எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, October 18, 2010

எப்படியெல்லாம் கலாயிக்கிரானுக ???

நானும் பட்டாபட்டியும் காலேஜுல யுஜி தேர்டு இயர் படிக்கும் போது ....

(ஹி.ஹி.ஹி......என்னது பட்டாபட்டியும், நீயும் காலேஜுல........ஹி.ஹி.ஹி. ...ஹய்யோ , ஹய்யோ, தமாசு , தமாசு .... )

ஆஹா ஆரம்பிச்சிட்டானுகளே ? இவனுக கிட்ட இன்னிக்கு சிக்கி சின்னாபின்ன மாகாம எப்படியாவது வீடு போயி சேரனும்டா சாமி .

(என்ன வேண்டுதலா ?)

அடப்பாவிகளா கரக்ட்டா கண்டுபுடிச்சிட்டானுக, டேய்.....முந்தாநாள் கட்டுன கரண்ட்டு பில்லு மேல சத்தியமா நான் காலேஜு படிச்சண்டா...... , நம்புங்கடா..... , எத்தின தடவ கரடியா கத்துனாலும் ஒரு பயபுள்ளையும் நம்ப மாட்டேங்கிரானுகளே?

(அதுதான் எங்களுக்கும் டவுட்டு?, கரடி எங்கையாவது காலேஜுக்கு போகுமா ? இல்ல காலேஜுல தான் கரடிய சேப்பான்களா ?)

நான் பஸ்ட்டு இயர் படிக்கும் போது லவ் பண்ணின தேர்டு இயர் படிச்ச பொண்ணுமேல சத்தியமா நான் காலேஜு படிச்சண்டா ?

(லவ் பண்ணியதெல்லாம் சரி , அந்த பொண்ண கைய புடிச்சி இழுத்தியா ? சே.... தூ ..... பஸ்ட்டு ஸ்கூல்ல படிச்சியா ? )

அவ்வ்வ்வ்வ்..............சாகடிக்கிரானுகளே? விசயத்த சொல்லவிடுங்கடா,இப்படி நீங்க கலாயிக்கிற அளவுக்கு நான் வொர்த்த் இல்லைடா ?

(நீ ஒரு ஒண்ணுக்கும் விளங்காத டம்மி பீசுன்னு எங்களுக்கு தெரியும் , சொல்ல வந்தத சொல்லு )

என்ன எங்கடா பேச விடுறிங்க? எது சொன்னாலும் எதுகை மோனையா கலாயிக்கிரதுலே குறியா இருக்கிங்களே ?இவனுககிட்ட சிக்கி சீரழிஞ்சு போறதே நமக்கு வேலையா போச்சு .

(இன்னும் நீ விசயத்துக்கு வரல )

ஹேய் ...ஸ்டாப் இட் , பிச்சுபுடுவேன் பிச்சு , என்ன சின்னபுள்ள தனமா இருக்கு , வாயத்தொறக்க விடமாட்டேங்கிரானுக, இனி எவனாவது சவுண்டு விடுங்க அப்புறம் சுறா படத்த போட்டு விட்ருவேன் .

(ஐயய்யோ ... சாமி , உன்கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் , தயவு செய்து நீயே சொல்லு சுறா படம் மட்டும் போட்றாத) .

உம் ... அந்த பயம் இருக்கட்டும் ..... என்ன????? சுறா படத்த போடா வேணாமா ? அடப்பாவிகளா நான் பேசுறது அதவிட கொடூரமாவா இருக்கு ?

(அத நாங்க எங்க வாயல வேற சொல்லனுமா ?)

அய்யோ எப்படி இவனுக கிட்ட வந்து சிக்குன்னேன்னு தெரியலையே? ,எங்கிட்டு போனாலும் கேட் போட்டு மடக்குரானுகளே ? சொக்கா இவனுக கிட்ட இருந்து என்ன எப்படியாவது காப்பாத்து .பத்து மாசமா பல்லு விளக்காத பனங்காட்டு நரிய புடிச்சு உனக்கு படையல் போடுறேன் .

(பஸ்ட்டு நீ பல்லு விளக்குடா நாதாரி , உன் கப்பு தாங்க முடியாம நாலு நாயி செத்து போயிருக்கு , பட்டாப்பட்டி வேலைய ரிசைன் பண்ணிட்டு இமயமலைக்கு சந்நியாசம் போயி அங்கேயே கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டான் )

ஸ்டுபிட், நான்சன்ஸ், பிளடி ஃபூல், இடியட்ஸ்...... ஒரு உயர் அதிகாரிகிட்ட இப்படியா டீல் பன்றது ? நன்னாறிப் பசங்களா ? எப்படியெல்லாம் கலாயிக்கிரானுக ?

(என்னது உயர் அதிகாரியா ? குட மார்னிங் ஆபீசர், அப்புறம்..... டீலிங்கா? ..... என்னா டீலிங்கு?)

அய்யோ இப்படி கொலையாகொல்ரானுகளே ? இருங்கடா , நான் சொல்ல வந்தத சொல்லிடுறேன்.

(அதத்தானடா அப்ப இருந்து கேட்டுகிட்டு இருக்கோம் , சொல்லித்தொலடா நாதாரி )

கடைசிவரைக்கு சொல்லவே விடமாட்டேன்குரானுகளே , என்ன விடுங்கடா நான் காலேலேலே............ஜே படிக்கல ......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............................இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம் .

(இத , இத , இதத்தான நாங்க எதிர்பார்த்தோம் )

144 comments:

எல் கே said...

ippadilaam kooda post poda mudiyuma. yow iru tedi vanthu vettaren

சௌந்தர் said...

நானும் பட்டாபட்டியும் காலேஜுல யுஜி தேர்டு இயர் படிக்கும் போது ....////

நீங்க என்ன சொன்னாலும் காலேஜ் போனதை நாங்க நம்பமாட்டோம்

Chitra said...

///ஒரு உயர் அதிகாரிகிட்ட இப்படியா டீல் பன்றது ?////

.... Promotion கிடைச்சுடுச்சா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சொல்ல வந்த விஷயம் என்னவாக இருந்தாலும், வாழ்த்துக்கள்!

மங்குனி அமைச்சர் said...

LK said...

ippadilaam kooda post poda mudiyuma. yow iru tedi vanthu vettaren
////

யார எங்கள , நீங்க வந்து வெட்டப் போரின்ங்க ??? ஹா,ஹா,ஹா,,,,, வந்து பாருங்க பின்னங்கால் பிடரில அடிக்க எப்படி ஒடுரோம்ன்னு ,

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

நானும் பட்டாபட்டியும் காலேஜுல யுஜி தேர்டு இயர் படிக்கும் போது ....////

நீங்க என்ன சொன்னாலும் காலேஜ் போனதை நாங்க நம்பமாட்டோம்////

அதான் என்னைய பேசவே விடமாட்டேங்குரிகளே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி நீ என்ன சொல்ல வந்தேன்னு எனக்கு தெரியும். நேத்து மூத்திர சந்துல அடி வாங்கினியே அதத்தான சொல்ல வந்த?

Philosophy Prabhakaran said...

மரண மொக்கை... பட் உங்களோட self criticisation sense பிடிச்சிருக்கு... நடுவுல பனங்காட்டு நரியாரை ஏங்க வம்புக்கு இழுக்குறீங்க...

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

///ஒரு உயர் அதிகாரிகிட்ட இப்படியா டீல் பன்றது ?////

.... Promotion கிடைச்சுடுச்சா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சொல்ல வந்த விஷயம் என்னவாக இருந்தாலும், வாழ்த்துக்கள்!///

அட நீங்க வேற மேடம் , கடைசில என்ன சொல்லவந்தேன்னு மறந்து போச்சு

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி நீ என்ன சொல்ல வந்தேன்னு எனக்கு தெரியும். நேத்து மூத்திர சந்துல அடி வாங்கினியே அதத்தான சொல்ல வந்த?///

அப்படித்தான் நினைக்கிறேன் , ஏதோ சொல்ல வந்தேன் , அது என்னான்னு தான் மறந்துட்டேன்

கருடன் said...

@மங்கு

//இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம்//

அப்பொ அங்க இருக்க அடிமாட என்ன செய்யறது??

மங்குனி அமைச்சர் said...

philosophy prabhakaran said...

மரண மொக்கை... பட் உங்களோட self criticisation sense பிடிச்சிருக்கு...///

ரொம்ப நன்றி பிரபாகரன்

//நடுவுல பனங்காட்டு நரியாரை ஏங்க வம்புக்கு இழுக்குறீங்க...///

எவைனையாவது மாட்டி விட்டாதான் நமக்கு நிம்மதியா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம்//

அப்பொ அங்க இருக்க அடிமாட என்ன செய்யறது??///

வாப்பு , அங்க இருக்கத துபாயிக்கு அடிமாடா அனுப்பிடுறோம்

Anonymous said...

//ஸ்டுபிட், நான்சன்ஸ், பிளடி ஃபூல், இடியட்ஸ்......//
உங்களுக்கு இத்தனை பெயரா.. சொல்லவே இல்ல ;)

எஸ்.கே said...

சூப்பர்.
யார் சார் உங்களை இப்படி கலாய்ச்சது? (ஒருவேளை மனசாட்சியோ?)

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

//ஸ்டுபிட், நான்சன்ஸ், பிளடி ஃபூல், இடியட்ஸ்......//
உங்களுக்கு இத்தனை பெயரா.. சொல்லவே இல்ல ;)
////

சார் எல்லாம் இங்கிலீசு பேரு வேற பாத்திங்களா ???

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

சூப்பர்.
யார் சார் உங்களை இப்படி கலாய்ச்சது? (ஒருவேளை மனசாட்சியோ?)///

இங்கதான் ஒரு கும்பலே இருக்கானுக சார்

Riyas said...

//இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம் //

கேரளா போறண்டா மாட்டுக்கும் மலயாளம் தெரியனும் இல்ல அங்கவுள்ள மாடுகள சமாளிக்க முடியாது.. மனசில்லாயியா.. சேட்டா

VIKNESHWARAN ADAKKALAM said...

எங்க சொல்லிடுவிம்க்களோனு பயந்துட்டேன்... சொல்லாதிங்கx3...

Anonymous said...

//அய்யோ இப்படி கொலையா "கொள்ளு"ரானுகளே//

என்ன கொள்ளு, மொச்சை, பயறுன்னு..
உங்கள என்ன சுண்டல் விக்கவா சொன்னோம் ;)

இம்சைஅரசன் பாபு.. said...

//மச்சி நீ என்ன சொல்ல வந்தேன்னு எனக்கு தெரியும். நேத்து மூத்திர சந்துல அடி வாங்கினியே அதத்தான சொல்ல வந்த//
ரமேஷ் கீல்பாக்கதுல செர்துரத வேண்டியது தானே .........மூத்திர சந்துல அடி வாங்கி நீ ட்ரீட்மென்ட் எடுத்த மாதிரி அவரையும் அனுப்பிவை

மங்குனி அமைச்சர் said...

Riyas said...

//இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம் //

கேரளா போறண்டா மாட்டுக்கும் மலயாளம் தெரியனும் இல்ல அங்கவுள்ள மாடுகள சமாளிக்க முடியாது.. மனசில்லாயியா.. சேட்டா
///

ஓ... இப்படி ஒரு பிரச்சனை இருக்கா ? சரி விடுங்க போகும் போது 30 நாட்ட்களில் மலையாளம் புத்தகம் வாங்கிட்டு போயிடுறேன்

மங்குனி அமைச்சர் said...

VIKNESHWARAN said...

எங்க சொல்லிடுவிம்க்களோனு பயந்துட்டேன்... சொல்லாதிங்கx3...///

என்னா வில்லத்தனம்

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

//அய்யோ இப்படி கொலையா "கொள்ளு"ரானுகளே//

என்ன கொள்ளு, மொச்சை, பயறுன்னு..
உங்கள என்ன சுண்டல் விக்கவா சொன்னோம் ;)///

குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் (மாத்திட்டேம்ப்பா )

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//மச்சி நீ என்ன சொல்ல வந்தேன்னு எனக்கு தெரியும். நேத்து மூத்திர சந்துல அடி வாங்கினியே அதத்தான சொல்ல வந்த//
ரமேஷ் கீல்பாக்கதுல செர்துரத வேண்டியது தானே .........மூத்திர சந்துல அடி வாங்கி நீ ட்ரீட்மென்ட் எடுத்த மாதிரி அவரையும் அனுப்பிவை///

ஆஹா, இது எச்பீரியன்ஸ் ஆனா பார்ட்டியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சார் சார், நீங்க கியாமியா டுட்டோரியலதானே சொல்றீங்க, நானும் அங்கதான் சார் படிச்சேன், நீங்கதானே அங்க மிஸ்ஸுக்கு லெட்டரு கொடுத்து அடிவாங்குனது? மறக்க முடியுமா சார், அப்புறம் டெந்த் பாஸ் பண்ணீங்களா இல்லியா?

Anonymous said...

//குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் (மாத்திட்டேம்ப்பா )//
ஒய் கோவம்.. மங்குனிக்கு இது அழகா? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மச்சி நீ என்ன சொல்ல வந்தேன்னு எனக்கு தெரியும். நேத்து மூத்திர சந்துல அடி வாங்கினியே அதத்தான சொல்ல வந்த?///

இது எப்ப?

நம்ம அமைச்சரு ஓங்குதாங்கான ஆளுகளப் பாத்தா அப்பிடியே பம்மிடுவாரே, எப்பிடி போயி சிக்குனாரு?

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

//குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் (மாத்திட்டேம்ப்பா )//
ஒய் கோவம்.. மங்குனிக்கு இது அழகா? :)
///

சே .சே...கோபம் எல்லாம் எதுவும் இல்லை சும்மா ஜாலிக்காக சொன்னேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சார் சார், நீங்க கியாமியா டுட்டோரியலதானே சொல்றீங்க, நானும் அங்கதான் சார் படிச்சேன், நீங்கதானே அங்க மிஸ்ஸுக்கு லெட்டரு கொடுத்து அடிவாங்குனது? மறக்க முடியுமா சார், அப்புறம் டெந்த் பாஸ் பண்ணீங்களா இல்லியா?////

வணக்கம் சீனியர் , என்ன இருந்தாலும் இந்த ஜூனியர நியாபகம் வச்சு இருந்ததுக்கு ரொம்ப நன்றி சீனியர், பத்தாவது வர்ற டிசம்பர்ல மறுபடியும் எழுதப்போறேன் சீரியர், உங்க ரிசல்ட் எனாச்சுசீனியர்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மச்சி நீ என்ன சொல்ல வந்தேன்னு எனக்கு தெரியும். நேத்து மூத்திர சந்துல அடி வாங்கினியே அதத்தான சொல்ல வந்த?///

இது எப்ப?

நம்ம அமைச்சரு ஓங்குதாங்கான ஆளுகளப் பாத்தா அப்பிடியே பம்மிடுவாரே, எப்பிடி போயி சிக்குனாரு?////

அந்த பயபுள்ளைக பாக்குறதுக்கு சின்ன பசங்க மாதிரிதான் இருந்தானுக பன்னி, ஆனா அடி ஒன்னும் இடி மாதிரி விளுகுதுன்னு நம்ம ரமேசு சொல்றான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

சார் சார், நீங்க கியாமியா டுட்டோரியலதானே சொல்றீங்க, நானும் அங்கதான் சார் படிச்சேன், நீங்கதானே அங்க மிஸ்ஸுக்கு லெட்டரு கொடுத்து அடிவாங்குனது? மறக்க முடியுமா சார், அப்புறம் டெந்த் பாஸ் பண்ணீங்களா இல்லியா?////

வணக்கம் சீனியர் , என்ன இருந்தாலும் இந்த ஜூனியர நியாபகம் வச்சு இருந்ததுக்கு ரொம்ப நன்றி சீனியர், பத்தாவது வர்ற டிசம்பர்ல மறுபடியும் எழுதப்போறேன் சீரியர், உங்க ரிசல்ட் எனாச்சுசீனியர்///

எக்சாம் ஹால்ல தண்ணியடிச்சதால பர்மனென்ட்டா தடை விதிச்சிட்டாங்க, இப்போ மாடு மேச்சிக்கிட்டு இருக்கேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மச்சி நீ என்ன சொல்ல வந்தேன்னு எனக்கு தெரியும். நேத்து மூத்திர சந்துல அடி வாங்கினியே அதத்தான சொல்ல வந்த?///

இது எப்ப?

நம்ம அமைச்சரு ஓங்குதாங்கான ஆளுகளப் பாத்தா அப்பிடியே பம்மிடுவாரே, எப்பிடி போயி சிக்குனாரு?////

அந்த பயபுள்ளைக பாக்குறதுக்கு சின்ன பசங்க மாதிரிதான் இருந்தானுக பன்னி, ஆனா அடி ஒன்னும் இடி மாதிரி விளுகுதுன்னு நம்ம ரமேசு சொல்றான்////

சிரிப்பு போலீசு, அதுலாம் சிரிப்பு ரவுடிங்கன்னு நெனச்சி டீல் பண்ணியிருப்பாரு, அதான் இப்பிடி!

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...எக்சாம் ஹால்ல தண்ணியடிச்சதால பர்மனென்ட்டா தடை விதிச்சிட்டாங்க, இப்போ மாடு மேச்சிக்கிட்டு இருக்கேன்!///

நீங்க சீனியர் அப்படிங்கிறத நிரூபிச்சுட்டிங்க , நீங்க சீனிய மாடு மேக்கிரிங்க , நான் ஜூனியர் கண்ணு குட்டி மேயிக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...சிரிப்பு போலீசு, அதுலாம் சிரிப்பு ரவுடிங்கன்னு நெனச்சி டீல் பண்ணியிருப்பாரு, அதான் இப்பிடி!///

அனாலும் பன்னி அவ்ளோ அடிவாங்கினாலும் பேருக்கேத்த மாதிரி சிரிச்சுகிட்டே தான் வந்தான்

பெசொவி said...

//VIKNESHWARAN said...

எங்க சொல்லிடுவிம்க்களோனு பயந்துட்டேன்... சொல்லாதிங்கx3... //

அடிச்சு கேப்பாங்க, அதட்டி கேப்பாங்க, அப்பாவும் சொல்லிடாதீங்கண்ணே !

அஞ்சா சிங்கம் said...

......இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம் .///
ஆமா சத்தியமா இத படிச்சுட்டு நாங்க தன் போகணும்.

பெசொவி said...

//கரடி எங்கையாவது காலேஜுக்கு போகுமா ? இல்ல காலேஜுல தான் கரடிய சேப்பான்களா ?//

கரடி எம்.ஏ. படிசிருக்குன்னு சொன்னாங்க? (கரடி யாரா? யாரு, யாரு. அவர்தான் டி.ஆரு!)

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//VIKNESHWARAN said...

எங்க சொல்லிடுவிம்க்களோனு பயந்துட்டேன்... சொல்லாதிங்கx3... //

அடிச்சு கேப்பாங்க, அதட்டி கேப்பாங்க, அப்பாவும் சொல்லிடாதீங்கண்ணே !
////

எங்க சார் கேட்குறாங்க? , நம்மள வாயே திறக்க விடமாட்டேங்குரானுக

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சிரிப்பு போலீசு, அதுலாம் சிரிப்பு ரவுடிங்கன்னு நெனச்சி டீல் பண்ணியிருப்பாரு, அதான் இப்பிடி! //

hehe

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

......இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம் .///
ஆமா சத்தியமா இத படிச்சுட்டு நாங்க தன் போகணும்.///

பாருங்க சார் , படிச்ச உங்களுக்கே இப்படி இருந்தா , எனக்கு எப்படி இருந்திருக்கும்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//கரடி எங்கையாவது காலேஜுக்கு போகுமா ? இல்ல காலேஜுல தான் கரடிய சேப்பான்களா ?//

கரடி எம்.ஏ. படிசிருக்குன்னு சொன்னாங்க? (கரடி யாரா? யாரு, யாரு. அவர்தான் டி.ஆரு!)///

எங்க வெட்னரி காலேசுலையா ????

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சிரிப்பு போலீசு, அதுலாம் சிரிப்பு ரவுடிங்கன்னு நெனச்சி டீல் பண்ணியிருப்பாரு, அதான் இப்பிடி! //

hehe////

தெய்வீக சிரிப்பையா உனது சிரிப்பு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சிரிப்பு போலீசு, அதுலாம் சிரிப்பு ரவுடிங்கன்னு நெனச்சி டீல் பண்ணியிருப்பாரு, அதான் இப்பிடி! //

hehe////

தெய்வீக சிரிப்பையா உனது சிரிப்பு///

அதப்பாத்துதான் பொடனியிலேயே போட்ருக்கானுக!

Anonymous said...

aahhhhhhhhhhhaaaa

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...தெய்வீக சிரிப்பையா உனது சிரிப்பு///

அதப்பாத்துதான் பொடனியிலேயே போட்ருக்கானுக!///

ஏம்பா அதோட கிளிபிங்க்ஸ் எதுவும் இருக்கா ?

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

aahhhhhhhhhhhaaaa///

எவ்ளோ பெரியா ஆ..............ஹா , நன்றி சதீஷ்குமார் சார்

பவள சங்கரி said...

அமைச்சரே எப்பத்தான் மேட்டருக்கு வருவீக......நின்னு .....நின்னு காலெல்லாம் வலிக்குது.......

மங்குனி அமைச்சர் said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அமைச்சரே எப்பத்தான் மேட்டருக்கு வருவீக......நின்னு .....நின்னு காலெல்லாம் வலிக்குது.......
////

யாருப்பா அங்க சாருக்கு சேர் போடு , உட்காருங்க சார் எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல சொல்லிடுவேன்

பெசொவி said...

//யாருப்பா அங்க சாருக்கு சேர் போடு , உட்காருங்க சார் எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல சொல்லிடுவேன்//

திரும்பவும் சொல்றேன், அதட்டி கேப்பாங்க, அடிச்சு கேப்பாங்க, அப்பவும் சொல்லிடாதீங்க!

பெசொவி said...

ஐ. நாந்தான் ஐம்பது!

வெட்டிப்பேச்சு said...

:))))

அஞ்சா சிங்கம் said...

உங்கள பார்க்கும்போதே நீங்க ஒரு educated familynu நல்லா தெரியுது .
நான் எட்டாங்க்லாஸ் பாஸ் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...தெய்வீக சிரிப்பையா உனது சிரிப்பு///

அதப்பாத்துதான் பொடனியிலேயே போட்ருக்கானுக!///

ஏம்பா அதோட கிளிபிங்க்ஸ் எதுவும் இருக்கா ?///

அதான் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன், சவுண்ட் மிக்சிங் போயிட்டு இருக்கு!

vinu said...

appala oottu la ellorum sovukkiyamaaippadikku sambantham illamal paesi advangi tharuvor sangam

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//யாருப்பா அங்க சாருக்கு சேர் போடு , உட்காருங்க சார் எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல சொல்லிடுவேன்//

திரும்பவும் சொல்றேன், அதட்டி கேப்பாங்க, அடிச்சு கேப்பாங்க, அப்பவும் சொல்லிடாதீங்க!
////

இவனுக எங்க சார் அடிக்கிரதோட சார் , எதையும் கேட்க்க மாட்டேன்குராணுக

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஐ. நாந்தான் ஐம்பது!///

வாழ்த்துக்கள் சார்

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

:))))/////

thank you

மங்குனி அமைச்சர் said...

மண்டையன் said...

உங்கள பார்க்கும்போதே நீங்க ஒரு educated familynu நல்லா தெரியுது .
நான் எட்டாங்க்லாஸ் பாஸ் .////

பாஸா, அப்ப பாஸ் என்கிற பாஸ்கரன் ல நடிச்சது நீங்கதானா ?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/

அதான் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன், சவுண்ட் மிக்சிங் போயிட்டு இருக்கு!///

பண்ணி பண்ணை , அதுவரைக்கு அந்த ஊமை படத்த ஒரு வாட்டி போட்டு காமி பண்ணி

மங்குனி அமைச்சர் said...

vinu said...

appala oottu la ellorum sovukkiyamaaippadikku sambantham illamal paesi advangi tharuvor sangam///

ஆமா சார் , எப்ப பாத்தாலும் இந்த கண்டக்டர் மீதி சில்லறையே தர மாட்றாரு

vinu said...

மங்குனி அமைசர் said...
:ஆமா சார் , எப்ப பாத்தாலும் இந்த கண்டக்டர் மீதி சில்லறையே தர மாட்றாரு

: neer muthalil ticket adukka kaasai kodumaiyaa

karthikkumar said...

கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல

vinu said...

eppuvumea withoutla pora umakku meethi sillaraiyil eatharkku kavalai

he he he varitommula varritomulla

vinu said...

neenga innum valaranum thambi

vinu said...

மங்குனி அமைசர் said...

:அட நீங்க வேற மேடம் , கடைசில என்ன சொல்லவந்தேன்னு மறந்து போச்சு

:But unga nearmai enakku pudichu irrukku

மங்குனி அமைச்சர் said...

vinu said...

மங்குனி அமைசர் said...
:ஆமா சார் , எப்ப பாத்தாலும் இந்த கண்டக்டர் மீதி சில்லறையே தர மாட்றாரு

: neer muthalil ticket adukka kaasai kodumaiyaa
///

என்னது ராமசாமிய காணோமா ?

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...

கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல///

ஆமா சார் , ஆமா , எங்க சார் சொல்ல விட்டாணுக

மங்குனி அமைச்சர் said...

vinu said...

eppuvumea withoutla pora umakku meethi sillaraiyil eatharkku kavalai

he he he varitommula varritomulla///

சரி , சரி , ராகுல் காந்திய கேட்டேன்னு சொல்லு

மங்குனி அமைச்சர் said...

vinu said...

neenga innum valaranum thambi///

a + b ஹோல் ஸ்கொயர் ஈகுவல் டு a ஸ்கொயர் + b ஸ்கொயர் + 2 a b

மங்குனி அமைச்சர் said...

vinu said...

மங்குனி அமைசர் said...

:அட நீங்க வேற மேடம் , கடைசில என்ன சொல்லவந்தேன்னு மறந்து போச்சு

:But unga nearmai enakku pudichu irrukku////

மொய்யி எளுதிட்டிங்கள்ள ? கண்டிப்பா சாப்ட்டு தான் போகணும் ,

vinu said...

மங்குனி அமைசர் said...
மொய்யி எளுதிட்டிங்கள்ள ? கண்டிப்பா சாப்ட்டு தான் போகணும் ,

: engae sappaudu? engae sappaduuuuuu?

iiiiiiiiiiii soru soru soru, thorai sorellam poduthuuuuuuuu

Asiya Omar said...

எப்படி எல்லாம் எழுதறீங்கபா.நல்லாதான் இருக்கு.

vinu said...

மங்குனி அமைசர் said...

a + b ஹோல் ஸ்கொயர் ஈகுவல் டு a ஸ்கொயர் + b ஸ்கொயர் + 2 a b

ippa thaan 2m claas kanakku poduraapulla ithulla "naanga college padichom , college padichoomunnu" vilambaram vaera

"நானும் பட்டாபட்டியும் காலேஜுல யுஜி தேர்டு இயர் படிக்கும் போது"

yappa saami ithu ulaga nadippudaaaaaaa

மங்குனி அமைச்சர் said...

vinu said...

மங்குனி அமைசர் said...
மொய்யி எளுதிட்டிங்கள்ள ? கண்டிப்பா சாப்ட்டு தான் போகணும் ,

: engae sappaudu? engae sappaduuuuuu?

iiiiiiiiiiii soru soru soru, thorai sorellam poduthuuuuuuuu
////

நேரா அசோக் நகர் போங்க , அங்க பில்லர் பக்கத்துல ஒரு சரவணா பவன் இருக்கும் அங்க போயி என் பேர சொன்னிகன்னா உங்களுக்கு புல் மீல்ஸ் தருவாங்க

மங்குனி அமைச்சர் said...

asiya omar said...

எப்படி எல்லாம் எழுதறீங்கபா.நல்லாதான் இருக்கு.///

ரொம்ப நன்றி மேடம்

vinu said...

மங்குனி அமைசர் said...

a + b ஹோல் ஸ்கொயர் ஈகுவல் டு a ஸ்கொயர் + b ஸ்கொயர் + 2 a b

ithai thanjai kalvettula pathichu vachuttu anganayyae paduththukkanga, ungalukku pinnadi vara pora santhathigal padichu therinchukkattum

vinu said...

மங்குனி அமைசர் said...
நேரா அசோக் நகர் போங்க , அங்க பில்லர் பக்கத்துல ஒரு சரவணா பவன் இருக்கும் அங்க போயி என் பேர சொன்னிகன்னா உங்களுக்கு புல் மீல்ஸ் தருவாங்க

bangalorela engaepaa asok nagar irrukku............

appuram ungalukku ooru poora account irrukkunnu sollunga hottela thaan [bank paththi yaaru kaetta athuthaan kajaana kaali yaai irrukkura visayaththai innakku kaalailae NDTV-Business chanellil scolling messagela pottangalea]

மங்குனி அமைச்சர் said...

vinu said...

மங்குனி அமைசர் said...

a + b ஹோல் ஸ்கொயர் ஈகுவல் டு a ஸ்கொயர் + b ஸ்கொயர் + 2 a b

ippa thaan 2m claas kanakku poduraapulla ithulla "naanga college padichom , college padichoomunnu" vilambaram vaera

"நானும் பட்டாபட்டியும் காலேஜுல யுஜி தேர்டு இயர் படிக்கும் போது"

yappa saami ithu ulaga nadippudaaaaaaa

October 18, 2010 12:23 PM///

ஹி.ஹி.ஹி.....

vinu said...

oru 15line copy paste oru moonu eluthu type pannurathukku

ivlooooooooooooooooooooooo

nearmaaaaaaaaaaaaaaaaaamudiyalaeeeeeeeeeeeeee

vinu said...

eppudi ungalukku intha maatri post podura idea ellam varuthu?

"he he moolaila irrunthuthaannu" illatha onnai irrukkurathaa vilambaram seaiyakkoodathu!

appuram ithukkeallam 11 peru konda oru kulu irrukkaamae athai paththi unga karuththu enna?

எச்சூச்மி , அந்த குழுவில லேடிஸ் இருக்காங்களா ?

vinu said...

மங்குனி அமைசர் said...
எச்சூச்மி , அந்த குழுவில லேடிஸ் இருக்காங்களா ?

ivvaaru keattu kummiyin pothu vankodumai saiya muyalum thiru.manguni amacharin meethu kandanth theermaanam munmozigirean

vaarththai said...

//இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம்//

மொக்க போட வந்த மங்குனிக்கே இந்த நெலமன்னா..... இத படிச்சவங்கெல்லாம் இன்னும் உசுரோடத்தா இருப்பாங்கன்னு நெனக்கிற....

மங்குனி அமைச்சர் said...

vinu said...ivvaaru keattu kummiyin pothu vankodumai saiya muyalum thiru.manguni amacharin meethu kandanth theermaanam munmozigirean////

ஆணாதிக்கம் ஒழிக (ஹி.ஹி.ஹி....நான்தானுங்க )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...தெய்வீக சிரிப்பையா உனது சிரிப்பு///

அதப்பாத்துதான் பொடனியிலேயே போட்ருக்கானுக!///

ஏம்பா அதோட கிளிபிங்க்ஸ் எதுவும் இருக்கா ?///

அதான் தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன், சவுண்ட் மிக்சிங் போயிட்டு இருக்கு!
//

adap paavikalaa

மங்குனி அமைச்சர் said...

vaarththai said...

//இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம்//

மொக்க போட வந்த மங்குனிக்கே இந்த நெலமன்னா..... இத படிச்சவங்கெல்லாம் இன்னும் உசுரோடத்தா இருப்பாங்கன்னு நெனக்கிற....////

இப்படி உசுபெத்துறதே உங்களுக்கு வேலையா போச்சு , போதும் , வேணாம் , வலிக்கிறது அழுதுடுவேன்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

adap paavikalaa////

வந்துட்டாருய்யா நாயனம் , அட ஏதோ சொல்ல வந்து எதைடோ சொல்றேன் பாருங்க

அருண் பிரசாத் said...

சரி மங்குனி, மேட்டர் என்ன? அதை சொல்லுங்க

vinu said...

மங்குனி அமைசர் said...

இப்படி உசுபெத்துறதே உங்களுக்கு வேலையா போச்சு , போதும் , வேணாம் , வலிக்கிறது அழுதுடுவேன்

ooooo, appa innum azalaiyaaa, ok ippo saapuda poren, mudichuttu vanthu thodarnthu kummuren

vinu said...

அருண் பிரசாத் said...
சரி மங்குனி, மேட்டர் என்ன? அதை சொல்லுங்க

vaanga arun ungalai thaan kaanomnnu sollittu irrunthoam, intha oru kealviya keakkurathukkunnae ovoru panchaththukkum thavaraama attendance pottudararuyaaaa

vinu said...

nalla keakkuraaruya detaillu

vinu said...

thiru manguni amaichar engirunthaalum meadikku varavum

ஜெயந்த் கிருஷ்ணா said...

கடைசி வரைக்கும் சொல்ல வந்த விசயத்த சொல்லவே இல்லையே மங்கு..

Anonymous said...

94

பெசொவி said...

98

பெசொவி said...

vadai namakkuth thaanaa?

பெசொவி said...

100!
aahaa, vadai enakke!

vinu said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
100!yoov yov yooooooooov''

poya neee

appal 48 irrukkumpothu ingana vanthu 50 poda try pannunappo nee paattuku vanthu 50 adichuttu poitta sari 100 aavathu try pannalameannu 92 varikkum theathi vachu irrunthaa nee paattuku vanthu 100 m adichuttu ponnaa naan enna pannurathu........

yappa manguni ithukku oru nalla theerpa sollupaaaaaaaaa

♔ℜockzs ℜajesℌ♔™ said...

முறை செய்ய வந்து இருக்கேன். அதன் சார் புதுசா வலைபூ எழுத தொடங்கி இருக்கேன் . எல்லாரும் நம்ப வலைபூவ வந்து படிகன்னும்ன ஏதோ முறை செய்யுற பண்பாடு , கலாச்சாரம் இருக்காமே . பெரியவங்க நெறைய பேரு வலைபூ படிக்கும் போதும் , நெறைய பின்னூட்டங்கள் படிக்கும் போதும் தெரிஞ்சுகிட்டேன் . அதன் முறை செய்ய வந்து இருக்கேன் .

அண்ணாச்சி உங்க பதிவு ரொம்ப சூப்பர் , கலக்கி புட்டிங்க , படிக்கும் போதே செம நகைசுவைய இருக்கு . ரொம்ப நன்றி.
(சரியாய் பண்ணிட்டேன? தெரிலப்பு .. . . )

அன்புடன்

ராக்ஸ் . . . . ( புதுசா ப்ளாக் எழுத வந்து இருக்கேன் )

http://rockzsrajesh.blogspot.com/

செல்வா said...

நான் உங்களுக்கு கமெண்ட் போடுறதா வேண்டாமா ..?

(நீ கமெண்ட் போட்டு கிழிச்ச..)

ஏன் நான் சத்தியமா நல்லா கமெண்ட் போடுவேங்க ..

( மொக்க கமெண்ட் போடுறதுக்கு பேரு உங்க ஊர்ல நல்ல கம்மேன்ட்டா..?)

அட அப்புறம் நான் கமெண்ட் போடாமலே போய்டுவேன் ..

( மொதல்ல அத பண்ணு )

சரி கிளம்புறேன் ..

NaSo said...

:) (இந்த கமெண்ட் ஓகே வா)

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

சரி மங்குனி, மேட்டர் என்ன? அதை சொல்லுங்க
////

நீவேற புதுசா முதல்ல இருந்து ஆரம்பிக்கிரியா

Gayathri said...

adakodumaye kadasila onnume solama escape a super pongaa..ippadi kooda padhivu podalamnu ipothan theriuthu super

மங்குனி அமைச்சர் said...

vinu said...

thiru manguni amaichar engirunthaalum meadikku varavum///

உள்ளேன் ஐயா

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

கடைசி வரைக்கும் சொல்ல வந்த விசயத்த சொல்லவே இல்லையே மங்கு..///

என்னத்த சொல்லி , என்னத்த கேட்டு , அடப் போங்க சார்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

100!
aahaa, vadai enakke!////

வாழ்த்துக்கள் , இன்னைக்கு வடையெல்லாம் நீகளே சாப்ட்டுகிட்டு இருக்கீங்க

அப்துல்மாலிக் said...

::)))))

மங்குனி அமைச்சர் said...

vinu said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
100!yappa manguni ithukku oru nalla theerpa sollupaaaaaaaaa
////

தீர்ப்பா ???? தீர்ப்பு ...... தீர்ப்பு .............இம் ............ சொம்பு இல்லாம நான் தீர்ப்பு சொல்றது இல்லை

மங்குனி அமைச்சர் said...

Blogger rockzsrajesh said...

முறை செய்ய வந்து இருக்கேன். அதன் சார் புதுசா வலைபூ எழுத தொடங்கி இருக்கேன் . எல்லாரும் நம்ப வலைபூவ வந்து படிகன்னும்ன ஏதோ முறை செய்யுற பண்பாடு , கலாச்சாரம் இருக்காமே . பெரியவங்க நெறைய பேரு வலைபூ படிக்கும் போதும் , நெறைய பின்னூட்டங்கள் படிக்கும் போதும் தெரிஞ்சுகிட்டேன் . அதன் முறை செய்ய வந்து இருக்கேன் .

அண்ணாச்சி உங்க பதிவு ரொம்ப சூப்பர் , கலக்கி புட்டிங்க , படிக்கும் போதே செம நகைசுவைய இருக்கு . ரொம்ப நன்றி.
(சரியாய் பண்ணிட்டேன? தெரிலப்பு .. . . )

அன்புடன்

ராக்ஸ் . . . . ( புதுசா ப்ளாக் எழுத வந்து இருக்கேன் )

http://rockzsrajesh.blogspot.com/////

வாருங்கள் ராஜேஷ் , உங்க பிளாக் பார்த்தேன் நல்ல இருக்கு வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

நான் உங்களுக்கு கமெண்ட் போடுறதா வேண்டாமா ..?

(நீ கமெண்ட் போட்டு கிழிச்ச..)

ஏன் நான் சத்தியமா நல்லா கமெண்ட் போடுவேங்க ..

( மொக்க கமெண்ட் போடுறதுக்கு பேரு உங்க ஊர்ல நல்ல கம்மேன்ட்டா..?)

அட அப்புறம் நான் கமெண்ட் போடாமலே போய்டுவேன் ..

( மொதல்ல அத பண்ணு )

சரி கிளம்புறேன் ..////

நீ ரொம்ப நல்லவன்னு நிரூபிச்சிட்ட செல்வகுமார்

மங்குனி அமைச்சர் said...

நாகராஜசோழன் MA said...

:) (இந்த கமெண்ட் ஓகே வா)////

இவ்ளோ பெரியா காமன்ட்டா ??????

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

adakodumaye kadasila onnume solama escape a super pongaa..ippadi kooda padhivu podalamnu ipothan theriuthu super///

ஹி.ஹி.ஹி.....
இப்படிக்கு
அசடு வலிந்து சமாளிப்போர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

அப்துல்மாலிக் said...

::)))))////

ரொம்ப நன்றி அப்துல்மாலிக்

எம் அப்துல் காதர் said...

கடைசி வர சஸ்பென்சாவே இருக்கு. சொல்ல வந்த மேட்டர சொல்லாமலே.......!!

வால்பையன் said...

இப்ப நான் என்ன பண்ணனும்!?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் மங்குனி ,
என்னைய படையல் போடபோறியா ...,நீயுமா அந்த சிரிப்பு போலிசு கூட சேர்ந்துட்ட ...,ச்சே பதிவுலக மக்களே பாருங்க என் வளர்ச்சியை எப்படியெல்லாம் கேட் போட்டு மூடறாங்கன்னு ..,ஹுமும் உன்னகும் ஒரு எதிர் பதிவு போட்ற வேண்டியது தான் ..,ஒரு மெயில் இன்ட்லி ல இருந்து வந்தது இவங்களுக்கு எல்லாம் எவ்ளோவு காண்டு ..,:)

ஆமா மங்குனி நீ பிரபல பதிவர் ஆயிட்டியா ..,இல்ல என் பதிவு பக்கமெல்லாம் வந்து பாக்கிறேதேயில்லை ...,இல்ல சும்மா கேட்டேன்

இப்படிக்கு ,
பதிவுலக மாமேதை இன்ட்லி புகழ் பனன்காட்டுநரியார்

Anisha Yunus said...

பதிவை தேத்தறது எப்படின்னு டைட்டில் வெச்சிருக்கலாம். நல்லா டைம் பாஸ் பண்றீங்க அமைச்சரே.. :)

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா!

:))))))

Unknown said...

ஹைய்யோ....ஹைய்யோ......

டமாசு...டமாசு...

Saran said...

//
அன்னு said...
பதிவை தேத்தறது எப்படின்னு டைட்டில் வெச்சிருக்கலாம். நல்லா டைம் பாஸ் பண்றீங்க அமைச்சரே.. :)

October 19, 2010 12:56 AM
//
யாருங்க அது? அமைச்சருனாலே அதானுங்க வேலையே..

என்னாங்க மங்குனி நான் சொல்றது!

priyamudanprabu said...

இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம்
////////

HA HA

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

கடைசி வர சஸ்பென்சாவே இருக்கு. சொல்ல வந்த மேட்டர சொல்லாமலே.......!!
////

என் நிலைமை எப்படி இருக்குன்னு பாருங்க சார் , இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

இப்ப நான் என்ன பண்ணனும்!?////

ஹா,ஹா,ஹா,....... குட் கொஸ்டீன் தல

மங்குனி அமைச்சர் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் மங்குனி ,
என்னைய படையல் போடபோறியா ...,நீயுமா அந்த சிரிப்பு போலிசு கூட சேர்ந்துட்ட ...,ச்சே பதிவுலக மக்களே பாருங்க என் வளர்ச்சியை எப்படியெல்லாம் கேட் போட்டு மூடறாங்கன்னு ..,ஹுமும் உன்னகும் ஒரு எதிர் பதிவு போட்ற வேண்டியது தான் ..,ஒரு மெயில் இன்ட்லி ல இருந்து வந்தது இவங்களுக்கு எல்லாம் எவ்ளோவு காண்டு ..,:)

ஆமா மங்குனி நீ பிரபல பதிவர் ஆயிட்டியா ..,இல்ல என் பதிவு பக்கமெல்லாம் வந்து பாக்கிறேதேயில்லை ...,இல்ல சும்மா கேட்டேன்

இப்படிக்கு ,
பதிவுலக மாமேதை இன்ட்லி புகழ் பனன்காட்டுநரியார்////

என்னது இன்டலி புகழா???? நரி ,நரி எனக்கும் ரெகமன்ட் பண்ணு நரி , அப்புறம் பதிவு போட்டா தயவு செய்து மெயில் அனுப்பு என்னைய மாதிரி , நீ எப்ப போடுறன்னு தெரியமாட்டேங்கிது

மங்குனி அமைச்சர் said...

அன்னு said...

பதிவை தேத்தறது எப்படின்னு டைட்டில் வெச்சிருக்கலாம். நல்லா டைம் பாஸ் பண்றீங்க அமைச்சரே.. :)////

ஹி.ஹி.ஹி..... என்ன பதிவு போடுறதுன்னு தெரியலைங்க மேடம் , அதான் சும்மா ஒரு டிரைல் பாத்தேன்

மங்குனி அமைச்சர் said...

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா!

:))))))///

thank you vasanth sir

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

ஹைய்யோ....ஹைய்யோ......

டமாசு...டமாசு...///

ரொம்ப நன்றி கலாநேசன் சார்

மங்குனி அமைச்சர் said...

Saran said...

//
அன்னு said...
பதிவை தேத்தறது எப்படின்னு டைட்டில் வெச்சிருக்கலாம். நல்லா டைம் பாஸ் பண்றீங்க அமைச்சரே.. :)

October 19, 2010 12:56 AM
//
யாருங்க அது? அமைச்சருனாலே அதானுங்க வேலையே..

என்னாங்க மங்குனி நான் சொல்றது!///

நீங்க சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும் சாமியோவ்

மங்குனி அமைச்சர் said...

பிரியமுடன் பிரபு said...

இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம்
////////

HA HA////

thank you brabu

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்லவேளை..
நாம அரியர்ஸ் வெச்சத சொல்லல இந்த பன்னாடை...

vinu said...

ok ok kacheri aarambichuruvhaaaaaaaa

he he innakku konjam late aayudichuuuuuuuu

vinu said...

innakku yyarumm ennai emaatha mudiyaaathaeeeeeeeeeepimblikki pilaaki

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

நல்லவேளை..
நாம அரியர்ஸ் வெச்சத சொல்லல இந்த பன்னாடை...////

அதத் தாண்டா பட்டாப்பட்டி சொல்ல வந்தேன் , இந்த பரதேசிக்க என்னைய பேசவே விடமாட்ட்ராணுக

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

2Blogger மங்குனி அமைசர் said...
அதத் தாண்டா பட்டாப்பட்டி சொல்ல வந்தேன் , இந்த பரதேசிக்க என்னைய பேசவே விடமாட்ட்ராணுக
//

இதெல்லாம் சொல்லக்கூடாது..

நாம கஷ்டப்பட்டு..வியர்வை சிந்தி..
பங்களாதேஷை..பாகிஸ்தானிடன் இருந்து பிரிச்சதை பற்றி விரிவா எழுது...

எல்லோருக்கும் தெரியட்டும்..ஹி..ஹி

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே இது என்ன ரத்தக் களரி. பெரிய வன்முறை! சின்னப்பிள்ளத்தனமா தலைல அடிச்சுக்கற அந்தப் பையன்ட்ட இருந்து சுத்தியலை முதல்ல புடுங்குங்கோ......

Jaleela Kamal said...

அமைச்சரே அங்க ஓரமா ஒருத்த த்லையில சுத்தியால அடிச்சிக்கிறாஅரே அது யாரு ,

Anonymous said...

என்னவோ சொல்ல வறீங்க.. என்னானு தான் தெரியல..

சி.பி.செந்தில்குமார் said...

அட,சூப்ப்ர்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

2Blogger மங்குனி அமைசர் said...
அதத் தாண்டா பட்டாப்பட்டி சொல்ல வந்தேன் , இந்த பரதேசிக்க என்னைய பேசவே விடமாட்ட்ராணுக
//

இதெல்லாம் சொல்லக்கூடாது..

நாம கஷ்டப்பட்டு..வியர்வை சிந்தி..
பங்களாதேஷை..பாகிஸ்தானிடன் இருந்து பிரிச்சதை பற்றி விரிவா எழுது...

எல்லோருக்கும் தெரியட்டும்..ஹி..ஹி////

அதையா எழுத சொல்ற , நமக்கு தான் இந்த சுயதம்பட்டம் புடிக்காதே , இந்த கை குடுக்குறதா அந்த கைக்கு தெரியாம பாதுக்குவமே , அப்புறம் எப்படி நம்மாலா சொல்றது

மங்குனி அமைச்சர் said...

vinu said...

innakku yyarumm ennai emaatha mudiyaaathaeeeeeeeeeepimblikki pilaaki///

வாழ்த்துக்கள் வினு சார்

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...

அமைச்சரே இது என்ன ரத்தக் களரி. பெரிய வன்முறை! சின்னப்பிள்ளத்தனமா தலைல அடிச்சுக்கற அந்தப் பையன்ட்ட இருந்து சுத்தியலை முதல்ல புடுங்குங்கோ......///

நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன் சார் , பயபுள்ள கேட்டக மாட்டேங்குறான்

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

அமைச்சரே அங்க ஓரமா ஒருத்த த்லையில சுத்தியால அடிச்சிக்கிறாஅரே அது யாரு ,////

எல்லாம் நம்ம தீவிர ரசிகன் தான் மேடம் , ஏன் இந்த பிளாக் வந்தேன்னு அப்படி அடிச்கிகிர்றான்

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

என்னவோ சொல்ல வறீங்க.. என்னானு தான் தெரியல..////

அதாங்க கடைசி வரைக்கும் எனக்கும் புரியல

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

அட,சூப்ப்ர்?///

thank you senthilkumaar sir