எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, December 2, 2010

பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்

ஃப்ளாஸ் நியுஸ் : இதனால் சகலமான பொது ஜனங்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ......................... ஒன்னும் இல்லைங்க "மெட்ராஸ் ஐ " மூணு நாள் லீவுன்னு சொல்ல வந்தேன் .............. வழக்கம் போல சொதப்பிடுச்சு, அவ்வளவு தான் யாரும் மிஸ்டேக்கா எடுத்துக்காதிங்க ............

-----@@@@@-----

எங்க போனாலும் நமக்கு ராஜ மரியாதைங்க. எப்பவுமே அப்படித்தான் , இப்ப கொஞ்சம் ஸ்பெசல் . (ஹி.ஹி.ஹி......பி.பி.சி சொன்னாங்க )

எங்க ஆபீஸ் முன்னாடி ஒரு ஜெயின் லேடிஸ் காலேஜ் இருக்கு , அந்த பொண்ணுங்க எல்லாம் காலேஜ கட் அடிச்சிட்டு என் ஆபீஸ் வாசல்ல என்னைய பாக்க கியூ கட்டி நிக்கிறாங்க.

இதப்பாத்த இந்த ஏரியா வட்டச்செயலாளர் வண்டு முருகன் டக்குன்னு டோக்கன் போட்டு கல்லா கட்ட ஆரம்பிச்சிட்டான் .

சரின்னு வெளிய போயி பொண்ணுகள் ரொமாமாமா......மாமான்ஸ்- ஒரு லுக்கு விட்டேன் ............

எல்லா பொண்ணுங்களும் தரைல விழுந்து உருண்டு பொரண்டு சிரிக்கிறாலுக ........... என்னைய பாத்தா அவ்ளோ காமடி பீசாவ தெரியுது ????

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............................................

வேற ஒன்னும் இல்லைங்க மெட்ராஸ் ......... இதுல மழை வேற , கிளைமேட் மோடம் போட்டு இருந்த்ததா . கூலிங் கிளாஸ் போட்டு வெளிய போக முடியல .

ரோட்டுல எல்லா பயபுள்ளைகளும் என்னைய பாத்து நக்கலா சிரிக்கிராணுக . ஒவ்வொருத்தன் கிட்டயும் எனக்கு மெட்ராஸ் -ன்னு சொல்லவா முடியும் .

டீ கடைல போயி டீ கேட்டா , கடைக்காரன் கையை புடிச்சு டீ கிளாஸ குடுக்குறான் , என்னடான்னு கேட்டா , உங்களுக்கு கண்ணு தெரியுமா சார்ன்னு கேட்க்குறான் .

ஆனா அதுலயும் ஒரு நல்லது நடந்துச்சுங்க , ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ் நான் கேட்காமலே என் கைய புடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக .ஹி,ஹி,ஹி.................

நீதி : ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்

152 comments:

Unknown said...

//டீ கடைல போயி டீ கேட்டா , கடைக்காரன் கையை புடிச்சு டீ கிளாஸ குடுக்குறான்/
:-))

Unknown said...

//ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்//

ஆகா! இது வேறயா?

Arun Prasath said...

just miss

Chitra said...

:-))

Arun Prasath said...

இனி மங்கு பதிவு போட்டா வருவியா வருவியா??!!!

ஆமினா said...

:)))))))))))))

சீமான்கனி said...

//ஆனா அதுலயும் ஒரு நல்லது நடந்துச்சுங்க , ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ் நான் கேட்காமலே என் கைய புடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக///

நம்பிட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..........

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிகருங்க எல்லாம் இளகுன மனசு உள்ளவங்களா.. ஆச்சர்யமா இருக்கே...

Madhavan Srinivasagopalan said...

//என்னைய பாத்தா அவ்ளோ காமடி பீசாவ தெரியுது ????//

யோவ் நீ போட்ட பதிவுகளலாம் படி.. ஒனக்கே தெரியும்..

ம.தி.சுதா said...

அமைச்சரே... நலமா..??

ம.தி.சுதா said...

தங்களுக்கு படை எடுப்பதாக சொல்லி இந்தியாவிற்கு ஒரு புறா அனுப்பினேன் வந்து செர்ந்து விட்டதா..??

அஞ்சா சிங்கம் said...

பொழுது போலேனா இப்படியா கொல்றது.
நானும் தான் கண்ணாடி போட்டிருக்கேன் என்ன பிரோஜனம் ..............

அஞ்சா சிங்கம் said...

மங்குனி அமைச்சர் என்பது யார் .

1. அமெரிக்க அதிபர்.

2. கலை கூத்தாடுபவர்.

3. டாகுட்டர் விஜய் ரசிகர்.

4. மொக்கை பதிவர்.

சரியான பதில் சொல்பவர்களுக்கு 12,000,000,000,000 $ யு.எஸ். டாலர் தரப்படும்.

பதில் தெரியாதவர்கள் பணகாட்டு நரியிடம் கேட்டு அனுப்பலாம்.

ஒரு மெசேஜ் 50 ரூபாய்தான்.////

இன்னும் யாரும் சரியான பதில் சொல்லவில்லை.

http://anjaasingam.blogspot.com/2010/11/blog-post_30.html

இங்க வந்து பாருங்க.

NaSo said...

அமைச்சரே கண்ணும் போயிடுச்சா?

NaSo said...

//மண்டையன் said...

மங்குனி அமைச்சர் என்பது யார் .

1. அமெரிக்க அதிபர்.

2. கலை கூத்தாடுபவர்.

3. டாகுட்டர் விஜய் ரசிகர்.

4. மொக்கை பதிவர்.

சரியான பதில் சொல்பவர்களுக்கு 12,000,000,000,000 $ யு.எஸ். டாலர் தரப்படும்.

பதில் தெரியாதவர்கள் பணகாட்டு நரியிடம் கேட்டு அனுப்பலாம்.

ஒரு மெசேஜ் 50 ரூபாய்தான்.////

இன்னும் யாரும் சரியான பதில் சொல்லவில்லை.

http://anjaasingam.blogspot.com/2010/11/blog-post_30.html

இங்க வந்து பாருங்க.//

3. டாகுட்டர் விஜய் ரசிகர்.

எஸ்.கே said...

தங்கள் அனுபவம் இனிமை!

அஞ்சா சிங்கம் said...

மண்டையன் said...

நாகராஜசோழன் MA said...

அமைச்சர் டாகுடர் விசய் ரசிகர், நீங்க டாகுடர் விசய் மாதிரியே இருக்கீங்க!! எப்ப பணம் அனுப்புவீங்க? எனக்கு தேர்தல் செலவு இருக்கு!! என்னோட அக்கவுன்ட் நம்பர் 001-002-003-999-99, Bank - World Bank.///////

உங்க அக்கவுன்ட்ல பணமே இல்ல பணம் கொஞ்சமாவது இருக்கணும்.அப்புறம் நாங்கள் எல்லாம் எப்படி பொழைகிறது

ஹரிஸ் said...

:)..
நெக்ஸ்ட்டு மீட் பண்ணுறேன்...

கருடன் said...

@மங்கு

மங்கு என்ற சிறந்த நகைச்சுவை பதிவரை காணவில்லை...அவரை கண்டு பிடிக்கா பாட்டா, வெளியூர், இலுமி, ரெட்டை போன்ற மொக்கை பதிவர்களை அழைக்கிறேன்... :)

வெட்டிப்பேச்சு said...

அடேங்கப்ப்பாஆ.....

அவ்வ்வ்வ்வ்வ்......

மாணவன் said...

//ஆனா அதுலயும் ஒரு நல்லது நடந்துச்சுங்க , ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ் நான் கேட்காமலே என் கைய புடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக .ஹி,ஹி,ஹி.................//

அமைச்சரே அனுபவம் பேசுதோ...

செம கலக்கல் தொடருங்கள்....

மாணவன் said...

//சரின்னு வெளிய போயி பொண்ணுகள் ரொமாமாமா......மாமான்ஸ்-ஆ ஒரு லுக்கு விட்டேன் ............//

இது வேறயா...

மாணவன் said...

//எல்லா பொண்ணுங்களும் தரைல விழுந்து உருண்டு பொரண்டு சிரிக்கிறாலுக ........... என்னைய பாத்தா அவ்ளோ காமடி பீசாவ தெரியுது ????//

நீங்க பார்க்குறதுக்கு செம காமெடியா இருந்துருப்பீங்க....

மாணவன் said...

24

மாணவன் said...

25, நாங்களும் நம்பர் போடுவோம்ல..

அப்படியே நம்ம பக்கமும் வாங்க அமைச்சரே,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

இம்சைஅரசன் பாபு.. said...

மங்குக்கு என்னமோ ஆகிடுச்சுப்பா...ஒண்ணுமே புரிய உலகத்தில .....என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ........

ராஜி said...

:-(:-(:-( இது இந்த பதிவுக்கு வந்தவங்களோட நிலமை

Arun said...

//இதப்பாத்த இந்த ஏரியா வட்டச்செயலாளர் வண்டு முருகன் டக்குன்னு டோக்கன் போட்டு கல்லா கட்ட ஆரம்பிச்சிட்டான்// நல்லா கோர்த்து விடறீங்க அமைச்சரே. அது உங்களுக்கு கை வந்த கலை.

Unknown said...

எப்பவும் போல தானே......இல்ல இதுவும் கற்பனையா!!!!!!!!!

வெட்டிப்பேச்சு said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மங்கு

மங்கு என்ற சிறந்த நகைச்சுவை பதிவரை காணவில்லை...அவரை கண்டு பிடிக்கா பாட்டா, வெளியூர், இலுமி, ரெட்டை போன்ற மொக்கை பதிவர்களை அழைக்கிறேன்... :)

!!!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ம.தி.சுதா said...

தங்களுக்கு படை எடுப்பதாக சொல்லி இந்தியாவிற்கு ஒரு புறா அனுப்பினேன் வந்து செர்ந்து விட்டதா..??

//

புறா கறி நன்றாக இருந்தது என்று மங்குனியின் சார்பில் கூறிக்கொள்கிறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பாட்டா, வெளியூர், இலுமி, ரெட்டை போன்ற மொக்கை பதிவர்களை
//
ரொம்ப டேங்ஸ் வாத்தியாரே..!!
:-)

( அப்ப நான் நிசமாவே பதிவராய்யா..!!! ஹி..ஹி.. சரி..சரி...)

வெங்கட் said...

// ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ்
நான் கேட்காமலே என் கைய புடிச்சு
ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக //

( மங்குனியை ரோட் கிராஸ் பண்ண
உதவி பண்ணிய பிகரிடம் அவர்
தோழி.. )

தோழி : அந்த ஆளு கண்ணு தெரியாத
மாதிரி நடிக்கிறார்னு நினைக்கிறேன்..

பிகர் : ஆமா எனக்கும் தெரியும்...?

தோழி : தெரிஞ்சுமா கையை பிடிச்சி
ரோடு கிராஸ் பண்ணி விட்ட..?

பிகர் : ஆமா..

தோழி : நீ கையை பிடிச்சி ரோடு கிராஸ்
பண்ணி விடும்போது அவரு உன் கையை
தடவினாரே.. அதை நீ கவனிக்கல..??!

பிகர் : அந்த Gap-ல அவர் பர்ஸை
நான் அடிச்சேனே.. அதை நீ கவனிக்கல..??

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராஜி said...

:-(:-(:-( இது இந்த பதிவுக்கு வந்தவங்களோட நிலமை

//

நீங்க வேற.. வராதவங்க நிலமையும் அதுதான்..

(0^0)

ஹி..ஹி

Gayathri said...

Nejamave madras eye a paavame. Get well soon amaichare

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தோழி : நீ கையை பிடிச்சி ரோடு கிராஸ்
பண்ணி விடும்போது அவரு உன் கையை
தடவினாரே.. அதை நீ கவனிக்கல..??!

பிகர் : அந்த Gap-ல அவர் பர்ஸை
நான் அடிச்சேனே.. அதை நீ கவனிக்கல..??

//

தோழி : அதுல செல்லாத பத்துகாசு வெச்சிருந்ததே.. அதை கவனிக்கலே.. இப்ப இருக்கும் பையனுக ரொம்ப திறமைசாலிகளா இருக்கானுகடி.. சர்.. வா.. அடுத்த கேணயய்ன பார்க்கபோலாம்.. ஹா.ஹா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முதல்வர் கிட்ட சொல்லி, பாராட்டு விழா எடுத்து, ”மெட்ராஸ் ஐ”-ய ”சென்னை ஐ”- யா மாற்றும் பொறுப்பு யாருக்காவது இருக்கா?

all... bad boys....

அமுதா கிருஷ்ணா said...

இதை மெயில் அனுப்பி சொல்லணுமா?
முக்கிய விஷயாக்கும்னு வந்தா..அந்த சுத்திய எடுத்து அப்படிே உங்க தலையிலெ...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//டீ கடைல போயி டீ கேட்டா , கடைக்காரன் கையை புடிச்சு டீ கிளாஸ குடுக்குறான்/
//

நல்ல வேளை மங்கு.. நீ பப்ளிக் டாய்லெட் போகலே.. போயிருந்தா, கழுவி அனுப்பியிப்பானுக போல..!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அமுதா கிருஷ்ணா said...

இதை மெயில் அனுப்பி சொல்லணுமா?
முக்கிய விஷயாக்கும்னு வந்தா..அந்த சுத்திய எடுத்து அப்படிே உங்க தலையிலெ...
//

no more second thought...

லைட்டா, ஒரு இஞ்ச் லீழ வெச்சு.. ஒரே சொருகு...

விடுங்க எது நடந்தாலும்...ஹி..ஹி பார்த்துக்களாம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எல்லா பொண்ணுங்களும் தரைல விழுந்து உருண்டு பொரண்டு சிரிக்கிறாலுக ........... என்னைய பாத்தா அவ்ளோ காமடி பீசாவ தெரியுது
//

நாதாரி.. அங்கப்பிரதட்சணம் பண்ணினத, எப்படி எடுத்து யூஸ் பண்ணிக்கிறான் பாருங்க மக்களே..!!!!

NaSo said...

//பட்டாபட்டி.... said...

//டீ கடைல போயி டீ கேட்டா , கடைக்காரன் கையை புடிச்சு டீ கிளாஸ குடுக்குறான்/
//

நல்ல வேளை மங்கு.. நீ பப்ளிக் டாய்லெட் போகலே.. போயிருந்தா, கழுவி அனுப்பியிப்பானுக போல..!!!//

எதைனு சொல்லல?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெறும்பய said...

பிகருங்க எல்லாம் இளகுன மனசு உள்ளவங்களா.. ஆச்சர்யமா இருக்கே...
//

இருக்கும்..கும்ம்..கும்ம்ம்ம்ம்

NaSo said...

//பட்டாபட்டி.... said...

ம.தி.சுதா said...

தங்களுக்கு படை எடுப்பதாக சொல்லி இந்தியாவிற்கு ஒரு புறா அனுப்பினேன் வந்து செர்ந்து விட்டதா..??

//

புறா கறி நன்றாக இருந்தது என்று மங்குனியின் சார்பில் கூறிக்கொள்கிறேன்//

மங்குனிக்கு எலும்பு கூடவா கெடைக்கல?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@நாகராஜசோழன் MA said...

நல்ல வேளை மங்கு.. நீ பப்ளிக் டாய்லெட் போகலே.. போயிருந்தா, கழுவி அனுப்பியிப்பானுக போல..!!!//

எதைனு சொல்லல?
//

எல்லாம் சொல்லுவோம்.. சொல்லுவோம்.. நாளை காலை கருக்கல்ல வாங்க....

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனிக்கு எலும்பு கூடவா கெடைக்கல?
//

ஆகா.. அடுத்த மொக்க..!!!

வைகை said...

ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்///////

எல்லாம் சரிதான்!! ப்பிகர் வழில நீங்க கிராஸ் பண்ணி பாருங்க அப்ப தெரியும்!!!
இப்படிக்கு,
கிராஸ் பண்ணியதால் "கிராஸ்" வாங்கியவர்கள் சங்கம்!!

NaSo said...

//ரோட்டுல எல்லா பயபுள்ளைகளும் என்னைய பாத்து நக்கலா சிரிக்கிராணுக . //

பேன்ட்ல ஜிப் போடாம இருந்தா சிரிக்கத் தானே செய்வாங்க??

NaSo said...

//வைகை said...

ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்///////

எல்லாம் சரிதான்!! ப்பிகர் வழில நீங்க கிராஸ் பண்ணி பாருங்க அப்ப தெரியும்!!!
இப்படிக்கு,
கிராஸ் பண்ணியதால் "கிராஸ்" வாங்கியவர்கள் சங்கம்!!//

உங்க சங்கத்துக்கு எங்கெல்லாம் கிளைகள் இருக்கு?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்க சங்கத்துக்கு எங்கெல்லாம் கிளைகள் இருக்கு?
//

ஓ..கிளைகளா?..

அங்க இருக்கு.. அப்புறம் இங்க இருக்கு..

கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. ஆங்.. இங்கேயும் இருக்கு..

அப்பாப்பாஆ. மொக்கை போடுறது சாதாரணம் இல்ல போல....

ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இங்க பாரு ..50 போட்டது நானு...

டீ கடையில யாரும் இல்லாததாலே , வெளிய போறேன்..

ப்ளீஸ்யா.. அடுத்ததாவது ..ஒரு நல்ல(!) பதிவ, படிக்கிறமாறி போடேன்..ஹி..ஹி

வைகை said...

உங்க சங்கத்துக்கு எங்கெல்லாம் கிளைகள் இருக்கு?//////

இப்போதிக்கு சிங்கையில் மட்டும் வேறெங்கும் கிளைகள் இல்லை!! போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்!!!

செல்வா said...

//எல்லா பொண்ணுங்களும் தரைல விழுந்து உருண்டுபொரண்டு சிரிக்கிறாலுக ........... என்னைய பாத்தாஅவ்ளோ காமடி பீசாவ தெரியுது ????//

உங்களை யார் அப்பாடி சொன்னது ..?

செல்வா said...

//நீதி : ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்
//

பாருங்கப்பா நீதியெல்லாம் சொல்லுறாங்க ..!!

தமிழ்புக்மார்க் said...

தமிழ் வலைப்பதிவர்களே!
புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைத்துபயன் பெறுங்கள்.
‍தமிழ்புக்மார்க்
http://tamilbookmark.co.cc

vinthaimanithan said...

மங்கு உனக்கு சீக்கிரமா ஊதனும்யா சங்கு!

சி.பி.செந்தில்குமார் said...

madras eye - one post

head ach - one post

fever = one post

super idea sir

சி.பி.செந்தில்குமார் said...

i think u r 50 years old.y r u sight girls even now?

சி.பி.செந்தில்குமார் said...

:-))

December 2, 2010 11:23 AM
Blogger Arun Prasath said...

இனி மங்கு பதிவு போட்டா வருவியா வருவியா??!!!

repeat

சி.பி.செந்தில்குமார் said...

பிகருங்க எல்லாம் இளகுன மனசு உள்ளவங்களா.. ஆச்சர்யமா இருக்கே...

December 2, 2010 11:29 AM
Blogger Madhavan Srinivasagopalan said...

//என்னைய பாத்தா அவ்ளோ காமடி பீசாவ தெரியுது ????//

யோவ் நீ போட்ட பதிவுகளலாம் படி.. ஒனக்கே தெரியும்..

double s

sakthi said...

ஆனா அதுலயும் ஒரு நல்லது நடந்துச்சுங்க , ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ் நான் கேட்காமலே என் கைய புடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக .ஹி,ஹி,ஹி..

avvvvvvvvvvvv

Anonymous said...

மெட்ராஸ் ஐ வந்தாலும் அந்த நொல்லை கண்ண வச்சிகிட்டு பதிவுபோட்டு இம்சை பண்றீங்களே..

karthikkumar said...

நீதி : ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்////
என்னடா தலைப்புக்கு சம்பந்தமே இல்லாமே இருக்கேன்னு நெனச்சேன். ஆனா கடைசில தலைப்பு மேட்ச் பண்ணி முடிச்சீங்க பாருங்க அங்க நிக்குறீங்க

anu said...

Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article

Anonymous said...

போட்டுதாக்கு..

Anonymous said...

ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்//
குருடனா கொஞ்ச நேரம் நடிச்சிருப்பீங்களே

அன்பரசன் said...

//ஆனா அதுலயும் ஒரு நல்லது நடந்துச்சுங்க , ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ் நான் கேட்காமலே என் கைய புடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக .ஹி,ஹி,ஹி.................//

குடுத்து வைத்த மனிதர்.

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

//டீ கடைல போயி டீ கேட்டா , கடைக்காரன் கையை புடிச்சு டீ கிளாஸ குடுக்குறான்/
:-))///

என்னைய புரிஞ்சுகிட்ட ஆளு சார் நீங்க

மங்குனி அமைச்சர் said...

ஜீ... said...

//ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்//

ஆகா! இது வேறயா?//

இது வேறயா?................. அப்ப இது வரைக்கு உண்மை தெரியாதா ????

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

just மிஸ்///

ஹி.ஹி.ஹி............... இருக்கும் ,இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

Blogger Chitra said...

:-))//

நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

Arun Prasath said...

இனி மங்கு பதிவு போட்டா வருவியா வருவியா??!!!///

ஹி,ஹி,ஹி, .................. பைத்தியக்கார பசங்க

மங்குனி அமைச்சர் said...

ஆமினா said...

:)))))))))))))///

தேன்ச்கச்சுங்கோ

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

//ஆனா அதுலயும் ஒரு நல்லது நடந்துச்சுங்க , ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ் நான் கேட்காமலே என் கைய புடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக///

நம்பிட்டோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..........///////////////

ஆஹா, அவ்ளோ நல்லவங்களா நீங்க ...................நன்றிகோ

மங்குனி அமைச்சர் said...

Blogger வெறும்பய said...

பிகருங்க எல்லாம் இளகுன மனசு உள்ளவங்களா.. ஆச்சர்யமா இருக்கே...///

ஆமா சார், நம்புங்கோ

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...

//என்னைய பாத்தா அவ்ளோ காமடி பீசாவ தெரியுது ????//

யோவ் நீ போட்ட பதிவுகளலாம் படி.. ஒனக்கே தெரியும்..//

ஆஆஹா........... அதெல்லாம் படிக்கனுமா ????

மங்குனி அமைச்சர் said...

//என்னைய பாத்தா அவ்ளோ காமடி பீசாவ தெரியுது ????//

யோவ் நீ போட்ட பதிவுகளலாம் படி.. ஒனக்கே தெரியும்..

December 2, 2010 11:33 அம///

ஹி.ஹி.ஹி....... கொஞ்சம் லேட்
Delete

மங்குனி அமைச்சர் said...

Blogger ம.தி.சுதா said...

அமைச்சரே... நலமா..??//

ரொம்ப நலம்க

மங்குனி அமைச்சர் said...

Blogger ம.தி.சுதா said...

தங்களுக்கு படை எடுப்பதாக சொல்லி இந்தியாவிற்கு ஒரு புறா அனுப்பினேன் வந்து செர்ந்து விட்டதா..??..

என்னது புறாவா ?? ஹி.ஹி.ஹி...

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

பொழுது போலேனா இப்படியா கொல்றது.
நானும் தான் கண்ணாடி போட்டிருக்கேன் என்ன பிரோஜனம் ..............//

கண்ணாடிய கண்ணுல போடக்கூடாது

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

மங்குனி அமைச்சர் என்பது யார் .

1. அமெரிக்க அதிபர்.

2. கலை கூத்தாடுபவர்.

3. டாகுட்டர் விஜய் ரசிகர்.

4. மொக்கை பதிவர்.

சரியான பதில் சொல்பவர்களுக்கு 12,000,000,000,000 $ யு.எஸ். டாலர் தரப்படும்.

பதில் தெரியாதவர்கள் பணகாட்டு நரியிடம் கேட்டு அனுப்பலாம்.

ஒரு மெசேஜ் 50 ரூபாய்தான்.////

இன்னும் யாரும் சரியான பதில் சொல்லவில்லை.

http://anjaasingam.blogspot.com/2010/11/blog-post_30.html

இங்க வந்து பாருங்க.///

யாருங்க அவரு

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

அமைச்சரே கண்ணும் போயிடுச்சா?///

போயிகிட்டே இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Blogger மண்டையன் said...

பொழுது போலேனா இப்படியா கொல்றது.
நானும் தான் கண்ணாடி போட்டிருக்கேன் என்ன பிரோஜனம் ..............//

கண்ணாடிய கண்ணுல போடுங்க

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//மண்டையன் said...

மங்குனி அமைச்சர் என்பது யார் .

1. அமெரிக்க அதிபர்.

2. கலை கூத்தாடுபவர்.

3. டாகுட்டர் விஜய் ரசிகர்.

4. மொக்கை பதிவர்.

சரியான பதில் சொல்பவர்களுக்கு 12,000,000,000,000 $ யு.எஸ். டாலர் தரப்படும்.

பதில் தெரியாதவர்கள் பணகாட்டு நரியிடம் கேட்டு அனுப்பலாம்.

ஒரு மெசேஜ் 50 ரூபாய்தான்.////

இன்னும் யாரும் சரியான பதில் சொல்லவில்லை.

http://anjaasingam.blogspot.com/2010/11/blog-post_30.html

இங்க வந்து பாருங்க.//

3. டாகுட்டர் விஜய் ரசிகர்.//

who is viay

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

தங்கள் அனுபவம் இனிமை!//

என்னத்த சொல்ல

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

மண்டையன் said...

நாகராஜசோழன் MA said...

அமைச்சர் டாகுடர் விசய் ரசிகர், நீங்க டாகுடர் விசய் மாதிரியே இருக்கீங்க!! எப்ப பணம் அனுப்புவீங்க? எனக்கு தேர்தல் செலவு இருக்கு!! என்னோட அக்கவுன்ட் நம்பர் 001-002-003-999-99, Bank - World Bank.///////

உங்க அக்கவுன்ட்ல பணமே இல்ல பணம் கொஞ்சமாவது இருக்கணும்.அப்புறம் நாங்கள் எல்லாம் எப்படி பொழைகிறது//

பேங்க்லே பணம் இல்லைன்னா நாம என்ன செய்ய முடியும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைச்சர் என்பது யார் .

1. அமெரிக்க அதிபர்.

2. கலை கூத்தாடுபவர்.

3. டாகுட்டர் விஜய் ரசிகர்.

4. மொக்கை பதிவர்.//

ஒண்ணா நம்பர் டுபாக்கூரு

மங்குனி அமைச்சர் said...

ஹரிஸ் said...

:)..
நெக்ஸ்ட்டு மீட் பண்ணுறேன்...//

ரைட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் அடங்க மாட்டியா நீ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டாபட்டி.... said...

பாட்டா, வெளியூர், இலுமி, ரெட்டை போன்ற மொக்கை பதிவர்களை
//
ரொம்ப டேங்ஸ் வாத்தியாரே..!!
:-)

( அப்ப நான் நிசமாவே பதிவராய்யா..!!! ஹி..ஹி.. சரி..சரி...)///

தேன் பாட்டில் மீது சத்தியமா நீ பிரபல பதிவர்தான்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

மங்கு என்ற சிறந்த நகைச்சுவை பதிவரை காணவில்லை...அவரை கண்டு பிடிக்கா பாட்டா, வெளியூர், இலுமி, ரெட்டை போன்ற மொக்கை பதிவர்களை அழைக்கிறேன்... :)//

ரிப்பீட்டு

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

அடேங்கப்ப்பாஆ.....

அவ்வ்வ்வ்வ்வ்......///

வாவ் ..... வாவ் ......வாவ் .................

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

//ஆனா அதுலயும் ஒரு நல்லது நடந்துச்சுங்க , ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ் நான் கேட்காமலே என் கைய புடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக .ஹி,ஹி,ஹி.................//

அமைச்சரே அனுபவம் பேசுதோ...

செம கலக்கல் தொடருங்கள்....//

பிளீஸ் செக் தா நம்பர் யு ஹேவ் டாயல்ட்

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

//ஆனா அதுலயும் ஒரு நல்லது நடந்துச்சுங்க , ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ் நான் கேட்காமலே என் கைய புடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக .ஹி,ஹி,ஹி.................//

அமைச்சரே அனுபவம் பேசுதோ...

செம கலக்கல் தொடருங்கள்....//

ஆஹா..... ஆள் வச்சு அடிக்கிரானுகளே

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

//எல்லா பொண்ணுங்களும் தரைல விழுந்து உருண்டு பொரண்டு சிரிக்கிறாலுக ........... என்னைய பாத்தா அவ்ளோ காமடி பீசாவ தெரியுது ????//

நீங்க பார்க்குறதுக்கு செம காமெடியா இருந்துருப்பீங்க....///

அப்படியா ....ஹி.ஹி,ஹி....

மங்குனி அமைச்சர் said...

Blogger மாணவன் said...

24////
ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...

25, நாங்களும் நம்பர் போடுவோம்ல..

அப்படியே நம்ம பக்கமும் வாங்க அமைச்சரே,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்//

நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

மங்குக்கு என்னமோ ஆகிடுச்சுப்பா...ஒண்ணுமே புரிய உலகத்தில .....என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ........//

எவனோ சூனியம் வச்சுட்டான் sir

மங்குனி அமைச்சர் said...

ராஜி said...

:-(:-(:-( இது இந்த பதிவுக்கு வந்தவங்களோட நிலமை//

கரக்ட்டா சொன்னிங்க

மங்குனி அமைச்சர் said...

Arun said...

//இதப்பாத்த இந்த ஏரியா வட்டச்செயலாளர் வண்டு முருகன் டக்குன்னு டோக்கன் போட்டு கல்லா கட்ட ஆரம்பிச்சிட்டான்// நல்லா கோர்த்து விடறீங்க அமைச்சரே. அது உங்களுக்கு கை வந்த கலை.///

அப்படியா !!! ஊரே ஒன்னுகூடிட்டான்களே

மங்குனி அமைச்சர் said...

விக்கி உலகம் said...

எப்பவும் போல தானே......இல்ல இதுவும் கற்பனையா!!!!!!!!!

December 2, 2010 1:58 பம்//

ஆமாங்கோ ...................

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மங்கு

மங்கு என்ற சிறந்த நகைச்சுவை பதிவரை காணவில்லை...அவரை கண்டு பிடிக்கா பாட்டா, வெளியூர், இலுமி, ரெட்டை போன்ற மொக்கை பதிவர்களை அழைக்கிறேன்... :)

!!!!!///

நன்றிங்கோ ...................

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

ம.தி.சுதா said...

தங்களுக்கு படை எடுப்பதாக சொல்லி இந்தியாவிற்கு ஒரு புறா அனுப்பினேன் வந்து செர்ந்து விட்டதா..??

//

புறா கறி நன்றாக இருந்தது என்று மங்குனியின் சார்பில் கூறிக்கொள்கிறேன்///

வாப்பூ ..................

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி ....... மீதி பதில் நாளைக்கு................... கொஞ்சம் கண்ணு சரியில்லை .... கொஞ்சம் என்ன மொத்தமும் சரியில்லை ...................

பித்தனின் வாக்கு said...

nan solla vendiyathai ellam patta sollitiararu

சாமக்கோடங்கி said...

உள்ளேன் ஐயா..

Starjan (ஸ்டார்ஜன்) said...

ha ha ha...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

பாட்டா, வெளியூர், இலுமி, ரெட்டை போன்ற மொக்கை பதிவர்களை
//
ரொம்ப டேங்ஸ் வாத்தியாரே..!!
:-)

( அப்ப நான் நிசமாவே பதிவராய்யா..!!! ஹி..ஹி.. சரி..சரி...)
///

என்ன பண்றது பட்டா .....உண்மை சுடும்

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...தோழி : நீ கையை பிடிச்சி ரோடு கிராஸ்
பண்ணி விடும்போது அவரு உன் கையை
தடவினாரே.. அதை நீ கவனிக்கல..??!

பிகர் : அந்த Gap-ல அவர் பர்ஸை
நான் அடிச்சேனே.. அதை நீ கவனிக்கல..??///

பாவம்.........

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

Nejamave madras eye a paavame. Get well soon அமைச்சரே///

உங்க நல்ல மனசுக்கு நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

இதை மெயில் அனுப்பி சொல்லணுமா?
முக்கிய விஷயாக்கும்னு வந்தா..அந்த சுத்திய எடுத்து அப்படிே உங்க தலையிலெ...////

ரைட்டு ........ என்ன ஆனாலும் சரி ஆவியா வந்து பதிவு போட்டு மெயில் அனுப்புவேன்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

எல்லா பொண்ணுங்களும் தரைல விழுந்து உருண்டு பொரண்டு சிரிக்கிறாலுக ........... என்னைய பாத்தா அவ்ளோ காமடி பீசாவ தெரியுது
//

நாதாரி.. அங்கப்பிரதட்சணம் பண்ணினத, எப்படி எடுத்து யூஸ் பண்ணிக்கிறான் பாருங்க மக்களே..!!!!///

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.............

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.... said...

ம.தி.சுதா said...

தங்களுக்கு படை எடுப்பதாக சொல்லி இந்தியாவிற்கு ஒரு புறா அனுப்பினேன் வந்து செர்ந்து விட்டதா..??

//

புறா கறி நன்றாக இருந்தது என்று மங்குனியின் சார்பில் கூறிக்கொள்கிறேன்//

மங்குனிக்கு எலும்பு கூடவா கெடைக்கல?///

எங்கப்பா ரெக்கைய கூட பிறை பண்ணி சாப்ட்டாணுக

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்///////

எல்லாம் சரிதான்!! ப்பிகர் வழில நீங்க கிராஸ் பண்ணி பாருங்க அப்ப தெரியும்!!!
இப்படிக்கு,
கிராஸ் பண்ணியதால் "கிராஸ்" வாங்கியவர்கள் சங்கம்!!//

என்ன கிராஸ் கொஞ்சம் விளக்குங்களேன்

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

//ரோட்டுல எல்லா பயபுள்ளைகளும் என்னைய பாத்து நக்கலா சிரிக்கிராணுக . //

பேன்ட்ல ஜிப் போடாம இருந்தா சிரிக்கத் தானே செய்வாங்க??///

அடங கொன்னியா ...... எப்படியெல்லாம் யோசிக்கிராணுக

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...

இங்க பாரு ..50 போட்டது நானு...

டீ கடையில யாரும் இல்லாததாலே , வெளிய போறேன்..

ப்ளீஸ்யா.. அடுத்ததாவது ..ஒரு நல்ல(!) பதிவ, படிக்கிறமாறி போடேன்..ஹி..ஹி///

நான் மறுபடியும் சொல்றேன் ........... சட்டில இருந்தாத்தான் அகப்பைல வரும்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//எல்லா பொண்ணுங்களும் தரைல விழுந்து உருண்டுபொரண்டு சிரிக்கிறாலுக ........... என்னைய பாத்தாஅவ்ளோ காமடி பீசாவ தெரியுது ????//

உங்களை யார் அப்பாடி சொன்னது ..?///

ஆமா செல்வகுமார் நீயாவது எனக்கு சப்போர்ட் பண்ணு

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//நீதி : ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்
//

பாருங்கப்பா நீதியெல்லாம் சொல்லுறாங்க ..!!///

அப்புறம் எப்பத்தான் நாட்டமை ஆகுறது

மங்குனி அமைச்சர் said...

தமிழ்புக்மார்க் said...

தமிழ் வலைப்பதிவர்களே!
புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைத்துபயன் பெறுங்கள்.
‍தமிழ்புக்மார்க்
http://tamilbookmark.co.சக்///

நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

விந்தைமனிதன் said...

மங்கு உனக்கு சீக்கிரமா ஊதனும்யா சங்கு!///

ஆமா சார் , பஸ்ட்டு இந்த மங்குனி போட்டுத்தளுனும்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

madras eye - one post

head ach - one post

fever = one post

super idea சார்///

அட ...... இதுகூட நல்லா இருக்கே ..........

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

i think u r 50 years old.y r u sight girls even now?///

என்னது 50 அதுக்கு இன்னும் 20 வருஷம் ஆகணுமே ???

vinu said...

மங்குனி அமைச்சர் said...
ஹேய் , என்ன இது ???? இன்னைக்குத்தான் பார்த்தேன் ரெண்டு நாளா ஊர்ல இல்லை .............. என்ன குழப்பம் ? எங்க இருக்க ? எனக்கு கால்பன்னு , இல்லை மெயில் பண்ணு

kadachi varaikkum nee mobile nambereeea kodukkalai; he he he

vinu said...

irrunthaalum paravaa illay dipression poyeea poyinthi; now i hope i'm back to normal;

thanks manguni

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

:-))

December 2, 2010 11:23 AM
Blogger Arun Prasath said...

இனி மங்கு பதிவு போட்டா வருவியா வருவியா??!!!

repeat//

டபுள் ரிபீட்டு

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

பிகருங்க எல்லாம் இளகுன மனசு உள்ளவங்களா.. ஆச்சர்யமா இருக்கே...///

எனக்கும் அதே ஆச்சரியம் தான்

மங்குனி அமைச்சர் said...

December 2, 2010 11:29 AM
Blogger Madhavan Srinivasagopalan said...

//என்னைய பாத்தா அவ்ளோ காமடி பீசாவ தெரியுது ????//

யோவ் நீ போட்ட பதிவுகளலாம் படி.. ஒனக்கே தெரியும்..

double s ///

அடப்பாவிகளா ???? அதேல்லாம் நீங்க படிக்கிறிங்களா ??? அட கஷ்ட்ட காலமே ?? உங்களுக்கு என்ன தலைஎளுத்தா ???? (ஹி.ஹி.ஹி..............)

மங்குனி அமைச்சர் said...

sakthi said...

ஆனா அதுலயும் ஒரு நல்லது நடந்துச்சுங்க , ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ் நான் கேட்காமலே என் கைய புடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக .ஹி,ஹி,ஹி..

avvvvvvvvvvvv//

ஹி.ஹி.ஹி...... போராம , வயித்தெரிச்சல்

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

மெட்ராஸ் ஐ வந்தாலும் அந்த நொல்லை கண்ண வச்சிகிட்டு பதிவுபோட்டு இம்சை பண்றீங்களே..///

ஆமாங்க மேடம் , இந்த மங்குனி இம்சை தாங்கல

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

நீதி : ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்////
என்னடா தலைப்புக்கு சம்பந்தமே இல்லாமே இருக்கேன்னு நெனச்சேன். ஆனா கடைசில தலைப்பு மேட்ச் பண்ணி முடிச்சீங்க பாருங்க அங்க நிக்குறீங்க///

தலைப்பு என்ன வக்கிறதுன்னு தெரியாம , சும்மா எடுத்து காப்பி பேஸ்ட்டு பண்ணினேன் சார்

மங்குனி அமைச்சர் said...

anu said...

Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article//
சும்மா நேரடியா திட்டுங்க ...... நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

போட்டுதாக்கு..//

ரைட்டு

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள்//
குருடனா கொஞ்ச நேரம் நடிச்சிருப்பீங்களே///
ஹி.ஹி.ஹி........ பின்ன ...விடுவமா

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

//ஆனா அதுலயும் ஒரு நல்லது நடந்துச்சுங்க , ரெண்டு மூணு இடத்துல பிகர்ஸ் நான் கேட்காமலே என் கைய புடிச்சு ரோட்ட கிராஸ் பண்ணி விட்டுச்சுக .ஹி,ஹி,ஹி.................//

குடுத்து வைத்த மனிதர்.///
அப்புறம் நடந்தத கேட்டிங்கன்னா காரிதுப்பிட்டு போயிடுவிங்க

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைச்சர் என்பது யார் .

1. அமெரிக்க அதிபர்.

2. கலை கூத்தாடுபவர்.

3. டாகுட்டர் விஜய் ரசிகர்.

4. மொக்கை பதிவர்.//

ஒண்ணா நம்பர் டுபாக்கூரு//

நீதானட எதையும் கரக்க்ட்டா கண்டுபுடிக்கிற

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் அடங்க மாட்டியா நீ..///
ஹி.ஹி.ஹி........

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...

nan solla vendiyathai ellam patta sollitiararu///

பரவாயில்லை சார் நீங்க ஒரு தடவ திட்டிட்டு போங்க

மங்குனி அமைச்சர் said...

சாமக்கோடங்கி said...

உள்ளேன் ஐயா..//
ரொம்ப லேட் ....பைன் 1000 கட்டனும்

மங்குனி அமைச்சர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ha ha ha...///

தேங்க்ஸ் சார்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

மங்குனி அமைச்சர் said...
ஹேய் , என்ன இது ???? இன்னைக்குத்தான் பார்த்தேன் ரெண்டு நாளா ஊர்ல இல்லை .............. என்ன குழப்பம் ? எங்க இருக்க ? எனக்கு கால்பன்னு , இல்லை மெயில் பண்ணு

kadachi varaikkum nee mobile nambereeea kodukkalai; he he he///
ஒ.... இரு மெயில் பண்ணுறேன்

மங்குனி அமைச்சர் said...

vinu said...

irrunthaalum paravaa illay dipression poyeea poyinthi; now i hope i'm back to normal;

thanks manguni///

குட்

Anisha Yunus said...

நாட்டுக்கு தேவையான நீதி, தேவையான பதிவு. அந்த கூலிங்கிளாஸோட உங்களை சுறா படம் ஓடற தியேட்டர்ல தனியா விட்டுட்டு வரணும். GRRRRRRRRRRRRRRRRRRRRrrrrrrrrrrr...

vinu said...

புது போஸ்ட் போட்டாச்சு போட்டாச்சு

vinu said...

144

vinu said...

145

vinu said...

146

vinu said...

147

vinu said...

148

vinu said...

149

vinu said...

150

vinu said...

அப்பாடி ஒரு வழியா 150 அடிச்சாச்சு [இந்த பொழப்புக்கு கேரளாக்கு அடிமாடா போயிடலாம் ]

THOPPITHOPPI said...

//////நீதி : ரோடு கிராஸ் பண்ணிவிடும் பிகர்ஸ் எல்லாம் இளகிய மனசு உள்ளவர்கள் //////

உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு