எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, October 12, 2010

மொக்கை போடுவது எப்படி ?

// பயபுள்ளைக, பன்னாட , பரதேசி,நாதாரி , முடுச்சவிக்கி , மொள்ளமாரி , கேப்மாரி , டோமரு , ங்கொய்யாலே , கொலைவெறி , தக்காளி , அடங்....ங்கொன்னியா, டகால்டி , கலாயித்தல், மொக்கை, ஹி,ஹி,ஹி .... கும்மி, கிடாவெட்டு ///

இதெல்லாம் என்னன்னு பாக்குறிங்களா , நம்ம மொக்கை பதிவர்கள் சங்கத்தில் அப்ரூவல் கொடுக்கப் பட்ட தமிழ் வார்த்தைகள் ,இதில் குறைந்த பட்சம் 4 வார்த்தைகள் உபயோகிக்காமல் பதிவு எழுதக்கூடாது எனபது எங்கள் மொக்கை பதிவர்கள் சங்கத்தில் எழுத்தப்படாத சட்டம்.

பயபுள்ளைக எந்த பன்னாடையாவது இதை உபயோகிக்காமல் பதிவு போட்டால் , அந்த பரதேசி பிளாக்கில் கும்மி அடிச்சு கிடா வெட்டு நடத்த ஒரு நாதாரி கூட்டமே இருக்கு , அதோட சில முடிச்சவிக்கி , மொள்ளமாரி , கேப்மாரி பசங்க எங்கடா டோமரு மாட்டுன்னு ங்கொய்யாலே, கொலவெறியோட அலையுராணுக ,ஆனா தக்காளி அவனுகளே மூக்குமேல விரல் வக்கிர மாதிரி அடங்....ங்கொன்னியான்னு ஒரு டகால்டி வேல பத்து சும்மா கலாச்சு விட்ருவோம்ல . ஆனா மொக்க போட்டா மட்டும் ஹி.ஹி.ஹி ...... கும்மி , கிடா வெட்டு எல்லாம் நடக்குது , எனவே பொது மக்களே எங்க கிடாவெட்டு நடந்தாலும் அனைவரும் வந்து விருந்து சாப்பிட்டு போகுமாறு எங்கள் மொக்கை பதிவர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

///ஆணாதிக்கம், பெண்ணியம் , சுயசொறிதல் , வன்புணர்ச்சி ///

நான் போட மறந்த முன்நவீனத்துவம், பின் நவீனத்துவம், கீழ்நவீனத்துவம், மேல் நவீனத்துவம் முற்காலம், கற்காலம் தற்காலம் போன்ற சொற்களை எடுத்து குடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . (மங்கு இதெல்லாம் எப்படி மிஸ் பண்ணின ,???? பயிற்சி போதவில்லையோ ??)

இதெல்லாம் என்னன்னு பாக்குறிங்களா எல்லாம் நம்ம சங்ககால , தற்கால மற்றும் பிற்கால இலக்கியங்களை எழுதும் இலக்கிய வாதிகள் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை இட்டுக்கொள்ளும் போது உபயோகிக்கும் வார்த்தைகள் சார் . சோ .... நோ கமண்ட்ஸ் .... ஏன்னா இது எங்கடிபார்ட்மென்ட் இல்லை.

------@@@@@------

இதுல சில புதுசா வந்த மொக்கை பதிவர்களுக்கு மொக்கை எப்படி போடுறதுன்னு சரியா தெரியல , அதுனால மொக்கை எப்படி போடுறதுன்னு நான் ஏற்கனவே போட்ட ஒரு சின்ன பதிவு ......


மொக்க போடுவது எப்படி?

இத பத்தி நீங்க படிக்கணும்னா ஆஸ்த்ரேலியாவில் உள்ள எல்டர் பிரதர் யுனிவெர்சிட்டி-ல் (அதான்ங்க அண்ணா யுனிவெர்சிட்டி) டூ இயர்ஸ் கோர்ஸ் இருக்கு (வெளியூர்காரன் : ஆஸ்த்ரேலியாவில் அண்ணா யுனிவேர்சிட்யா ஆஹா வந்துட்டாய கிருகதுருவம் புடிச்சவன் ) , அந்த யுனிவெர்சிட்டி ரொம்ப ஸ்ட்ரிக்ட் காலை ப்ரேக் பாஸ்ட் சாப்பிடனும் மதியம் லஞ்ச் சாப்பிடனும் அப்புறம் நைட் சரகடிக்காம சாப்பிட விடமாட்டானுக. இவ்வளவு கஷ்டப்பட்டு தான் நான் படிச்சேன் . உங்க சொந்த காசுல யாரும் போய் படிக்காதிங்க (என்னது நானா ஹி ஹி ஹி...............) மொத்தம் 23 கோடி செலவாகும் (ரெட்டைவால்ஸ் : நம்ம கஜானாவில் திருடிய ஆள கண்டுபுடிசிடண்டா )

பட்டாப்பட்டி said : விசயத்துக்கு வாடா டோமரு

சரி, சரி இப்ப மொக்க போடனும்னா முதல்ல ஒரு ஒத்த "கொம்பு" போட்டுக்க அப்புறம் "ம" போட்டுக்க அப்புறம் "துனகாலு" போட்டுக்க அப்புறம் "க" போட்டு மேல புள்ளி வச்சுக்கோ கடைசியா ஒரு "க" போடு , இப்ப படிச்சு பாரு "மொக்க " சரியா??

டிஸ்கி : கோபத்தில் உங்கள் மானிடரை (அட கம்ப்யுடர் மானிடர சொன்னேன் ) ஒடச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல .

139 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ இவ்வளவு நாளு நம்ம போடுறது மொக்க இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இதில் குறைந்த பட்சம் 4 வார்த்தைகள் உபயோகிக்காமல் பதிவு எழுதக்கூடாது எனபது எங்கள் மொக்கை பதிவர்கள் சங்கத்தில் எழுத்தப்படாத சட்டம்.///


ஸ்டேண்டர்ட இம்புரூவ் பண்ணனும் மங்குனியாரே, 4 வார்த்தைலாம் பத்தாது, குறைஞ்சது 15 வார்த்தைகள பயன்படுத்தனும்னு ரூல்ஸ் கொண்டுவாங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///
///ஆணாதிக்கம், பெண்ணியம் , சுயசொறிதல் , வன்புணர்ச்சி ///
///யோவ் ஏன்யா இப்பிடி பயமுறுத்துற, அதுகள ஒருதடவ படிச்சிட்டு நான் பட்ட கஷ்டம் தெரியுமாய்யா? ஒரே புடுங்கா புடிங்கிடிச்சு...! அப்புறம் நம்ம மொக்கைகளப் பாத்துதான் தெளிஞ்சேன்!

Chitra said...

மொக்கை அமைச்சர் - சாரி மங்குனி அமைச்சர் - இல்லை, இல்லை - மொக்கை மன்னர் பின்னி பெடல் எடுத்துட்டாரே! கலக்கல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இதெல்லாம் என்னன்னு பாக்குறிங்களா எல்லாம் நம்ம சங்ககால , தற்கால மற்றும் பிற்கால இலக்கியங்களை எழுதும் இலக்கிய வாதிகள் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை இட்டுக்கொள்ளும் போது உபயோகிக்கும் வார்த்தைகள் சார் .///

முன்நவீனத்துவம், பின் நவீனத்துவம், கீழ்நவீனத்துவம், மேல் நவீனத்துவம் முற்காலம், கற்காலம் தற்காலம் இப்பிடி எல்லாத்தையும் சொல்ல வேணாமாய்யா?

karthikkumar said...

அமைச்சரே உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் அருமை என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மொக்கையை பற்றி விவரித்ததற்கு நன்றி உங்கள் சேவை தொடரனும்

சௌந்தர் said...

அட இதுக்கு பெயர் தான் மொக்கை போடுவதா என்ன விளக்கம் அமைசர் அவர்களே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////காலை ப்ரேக் பாஸ்ட் சாப்பிடனும் மதியம் லஞ்ச் சாப்பிடனும் அப்புறம் நைட் சரகடிக்காம சாப்பிட விடமாட்டானுக. ///


நாங்க படிக்கும்போது, காலைலேயே அடிச்சாத்தான் மெஸ் பக்கமே உடுவாங்க!

vinu said...

me presentttttu

Anonymous said...

காலங்காத்தால செம விருந்துண்ணே

Anonymous said...

சுய சொறிதல்,வன்புணர்ச்சி அருமையான இலக்கிய குறிச்சொற்கள்

Anonymous said...

பட்டைய கிளப்பிட்டீங்கண்ணெ..மொக்கைக்கு தனி இலக்கியமே படைச்சிட்டீங்க..

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ இவ்வளவு நாளு நம்ம போடுறது மொக்க இல்லியா?
///

இல்லையே இப்ப நீயும் சரியாத்தானே மொக்கை போட்டு இருக்க ?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இதில் குறைந்த பட்சம் 4 வார்த்தைகள் உபயோகிக்காமல் பதிவு எழுதக்கூடாது எனபது எங்கள் மொக்கை பதிவர்கள் சங்கத்தில் எழுத்தப்படாத சட்டம்.///


ஸ்டேண்டர்ட இம்புரூவ் பண்ணனும் மங்குனியாரே, 4 வார்த்தைலாம் பத்தாது, குறைஞ்சது 15 வார்த்தைகள பயன்படுத்தனும்னு ரூல்ஸ் கொண்டுவாங்க!///

அப்படியா சொல்ற பண்ணி , சரிவிடு நடக்கப் போற செயற்குழு கூட்டத்துல இம்பிலிமென்ட் பண்ணிருவோம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///
///ஆணாதிக்கம், பெண்ணியம் , சுயசொறிதல் , வன்புணர்ச்சி ///
///யோவ் ஏன்யா இப்பிடி பயமுறுத்துற, அதுகள ஒருதடவ படிச்சிட்டு நான் பட்ட கஷ்டம் தெரியுமாய்யா? ஒரே புடுங்கா புடிங்கிடிச்சு...! அப்புறம் நம்ம மொக்கைகளப் பாத்துதான் தெளிஞ்சேன்!///

உன்னை யாரு அந்த பக்கம் எல்லாம் போகச்சொன்னா , பாரு இப்ப பேயடிச்சவன் மாதிரி ஆகிட்ட , போய் மந்திரிச்சிட்டு வா

அஞ்சா சிங்கம் said...

அப்படியே இந்த இசம்கள பத்தி எழுதுவாங்களே .
சோசலிசம் .பெரியாரிசம் .பருப்புரசம் பாயசம்னு .
படிக்கும் போதே நாக்கு கசக்கும்.

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

மொக்கை அமைச்சர் - சாரி மங்குனி அமைச்சர் - இல்லை, இல்லை - மொக்கை மன்னர் பின்னி பெடல் எடுத்துட்டாரே! கலக்கல்!////

மொக்கை சங்கத்துல நானும் தான் மேம்பருங்குரத சொல்லாம சொல்லிட்டிங்களே மேடம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///இதெல்லாம் என்னன்னு பாக்குறிங்களா எல்லாம் நம்ம சங்ககால , தற்கால மற்றும் பிற்கால இலக்கியங்களை எழுதும் இலக்கிய வாதிகள் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை இட்டுக்கொள்ளும் போது உபயோகிக்கும் வார்த்தைகள் சார் .///

முன்நவீனத்துவம், பின் நவீனத்துவம், கீழ்நவீனத்துவம், மேல் நவீனத்துவம் முற்காலம், கற்காலம் தற்காலம் இப்பிடி எல்லாத்தையும் சொல்ல வேணாமாய்யா?////

பதிவுல ஏத்தியாச்சுப்பா

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

அமைச்சரே உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் அருமை என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மொக்கையை பற்றி விவரித்ததற்கு நன்றி உங்கள் சேவை தொடரனும்///

வருக வருக என்று மொக்கை பதிவர்கள் சங்கம் தங்களை அன்போடு வரவேற்கிறது

Gayathri said...

அண்ணா காதுல இல்லை கண்ணுல ரத்தம் வருது..அதுவும் கடசில மொக்கை எப்படி போடுவதுன்னு ஒரு விளக்கம் சான்சே இல்லை போங்க..மங்குனி அமைச்சர் கூடிய சீக்ரம் மொக்கை மன்னராக பதவி ஏற்க போறேள்..வாழ்த்துக்கள்..

காலங்கார்த்தால என்னை சிரிக்க வைத்த புண்யம் உங்களுக்குத்தான்

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

அட இதுக்கு பெயர் தான் மொக்கை போடுவதா என்ன விளக்கம் அமைசர் அவர்களே....////

ஆமா சௌந்தர் சார் , நல்ல மொக்க போட்டு பளைகிக்காங்க , வர்ற 15 தேதி எக்ஸ்ஆம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////காலை ப்ரேக் பாஸ்ட் சாப்பிடனும் மதியம் லஞ்ச் சாப்பிடனும் அப்புறம் நைட் சரகடிக்காம சாப்பிட விடமாட்டானுக. ///


நாங்க படிக்கும்போது, காலைலேயே அடிச்சாத்தான் மெஸ் பக்கமே உடுவாங்க!///

சிலபச்சுல இப்போ புதுசா சேத்துருப்பாங்க போல பன்னி

மங்குனி அமைச்சர் said...

vinu said...

me presentttttu////

அட்டன்டன்ஸ் போட்டாச்சு

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

காலங்காத்தால செம விருந்துண்ணே////

நல்லா சாப்படு தேம்ம்பா ரெடி யாகுங்க , இன்னைக்கு கிடா வெட்டு இருக்கு

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சுய சொறிதல்,வன்புணர்ச்சி அருமையான இலக்கிய குறிச்சொற்கள்////

அதுவும் சங்க , சங்க , சங்ககாலத்து இலக்கிய சொற்கள்

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பட்டைய கிளப்பிட்டீங்கண்ணெ..மொக்கைக்கு தனி இலக்கியமே படைச்சிட்டீங்க..///

ஹி.ஹி.ஹி............ எல்லாம் படிப்பு ஞானம்தான் சார்

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

அப்படியே இந்த இசம்கள பத்தி எழுதுவாங்களே .
சோசலிசம் .பெரியாரிசம் .பருப்புரசம் பாயசம்னு .
படிக்கும் போதே நாக்கு கசக்கும்.////

வாங்க மண்டையன் சார் , அது வேற சப்ஜெக்ட் , அதுனால அதுக்கு தனி பதிவு வரும்

அஞ்சா சிங்கம் said...

அப்படியே புளியங்கொட்டை உடைப்பது எப்படின்னு எல்லாருக்கும் சொல்லிகுடுதிங்கான .
எல்லாரும் தெரிஞ்சி நடந்துப்போம் .
ஆவன செய்யுங்கள் அமைச்சரே

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

அண்ணா காதுல இல்லை கண்ணுல ரத்தம் வருது..அதுவும் கடசில மொக்கை எப்படி போடுவதுன்னு ஒரு விளக்கம் சான்சே இல்லை போங்க..மங்குனி அமைச்சர் கூடிய சீக்ரம் மொக்கை மன்னராக பதவி ஏற்க போறேள்..வாழ்த்துக்கள்..

காலங்கார்த்தால என்னை சிரிக்க வைத்த புண்யம் உங்களுக்குத்தான்///

நோ திலி பீலிங்க்ஸ் , இதெல்லாம் என்னோட கடமை , இதுக்கு போயி நன்றி சொல்லிகிட்டு .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நான் போட மறந்த முன்நவீனத்துவம், பின் நவீனத்துவம், கீழ்நவீனத்துவம், மேல் நவீனத்துவம் முற்காலம், கற்காலம் தற்காலம் போன்ற சொற்களை எடுத்து குடுத்த பன்னிகுட்டி ராமசாமிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .///

வாழ்க உன் புகழ், வளர்க நின் கொற்றம், மலர்க நின் ஏற்றம், ஓங்குக நின் சீற்றம், மயங்குக நின் விட்டம், தயங்குக நின் பீற்றம்!

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

அப்படியே புளியங்கொட்டை உடைப்பது எப்படின்னு எல்லாருக்கும் சொல்லிகுடுதிங்கான .
எல்லாரும் தெரிஞ்சி நடந்துப்போம் .
ஆவன செய்யுங்கள் அமைச்சரே///

இது பெரிய விசயமாச்சே , அவ்வளவு ஈசியா விளக்க முடியாது , எனக்கும் கொஞ்சம் தான் தெரியும் , ஒரு ரெண்டு வருஷம் டைம் குடுங்க , போயி படிச்சிட்டு வந்து எழுதுறேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...வாழ்க உன் புகழ், வளர்க நின் கொற்றம், மலர்க நின் ஏற்றம், ஓங்குக நின் சீற்றம், மயங்குக நின் விட்டம், தயங்குக நின் பீற்றம்!////

டே.... இருடா , இருடா ..... இப்ப என்ன ஆகிப்போச்சு , ஏன் என்னைய இப்படி கெட்ட வார்த்தையில கனமானக்கு திட்டுற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மண்டையன் said...
அப்படியே புளியங்கொட்டை உடைப்பது எப்படின்னு எல்லாருக்கும் சொல்லிகுடுதிங்கான .
எல்லாரும் தெரிஞ்சி நடந்துப்போம் .
ஆவன செய்யுங்கள் அமைச்சரே///

எச்சூஸ் மீ, யு மீன் புளியாங்கொட்டை?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...எச்சூஸ் மீ, யு மீன் புளியாங்கொட்டை?////

சேம் பிளட் ...( ங்கொய்யாலே அதோட நிறுத்திக்கோ )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...எச்சூஸ் மீ, யு மீன் புளியாங்கொட்டை?////

சேம் பிளட் ...( ங்கொய்யாலே அதோட நிறுத்திக்கோ )///

நல்லவேளை, அதுக்கும் மேலே கமென்ட் டைப் பண்ணிட்டேன், அப்புறம் திடீர்னு யானைப்பால் குடிச்சது ஞாபகம் வந்திடிச்சி!

sathishsangkavi.blogspot.com said...

மங்குனி கலக்கல் மொக்கை....

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...நல்லவேளை, அதுக்கும் மேலே கமென்ட் டைப் பண்ணிட்டேன், அப்புறம் திடீர்னு யானைப்பால் குடிச்சது ஞாபகம் வந்திடிச்சி!////

அடேங்கப்பா யானைப்பால் குடிச்சியா , நீ அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா ???

இம்சைஅரசன் பாபு.. said...

நான் இந்த ஆட்டத்துக்கு வரலை என்ன திட்டுனது மாதிரியே இருக்கு

இம்சைஅரசன் பாபு.. said...

மொக்கைக்கு தனி இலக்கியம் வகுத்த அமைச்சர் ......வாழ்க ..........வாழ்க

யோவ் பன்னி வாழ்க போடு ..யா .......... அத விட்டு போட்டு விளக்கம் கேட்டா எப்படி?........

மங்குனி அமைச்சர் said...

சங்கவி said...

மங்குனி கலக்கல் மொக்கை....////

ரொம்ப நன்றி சங்கவி சார்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

நான் இந்த ஆட்டத்துக்கு வரலை என்ன திட்டுனது மாதிரியே இருக்கு///

வாப்பு , ஓ...... அவனா நீ ???

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

மொக்கைக்கு தனி இலக்கியம் வகுத்த அமைச்சர் ......வாழ்க ..........வாழ்க

யோவ் பன்னி வாழ்க போடு ..யா .......... அத விட்டு போட்டு விளக்கம் கேட்டா எப்படி?........////

நீதானட என் செல்லம் , எனக்கு கண்ணு ரெண்டும் கலங்கி போச்சு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் எம்மாம்பெரிய வாழ்க கோசம் போட்டிருக்கேன்!


/////பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்க உன் புகழ், வளர்க நின் கொற்றம், மலர்க நின் ஏற்றம், ஓங்குக நின் சீற்றம், மயங்குக நின் விட்டம், தயங்குக நின் பீற்றம்!////

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி சரி இந்த பதிவ போரம் ல போடு நாம எல்லாரும் சண்டை போட்டு விளையாடலாம். உன்னை பத்தி புனைவு வரும் நாமளும் ஜாலியா கும்மி அடிக்கலாம்.

தைரியம் இருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி போரம் சண்டை எப்ப முடியும்னு உன் செல்வாக்கை பயன்படுத்தி கேட்டு சொல்லேன்..

Anonymous said...

மொக்கை
மொக்கை
மொக்கை

நா நல்லா மொக்கை போட்றேன்ல???
கற்றுக்கொடுத்த மங்குக்கு நன்றி..

மவனே நீ வெளில வா..
உனக்கு இருக்குடீ..

செல்வா said...

ஒரு ஊர்ல ஒரு சாமியார் இருந்தாராம் .,
அப்ப ஒரு காக்காய் வந்துச்சாம் ,
அது வந்து தண்ணி குடிசிதுதாம் ..
இதனால கடல்ல அலை வந்துச்சாம் .. அப்புறம் குரங்கிலிருந்து மனிசன் வந்தானாம் .. இதனால இரண்டாம் உலகப்போர் வந்துச்சாம் .. அப்புறம் எறும்பு வந்து பல்லு விளக்குச்சாம்.. இதனால காம்ப்ளான் விளம்பரம் போட்டாங்களாம் .. கோவில்ல மணி அடிசுசாம் .. அதனால ஒரு குருவி வந்து சூரியன முளுங்கிடுட்சாம்.. அதனால செல்வா மொக்க போட ஆரம்பிச்சானாம் .. !

செல்வா said...

மொக்கையும் அதன் வரலாறும்
http://koomaali.blogspot.com/2010/07/blog-post_07.html

செல்வா said...

50

செல்வா said...

50

செல்வா said...

மொக்கை எங்களது சொத்து .,
அதுவே எங்களது வாழ்க்கை .!!

செல்வா said...

நான் தான் அம்பது .!!!

செல்வா said...

//terror எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குவான் ........நீ பச்சை மண்ணு டா செல்லம் ......போய் தூங்கு போ ..........போ .....//

பச்சை மண்ணுன என்ன ..?
பச்சை கலர்ல இருக்குமா ..?

இம்சைஅரசன் பாபு.. said...

//பச்சை கலர்ல இருக்குமா ..?//
மயிறு ...............நம்ம தலை மயிறு என்ன கலரோ .........அதுதான் .(தப்பா நினைகாதடா செல்லம் )

செல்வா said...

//மயிறு ...............நம்ம தலை மயிறு என்ன கலரோ .........அதுதான் .(தப்பா நினைகாதடா செல்லம் )//

ஓ , உங்க தலை மயிறு பச்சை கலர்ல தான் இருக்குதா ..?
என்னோடது கருப்பு கலர் ..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

// பயபுள்ளைக, பன்னாட , பரதேசி,நாதாரி , முடுச்சவிக்கி , மொள்ளமாரி , கேப்மாரி , டோமரு , ங்கொய்யாலே , கொலைவெறி , தக்காளி , அடங்....ங்கொன்னியா, டகால்டி , கலாயித்தல், மொக்கை, ஹி,ஹி,ஹி .... கும்மி, கிடாவெட்டு ///

அதே மாதிரி மங்குனி ...,இந்த சீரியஸ் பதிவ போடுறவங்க ,நாட்ட திருத்தரேன்னு பதிவு போடறவங்க ......,மக்களை திருத்தரேனு சினிமா விமர்சனம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல் நடத்தி வாந்தி எடுக்கறவங்க...,இவங்க என்ன மாதிரி எழுதுவாங்க சொல்லு பார்க்கலாம் ...,

செல்வா said...

//,மக்களை திருத்தரேனு சினிமா விமர்சனம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல் நடத்தி வாந்தி எடுக்கறவங்க...,இவங்க என்ன மாதிரி எழுதுவாங்க சொல்லு பார்க்கலாம் //

அவுங்க எதாவது பழமொழி சொல்லுவாங்க ..!! ஹி ஹி ஹி

செல்வா said...

//மவனே நீ வெளில வா..
உனக்கு இருக்குடீ.//

அவருக்கு டீ பிடிக்காதே ..?

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
நான் தான் அம்பது .!!////

இந்த பயபுள்ள எங்க போனாலும் இந்த வேலை தான் செய்யுது

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் எம்மாம்பெரிய வாழ்க கோசம் போட்டிருக்கேன்!


/////பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்க உன் புகழ், வளர்க நின் கொற்றம், மலர்க நின் ஏற்றம், ஓங்குக நின் சீற்றம், மயங்குக நின் விட்டம், தயங்குக நின் பீற்றம்!////
/////

எனக்கு அதுதாண்டா பயமா இருக்கு , எங்க போயி பளிகுடுக்க போரிகன்னு தெரியலையே ?

சௌந்தர் said...

,மக்களை திருத்தரேனு சினிமா விமர்சனம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல் நடத்தி வாந்தி எடுக்கறவங்க...,இவங்க என்ன மாதிரி எழுதுவாங்க சொல்லு பார்க்கலாம் ...,////

முதல் அவங்களை திருந்த சொல்வோம் என்ன நரி

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி சரி இந்த பதிவ போரம் ல போடு நாம எல்லாரும் சண்டை போட்டு விளையாடலாம். உன்னை பத்தி புனைவு வரும் நாமளும் ஜாலியா கும்மி அடிக்கலாம்.

தைரியம் இருக்கா?////

ஹி.ஹி.ஹி................ நான் புள்ளபூச்சி மாதிரி ரொம்ப பயந்தபயபுள்ள

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி போரம் சண்டை எப்ப முடியும்னு உன் செல்வாக்கை பயன்படுத்தி கேட்டு சொல்லேன்..////

என் முடியனும் , எதுக்கு முடியனும் , நாமளும் களம் இறங்கி இன்னும் கொஞ்சம் கிளரிவிடுவோம்

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

மொக்கை
மொக்கை
மொக்கை///


குட் நீங்க பாசாயிட்டிங்க

///நா நல்லா மொக்கை போட்றேன்ல???
கற்றுக்கொடுத்த மங்குக்கு நன்றி..

மவனே நீ வெளில வா..
உனக்கு இருக்குடீ..////


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

ஒரு ஊர்ல ஒரு சாமியார் இருந்தாராம் .,
அப்ப ஒரு காக்காய் வந்துச்சாம் ,
அது வந்து தண்ணி குடிசிதுதாம் ..
இதனால கடல்ல அலை வந்துச்சாம் .. அப்புறம் குரங்கிலிருந்து மனிசன் வந்தானாம் .. இதனால இரண்டாம் உலகப்போர் வந்துச்சாம் .. அப்புறம் எறும்பு வந்து பல்லு விளக்குச்சாம்.. இதனால காம்ப்ளான் விளம்பரம் போட்டாங்களாம் .. கோவில்ல மணி அடிசுசாம் .. அதனால ஒரு குருவி வந்து சூரியன முளுங்கிடுட்சாம்.. அதனால செல்வா மொக்க போட ஆரம்பிச்சானாம் .. !////

பிளீஸ் செக் தா நம்பர் யு ஹேவ் டயல்டு , நீங்கள் டயல் செய்த என்னை சரி பார்க்கவும்

சௌந்தர் said...

மொக்கை போடுவது எப்படி?

புத்தகம் வெளிடுகிறார் மங்குனி

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

மொக்கையும் அதன் வரலாறும்
http://koomaali.blogspot.com/2010/07/blog-post_07.html///

இன்னும் படிக்கலையே , விடு படிச்சிடுறேன்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

50///

போட்டாம் பாரு அம்பது , என் தளபதி , அதுவும் ரெண்டு , அப்ப டியுஸ்டே ன்ன ரெண்டா ???

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

மொக்கை எங்களது சொத்து .,
அதுவே எங்களது வாழ்க்கை .!!///

அது எங்கள் பிறப்புரிமை , அதை உயிர் போனாலும் விட்டுகொடுக்க மாட்டோம்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//terror எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குவான் ........நீ பச்சை மண்ணு டா செல்லம் ......போய் தூங்கு போ ..........போ .....//

பச்சை மண்ணுன என்ன ..?
பச்சை கலர்ல இருக்குமா ..?///

அப்படி கேளுடா என் சிங்கம்

செல்வா said...

//மொக்கை போடுவது எப்படி?

புத்தகம் வெளிடுகிறார் மங்குனி//

விரைவில் அதிலிருந்து சில கேள்விகள் கேட்டக்கப்பட்டு கோமாளி ப்ளோகில் உள்ளது போன்ற சான்றிதழ்கள் வழங்கப்படும் .

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...அதே மாதிரி மங்குனி ...,இந்த சீரியஸ் பதிவ போடுறவங்க ,நாட்ட திருத்தரேன்னு பதிவு போடறவங்க ......,மக்களை திருத்தரேனு சினிமா விமர்சனம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல் நடத்தி வாந்தி எடுக்கறவங்க...,இவங்க என்ன மாதிரி எழுதுவாங்க சொல்லு பார்க்கலாம் ...,////

நமக்கு தெரியாது நரி , நான் என்ன அந்தமாதிரி பெரிய்ய புலவரா , இல்லை இலக்கியவாதியா , இல்லை சீர்திருத்தவாதியா ?

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//மவனே நீ வெளில வா..
உனக்கு இருக்குடீ.//

அவருக்கு டீ பிடிக்காதே ..?////

உன்னை மாதிரி இரண்டு பேர் , என் நீ ஒருவனே போதும் ..........

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

மொக்கை போடுவது எப்படி?

புத்தகம் வெளிடுகிறார் மங்குனி////

நன்கொடைகள் தாரளமாக வரவேற்க படுகிறது

செல்வா said...

75

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

75///

raittu

சௌந்தர் said...

October 12, 2010 12:20 PM
மங்குனி அமைசர் said...
ப.செல்வக்குமார் said...

மொக்கையும் அதன் வரலாறும்
http://koomaali.blogspot.com/2010/07/blog-post_07.html///

இன்னும் படிக்கலையே , விடு படிச்சிடுறேன்/////


மங்குனி அதை படித்த என்ன அவரோ

செல்வா said...

அமைச்சரே ., என்ன மொக்கை சங்க ஆட்கள் ஒருவரையும் காணவில்லை ..
என்னே கொடுமை . நாம் மொக்கை போடுவது எவ்வாறு என்று சொல்லிக்கொடுத்துவிடுவோம் என்று அனைவருக்கும் ஆணி வைத்து விட்டார்களா ..?

இம்சைஅரசன் பாபு.. said...

//நன்கொடைகள் தாரளமாக வரவேற்க படுகிறது//
நன-நன்றாக
கொ-கொளுத்த
டைகள் -கிடாக்கள்
இப்ப படிங்க நன்றாக கொளுத்த கிடாக்கள் வரவேற்க படுகிறது .
போறீங்களா செல்வா .......யோவ் மங்குனி வெட்டுன தலை எனக்கு

செல்வா said...

///இப்ப படிங்க நன்றாக கொளுத்த கிடாக்கள் வரவேற்க படுகிறது .
போறீங்களா செல்வா .......யோவ் மங்குனி வெட்டுன தலை எனக்கு

//

மொக்கையை வளர்க்க எனது உயிரையும் கொடுப்பேன் ..!!

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

October 12, 2010 12:20 PM
மங்குனி அமைசர் said...
ப.செல்வக்குமார் said...மங்குனி அதை படித்த என்ன அவரோ////

ஏற்கனவே 108 போன் பண்ணிட்டேன் சார்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

அமைச்சரே ., என்ன மொக்கை சங்க ஆட்கள் ஒருவரையும் காணவில்லை ..
என்னே கொடுமை . நாம் மொக்கை போடுவது எவ்வாறு என்று சொல்லிக்கொடுத்துவிடுவோம் என்று அனைவருக்கும் ஆணி வைத்து விட்டார்களா ..?///

இதில் ஏதோ அந்நிய நாட்டு சதி உள்ளது

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//நன்கொடைகள் தாரளமாக வரவேற்க படுகிறது//
நன-நன்றாக
கொ-கொளுத்த
டைகள் -கிடாக்கள்
இப்ப படிங்க நன்றாக கொளுத்த கிடாக்கள் வரவேற்க படுகிறது .
போறீங்களா செல்வா .......யோவ் மங்குனி வெட்டுன தலை எனக்கு////

கண்பாமா தலை உனக்குத்தான் , ஈரல் மட்டும் எனக்கு

நளினா லாவண்யா said...

ஐயயோ,
இனிமே நான் இங்கே வரமாட்டேன்

மங்குனி அமைச்சர் said...

நளினா லாவண்யா said...

ஐயயோ,
இனிமே நான் இங்கே வரமாட்டேன்
////

எச்சூச்மி , இந்த ஒனேவே மேடம் உள்ள வந்துட்டா வெளிய போகவே முடியாது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
பட்டாப்பட்டி said : விசயத்துக்கு வாடா டோமரு
//


யோவ்.. அநியாமா பேசாதே.. நான் அப்படி பேஸ்மாட்டேன்..

Please.. டோண்ட் டூ.. I am பாவம்....

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

//
பட்டாப்பட்டி said : விசயத்துக்கு வாடா டோமரு
//


யோவ்.. அநியாமா பேசாதே.. நான் அப்படி பேஸ்மாட்டேன்..

Please.. டோண்ட் டூ.. I am பாவம்....
///

வாப்பு , அது எப்படி நான் சாப்பிட போறது தெரிஞ்சு கரக்ட்டா வர்ற , சரி கொஞ்ச நேரம் பிலாக்க பாத்துக்க நான் போயி சாப்ட்டு வர்றேன்

எஸ்.கே said...

மொக்கை சேவை செய்து எங்களை மகிழ்விக்க வைக்கும் மொக்க பதிவர்களுக்கு நன்றி! சங்கம் வைத்து வளர்த்த தமிழை சங்கம் வைத்து மொக்கை போட்டு மேலும் வளர்க்கும் நீங்கள் அனைவரும் நகைச்சுவை சிற்பிகள்! மொக்கை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஆவலோடு எப்போதும் வருவேன்!

அருண் பிரசாத் said...

மொக்கை

அருண் பிரசாத் said...

100 மொக்கை

அருண் பிரசாத் said...

ஐய்யா, ஜாலி, 100 மொக்கை போட்டாச்சு...

மங்குனிய மிஞ்சிட்டடா அருண்

suneel krishnan said...

பதிவை விட பின்னூட்டங்கள் செம கலக்கல் :)

'பரிவை' சே.குமார் said...

//சரி, சரி இப்ப மொக்க போடனும்னா முதல்ல ஒரு ஒத்த "கொம்பு" போட்டுக்க அப்புறம் "ம" போட்டுக்க அப்புறம் "துனகாலு" போட்டுக்க அப்புறம் "க" போட்டு மேல புள்ளி வச்சுக்கோ கடைசியா ஒரு "க" போடு , இப்ப படிச்சு பாரு "மொக்க " சரியா??//

என்ன அமைச்சரே...
இப்படி எறங்கிட்டீரு...

சி.பி.செந்தில்குமார் said...

டாக்டர் ராஜ சேகர் உங்களை ஹீரோவா வெச்சு படம் எடுத்தா? டைட்டில்


இது தாண்டா மொக்கை

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ இவ்வளவு நாளு நம்ம போடுறது மொக்க இல்லியா


நாம போட்டது சக்க,அண்ணன் ம அ போடுவதே ஒரிஜினல் அக்மார்க் மொக்க

சி.பி.செந்தில்குமார் said...

உங்களுக்கு பரிசா சாந்தி அப்புறம் திவ்யா சீன் பட டி வி டி அனுப்பறேன்

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,உலவு,தமிழ் 10 2 லயும் யாரும் சரியா ஓட்டு போடலை,கவனிங்க.நான் 3லயும் கள்ள ஓட்டு போட்டுட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

ராமசாமி அண்ணன் கூட இண்ட்லில மட்டும்தான் ஓட்டு போட்டிருக்கார்(ஆஹா ,பத்த வெச்சுட்டோமில்ல?)

முத்து said...

யாராவது இருக்கீங்களா

முத்து said...

போச்சே ............. போச்சே .. கும்மி அடிகலாம்முன்னு வந்தேன் யாரையும் காணோமே

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ இவ்வளவு நாளு நம்ம போடுறது மொக்க இல்லியா?////////////////


ஏய் கொன்னியா இதுலாம் ஒரு கேள்வியா

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///
///ஆணாதிக்கம், பெண்ணியம் , சுயசொறிதல் , வன்புணர்ச்சி ///
///
உன்கிட்ட எத்தனைதடவை சொல்லுறது பப்ளிக்கில் அசிங்கமா பேசாதன்னு

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said..

முன்நவீனத்துவம், பின் நவீனத்துவம், கீழ்நவீனத்துவம், மேல் நவீனத்துவம் முற்காலம், கற்காலம் தற்காலம் இப்பிடி எல்லாத்தையும் சொல்ல வேணாமாய்யா?//////////////

பயபுள்ளைக்கு ஏறிடுச்சு ஒரு கோர்ட்டர் குடுத்து அமுக்கு மங்கு

முத்து said...

karthikkumar said...

அமைச்சரே உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் அருமை என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மொக்கையை பற்றி விவரித்ததற்கு நன்றி உங்கள் சேவை தொடரனும்/////////////


மங்கு நீ யாரை நம்பின்னாலும் நம்பு இந்த பயபுல்லையை நம்பாத டேன்ஜெர்.நீ உட்காருர இடத்தில பாம் வைச்சுட்டு ஓடிடுவான் ஜாக்கிரதை

எம் அப்துல் காதர் said...

//மொக்க போடுவது எப்படி?//

மாறிவரும் காலத்துக்கேற்ப
'தலீவர்ட்ட' சொல்லி இன்னும் கொஞ்சம் ஸ்லாங்கா சொல்ற மாதிரி, (இந்த "கொம்பு" "துனகாலு" பஹூத் படா டேஞ்சரா தெரீது...) வார்த்தைகளை ஈஸ்மூத்தா எளிமைப் படுத்துங்க மன்னா!! கொஞ்சம் கரடு முரடா இருக்கிற மாதிரி தோணுது!! ஹி..ஹி..

சாமக்கோடங்கி said...

நல்ல மொக்கை.. நல்ல தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி.. அப்படியே இவைகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்த்து விடுங்கள் அமைச்சரே...

விளங்கிடும்...

சாமக்கோடங்கி said...

நல்ல மொக்கை.. நல்ல தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி.. அப்படியே இவைகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்த்து விடுங்கள் அமைச்சரே...

விளங்கிடும்...

சாமக்கோடங்கி said...

நல்ல மொக்கை.. நல்ல தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி.. அப்படியே இவைகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்த்து விடுங்கள் அமைச்சரே...

விளங்கிடும்...

சாமக்கோடங்கி said...

நல்ல மொக்கை.. நல்ல தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி.. அப்படியே இவைகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்த்து விடுங்கள் அமைச்சரே...

விளங்கிடும்...

வால்பையன் said...

///ஆணாதிக்கம், பெண்ணியம் , சுயசொறிதல் , வன்புணர்ச்சி ///

துகிலுரிதல் விடப்பட்டுள்ளது!

எவ்ளோ நாள் தான்யா ட்ரெயினிங் கொடுக்குறது!

தக்குடு said...

என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மொக்கையை பற்றி விவரித்ததற்கு நன்றி உங்கள் சேவை தொடரனும்....:)

priyamudanprabu said...

டிஸ்கி : கோபத்தில் உங்கள் மானிடரை (அட கம்ப்யுடர் மானிடர சொன்னேன் ) ஒடச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல .
///

whr r u now?

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

மொக்கை சேவை செய்து எங்களை மகிழ்விக்க வைக்கும் மொக்க பதிவர்களுக்கு நன்றி! சங்கம் வைத்து வளர்த்த தமிழை சங்கம் வைத்து மொக்கை போட்டு மேலும் வளர்க்கும் நீங்கள் அனைவரும் நகைச்சுவை சிற்பிகள்! மொக்கை எனும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஆவலோடு எப்போதும் வருவேன்!////

வாங்க வாங்க , ஆல்வேஸ் வெல்கம்

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

மொக்கை///

good going

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

100 மொக்கை////

வாழ்த்துக்கள் , அசத்திவுடு

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

ஐய்யா, ஜாலி, 100 மொக்கை போட்டாச்சு...

மங்குனிய மிஞ்சிட்டடா அருண்///

இனிமே நீதான்யா பஞ்சாயத்து தலைவர்

மங்குனி அமைச்சர் said...

dr suneel krishnan said...

பதிவை விட பின்னூட்டங்கள் செம கலக்கல் :)///

than you dr suneel krishnan sir

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

//சரி, சரி இப்ப மொக்க போடனும்னா முதல்ல ஒரு ஒத்த "கொம்பு" போட்டுக்க அப்புறம் "ம" போட்டுக்க அப்புறம் "துனகாலு" போட்டுக்க அப்புறம் "க" போட்டு மேல புள்ளி வச்சுக்கோ கடைசியா ஒரு "க" போடு , இப்ப படிச்சு பாரு "மொக்க " சரியா??//

என்ன அமைச்சரே...
இப்படி எறங்கிட்டீரு...////


குமார் சார் நாம எப்பயுமே அப்படித்தான் , சும்மா புகுது ஓடிப்போயிடுவமுள்ள

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

டாக்டர் ராஜ சேகர் உங்களை ஹீரோவா வெச்சு படம் எடுத்தா? டைட்டில்


இது தாண்டா மொக்கை///

இந்த டைட்டில் அவருக்கு தான் சரியா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

உங்களுக்கு பரிசா சாந்தி அப்புறம் திவ்யா சீன் பட டி வி டி அனுப்பறேன்///

அது யாரு சாந்தி,திவ்யா

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே,உலவு,தமிழ் 10 2 லயும் யாரும் சரியா ஓட்டு போடலை,கவனிங்க.நான் 3லயும் கள்ள ஓட்டு போட்டுட்டேன்///

நீர் தான்யா ஒரு இந்திய வாக்கால குடிமகன்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

ராமசாமி அண்ணன் கூட இண்ட்லில மட்டும்தான் ஓட்டு போட்டிருக்கார்(ஆஹா ,பத்த வெச்சுட்டோமில்ல?)///

அது சும்மா வெத்து வெட்டு , அதுக்கு ரேசன் கார்டு கூட கிடையாது , ஊர விட்டு தள்ளிவச்ச கேசு அது

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

யாராவது இருக்கீங்களா///

எஸ் யுவர் ஆனார் ?? (நாதாரி எப்ப கேட்டதுக்கு எப்ப பதில் சொல்லுது பாருன்னு நீ திட்டறது எனக்கு கேக்கல முத்து )

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///
///ஆணாதிக்கம், பெண்ணியம் , சுயசொறிதல் , வன்புணர்ச்சி ///
///
உன்கிட்ட எத்தனைதடவை சொல்லுறது பப்ளிக்கில் அசிங்கமா பேசாதன்னு///

அவனுக்கு மூளையே கிடையாது முத்து , நீ அவன தான சொன்ன ?

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

பன்னிக்குட்டி ராம்சாமி said..

முன்நவீனத்துவம், பின் நவீனத்துவம், கீழ்நவீனத்துவம், மேல் நவீனத்துவம் முற்காலம், கற்காலம் தற்காலம் இப்பிடி எல்லாத்தையும் சொல்ல வேணாமாய்யா?//////////////

பயபுள்ளைக்கு ஏறிடுச்சு ஒரு கோர்ட்டர் குடுத்து அமுக்கு மங்கு////

அதெல்லாம் தேவை இல்லை சும்மா ஒரு வாட்டர் பக்கட்ட கிளாசுல ஊத்திகுடு அது போதும் , அதுக்கே மட்டையாயிடும்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

karthikkumar said...


மங்கு நீ யாரை நம்பின்னாலும் நம்பு இந்த பயபுல்லையை நம்பாத டேன்ஜெர்.நீ உட்காருர இடத்தில பாம் வைச்சுட்டு ஓடிடுவான் ஜாக்கிரதை///

அவன் உட்கார் இடத்துல அவன் பம் வச்சிகிட்ட நமக்கென்ன முத்து

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

//மொக்க போடுவது எப்படி?//

மாறிவரும் காலத்துக்கேற்ப
'தலீவர்ட்ட' சொல்லி இன்னும் கொஞ்சம் ஸ்லாங்கா சொல்ற மாதிரி, (இந்த "கொம்பு" "துனகாலு" பஹூத் படா டேஞ்சரா தெரீது...) வார்த்தைகளை ஈஸ்மூத்தா எளிமைப் படுத்துங்க மன்னா!! கொஞ்சம் கரடு முரடா இருக்கிற மாதிரி தோணுது!! ஹி..ஹி..////

யாரங்கே ? இந்தப் புலவர் ஏதோ வேற்று மொழியில் பேசுகிறார் , நமது மொழிபெயர்பாலரை வரச்சொல்

மங்குனி அமைச்சர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நல்ல மொக்கை.. நல்ல தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி.. அப்படியே இவைகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்த்து விடுங்கள் அமைச்சரே...

விளங்கிடும்...///

அப்படியா சொல்றிங்க , பள்ளி பாடத்துல சேத்துடலாமா? அப்புறம் என்னைய காப்பாத்துறது யாரு ?

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

///ஆணாதிக்கம், பெண்ணியம் , சுயசொறிதல் , வன்புணர்ச்சி ///

துகிலுரிதல் விடப்பட்டுள்ளது!

எவ்ளோ நாள் தான்யா ட்ரெயினிங் கொடுக்குறது!///

ஆமா தல , வர வர நியாபக மராத்தி ஜாச்த்தியாகிட்டு போகுது , இன்னும் உன்கிட்ட டியுசன் வரணும்

மங்குனி அமைச்சர் said...

தக்குடுபாண்டி said...

என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மொக்கையை பற்றி விவரித்ததற்கு நன்றி உங்கள் சேவை தொடரனும்....:)///

தக்குடுபாண்டி சார் ரொம்ப கிண்டல் பண்ணாதிங்க , அப்புறம் அழுதுடுவேன்

மங்குனி அமைச்சர் said...

பிரியமுடன் பிரபு said...

டிஸ்கி : கோபத்தில் உங்கள் மானிடரை (அட கம்ப்யுடர் மானிடர சொன்னேன் ) ஒடச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல .
///

whr r u now?///

ஏன் ஆட்டோ அனுப்பவா ? ஹி.ஹி.ஹி.....

வெட்டிப்பேச்சு said...

ஹி...ஹி...ஹி.. மட்டுமில்ல

கிக்..கிக்..கிக்..கிக்... அப்புறம்-

பிம்பிலிக்கா பிளாப்பி, அப்புறம்

டுபுக்கு.. இதெல்லாம் சேத்துத் தானே?

உண்மையிலேயே மொக்கைன்றது பின்னிலக்கியம் தான். இது தற்கால இளைய தலைமுறையினர் வளர்த்து விட்டது..

மொக்கைகளை ஆதரவளித்து வளர்க்க அமைச்சரின் நடவடிக்கைகள் பாரட்டுக்குறியது..

நல்ல பதிவு.

வாழ்க.. வாழ்க..

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே.. அதுஎன்ன தமிழ்மணத்தில் சரிக்கு சரி நெகடிவ் ஓட்டு விழுது?

இது ஏதேனும் சதியா?

ஒருவேளை பிரபலமானவர்களை இறக்குவதற்கே ஒரு கூட்டம் இருக்கிறதா..இல்லை நமது கூட்டத்திலேயே நடக்கும் உள்நாட்டு சதியா? உள்குத்தா?

புரியலையே....

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

ஹி...ஹி...ஹி.. மட்டுமில்ல

கிக்..கிக்..கிக்..கிக்... அப்புறம்-

பிம்பிலிக்கா பிளாப்பி, அப்புறம்

டுபுக்கு.. இதெல்லாம் சேத்துத் தானே?

உண்மையிலேயே மொக்கைன்றது பின்னிலக்கியம் தான். இது தற்கால இளைய தலைமுறையினர் வளர்த்து விட்டது..

மொக்கைகளை ஆதரவளித்து வளர்க்க அமைச்சரின் நடவடிக்கைகள் பாரட்டுக்குறியது..

நல்ல பதிவு.

வாழ்க.. வாழ்க..//////

ஹி.ஹி.ஹி...... எனக்கு இவ்ளோ கம்மியா பாராட்டுனவேல்லாம் புடிக்காது ,

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே.. அதுஎன்ன தமிழ்மணத்தில் சரிக்கு சரி நெகடிவ் ஓட்டு விழுது?

இது ஏதேனும் சதியா?

ஒருவேளை பிரபலமானவர்களை இறக்குவதற்கே ஒரு கூட்டம் இருக்கிறதா..இல்லை நமது கூட்டத்திலேயே நடக்கும் உள்நாட்டு சதியா? உள்குத்தா?

புரியலையே....////

தெரியாம கேட்குரிகளா , இல்ல கலாயிக்கிர்ந்களா ?

வெட்டிப்பேச்சு said...

அட நெசமாத்தா அமைச்சரே..
இது என்னா நெகடிவ் ஓட்டு?

ரோஸ்விக் said...

ஆமா இங்க மொக்கை போடத்தெரியாம நிறையப்பேரு இருக்காங்க... நீங்க சொல்லிக்குடுங்க...
ஏன் சாமி... இங்க நிறைய பேறு அந்த வேலையத்தானே பண்ணிக்கிட்டு இருக்காங்க... அப்புறம் ஏன் மறுபடியும் முதல்ல இருந்து...

Anisha Yunus said...

அடா அடா அடா என்ன ஒரு ப்ரொஃபஸ்ஸர் ரேஞ்சுக்கு விளக்கியிருக்கீங்க. தாங்கலை. இதுல இவ்வளவு டெக்னிக்கல் வார்த்தைகளை வேற சேத்தி எழுதியிருக்கீங்க. செம படிப்புதான் படிச்சிருக்கீங்க போல..!! :))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///டிஸ்கி : கோபத்தில் உங்கள் மானிடரை (அட கம்ப்யுடர் மானிடர சொன்னேன் ) ஒடச்சா அதுக்கு நான் பொறுப்பு இல்ல ////

ச ச. அவ்ளோ சீக்கிரம் அந்த மாதிரி தப்பான முடிவெல்லாம் எடுக்க மாட்டோம்.. !!