எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, December 13, 2010

பிரபல பதிவர்கள் ஜாக்கிரதை

முஸ்கி : கீழே உள்ள பதிவு , தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம் மற்றும் உலகத்தில் உள்ள எந்த பதிவர்களையும் குறிப்பிடுபவை அல்ல ..... மேலும் வேற்று கிரக பதிவர்களையும் குறித்து எழுத்தப்படவில்லை என்பதை கம்பனியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் .

"எலேய் மாப்ளே........................"

யார்ரா அது நம்ம பயபுள்ளைக குரல் மாதிரி இருக்கேன்னு கதவ தொறந்து பாத்தா , அவனுகளேதான் .......... விருமாண்டி , சங்கிலி முருகன் , மாயாண்டி ..........

"எலேய் மக்கா நல்லா இருக்கிங்களா ??"
"நல்லா இருக்கோம் மாப்ள "

எல்லா பேரும் கையில நல்ல முரட்டு தாம்புக் கயிறு வச்சு இருந்தாய்ங்க , இவனுக எல்லாம் அருவாளோட தான அலைவானுக இப்ப எதுக்கு கயிரோட அலையிராணுக ......

ஒரு வேலை கல்யாணம் ஏதும் பண்ணப்போரானுகளா ????

இதுல என் தலைய வேற உத்து உத்து பாக்குறானுக , என்னவா இருக்கும் ??????
"என்ன மக்கா எல்லாம் கையில கயிரோட வந்து இருக்கீங்க ?"

"அது ஒன்னும் இல்லை மாப்ளே , பொங்கல் வருதுல்ல அதான் ஜல்லிக்கட்டுக்கு மாடு புடிக்க வந்தோம் "

"அது சரி சென்னைல ஏது மாடு ?"

"அதான் பதிவர்கள் எல்லாம் பிரபலம் ஆகிட்டா தலைல கொம்பு முளைச்சிருதாமே , எங்க உன் கிரீடத்த கொஞ்சம் கழட்டு?"

அடங்..... கொன்னியா இது என்னடா புது பொரளியா இருக்கு ..........

"மக்கா யாரோ உனக்கு தப்பான இன்பர்மேசன் குடுத்திருக்காங்க, நான் டம்மி பீசு "

"அட பாத்தாலே தெரியுது நீ டம்மி பீசுன்னு , எங்க கொஞ்சம் பிரபல பதிவர்கள் பேரெல்லாம் சொல்லு ?"

ஓ.... அதான் இங்க நிறையா பேரு கொம்பு முளைச்சு அலையுரானுகளா ??? சரி அவனுகள பத்தி நமக்கேன் .... நா நம்ம கூட்டாளிகள கோர்த்துவிடுவோம்

"இம்........ மக்கா , எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருக்காரு ஆனா அவரு சிங்கைல இருக்காரு, அப்புறம் இங்க... இங்க .... "லாஃபிங் - திருடன புடிக்கிரவரு"............

இம்........ அதெல்லாம் ஒன்னும் வேணாம் டெர்ரர் கும்மின்னு ஒரு பிளாக் இருக்கு அங்க இருக்க பூசாரிக எல்லாத்தையும் செக் பண்ணி பாரு ."

"சரி மாப்ள இனி நாங்க பாத்துக்கிறோம் "

(நல்ல வேலை நாம இன்னும் பூசாரி ஆகல ...இவனுக ஊருக்கு போனப்புறம் நாமா பூசாரி ஆகிடலாம் )

எனவே மக்களே நம்ம பயபுள்ளைக எல்லாம் லாரில மாடு தேடி சுத்திக்கிட்டு இருக்கானு , பிரபல பதிவர்கள் எல்லாரும் கொஞ்சம் உங்க தலைய தடவி பாத்துக்கங்க .....

இம் ..... தலைய தவிப் பாத்துட்டிங்களா ????

கொம்பு, கிம்பு மொளச்சிருந்தா பொங்கல் முடியிறவரைக்கும் வெளிய தலைய காட்டிராதிங்க ......... ஜாக்கிரதை

107 comments:

karthikkumar said...

VADAI

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓஹோ இப்பிடிலாம் வேற இருக்கா?

பெசொவி said...

விளம்பரத்துக்கு நன்றி மங்கு!

ரஹீம் கஸ்ஸாலி said...

ரெண்டாவது எனக்கு போண்டா, இல்லாட்டி பஜ்ஜி

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப வெயிலே... எப்படி எல்லாம் போஸ்ட் போட வேண்டி இருக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது, தலைல கொம்பா? அப்போ
எனக்கு தலைல கொம்பு எதுவும் முளைக்கலியே, அய்யய்யோ நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலியா? என்னய்யா இது அநியாயமா இருக்கு?

Chitra said...

கொம்பு, கிம்பு மொளச்சிருந்தா பொங்கல் முடியிறவரைக்கும் வெளிய தலைய காட்டிராதிங்க ......... ஜாக்கிரதை

.....நல்ல "விழிப்புணர்வு" பதிவு. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்........ அதெல்லாம் ஒன்னும் வேணாம் டெர்ரர் கும்மின்னு ஒரு பிளாக் இருக்கு அங்க இருக்க பூசாரிக எல்லாத்தையும் செக் பண்ணி பாரு ."////

இதான் மேட்டரா? ஓடுங்க ஓடுங்க எல்லாரும் ஓடுங்க, அது நம்மல நோக்கி வருது!

Unknown said...

டெரர் கும்மி குரூப்பை அப்படியே இனிமே டாகுடர் படம் ஓடுற தியேட்டருக்கு அள்ளிட்டுப் போகப் போறாங்களாம்! அம்மா கிட்டே எஸ். ஏ.சி. போட்டுக் குடுத்திட்டாராம்! ஒரு குறூப் தானாம் டாகுடரோட படங்களை ஓடாம பண்ணுதுன்னு! இல்லாட்டி 200 நாள் ஓடுமாம் எல்லாப் படமும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////"இம்........ மக்கா , எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருக்காரு ஆனா அவரு சிங்கைல இருக்காரு, அப்புறம் இங்க... இங்க .... "லாஃபிங் - திருடன புடிக்கிரவரு"............///

இவிங்க ரெண்டுபேரையும் மொதல்ல புடிச்சு உள்ள போடுங்கய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கொம்பு, கிம்பு மொளச்சிருந்தா பொங்கல் முடியிறவரைக்கும் வெளிய தலைய காட்டிராதிங்க ......... ஜாக்கிரதை////

முக்கிய அறிவிப்பு: கொம்பு முளைத்தவர்கள் எங்களிடம் வந்தால் நல்ல முறையில் கொம்பு சீவித்தரப்படும் அல்லது முழுமையாக எடுக்கப்படும்!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓஹோ இப்பிடிலாம் வேற இருக்கா?
///

வாராசா வா ............ உன் தலைய தடவிப் பாத்தியா ??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜீ... said...
டெரர் கும்மி குரூப்பை அப்படியே இனிமே டாகுடர் படம் ஓடுற தியேட்டருக்கு அள்ளிட்டுப் போகப் போறாங்களாம்! அம்மா கிட்டே எஸ். ஏ.சி. போட்டுக் குடுத்திட்டாராம்! ஒரு குறூப் தானாம் டாகுடரோட படங்களை ஓடாம பண்ணுதுன்னு! இல்லாட்டி 200 நாள் ஓடுமாம் எல்லாப் படமும்!///

என்னது..... இல்லாட்டி.... எல்லாப்படமும்....200 நாளு ஓடுமா? யாரு டாகுடரோட அப்பாரு சொன்னாரா? அவருக்குத்தானே இப்பிடி திங்கிங் வரும்?

மாணவன் said...

//எனவே மக்களே நம்ம பயபுள்ளைக எல்லாம் லாரில மாடு தேடி சுத்திக்கிட்டு இருக்கானு , பிரபல பதிவர்கள் எல்லாரும் கொஞ்சம் உங்க தலைய தடவி பாத்துக்கங்க .....

நல்லவேளை நாங்க சிங்கையில் இருக்கோம் நாங்கல்லாம் இன்னும் பிரபல பதிவர் ஆகலை அதனால நாங்க தப்பிச்சோம்...

கருடன் said...

@மங்கு

யோ!! ஒரு மெயில் ஐடி Use பண்ணு. நீ தான இந்த ஐ.டி எல்லாரும் ரப்பர் போட்டு அழிங்கனு மெயில் அனுப்பின. நீ தான இந்த ஐ.டி போரம் ல இருந்து எடுக்க சொன்ன?? ங்கொய்யால போய் அந்த ஐடி மெயில் செக் பண்ணு நாகு ஐ.டில இருந்து Invitation வந்து இருக்கும்... :))

ஜெயந்த் கிருஷ்ணா said...

online..

ஜெயந்த் கிருஷ்ணா said...

என் தலையில இன்னும் எதுவும் முளைக்கல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட இது நம்ம ஏரியா விளம்பரம் தானா..

வானம் said...

இது ஒரு பதிவு,இதுக்கு பன்னிக்குட்டிகிட்டேயிருந்து 6 கமெண்டு. காவலனும், விருதகிரியும் ரிலீஸ் ஆவுதோ இல்லியோ, உலகம் அழியுறது நிச்சயம்லே.

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

யோ!! ஒரு மெயில் ஐடி Use பண்ணு. நீ தான இந்த ஐ.டி எல்லாரும் ரப்பர் போட்டு அழிங்கனு மெயில் அனுப்பின. நீ தான இந்த ஐ.டி போரம் ல இருந்து எடுக்க சொன்ன?? ங்கொய்யால போய் அந்த ஐடி மெயில் செக் பண்ணு நாகு ஐ.டில இருந்து Invitation வந்து இருக்கும்... :))
/////

இல்லை டெர்ரர் நான் மெயில் ஐடிய மாத்த டிரை பண்ணினேன் செட் ஆகல ஒரே குழப்பம் ஆகிடுச்சு (ஹி.ஹி.ஹி........ செட் பண்ண தெரியலை) அதான் ரெண்டையும் வச்சு இருக்கேன் .....

வைகை said...

singai online

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வானம் said...
இது ஒரு பதிவு,இதுக்கு பன்னிக்குட்டிகிட்டேயிருந்து 6 கமெண்டு. காவலனும், விருதகிரியும் ரிலீஸ் ஆவுதோ இல்லியோ, உலகம் அழியுறது நிச்சயம்லே.////

கமென்ட்டு போட்டதெல்லாம் ஒரு குத்தமாங்ணா....?

அஞ்சா சிங்கம் said...

என் தலைல லேசா பொடைப்பா இருக்கு அது நேத்து சரக்கு அடிச்சி கீழ விழுந்ததாலன்னு நெனசிகிட்டு இருந்தேன்.
அப்போ அது இல்லையா . ஹையோ ஹையோ .................

வெட்டிப்பேச்சு said...

//வானம் said...
.. காவலனும், விருதகிரியும் ரிலீஸ் ஆவுதோ இல்லியோ, உலகம் அழியுறது நிச்சயம்லே.//

:))பாவம் ரொம்ம்ப வெறுத்துட்டார்..

மாணவன் said...

//வெறும்பய said...

என் தலையில இன்னும் எதுவும் முளைக்கல...//

அண்ணே நீங்களும் டெர்ரர் கும்மி குரூப்ஸ்ல ஒரு பூசாரிதானே அப்ப மாட்டுனீங்க...

ஹிஹிஹி.......

Unknown said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said..
என்னது..... இல்லாட்டி.... எல்லாப்படமும்....200 நாளு ஓடுமா? யாரு டாகுடரோட அப்பாரு சொன்னாரா? அவருக்குத்தானே இப்பிடி திங்கிங் வரும்?//

ஆமா அப்பிடித்தான் அம்மா கிட்டே சொல்லி அழுதாராம்! அவங்களும் அப்பிடியே நம்பிட்டாங்களாம்! :-(

வைகை said...

இன்னிக்கு காலைல ரமேசு பதிவ படிச்சு சொவத்துல முட்டிக்கிட்டு பொடசுருக்கு! ஒரு வேளை கொம்பா இருக்குமோ?!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ithukku oru pathivaa. irudi unnai appaala kavanichikiren

ஜெயந்த் கிருஷ்ணா said...

வானம் said...

இது ஒரு பதிவு,இதுக்கு பன்னிக்குட்டிகிட்டேயிருந்து 6 கமெண்டு. காவலனும், விருதகிரியும் ரிலீஸ் ஆவுதோ இல்லியோ, உலகம் அழியுறது நிச்சயம்லே.

//

ஹாய் ஜாலி.. பன்னிகுட்டிய யாரோ திட்டியிருக்காங்க..

வானம் said...

வெறும்பய said...
.......

//

ஹாய் ஜாலி.. பன்னிகுட்டிய யாரோ திட்டியிருக்காங்க.//

என்னது,இளைஞர்களின் எழுச்சி நாயகன், பதிவர்களின் விடிவெள்ளி,இளைய தலைவலி டாகுடரின் உடன் பிறவா சகோதரன்,வருங்கால அமெரிக்க ஜனாதிபதி பன்னிக்குட்டிய திட்டிட்டாங்களா
அமைச்சரே, போர்முரசு கொட்டுங்கள்.வெள்ளைக்கொடிக்கு வேலை வந்துவிட்டது.

வானம் said...

கொடுக்குறேன்னு சொன்ன காசுக்கு மேலேயே கூவியிருப்பதால் பன்னிக்குட்டியார் மீட்டருக்கு மேலே போட்டுத்தருவான்னு நெனைக்கிறேன்.

எம் அப்துல் காதர் said...

கொம்பாஆஆஆஆ.....!!!! இந்த வம்பே எனக்கு வேணாம் பாஸ்!!

இம்சைஅரசன் பாபு.. said...

இன்னொரு ப்ளாக் அ.............அட நாதாரி பயல்கள என்கிட்டே சொல்லேவே இல்லை ............

sathishsangkavi.blogspot.com said...

//கொம்பு, கிம்பு மொளச்சிருந்தா பொங்கல் முடியிறவரைக்கும் வெளிய தலைய காட்டிராதிங்க ......... ஜாக்கிரதை//

நடக்கட்டும், நடக்கட்டும்....

ரிஷபன்Meena said...

ரொம்ப நக்கலா இருக்கு.

யார் யாரை கலாய்க்கிறீங்கன்னு எனக்கு புரிபடல. ஆனா சிங்கப்பூர் பிரபல பதிவர் யாருன்னு தெரிஞ்சமாதிரியும் இருக்கு.

அருண் பிரசாத் said...

online......

இரு படிச்சிட்டு வரேன்

அருண் பிரசாத் said...

அய்யோ... நான் இல்லை நான் இல்லை....

நான் எப்பவும்

offline

offline

'பரிவை' சே.குமார் said...

//என்னது, தலைல கொம்பா? அப்போ
எனக்கு தலைல கொம்பு எதுவும் முளைக்கலியே, அய்யய்யோ நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலியா? என்னய்யா இது அநியாயமா இருக்கு? //

Repeate Ramsamy ANNA.

Jaleela Kamal said...

என்ன ஆச்சு திடீருன்னு எந்த மாடு உஙக்ள முட்டுச்சு
கோயமுத்தூர் மாடா?

எஸ்.கே said...

super!

Unknown said...

ஹா ஹா ஹா.. சூப்பர்..

Anonymous said...

பிரபல பதிவர்களுக்குத் தானே இந்த எச்சரிக்கை???

நா பிரபலமில்லையே.. அதுனால பிரபலமாயிட்டு அப்பாளிக்கா வரேங்க.

Gayathri said...

ஹி ஹி ஹி ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இம்........ மக்கா , எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருக்காரு ஆனா அவரு சிங்கைல இருக்காரு,
//

செத்தான் வெளியூர்காரன்.. ஹா..ஹா.ஹா

செல்வா said...

//

"அதான் பதிவர்கள் எல்லாம் பிரபலம் ஆகிட்டா தலைல கொம்புமுளைச்சிருதாமே , எங்க உன் கிரீடத்த கொஞ்சம் கழட்டு?"//

மங்குனி அமைச்சர் ஒரு பிரபல பதிவர் ..!!

செல்வா said...

//கொம்பு, கிம்பு மொளச்சிருந்தா பொங்கல் முடியிறவரைக்கும் வெளிய தலைய காட்டிராதிங்க ......... ஜாக்கிரதை//

எனக்கு முடி மொளச்சிருக்கு ..?!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:) ...

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

VADAI///

ஹி.ஹி.ஹி.... சத்தியமா உங்களுக்குத்தான்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

விளம்பரத்துக்கு நன்றி மங்கு!///

நன்றி எல்லாம் பத்தாது, பேசின காசு வரணும்

மங்குனி அமைச்சர் said...

ரஹீம் கஸாலி said...

ரெண்டாவது எனக்கு போண்டா, இல்லாட்டி பஜ்ஜி////

ஏன் சார் சுவீட் ஏதாவது எடுத்துக்கங்க

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப வெயிலே... எப்படி எல்லாம் போஸ்ட் போட வேண்டி இருக்கு.///

சே....... மனச புரிஞ்ச நண்பர் சார் நீங்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது, தலைல கொம்பா? அப்போ
எனக்கு தலைல கொம்பு எதுவும் முளைக்கலியே, அய்யய்யோ நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலியா? என்னய்யா இது அநியாயமா இருக்கு?/////

என்னது கொம்பு முளைக்கலையா ?????? அப்ப ஏதாவது டாக்டர போயி பாரு

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

கொம்பு, கிம்பு மொளச்சிருந்தா பொங்கல் முடியிறவரைக்கும் வெளிய தலைய காட்டிராதிங்க ......... ஜாக்கிரதை

.....நல்ல "விழிப்புணர்வு" பதிவு. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுறேன்.////

நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்........ அதெல்லாம் ஒன்னும் வேணாம் டெர்ரர் கும்மின்னு ஒரு பிளாக் இருக்கு அங்க இருக்க பூசாரிக எல்லாத்தையும் செக் பண்ணி பாரு ."////

இதான் மேட்டரா? ஓடுங்க ஓடுங்க எல்லாரும் ஓடுங்க, அது நம்மல நோக்கி வருது!/////

மாப்பு எங்கயும் ஓடி தப்பிக்க முடியாது

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

டெரர் கும்மி குரூப்பை அப்படியே இனிமே டாகுடர் படம் ஓடுற தியேட்டருக்கு அள்ளிட்டுப் போகப் போறாங்களாம்! அம்மா கிட்டே எஸ். ஏ.சி. போட்டுக் குடுத்திட்டாராம்! ஒரு குறூப் தானாம் டாகுடரோட படங்களை ஓடாம பண்ணுதுன்னு! இல்லாட்டி 200 நாள் ஓடுமாம் எல்லாப் படமும்!////

அடப்பாவிகளா இப்படி அநியாயமா டாக்குடர் வாழ்க்கைல விளையாடுரின்களே ,,,,,,,,

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////"இம்........ மக்கா , எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருக்காரு ஆனா அவரு சிங்கைல இருக்காரு, அப்புறம் இங்க... இங்க .... "லாஃபிங் - திருடன புடிக்கிரவரு"............///

இவிங்க ரெண்டுபேரையும் மொதல்ல புடிச்சு உள்ள போடுங்கய்யா!/////

உள்ள போட்டா ஜாமீன்ல வந்துருவானுக பண்ணி , பேசாம இவனுகள மஞ்சு விரட்டுக்கே அனுப்பிடலாம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கொம்பு, கிம்பு மொளச்சிருந்தா பொங்கல் முடியிறவரைக்கும் வெளிய தலைய காட்டிராதிங்க ......... ஜாக்கிரதை////

முக்கிய அறிவிப்பு: கொம்பு முளைத்தவர்கள் எங்களிடம் வந்தால் நல்ல முறையில் கொம்பு சீவித்தரப்படும் அல்லது முழுமையாக எடுக்கப்படும்!////

பெயிண்டிங் , டிங்கரிங் சிறந்த முறையில் செய்து தரப்படும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜீ... said...
டெரர் கும்மி குரூப்பை அப்படியே இனிமே டாகுடர் படம் ஓடுற தியேட்டருக்கு அள்ளிட்டுப் போகப் போறாங்களாம்! அம்மா கிட்டே எஸ். ஏ.சி. போட்டுக் குடுத்திட்டாராம்! ஒரு குறூப் தானாம் டாகுடரோட படங்களை ஓடாம பண்ணுதுன்னு! இல்லாட்டி 200 நாள் ஓடுமாம் எல்லாப் படமும்!///

என்னது..... இல்லாட்டி.... எல்லாப்படமும்....200 நாளு ஓடுமா? யாரு டாகுடரோட அப்பாரு சொன்னாரா? அவருக்குத்தானே இப்பிடி திங்கிங் வரும்?/////

ஹி.ஹி.ஹி........... வேற வழி

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

//எனவே மக்களே நம்ம பயபுள்ளைக எல்லாம் லாரில மாடு தேடி சுத்திக்கிட்டு இருக்கானு , பிரபல பதிவர்கள் எல்லாரும் கொஞ்சம் உங்க தலைய தடவி பாத்துக்கங்க .....

நல்லவேளை நாங்க சிங்கையில் இருக்கோம் நாங்கல்லாம் இன்னும் பிரபல பதிவர் ஆகலை அதனால நாங்க தப்பிச்சோம்....////

அப்ப உங்க தலைல கொம்பு இருக்கா ?????

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

online..///

மாட்னாண்ட ஒருத்தன்

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

என் தலையில இன்னும் எதுவும் முளைக்கல...////

நல்ல கண்ணாடில போயி பாரு

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

அட இது நம்ம ஏரியா விளம்பரம் தானா..////

எல்லாம் வாய் கிழிய பேசுறானுக ஒரு பயலும் துட்டு தரமாட்ட்ரனுகளே

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

இது ஒரு பதிவு,இதுக்கு பன்னிக்குட்டிகிட்டேயிருந்து 6 கமெண்டு. காவலனும், விருதகிரியும் ரிலீஸ் ஆவுதோ இல்லியோ, உலகம் அழியுறது நிச்சயம்லே.//////

என்ன ஒரு ஞானம் , சார் நீங்க சீக்கிரம் ஜனாதிபதி ஆயிடுவிங்க

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

singai online////

பாவம் நீங்க ............ (ஆடு அதுவா வந்து மாட்டுது )

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வானம் said...
இது ஒரு பதிவு,இதுக்கு பன்னிக்குட்டிகிட்டேயிருந்து 6 கமெண்டு. காவலனும், விருதகிரியும் ரிலீஸ் ஆவுதோ இல்லியோ, உலகம் அழியுறது நிச்சயம்லே.////

கமென்ட்டு போட்டதெல்லாம் ஒரு குத்தமாங்ணா....?////

அவரு சின்ன வயசுல வாத்தியார் வேலை பாத்திருப்பார் போல பண்ணி . ......

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

என் தலைல லேசா பொடைப்பா இருக்கு அது நேத்து சரக்கு அடிச்சி கீழ விழுந்ததாலன்னு நெனசிகிட்டு இருந்தேன்.
அப்போ அது இல்லையா . ஹையோ ஹையோ ................./////

அதே தான் .................

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

//வானம் said...
.. காவலனும், விருதகிரியும் ரிலீஸ் ஆவுதோ இல்லியோ, உலகம் அழியுறது நிச்சயம்லே.//

:))பாவம் ரொம்ம்ப வெறுத்துட்டார்../////

என்ன பண்றது அவரது சேர்க்கை சரியில்லை ........... (நம்ம கூடல்ல சேர்த்திருக்கார் )

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

//வெறும்பய said...

என் தலையில இன்னும் எதுவும் முளைக்கல...//

அண்ணே நீங்களும் டெர்ரர் கும்மி குரூப்ஸ்ல ஒரு பூசாரிதானே அப்ப மாட்டுனீங்க...

ஹிஹிஹி.......////

அதுக்குத்தான் எக்ஸ்கேப் ஆக டிரை பண்ணிக்கிட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said..
என்னது..... இல்லாட்டி.... எல்லாப்படமும்....200 நாளு ஓடுமா? யாரு டாகுடரோட அப்பாரு சொன்னாரா? அவருக்குத்தானே இப்பிடி திங்கிங் வரும்?//

ஆமா அப்பிடித்தான் அம்மா கிட்டே சொல்லி அழுதாராம்! அவங்களும் அப்பிடியே நம்பிட்டாங்களாம்! :-(/////

இச்சொ..... இச்சொ..... இச்சொ .......... (பீலிங்க்ஸ் )

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

இன்னிக்கு காலைல ரமேசு பதிவ படிச்சு சொவத்துல முட்டிக்கிட்டு பொடசுருக்கு! ஒரு வேளை கொம்பா இருக்குமோ?!!!/////

ஹி.ஹி.ஹி................. அப்ப ரமேஸ் பிரபல பதிவர்ன்னு சொல்ல வர்ரிங்களா ???

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ithukku oru pathivaa. irudi unnai appaala kavanichikiren/////

ஐயய்யோ ................ எனக்கு ரொம்ப பயமா இருக்கு , மன்னிச்சுக்க போலீசு

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

வானம் said...

இது ஒரு பதிவு,இதுக்கு பன்னிக்குட்டிகிட்டேயிருந்து 6 கமெண்டு. காவலனும், விருதகிரியும் ரிலீஸ் ஆவுதோ இல்லியோ, உலகம் அழியுறது நிச்சயம்லே.

//

ஹாய் ஜாலி.. பன்னிகுட்டிய யாரோ திட்டியிருக்காங்க..////

ஹாய் .... எனக்கும் ......ஜாலி ஜாலி

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

வெறும்பய said...
.......

//

ஹாய் ஜாலி.. பன்னிகுட்டிய யாரோ திட்டியிருக்காங்க.//

என்னது,இளைஞர்களின் எழுச்சி நாயகன், பதிவர்களின் விடிவெள்ளி,இளைய தலைவலி டாகுடரின் உடன் பிறவா சகோதரன்,வருங்கால அமெரிக்க ஜனாதிபதி பன்னிக்குட்டிய திட்டிட்டாங்களா
அமைச்சரே, போர்முரசு கொட்டுங்கள்.வெள்ளைக்கொடிக்கு வேலை வந்துவிட்டது./////

யாருப்பா அது என் டயலாக்க பேசுறது

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

வெறும்பய said...
.......

//

ஹாய் ஜாலி.. பன்னிகுட்டிய யாரோ திட்டியிருக்காங்க.//

என்னது,இளைஞர்களின் எழுச்சி நாயகன், பதிவர்களின் விடிவெள்ளி,இளைய தலைவலி டாகுடரின் உடன் பிறவா சகோதரன்,வருங்கால அமெரிக்க ஜனாதிபதி பன்னிக்குட்டிய திட்டிட்டாங்களா
அமைச்சரே, போர்முரசு கொட்டுங்கள்.வெள்ளைக்கொடிக்கு வேலை வந்துவிட்டது./////

யாருப்பா அது என் டயலாக்க பேசுறது

மங்குனி அமைச்சர் said...

வானம் said...

கொடுக்குறேன்னு சொன்ன காசுக்கு மேலேயே கூவியிருப்பதால் பன்னிக்குட்டியார் மீட்டருக்கு மேலே போட்டுத்தருவான்னு நெனைக்கிறேன்.

சொன்ன காசவே தரமாற்றஅணுக ,,,,,,,,,,இதுல மீட்டருக்கு மேல வேறையா ????

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

கொம்பாஆஆஆஆ.....!!!! இந்த வம்பே எனக்கு வேணாம் பாஸ்!!/////

தப்பிக்கவே முடியாது பாஸ்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

இன்னொரு ப்ளாக் அ.............அட நாதாரி பயல்கள என்கிட்டே சொல்லேவே இல்லை ............////

என்ன உனக்கு தெரியாதா??????????? நல்ல வேலை தப்பிச்சேன்னு நினைச்சுக்க

மங்குனி அமைச்சர் said...

சங்கவி said...

//கொம்பு, கிம்பு மொளச்சிருந்தா பொங்கல் முடியிறவரைக்கும் வெளிய தலைய காட்டிராதிங்க ......... ஜாக்கிரதை//

நடக்கட்டும், நடக்கட்டும்....////

ஜல்லிக்கட்டு நகட்டும்ன்னு தான சொல்றிங்க

மங்குனி அமைச்சர் said...

ரிஷபன்Meena said...

ரொம்ப நக்கலா இருக்கு.

யார் யாரை கலாய்க்கிறீங்கன்னு எனக்கு புரிபடல. ஆனா சிங்கப்பூர் பிரபல பதிவர் யாருன்னு தெரிஞ்சமாதிரியும் இருக்கு.

ஐயய்யோ ..... உங்களுக்கு தெரிஞ்சு போச்சா ....... தயவுசெய்து அவன்ட சொல்லிராதிங்க சார் ...........

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

online......

இரு படிச்சிட்டு வரேன்////

படிச்சிட்டு வராத ........ அப்படியே ஓடி ஒளிஞ்சுக்க .........உன்னைய புடிச்சிட்டு போயிடப்போராணுக

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

அய்யோ... நான் இல்லை நான் இல்லை....

நான் எப்பவும்

offline

offline//////

மெழுகு வர்த்தி ஏத்திட்டு வந்து புடிப்பாணுக மாப்பு

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

//என்னது, தலைல கொம்பா? அப்போ
எனக்கு தலைல கொம்பு எதுவும் முளைக்கலியே, அய்யய்யோ நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலியா? என்னய்யா இது அநியாயமா இருக்கு? //

Repeate Ramsamy ANNA.////

இதுக்கு பேருதான் தற்கொலைப் படைன்னு சொல்லுவாங்க

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

என்ன ஆச்சு திடீருன்னு எந்த மாடு உஙக்ள முட்டுச்சு
கோயமுத்தூர் மாடா?///

ஒன்னும் இல்லைங்க மேடம் ,.... சும்மா டைம் பாஸ்

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

super!///

துட்டு குடுங்கைய்யான்னா சூப்பராம் ,,,,,,,,,,,,,,,,,

மங்குனி அமைச்சர் said...

பதிவுலகில் பாபு said...

ஹா ஹா ஹா.. சூப்பர்../////

நன்றி சார் ............ அனேகமா நீங்களும் தலைய தவிப்பாத்திருப்பிங்க போல ????

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

பிரபல பதிவர்களுக்குத் தானே இந்த எச்சரிக்கை???

நா பிரபலமில்லையே.. அதுனால பிரபலமாயிட்டு அப்பாளிக்கா வரேங்க./////

பரவா இல்லைங்க .... அடுத்த பொங்கலுக்கு பாத்துக்கரலாம்

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

ஹி ஹி ஹி ஹி///

பாவம் என்ன கமன்ட் போடுறதுன்னு தெரியாம குழம்பிட்டாங்கன்னு நினைக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

இம்........ மக்கா , எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் இருக்காரு ஆனா அவரு சிங்கைல இருக்காரு,
//

செத்தான் வெளியூர்காரன்.. ஹா..ஹா.ஹா////

கோர்த்து விட்டான் பட்டாப்பட்டி ............... எலேய் ......பொங்கல் முடியிற வரைக்கு இந்தியாவுக்கு வந்திராத

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

//

"அதான் பதிவர்கள் எல்லாம் பிரபலம் ஆகிட்டா தலைல கொம்புமுளைச்சிருதாமே , எங்க உன் கிரீடத்த கொஞ்சம் கழட்டு?"//

மங்குனி அமைச்சர் ஒரு பிரபல பதிவர் ..!!////

என் இந்த கொலைவெறி

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...

//கொம்பு, கிம்பு மொளச்சிருந்தா பொங்கல் முடியிறவரைக்கும் வெளிய தலைய காட்டிராதிங்க ......... ஜாக்கிரதை//

எனக்கு முடி மொளச்சிருக்கு ..?!/////

கொஞ்ச நாள்ல கொம்பும் மொளைச்சிரும் ......இப்ப கூட லைட்டா போடைச்சிருக்கும் பாரு

மங்குனி அமைச்சர் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:) ...///

தேங்க்ஸ் சார்

சாமக்கோடங்கி said...

மாடு ஆல்ரெடி சிரிப்பு போலீச தூக்கீருச்சு போல...?? இனி தலையில் கொம்பு முளைக்க வாய்ப்பில்லை..

டெரர் எங்கண்ணே தெரியலையே...

வெங்கட் said...

எனக்கு ஒரு டவுட்..

இந்த பதிவுல இருக்குற ரெண்டாவது
போட்டோவுல ஒரு மாடு போயி
ஒரு போலீசை முட்டுதே.. அது
நம்ம சிரிப்பு போலீசா..?

ஏய்ய்.. ஏன் எல்லோரும் அந்த
மாட்டை உத்து பாக்கறீங்க..
நான் அந்த போலீசை சொன்னேன்பா..

ஹேமா said...

ஆறு அறிவு இருக்கிறப்பவே இதென்ன வம்பு....கொம்புன்னு !

விடுதலை said...

இதையும் கொஞ்சம் படிக்கலாமே

பன்றிகளின் தொழுவமும் முட்டாள்களின் சொர்க்கமும்

http://soccpiml.blogspot.com/2010/12/blog-post_13.html

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...
மாடு ஆல்ரெடி சிரிப்பு போலீச தூக்கீருச்சு போல...?? இனி தலையில் கொம்பு முளைக்க வாய்ப்பில்லை..

டெரர் எங்கண்ணே தெரியலையே...

December 13, 2010 10:57 PM

///

ஓ.............. அதுதான் சிரிப்பு போலீசா ????

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
எனக்கு ஒரு டவுட்..

இந்த பதிவுல இருக்குற ரெண்டாவது
போட்டோவுல ஒரு மாடு போயி
ஒரு போலீசை முட்டுதே.. அது
நம்ம சிரிப்பு போலீசா..?

ஏய்ய்.. ஏன் எல்லோரும் அந்த
மாட்டை உத்து பாக்கறீங்க..
நான் அந்த போலீசை சொன்னேன்பா..

December 13, 2010 11:05 பம்///சிரிப்பு போலீசு பிளாக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அந்த போலீசும் இவரும் பிரண்டாம் ,

அதான் பேசிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...
ஆறு அறிவு இருக்கிறப்பவே இதென்ன வம்பு....கொம்புன்னு !

December 14, 2010 4:06 அம///ஆமாங்க மேடம் , நிறையா பேரு கொம்பு முளைத்து இப்ப நாலு அறிவோட சுத்துறானுக

மங்குனி அமைச்சர் said...

விடுதலை said...
இதையும் கொஞ்சம் படிக்கலாமே

பன்றிகளின் தொழுவமும் முட்டாள்களின் சொர்க்கமும்

http://soccpiml.blogspot.com/2010/12/blog-post_13.ஹ்த்ம்ல்///

நன்றி சார், வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

போட்டாம் பாரு 100

சிநேகிதன் அக்பர் said...

பிரபல பதிவர் மங்குனி வாழ்க.

வெட்டிப்பேச்சு said...

//ஆமாங்க மேடம் , நிறையா பேரு கொம்பு முளைத்து இப்ப நாலு அறிவோட சுத்துறானுக //

??!!))

வானம் said...

// மங்குனி அமைச்சர் said...
போட்டாம் பாரு 100//

ஆள் இல்லாத கடையில டீ ஆத்துறதே வெட்டி வேல. இது எக்ஸ்ட்ரா வடை வேறயா. அடங்கொக்காமக்கா.

பித்தனின் வாக்கு said...

ஹைய்யா நான் தப்பிச்சேன். ஏன்னா நான் ஒரு மொக்கைப் பதிவர்தானே. பிரபலம் கிடையாது. இது எல்லாம் மங்குனி சமாச்சாரம். நமக்கு எதுக்கு,

THOPPITHOPPI said...

ஹஹாஹா

சீமான்கனி said...

நான்கதானா கேடச்சோம்....
:((((((((((

tamil cinema said...

நல்ல தகவல் நன்றி ...