எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, December 4, 2010

டாக்டர். குஜய்காந்த் - கூகுள் சுத்த வேஸ்ட்

முஸ்கி : எல்லாரும் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு கூலிங் கிளாஸ் போட்டு என் பிளாக்க படிங்க , என்னோட மெட்ராஸ் ஐ உங்களுக்கும் ஒட்டிக்காம இருக்கும்
டுஸ்கி:
இந்த பதிவுக்கும் இதில் உள்ள படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பன்னிகுட்டி ராமசாமி மீது சத்தியமாக கூறிக்கொள்கிறோம் . மீறி தவறாக எடுத்துக்கொண்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .-----@@@@@-----

சே..... என்னப்பா கூகுள் இது? சுத்த வேஸ்ட் ........

நம்ம டாக்டர். குஜய்காந்த் டாக்டர் பட்டம் வாங்கி 24 அவர்ஸ் ஆச்சு இன்னும் அந்த போடோவெல்லாம் அப்டேட் பண்ணாம இருக்கு ....

கூகுளுக்கு , சேம்....... சேம் .......... பப்பி சேம்

டாக்டர். குஜய்காந்த் நமது மொக்கைசாமிக்கு அளித்த பேட்டி

மொக்கைசாமி : வாழ்த்துக்கள் டாக்டர். குஜயகாந்த் சார் ..... உங்களுடைய அடுத்த மூவ் ?

டாக்டர். குஜய்காந்த் : இனி தீவிரவாதிகள் சாதாரண ஆபீசர் கூட சண்டை போடா மாட்டாங்க ....... டாக்டர்.ஆபீசர் கூட சண்டை போடுவாங்க . அது தீவிரவாதிகளுக்கு பெருமைதானே?மொக்கைசாமி :அது சார், அதைவைத்து ஏழைகளுக்கு என்னபண்ணப் போறீங்க ?

டாக்டர். குஜய்காந்த் : ஓ......... ஏழைகளுக்கு உதவ இந்த டாக்டர் பட்டம் பத்தாது , எனவே நான் அது எம்.எஸ் படித்து விட்டு ஏழைகளுக்கு வீடு வீடாக சென்று இலவச ஆப்ரேசன் செய்யப்போகிறேன் .

மொக்கைசாமி : நீங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன்னு சொல்றிங்க , அதுக்கு என்ன திட்டம் வச்சு இருக்கீங்க ?

டாக்டர். குஜய்காந்த் : அது ஒன்னும் இல்லைங்க ஆட்சிக்கு வந்த உடன் ஏழைகள் அனைவரையும் நாடு கடத்தி விடுவேன்.

மொக்கைசாமி : எந்த மிடில் , அப்பர்மிடில் கிளாஸ் டீசன்ட் பேமிலீஸ் யாரும் கவுரவ குறைச்சலான ஓட்டுப் போடும் வேலையை செய்யமாட்டார்கள் . ஒட்டு போடுறது எல்லாம் ஏழைகள் , அப்ப அடுத்து வரும் எலெக்சனுக்கு என்ன செய்விங்க ?

டாக்டர். குஜய்காந்த் : அந்த நாலரை வருசத்துல இங்குள்ள மிடில் , அப்பர்மிடில் கிளாஸ் பேமிலீஸ் எல்லாத்தையும் எப்படியும் கஷ்ட்டப்பட்டு நான் ஏழைகள் ஆக்கிடுவேன் , அப்புறம் அவுங்க ஒட்டு போட்டுத்தான ஆகணும் ?

மொக்கைசாமி : உங்க அடுத்த புராஜெக்ட் என்ன ?

டாக்டர். குஜய்காந்த் : நமது சி.பி.ஐ வெப்சைட்ட பாகிஸ்தான் திருடிக்கிட்டு போயிடுச்சாம் , நான் பாகிஸ்தான் போயி அதை மீட்டு வருவதுதான் எனது அடுத்த புராஜக்ட் , லட்சியம் எல்லாம்.

தொடரும் ..........

டிஸ்கி : பதிவர்களால் நமது மொக்கைசாமி கொல்லப்படாமல் இருந்தால் மீதி பேட்டி அடுத்த பதிவில் தொடரும்

143 comments:

சௌந்தர் said...

போட்டோ கலக்கல்

சௌந்தர் said...

முஸ்கி : எல்லாரும் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு கூலிங் கிளாஸ் போட்டு என் பிளாக்க படிங்க , என்னோட மெட்ராஸ் ஐ உங்களுக்கும் ஒட்டிக்காம இருக்கும்////

எங்களுக்கு எல்லாம் வந்து போய்விட்டது

செல்வா said...

வடை போச்சே .!!

சௌந்தர் said...

டுஸ்கி: இந்த பதிவுக்கும் இதில் உள்ள படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பன்னிகுட்டி ராமசாமி மீது சத்தியமாக கூறிக்கொள்கிறோம் . மீறி தவறாக எடுத்துக்கொண்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல////

அப்போ பன்னிக்குட்டிக்கு நிச்சயம் ஏதோ ஆக போகுது

சௌந்தர் said...

சே..... என்னப்பா கூகுள் இது? சுத்த வேஸ்ட் ........

நம்ம டாக்டர். குஜய்காந்த் டாக்டர் பட்டம் வாங்கி 24 அவர்ஸ் ஆச்சு இன்னும் அந்த போடோவெல்லாம் அப்டேட் பண்ணாம இருக்கு ....

கூகுளுக்கு , சேம்....... சேம் .......... பப்பி சேம்////

இருப்பா அந்த போட்டோ நான் தரேன் வேண்டுமா

சௌந்தர் said...

மொக்கைசாமி : வாழ்த்துக்கள் டாக்டர். குஜயகாந்த் சார் ..... உங்களுடைய அடுத்த மூவ் ?////

மங்குனியை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டியது தான்

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
வடை போச்சே .!////

தம்பி போ தம்பி நேத்து வாங்கிய பழைய வடை சாப்பிட்டு

சௌந்தர் said...

டாக்டர். குஜய்காந்த் : ஓ......... ஏழைகளுக்கு உதவ இந்த டாக்டர் பட்டம் பத்தாது , எனவே நான் அது எம்.எஸ் படித்து விட்டு ஏழைகளுக்கு இலவச ஆப்ரேசன் செய்யப்போகிறேன்////

அப்போ நீங்க எந்த நாட்டில் போய் படிக்க போறீங்க லண்டன் uk கனடா சொல்லுங்க சார்......

சௌந்தர் said...

டாக்டர். குஜய்காந்த் : அது ஒன்னும் இல்லைங்க ஆட்சிக்கு வந்த உடன் ஏழைகள் அனைவரையும் நாடு கடத்தி விடுவேன்///

அப்போ சிரிப்பு போலீஸ் நிச்சயம் நாடு கடத்திடுவாங்க ரொம்ப சந்தோசம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எங்கய்யா பதிவு?...

சௌந்தர் said...

டிஸ்கி : பதிவர்களால் நமது மொக்கைசாமி கொள்ளப்படாமல் இருந்தால் மீதி பேட்டி அடுத்த பதிவில் தொடரும்////

யாருப்பா இந்த மொக்கை சாமி ஒரு வேலை நம்ம பன்னிக்குட்டி ராமசாமியோ

சௌந்தர் said...

பட்டாபட்டி.... said...
எங்கய்யா பதிவு?..////

அதை தான் நானும் தேடி கொண்டு இருக்கேன் வாங்க வாங்க

செல்வா said...

//என்பதை பன்னிகுட்டி ராமசாமி மீது சத்தியமாக கூறிக்கொள்கிறோம் . மீறி தவறாக எடுத்துக்கொண்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல //

அவரு மேல எல்லாம் எதுக்கு சத்தியம் பண்ணுறீங்க .?

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

போட்டோ கலக்கல்//

ஹி.ஹி.ஹி.......... அது அவர் இல்லை

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

முஸ்கி : எல்லாரும் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு கூலிங் கிளாஸ் போட்டு என் பிளாக்க படிங்க , என்னோட மெட்ராஸ் ஐ உங்களுக்கும் ஒட்டிக்காம இருக்கும்////

எங்களுக்கு எல்லாம் வந்து போய்விட்டது///

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

வடை போச்சே .!!///

இரு சௌந்தர ஏமாத்தி புடுங்கிடலாம்

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

டுஸ்கி: இந்த பதிவுக்கும் இதில் உள்ள படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பன்னிகுட்டி ராமசாமி மீது சத்தியமாக கூறிக்கொள்கிறோம் . மீறி தவறாக எடுத்துக்கொண்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல////

அப்போ பன்னிக்குட்டிக்கு நிச்சயம் ஏதோ ஆக போகுது///

எப்படியும் மத்திய அமைச்சர் பதவி கிடைச்சிடும்

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

சே..... என்னப்பா கூகுள் இது? சுத்த வேஸ்ட் ........

நம்ம டாக்டர். குஜய்காந்த் டாக்டர் பட்டம் வாங்கி 24 அவர்ஸ் ஆச்சு இன்னும் அந்த போடோவெல்லாம் அப்டேட் பண்ணாம இருக்கு ....

கூகுளுக்கு , சேம்....... சேம் .......... பப்பி சேம்////

இருப்பா அந்த போட்டோ நான் தரேன் வேண்டுமா///

நாங்கல்லாம் கவரிமான் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க

செல்வா said...

// பட்டாபட்டி.... said...
எங்கய்யா பதிவு?...

/

பதிவு என்றாள் என்ன ..?
விளக்குக .. அல்லது நமது டாக்டர் குஜயகாந்த் அவர்கள் கண்டுபிடிப்பார் .!!

vinu said...

இந்த பதிவுக்கும் இதில் உள்ள படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பன்னிகுட்டி ராமசாமி மீது சத்தியமாக கூறிக்கொள்கிறோம் . மீறி தவறாக எடுத்துக்கொண்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .
ripeeeeeeeeeeeeetuuuuuuuuu

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்கு.. ஒரு வேண்டுகோள்..

இனி மேல் இந்த மாதிர் பூச்சாண்டி படைத்தைஎல்லாம் தயவு செஞ்சு உங்க ப்ளோக்ல போடாதீங்க... பசங்க பயப்படுரானுவ....

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

மொக்கைசாமி : வாழ்த்துக்கள் டாக்டர். குஜயகாந்த் சார் ..... உங்களுடைய அடுத்த மூவ் ?////

மங்குனியை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க வேண்டியது தான்///

ஹி.ஹி.ஹி...... இதுக்கெல்லாம் கோவப்பட்டா எப்படி

vinu said...

பட்டாபட்டி.... said...
எங்கய்யா பதிவு?...

agila ulaga pirabalap pathivar namathu manguniyai avamaanppaduththum vithamaaga kelvi kettu irrukkum pattapattiyai kandikkuromm

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
வடை போச்சே .!////

தம்பி போ தம்பி நேத்து வாங்கிய பழைய வடை சாப்பிட்டு///

எங்க சௌந்தர் சின்ன புள்ளைகூட சண்டை போடுறிங்க ?

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

டாக்டர். குஜய்காந்த் : ஓ......... ஏழைகளுக்கு உதவ இந்த டாக்டர் பட்டம் பத்தாது , எனவே நான் அது எம்.எஸ் படித்து விட்டு ஏழைகளுக்கு இலவச ஆப்ரேசன் செய்யப்போகிறேன்////

அப்போ நீங்க எந்த நாட்டில் போய் படிக்க போறீங்க லண்டன் uk கனடா சொல்லுங்க சார்......///

சே..சே....இன்னும் ரெண்டு வாரத்துல அதுவா வந்திடும்

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

டாக்டர். குஜய்காந்த் : அது ஒன்னும் இல்லைங்க ஆட்சிக்கு வந்த உடன் ஏழைகள் அனைவரையும் நாடு கடத்தி விடுவேன்///

அப்போ சிரிப்பு போலீஸ் நிச்சயம் நாடு கடத்திடுவாங்க ரொம்ப சந்தோசம்///

இதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

எங்கய்யா பதிவு?...///

உஸ்............ இவன அமாளிக்கிறதே எனக்கு வேலையா போச்சு ?? இருப்பா போடுறேன்

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

டிஸ்கி : பதிவர்களால் நமது மொக்கைசாமி கொள்ளப்படாமல் இருந்தால் மீதி பேட்டி அடுத்த பதிவில் தொடரும்////

யாருப்பா இந்த மொக்கை சாமி ஒரு வேலை நம்ம பன்னிக்குட்டி ராமசாமியோ////

இருக்கும் , இருக்கும் ............

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

பட்டாபட்டி.... said...
எங்கய்யா பதிவு?..////

அதை தான் நானும் தேடி கொண்டு இருக்கேன் வாங்க வாங்க///

இருங்க இருங்க , தேடுறதுக்கு நானும் வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//என்பதை பன்னிகுட்டி ராமசாமி மீது சத்தியமாக கூறிக்கொள்கிறோம் . மீறி தவறாக எடுத்துக்கொண்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல //

அவரு மேல எல்லாம் எதுக்கு சத்தியம் பண்ணுறீங்க .? ///

சும்மா ஒரு முயற்ச்சிதான்

ம.தி.சுதா said...

ஃஃஃஃநம்ம டாக்டர். குஜய்காந்த் டாக்டர் பட்டம் வாங்கி 24 அவர்ஸ் ஆச்சு இன்னும் அந்த போடோவெல்லாம் அப்டேட் பண்ணாம இருக்கு ....ஃஃஃஃ

வடிவாகப் பாருங்க அமைச்சரே மழை இருட்டுக்குள் தெரிந்திருக்காது

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

இந்த பதிவுக்கும் இதில் உள்ள படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பன்னிகுட்டி ராமசாமி மீது சத்தியமாக கூறிக்கொள்கிறோம் . மீறி தவறாக எடுத்துக்கொண்டால் அதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல .
ripeeeeeeeeeeeeetuuuuuuuuu///

ரைட்ட்ட்ட்...........ட்ட்ட்டு

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

மங்கு.. ஒரு வேண்டுகோள்..

இனி மேல் இந்த மாதிர் பூச்சாண்டி படைத்தைஎல்லாம் தயவு செஞ்சு உங்க ப்ளோக்ல போடாதீங்க... பசங்க பயப்படுரானுவ....///

அடடே ........ ஆமாங்க நானும் குழந்தைகள் , பலகீனமானவர்கள் , இதய நோயாளிகள் வரவேண்டாமுன்னு போட மறந்துட்டேன்

ம.தி.சுதா said...

ப.செல்வக்குமார் said...

வடை போச்சே .!!

சோறு போன நாமளே வயுத்தில ஈரத்தணியை போட்டுகிட்டிருக்கோம்.... சூடா ஒரு டீ குடியுங்க எல்லாம் சரியாயிடும்... ஹிஹிஹிஹி (சும்மா லொல்லு)

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

vinu said...

மங்குனி அமைச்சர் said...

உஸ்............ இவன அமாளிக்கிறதே எனக்கு வேலையா போச்சு ?? இருப்பா போடுறேன்

நீ எதுக்கு மச்சி அவரை அமாளிகுரே

மங்குனி அமைச்சர் said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃநம்ம டாக்டர். குஜய்காந்த் டாக்டர் பட்டம் வாங்கி 24 அவர்ஸ் ஆச்சு இன்னும் அந்த போடோவெல்லாம் அப்டேட் பண்ணாம இருக்கு ....ஃஃஃஃ

வடிவாகப் பாருங்க அமைச்சரே மழை இருட்டுக்குள் தெரிந்திருக்காது///

நானும் டார்ச்ச் அடிச்சு தேடிப்பாத்துட்டேன்

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்///

done

மங்குனி அமைச்சர் said...

vinu said...

மங்குனி அமைச்சர் said...

உஸ்............ இவன அமாளிக்கிறதே எனக்கு வேலையா போச்சு ?? இருப்பா போடுறேன்

நீ எதுக்கு மச்சி அவரை அமாளிகுரே///

அத அ இல்லை ச ..........ஹி.ஹி.ஹி......... இதையும் சமாளிக்கணும் போல

ஜெயந்த் கிருஷ்ணா said...

டாக்கடர் பட்டம் குடுத்தாச்சு .. இனி எப்போ ஆபீசருக்கு நர்ஸ் பட்டம், கமபுண்டர் பட்டம், வார்ட் பாய் பட்டம், கிளீனிங் பேய் பட்டமெல்லாம் குடுப்பாங்க....

ஜெயந்த் கிருஷ்ணா said...

இனி தீவிரவாதிகள் சாதாரண ஆபீசர் கூட சண்டை போடா மாட்டாங்க ....... டாக்டர்.ஆபீசர் கூட சண்டை போடுவாங்க . அது தீவிரவாதிகளுக்கு பெருமைதானே?

//

இனிமேல் தீவிரவாதிங்களுக்கு அடியும் குடுத்திட்டு அவரே வைத்தியமும் பாப்பாருன்னு சொல்லுங்க..

மாணவன் said...

//டாக்டர். குஜய்காந்த் : நமது சி.பி.ஐ வெப்சைட்ட பாகிஸ்தான் திருடிக்கிட்டு போயிடுச்சாம் , நான் பாகிஸ்தான் போயி அதை மீட்டு வருவதுதான் எனது அடுத்த புராஜக்ட் , லட்சியம் எல்லாம்//

பேட்டி செம கலக்கல்...

தொடருங்கள்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

நீங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன்னு சொல்றிங்க ,

//

இந்தியான்னு ஒரு நாடு இருந்தா தானே ஏழைங்க இருப்பாங்க.. இவெங்கெல்லாம் ஆட்சிக்கு வந்தா இந்தியாவ தேடி தான் பிடிக்கணும்.,...

vinu said...

வெறும்பய said...
ஆபீசருக்கு நர்ஸ் பட்டம், கமபுண்டர் பட்டம், வார்ட் பாய் பட்டம், கிளீனிங் பேய் பட்டமெல்லாம் குடுப்பாங்க....

யப்பா தெய்வமே இதெல்லாம் என்னது புதுசா இருக்கு?

ஜெயந்த் கிருஷ்ணா said...

vinu said...

வெறும்பய said...
ஆபீசருக்கு நர்ஸ் பட்டம், கமபுண்டர் பட்டம், வார்ட் பாய் பட்டம், கிளீனிங் பேய் பட்டமெல்லாம் குடுப்பாங்க....

யப்பா தெய்வமே இதெல்லாம் என்னது புதுசா இருக்கு?

//

அட டாக்டர் பட்டம் மட்டும் போதுமா.. இதுவும் வேணும்..

vinu said...

"கிளீனிங் பேய் பட்டமெல்லாம்"

ஆனா இது கொஞ்சம் ரொம்ப ரொம்ப ரொம்ப ஓவரூ

எஸ்.கே said...

இவருக்கு டாகடர் பட்டம் தந்தாங்கல்ல, அப்படியே தீவிரவாதிகளுக்கும் தருவாங்களா?

எஸ்.கே said...

இவருக்கு டாகடர் பட்டம் தந்தாங்கல்ல, அப்படியே தீவிரவாதிகளுக்கும் தருவாங்களா?

மாணவன் said...

டாக்டர். குஜய்காந்தின் கொ.ப.செ பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன சிரிப்பு போலீஸ் அவர்களை எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு அழக்கிறேன்.....

சௌந்தர் said...

அப்போ சிரிப்பு போலீஸ் நிச்சயம் நாடு கடத்திடுவாங்க ரொம்ப சந்தோசம்///

இதற்க்கு நிர்வாகம் பொறுப்பல்ல////

ஏன் இப்படி ஏமாத்த கூடாது சொல்லிட்டேன்

சௌந்தர் said...

50

சௌந்தர் said...

50

செல்வா said...

51

சௌந்தர் said...

ஹி ஹி ஹி செல்வா உனக்கு வைட் போச்சி

மாணவன் said...

கேப்டன் விஜயகாந்த் டாக்டர் ஆயிட்டாரு இனிமேல் உடம்பு ஏதாவது சரியில்லன்னா சாலிகிராமத்துக்கு போங்க, ஸாரி ஆஸ்பிட்டல் எங்க கட்டியிருக்காரு கோயம்பேட்டுலயா?

யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா.....

செல்வா said...

வட மறுபடியும் போச்சே ..!!

மாணவன் said...

54

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

டாக்கடர் பட்டம் குடுத்தாச்சு .. இனி எப்போ ஆபீசருக்கு நர்ஸ் பட்டம், கமபுண்டர் பட்டம், வார்ட் பாய் பட்டம், கிளீனிங் பேய் பட்டமெல்லாம் குடுப்பாங்க....
////

இனி வாரா வாரம் வெள்ளிக்கிழமை அனைத்துப் பட்டங்களும் வரிசையாக வழங்கப்படும்

மாணவன் said...

ஒரு வடைக்கு போரா, பெரிய அக்கப்போரா அல்லவா இருகிறது

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

இனி தீவிரவாதிகள் சாதாரண ஆபீசர் கூட சண்டை போடா மாட்டாங்க ....... டாக்டர்.ஆபீசர் கூட சண்டை போடுவாங்க . அது தீவிரவாதிகளுக்கு பெருமைதானே?

//

இனிமேல் தீவிரவாதிங்களுக்கு அடியும் குடுத்திட்டு அவரே வைத்தியமும் பாப்பாருன்னு சொல்லுங்க..////

அது ஏழை தீவிர வாத்திய இருந்தா மட்டும் தான்

செல்வா said...

// மாணவன் said...
ஒரு வடைக்கு போரா, பெரிய அக்கப்போரா அல்லவா இருகிறது

/

நிச்சயம் வடையைக் கைப்பற்றுவேன் ..!!

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

//டாக்டர். குஜய்காந்த் : நமது சி.பி.ஐ வெப்சைட்ட பாகிஸ்தான் திருடிக்கிட்டு போயிடுச்சாம் , நான் பாகிஸ்தான் போயி அதை மீட்டு வருவதுதான் எனது அடுத்த புராஜக்ட் , லட்சியம் எல்லாம்//

பேட்டி செம கலக்கல்...

தொடருங்கள்....////

ஹி.ஹி.ஹி...... நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

நீங்கள் ஆட்ச்சிக்கு வந்தால் ஏழைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவேன்னு சொல்றிங்க ,

//

இந்தியான்னு ஒரு நாடு இருந்தா தானே ஏழைங்க இருப்பாங்க.. இவெங்கெல்லாம் ஆட்சிக்கு வந்தா இந்தியாவ தேடி தான் பிடிக்கணும்.,...///

இல்லைன்னா அடுத்து பாகிச்தான் , ஸ்ரீ லங்கா , பங்கலாதேசுன்னு ....... போயிகிட்டே இருப்பம்ல

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

இவருக்கு டாகடர் பட்டம் தந்தாங்கல்ல, அப்படியே தீவிரவாதிகளுக்கும் தருவாங்களா?///

இம்ஹூம் ............ இது யுனிக் பட்டம் , நம்ம தலைவருக்கு மட்டும்தான்

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

டாக்டர். குஜய்காந்தின் கொ.ப.செ பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன சிரிப்பு போலீஸ் அவர்களை எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு அழக்கிறேன்.....///

வரும்போது கொஞ்சம் இருமிக்கொண்டே வரும்படி தாழ்மையுடன் அழைக்கிறோம்

Chitra said...

பதிவுல முதல் படத்துல, ஆளு மெலிஞ்ச மாதிரி தெரியுதே..... டாக்டர் பட்டம் கொடுக்கும் வரை, உண்ணாவிரத போராட்டம் என்று இருந்துட்டாங்களா? ஹா,ஹா,ஹா.....

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

51///

யாருப்பா அது சின்னப்புள்ளைய திரும்ப திரும்ப ஏமாத்துறது ???

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

கேப்டன் விஜயகாந்த் டாக்டர் ஆயிட்டாரு இனிமேல் உடம்பு ஏதாவது சரியில்லன்னா சாலிகிராமத்துக்கு போங்க, ஸாரி ஆஸ்பிட்டல் எங்க கட்டியிருக்காரு கோயம்பேட்டுலயா?

யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா.....////

காஸ்மீர் பார்டர்ல

மாணவன் said...

சிரிப்பு போலீஸ எங்கப்பா இன்னும் காணும், எல்லாம் முடிஞ்சு கடைசியா வரதே அவருக்கு வேலையாப் போச்சு

சௌந்தர் said...

December 4, 2010 11:46 AM
ப.செல்வக்குமார் said...
// மாணவன் said...
ஒரு வடைக்கு போரா, பெரிய அக்கப்போரா அல்லவா இருகிறது

/

நிச்சயம் வடையைக் கைப்பற்றுவேன் ..!////

போன போகுது நான் 100 வடை விட்டு தரேன் அழுவாதே

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

வட மறுபடியும் போச்சே ..!!///

இரு இரு உனக்காக நானும் துண்டு போட்டு வக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

ஒரு வடைக்கு போரா, பெரிய அக்கப்போரா அல்லவா இருகிறது///

என்ன இவ்வளவு அஸ்ஸால்ட்டா சொல்லிட்டிங்க

வைகை said...

என்னன்னு தெரியல?!! ரெண்டு டாகூட்டரும் மாத்தி மாத்தி பேட்டி குடுக்குரோக!! தமிழ் நாட்டோட அழிவு ஆரம்பமாயிருச்சா?!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

வட மறுபடியும் போச்சே ..!!///

இரு இரு உனக்காக நானும் துண்டு போட்டு வக்கிறேன்

//

பயபுள்ள விட்டா வடைக்காக அழுதிருவான் போலிருக்கே...

மாணவன் said...

எல்லாரும் அந்த ஓட்டுப் பெட்டியவும் கவணிங்கப்பா ஓட்டு பத்துதான் விழுந்திருக்கு கமெண்ட் 100 நோக்கி போய்டுச்சு....

vinu said...

comment no 75 க்கு வடை கிடைக்குமா

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

என்னன்னு தெரியல?!! ரெண்டு டாகூட்டரும் மாத்தி மாத்தி பேட்டி குடுக்குரோக!! தமிழ் நாட்டோட அழிவு ஆரம்பமாயிருச்சா?!!!

//

இது வெறும் trailer தான்.. மெயின் பிச்சர்.. இளைய டாக்குட்டர் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான்..

இனி போட்டிகள் டாக்குடர்களுக்கு இடையில் மட்டும் தான்..

vinu said...

75

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

பதிவுல முதல் படத்துல, ஆளு மெலிஞ்ச மாதிரி தெரியுதே..... டாக்டர் பட்டம் கொடுக்கும் வரை, உண்ணாவிரத போராட்டம் என்று இருந்துட்டாங்களா? ஹா,ஹா,ஹா.....///

அது ஒன்னும் இல்லைங்க மேடம் டாக்கடர் கோட் கொஞ்சம் சின்னதா போச்சு , அதான் அதுக்கு தகுந்தா மாதிரி உடம்ப சிலிம் பண்ணிட்டாரு நம்ம தலைவரு

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

சிரிப்பு போலீஸ எங்கப்பா இன்னும் காணும், எல்லாம் முடிஞ்சு கடைசியா வரதே அவருக்கு வேலையாப் போச்சு////

இல்லை சார் அந்த டாக்டர் பட்டத்தை பேங்க் லாக்கல வைக்க போயிருக்கான்

வைகை said...

மாணவன் said...
எல்லாரும் அந்த ஓட்டுப் பெட்டியவும் கவணிங்கப்பா ஓட்டு பத்துதான் விழுந்திருக்கு கமெண்ட் 100 நோக்கி போய்டுச்சு...//////////////

போட்டாச்சு!! போட்டாச்சு!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

எல்லாரும் அந்த ஓட்டுப் பெட்டியவும் கவணிங்கப்பா ஓட்டு பத்துதான் விழுந்திருக்கு கமெண்ட் 100 நோக்கி போய்டுச்சு....

//

இதெல்லாம் இங்கே சகஜம்.. நாம் பத்து பேரு தான் இது வரைக்கும் வந்திருக்கோம்..

ஒட்டு விழ வேண்டிய நேரத்தில் கரக்டா விழும்..

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

என்னன்னு தெரியல?!! ரெண்டு டாகூட்டரும் மாத்தி மாத்தி பேட்டி குடுக்குரோக!! தமிழ் நாட்டோட அழிவு ஆரம்பமாயிருச்சா?!!!///

சே.சே.சே............ இனிமே தான் வல்லரசா மாறப்போகுது தமிழ் நாடு (அப்ப இந்தியா ?)

மாணவன் said...

//comment no 75 க்கு வடை கிடைக்குமா//

100 க்கே இங்க பெரிய அக்கப்போரா இருக்கு

vinu said...

மங்குனி அமைச்சர் said...
ப.செல்வக்குமார் said...
வட மறுபடியும் போச்சே ..!!///

இரு இரு உனக்காக நானும் துண்டு போட்டு வக்கிறேன்

சொந்த தொகுதியிலேயே கள்ள ஓட்டை ஊக்குவிக்கும் மங்குனி ஒழிக

ரஹீம் கஸ்ஸாலி said...

ஸ்ஸ்ஸ்......அப்பா....நமக்குத்தான் 84-வது வடையா? அதாவது கிடைச்சிச்சே?

வைகை said...

இது வெறும் trailer தான்.. மெயின் பிச்சர்.. இளைய டாக்குட்டர் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான்..

இனி போட்டிகள் டாக்குடர்களுக்கு இடையில் மட்டும் தான்.///////////

டிரைலருக்கே கண்ண கட்டுதே!!

மாணவன் said...

//இதெல்லாம் இங்கே சகஜம்.. நாம் பத்து பேரு தான் இது வரைக்கும் வந்திருக்கோம்.. //

ஆட்டத்த ஆரம்பிச்சாச்சா நடத்துங்க நடத்துங்க நேத்து சிரிப்புபோலீஸோட பதிவுக்கு 211ன்னோட நிக்குது இங்க நம்ம இன்னைக்கு 300 போடுறோம்

சாதனை....

வைகை said...

என்னன்னு தெரியல?!! ரெண்டு டாகூட்டரும் மாத்தி மாத்தி பேட்டி குடுக்குரோக!! தமிழ் நாட்டோட அழிவு ஆரம்பமாயிருச்சா?!!!///

சே.சே.சே............ இனிமே தான் வல்லரசா மாறப்போகுது தமிழ் நாடு (அப்ப இந்தியா ///////////

தமிழ் நாட்டுல இருந்து படையெடுப்போம்!!!

vinu said...

மாணவன் said...
//comment no 75 க்கு வடை கிடைக்குமா//
100 க்கே இங்க பெரிய அக்கப்போரா இருக்கு

sir sir நீங்க வேணுமுன்னா recoment பண்ணி இந்த 25, 75, 125 இதுமாதிரி commentsukkum ஒரு முழு வடை இல்லாட்டியும் பரவாயில்லை ஒரு quater வடையாவது குடுக்க சொல்லுங்க sir

ரஹீம் கஸ்ஸாலி said...

எப்பா...இது பின்னூட்ட பக்கமா? அரட்டை பக்கமா? இப்படி எல்லோரு இங்கே வந்து கும்மியடிக்க குவிஞ்சிட்டீங்கன்னா நாங்கல்லாம் கடைய மூடிட்டு போறதா? எங்க கடைப்பக்கம் கொஞ்சம் எட்டி பாருங்கப்பா?
எங்க மங்குனி நீங்களாச்சும் கொஞ்சம் சொல்லகூடாதா?

சௌந்தர் said...

ரஹீம் கஸாலி said...
எப்பா...இது பின்னூட்ட பக்கமா? அரட்டை பக்கமா? இப்படி எல்லோரு இங்கே வந்து கும்மியடிக்க குவிஞ்சிட்டீங்கன்னா நாங்கல்லாம் கடைய மூடிட்டு போறதா? எங்க கடைப்பக்கம் கொஞ்சம் எட்டி பாருங்கப்பா?
எங்க மங்குனி நீங்களாச்சும் கொஞ்சம் சொல்லகூடாதா?////

எங்க மங்குனியை சொல்ல சொலுங்க பார்ப்போம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பிடி செத்த பாம்பப் போட்டு அடிக்கிறதே உங்க வேலையாப் போச்சுய்யா, இதுக்கு எம்மேல சத்தியம் வேற, ங்கொய்யால... !

மாணவன் said...

//sir sir நீங்க வேணுமுன்னா recoment பண்ணி இந்த 25, 75, 125 இதுமாதிரி commentsukkum ஒரு முழு வடை இல்லாட்டியும் பரவாயில்லை ஒரு quater வடையாவது குடுக்க சொல்லுங்க sir //

சரிங்க நண்பரே, நம்ம அமைசர்கிட்ட பேசி பார்ப்போம்....

vinu said...

ரஹீம் கஸாலி said...
எங்க மங்குனி நீங்களாச்சும் கொஞ்சம் சொல்லகூடாதா?

ஹி ஹி ஹி ஹி; கலவானிகிட்டயே வூட்டு சாவி கொடுத்துப்போறதா யாருகிட்டே ஒரு நீதி நியாயம் எதிர் பார்க்கிறதுன்னு இன்னும் உங்களுக்கு சரியா தெரியல;

நீங்க இன்னும் சின்ன குழந்தையாவே இருகீங்க

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்பிடி செத்த பாம்பப் போட்டு அடிக்கிறதே உங்க வேலையாப் போச்சுய்யா, இதுக்கு எம்மேல சத்தியம் வேற, ங்கொய்யால... !

இதுல ஏதாவது இருபொருள் பட நீங்கள் பேசி உள்ளீர்களா? i meant double meaning?

vinu said...

me the 95thuuuuuuuu

vinu said...

sari naamale 100um potturalaam

vinu said...

appaadi vadai ennakeaaa

சௌந்தர் said...

டிஸ்கி : பதிவர்களால் நமது மொக்கைசாமி கொள்ளப்படாமல் இருந்தால் மீதி பேட்டி அடுத்த பதிவில் தொடரும்/////

மொக்கை சாமி இன்னும் உயுருடன் இருக்காரா....?

வைகை said...

அமைச்சரே சின்ன டாகூட்டறு பேட்டியையும் வந்து படிச்சு பாருங்க!!

vinu said...

ooo ithu 98 thaanaaa

செல்வா said...

100

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் எவனோ கிழிஞ்ச வாயன் இந்த ஊத்த வாயனுக்கு டாகுடரு பட்டத்தக் கொடுத்துத் தொலச்சிட்டான், சே.. அதக் கொடுக்க முன்னாடியே சொல்லியிருந்தாய்ங்கன்னா சின்னமேடம்கிட்ட இதப் பத்திப் பேசியிருப்பேன்!

சௌந்தர் said...

கைது கைது

சௌந்தர் said...

கைது கைது

செல்வா said...

அட ச்சே ., வட போச்சே .!!

vinu said...

vadai enakeeee 100 naanthaan adicheaaaaaan

சௌந்தர் said...

vinu said...
ooo ithu 98 thaanaaa////

இவருக்கு தான் வடை.....பாவம் செல்வா

செல்வா said...

/// vinu said...
vadai enakeeee 100 naanthaan அடிசெஆஆஆந்//

உங்களுக்குத்தான் ., உங்கள் உழைப்பை நாங்கள் வெகுவாகப் பாராட்டுகிறோம் ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////vinu said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்பிடி செத்த பாம்பப் போட்டு அடிக்கிறதே உங்க வேலையாப் போச்சுய்யா, இதுக்கு எம்மேல சத்தியம் வேற, ங்கொய்யால... !

இதுல ஏதாவது இருபொருள் பட நீங்கள் பேசி உள்ளீர்களா? i meant double meaning?////

என்னது டபுள் மீணிங்கா.... மீ ஒன்லி சிங்கிள் மீனிங்...! நாக்கு டபுள் மீனிங்க் லேது, நீக்குத் தெல்சா?

vinu said...

ப.செல்வக்குமார் said...
அட ச்சே ., வட போச்சே .!!

வெற்றிகரமாக இன்று மூன்றுமுறை வடையை தவற விட்டுள்ள அண்ணன் செல்வா அவர்களைப் பாராட்டி இந்த "வடை போச்சே" விருதை வழங்கி கொவுரவிக்குறோம்

இம்சைஅரசன் பாபு.. said...

பதிவ காணலை எங்க இருக்கு பதிவு குஜைகாந்த போட்டோ தான் இருக்கு .இதுல வேற தொடரும் .........இந்த முகத்தை அடிக்கடி பார்க்க முடியாது மக்க ...........

செல்வா said...

//செல்வா அவர்களைப் பாராட்டி இந்த "வடை போச்சே" விருதை வழங்கி கொவுரவிக்குறோம்
//

நானே வடை போச்சே அப்படின்னு சோகத்துல இருக்குறேன் .,
இவரு விருது கொடுக்குராரம்ல ..!!

சௌந்தர் said...

கைது கைது இந்த போட்டோ வை பார்த்த 10 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் நம்ம மங்குனியை கைது செய்தது ராணுவம்

vinu said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது டபுள் மீணிங்கா.... மீ ஒன்லி சிங்கிள் மீனிங்...! நாக்கு டபுள் மீனிங்க் லேது, நீக்குத் தெல்சா?

இவாறு சமஸ்கிருதத்தில் திட்டி உள்ள அண்ணன் பண்ணிகுட்டியை எதிர்த்து நான் "comment aREA" யாவை விட்டு வெளிநடப்பு செய்கிறேன்

vinu said...

சௌந்தர் said...
கைது கைது இந்த போட்டோ வை பார்த்த 10 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் நம்ம மங்குனியை கைது செய்தது ராணுவம்

தம்பிக்கு ஒரு கோழி-சோடா பார்சல்

[ஆமா ஆமா கோலி இல்லை கோழி தான்]

NaSo said...

அமைச்சரே கேப்டனுக்கு கொபசெ நீங்களா இல்லை சிரிப்பு போலிஸா?

Unknown said...

//அந்த நாலரை வருசத்துல இங்குள்ள மிடில் , அப்பர்மிடில் கிளாஸ் பேமிலீஸ் எல்லாத்தையும் எப்படியும் கஷ்ட்டப்பட்டு நான் ஏழைகள் ஆக்கிடுவேன் , அப்புறம் அவுங்க ஒட்டு போட்டுத்தான ஆகணும் ?//
super! :-)

ராஜகோபால் said...

Dr.கேப்டன் கலக்கல்

MANO நாஞ்சில் மனோ said...

//டாக்டர். குஜய்காந்த் : நமது சி.பி.ஐ வெப்சைட்ட பாகிஸ்தான் திருடிக்கிட்டு போயிடுச்சாம் , நான் பாகிஸ்தான் போயி அதை மீட்டு வருவதுதான் எனது அடுத்த புராஜக்ட் , லட்சியம் எல்லாம்.//

ஹே....என்னையும் சேத்துக்கோங்க என்னையும் சேத்துகோங்கடேய்.......:]]

சி.பி.செந்தில்குமார் said...

பதிவு செம காமெடி நைனா

சி.பி.செந்தில்குமார் said...

இந்த வாரமும் தமிழ்மணம் டாப்20 இல் 15வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்

கருடன் said...

@மங்கு

//பதிவர்களால் நமது மொக்கைசாமி கொள்ளப்படாமல் இருந்தால் மீதி பேட்டி அடுத்த பதிவில் தொடரும்//

இந்த மொக்கைசாமி அட்ரஸ் கிடைக்குமா??

கருடன் said...

@பட்டா

தமிழ்மணம் டாப் 20 ஆரம்பிச்சதுல இருந்து இங்க யாரும் சரி இல்லை. அடுத்து இந்த மங்குவ போட்டு தள்ளிடலாமா?? இல்லை மொத்தாமா டாப் 20 போட்டு தள்ளலாம.. சட்டுனு சொல்லு போய் அருவா ரெடி பண்ணனும்... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

//இதெல்லாம் இங்கே சகஜம்.. நாம் பத்து பேரு தான் இது வரைக்கும் வந்திருக்கோம்.. //

ஆட்டத்த ஆரம்பிச்சாச்சா நடத்துங்க நடத்துங்க நேத்து சிரிப்புபோலீஸோட பதிவுக்கு 211ன்னோட நிக்குது இங்க நம்ம இன்னைக்கு 300 போடுறோம்

சாதனை....///

இதுவல்லவோ லட்சியம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/மாணவன் said...

சிரிப்பு போலீஸ எங்கப்பா இன்னும் காணும், எல்லாம் முடிஞ்சு கடைசியா வரதே அவருக்கு வேலையாப் போச்சு///

போலீஸ் எப்பவும் கடைசிலதான் வரணும். தமிழ் சினிமா பாத்ததில்லையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/மாணவன் said...

கேப்டன் விஜயகாந்த் டாக்டர் ஆயிட்டாரு இனிமேல் உடம்பு ஏதாவது சரியில்லன்னா சாலிகிராமத்துக்கு போங்க, ஸாரி ஆஸ்பிட்டல் எங்க கட்டியிருக்காரு கோயம்பேட்டுலயா?

யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா.....///

இந்த பய எல்லா இடத்துலையும் இந்த கமெண்ட் தான் போடுறான். மங்குனி மாதிரி கால்நடைகளுக்கு கண்டிப்பா விஜயகாந்த் வைத்தியம் பாப்பாரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//பதிவர்களால் நமது மொக்கைசாமி கொள்ளப்படாமல் இருந்தால் மீதி பேட்டி அடுத்த பதிவில் தொடரும்//

இந்த மொக்கைசாமி அட்ரஸ் கிடைக்குமா??///

எழுதிக்கோ

டெரர் மானஸ்தன்
துபாய் குறுக்கு சந்து
துபாய்

Jayadev Das said...

கைபேசி வெளிச்சத்தில் இதய அறுவை சிகிச்சை பண்ணி, ஆசுபத்திரியில் விதம் விதமாக, வெவ்வேறு வடிவத்தில், வண்ணத்தில் உள்ள உபகரணங்கள், மானிட்டர்கள் அத்தனையும் வெறும் வெளிச்சம் கொடுபதற்க்கு மட்டுமே வைக்கப் பட்டுள்ளன, என்ற மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்த குஜயகாந்துக்கு டாக்டர் பட்டம் மட்டும் கொடுத்தால் கௌரவக் குறைவு , கம்பவுண்டர், நர்ஸ், ஆய் கழுவும் ஆயா என்ற பட்டங்களையும் கொடுக்க வேண்டும்- இப்படிக்கு பாகிஸ்தானில் இருந்து வரும் கொசுவைப் பிடிக்க முடியாவிட்டாலும் அங்குள்ள தீவிரவாதிகளைப் பிடிக்கப் போகிறோம் என்று உதார் விடுவோர் சங்க உறுப்பினர்கள். [தலைவர் வேற யாரு, புள்ளி விவரப் புலியேதான்.. ஹி....ஹி....ஹி....ஹி....]

பனித்துளி சங்கர் said...

///////டாக்டர். குஜய்காந்த் : ஓ......... ஏழைகளுக்கு உதவ இந்த டாக்டர் பட்டம் பத்தாது , எனவே நான் அது எம்.எஸ் படித்து விட்டு ஏழைகளுக்கு வீடு வீடாக சென்று இலவச ஆப்ரேசன் செய்யப்போகிறேன் .
//////////

ஆஹா என்ன கொடுமை சார் இது !இவளவு நாலா அப்பாவி மக்களை
மருத்துவமனைகளில்தான் போட்டு தள்ளிநிங்க !
இப்ப வீடு வீடா போகி மொத்தமா க்ளோஸ் பண்ண குப்பரப் படுத்து யோசிக்கிராரோ குஜய்காந்த் !?

பதிவில்; நகைச்சுவை ததும்புகிறது தல வாழ்த்துக்கள்

அன்பரசன் said...

என்னங்க எப்பவுமே நான் லாஸ்ட்தானா??
நாளைக்கு பார்ப்போம்.

ஆமினா said...

//எல்லாத்தையும் எப்படியும் கஷ்ட்டப்பட்டு நான் ஏழைகள் ஆக்கிடுவேன் , அப்புறம் அவுங்க ஒட்டு போட்டுத்தான ஆகணும் ?//

செம டாப்!

சாமக்கோடங்கி said...

கண்ணு டமார் ஆனாலும் இந்த குசும்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை அமைச்சரே உம்மிடம்...

ககக போ.....

Anonymous said...

///// முஸ்கி : எல்லாரும் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு கூலிங் கிளாஸ் போட்டு என் பிளாக்க படிங்க , என்னோட மெட்ராஸ் ஐ உங்களுக்கும் ஒட்டிக்காம இருக்கும் ///

என் எருமை ..,ச்சே ச்சே ..,அருமை மன்குனிக்கு ....,

உங்கள எழுத்தின் பால் கவரப்பட்டு வலையுலகம் நோக்கி பயணபடுகிற இக்கால இளைஞர்களின் வரிசையில் நானும் இணைந்துள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் .தாங்கள் எழுதிய பதிவுகளிலே இப்பதிவு தான் மிகவும் சிறந்தது .அதிலும் இப்பதிவில் நீங்கள் கையாண்ட தமிழிலக்கணங்கள் பயன்படுத்துகிற முறையிலான அமைப்புவாதமும் ,பின்னமைப்புவாதமும் வேறெங்கிலும் காணகிடைக்கா.இப்பதிவை கடந்த மூன்று மணி நேரமாக கடும் உழைப்புடன் வாசித்த போது ,என் சிந்தையில் ஒரு வெற்றிடம் தோன்றி நான் சூன்ய நிலைக்கு தள்ளப்பட்டு காற்றில் மிதந்தேன் .அந்த நிலையில் இருந்து வெளி வந்தவுடனே ஒரு அதீத உற்சாகத்துடன் டாஸ்மாக் நோக்கி பயணப்பட்டேன் .இப்பதிவு எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான பெரும் படைப்பு.
வாழ்க நின் கொற்றம்

இப்படிக்கு
வெறியுடன் தில்லுமுல்லு

Anonymous said...

/////முஸ்கி : எல்லாரும் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு கூலிங் கிளாஸ் போட்டு என் பிளாக்க படிங்க , என்னோட மெட்ராஸ் ஐ உங்களுக்கும் ஒட்டிக்காம இருக்கும் ////////

இந்த ஒரு வரிக்காகவே மன்குனியின் கமெண்ட் பாக்ஸ் எங்கள் கட்டுபாட்டில் ஒரு நாள் இல்லை ஒரு நாள் கையகபடுத்தபட்டு மன்குணியை சித்திரவதை கூண்டில் அடைகபடுவார் என்பதை வெறியுடன் தெரிவித்து கொள்கிறேன் .:))))

Anonymous said...

போட்டோ கலக்கல்!?!?!?!??!!?!??!?!?!?!?!?!?!?!?

ரசிகன்! said...

அப்பாடா.... இந்த டாக்டர் பட்டத்துக்கு இப்போ தான் சரியான கவுரவம் கிடைச்சிருக்கு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ம.அ.வாழ்க!

ராஜி said...

ஏன் சார் இப்படி எல்லாரும் வருங்கால முதல்வர் மேல இப்படிக் கொலைவெறியா இருக்கிங்களோத் தெரியலை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அழுக அழுகாச்சியா வருது.. ஆமா.. பயங்காட்டுறீங்க.. :))

சிநேகிதன் அக்பர் said...

தலைவரை தாக்குவதை மென்மையாக கண்டிக்கிறோம் அக‌ங்ங்... :)

Unknown said...

போட்டோ சூப்பர்.

THOPPITHOPPI said...

ப.செல்வக்குமார் said...

வடை போச்சே .!!

--------------------------------
என்னாயா சின்னப்புள்ள தனமா இருக்கு

வெட்டிப்பேச்சு said...

//பதிவர்களால் நமது மொக்கைசாமி கொல்லப்படாமல் இருந்தால் மீதி பேட்டி அடுத்த பதிவில் தொடரும்//

அது டவுட்டுதான் சாமியோவ்வ்வ்வ்..