சே........ இதுவரைக்கும் இந்த்தனை நூற்றாண்டுகளா மழையே பெய்யாத நம்ம நாட்டுல இந்த வருஷம் மட்டும் மழை பேஞ்சு வெங்காயம் எல்லாம் அழுகிப்போய் இப்ப வெங்காய விலை 80 ரூபா விக்குது மத்த சில காய் கறிகளும் கண்ட மானிக்கு விலை ஏறிப்போச்சு . எப்பயும் போல மழை பெய்யாம இருந்திருந்தா இந்த விலையேற்றம் வந்திருக்காது .......கடவுளுக்கு மூளையே இல்லை சார் .
இது தாங்க சன் டி.வி , கலைஞர் டி.வி. யோட வெங்காய கூடுனதுக்கு சொல்லுற காரணம். நியூசுல வர்றா எல்லா வியாபாரிகளும் , விவசாயிகளும் திரும்பத் திரும்ப மழை , மழை ,மழை தான் காரணமின்னு சொல்றாங்க .
சைடுல ஒரு விவசாயி சார் எங்களுக்கு எக்ஸ்போர்ட் ஆர்டர் நிறையா இருக்கு , ஆனா வெங்காயம்தான் கிடைக்கலன்னு உளறிட்டார், உளறிட்டார் , உளறிட்டார் .
லோகல் மக்கள் எல்லாம் எக்கேடு கெட்டும் நாசமாப்போங்க, நாங்க வெங்காயத்த எக்ஸ்போர்ட் பண்ணி சம்பாரிபோம்ன்னு வியாபாரிகள் எல்லாம் ஒரு உயர்ந்த குறிக்கோளோட இருக்காங்க .
ஒரு அத்தியாவிசய பொருளோட விலை பலமடங்கு ஏறிக்கிட்டு இருக்கு , அதை கட்டுப்படுத்த ஏற்றுமதிய கூட இன்னும் தடைசெய்யவில்லை இந்த அரசாங்கம் ...... ஏற்கனவே இதே விசயத்துல சூடுபட்டும் இன்னும் திருந்தலை ............
இதுல கேஸ் சிலிண்டருக்கு இன்னும் 100 ரூபாய் ஏத்தப் போறாங்களாம் . ஒரு சிலிண்டருக்கு 327 ரூபாய் மானியம் தருவதை குறைக்கப் போகிறதாம் மத்திய அரசு , அதனால் தான் இந்த விலை ஏற்றமாம் . நாடு வெளங்கிடும் ............
பன்னாட , பரதேசிகளா ....... நாட்டுல இருக்க கறுப்புப் பணம் , ஊழல் பணம் இதெல்லாம் வெளிய கொண்டுவராம மானியத்த குறைக்கபோரானுகலாம் . சுவிஸ் வங்கில நம்ம ஆட்கள் போட்டு வச்சிருக்க கருப்பு பணத்த வெளிய எடுத்தாலே நம்ம நாட்டோட கடனையெல்லாம் அடைச்சிரலாம்னு சொல்றாங்க.
அதெல்லாம் நோண்டுனா அவுக பணமும் சேந்து வெளிய வந்து வண்டவாளத்த தண்டவாளத்துல எத்திடுமோ ??????

149 comments:
எனக்கு தான் வடை
vadai poachae
இன்னைக்கு இங்க சண்டை வருமா?...
விலை ஏற்றத்தை பற்றி அமைச்சரே புலம்ப ஆரம்பிச்சுட்டாரா. இப்ப தான் நாடு ரொம்ப சுபிட்சமா இருக்குறதா பேசிக்குறாங்க..
எனக்கு வடை எல்லாம் வேண்டாம் அமைச்சரே ஒரு கிலோ வெங்காயம் மட்டும் பார்சல் ....
ஒரு அத்தியாவிசய பொருளோட விலை பலமடங்கு ஏறிக்கிட்டு இருக்கு , அதை கட்டுப்படுத்த ஏற்றுமதிய கூட இன்னும் தடைசெய்யவில்லை இந்த அரசாங்கம் ...... ஏற்கனவே இதே விசயத்துல சூடுபட்டும் இன்னும் திருந்தலை
//
டாஸ்மார்க்லதான் விலை ஏறுலியே?.. அப்புறம் என்ன காண்டு..?.
எங்கள் தலைவர் வாழ்க....
வெங்காயம் இல்லாமல் கொழம்பு வைக்க முடியாதா # டவுட்
பட்டாபட்டி.... said...
இன்னைக்கு இங்க சண்டை வருமா?...
////
அது யாருப்பா சண்டை ??? நான் பாத்தது இல்லையே ....எங்க கொஞ்சம் லிங்க் குடு ...போயி பாத்திட்டு வர்றேன்
//அதெல்லாம் நோண்டுனா அவுக பணமும் சேந்து வெளிய வந்து வண்டவாளத்த தண்டவாளத்துல எத்திடுமோ ?//
:-)
கமெண்ட் மட்டும் போடுறவன் said...
எனக்கு தான் வடை///
இன்னைக்கு எல்லாருக்கும் வெங்காயம்தான்
அமைச்சரு நாட்டப் பத்தி கவலப் பட ஆரம்பிச்சுட்டாருப்பா, ஒரு டீ சொல்லுங்கப்பா.........
Arun Prasath said...
vadai போச்சே///
விடு அருண் ...யாரோ புது புள்ள சாப்படு போகட்டும்
ஏய்யா.. 1 ருபாய்க்கு யாருய்யா அரிசி போடுவாங்க?...
சத்துணவுவேற..
அப்பப்ப, எலெக்ஷன் வந்தா, கையில காசு வேற..
இதெல்லாம் பன்ணியும், உங்களை சந்தோசபடுத்தமுடியலேனா, அப்புறம் பட்டாபட்டிதான் முதலமைச்சர் ஆகனும்..... ஆங்.....
////// பட்டாபட்டி.... said...
ஒரு அத்தியாவிசய பொருளோட விலை பலமடங்கு ஏறிக்கிட்டு இருக்கு , அதை கட்டுப்படுத்த ஏற்றுமதிய கூட இன்னும் தடைசெய்யவில்லை இந்த அரசாங்கம் ...... ஏற்கனவே இதே விசயத்துல சூடுபட்டும் இன்னும் திருந்தலை
//
டாஸ்மார்க்லதான் விலை ஏறுலியே?.. அப்புறம் என்ன காண்டு..?.
எங்கள் தலைவர் வாழ்க..../////
நல்ல சேதி சொன்ன பட்டாஜீ வால்க, ராகுல்ஜீ வால்க, களீங்கர்ஜி வால்க....!
சாருஸ்ரீராஜ் said...
விலை ஏற்றத்தை பற்றி அமைச்சரே புலம்ப ஆரம்பிச்சுட்டாரா. இப்ப தான் நாடு ரொம்ப சுபிட்சமா இருக்குறதா பேசிக்குறாங்க..////
சார் , நேத்து மார்கெட் போனேன் .... சார் காய்கறி விலையெல்லாம் பாத்து மிரண்டு போயிட்டேன்
மங்குனியாரே..எல்லாத்தையும் ஓசியிலேயே வாங்கி பழக்கப்பட்ட தமிழ்நாட்டுக்காரனுக்கு மழை பெய்தாலும் நஷ்டம்தான், மழை பெய்யவில்லை என்றாலும் நஷ்டம்தான்னு கணக்கு சொல்றான்..இப்படி சொன்னாதான் அவனுக்கு விவசாயக் கடன தள்ளுபடி பண்ணுவானுங்க....உழைக்காமலேயே வாழ நினைக்கும் மக்களுக்கு எவன் கொள்ளையடிச்சா என்ன..எவன் யாரை ஏமாத்துனா என்ன....ஓசி டிவியும் ஒரு ரூபாய்க்கு அரிசியும் டாஸ்மாக் கடையில குவாட்டரும் இருந்தா அவனுக்கு போதும்..நீங்க சொல்றமாதிரி " நாடு வெளங்கிடும் "
சாருஸ்ரீராஜ் said...
எனக்கு வடை எல்லாம் வேண்டாம் அமைச்சரே ஒரு கிலோ வெங்காயம் மட்டும் பார்சல் ....////
அப்ப எனக்கு சம்பளம் போடுற வரைக்கும் நீங்க வெயிட் பண்ணனும்
ஓட்டலில் பிரியாணிக்கு வெங்காய பச்சடி ஒரு வாட்டி தான் வைக்கிறான்
////பட்டாபட்டி.... said...
இன்னைக்கு இங்க சண்டை வருமா?.../////
அப்போ மண்டை உடையுமா? (இருந்து பாத்துட்டே போவோம்...)
பட்டாபட்டி.... said...
ஒரு அத்தியாவிசய பொருளோட விலை பலமடங்கு ஏறிக்கிட்டு இருக்கு , அதை கட்டுப்படுத்த ஏற்றுமதிய கூட இன்னும் தடைசெய்யவில்லை இந்த அரசாங்கம் ...... ஏற்கனவே இதே விசயத்துல சூடுபட்டும் இன்னும் திருந்தலை
//
டாஸ்மார்க்லதான் விலை ஏறுலியே?.. அப்புறம் என்ன காண்டு..?.
எங்கள் தலைவர் வாழ்க..../////
மக்களை குசிப்படுத்த வித விதமா புது சரக்கு வரப்போகுதாம்....... வாழ்க .,வாழ்க .......வாழ்க .....எங்கள் தானைத்தலைவர்
/////லோகல் மக்கள் எல்லாம் எக்கேடு கெட்டும் நாசமாப்போங்க, நாங்க வெங்காயத்த எக்ஸ்போர்ட் பண்ணி சம்பாரிபோம்ன்னு வியாபாரிகள் எல்லாம் ஒரு உயர்ந்த குறிக்கோளோட இருக்காங்க ./////
வியபாரிகள்னாலே சம்பாரிக்கிறதுதானே? அது ஒரு குத்தமாய்யா?
கமெண்ட் மட்டும் போடுறவன் said...
வெங்காயம் இல்லாமல் கொழம்பு வைக்க முடியாதா # டவுட்///
குட் டவுட் ...... அரிசி இல்லாம சோறு ஆக்க முடியுமா ????
வியபாரிகள்னாலே சம்பாரிக்கிறதுதானே? அது ஒரு குத்தமாய்யா?
//
நீ கேளு பன்னி சார்.. இது குத்தமா?..
/////இது தாங்க சன் டி.வி , கலைஞர் டி.வி. யோட வெங்காய கூடுனதுக்கு சொல்லுற காரணம். நியூசுல வர்றா எல்லா வியாபாரிகளும் , விவசாயிகளும் திரும்பத் திரும்ப மழை , மழை ,மழை தான் காரணமின்னு சொல்றாங்க .//////
அமைச்சரு நியூசுலாம் பார்க்குறாருடோய்.....!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
அமைச்சரு நாட்டப் பத்தி கவலப் பட ஆரம்பிச்சுட்டாருப்பா, ஒரு டீ சொல்லுங்கப்பா.........////
வாப்பு ,வா ....... வெங்காயம் போட்ட டீ யா , வெங்காயம் போடாத டீயா ??? (டீ ல வெங்காயம் போடுவாங்களா ??)
பட்டாபட்டி.... said...
வியபாரிகள்னாலே சம்பாரிக்கிறதுதானே? அது ஒரு குத்தமாய்யா?
//
நீ கேளு பன்னி சார்.. இது குத்தமா?..////
கேட்டாம் பாரு ஒரு கேள்வி ,,,,, எங்க பன்னி பதில் சொல்லு பாக்கலாம்
ஏன் அமைச்சர் ரொம்ப புலம்பு கிறார்
அமைச்சரே எனக்கு ஒரு 4 கிலோ பார்சல் , 6 மாதத்துக்கு வைத்து கொள்கிறேன்.
வெஙகயம் இல்லாமஒரு வேலையும் ஓடல.
////பட்டாபட்டி.... said...
வியபாரிகள்னாலே சம்பாரிக்கிறதுதானே? அது ஒரு குத்தமாய்யா?
//
நீ கேளு பன்னி சார்.. இது குத்தமா?../////
அதானே.... வேணும்னா அமைசரையும் வெங்காய யாவாரம் பண்ணச் சொல்லுங்கோ.... அத விட்டுப்புட்டு தொழில கொற சொன்னா எப்பிடி வாத்யாரே?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////இது தாங்க சன் டி.வி , கலைஞர் டி.வி. யோட வெங்காய கூடுனதுக்கு சொல்லுற காரணம். நியூசுல வர்றா எல்லா வியாபாரிகளும் , விவசாயிகளும் திரும்பத் திரும்ப மழை , மழை ,மழை தான் காரணமின்னு சொல்றாங்க .//////
அமைச்சரு நியூசுலாம் பார்க்குறாருடோய்.....!////
மன்னிச்சுக்கப்பா ........ தெரியாம பாத்துட்டேன் ...இனி பாக்க மாட்டேன்
நாடு வெளங்கிடும்//
இனி மேல் வெளங்க என்ன இருக்கு மங்குனி சார். அதான் எல்லாத்தையும் சொரண்டிடான்களே.
Jaleela Kamal said...
ஏன் அமைச்சர் ரொம்ப புலம்பு கிறார்
அமைச்சரே எனக்கு ஒரு 4 கிலோ பார்சல் , 6 மாதத்துக்கு வைத்து கொள்கிறேன்.
வெஙகயம் இல்லாமஒரு வேலையும் ஓடல.////
என்னது நாலு கிலோவா ????? மேடம் மி பாவம்
இங்கு துபாயிலும் எல்லா காய்கறி விலையும் ஏறிவிட்டது,
இந்த பதிவ பார்த்ததும் எப்போதும் வாங்கும் குராசரியில் போன் செய்து கேட்டேன் ஒரு கிலோ 5 திர்ஹமா?
ஜீ... said...
//அதெல்லாம் நோண்டுனா அவுக பணமும் சேந்து வெளிய வந்து வண்டவாளத்த தண்டவாளத்துல எத்திடுமோ ?//
:-)////
thank you
Jaleela Kamal said...
இங்கு துபாயிலும் எல்லா காய்கறி விலையும் ஏறிவிட்டது,
இந்த பதிவ பார்த்ததும் எப்போதும் வாங்கும் குராசரியில் போன் செய்து கேட்டேன் ஒரு கிலோ 5 திர்ஹமா?///
அப்படிப்பாத்தா 60 ரூபாதானே வருது மேடம் ..... இங்க 80 ரூபாய்
ஒரு வேளை பெரியார் அடிக்கடி வெங்காயமுன்னு சொன்னதால ஒரு மரியாதைக்காக வெலய கூட்டிருக்கலாம்!! இதுக்கு போயி கொற சொல்லிக்கிட்டு!
பட்டாபட்டி.... said...
ஏய்யா.. 1 ருபாய்க்கு யாருய்யா அரிசி போடுவாங்க?...
சத்துணவுவேற..
அப்பப்ப, எலெக்ஷன் வந்தா, கையில காசு வேற..
இதெல்லாம் பன்ணியும், உங்களை சந்தோசபடுத்தமுடியலேனா, அப்புறம் பட்டாபட்டிதான் முதலமைச்சர் ஆகனும்..... ஆங்.....////
வருங்கால முதல்வர் பட்டாப்பட்டி வாழ்க
வருங்கால முதல்வர் பட்டாப்பட்டி வாழ்க, வாழ்க
வருங்கால முதல்வர் பட்டாப்பட்டி வாழ்க ,வாழ்க, வாழ்க
கமெண்ட் மட்டும் போடுறவன் said...
ஓட்டலில் பிரியாணிக்கு வெங்காய பச்சடி ஒரு வாட்டி தான் வைக்கிறான்///
ஒரு வாட்டியாவது வைக்கிறானே , சந்தோசப் படுங்க
Blogger karthikkumar said...
நாடு வெளங்கிடும்//
இனி மேல் வெளங்க என்ன இருக்கு மங்குனி சார். அதான் எல்லாத்தையும் சொரண்டிடான்களே.////
ஒரு சின்ன நட்பாசதான் சார்
வைகை said...
ஒரு வேளை பெரியார் அடிக்கடி வெங்காயமுன்னு சொன்னதால ஒரு மரியாதைக்காக வெலய கூட்டிருக்கலாம்!! இதுக்கு போயி கொற சொல்லிக்கிட்டு!////
அட ஆமால்ல ........ பெரியாருக்கு மரியாதை குடுக்கலாம் குடுக்கலாம்
அமைச்சரே பெருச்சாளி ஒன்னு புடுசிருக்கேன் பாத்துட்டு போங்க http://unmai-sudum.blogspot.com/2010/12/blog-post_21.html
ஃஃஃஃஃபன்னாட , பரதேசிகளா ....... நாட்டுல இருக்க கறுப்புப் பணம் , ஊழல் பணம் இதெல்லாம் வெளிய கொண்டுவராம மானியத்த குறைக்கபோரானுகலாம்ஃஃஃஃஃ
ஆமாம் அமைச்சரே... ரீவி கொடுத்து முடிச்சாச்சா..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
மர்மயோகி said...
மங்குனியாரே..எல்லாத்தையும் ஓசியிலேயே வாங்கி பழக்கப்பட்ட தமிழ்நாட்டுக்காரனுக்கு மழை பெய்தாலும் நஷ்டம்தான், மழை பெய்யவில்லை என்றாலும் நஷ்டம்தான்னு கணக்கு சொல்றான்..இப்படி சொன்னாதான் அவனுக்கு விவசாயக் கடன தள்ளுபடி பண்ணுவானுங்க....உழைக்காமலேயே வாழ நினைக்கும் மக்களுக்கு எவன் கொள்ளையடிச்சா என்ன..எவன் யாரை ஏமாத்துனா என்ன....ஓசி டிவியும் ஒரு ரூபாய்க்கு அரிசியும் டாஸ்மாக் கடையில குவாட்டரும் இருந்தா அவனுக்கு போதும்..நீங்க சொல்றமாதிரி " நாடு வெளங்கிடும் "////
இந்த ஓசில வாங்குறது எப்ப முடியும் ?????
நல்லவேளை.. நா வெங்காயம் சாப்பிட மாட்டேன்..
மின்சார அடுப்பு வாங்கிட வேண்டியதுதான்..
அடுத்த பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு இந்தியா தயாராகுதுனு நினைக்கிறேன்..... . . நல்லவேளை சாம்பாரில் கூட வெங்காயம் போடுவதை நிறுத்திவிட்டோம் எங்கள் வீட்டில்........... . .
//கடவுளுக்கு மூளையே இல்லை சார் .//
நல்லா சொன்னீங்க அமைச்சரே.....
//"வெங்காயம் கிலோ 80 //
இங்க வெங்காயம் கிலோ ரூ300 அமைச்சரே
//அட ஆமால்ல பெரியாருக்கு மரியாதை குடுக்கலாம் குடுக்கலாம்//
இப்ப பெரியாருக்கு மரியாதை கொடுக்க வெங்காயம், மூப்பனாருக்கு வெத்தல பாக்கா, அப்ப காமராஜருக்கு,கக்கனுக்கு...?? இவங்களுக் கெல்லாம் என்ன மரியாதை செஞ்சாங்க??
இப்ப அன்னையின் ஆட்சில நடக்கு அதனால 'பட்டபட்டி' சார் நீங்க கேட்டு சொல்லுங்க ஹி..ஹி..
@மங்குனி
ஒரு வெங்காயத்த வச்சி இன்னைக்கு எல்லா வெங்காயமும் பதிவு போட்டு இருக்கு.. நான் இந்த சௌந்தர் பையன சொல்றேன்...
நான் இப்போ தான் பதிவு போட்டு விட்டு வரேன்
இக்கி இக்கி இக்கி! நம்ம மத்திய விவசாய மந்தி, ஐயாம் சாரி, விவசாய மந்திரிக்கு ஐ.பி.எல் வீரர்களோட விலை ஏறிப்போச்சேன்னு கவலைப்பட்டுக்குன்னு இருக்காரு மங்குனி! எல்லாம் நம்ம தலைவிதி!
//அதெல்லாம் நோண்டுனா அவுக பணமும் சேந்து வெளிய வந்து வண்டவாளத்த தண்டவாளத்துல எத்திடுமோ ??????//
அதே அதேதான்.... சரியா சொன்னீங்க..
எல்லாம் ‘காசு கொடுத்தால் வோட்டு கிடைக்கும்’ என்ற நம்பிக்கை தான்..
-----செங்கோவி
ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்
விடக்கூடாது மங்குனி. இந்த மாதிரி அநியாயத்துக்கு வர்ர எலக்சன்ல ஓட்டுக்கு 5000ரூவாயும், பட்டாபட்டி மாதிரி கஷ்டப்பட்டு உக்காராம ஈசியா போரதுக்கு வெஸ்டர்ன் டாய்லட்டும் இலவசமா கொடுத்தாதான் ஓட்டு.
சுவிஸ் வங்கில நம்ம ஆட்கள் போட்டு வச்சிருக்க கருப்பு பணத்த வெளிய எடுத்தாலே நம்ம நாட்டோட கடனையெல்லாம் அடைச்சிரலாம்னு சொல்றாங்க.//
இந்த காமெடி தெரியுமா உங்களுக்கு? விக்கிலீக்ஸ் ல வந்திருக்கு. ஜெர்மனி இந்தியால இருந்து யாரு யாரு சுவிஸ் பேங்க்ல பணம் போட்ருக்காங்கனு சொல்றேன்னு சொல்லிருக்கு. இந்தியா தன் தூதர அங்க அனுப்பி வேணாம்ன்னு சொல்லிடுசாம்...
//சாருஸ்ரீராஜ் said...
எனக்கு வடை எல்லாம் வேண்டாம் அமைச்சரே ஒரு கிலோ வெங்காயம் மட்டும் பார்சல் ....//
ரிப்பீட்ட்ட்டு
அப்போ நம்மள யாராவது வெங்காயம்னு திட்டினா நம்ம மதிப்பு உயர்ந்துச்சுனு அர்த்தமா?
வெங்காயம் வெங்காயம்.......!!!! பெரியவர் சொன்னது தேவை இல்லாம இப்ப ஞாபகம் வருது
இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இந்த விலையேற்றம் தேவையான ஒன்று. விவசாயிகளின் பராமரிப்பு செலவு வருடத்திற்கு வருடம் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் அவர்களின் வருமானம் கேள்விகுறியாக இருக்கிறது.
2007 ம் ஆண்டு 40 ரூபாய் என்றிருந்த ஒரு பெண் வேலையாளின் சம்பளம் இன்று 120. 70 ரூபாய் என்றிருந்த ஒரு ஆண் வேலையாளின் சம்பளம் இன்று 250. உரம் மற்றும் மருந்து விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது.
ஒரு ஏக்கரில் வெங்காயம் பயிரிட ஒரு விவசாயி செலவிட வேண்டிய தொகை 56000 ரூபாய். சராசரி விளைச்சல் என்றாலும் ஒரு விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தில் 8000 கிலோ வெங்காயம் விளைவிக்கலாம். அதற்கு ஒரு விவசாயி 4 மாதம் காத்திருக்க வேண்டும்.
சரியாக இன்றைய நிலையில் உங்களைப்போல் கணிணி முன் இருந்து வேலைபார்ப்பவர்களின் சம்பளத்தை கணக்கில் கொண்டால், ஒரு விவசாயி 4 மாத சம்பளம் + 1 ஏக்கர் விவசாயம் செய்ய ஆகும் செலவு + 1 ஏக்கர் நிலத்தின்(96 சென்ட் = 1 ஏக்கர், 1 சென்ட் விலை = 3000 முதல் 50000) மதிப்பின் 4 மாத வட்டி இவற்றை கணக்கு பார்த்தால் இந்த விலைக்கு விற்றால் மட்டுமே ஒரு விவசாயியால் தொடந்து விவசாயம் பார்க்க முடியும்.
ஆனால் இந்த விலையேற்றத்தால் தற்போது வணிகர்கள் பயன்பெறுவது போல் தோன்றினாலும், இது தொடரும் பட்சத்தில் விவசாயிகளும் பயன் பெறுவர்.
எதுக்கு சார் வெளிநாட்டு ஏற்றுமதியை நிறுத்துரிங்க. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு 2 மடங்கு விளைச்சலை தர விவசாயியால் முடியும். சரியான விலைக்கு உத்தரவாதம் அரசு தரும் பட்சத்தில் தன் சக்திக்கு மீறி பன்மடங்கு விளைச்சலை பெறுக்க விவசாயி தயார். ஆனால் என்றுதான் விவசாயியை நீங்க (அரசு) நம்பினிங்க.
@ மர்மயோகி
எந்த விவசாயி ம் கடனை ரத்து செய்ய வேண்டும் என நினைக்க வில்லை. சரியாக சொல்வதென்றால் விவசாயின் பெயரில் கடன் வாங்குபவர்கள் எல்லாம் விவசாயிகள் அல்ல. எல்லா வங்கிகளும் சாதாராண நகைக்கடன் அனைத்தையும் விவசாயக் கடன் என்றே பதிவு செய்கின்றனர்.
எங்கள் வயலில் விளைந்த வெங்காயம் 2011 முழுமைக்கும் எங்கள் வீட்டு தேவைக்கு போதும். சாவுங்க.
போடா வெங்காயம்...
உங்களை திட்டல.... இதுவும் ஒரு தலைப்பு தல.. பக்கத்து கடையில வச்சிருக்கிறது...
title super.kalaignar has no time to c it.he has to protect raasaa
// வர்ர எலக்சன்ல ஓட்டுக்கு 5000ரூவாயும், பட்டாபட்டி மாதிரி கஷ்டப்பட்டு உக்காராம ஈசியா போரதுக்கு
//
யோவ் வென்று.. 10 மணி நேரம் உட்கார்ந்து ஆஸ்திரேலியாவா போறே?..
பத்து நிமிச வேலைக்கு , இந்தா துடி துடிக்கிறது சரியில்ல்.. சொல்லீட்டேன்..
சரி..விடு.. துடைக்க பேப்பரும் வேணுமுனு அறிக்கை விடுங்கய்யா.. ஹி..ஹி
// பட்டாபட்டி.... said...
யோவ் வென்று.. 10 மணி நேரம் உட்கார்ந்து ஆஸ்திரேலியாவா போறே?..
பத்து நிமிச வேலைக்கு , இந்தா துடி துடிக்கிறது சரியில்ல்.. சொல்லீட்டேன்..//////
சைடு கேப்புல ஒரு மிக மிக பிரபல பதிவர கோத்துவிட்டு பாக்கலாமுங்கற நப்பாசைதான் அண்ணே.
யாரோ உங்க ப்ளாக்கில் வெங்காயம் தர்றதா சொன்னாங்க,வருவதற்குள் தீர்ந்திடுச்சே!
சைடு கேப்புல ஒரு மிக மிக பிரபல பதிவர கோத்துவிட்டு பாக்கலாமுங்கற நப்பாசைதான் அண்ணே.
//
ஆமா... சைக்கிள் கடை பக்கம் சுத்திக்கிட்டு இருப்பதா, டோமரு குரைச்சுக்கிட்டு இருந்துச்சு.. ஏன்னா சேதி?...
தலைவரே நீங்க இவ்வளவு அப்பாவியா இருப்பீங்கன்னு நெனைக்கல, கூடிய சீக்கிரமே வெங்காய ஏற்றுமதிக்கு தடை வரும், ஆனாலும் வெளிநாடுகளில் தாராளாமாக இன்னும் அதிக விலைக்கு கிடைக்கும், இப்ப ஏற்க்கனெவே அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிச்சாங்க ஆனா இப்ப அங்க ( வெளிநாடுகளில் ) தராளமா கிடைக்குது. தடை விதிசிட்டு அவங்க மட்டும் ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்ப்பார்கள்...
@மங்குனி..
உன் பதிவு அருமை..
அழகான கவிதையை, அடைமழையில், வாசித்தது போல இருந்தது..
சில சமயம் நல்ல திரைபடங்கள் வரும்போது, கண்கலங்கி பார்பதில்லையா.. அது போல, உன் பதிவும்..
கலங்கினேன்.. அடிவயிறும் கலங்கியது..
ஒரு எழுத்தால், பெரிய சமுதாயத்தை மாற்ற முடியும் என்று மீண்டும் நிருபித்துவிட்டாய்..
வாழ்க்கையில் சாதனை செய்வோர் சிலர்..
ஆனால, சாதனையையே வாழ்க்கையாக கொண்ட குடிமகன் நீதான்...
உமக்கு, ஏதாவது விருது வழங்க வேண்டும் என்று, புஜம் துடிக்கிறது..
ஆனால்..வானம் மப்பும் மந்தாரமாக இருப்பதால், நாளை கொடுக்க, முடிவுசெய்துள்ளோம்..
வாழ்க நீ..
வளர்க உன் கொற்றம்..
// பட்டாபட்டி.... said...
ஆமா... சைக்கிள் கடை பக்கம் சுத்திக்கிட்டு இருப்பதா, டோமரு குரைச்சுக்கிட்டு இருந்துச்சு.. ஏன்னா சேதி?...///
அத ஏண்ணே கேக்குறீக, தமிழ்மணம் மூலமா கும்மி பதிவ படிக்கப்போனேன். அது சைக்கிள்கடன்னு தெரியாம போச்சி. அதான் ஒரே ஒரு கமெண்டு போட்டுட்டு ஓடி வந்திட்டேன்.(போன வாரத்து மஞ்சள் அரசரோட டோண்டுக்கு எதிரான பதிவ(???) படிச்சதுக்கப்புறம் ஆரம்பிச்ச கொமட்டல் இன்னும் நிக்கல)
போட்டுட்டு ஓடி வந்திட்டேன்.(போன வாரத்து மஞ்சள் அரசரோட டோண்டுக்கு எதிரான பதிவ(???) படிச்சதுக்கப்புறம் ஆரம்பிச்ச கொமட்டல் இன்னும் நிக்கல)
//
படிச்ச உங்களுக்கே இப்படீனா, எழுதின அவருக்கு எப்படி இருக்கும்..?
டோமர்-னு சொன்னாவே , நாறும்தான். ..ஹி..ஹி
// பட்டாபட்டி.... said...
ஆனால்..வானம் மப்பும் மந்தாரமாக இருப்பதால்,////
இங்க தெளிவாத்தான் இருக்குது.
ம், நடக்கட்டும்...
கேஸ் சிலிண்டர், வெங்காயம் - இதெல்லாம் விலை ஏறுது.....
சம்பளம் ஏறுமா மங்கு? கேட்டு சொல்லேன்!
எல்லோரும் வெங்காயத்த பத்தி பதிவ போட்டு கண்ணுல தண்ணி வர வச்சிடீங்க மக்கா ......
//அமைச்சரு நாட்டப் பத்தி கவலப் பட ஆரம்பிச்சுட்டாருப்பா...//
Sari maththa amaicharunnga ulazhaip patri kavalaiyil irukkum podhu manguniyavathu nattap pattri kavali padurarennu santosappaduvom...
வெங்காயம் என்றாள் என்ன .?
சிறுகுறிப்பு வரைக ..!!
//பன்னாட , பரதேசிகளா ....... நாட்டுல இருக்க கறுப்புப் பணம் , ஊழல் பணம் இதெல்லாம் வெளிய கொண்டுவராம மானியத்த குறைக்கபோரானுகலாம் //
கருப்புப்பனம்னா கருப்பா இருக்குமா ..?
வெங்காயம் என்றாள் என்ன .?
சிறுகுறிப்பு வரைக ..!!
//
வெங்காயம் என்றால் என்ன .?
இப்படி கேட்கனும் பாஸ்...
இல்ல.. யாராவது, பெண் பதிவர்களின் காவலர்கள், பிரச்சனைக்கு வருவாங்க.. ஓ.கேயா?
கிலோ 18 ரூபாய்க்கு வெங்காயம் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி ஆகுதாம்.எக்கேடும் கெட்டு போங்க விலை குறைந்தால் சரி.
// கோமாளி செல்வா said...
கருப்புப்பனம்னா கருப்பா இருக்குமா ..?////
அப்ப செல்-வா ன்னா போயிகிட்டும் வந்துகிட்டும் இருப்பாரா?
ஒரு சந்தேகந்தான்.
அப்ப வர்ற எலெக்சனுக்கு
யாரும் பணம் வாங்கிட்டு ஓட்டு
போடாதீங்க..
வெங்காயம் குடுக்கிற கட்சிக்கு
தான் ஓட்டு
//
எங்கள் வயலில் விளைந்த வெங்காயம் 2011 முழுமைக்கும் எங்கள் வீட்டு தேவைக்கு போதும். சாவுங்க. //
நானும் அதே.
உரம் விலை ஏறிடுச்சு, எவனும் - (எவனும்ம்ம்) கேட்கலை
விவசாயக்கூலி ஏறிடுச்சு - (அவன் சும்மா வருவானா, குடுப்பா!)
விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கலை (எல்லாரும் மில் வேலைக்குப் போயி நிறைய சம்பாதிக்கலாம், வாங்க) - எப்ப துணியையும், நூலையுமே தின்னுங்க
ஆத்துல, வாய்க்கால்ல வர்ர தண்ணி சாய்ப்பட்டறை கழிவுடன் வருவது பற்றி யாருக்கும் கவலை இல்லை
விவசாயி வளமுடன் இல்லை என்றால் - மக்கள் வளமுடன் இருக்க முடியாது என்கிற உண்மை எப்போதுதான் இந்த மரமண்டைகளுக்கு விளங்குமோ!
//"வெங்காயம் கிலோ 80 ரூபாய் - நாடு வெளங்கிடும்"//
எனக்கு ஒரு பழைய சினிமா வசனம் நினைவிற்கு வருகிறது (பி எஸ் வீரப்பாவாக இருக்கலாம்)
நாடும், நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்!
/ மங்குனி அமைச்சர் said...
கமெண்ட் மட்டும் போடுறவன் said...
எனக்கு தான் வடை///
இன்னைக்கு எல்லாருக்கும் வெங்காயம்தான் /
எல்லோருக்கும் வெங்காயம் கொடுத்தா உங்க கல்லா என்ன ஆகறது....
போங்கடா வெங்காயங்களா. இது இப்போ ரொம்ப முக்கியமா.
இந்தவாரம் உதயநிதி மன்மதன் அம்பு
பொங்கலுக்கு கலைஞரின் இளைஞன்
தயாநிதியின் சிறுத்தை வெளி ஆகுது. அதுல நாங்க ரொம்ப பிஸி. ஹிஹி
வெங்காயம் விலையை நினைத்தாலே கண்ணீர் வருகிறது.
எங்க போய் உறிக்கிறது.?
இன்றைய பதிவுலக தலைப்புச் செய்தியே வெங்காயம் தானோ?
முன்பு வெங்காயத்தால் டில்லியில் ஆட்சியே போனது
இப்ப தான் மார்க்கெட் போயிட்டு வந்து சோகத்துல இருக்கேன். எனக்கு தெம்ப குடுத்துட்டீங்க....
இப்ப தான் சந்தைல கிலோ 50 க்கு வெங்காயம் வாங்குனேன். எங்க ஊரே தேவல போல ;) ஆனாலும் 50 ரூபாய் கொடுத்து வெங்காயம் வாங்கும் போது வயித்தெரிச்சலா தான் இருந்துச்சு ;(
ம.தி.சுதா said...
ஃஃஃஃஃபன்னாட , பரதேசிகளா ....... நாட்டுல இருக்க கறுப்புப் பணம் , ஊழல் பணம் இதெல்லாம் வெளிய கொண்டுவராம மானியத்த குறைக்கபோரானுகலாம்ஃஃஃஃஃ
ஆமாம் அமைச்சரே... ரீவி கொடுத்து முடிச்சாச்சா..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.///
சுதா சார் ரீ.வி நா என்ன?
Madhavan Srinivasagopalan said...
நல்லவேளை.. நா வெங்காயம் சாப்பிட மாட்டேன்..
மின்சார அடுப்பு வாங்கிட வேண்டியதுதான்..///
இப்பவே கரண்ட்டு பில்லு கண்ணா கட்டுது , அதையும் இவனுக சும்மா விடுவானுகன்னு நினைக்கிறிங்களா ???
இக்பால் செல்வன் said...
அடுத்த பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு இந்தியா தயாராகுதுனு நினைக்கிறேன்..... . . நல்லவேளை சாம்பாரில் கூட வெங்காயம் போடுவதை நிறுத்திவிட்டோம் எங்கள் வீட்டில்........... . .//////
ஹா,ஹா,ஹா............. அப்ப உங்க வீட்டுல இப்ப சாம்பாருல என்ன போடுறிங்க ?
மாணவன் said...
//கடவுளுக்கு மூளையே இல்லை சார் .//
நல்லா சொன்னீங்க அமைச்சரே.....///
ஹி.ஹி.ஹி...........
மாணவன் said...
//"வெங்காயம் கிலோ 80 //
இங்க வெங்காயம் கிலோ ரூ300 அமைச்சரே/////
சிங்கையா ??? உடனே டாலர்ல கன்வர்ட் பண்ணாதிங்க தலை சுத்தும்
எம் அப்துல் காதர் said...
//அட ஆமால்ல பெரியாருக்கு மரியாதை குடுக்கலாம் குடுக்கலாம்//
இப்ப பெரியாருக்கு மரியாதை கொடுக்க வெங்காயம், மூப்பனாருக்கு வெத்தல பாக்கா, அப்ப காமராஜருக்கு,கக்கனுக்கு...?? இவங்களுக் கெல்லாம் என்ன மரியாதை செஞ்சாங்க??
இப்ப அன்னையின் ஆட்சில நடக்கு அதனால 'பட்டபட்டி' சார் நீங்க கேட்டு சொல்லுங்க ஹி..ஹி..////
சிக்கினான் பட்டா ???? பதில் சொல்லுப்பா
TERROR-PANDIYAN(VAS) said...
@மங்குனி
ஒரு வெங்காயத்த வச்சி இன்னைக்கு எல்லா வெங்காயமும் பதிவு போட்டு இருக்கு.. நான் இந்த சௌந்தர் பையன சொல்றேன்...////
நான் தான் முதல்ல போட்டேன் , கடைசில பாத்தா ஒரு நாலஞ்சு பேர் பதிவு போட்டு இருக்காங்க ...... பதிவர்களோட பொறுப்புணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு
சௌந்தர் said...
நான் இப்போ தான் பதிவு போட்டு விட்டு வரேன்///
ஹா.ஹா..ஹா ........... நானும் படிச்சேன்
சேட்டைக்காரன் said...
இக்கி இக்கி இக்கி! நம்ம மத்திய விவசாய மந்தி, ஐயாம் சாரி, விவசாய மந்திரிக்கு ஐ.பி.எல் வீரர்களோட விலை ஏறிப்போச்சேன்னு கவலைப்பட்டுக்குன்னு இருக்காரு மங்குனி! எல்லாம் நம்ம தலைவிதி!/////
ஆமா சேட்ட.... அவன் அவனுக்கு ஒவ்வொரு பிரச்சனை , இதுல நம்மள எங்க யோசிக்கப் போறானுக
மாணவன் said...
//அதெல்லாம் நோண்டுனா அவுக பணமும் சேந்து வெளிய வந்து வண்டவாளத்த தண்டவாளத்துல எத்திடுமோ ??????//
அதே அதேதான்.... சரியா சொன்னீங்க..////
பூனைக்கு மணி கட்டினா , அப்புறம் ஓனான புடிச்சு வேட்டிக்குள விட்ட கதையா போயிடுமோன்னு பயப்படுராணுக
ஐ நான் தான் 100 , வெங்காயம் எனக்குத்தான்
செங்கோவி said...
எல்லாம் ‘காசு கொடுத்தால் வோட்டு கிடைக்கும்’ என்ற நம்பிக்கை தான்..////
உண்மைலே சரியா சொன்னிங்க செங்கோவி ..... இதுதான் நிஜம்
வானம் said...
விடக்கூடாது மங்குனி. இந்த மாதிரி அநியாயத்துக்கு வர்ர எலக்சன்ல ஓட்டுக்கு 5000ரூவாயும், பட்டாபட்டி மாதிரி கஷ்டப்பட்டு உக்காராம ஈசியா போரதுக்கு வெஸ்டர்ன் டாய்லட்டும் இலவசமா கொடுத்தாதான் ஓட்டு.///
பத்த வச்சிட்டியே பரட்ட....... சும்மா கிடந்த சங்க ஊதிவிட்டுட்டியே !!!!!!!1
Arun Prasath said...
சுவிஸ் வங்கில நம்ம ஆட்கள் போட்டு வச்சிருக்க கருப்பு பணத்த வெளிய எடுத்தாலே நம்ம நாட்டோட கடனையெல்லாம் அடைச்சிரலாம்னு சொல்றாங்க.//
இந்த காமெடி தெரியுமா உங்களுக்கு? விக்கிலீக்ஸ் ல வந்திருக்கு. ஜெர்மனி இந்தியால இருந்து யாரு யாரு சுவிஸ் பேங்க்ல பணம் போட்ருக்காங்கனு சொல்றேன்னு சொல்லிருக்கு. இந்தியா தன் தூதர அங்க அனுப்பி வேணாம்ன்னு சொல்லிடுசாம்.../////
அடப் பாவிகளா நிஜமாவா அருண் ???
இந்திரா said...
//சாருஸ்ரீராஜ் said...
எனக்கு வடை எல்லாம் வேண்டாம் அமைச்சரே ஒரு கிலோ வெங்காயம் மட்டும் பார்சல் ....//
ரிப்பீட்ட்ட்டு/////
ஹைய்யோ தெரியாம சொல்லிட்டேன் ,,, எல்லாருக்கு ஒரு கிலோ வெங்காயம் தர்ராலவுக்கு நான் வசதியான ஆள் இல்லை ..... மக்கா மன்னிச்சூ...........
எஸ்.கே said...
அப்போ நம்மள யாராவது வெங்காயம்னு திட்டினா நம்ம மதிப்பு உயர்ந்துச்சுனு அர்த்தமா?////
இனி வெங்காயம்ன்னு திட்டினா காளர தூக்கி விட்டுக்கல்லாம்
மனசாட்சி said...
வெங்காயம் வெங்காயம்.......!!!! பெரியவர் சொன்னது தேவை இல்லாம இப்ப ஞாபகம் வருது/////
வெங்காயத்த இனிமே கனவுல கூட நினைச்சுப் பாக்காதிங்க ....பி.பி...கூடிடும்
Geeyar(ஜீயார்) said...
இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இந்த விலையேற்றம் தேவையான ஒன்று. விவசாயிகளின் பராமரிப்பு செலவு வருடத்திற்கு வருடம் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் அவர்களின் வருமானம் கேள்விகுறியாக இருக்கிறது.
2007 ம் ஆண்டு 40 ரூபாய் என்றிருந்த ஒரு பெண் வேலையாளின் சம்பளம் இன்று 120. 70 ரூபாய் என்றிருந்த ஒரு ஆண் வேலையாளின் சம்பளம் இன்று 250. உரம் மற்றும் மருந்து விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது.
ஒரு ஏக்கரில் வெங்காயம் பயிரிட ஒரு விவசாயி செலவிட வேண்டிய தொகை 56000 ரூபாய். சராசரி விளைச்சல் என்றாலும் ஒரு விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தில் 8000 கிலோ வெங்காயம் விளைவிக்கலாம். அதற்கு ஒரு விவசாயி 4 மாதம் காத்திருக்க வேண்டும்.
சரியாக இன்றைய நிலையில் உங்களைப்போல் கணிணி முன் இருந்து வேலைபார்ப்பவர்களின் சம்பளத்தை கணக்கில் கொண்டால், ஒரு விவசாயி 4 மாத சம்பளம் + 1 ஏக்கர் விவசாயம் செய்ய ஆகும் செலவு + 1 ஏக்கர் நிலத்தின்(96 சென்ட் = 1 ஏக்கர், 1 சென்ட் விலை = 3000 முதல் 50000) மதிப்பின் 4 மாத வட்டி இவற்றை கணக்கு பார்த்தால் இந்த விலைக்கு விற்றால் மட்டுமே ஒரு விவசாயியால் தொடந்து விவசாயம் பார்க்க முடியும்.
ஆனால் இந்த விலையேற்றத்தால் தற்போது வணிகர்கள் பயன்பெறுவது போல் தோன்றினாலும், இது தொடரும் பட்சத்தில் விவசாயிகளும் பயன் பெறுவர்.
எதுக்கு சார் வெளிநாட்டு ஏற்றுமதியை நிறுத்துரிங்க. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு 2 மடங்கு விளைச்சலை தர விவசாயியால் முடியும். சரியான விலைக்கு உத்தரவாதம் அரசு தரும் பட்சத்தில் தன் சக்திக்கு மீறி பன்மடங்கு விளைச்சலை பெறுக்க விவசாயி தயார். ஆனால் என்றுதான் விவசாயியை நீங்க (அரசு) நம்பினிங்க.
@ மர்மயோகி
எந்த விவசாயி ம் கடனை ரத்து செய்ய வேண்டும் என நினைக்க வில்லை. சரியாக சொல்வதென்றால் விவசாயின் பெயரில் கடன் வாங்குபவர்கள் எல்லாம் விவசாயிகள் அல்ல. எல்லா வங்கிகளும் சாதாராண நகைக்கடன் அனைத்தையும் விவசாயக் கடன் என்றே பதிவு செய்கின்றனர்.
எங்கள் வயலில் விளைந்த வெங்காயம் 2011 முழுமைக்கும் எங்கள் வீட்டு தேவைக்கு போதும். சாவுங்க.////
நாங்களும் அதுதான் சொல்றோம் சார், ...... விவசாயிகளுக்கு நியாயமான காசு போயி சிறது இல்லை , இது பத்தியும் நான் ஒரு பதிவு போட்டு இருக்கேன் ...................அதை இந்த அரசாங்கம் சரி பண்ணனும் ...............
வெறும்பய said...
போடா வெங்காயம்...
உங்களை திட்டல.... இதுவும் ஒரு தலைப்பு தல.. பக்கத்து கடையில வச்சிருக்கிறது...///
ஹி.ஹி.ஹி........... நம்ம சவுந்தர் தானே ...படிச்சேன் படிச்சேன்
சி.பி.செந்தில்குமார் said...
title super.kalaignar has no time to c it.he has to protect raasaa/////
பஸ்ட்டு குடும்பம் , அப்புறம் நாடு ............ ஆனா நாட்டுக்காக குடும்பத்தையே தியாகம் செய்வாங்க ...... .ஹி.ஹி.ஹி......
பட்டாபட்டி.... said...
// வர்ர எலக்சன்ல ஓட்டுக்கு 5000ரூவாயும், பட்டாபட்டி மாதிரி கஷ்டப்பட்டு உக்காராம ஈசியா போரதுக்கு
//
யோவ் வென்று.. 10 மணி நேரம் உட்கார்ந்து ஆஸ்திரேலியாவா போறே?..
பத்து நிமிச வேலைக்கு , இந்தா துடி துடிக்கிறது சரியில்ல்.. சொல்லீட்டேன்..//////
மாட்னியா , மாட்னியா , மாட்னியா
பட்டாபட்டி.... said...
சரி..விடு.. துடைக்க பேப்பரும் வேணுமுனு அறிக்கை விடுங்கய்யா.. ஹி..ஹி/////
அடுத்த எலெக்சன் அறிக்கைல அதுவும் இருக்காம்
வானம் said...
// பட்டாபட்டி.... said...
யோவ் வென்று.. 10 மணி நேரம் உட்கார்ந்து ஆஸ்திரேலியாவா போறே?..
பத்து நிமிச வேலைக்கு , இந்தா துடி துடிக்கிறது சரியில்ல்.. சொல்லீட்டேன்..//////
சைடு கேப்புல ஒரு மிக மிக பிரபல பதிவர கோத்துவிட்டு பாக்கலாமுங்கற நப்பாசைதான் அண்ணே.////
செய்வன திருந்தச் செய்தாய் வானம்................ நடத்து , நடத்து
asiya omar said...
யாரோ உங்க ப்ளாக்கில் வெங்காயம் தர்றதா சொன்னாங்க,வருவதற்குள் தீர்ந்திடுச்சே!////
யாரோ பொய்யான தகவல் தந்திருக்காங்க மேடம் ......இப்ப விக்கிற விலைல வெங்காயம் ..இம்கூம்
கே.ஆர்.பி.செந்தில் said...
தலைவரே நீங்க இவ்வளவு அப்பாவியா இருப்பீங்கன்னு நெனைக்கல, கூடிய சீக்கிரமே வெங்காய ஏற்றுமதிக்கு தடை வரும், ஆனாலும் வெளிநாடுகளில் தாராளாமாக இன்னும் அதிக விலைக்கு கிடைக்கும், இப்ப ஏற்க்கனெவே அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிச்சாங்க ஆனா இப்ப அங்க ( வெளிநாடுகளில் ) தராளமா கிடைக்குது. தடை விதிசிட்டு அவங்க மட்டும் ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்ப்பார்கள்...///////
தடை பண்ணிடுவாங்கன்னு தெரியும் சார் ,.... ஆனா ஏன் உடனடியா பண்ணல ???? அனேகமா இன்னைக்கு பண்ணிடுவாங்க
பட்டாபட்டி.... said...
@மங்குனி..
உன் பதிவு அருமை..
அழகான கவிதையை, அடைமழையில், வாசித்தது போல இருந்தது..
சில சமயம் நல்ல திரைபடங்கள் வரும்போது, கண்கலங்கி பார்பதில்லையா.. அது போல, உன் பதிவும்..
கலங்கினேன்.. அடிவயிறும் கலங்கியது..
ஒரு எழுத்தால், பெரிய சமுதாயத்தை மாற்ற முடியும் என்று மீண்டும் நிருபித்துவிட்டாய்..
வாழ்க்கையில் சாதனை செய்வோர் சிலர்..
ஆனால, சாதனையையே வாழ்க்கையாக கொண்ட குடிமகன் நீதான்...
உமக்கு, ஏதாவது விருது வழங்க வேண்டும் என்று, புஜம் துடிக்கிறது..
ஆனால்..வானம் மப்பும் மந்தாரமாக இருப்பதால், நாளை கொடுக்க, முடிவுசெய்துள்ளோம்..
வாழ்க நீ..
வளர்க உன் கொற்றம்../////
உங்கள் பதிலைக்கண்டு என் உள்ளம் உருகியது பட்டா ..... என்ன ஒரு பாசம் என்மேல்..... என் எழுத்தை நீ இவ்வளவு புகழ்ந்து இருப்பது ..... வெள்ளை யானைமேல் ஏறி உலகை சுற்றிவந்த சந்தோசம் எனக்கு ........ எனக்கு வேறு என்ன சொல்வது என்று தெரியவில்ல ...என் கண்கள் இருந்தும் கலங்குகின்றன ............
அருண் பிரசாத் said...
கேஸ் சிலிண்டர், வெங்காயம் - இதெல்லாம் விலை ஏறுது.....
சம்பளம் ஏறுமா மங்கு? கேட்டு சொல்லேன்!////
சம்பளமா ???? அது எங்க கிடைக்கும் , எனக்கும் கொஞ்சம் வாங்கி அனுப்பேன்
இம்சைஅரசன் பாபு.. said...
எல்லோரும் வெங்காயத்த பத்தி பதிவ போட்டு கண்ணுல தண்ணி வர வச்சிடீங்க மக்கா ......////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............
சே.குமார் said...
//அமைச்சரு நாட்டப் பத்தி கவலப் பட ஆரம்பிச்சுட்டாருப்பா...//
Sari maththa amaicharunnga ulazhaip patri kavalaiyil irukkum podhu manguniyavathu nattap pattri kavali padurarennu santosappaduvom...////
அட நல்ல மனுசனா இருக்கிங்களே ????
கோமாளி செல்வா said...
வெங்காயம் என்றாள் என்ன .?
சிறுகுறிப்பு வரைக ..!!///
எனக்கு படம் வரையத்தெரியாது
கோமாளி செல்வா said...
//பன்னாட , பரதேசிகளா ....... நாட்டுல இருக்க கறுப்புப் பணம் , ஊழல் பணம் இதெல்லாம் வெளிய கொண்டுவராம மானியத்த குறைக்கபோரானுகலாம் //
கருப்புப்பனம்னா கருப்பா இருக்குமா ..?////
ஹி.ஹி.ஹி................. அப்போ வெள்ளை பணம் எல்லாம் வெள்ளையாவா இருக்கு ???
இனியவன் said...
கிலோ 18 ரூபாய்க்கு வெங்காயம் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி ஆகுதாம்.எக்கேடும் கெட்டு போங்க விலை குறைந்தால் சரி.////
ரைட்டு ..... பாருங்க தம்மாத்தூண்டு நாடு நமக்கு ஏற்றுமதி பண்றானுக
வானம் said...
// கோமாளி செல்வா said...
கருப்புப்பனம்னா கருப்பா இருக்குமா ..?////
அப்ப செல்-வா ன்னா போயிகிட்டும் வந்துகிட்டும் இருப்பாரா?
ஒரு சந்தேகந்தான்.///
ஹா, ஹா,ஹா,.............. போட்டாம் பாரு பதிலு ..... வானம் நச்சுன்னு அடிச்சிங்க .............. எங்கப்பா இந்த செல்வா ?? ஓடிவா ஓடிவா ............. பதில் சொல்லு
வெங்கட் said...
அப்ப வர்ற எலெக்சனுக்கு
யாரும் பணம் வாங்கிட்டு ஓட்டு
போடாதீங்க..
வெங்காயம் குடுக்கிற கட்சிக்கு
தான் ஓட்டு/////
எனக்கு கொறஞ்சது 5 கிலோ வந்தாத்தான் வோட்டு
ஈரோடு கோடீஸ் said...
//
எங்கள் வயலில் விளைந்த வெங்காயம் 2011 முழுமைக்கும் எங்கள் வீட்டு தேவைக்கு போதும். சாவுங்க. //
நானும் அதே.
உரம் விலை ஏறிடுச்சு, எவனும் - (எவனும்ம்ம்) கேட்கலை
விவசாயக்கூலி ஏறிடுச்சு - (அவன் சும்மா வருவானா, குடுப்பா!)
விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கலை (எல்லாரும் மில் வேலைக்குப் போயி நிறைய சம்பாதிக்கலாம், வாங்க) - எப்ப துணியையும், நூலையுமே தின்னுங்க
ஆத்துல, வாய்க்கால்ல வர்ர தண்ணி சாய்ப்பட்டறை கழிவுடன் வருவது பற்றி யாருக்கும் கவலை இல்லை
விவசாயி வளமுடன் இல்லை என்றால் - மக்கள் வளமுடன் இருக்க முடியாது என்கிற உண்மை எப்போதுதான் இந்த மரமண்டைகளுக்கு விளங்குமோ!////
உண்மைதான் சார் , விவசாயிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்தால் ...தானாக நாண்டு முன்னேறும்..... எங்க இந்த பன்னாடைக(அரசு ) விளைஞ்ச தானியங்கள ஒழுங்கா பாதுகாக்குறது இல்லை .....
ஈரோடு கோடீஸ் said...
//"வெங்காயம் கிலோ 80 ரூபாய் - நாடு வெளங்கிடும்"//
எனக்கு ஒரு பழைய சினிமா வசனம் நினைவிற்கு வருகிறது (பி எஸ் வீரப்பாவாக இருக்கலாம்)
நாடும், நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும்!////
ஹா,ஹா,ஹா,.......... கரக்ட் சார்
வினோ said...
/ மங்குனி அமைச்சர் said...
கமெண்ட் மட்டும் போடுறவன் said...
எனக்கு தான் வடை///
இன்னைக்கு எல்லாருக்கும் வெங்காயம்தான் /
எல்லோருக்கும் வெங்காயம் கொடுத்தா உங்க கல்லா என்ன ஆகறது....///
அட ஆமாங்க வினோ ..இது தெரியாம சொல்லிட்டேன் .....இப்போ உசாராயிட்டேன் சார்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
போங்கடா வெங்காயங்களா. இது இப்போ ரொம்ப முக்கியமா.
இந்தவாரம் உதயநிதி மன்மதன் அம்பு
பொங்கலுக்கு கலைஞரின் இளைஞன்
தயாநிதியின் சிறுத்தை வெளி ஆகுது. அதுல நாங்க ரொம்ப பிஸி. ஹிஹி /////
அட ஆமாப்பா , எனக்கும் செத்து டிக்கெட் எடுத்திரு
பாரத்... பாரதி... said...
வெங்காயம் விலையை நினைத்தாலே கண்ணீர் வருகிறது.
எங்க போய் உறிக்கிறது.?////
உரிக்கவேல்லாம் வேணாம் ,,,சும்மா நினைச்சிங்கன்னாவே போதும்
பாரத்... பாரதி... said...
இன்றைய பதிவுலக தலைப்புச் செய்தியே வெங்காயம் தானோ?///
அப்படித்தான் ஆகிப்போச்சு சார்
பாரத்... பாரதி... said...
முன்பு வெங்காயத்தால் டில்லியில் ஆட்சியே போனது///
எஸ் ...... அதை மறக்க மாட்டானுகன்னு நினைக்கிறேன்
ஆமினா said...
இப்ப தான் மார்க்கெட் போயிட்டு வந்து சோகத்துல இருக்கேன். எனக்கு தெம்ப குடுத்துட்டீங்க....
இப்ப தான் சந்தைல கிலோ 50 க்கு வெங்காயம் வாங்குனேன். எங்க ஊரே தேவல போல ;) ஆனாலும் 50 ரூபாய் கொடுத்து வெங்காயம் வாங்கும் போது வயித்தெரிச்சலா தான் இருந்துச்சு ;(////
என்னது 50 ரூபாயா ???? உங்களுக்கு எந்த ஊரு மேடம்
Anonymous said...
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !////
அது ஏன் அனானிமஸ் ..... உங்க பேரோட போட்டு இருக்கலாமே ????
T.V.ராதாகிருஷ்ணன் said...
:))
////
thank you sir
அட் எ டைம்ல 50 ரிப்ளையா.
ஆத்தாடி,
இப்பவே கண்ண கட்டுதே.....
வானம் said...
அட் எ டைம்ல 50 ரிப்ளையா.
ஆத்தாடி,
இப்பவே கண்ண கட்டுதே.....
////
பாத்து எங்கையாவது முட்டிக்கப் போறீங்க ......
vadai poachae
இது என்ன வெங்காய வாரமா??
எங்க போனாலும் வெங்காய பேச்சா இருக்கு..!! :-)
//ஓட்டலில் பிரியாணிக்கு வெங்காய பச்சடி ஒரு வாட்டி தான் வைக்கிறான் //
அட சில்லி சிக்கனுக்கு வெங்காயமே தர மாட்டேங்கறான்....
இனிமே யாராவது போடா வெங்காயம்னு சொன்னா சிரிசுக்கலாம்..
மொதலேல்லாம் சில்லி சிக்கனில் வெங்காயம் அதிகமா போட்டு காசு பாப்பானுக... இப்ப வெங்காயத்துக்கு பதிலா அதிக சில்லி சிக்கன் போடராணுக..
"வெங்காயம் கிலோ 80 ரூபாய் - நாடு வெளங்கிடும்"
ஆமா கம்மியா இருந்தப்ப மட்டும் வெளங்கிடுச்சு...
//மங்குனி அமைச்சர் said...
அட ஆமாப்பா , எனக்கும் செத்து டிக்கெட் எடுத்திரு////
உனக்கு டிக்கெட் எடுக்க நான் ஏம்லே சாவனும்.
அதான் பொருளாதார மேதை பிரதமர் மன்மோகன் சிங்கே விலையை குறைக்கணும்னு சொல்லிட்டாரே . அப்புறம் என்ன வெங்காயம் ?
கல்பனா said...
vadai poachae////
எவ்ளோ லேட்டா வந்துட்டு வடை போச்சாம் . வடை......... சரி விடுங்க ஆறுதல் பரிசா ஒரு வெங்காயம் எடுத்துக்கங்க
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
இது என்ன வெங்காய வாரமா??
எங்க போனாலும் வெங்காய பேச்சா இருக்கு..!! :-)/////
ஆமாங்கோ , இன்னைக்கு அதுதான் ஹைலைட் .... (ஹி.ஹி.ஹி.....நான் ஒரு வெங்காயமண்டி ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன் மேடம் .....அதான் ஒரு சின்ன விளம்பரம் )
சாமக்கோடங்கி said...
//ஓட்டலில் பிரியாணிக்கு வெங்காய பச்சடி ஒரு வாட்டி தான் வைக்கிறான் //
அட சில்லி சிக்கனுக்கு வெங்காயமே தர மாட்டேங்கறான்....
இனிமே யாராவது போடா வெங்காயம்னு சொன்னா சிரிசுக்கலாம்..
மொதலேல்லாம் சில்லி சிக்கனில் வெங்காயம் அதிகமா போட்டு காசு பாப்பானுக... இப்ப வெங்காயத்துக்கு பதிலா அதிக சில்லி சிக்கன் போடராணுக..///
அட ஆமாங்க சார் , சபரிமலை சீசன்னால சிக்கன் விளையும் கம்மியா இருக்கு ,
///"வெங்காயம் கிலோ 80 ரூபாய் - நாடு வெளங்கிடும்"
ஆமா கம்மியா இருந்தப்ப மட்டும் வெளங்கிடுச்சு...////
அப்படிப் போடுங்க அருவாள நச்சுன்னு ...... சரியான பதில்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மங்குனி அமைச்சர் said...
அட ஆமாப்பா , எனக்கும் செத்து டிக்கெட் எடுத்திரு////
உனக்கு டிக்கெட் எடுக்க நான் ஏம்லே சாவனும்./////
அப்புறம் செத்தவனைஎல்லாம் ஏன் டிக்கட் எடுத்துட்டான்னு சொல்றாங்க ??? (ஹி.ஹி.ஹி...... சாரி போலீசு ஸ்பெல்லிங் மிஸ்டேக் )
Murali M said...
அதான் பொருளாதார மேதை பிரதமர் மன்மோகன் சிங்கே விலையை குறைக்கணும்னு சொல்லிட்டாரே . அப்புறம் என்ன வெங்காயம் ?////
சார் , கொஞ்சம் அவர்கிட்ட சொல்லி இந்த டாஸ்மாக்கையும் கவனிக்க சொல்லுங்க சார்
அப்போ அடுத்த தேர்தலுக்கு இலவசம் 10 கிலோ வெங்காயமா
ஐயையோ............................................................
ஈஸ்ஸ்ஸ்ஸ்வரா.........................
வெங்காயத்துக்கு வந்த சோதனை தான் என்னே...................
அன்புக்குரிய அமைச்சர் மங்கு அவர்களே..................
முடிந்தால் உங்கள் ஆட்சிக்காலத்தில் கொஞ்சம் வெங்காயத்தை பதுக்குங்கள்........................
ச்சாய்க்....
கொஞ்ச நாளாவே வாயில எதுக்கெடுத்தாலும் பதுக்குன்னு வருது
பகிர்ந்து கொடுங்கள் என்று சொல்ல வந்தேன்.
யார்ரா இவன் சம்பந்தமே இல்லாம வந்து கமென்ட் போடுறானேன்னு பாக்காதிங்க நான் புதுசுங்கோ...........
உங்கள் அமைச்சரவையில் எனக்கு இருக்கை உண்டா?............
இல்லை நிராகரிப்பா?,............
adappaavigalaa pora pokka paaththaa inime vengaayaththai google images-il mattumthaan paarkka mudiyum pola irukku. OMG.
சாரி.. ஹி..ஹி கோத்துவிட்டிருக்கேன்.. பார்த்து
தப்பிச்சுக்குங்க...
http://pattapatti.blogspot.com/2011/01/blog-post_11.html
Post a Comment