கருத்து கந்தசாமி
செய்தி : இனி அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது எனவே இந்த இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயித்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளனர் . (சத்தியமா தினத்தந்தில தான் படிச்சேன் சாமிகளா )
அன்னை சோனியா காந்தி : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கருத்தை ஏற்று உடனடியாக இதற்கென்று தனியாக ஒரு துறை ஆரம்பிக்கப் படும் , அந்த துறைக்கு ஒரு அமைச்சர் மற்றும் இரண்டு இணை அமைச்சர்கள் நியமிக்கப் படுவார்கள் .
பா.ஜா .க: எங்கள் ஆட்சில் மேல்தட்டு அரசாங்க அதிகாரிகளே பெரிய தொகைகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு இருந்தார்கள் , கீழ்தட்டு அரசு ஊழியர்கள் கொஞ்சமாக லஞ்சம் வாங்கி மக்களை பாதிக்காத அளவில் இருந்தார்கள் . இப்பொழுது தலைகீழாக உள்ளது எல்லோரும் பெரும்தொகையையே லஞ்சமாக வாங்குகிறார்கள் , எனவே "எந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம்" என்ற அரசின் இத முடிவை வரவேற்கிறோம் .
கோபாலபுரம் : ஆஹா மக்களுக்கு சேவை செய்ய என்ன ஒரு அருமையான வாய்ப்பு , ஆனால் அந்தோ பரிதாபம் மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாரிசுகள் பத்த வில்லையே? இப்பொழுது நான் என்ன செய்வேன் ? சரி, சரி நம்ம துணை முதல்வரின் பேத்திக்கு இந்த பதவியை கொடுத்து விடலாம் .
தைலாபுர தோட்டம் : சொக்கா, சொக்கா இப்ப நான் என்ன செய்வேன் ? ஏன் இந்த சோதனை ? இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்குமா ? டே , வண்டிய கட்டுங்கடா கோபாலபுரத்துக்கு..... மகனே கவலைப்படாதே உன் பசலை நோயை குணப்படுத்த இந்த முறை கால்களில் விழுந்தாவது பதவியுடன் வருகிறேன் .
தற்போதைய கருப்பு MGR : இந்தியாவில் அரசு ஊழியர்கள் 26487002 பேர் , அதில் மத்திய அரசு ஊழியர்கள் 2498722 பேர் , மாநில அரசு ஊழியர்கள் 6482266 , மற்றும் ஒப்பந்த அரசு ஊழியர்கள் ......................... (டே ,போதும் நிறுத்துடா டோமரு )
கொடநாடு எஸ்டேட் : "எனது" ஆட்சி காலத்திலேயே மக்கள் நலம்பெற வேண்டும் என்று "நான்" ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரியப்படுத்தினேன் , மைனாரிட்டி தி,மு,க அரசு அதை தடுத்து விட்டது . மைனாரிட்டி தி.மு.க அரசு , மைனாரிட்டி தி.மு.க அரசு , மைனாரிட்டி தி.மு.க அரசு , மைனாரிட்டி தி.மு.க அரசு...................... (எச்சூச்மி.............. , ஸ்டாப் மூசிக் )
தமிழ் நாடு காங்கிரஸ் : இந்தியாவும் சலாமியாவும் சமாதன நாடுகள் , அன்னை சோனியா ஜி சொல்படி நடப்போம் . இந்தியாவும் சலாமியாவும் சமாதன நாடுகள் , அன்னை சோனியா ஜி சொல்படி நடப்போம் . இந்தியாவும் சலாமியாவும் சமாதன நாடுகள் , அன்னை சோனியா ஜி சொல்படி நடப்போம் .
- நன்றி , தினத்தந்தி

127 comments:
இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயித்துக்கொள்ளல்லாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளனர் .
.....நீதிபதிகள் தீர்ப்பு சொல்வதற்கு எவ்வளவு லஞ்சம் என்றும் அதில் அடங்கவில்லையோ? ஒரு வேளை, அதான் வருத்தமோ?
மங்குனி..கலக்குங்க..
I am sure that day is not very off.
It is almost made official already in most government departments.
I sure like your undying sense of humour.
அப்போ லாலு என்ன சொல்வாரு தெரியுமா?
"இது மிக சரியான தீர்ப்பு. ஆனால், இந்த முறையை 1990-லிருந்து அமுல் படுத்தவேண்டும்." (அப்போதான் மாட்டு தீவன ஊழல்லேருந்து நாம தப்பிக்கலாம்)
நாடு வெளங்கி வித்து போயிரும்
இன்னொரு விஷயம் மங்குனி. இது ஒண்ணும் புதுசு இல்ல. முப்பது வருஷத்துக்கு முன்னாலேயே சோவோட "முகம்மது பின் துக்ளக்" நாடகத்துல இந்த வசனம் வந்துடுச்சு!
கலக்கல் மங்குனி... எல்லோருடைய தோலையும் உரிச்சிட்டீங்க.
//மகனே கவலைப்படாதே உன் பசலை நோயை குணப்படுத்த இந்த முறை கால்களில் விழுந்தாவது பதவியுடன் வருகிறேன் .//
இது டாப்
இத எங்க கேப்டன் எப்பவோ தனது தேர்தல் அறிக்கைல சேத்துட்டாரு, தெரியும்ல?
haa.. haa.. super
ஏற்கனவே ரொம்ப நல்லா போய்க்கிட்டு இருக்குது.. இதுல இது வேற.. நாடு வெளங்கிடும் :(
///அன்னை சோனியா காந்தி : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கருத்தை ஏற்று உடனடியாக இதற்கென்று தனியாக ஒரு துறை ஆரம்பிக்கப் படும் , அந்த துறைக்கு ஒரு அமைச்சர் மற்றும் இரண்டு இணை அமைச்சர்கள் நியமிக்கப் படுவார்கள் .///
அவ்வளவு பேருதானா?
கம்யூனிஸ்ட் கள் இதிலும் இடஒதிக்கீடு கேட்டு போராடுவார்கள்.
என்று எதிர்பார்கிறேன்.
ஜாதிய அடிப்படையில் .லஞ்சதொகை நிர்னைகபடவேண்டும்
என்பது நம் எதிர்பார்ப்பு
என்ன சரிதானே அமைச்சரே.
பா.ஜ.க. :
காங்கிரஸ் அரசின் இந்த முடிவு ஒருதலைப்பட்சமானது. முக்கியமான முடிவுகளில் அரசு அலட்சியம் காட்டுகிறது. எதிர்க்கட்சிகளுக்கும் இந்த லஞ்சத்தில் பங்கு உண்டு என்று சட்டம் கொண்டுவரும் வரை, நாங்கள் பார்லிமென்ட்டைப் புறக்கணிப்போம்!
///சரி, சரி நம்ம துணை முதல்வரின் பேத்திக்கு இந்த பதவியை கொடுத்து விடலாம் . ///
தொடர்ந்து அஞ்சாநெஞ்சனைப் புறக்கணித்து வரும் மங்குனி ஒழிக!
///இந்த முறை கால்களில் விழுந்தாவது பதவியுடன் வருகிறேன் .///
அப்போ போனவாட்டி மட்டும் எப்பிடி வாங்கினாராம்?
///கொடநாடு எஸ்டேட் :////
சாரி சார், நோ கமென்ட்ஸ்!
//அன்னை சோனியா ஜி சொல்படி நடப்போம் . //
இது ஞாயம்!!!
தொடர்ந்து அஞ்சாநெஞ்சனைப் புறக்கணித்து வரும் மங்குனி ஒழிக!//நானும் இதை கண்டிக்கிறேன்.
வெளங்குனா சரிதே.....
உங்கள் அரசியல் பதிவுகள் நகைச்சுவையாகவும் இருக்கு, அதே சமயம் உண்மைகளை வெளிப்படையாக நச்சுன்னு சொல்லும்படியும் இருக்கு! வாழ்த்துக்கள்! நன்றிகள்!
அமைச்சரே கலக்குங்க........தூள்.....
Chitra said...
இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயித்துக்கொள்ளல்லாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளனர் .
.....நீதிபதிகள் தீர்ப்பு சொல்வதற்கு எவ்வளவு லஞ்சம் என்றும் அதில் அடங்கவில்லையோ? ஒரு வேளை, அதான் வருத்தமோ?
////
எல்லாத்தையும் வெளிப்படையாவ சொல்லமுடியும் மேடம்
மர்மயோகி said...
மங்குனி..கலக்குங்க..///
யோவ் ஆட்டோ கீட்டோ வந்துடுமூன்னு ஏற்கனவே கலங்கி போய் தான் இருக்கேன் மர்மயோகி
////மங்குனி அமைசர் said...
Chitra said...
இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயித்துக்கொள்ளல்லாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளனர் .
.....நீதிபதிகள் தீர்ப்பு சொல்வதற்கு எவ்வளவு லஞ்சம் என்றும் அதில் அடங்கவில்லையோ? ஒரு வேளை, அதான் வருத்தமோ?
////
எல்லாத்தையும் வெளிப்படையாவ சொல்லமுடியும் மேடம்////
ஆமா ஆமா அதையெல்லாம் சொன்னா, அமைச்சருக்கு நாளைக்கு பிரேக்பாஸ்ட் களிதான்!
Shankar said...
I am sure that day is not very off.
It is almost made official already in most government departments.
I sure like your undying sense of humour.///
thank you ரொம்ப நன்றி சங்கர் ஜி , சே .... சாரி ஒரு குழப்பத்துல சொல்லிட்டேன் , நன்றி சங்கர் சார்
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
அப்போ லாலு என்ன சொல்வாரு தெரியுமா?
"இது மிக சரியான தீர்ப்பு. ஆனால், இந்த முறையை 1990-லிருந்து அமுல் படுத்தவேண்டும்." (அப்போதான் மாட்டு தீவன ஊழல்லேருந்து நாம தப்பிக்கலாம்)////
அப்போ இத 1947 இருந்துள்ள கொண்டு வரணும்
நந்தா ஆண்டாள்மகன் said...
நாடு வெளங்கி வித்து போயிரும்////
அப்போ தென் இந்தியாவிலுள்ள நாலு மாநிலங்களும் நம் மன்னர் கோடையின் கீழ் வந்து விடும்
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இன்னொரு விஷயம் மங்குனி. இது ஒண்ணும் புதுசு இல்ல. முப்பது வருஷத்துக்கு முன்னாலேயே சோவோட "முகம்மது பின் துக்ளக்" நாடகத்துல இந்த வசனம் வந்துடுச்சு!///
அப்போ அப்ப இருந்தே இன்னாத பிரச்சனை பரிசீனலைல இருந்ததுன்னு சொல்லுங்க
அருண் பிரசாத் said...
கலக்கல் மங்குனி... எல்லோருடைய தோலையும் உரிச்சிட்டீங்க.////
யோவ் சத்தமா சொல்லாதே , அப்புறம் புளு கிராசுல இருந்து என்னைய புடிச்சிட்டு போயிட போறானுக
//மகனே கவலைப்படாதே உன் பசலை நோயை குணப்படுத்த இந்த முறை கால்களில் விழுந்தாவது பதவியுடன் வருகிறேன் .//
இது டாப்////
நன்றி
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இத எங்க கேப்டன் எப்பவோ தனது தேர்தல் அறிக்கைல சேத்துட்டாரு, தெரியும்ல?////
ஹி.ஹி.ஹி...... வாப்பு , அப்ப நம்ம ஒட்டு கேப்டனுக்கே
Madhavan said...
haa.. haa.. super///
thank you madhavan sir
Balaji saravana said...
ஏற்கனவே ரொம்ப நல்லா போய்க்கிட்டு இருக்குது.. இதுல இது வேற.. நாடு வெளங்கிடும் :(///
அதான் சார் ஏற்கனவே நாடு ஒரு ஒழுங்கில்லாம போயிகிட்டு இருந்துச்சு ,அதை ஒழுங்கு படுத்தத்தான் இந்த துறை
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///அன்னை சோனியா காந்தி : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கருத்தை ஏற்று உடனடியாக இதற்கென்று தனியாக ஒரு துறை ஆரம்பிக்கப் படும் , அந்த துறைக்கு ஒரு அமைச்சர் மற்றும் இரண்டு இணை அமைச்சர்கள் நியமிக்கப் படுவார்கள் .///
அவ்வளவு பேருதானா?///
யோவ் இருய்யா இப்பதானே அறிவிச்சு இருக்காங்க , இனிமே விரிவு படுத்துவாங்க
மண்டையன் said...
கம்யூனிஸ்ட் கள் இதிலும் இடஒதிக்கீடு கேட்டு போராடுவார்கள்.
என்று எதிர்பார்கிறேன்.
ஜாதிய அடிப்படையில் .லஞ்சதொகை நிர்னைகபடவேண்டும்
என்பது நம் எதிர்பார்ப்பு
என்ன சரிதானே அமைச்சரே.////
சூப்பர் பாயிண்ட்ஸ் தல , இதெல்லாம் மிஸ் பண்ணிட்டனே ?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பா.ஜ.க. :
காங்கிரஸ் அரசின் இந்த முடிவு ஒருதலைப்பட்சமானது. முக்கியமான முடிவுகளில் அரசு அலட்சியம் காட்டுகிறது. எதிர்க்கட்சிகளுக்கும் இந்த லஞ்சத்தில் பங்கு உண்டு என்று சட்டம் கொண்டுவரும் வரை, நாங்கள் பார்லிமென்ட்டைப் புறக்கணிப்போம்!///
உங்கள் கோரிக்கைகளை அனைத்து கட்சி கூட்டம் போட்டும் ஆவன செய்யப்படும்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///சரி, சரி நம்ம துணை முதல்வரின் பேத்திக்கு இந்த பதவியை கொடுத்து விடலாம் . ///
தொடர்ந்து அஞ்சாநெஞ்சனைப் புறக்கணித்து வரும் மங்குனி ஒழிக!///
யோவ் எனக்கு அவரு பேர கேட்டாலே ஜுரம் வந்திடுது , அதுனால தான் மிச்சாகிப் போகுது
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///இந்த முறை கால்களில் விழுந்தாவது பதவியுடன் வருகிறேன் .///
அப்போ போனவாட்டி மட்டும் எப்பிடி வாங்கினாராம்?///
இந்த முறை பயிற்சி செய்யாமல் முதலில் போயிட்டாராம் , அதான் இப்ப நல்ல பயிற்சி எடுத்திட்டு போறார்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///கொடநாடு எஸ்டேட் :////
சாரி சார், நோ கமென்ட்ஸ்!///
இம் ................... அந்த பயம் இருக்கட்டும்
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//அன்னை சோனியா ஜி சொல்படி நடப்போம் . //
இது ஞாயம்!!!///
எப்பவுமே உண்மைக்கு , நியாயத்துக்கும் புறம்பாக நடக்காது நமது காங்கிரஸ்
மண்டையன் said...
தொடர்ந்து அஞ்சாநெஞ்சனைப் புறக்கணித்து வரும் மங்குனி ஒழிக!//நானும் இதை கண்டிக்கிறேன்.///
நானும் இதை வழிமொழிகிறேன்
சீமான்கனி said...
வெளங்குனா சரிதே.....////
என்ன ஒரு நல்ல உள்ளம்
எஸ்.கே said...
உங்கள் அரசியல் பதிவுகள் நகைச்சுவையாகவும் இருக்கு, அதே சமயம் உண்மைகளை வெளிப்படையாக நச்சுன்னு சொல்லும்படியும் இருக்கு! வாழ்த்துக்கள்! நன்றிகள்!///
ரொம்ப , ரம்பா நன்றி எஸ்.கே சார் , தம்பி சாருக்கு ஒரு டீ சொல்லு
நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
அமைச்சரே கலக்குங்க........தூள்.....///
நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து
//மங்குனி அமைசர் said...
எஸ்.கே said...
உங்கள் அரசியல் பதிவுகள் நகைச்சுவையாகவும் இருக்கு, அதே சமயம் உண்மைகளை வெளிப்படையாக நச்சுன்னு சொல்லும்படியும் இருக்கு! வாழ்த்துக்கள்! நன்றிகள்!///
ரொம்ப , ரம்பா நன்றி எஸ்.கே சார் , தம்பி சாருக்கு ஒரு டீ சொல்லு/////
என்ன அமைச்சரே டீ மட்டும் தானா? அதுவும் சேத்து சொல்றது?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/ ஆமா ஆமா அதையெல்லாம் சொன்னா, அமைச்சருக்கு நாளைக்கு பிரேக்பாஸ்ட் களிதான்!////
அடப்பாவி , என்ன ஒரு நல்ல எண்ணம் , நல்லாலாலாலாலாலாவே ............. இரு
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன அமைச்சரே டீ மட்டும் தானா? அதுவும் சேத்து சொல்றது?////
நீ சூடான லிகுடு ஐட்டம் எதுவும் சாப்பிட மாட்டியேயா?
///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன அமைச்சரே டீ மட்டும் தானா? அதுவும் சேத்து சொல்றது?////
நீ சூடான லிகுடு ஐட்டம் எதுவும் சாப்பிட மாட்டியேயா?///
செயல்முறை பயிற்சிக்கு அப்புறம் இப்போ சாப்புடறேன் அமைச்சரே!
வேதனையாக உள்ளது. நீதி துறையிலும் லஞ்சம் சர்வ சாதாரணமாக உள்ளது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
செயல்முறை பயிற்சிக்கு அப்புறம் இப்போ சாப்புடறேன் அமைச்சரே!
////
யோவ் அப்படியெல்லாம் பழகாதே உடம்புக்கு ஒத்துக்காது , ஏன் தேவை இல்லாமல் ரிஸ்க் எடுக்குற , இரு உனக்கு தேவையானது ஆடர் பண்றேன்
மங்கு போடுறா 50
ஒருவேளை லஞ்சம் இவ்வளவுன்னு நியமிச்சா கூட, கூடுதலா தருபவர்களுக்கு வேலை சீக்கிரம் முடியும்னு மாறனாலும் மாறலாம்!
//(எச்சூச்மி.............. , ஸ்டாப் மூசிக் )//
ஸ்டார்ட் மியூசிக் அப்பன்டின்னு ஒருத்தர தெரியும் .........அது என்ன ஸ்டாப் மியூசிக்
உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடனும்னா எவ்வளவு லஞ்சம் கொடுப்பீங்க மங்கு????
எஸ்.கே said...
ஒருவேளை லஞ்சம் இவ்வளவுன்னு நியமிச்சா கூட, கூடுதலா தருபவர்களுக்கு வேலை சீக்கிரம் முடியும்னு மாறனாலும் மாறலாம்!
///
ஓ.... இப்படி ஒன்னு இருக்கோ ? எப்படியெல்லாம் கெட் போடுராணுக , தப்பிக்கவே முடியாதோ ?
தமிழ் இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் வைக்கோல் ...........சீ ...து....வைகோ வை பற்றி ஒன்றும் எழுதவில்லை ஏன் மங்குனி..........
இம்சைஅரசன் பாபு.. said...
//(எச்சூச்மி.............. , ஸ்டாப் மூசிக் )//
ஸ்டார்ட் மியூசிக் அப்பன்டின்னு ஒருத்தர தெரியும் .........அது என்ன ஸ்டாப் மியூசிக்////
இவரு அவரோட கேர்ள் பிரென்ட் (கேர்ள் பிரண்டு தானே நம்ம வாய அடைக்க முடியும் )
இந்திரா said...
உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடனும்னா எவ்வளவு லஞ்சம் கொடுப்பீங்க மங்கு????///
முடியலடா சாமி , எச்சூச்மே இதெல்லாம் பப்ளிக்கள் பேசக்கூடாது , தனியா மெயில்ல சொல்றேன்
இம்சைஅரசன் பாபு.. said...
தமிழ் இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் வைக்கோல் ...........சீ ...து....வைகோ வை பற்றி ஒன்றும் எழுதவில்லை ஏன் மங்குனி..........////
மன்னித்துக்கொள் நண்பா அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தேன் , எங்கயோ நடைப் பயணம் போயிகிட்டு இருக்காராம்
அங்க என்னமா சத்தம் .,
பேசிக்கிட்டிருக்கேன் மாமா ..
சரி நான் படிச்சிட்டு வரேன் ..!!
//பா.ஜா .க: எங்கள் ஆட்சில் மேல்தட்டு அரசாங்க அதிகாரிகளே பெரிய தொகைகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு இருந்தார்கள் , கீழ்தட்டு அரசு ஊழியர்கள் கொஞ்சமாக லஞ்சம் வாங்கி மக்களை பாதிக்காத அளவில் இருந்தார்கள் . இப்பொழுது தலைகீழாக உள்ளது எல்லோரும் பெரும்தொகையையே லஞ்சமாக வாங்குகிறார்கள் , எனவே "எந்த வேலைக்கு எவ்வளவு லஞ்சம்" என்ற அரசின் இத முடிவை வரவேற்கிறோம் . //
ஆக மொத்ததுல எல்லா கட்சிகளுமே இந்த சட்டத்தினை வரவேர்க்குறாங்க போல .. உண்மைலேயே நாடு வெளங்கி வெளங்கி வெளங்கிடும்..
லஞ்ச ஒழிப்புத்துறை கடுமையா செயல்படனும்(அதில் லஞ்சம் வாங்காதவங்க இருக்கணும்), அப்புறம் அரசு அலுவலங்களில் உளவாளி மாதிரி ஒருத்தன் பண்ணுகிற தப்பை மற்றவன் போட்டுக் கொடுத்தா பரிசு வைச்சா ஒருவேளை லஞ்சம் கொஞ்சம் குறையலாம்!
//// செய்தி : இனி அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது எனவே இந்த இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயித்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளனர் . (சத்தியமா தினத்தந்தில தான் படிச்சேன் சாமிகளா ) ////
மங்குனி ,
சுப்ரீம் கோர்ட் .,அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுகிறது ....,நீயுமா மங்குனி ?
எப்ப பாத்தாலும் எங்க கேப்டன வம்புக்கு இழுக்குறதே வேலையாப்போச்சு.silence
///// சுப்ரீம் கோர்ட் .,அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுகிறது/////
மன்மோகன் சிங்க் சத்தியமா இப்படி சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை மங்குனி ,ஏனென்றால் வீணாக போகும் நல்ல உணவு தானியத்தையே பசித்தவர்களுக்கு தரமறுத்த அரசாங்கம் இது ..,
// எப்ப பாத்தாலும் எங்க கேப்டன வம்புக்கு இழுக்குறதே வேலையாப் போச்சு.silence //
அவரே இப்ப 'silence' தான்.
இந்த பதிவில் இத்தாலி என்ற சொல்லை பயன்படுத்தாத மங்குனி அமைச்சரை கண்டித்து சென்னை டு டெல்லி டு இத்தாலி விமான பயண போராட்டம் நடத்துவோமென வெ(த)ங்க(ல)பாலு அறிவித்துள்ளார்.
நிஜமா விளங்கிடும்...
அப்புறம் நம்ம தனியார் நிறுவனங்களில் இருக்குறது போல , top performer of the month அப்டின்னு இந்த மாசம் அதிக லஞ்சம் வாங்குன அதிகாரிக்கு பாராட்டு விழ நடத்தலாம் :)இந்த திட்டம் மட்டும் வரட்டும் இந்தியாவில ஒரு திட்டம் கூட நிலுவைல இருக்காது
சூப்பர் அப்பு....
//செய்தி : இனி அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது எனவே இந்த இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயித்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளனர் . (சத்தியமா தினத்தந்தில தான் படிச்சேன் சாமிகளா )
- நன்றி , தினத்தந்தி //
ஆஹா!நான் வானம்பாடிகள் பாலாவுக்கு போட்ட பின்னூட்டத்தை யாரோ ஒரு நீதிபதி காப்பியடிச்சு தீர்ப்பு வழங்கிட்ட மாதிரி தெரியுதே!
Mohan said...
வேதனையாக உள்ளது. நீதி துறையிலும் லஞ்சம் சர்வ சாதாரணமாக உள்ளது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
////
வெளியே பயிர மேன்ச கதைதான் நடக்கும்
ப.செல்வக்குமார் said...
அங்க என்னமா சத்தம் .,
பேசிக்கிட்டிருக்கேன் மாமா ..
சரி நான் படிச்சிட்டு வரேன் ..!!////
பெரிய்ய மீசை வச்சு இருந்தா பயன்திருவமா ?
இன்னும் என்னம்மா சத்தம்
படிச்சிகிட்டு இருக்கேன் மாமா
படிச்சாச்சா ????
//தமிழ் நாடு காங்கிரஸ் : இந்தியாவும் சலாமியாவும் சமாதன நாடுகள் , அன்னை சோனியா ஜி சொல்படி நடப்போம் . இந்தியாவும் சலாமியாவும் சமாதன நாடுகள் , அன்னை சோனியா ஜி சொல்படி நடப்போம் . இந்தியாவும் சலாமியாவும் சமாதன நாடுகள் , அன்னை சோனியா ஜி சொல்படி நடப்போம் . //
இந்தியாவும் சலாமியாவும் சமாதான நாடுகள்னு சொல்ற தைரியம் இருக்கா?? நல்ல முன்னேற்றம்தான்!
அது சரி , எப்பதுலேர்ந்து இந்த மாதிரி சமூக பொறுப்பெல்லாம்?!!
இந்த பதிவை போடா நீ எவ்வளவு வாங்கின
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இத எங்க கேப்டன் எப்பவோ தனது தேர்தல் அறிக்கைல சேத்துட்டாரு, தெரியும்ல?//////////
இது எப்போ நடந்தது,அந்த ஆளு தான் எதையும் சொல்மாட்டேன் சொன்னா காப்பி அடிசுடுவாங்கன்னு பினாத்துற கேஸ் ஆச்சே
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///அன்னை சோனியா காந்தி : சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கருத்தை ஏற்று உடனடியாக இதற்கென்று தனியாக ஒரு துறை ஆரம்பிக்கப் படும் , அந்த துறைக்கு ஒரு அமைச்சர் மற்றும் இரண்டு இணை அமைச்சர்கள் நியமிக்கப் படுவார்கள் .///
அவ்வளவு பேருதானா?////////////
ட்ரை பண்ணி பாரு உனக்கு இருக்கிற திறமைக்கு போஸ்டிங் கிடைச்சாலும் கிடைக்கும்
அட போங்கப்பா. அகுடியா குடுக்குறாங்க அகுடியா. ஆட்டோக்கு கூடதான் மீட்டர் இருக்கு. அதுபடியா வாங்குறான்.
வானம்பாடிகள் said...
அட போங்கப்பா. அகுடியா குடுக்குறாங்க அகுடியா. ஆட்டோக்கு கூடதான் மீட்டர் இருக்கு. அதுபடியா வாங்குறான்./////////////
என்ன இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு
ஆமாஞ் ஜி... நாடு விளங்கிடும் ஜி....
எஸ்.கே said...
லஞ்ச ஒழிப்புத்துறை கடுமையா செயல்படனும்(அதில் லஞ்சம் வாங்காதவங்க இருக்கணும்), அப்புறம் அரசு அலுவலங்களில் உளவாளி மாதிரி ஒருத்தன் பண்ணுகிற தப்பை மற்றவன் போட்டுக் கொடுத்தா பரிசு வைச்சா ஒருவேளை லஞ்சம் கொஞ்சம் குறையலாம்!
//////
லஞ்ச ஒழிப்புத்துறை தான் அதிகள் லஞ்ச ஊழல் உள்ளது
பனங்காட்டு நரி said...
மங்குனி ,
சுப்ரீம் கோர்ட் .,அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுகிறது ....,நீயுமா மங்குனி ?///
ஆமா நரி அது மக்களுக்கு புரியல , அதான் நான் மக்களுக்கு எடுத்து சொன்னேன்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எப்ப பாத்தாலும் எங்க கேப்டன வம்புக்கு இழுக்குறதே வேலையாப்போச்சு.silence////
கேப்டன் வாழ்க , கேப்டன் வாழ்க ,,,,,,,, (சரி, சரி அனுப்ப வேண்டியது அனுப்பி விடு )
பனங்காட்டு நரி said...
///// சுப்ரீம் கோர்ட் .,அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுகிறது/////
மன்மோகன் சிங்க் சத்தியமா இப்படி சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை மங்குனி ,ஏனென்றால் வீணாக போகும் நல்ல உணவு தானியத்தையே பசித்தவர்களுக்கு தரமறுத்த அரசாங்கம் இது ..,////
உண்மைதான் நரி , நடந்தாலும் நடக்கும்
நம்ம நாடு எப்பவோ விளங்கிடுச்சே,இனிமேல் என்னத்த புதுசா?கலக்கலான பதிவு.
எம் அப்துல் காதர் said...
// எப்ப பாத்தாலும் எங்க கேப்டன வம்புக்கு இழுக்குறதே வேலையாப் போச்சு.silence //
அவரே இப்ப 'silence' தான்.///
இல்ல அவரு யாராவது கூப்பிட மாட்டாங்களான்னு அமைதியா இருக்காரு , அவரு போடுற சத்தத்துல அவுக கூப்புடுறது கேட்டகாம போயிட்டா ?
நாகராஜசோழன் MA said...
இந்த பதிவில் இத்தாலி என்ற சொல்லை பயன்படுத்தாத மங்குனி அமைச்சரை கண்டித்து சென்னை டு டெல்லி டு இத்தாலி விமான பயண போராட்டம் நடத்துவோமென வெ(த)ங்க(ல)பாலு அறிவித்துள்ளார்.////
அட ஆமா , மன்னிச்சுக்கங்க , இதுக்கு பரிகாரமா ராகுல் காந்தி பேருல ஒரு அர்ச்சனா பன்னிருறேன்
அமுதா கிருஷ்ணா said...
நிஜமா விளங்கிடும்...///
thank you medam
dr suneel krishnan said...
அப்புறம் நம்ம தனியார் நிறுவனங்களில் இருக்குறது போல , top performer of the month அப்டின்னு இந்த மாசம் அதிக லஞ்சம் வாங்குன அதிகாரிக்கு பாராட்டு விழ நடத்தலாம் :)இந்த திட்டம் மட்டும் வரட்டும் இந்தியாவில ஒரு திட்டம் கூட நிலுவைல இருக்காது////
சார் சூப்பர் சார் , அடுத்து அதுக்கு ஒரு துறை ஆரம்பிக்க சொல்லிடுவோம்
rk guru said...
சூப்பர் அப்பு....////
thank you rk guru
ராஜ நடராஜன் said...
ஆஹா!நான் வானம்பாடிகள் பாலாவுக்கு போட்ட பின்னூட்டத்தை யாரோ ஒரு நீதிபதி காப்பியடிச்சு தீர்ப்பு வழங்கிட்ட மாதிரி தெரியுதே!////
என்னது காப்பியா ? திருட்டு பதிவு மாதிரி திருட்டு தீர்ப்பா ?
தஞ்சாவூரான் said...
/
இந்தியாவும் சலாமியாவும் சமாதான நாடுகள்னு சொல்ற தைரியம் இருக்கா?? நல்ல முன்னேற்றம்தான்!////
சார் நான் சொல்லல நல்லா படிச்சுப் பாருங்க . (எப்படியாவது என்னை மாட்டி விடுரதுலே குறியா இருங்க )
ஷர்புதீன் said...
அது சரி , எப்பதுலேர்ந்து இந்த மாதிரி சமூக பொறுப்பெல்லாம்?!!////
ஹி.ஹி.ஹி..... அது ஒன்னும் இல்லை , என்னக வீட்டு காரம்மா காப்பி பொடி வாங்கிட்டு வரச்சொல்லி காசு குடுத்துச்சு , அதை எங்கையோ தொலைச்சிட்டேன் , அதான் வீட்டுக்கு போகமுடியாம இப்படி நாடு ரோட்டுல புலம்பிக்கிட்டுஇருக்கேன்
முத்து said...
இந்த பதிவை போடா நீ எவ்வளவு வாங்கின////
வா முத்து , இன்னும் பேமென்ட் செட்டில் ஆகல முத்து , பேசுன காச தரனுமின்ன 40 பிரசன்ட் லஞ்சம் கேட்குறான் , நீ ஏதாவது பேசிப்பாரேன்
முத்து said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
இத எங்க கேப்டன் எப்பவோ தனது தேர்தல் அறிக்கைல சேத்துட்டாரு, தெரியும்ல?//////////
இது எப்போ நடந்தது,அந்த ஆளு தான் எதையும் சொல்மாட்டேன் சொன்னா காப்பி அடிசுடுவாங்கன்னு பினாத்துற கேஸ் ஆச்சே////
அப்படி காதுல விளுகுரமாதிரி சத்தமா சொல்லு
வானம்பாடிகள் said...
அட போங்கப்பா. அகுடியா குடுக்குறாங்க அகுடியா. ஆட்டோக்கு கூடதான் மீட்டர் இருக்கு. அதுபடியா வாங்குறான்.////
என்னது ஆட்டோவில மீட்டர் இருக்குமா ? சார் எவ்ளோ ஸ்பீடா போகுதுன்னு பாக்குற ஸ்பீடா மீட்டர்தானே
முத்து said...
வானம்பாடிகள் said...
அட போங்கப்பா. அகுடியா குடுக்குறாங்க அகுடியா. ஆட்டோக்கு கூடதான் மீட்டர் இருக்கு. அதுபடியா வாங்குறான்./////////////
என்ன இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு////
இருந்தாலும் நீ ரொம்ப நல்லவன்டா
பழமைபேசி said...
ஆமாஞ் ஜி... நாடு விளங்கிடும் ஜி....////
thank you பழமைபேசி sir
போட்டாம் பாரு 100
asiya omar said...
நம்ம நாடு எப்பவோ விளங்கிடுச்சே,இனிமேல் என்னத்த புதுசா?கலக்கலான பதிவு.////
ஆமாங்க மேடம் , இருந்தாலும் நம்ம அரசியல் வாதிக்க அத மறந்திடுறாங்க , அப்பப்ப அவுங்களுக்கு நியாபகப்படுத்த வேண்டி இருக்கு
Yov!
Kanavula news paper paducheero?
சிவசங்கர். said...
Yov!
Kanavula news paper paducheero?
////
சார் இது நிஜம் சார் , நாடு நல்லா இருக்க மாதிரி இருப்பதுதான் கனவிலே வரும்
மங்குனி அமைசர் said...
சிவசங்கர். said...
Yov!
Kanavula news paper paducheero?
////
சார் இது நிஜம் சார் , நாடு நல்லா இருக்க மாதிரி இருப்பதுதான் கனவிலே வரும்///////////////
மங்கு நெஞ்சை தொட்டுட்ட ஒரே பீலிங் ஆயிடுச்சு நானும் பன்னியும் போயி ஒரு கோர்ட்டர் விட்டுட்டு வரோம்
:)))
மங்குனி அமைச்சரே,தொலைச்சுப்புடுவேன் ஜாக்கிரதைனு உங்க பிளாக் ல மிரட்டி இருக்கீங்களே,ஓட்டு போடலைன்னாவா? கமெண்ட் போடலைன்னாவா?அல்லது உள்ளே வந்தாலேவா?
..>>இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயித்துக்கொள்ளல்லாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளனர் .>>>
இந்த மேட்டரை வெச்சு ஒரு பதிவு போடலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்,முந்திக்கிட்டீர்ரே
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///சரி, சரி நம்ம துணை முதல்வரின் பேத்திக்கு இந்த பதவியை கொடுத்து விடலாம் . ///
தொடர்ந்து அஞ்சாநெஞ்சனைப் புறக்கணித்து வரும் மங்குனி ஒழிக!
உலக பிளாக் சரித்திரத்திலேயே ராமசாமி அண்ணந்தான் ஒரே பதிவில் அதிக கமெண்ட் போட்டிருக்காராம்,
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எப்ப பாத்தாலும் எங்க கேப்டன வம்புக்கு இழுக்குறதே வேலையாப்போச்சு.silence
யோவ்,சிரிப்புபோலீஸ்,நீங்க எப்போ அவரோட ரசிகனானீங்க?
என் கடமைகள் அனைத்தும் கையூட்டு அளிக்கபட்டே நிறைவேறுகின்றன...
நடந்தாலும் நடக்கும்.
வாட் வரி விதிப்பு முறை மாறி இதுக்கும் ஒரு வரி விதிப்பு முறை வைக்கலாம்.(வேட்டுன்னு வெச்சுக்குவோம்)
௧.நிலம் பட்டா பதிவு.. 1000 ருபாய் கட்டணம்..+ ஒரு லட்சம் லஞ்சம் + 3000 ருபாய் வேட்டு.
௨.ஓட்டுனர் உரிமை வழங்குதல் .. ஆயிரம் ரூபாய் கட்டணம்+ஐநூறு ருபாய் லஞ்சம+இருநூறு ருபாய் வேட்டு...
ஆஹா.. கேட்கவே எவ்வளவு நல்லா இருக்கு.. பேசாம இந்தியா வராம இங்கயே இருந்திடலாம்.. என்ன பண்ண.. விசா முடிஞ்சா வெரட்டி அடிச்சிடுவாணுக...
@மங்கு
என்னாது இது?? சின்ன புள்ளதனமா? வாயா எதாவது பிளாக் போய் வம்பு இழுக்கலாம்...
superappu
முத்து said...
மங்கு நெஞ்சை தொட்டுட்ட ஒரே பீலிங் ஆயிடுச்சு நானும் பன்னியும் போயி ஒரு கோர்ட்டர் விட்டுட்டு வரோம்////
என்னது ரெண்டு பேருக்கு ஒரு குவாட்டரா ? சத்தியமா நாடு விளங்கிடும்
அப்துல்மாலிக் said...
:)))///
thank you abdul malik
சி.பி.செந்தில்குமார் said...
மங்குனி அமைச்சரே,தொலைச்சுப்புடுவேன் ஜாக்கிரதைனு உங்க பிளாக் ல மிரட்டி இருக்கீங்களே,ஓட்டு போடலைன்னாவா? கமெண்ட் போடலைன்னாவா?அல்லது உள்ளே வந்தாலேவா?////
வாங்க சார் , வாங்க , எல்லாம் ஒரு பில்ட் அப் தான் சார் , நம்ம பயபுள்ளைக எல்லாம் தொரத்தி தொரத்தி அடிக்கிறானுக , இத பாத்தா கொஞ்சம் பயப்படுராணுகஅதான்
சி.பி.செந்தில்குமார் said...
..>>இந்த வேலைக்கு இவ்வளவு லஞ்சம் என்று நிர்ணயித்துக்கொள்ளல்லாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வருத்தத்துடன் கருத்து கூறியுள்ளனர் .>>>
இந்த மேட்டரை வெச்சு ஒரு பதிவு போடலாம்னு யோசிச்சிட்டு இருந்தேன்,முந்திக்கிட்டீர்ரே////
யோசிக்கவே கூடாது சார் , உடனே செயல் படுத்திரனும் , பரவாயில்லை உங்க ஸ்டைல்ல நீங்க ஒரு பதிவு போடுங்க
சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///சரி, சரி நம்ம துணை முதல்வரின் பேத்திக்கு இந்த பதவியை கொடுத்து விடலாம் . ///
தொடர்ந்து அஞ்சாநெஞ்சனைப் புறக்கணித்து வரும் மங்குனி ஒழிக!
உலக பிளாக் சரித்திரத்திலேயே ராமசாமி அண்ணந்தான் ஒரே பதிவில் அதிக கமெண்ட் போட்டிருக்காராம்,////
அது ஒன்னும் இல்லை சார் , சும்மா தமாசு
கே.ஆர்.பி.செந்தில் said...
என் கடமைகள் அனைத்தும் கையூட்டு அளிக்கபட்டே நிறைவேறுகின்றன...////
அனேகமாக எல்லாருக்கும் இது பொருந்தும் செந்தில் சார்
வித்யா said...
நடந்தாலும் நடக்கும்.////
உண்மைதான் மேடம் , நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
வாட் வரி விதிப்பு முறை மாறி இதுக்கும் ஒரு வரி விதிப்பு முறை வைக்கலாம்.(வேட்டுன்னு வெச்சுக்குவோம்)
௧.நிலம் பட்டா பதிவு.. 1000 ருபாய் கட்டணம்..+ ஒரு லட்சம் லஞ்சம் + 3000 ருபாய் வேட்டு.
௨.ஓட்டுனர் உரிமை வழங்குதல் .. ஆயிரம் ரூபாய் கட்டணம்+ஐநூறு ருபாய் லஞ்சம+இருநூறு ருபாய் வேட்டு'/////
லஞ்சம் எவ்வளவுன்னு நம்ம செய்ய கூடாது சார் , அதுக்கு தான் தனி அமைச்சரவையே இருக்கே ...
//ஆஹா.. கேட்கவே எவ்வளவு நல்லா இருக்கு.. பேசாம இந்தியா வராம இங்கயே இருந்திடலாம்.. என்ன பண்ண.. விசா முடிஞ்சா வெரட்டி அடிச்சிடுவாணுக...///
விசா எச்டன் பண்ண , அங்க கொஞ்சம் லஞ்சம் குடுத்து பாருங்களேன்
TERROR-PANDIYAN(VAS) said...
@மங்கு
என்னாது இது?? சின்ன புள்ளதனமா? வாயா எதாவது பிளாக் போய் வம்பு இழுக்கலாம்...////
ஆமா டெரர் ரொம்ப போர் அடிக்குது , ஏதாவது பிளாக் பாரு
T.V.ராதாகிருஷ்ணன் said...
super////
thank you Rathakrishnan sir
uzavan said...
superappu///
thank you uzavan
TERROR-PANDIYAN(VAS)
என்னாது இது?? சின்ன புள்ளதனமா? வாயா எதாவது பிளாக் போய் வம்பு இழுக்கலாம்... //////////////////
அதான் எங்க போனாலும் உதை வாங்கிட்டு வறியே அப்புறம் ஏன் இந்த வீண் ஜம்பம்
மொதல்ல ஒரு அரசாங்க வேலையை தேடனும்... அப்பத் தான் பொழைக்கமுடியும்...
super!!!!!
Post a Comment