleela Kamal said...

அமைச்சரே ரொம்ப லேட்ட டிப்ஸ் கொடுத்துட்டீங்க.
எல்லா அபேஸ் பண்ணிட்டாங்க்ளே இப்ப என்ன செய்யலாம் ஒரு ஐடி கொடுங்கோ.

Jaleela Kamal said...

சொல்ல முடியாது உங்கள் பிலாக்கையும் , யாராவது திருடி வேற பேருல மொக்க போடுராங்கலான்னு பாருங்கள்

வினோ said...

ஐடியா யகள் நல்லா தான் இருக்கு... திருடரதுக்கு ஒரு ஐடியா கொடுங்க....

செல்வா said...

//..ங்கொய்யாலே பட்டா ஏதாவது ஏட்டிக்குபோட்டியா கேள்வி கேட்ட நடக்கிறதே வேற ???......... நாங்க கால்லவிழுக அஞ்சமாட்டோம் தெரியும்ல .... இம் ...அந்த பயம்இருக்கட்டும் ) .....//

ஹி ஹி ஹி .. நானும் ..!!

செல்வா said...

//1 . நாமலே நம்ம பிளாக்க தொலைச்சிட்டா ( டெலிட்)...... அப்புறம் எப்படி காணாப்போகும், காணாப்போகும், காணாப்போகும்...
(பன்னாட மங்கு நீ மொதல்ல அதப்பன்னு.....)//

அதனாலதான் நான் தினமும் ஒரு ப்ளாக் create பண்ணி டெலிட் பண்ணிடுவேன் ..!!

செல்வா said...

///3 . உங்க பிளாக்க உங்க வீட்டு பீரோக்குள்ள வைக்காம சமையல்ரூமுல இருக்க உப்பு டப்பா , இல்லை மிளகாய் டப்பா இந்த மாதிரி ஏதாவது டப்பாக்குள போட்டு வையுங்க .///

இது சூப்பர் ..!!

செல்வா said...

//டிஸ்கி: திருடர் சார் , திருடர் சார் ..... சும்மா காமடிக்கு இந்த பதிவு போட்டேன் சார் , தப்பா எதுவும் எடுத்துக்கிட்டு என் வீட்டுல கை வச்சிராதிங்க ... (உயிர் பொழைக்க என்னன்னா வேலைபாக்கவேண்டி இருக்கு )
//

உங்க ப்ளாக் திருடினா முதல்ல அவர் உயிர்ல போகும் ..!!
நம்ம ப்ளாக் எல்லாம் யாரும் திருட மாட்டங்க..!!

ஹேமா said...

அமைச்சரே....நீங்க சொல்றதும் மத்தவங்க சொல்றதும் நல்லாத்தான் இருக்கு.எது நல்லாருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன் !

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

vadai vadai///

அதெல்லாம் கிடையாது ஒரு வடை தான்

மங்குனி அமைச்சர் said...

கல்பனா said...

வடை///

ஜஸ்ட்டு மிஸ்ஸு

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

பிளாக் தொலைந்து போகாமல் இருக்க ஒயிட்வாஷ் செய்யலாம்!////


யோவ் ....பிளாக் தொலைந்து போகாமல் தடுக்க பிளாக் வாஸ் தான் பண்ணனும் .....ஒயிட் வாஸ் பண்ணினா பிளாக் தொலைந்து எல்லாம் ஒயிட் ஆகிவிடும்

மங்குனி அமைச்சர் said...

கல்பனா said...

: திருடர் சார் , திருடர் சார் ..... சும்மா காமடிக்கு இந்த பதிவு போட்டேன் சார் , தப்பா எதுவும் எடுத்துக்கிட்டு என் வீட்டுல கை வச்சிராதிங்க ... (உயிர் பொழைக்க என்னன்னா வேலை பாக்கவேண்டி இருக்கு )///

ஹிஹி ஹி///

பாருங்க மேடம் ......... என்னா கஷ்டப்படவேண்டி இருக்கு ..... சே.....

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என் ப்ளாக் திருடினா மங்குனி பிளாக் இலவசம்னு சொன்னா எவனாவது திருடுவான்?////


எச்சூச்மி ....... என்னது உன் பிளாக்கா ???? அட சொல்லவே இல்லை .... நீ வச்சு இருக்கிறதுக்கு பேரு பிளாக்கா ???

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

ஹா ஹா ஹா....வென்றேன் வடையை.. படிச்சிட்டு வரேன் /////

என்ன ஒரு வியத்தகு சாதனை ....... அடுத்த கேப்டன் நீ தான்யா

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

அலாரம் வைக்கலாம்!////

எதுக்கு காலைல எழுந்து சூ.சூ போயிட்டு வந்து மறுபடியும் தூங்கவா ............ ஓ....... நீங்க அந்த அலாரத்த சொன்னிங்களா ......ஹி.ஹி.ஹி..........

மங்குனி அமைச்சர் said...

DeleteBlogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பேசாம மிஸ்டர் . திருடர்கள் கிட்ட டீல் பேசி மாசா மாசம் மாமுல் குடுத்திடலாம். (இந்த டீல் ஓகேன்னா மிஸ்டர் .திருடர் பிளீஸ் காண்டாக்ட் மீ )//

வழக்கமா நாந்தான மாமூல் வாங்குவேன்../////

ஹி.ஹி.ஹி....... அதுக்கு பேரு மாமூல் இல்லைங்க .... அது வேற .......... நல்லா யோசி ........நல்லா யோசி......... ஆங் ....அதேதான்

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உங்க பிளாக் (கம்ப்யுடர்) பக்கத்துல நல்ல 6 உயரம் இருக்க ஒரு மொரட்டு நாய் வாங்கி கட்டிப் போடலாம் .///

Offer letter ready. மங்கு எப்ப வேலைக்கு join பண்ற?/////


போலீசு போலீசு எனக்கு பயம்மா இருக்கு ..... பஸ்ட்டு நீயி போயி வேலையப்பாத்துட்டு சொல்லு

மங்குனி அமைச்சர் said...

Blogger Arun Prasath said...

நான் என் ப்ளாக்க திருடினா கொத்தரக்கு செல்வா மாறி காக்கா வெக்க போறேன்////


காக்காயிக்கு லஞ்சம் குடுத்துட்டா என்னா செய்வ ????

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

/////"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க//////

ஏலே ...,இந்த பதிவ முன்னாடியே போட்ருக்கலாம் இல்ல ...,ச்சே ச்சே ப்ளாக் போச்சே ..,/////

வாப்பு ............ அது திருடு போகல .........ஹி.ஹி.ஹி............ ஏன் என் வாயக்கின்டுற ???? (இன்கொய்யாலே ஒரு பாஸ்வேர்டு நியாபகம் வச்சுக்க தெரியல ....நீயெல்லாம் ............... மங்கு அவன சொல்லிட்டு நீ மறந்திடாதடா

மங்குனி அமைச்சர் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தில்லு முல்லு said...

/////"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க//////

ஏலே ...,இந்த பதிவ முன்னாடியே போட்ருக்கலாம் இல்ல ...,ச்சே ச்சே ப்ளாக் போச்சே ..,///

நீ நாண்டுக்கிட்டு சாவலாம்.../////

சே.சே......நரி அவ்ளோ மானச்தனா என்ன ???

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

Blog a block panni vaikalam... hehehe../////

அப்புறம் யாரும் எதுவும் படிக்க முடியாதே எல்லாம் கருப்பா இருக்குமே

மங்குனி அமைச்சர் said...

Blogger பிணம் தின்னி... said...

ப்ளாக் தொலைந்து போகாமல் இருக்க.. ப்ளாக் எழுதவே கூடாது..///

எழுதலைன்னா அப்புறம் எப்படி தொலைக்கிறது

வசந்தா நடேசன் said...

நகை (நட்டு)ச் சுவை,, நன்று.

Geetha6 said...

super.

Ram said...

உங்க பதிவ படிச்சிட்டு குப்புற அடிச்சு, திரும்பி விட்டத்த பாத்து மண்டைய முட்டி முட்டி யோசிச்சதுல என் சிறுத்தை மூளையின் சிந்தைக்கு சட்டென்ன தோன்றியது.. இதெல்லாம் விட்டுட்டு நம்மளே அடுத்தவங்க வீட்ட லவுட்டிட்டா என்ன.??? நம்ம ப்ளாக்கோட இன்னும் நிறைய ப்ளாக் கிடைக்கும்ல.!!!

டிஸ்கி:- டபுள் மீனிங் கமெண்ட்ஸ் எதிர்க்கபடுகிறது(கமெண்ட்டுகெல்லாம் டிஸ்கி போட வச்சிட்டாங்களே.. வந்த இடம் அப்படி.!!!)

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

/////"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க//////

ஆமா மங்கு ,, இந்த யூசெர் நேம் எல்லாம் அந்த மொரட்டு நாய் ஞாபகம் வச்சுகுமா மங்கு/////


இல்லை சார் ஒரு பேப்பர்ல எழுதி அதோட மூஞ்சிக்கு நேரா தொங்க விட்டம்ன்னா ,,, மறந்தாலும் படிச்சு தெரிஞ்சிக்கும்

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

//////// ப்ளாக் தொலைந்து போகாமல் இருக்க.. ப்ளாக் எழுதவே கூடாது.///////

அட ...,லைட்டா வாட அடிக்குது ..,இந்த வாடையே நான் எங்கியோ ஸ்மெல் பண்ணியிருக்கேன்//////


அடப்பாவி இன்னும் அந்த மோப்பம் புடிக்கிற நரி புத்தி போகலையா ????

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

///// நீ நாண்டுக்கிட்டு சாவலாம்../////

அதெல்லாம் நிறைய தடவை செத்து செத்து வந்தாச்சு ...,வேற எதுனா இருந்தா சொல்லு/////


வேற ....... வேண்ணா ஒரு வாட்டி மதுரைல போயி சவுண்டு விட்டுப் பாரேன்

மங்குனி அமைச்சர் said...

Blogger LK said...

இந்த அமைச்சரோட ப்ளாக்க மொதலில் திருடுங்க////


ஹி.ஹி.ஹி........... இப்ப அதுதான் சார் நடந்துக்கிட்டு இருக்கு

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

online ///////

என் கஷ்ட்டப்பட்டு லைன் மேல இருக்க , கடிச்சிடக் கிடிச்சிடப் போகுது சீக்கிரம் கீழ இறங்கி வா

மங்குனி அமைச்சர் said...

Blogger வெறும்பய said...

online sir..////

மறுபடியும் பார்ரா ................. பட்டா இதே நீயே கவனி

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

//////// 3 . உங்க பிளாக்க உங்க வீட்டு பீரோக்குள்ள வைக்காம சமையல் ரூமுல இருக்க உப்பு டப்பா , இல்லை மிளகாய் டப்பா இந்த மாதிரி ஏதாவது டப்பாக்குள போட்டு வையுங்க ///////


யோவ் அவ்ளோ தூரம் வயர் வருமா ...,சரி இரு ட்ரை பண்ணி பாக்குறேன் /////


வயர் பத்தலைன்னா , உப்பு டப்பாவ சிஸ்டம் பக்கத்துல கொண்டு வந்து வச்சிடு

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

தொலைச்சுபுடுவேன் ஜாக்க்க்க்ரத appadinu sub title - athukuthan intha posta .... hhehehhe////

அட விடுப்பா ..... சான்ஸ் கிடைச்சா ஆப்பு வக்கிரதுலையே குறியா இருக்கானுக

மங்குனி அமைச்சர் said...

Blogger கல்பனா said...

Arun Prasath said...
நான் என் ப்ளாக்க திருடினா கொத்தரக்கு செல்வா மாறி காக்கா வெக்க போறேன்//

நான் பூனை வச்சுறுகேனே////

கருப்பு பூனைப் படையா ????? எப்பா ????

மங்குனி அமைச்சர் said...

Blogger வெறும்பய said...

நீ ஆணியே புடுங்க வேண்டாம் ராசா.../////

நாம என் சும்மா இருக்க ஆணிய போயி புடுங்கனும் ???

மங்குனி அமைச்சர் said...

Delete


Blogger தில்லு முல்லு said...

////// பட்டாபட்டி.... said...
online ////குருவே போற்றி

பதிவுலக காவலனே போற்றி

சிங்கை டோமேரே போற்றி

மனிதம் அற்றவர்களை கிழித்து வீசும்

மனிதனே போற்றி போற்றி////


மரியாதையா சொல்லு எவ்ளோ துட்டு வாங்குன ???

மங்குனி அமைச்சர் said...

Blogger மண்டையன் said...

பதிவு போடாத நேரத்தில் கம்யுட்டரை பெரிய திண்டுக்கல்லு பூட்டு போட்டு வைக்கலாம்.....................////

திண்டுக்கல் பூட்ட கலட்டி இத பூட்டிட்டா ...அப்புறம் யாராவது திண்டுக்கல்ல திருடிட்டு போயிட்டாங்கன்னா ?????

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

//// பதிவு போடாத நேரத்தில் கம்யுட்டரை பெரிய திண்டுக்கல்லு பூட்டு போட்டு வைக்கலாம்....................////

@ மண்டையன்
இந்த பூட்டு போட்ட சூட்கேஸ் ல வைச்சா பாதுகாப்பா இருக்காத மண்டை ..,/////

மண்டைய கழுத்துல வச்சாதான் பாதுகாப்பா இருக்கும் ......... சூட்கேசுல வச்சா அடுத்து போஸ்ட்டு மாடம் தான்

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

மங்குனி அமைச்சர்
தொலைச்சுபுடுவேன் ஜாக்க்க்க்ரத..............
பிளாக் தொலைந்து போகாமல் இருக்க -

nalla yelutharanga ya detailu ..hheheh//////


நல்லா வைக்கிராங்கைய்யா ஆப்பு ..............அவ்வ்வ்வ்வ்வ்.................

மங்குனி அமைச்சர் said...

Blogger சிவசங்கர். said...

ஒரு செக்யூரிட்டிய வச்சுக்கலாம்..../////

என்ன சார் டபுள் மீனிங்க்ள பேசுறிங்க ........... செக்யுரிட்டியோட வீட்டுக்காரன் அருவாளோட வருவானே

மங்குனி அமைச்சர் said...

Blogger எஸ்.கே said...

நீங்களும் ஒரு தொழிற்நுட்ப பதிவர்தான்!////

என்ன சார் கெட்ட வார்த்தைல திட்ரிங்க ???? மி பாவம் .............

மங்குனி அமைச்சர் said...

Blogger ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஇன்னும் சிறந்த ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றனஃஃஃஃஃஃ

பெரிதாக ஒண்ணும் செய்யாதிங்க அமைச்சரே புளொக்கை கொண்டு போய் மன்னனின் அந்த (ப்) புரத்தில் வையுங்கள்....///

எவ்ளோ பெரிய மனசு உங்களுக்கு ...... அந்தப்புரத்து அட்ரஸ் பிளீஸ்

மங்குனி அமைச்சர் said...

Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...சரி தான் .////

ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்த்தி சார் ......... (மிஸ்டர் .திருடர் இவர கொஞ்சம் கவனி )

மங்குனி அமைச்சர் said...

Blogger தில்லு முல்லு said...

5 . நம்ம கேப்டன் கி(?)ருதகிரியோட ஒரு ஸ்டில், ஒரே ஒரு ஸ்டில் பிளாக்குல போட்டு வச்சிங்கன்னா , ஒசாமா கூட நம்ம பிளாக் பக்கம் வர பயப்படுவான் . (எனக்கே வந்துபோக கொஞ்சம் டரியலாத்தான் இருக்கு )
html[dir=ltr] - ltr
display: block;
height: 7043px;
unicode-bidi: embed;
width: 1423px;////


பெரிய படிப்பெல்லாம் படிச்சிர்க்காராமாமா

மங்குனி அமைச்சர் said...

Blogger karthikkumar said...

"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க"///
சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம் என்ன எழவோ? மங்குனி ப்ளாக்ல சிந்திக்க தூன்ற பதிவு. யாரோ செய்வினை வெச்சிட்டாங்க. :) ////

என்னது சிந்திக்கிரின்களா ????? அவ்ளோ பெரிய அறிவாளியா சார் நீங்க ............ அடடா சார் ...இதுவரைக்கும் எதாவது நான் தப்ப சொல்லி இருந்தா மன்னிச்சுக்கங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

இந்த பிளாக் "மங்குனி அமைச்சரிடம்" திருடியது
எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

itha konjam mathiyavathu vayungo --:( sontha pantham yennanikum ungalapathi-ஹெஹெஹ்ஹ்ஹெஹ்/////

விடுங்க , விடுங்க .............. எல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணுதானே

மங்குனி அமைச்சர் said...

Blogger அருண் பிரசாத் said...

//சும்மா காமடிக்கு இந்த பதிவு போட்டேன் சார் //
காமெடியா எங்க எங்க எங்க?////

ஆமாப்பா அருணு , நானும் காலைல இருந்து தேடிப்பாக்குறேன் காணோம்....நீயாவது பாத்தா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லு

மங்குனி அமைச்சர் said...

Blogger பாரத்... பாரதி... said...

//பிளாக் தொலைந்து போகாமல் இருக்க ஒயிட்வாஷ் செய்யலாம்! /////

என்ன கவுண்டர் போடா மறந்துட்டிங்களா ????

மங்குனி அமைச்சர் said...

Delete

DeleteDelete


DeleteDelete

Delete


Blogger பட்டாபட்டி.... said...

தில்லு முல்லு said...

////// பட்டாபட்டி.... said...
online ////குருவே போற்றி

பதிவுலக காவலனே போற்றி

சிங்கை டோமேரே போற்றி

மனிதம் அற்றவர்களை கிழித்து வீசும்

மனிதனே போற்றி போற்றி

//

அட..நம்ம நரி.. ஆள் இருக்கீகளா?...///

அய்யோ ....ஒண்ணுமே தெரியாதமாதிரி நடிக்கிறதா பாரு..... பட்டா நீதானே காசு குடுத்து கூவச்சொன்ன ????

மங்குனி அமைச்சர் said...

Delete

Blogger பாரத்... பாரதி... said...

எங்கள வெச்சு காமெடி, கீமெடி பண்ணலயே?////

ஹி.ஹி.ஹி........... எனக்கு என்னைய வச்சே காமடி பண்ணத்தெரியாது .....இதுல உங்கவச்சு வேறையா ???

மங்குனி அமைச்சர் said...

Blogger பாரத்... பாரதி... said...

//நம்ம கேப்டன் கி(?)ருதகிரியோட ஒரு ஸ்டில், ஒரே ஒரு ஸ்டில் பிளாக்குல போட்டு வச்சிங்கன்னா , ஒசாமா கூட நம்ம பிளாக் பக்கம் வர பயப்படுவான் //

விஜய் படம் வேண்டாமா?////

என் திருட வந்தவன் குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கவா ????

மங்குனி அமைச்சர் said...

Blogger மாணவன் said...

//பிளாக் தொலைந்து போகாமல் இருக்க//

தொலைஞ்சு போனால் பரவாயில்ல அமைச்சரே, அதான் கண்டுபிடிச்சு கொடுக்கதான் நம்ம அண்ணன் சிரிப்புப் போலீஸ் இருக்காரே அப்புறம் என்ன கவலை...(என்ன ஒன்று அவர்கிட்ட பிளாக் கண்டுபிடிச்சு கொடுக்க மாமூல கொடுக்கறதுக்கு பதிலா பேசாம நாம புதுசா ஒரு பிளாக் எழுதிட்டே போயிடலாம்)ஹிஹிஹி.......////


அய்யே அது டம்மி பீசு சார் ....... ஒரே டீ ...... வேலைய முடிச்சிடும்

மங்குனி அமைச்சர் said...

Blogger vinu said...

iiiiiyaaaaaaaaaaa naaaaaanthaaaaaaaaaaaaan 42uuuuuuuuuuuuuuuuuuuuuuuu


ureeeeeeeeee
ureeeeeeeeeee
உரேஏஏஏஏஏஏஏ///

ஓ......அவனா நீ ????

மங்குனி அமைச்சர் said...

Delete
Blogger akbar said...

"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க- Namba thanai thalaivar SAM ANDERSON PADAM POTTU VAIKALAM :)////

அது நல்லா இருக்கே ...............

மங்குனி அமைச்சர் said...

Blogger Chitra said...

எல்லாம் try செஞ்சு வச்சுக்கிறது, நல்லதுதான் போல.... ஐடியாக்களுக்கு நன்றிங்க./////

இருங்க ஒரு வாட்டி உங்க பிலாக்க திருடுப்பாக்குறேன் ...... நீங்க தெரிஞ்சுக்குவிங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger விக்கி உலகம் said...

அந்தோ மறுபடியும் வெள்ளைக்கொடிக்கு வேலையா ............. ஒரு ப்ளாக்க ஆரம்பிச்சுட்டு நான் படர அவஸ்த்த ஸ் ஸ் ஸ் ஸ் ..............முடியல யாரவது அவங்களே வந்து ஓட்டும், பின்னூட்டமும் போடுராமாதிரி ஒரு automatic சாப்ட்டுவேற கண்டுபிடிக்க கூடாதா சொக்கநாதா ...............!!!!!!!/////

பண்ணலாமே ........... அப்படியே வர்றவுங்க பதிவும் போடுறது மாதிரி ரெடிபன்னிடலாம் .........

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

முன்னாடியெல்லாம் வீட்டுல இருக்க பாத்திரம் , பண்டம் (எவனாவது பண்டம்ன்னா என்னான்னு கேட்டிங்க ........????)

oh!! intha நோக்கியா கேமரா மொபைல் a solluringala :)))////

ஹி.ஹி.ஹி...........கற்பூர புத்தி உங்களுக்கு ....கப்புன்னு புடுச்சிட்டின்களே

மங்குனி அமைச்சர் said...

Blogger பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இன்னொரு ஐடியா. ப்ளாக் ஆரம்பிக்காதீங்க. இல்லாத ப்ளாக யாரு வந்து தூக்கிட்டுப் போவாங்க?/////

அட ....... என்ன ஒரு லாவகமான சிந்தனை !!!!! அடடே ஆச்சரிக்குறி ?

மங்குனி அமைச்சர் said...

Delete

Delete

Blogger வைகை said...

50 ////

குட், குட் ,குட் .......... இந்த வடை கண்பாமா உங்களுக்குத்தான்

மங்குனி அமைச்சர் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதையெல்லாம் முன்னாடியே கண்டுபுடிச்சு வெச்சித்தான் நாங்கள்லாம் இப்பிடி ஒரு பேர செலக்ட் பண்ணி வெச்சிருக்கோம், இதப் பாத்துட்டு எவனும் வருவான்?/////

ஹி.ஹி.ஹி........... வரும் ஆனா வராது ....................

மங்குனி அமைச்சர் said...

Blogger வைகை said...

அப்பா வடை வாங்கியாச்சு///

மரியாதையா என்னாடி பங்க குடுங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger வைகை said...

அந்த பக்கம் போனா ஒரே கலவரமா இருக்கு! நீங்களாவது நல்ல விஷயம் சொல்லிரிக்கிங்க! நன்றி அமைச்சரே!/////

ஆமாங்க வைகை ....எனக்கும் சண்டைன்னா கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும் ....................

மங்குனி அமைச்சர் said...

Blogger akbar said...

"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க"
-- தொடர்பு கொள்ள "1800-ங்கொய்யாலே"
--ஹிஹி ஹி/////

அடுத்த கமன்ட் பாரு ........... நம்பரோட ஓனர் வந்துட்டான்

மங்குனி அமைச்சர் said...

Delete
Blogger பட்டாபட்டி.... said...

akbar said...

"பிளாக் தொலைந்து போகாமல் இருக்க"
-- தொடர்பு கொள்ள "1800-ங்கொய்யாலே"
--ஹிஹி ஹி
//

அடப்பாவிகளா.. அது என்னோட நம்பர்யா....////

உன்னால உன் நம்பரையே காப்பாத்த முடியலையே அப்புறம் எப்படி பிளாக்க காப்பாத்தப் போற ????

மங்குனி அமைச்சர் said...

Blogger Jaleela Kamal said...

அமைச்சரே ரொம்ப லேட்ட டிப்ஸ் கொடுத்துட்டீங்க.
எல்லா அபேஸ் பண்ணிட்டாங்க்ளே இப்ப என்ன செய்யலாம் ஒரு ஐடி கொடுங்கோ./////

ஹி.ஹி.ஹி............ இருங்க கடத்தல் காரவுங்க கிட்ட இருந்து துட்டு கேட்டு போன் வரும் ....அப்ப டீல் பேசி முடிச்சிக்கலாம் மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger Jaleela Kamal said...

சொல்ல முடியாது உங்கள் பிலாக்கையும் , யாராவது திருடி வேற பேருல மொக்க போடுராங்கலான்னு பாருங்கள்////

எனக்கும் அதே டவுடுத்தான் மேடம்

மங்குனி அமைச்சர் said...

Blogger வினோ said...

ஐடியா யகள் நல்லா தான் இருக்கு... திருடரதுக்கு ஒரு ஐடியா கொடுங்க....///

அட இது நல்லா இருக்கே ??? தொழில் ரகசியத்த வெளிய சொல்ல முடியாதுங்கோ

மங்குனி அமைச்சர் said...

Blogger கோமாளி செல்வா said...

//..ங்கொய்யாலே பட்டா ஏதாவது ஏட்டிக்குபோட்டியா கேள்வி கேட்ட நடக்கிறதே வேற ???......... நாங்க கால்லவிழுக அஞ்சமாட்டோம் தெரியும்ல .... இம் ...அந்த பயம்இருக்கட்டும் ) .....//

ஹி ஹி ஹி .. நானும் ..!!///

என் இனமடா நீ , உன்னைய நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Blogger கோமாளி செல்வா said...

//1 . நாமலே நம்ம பிளாக்க தொலைச்சிட்டா ( டெலிட்)...... அப்புறம் எப்படி காணாப்போகும், காணாப்போகும், காணாப்போகும்...
(பன்னாட மங்கு நீ மொதல்ல அதப்பன்னு.....)//

அதனாலதான் நான் தினமும் ஒரு ப்ளாக் create பண்ணி டெலிட் பண்ணிடுவேன் ..!!////

செல்வா ...இனிமே எனக்கும் சேத்து ரெண்டு பிளாக் கிரியேட் பண்ணி டெலிட் பண்ணிடு

மங்குனி அமைச்சர் said...

Blogger கோமாளி செல்வா said...

///3 . உங்க பிளாக்க உங்க வீட்டு பீரோக்குள்ள வைக்காம சமையல்ரூமுல இருக்க உப்பு டப்பா , இல்லை மிளகாய் டப்பா இந்த மாதிரி ஏதாவது டப்பாக்குள போட்டு வையுங்க .///

இது சூப்பர் ..!!///

அடப்பாவி உண்மைய தெரிஞ்சுக்கிட்டியா ????

மங்குனி அமைச்சர் said...

Blogger கோமாளி செல்வா said...

//டிஸ்கி: திருடர் சார் , திருடர் சார் ..... சும்மா காமடிக்கு இந்த பதிவு போட்டேன் சார் , தப்பா எதுவும் எடுத்துக்கிட்டு என் வீட்டுல கை வச்சிராதிங்க ... (உயிர் பொழைக்க என்னன்னா வேலைபாக்கவேண்டி இருக்கு )
//

உங்க ப்ளாக் திருடினா முதல்ல அவர் உயிர்ல போகும் ..!!
நம்ம ப்ளாக் எல்லாம் யாரும் திருட மாட்டங்க..!!////

அப்படிங்கிற ??? எங்க டேஸ்ட்டு பண்ணி பாக்கலாம் ...நீ பிளாக்க திருடு

மங்குனி அமைச்சர் said...

Delete
Blogger ஹேமா said...

அமைச்சரே....நீங்க சொல்றதும் மத்தவங்க சொல்றதும் நல்லாத்தான் இருக்கு.எது நல்லாருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன் !////

சீக்கிரம் யோசிங்க ...... அதுக்குள்ளே உங்க பிளாக்க ஆட்டையப் போட்டுறப் போறானுக

மங்குனி அமைச்சர் said...

வசந்தா நடேசன் said...

நகை (நட்டு)ச் சுவை,, நன்று.////

இது சூப்பருங்க

மங்குனி அமைச்சர் said...

Blogger Geetha6 said...

super.///

நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

தம்பி கூர்மதியன் said...

உங்க பதிவ படிச்சிட்டு குப்புற அடிச்சு, திரும்பி விட்டத்த பாத்து மண்டைய முட்டி முட்டி யோசிச்சதுல என் சிறுத்தை மூளையின் சிந்தைக்கு சட்டென்ன தோன்றியது.. இதெல்லாம் விட்டுட்டு நம்மளே அடுத்தவங்க வீட்ட லவுட்டிட்டா என்ன.??? நம்ம ப்ளாக்கோட இன்னும் நிறைய ப்ளாக் கிடைக்கும்ல.!!!

டிஸ்கி:- டபுள் மீனிங் கமெண்ட்ஸ் எதிர்க்கபடுகிறது(கமெண்ட்டுகெல்லாம் டிஸ்கி போட வச்சிட்டாங்களே.. வந்த இடம் அப்படி.!!!)/////

டபுள் மீனிங் ---- போதுமாங்க ....இல்லை இன்னொரு வாட்டி சொல்லவா ....டபுள் மீனிங் ...இப்ப ஓகயா

Anonymous said...

////// திண்டுக்கல் பூட்ட கலட்டி இத பூட்டிட்டா ...அப்புறம் யாராவது திண்டுக்கல்ல திருடிட்டு போயிட்டாங்கன்னா ?????//////

ஹா ஹா ஹா ...,மங்கு சூப்பர் .......,

Ram said...

டபுள் மீனிங்-அ எதிர்க்கிறேன் மங்கு... எதிர்பார்க்கல..
இவங்க அலப்பரைக்கு ஒரு அளவே இல்லையா.??? அவ்வ்வ்வ்.!!!

சாமக்கோடங்கி said...

ஒரு ஐடியா சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது. ரெண்டு செருப்பு இருந்தாத்தான் எவனும் திருடுவான்.. ஒண்ணு மட்டும் இருந்தா..? அதனால மன்குனியையும் அமைச்சரையும் எப்போதும் பிரிச்சே வச்சிருங்க.. ப்ளாக்கின் முதல் பாதி மன்குனியிலும், இரண்டாம் பாதியை அமைச்சரிடமும் கொடுத்து வையுங்கள்... எவனும் திருட முடியாது..

சாமக்கோடங்கி said...

மொதல்ல மன்குனியையும், அமைச்சரையும் பிரிக்க வேண்டும்.. யாராவது ஐடியா கொடுங்கள்..

சாமக்கோடங்கி said...

அடிக்கடி ப்ளாக் தலைப்பை மாற்றி வைக்கலாம்... பாக்குறவன் குழம்பிப் போவான்.(இல்லாட்டினா மட்டும்..)

Gayathri said...

aahaa eppadilam yosikureenga,

pootu potu putivaikalam

ilana gum potu otti vaikkalam

வெங்கட் said...

எளிமையின் சிகரம்.,
தன்னடக்க செம்மல்.,
மங்குனி வாழ்க வாழ்க..!!

இது இவருக்கு 100வது பதிவுங்கோ..!!

நாங்கெல்லாம் 100வது பதிவுக்கு
என்ன அலப்பரை பண்ணி இருக்கோம்..

உங்களை பாத்து நாங்க
திருந்திட்டோம் மங்குனி
நாங்க திருந்திட்டோம்..

Congrats For 100..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
எளிமையின் சிகரம்.,
தன்னடக்க செம்மல்.,
மங்குனி வாழ்க வாழ்க..!!//////


வெங்கட் மேட்டர் அது இல்ல, பார்ட்டி எப்பவும் புல் மப்புலதான் கம்ப்யூட்டர் பக்கமே வரும், அதுனால இதெல்லாம் வெளங்காது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேல போட்ட கமென்ட்ட படிச்சுட்டு என் ப்ளாக்க திருடிராதீங்க அமைச்சரெ!

Unknown said...

5 வது ஐடியா சூப்பர்.

ஆமினா said...

மங்குனி அமைச்சர் சபைல சீரியஸான விவாதம் நடக்குமான்னு ஓடி வந்தேன். நல்ல வேளை பேரை காப்பாத்துனீங்க!!

எல்லா டிப்ஸும் சூப்பருங்க!!!

இதுக்கே ஆயிரம் பொற்காசுகள் கொடுக்கலாம்

'பரிவை' சே.குமார் said...

எல்லா டிப்ஸும் சூப்பருங்க!!!

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

////// திண்டுக்கல் பூட்ட கலட்டி இத பூட்டிட்டா ...அப்புறம் யாராவது திண்டுக்கல்ல திருடிட்டு போயிட்டாங்கன்னா ?????//////

ஹா ஹா ஹா ...,மங்கு சூப்பர் .......,////

ஹி.ஹி.ஹி....நன்றி அப்பு

மங்குனி அமைச்சர் said...

தில்லு முல்லு said...

////// திண்டுக்கல் பூட்ட கலட்டி இத பூட்டிட்டா ...அப்புறம் யாராவது திண்டுக்கல்ல திருடிட்டு போயிட்டாங்கன்னா ?????//////

ஹா ஹா ஹா ...,மங்கு சூப்பர் .......,////

ஹி.ஹி.ஹி....நன்றி அப்பு

மங்குனி அமைச்சர் said...

தம்பி கூர்மதியன் said...

டபுள் மீனிங்-அ எதிர்க்கிறேன் மங்கு... எதிர்பார்க்கல..
இவங்க அலப்பரைக்கு ஒரு அளவே இல்லையா.??? அவ்வ்வ்வ்.!!!/////

சாரிப்பா தப்பா புரிஞ்சுக்கிட்டேன் ...........ஹி.ஹி.ஹி..............
இப்ப டபுள் மீனிங்க எதிர்க்கணும் அவ்ளோ தானே ... இப்போ பாருங்கோ ....
டே...... டபுள் மீனிங்கு இனிமே என்கூட பேசாதே ....... நான் உன்பேச்சு கா .......

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

ஒரு ஐடியா சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது. ரெண்டு செருப்பு இருந்தாத்தான் எவனும் திருடுவான்.. ஒண்ணு மட்டும் இருந்தா..? அதனால மன்குனியையும் அமைச்சரையும் எப்போதும் பிரிச்சே வச்சிருங்க.. ப்ளாக்கின் முதல் பாதி மன்குனியிலும், இரண்டாம் பாதியை அமைச்சரிடமும் கொடுத்து வையுங்கள்... எவனும் திருட முடியாது..//////


அவ்வ்வ்வ்வ்..................... ஏம்பா உதாரத்துக்கு செருப்புதான் கிடைச்சதா ? சரி விடுங்க ...... பிளாக்குல பாதின்னா ...நெடுக்குவாக்கிலையா? ...இல்லை குறுக்கு வாக்கிலையா? ..... இல்லை டையகனலாவா ?

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

மொதல்ல மன்குனியையும், அமைச்சரையும் பிரிக்க வேண்டும்.. யாராவது ஐடியா கொடுங்கள்..////


இன்னைக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்கிங்க போல ???? அமைச்சருக்கு தெரியாம மன்குனிக்கு ஒரு கட்டிங் வாங்கிக்குடுங்க ....அப்புறம் பாருங்க ரெண்டு பயபுள்ளைகளும் அடிச்சிக்கிட்டு தானா பிரிஞ்சிருவாணுக

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

அடிக்கடி ப்ளாக் தலைப்பை மாற்றி வைக்கலாம்... பாக்குறவன் குழம்பிப் போவான்.(இல்லாட்டினா மட்டும்..)/////


(இல்லாட்டினா மட்டும்..)//// ஹலோ பதில் நாங்க சொல்லனும் ........தலைப்பை மாற்றி எங்க வைக்கிறது

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

aahaa eppadilam yosikureenga,

pootu potu putivaikalam

ilana gum potu otti vaikkalam/////

இந்த கம் மேட்டர் நல்லா இருக்கே ????

மங்குனி அமைச்சர் said...

ஐ ... 150

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...

எளிமையின் சிகரம்.,
தன்னடக்க செம்மல்.,
மங்குனி வாழ்க வாழ்க..!!

இது இவருக்கு 100வது பதிவுங்கோ..!!

நாங்கெல்லாம் 100வது பதிவுக்கு
என்ன அலப்பரை பண்ணி இருக்கோம்..

உங்களை பாத்து நாங்க
திருந்திட்டோம் மங்குனி
நாங்க திருந்திட்டோம்..

Congrats For 100..//////

ரொம்ப நன்றிங்க வெங்கட் .... உங்களுக்கு பதில் அடுத்த பதிவுல

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெங்கட் said...
எளிமையின் சிகரம்.,
தன்னடக்க செம்மல்.,
மங்குனி வாழ்க வாழ்க..!!//////


வெங்கட் மேட்டர் அது இல்ல, பார்ட்டி எப்பவும் புல் மப்புலதான் கம்ப்யூட்டர் பக்கமே வரும், அதுனால இதெல்லாம் வெளங்காது.////


பண்ணி பப்ளிக் , பப்ளிக் ................. ரகசியம் தெரிஞ்ச மனசுக்குல வச்சிக்கிரனும் , இப்படியா மானத்த வாங்குறது ... போனவாட்டி நீ கூட பார் ல பில்லு குடுக்காம மப்புல போறது மாதிரி ஓடிப்போயிட்ட அப்புறம் நான் ஒரு வாரம் பார கிளீன் பண்ணி அந்த கடன அடைச்சேன் .......... நான் எல்லாம் வெளியவா சொல்லிக்கிட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மேல போட்ட கமென்ட்ட படிச்சுட்டு என் ப்ளாக்க திருடிராதீங்க அமைச்சரெ!/////

கமண்ட்ட போயி நீ யாருமேல போட்ட ? நீ ஏன் அடுத்தவுங்க மேலைஎல்லாம் கமண்ட்ட போயி போடுற .... அவுங்க தப்ப எடுத்துக்குவாங்கல்ல...........

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

5 வது ஐடியா சூப்பர்.////


விடுங்க உங்க பிளாக்குல ரெண்டு போடோ வச்சிருவோம்

மங்குனி அமைச்சர் said...

ஆமினா said...

மங்குனி அமைச்சர் சபைல சீரியஸான விவாதம் நடக்குமான்னு ஓடி வந்தேன். நல்ல வேளை பேரை காப்பாத்துனீங்க!!

எல்லா டிப்ஸும் சூப்பருங்க!!!

இதுக்கே ஆயிரம் பொற்காசுகள் கொடுக்கலாம்/////

என்ன ஆயிரம் பொற்காசுகளா ???? சொக்கா , சொக்கா ...... மேடம் உங்க அட்ரஸ் சொல்லுங்க உடனே வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

எல்லா டிப்ஸும் சூப்பருங்க!!!////

நன்றிங்கோ .................. பரிசு எதுவும் கிடையாதா ????

சிநேகிதன் அக்பர் said...

நல்லா கொடுக்குறாங்க டீடையிலு.

எங்கியிருந்து இதெல்லாம் பிடிப்பீங்க.

MUTHU said...

யய்யா ராஜா... படுத்துக்கிட்டு யோசிப்பீங்களோ…?
வயிறு புண்ணாயிடும் போலப்பா...

Asiya Omar said...

முதல் ஐடியாவை படிச்சி இன்னும் சிரிச்சு முடியலே,எப்படி அமைச்சரே இப்படி ?

அன்பரசன் said...

முடியல அமைச்சரே!

tamil cinema said...

சூப்பர் காமெடி நன்றி

tamil blog said...

மென்மை... மென்மை அருமையான தகவல்

TERROR-PANDIYAN(VAS) said...

50 ஓட்டு நான் போட்டு இருக்கேன் பாத்து செய்... :)

(லேட்டா வந்துட்டு பேச்ச பாரு.. த்து நாதாரி நாயே... நானே திட்டிட்டேன்..)

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்


நானும் வந்தேமாதரம் சசி மாதிரி டெக்னிக் பதிவு தான் போட்டிருக்கீங்கன்னு நம்பி வந்தா எசகுபிசகா ஏமாதீட்டீங்களே

செம காமெடி

வெட்டிப்பேச்சு said...

//5 . நம்ம கேப்டன் கி(?)ருதகிரியோட ஒரு ஸ்டில், ஒரே ஒரு ஸ்டில் பிளாக்குல போட்டு வச்சிங்கன்னா , ஒசாமா கூட நம்ம பிளாக் பக்கம் வர பயப்படுவான் . (எனக்கே வந்து போக கொஞ்சம் டரியலாத்தான் இருக்கு )//

இதுதான் சரி அமைச்சரே..

ஒவ்வொரு பிளாக்கிலயும் இவர காவல் வச்சுட்டா நாட்டையே காப்பாத்திரலாமில்ல....

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

நல்லா கொடுக்குறாங்க டீடையிலு.

எங்கியிருந்து இதெல்லாம் பிடிப்பீங்க.///

நன்றி அக்பர்.....சும்மா கலாயிக்கிரதுதான்

மங்குனி அமைச்சர் said...

ISAKKIMUTHU said...

யய்யா ராஜா... படுத்துக்கிட்டு யோசிப்பீங்களோ…?
வயிறு புண்ணாயிடும் போலப்பா.../////

சார் நேரம் நேரத்துக்கு சாப்பிடுங்க , வயித்துல புன்னு வராது

மங்குனி அமைச்சர் said...

asiya omar said...

முதல் ஐடியாவை படிச்சி இன்னும் சிரிச்சு முடியலே,எப்படி அமைச்சரே இப்படி ?////

ரொம்ப நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

முடியல அமைச்சரே!///


அதெல்லாம் சும்மா விடமாட்டோம் ,,,,,,, கொஞ்சமாவது சாப்படு தான் போகணும்

மங்குனி அமைச்சர் said...

tamil cinema said...

சூப்பர் காமெடி நன்றி///

நன்றிங்கோ .............

மங்குனி அமைச்சர் said...

tamil blog said...

மென்மை... மென்மை அருமையான தகவல்////

கமன்ட் தப்பா போட்டிங்களோ ?????

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

50 ஓட்டு நான் போட்டு இருக்கேன் பாத்து செய்... :)

(லேட்டா வந்துட்டு பேச்ச பாரு.. த்து நாதாரி நாயே... நானே திட்டிட்டேன்..)////

என்ன இருந்தாலும் உன்னோட மதியூகத்துக்கு அளவே இல்லை

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

சாரி ஃபார் லேட்////

பைன் ஒரு 1000 ரூப என் அக்கவுன்ட்டுல போட்ருங்க


நானும் வந்தேமாதரம் சசி மாதிரி டெக்னிக் பதிவு தான் போட்டிருக்கீங்கன்னு நம்பி வந்தா எசகுபிசகா ஏமாதீட்டீங்களே

செம காமெடி/////

என்னது சசி மாதிரியா ??? ஹா,ஹா,ஹா........... நமக்கு அந்த அளவுக்கு மூளை இல்லைங்கோ

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//5 . நம்ம கேப்டன் கி(?)ருதகிரியோட ஒரு ஸ்டில், ஒரே ஒரு ஸ்டில் பிளாக்குல போட்டு வச்சிங்கன்னா , ஒசாமா கூட நம்ம பிளாக் பக்கம் வர பயப்படுவான் . (எனக்கே வந்து போக கொஞ்சம் டரியலாத்தான் இருக்கு )//

இதுதான் சரி அமைச்சரே..

ஒவ்வொரு பிளாக்கிலயும் இவர காவல் வச்சுட்டா நாட்டையே காப்பாத்திரலாமில்ல....//////


ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்த்தி வெட்டிப் பேச்சு .......