எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, October 20, 2010

"போரம்" நல்லதா? கெட்டதா?

போரம் - திடீரென்று ஒரு மோதல் - ஒரே ரணகளம், ரத்த பூமியா ஆகிப்போச்சு . ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று ஆராய்ந்தால் உங்களுக்கும் எனக்கும் வயசாகிப் போகும் , இரண்டு பக்கமும் மூட்டை, மூட்டையாக ஆதாரங்கள் வெளியிட்டார்கள் . (ஒரு பயலும் அதை முழுசா படிக்கல )

அதில அவுங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு புகைந்து கொண்டு இருந்த போது , வினவு ஒரு பெண்ணுக்கு ஆதரவா ஒரு பதிவு போட , இந்த பக்கமும் அந்த பக்கமும் கூட்டம் சேர அது அப்படியே கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது . நண்பர்களுக்குள் பரிமாறிக்கொண்ட சொந்த விஷயங்கள் நடு ரோட்டில் இழுத்து நாறடிக்கப் பட்டது .

இதில் பெண் பதிவர்கள் மிக வக்கிரமாக தாக்கப் பட்டார்கள். இந்த சண்டையில் ஹைலைட் என்னவென்றால் "வார்த்தைகள்". எல்லாம் பெரிய்ய இலக்கிய விஞ்ஞானி ஆயிட்டாங்க . நான் ஏற்கனவே சொன்ன மாதிரி சுயசொறிதல் , ஆணாதிக்கம் , பெண்ணியம் , வன்புணர்ச்சி, துகிலுரிதல் , நாட்டாம ,சொம்புதூக்கி, அடிவருடி ....இன்னும் பல பதிவிடமுடியாத வார்த்தைகள் . (அவுங்க பதிவுல போட்டாங்க ).இந்த மாத்ரி எதார்தத்தை மீறிய வார்த்தைகள் உபயோகித்தால் தான் தாம் இலக்கியவாதி என்று நிரூபிக்கபடுவோம் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும்.

எனக்கு தெரிந்து "
வினவு" பெண் பதிவர்களுக்கு ஆதரவாக பதிவிட்டதால் ஏற்பட்ட இரண்டாவது பெரிய சர்ச்சை இது . நண்பர்களுக்குள் சண்டைக்குள் பேசிமுடிய வேண்டிய விஷயம் ,தேவையே இல்லாது ஏற்பட்ட வினவுவின் தலையீட்டால் இந்த இரண்டு விசயங்களும் பெரிதாக்கப் பட்டது .இரண்டு பேருக்கு இடையே நடந்த சண்டையை , கோஷ்டி மோதலாக மாற்றியது வினவு . ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்னும் கொள்கையை வினவு கடைபிடிப்பதாக எனக்கு தோன்றுகிறது .

இதி ஒரு தரப்பினர் போத்துக்கு வெளியேயும் , மற்றொரு தரப்பினர் தன் தரப்பு நியாயத்தை கூறுகிறேன் என்ற பெயரில் போரத்தில் புலம்பிக்கொண்டார்கள். இவர்களின் தொந்திரவு தாங்காது இதில் இந்த பிரச்சனையில் எந்த சம்பந்தமும் இல்லாத சிலர் போரத்தை விட்டு வெளியேறினார்கள்.

தினமும் நான்கு ஐந்து பேர் கொண்ட ஒரு தரப்பினர் ஏதோ மூன்றாம் உலகப்போர் அவர்கள் மேல் திணிக்கப் பட்டது மாதிரி சீரியஸ் ஆக தேவையே இல்லாது ஒண்ணுமே இல்லாத விஷயத்தை விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.

இதில் போரம்மில் உள்ள மற்றவர்கள் தொந்திரவாக இருக்கிறது என்று சொல்லும்போது , நீங்கள் உங்கள் மெயிலுக்கு பில்டர் வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள் .

நாலு பேரு கூடுற சந்தைல வந்து நின்னுகிட்டு நீ பில்டர் காப்பி வச்சுக்க , பிளாக் டீ போட்டுக்கோன்னு சொல்லக்கூடாது , நாங்க ன்னா செய்யனுமின்னு எங்களுக்குதெரியும் . நீங்க உங்க நாலுபேருக்கும் ஒரு குரூப் மெயில் உருவாக்கி அதற்குள் விவாதத்தை வைத்துக் கொண்டால் நாங்கள் ஏன் தலையிடுகிறோம் . இதை எதிர்க்காமல் krp செந்தில் சார் , சிரிப்பு போலீஸ் ரமேஸ் மற்றும் பலர் போரத்தை விட்டு வெளியேறியது சுத்த பைத்தியக்காரத்தனம்.

இந்த விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது போரத்தை ஆரம்பித்த கேபிள் சங்கர் அவர்களுக்கு நிறைய பேர் சண்டையை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள் , அதை அவர் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை . அவர் நினைத்து இருந்தால் அதை தவிர்த்து இருக்கலாம் . அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு அவரை பற்றி யாரோ பதிவு போட்டவுடன் ஒரு பதிவில் போட்டு அதில் தன்னை பற்றிய விசயங்களை தவிர்க்க சொல்கிறார். என்னை எந்த பிரச்சனையிலும் இழுக்காதீர்கள் என்று நாகரீகமாக சொல்லிவிட்டார். அது அவரது நிலைப்பாடு. அதில் வினாவுக்கும் ஒரு "ஃ" ன்னா வைத்து உள்ளார் .அவரது இந்த செயல் வினவுவின் எதிர் குழுவை ஆதரிப்பது போல் உள்ளது .

------------------

போரம் உலகம் முழுவது நமக்கு புதிய நண்பர்களை ஏற்படுத்தி தரும் தளமாகவும் , பிரச்சனை என்று வந்தால் அதை பெரிது படுத்த உதவும் களமாகவும் உள்ளது .

எங்க இப்ப நீங்க சொல்லுங்க போரம் நல்லதா ? கெட்டதா ?

199 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuuuuu

புதிய மனிதா. said...

கலக்குங்க ..

சௌந்தர் said...

மக்கா போரம்... போரம்... சொல்றாங்களே அப்படி என்றால் என்ன மக்கா போற வழியில் பேசிக்கொள்வார்கள் போல அதானே இம்சை

சௌந்தர் said...

இந்த விஷயத்தை வைத்து நீங்களும் ஒரு பதிவு போட்டாச்சா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அய்.. கருத்து கந்தசாமி வால்க.. வாழ்க...

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா terror ,நரி ,ரமேஷ் ,பட்டபட்டி ,ஒரு பெரிய கடபாறை எடுத்து மங்குனி மண்டைல போடேன் .மண்டை ரெண்டா பொளந்து மூளை வெளியே வந்த போரம் நல்லது ,மூளை வெளியே வரலைன போரம் கெட்டது சரியா .மங்குனி தலையா கொஞ்சம் கீழ குனிஞ்சு காட்டு ...அப்படித்தானே ..........போடு மக்கா terror ......பார்போம் ..........

சௌந்தர் said...

நாங்க இப்போ தான் போரம் ஆரம்பித்து இருக்கோம் ஆனா இன்னும் சண்டை வரல எவனாவது வாங்க சண்டைக்கு

சௌந்தர் said...

நாங்க இப்போ தான் போரம் ஆரம்பித்து இருக்கோம் ஆனா இன்னும் சண்டை வரல எவனாவது வாங்க சண்டைக்கு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வெண்ணை.. நீ எதுக்கு அதுகுள்ள போனே?..

போனது சரினு வெச்சுக்குவோம்.. ரத்த்ம் பார்க்காம வந்துட்டு.. சுய சொறிதல் பண்றே..

அதையும் விடு...

இப்ப எதுக்கு திருந்தினே?...

சரி... அதையும் விடு....

ஆட்டை புடிச்சு, பட்டாபட்டியோட போஸ்மார்டம் கிரவுண்டுக்கு அனுப்பி வைக்கலாமுனு தோணுச்சா?..

அடப் போய்யா மங்குனி.....

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அய்.. கருத்து கந்தசாமி வால்க.. வாழ்க...
///

உன்னைத்தான் அப்பவே போரம் உள்ள வான்னு சொன்னேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. வெண்ணை... இனியும் பதில் வரலே...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உன்னைத்தான் அப்பவே போரம் உள்ள வான்னு சொன்னேன்
//

வலதுகாலா.. இல்ல இடதுகாலானு சொல்லாம.. பதில் சொல்லுது பாரு பன்னாட...

vinu said...

oru posttukku thalaippu oru idaththula thaan irrukkanum...........

neer ennaya title lum pottutu

எங்க இப்ப நீங்க சொல்லுங்க போரம் நல்லதா ? கெட்டதா ?

diskylyum pottu irrukeenga?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

""போரம்" நல்லதா? கெட்டதா?"
//

நல்லது.. அடுத்தவரை துகிலுரிக்கும் வரை..

ஹி..ஹி

இது நான் சொல்லலே.. வெளியூரான் சொன்னது...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

உன்னைத்தான் அப்பவே போரம் உள்ள வான்னு சொன்னேன்
//

வலதுகாலா.. இல்ல இடதுகாலானு சொல்லாம.. பதில் சொல்லுது பாரு பன்னாட...
///

தொபுகடீர்ன்னு குதி , இந்த நிறைய ஆடுக இருக்கு கொலை பண்ணி கொலைபன்னி விளையாடலாம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரைட்.. அப்பட்யே என்னா சண்டை நடந்ததுனு எங்களை மாறி பாமரர்களுக்கு புரியவெச்சிட்டே.....
.
.
நீ நல்லாயிருப்பே சாமியோவ்...

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...

நாங்க இப்போ தான் போரம் ஆரம்பித்து இருக்கோம் ஆனா இன்னும் சண்டை வரல எவனாவது வாங்க சண்டைக்கு////

இருங்க எப்படியும் சண்டை வரும் , இல்லை வர வைப்போம்

vinu said...

பட்டாபட்டி.. said...

நல்லது.. அடுத்தவரை துகிலுரிக்கும்
வரை..

aduthavaraiyaa illai aduthavalaiyaaa

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuuuuu////

வாப்பு அந்த அருவாள வாயில இருந்திட்டு பேசேன் , ஒண்ணுமே புரியல

மங்குனி அமைச்சர் said...

புதிய மனிதா. said...

கலக்குங்க ..///

thank you sir

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த நிறைய ஆடுக இருக்கு கொலை பண்ணி கொலைபன்னி விளையாடலாம்
//

யோவ்... இந்த மாசம் நான் வெஜிடேரியன்னு தெரியாதா?..

( தக்காளி.. தங்கபாலுகிட்ட சொல்லி அறிக்கை விடச்சொன்னா.. மறந்துட்டு அன்னை பின்னாடி போயிடுச்சு போல...)

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

வெண்ணை.. நீ எதுக்கு அதுகுள்ள போனே?..

போனது சரினு வெச்சுக்குவோம்.. ரத்த்ம் பார்க்காம வந்துட்டு.. சுய சொறிதல் பண்றே..

அதையும் விடு...

இப்ப எதுக்கு திருந்தினே?...

சரி... அதையும் விடு....

ஆட்டை புடிச்சு, பட்டாபட்டியோட போஸ்மார்டம் கிரவுண்டுக்கு அனுப்பி வைக்கலாமுனு தோணுச்சா?..

அடப் போய்யா மங்குனி.....////
\
பட்டா அங்க அனுப்பினா ஒரு ஆடுதான் வரும் , நீ இங்க வா ஒரு ஆட்டு பண்ணையே இருக்கு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

vinu said...

பட்டாபட்டி.. said...

நல்லது.. அடுத்தவரை துகிலுரிக்கும்
வரை..

aduthavaraiyaa illai aduthavalaiyaaa
//

அட .. நாந்தான் நல்லவனா இருக்கேனா?...

இதோ வரேன்.. யாரைனு சொல்லுங்க...

மங்குனி அமைச்சர் said...

vinu said...

பட்டாபட்டி.. said...

நல்லது.. அடுத்தவரை துகிலுரிக்கும்
வரை..

aduthavaraiyaa illai aduthavalaiyaaa///

வில்லங்கமா கேள்வி கேட்டு கேட்டு பழகிப் போச்சு , இம் நடக்கட்டும் , நடக்கட்டும்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்டா அங்க அனுப்பினா ஒரு ஆடுதான் வரும் , நீ இங்க வா ஒரு ஆட்டு பண்ணையே இருக்கு
//

யோவ்.. ஆட்டை கூண்டுக்குள்ள வெச்சு அறுப்பதற்க்கும்.. பப்ளிக்கா அறுப்பதற்க்கும் வித்தியாசம் இருக்கு...

( ஏன்னா வித்யாசம்னு மண்டைய சொறியாதே.. பதில்..< புழுக்கை...> )

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தனக்கு வந்த துன்பத்தை கூட சந்தோஷமா எழுதற ஒரு பக்குவம் இருக்கே, அட, அட, ..............சூப்பர் வெங்கட்!

இப்படிக்கு பிறர் துன்பத்தையும் தன்னுடைய துன்பம்போல் இன்பம்போல் நினைப்போர் சங்கம்.///

வாங்க வாங்க வணக்கம் சார் , நீங்களும் ஆரம்பிச்சிடிங்களா , நடத்துங்க, நடத்துங்க

பெசொவி said...

ரைட்டு........!

இப்படிக்கு பதிவைப் படிக்காமல் கமெண்ட் மட்டும் போடுவோர் சங்கம்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இதற்க்கு முன்னாடி, நான் போட்ட கமென்ஸ்-ல பாமரன் என்ற பதத்தை உபயோகிததிற்க்கும்... வானம்பாடிகள் சார்-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறுதியிட்டு கூறுகிறேன்...

அருண் பிரசாத் said...

@ மங்குனி

இந்த போரம் போரம்னு சொல்லுறீயே? அப்படினா என்ன மங்குனி?

பெசொவி said...

//மங்குனி அமைசர் said...
பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தனக்கு வந்த துன்பத்தை கூட சந்தோஷமா எழுதற ஒரு பக்குவம் இருக்கே, அட, அட, ..............சூப்பர் வெங்கட்!

இப்படிக்கு பிறர் துன்பத்தையும் தன்னுடைய துன்பம்போல் இன்பம்போல் நினைப்போர் சங்கம்.///

வாங்க வாங்க வணக்கம் சார் , நீங்களும் ஆரம்பிச்சிடிங்களா , நடத்துங்க, நடத்துங்க

//

சாரி மங்குனி, அந்த கமெண்ட் வேற ப்ளாக்ல போட வேண்டியது. தெரியாம இங்க போட்டுட்டு..............ஹிஹி!

இப்படிக்கு, தப்பு செஞ்சுட்டு தலை சொரிவோர் சங்கம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இப்படிக்கு பதிவைப் படிக்காமல் கமெண்ட் மட்டும் போடுவோர் சங்கம்!
//

வர வர பிரபாகர் மாறி பேச ஆரம்பிச்சுட்டீங்க...ஹி...ஹி

vinu said...

பட்டாபட்டி.. said...
அட .. நாந்தான் நல்லவனா இருக்கேனா?...
இதோ வரேன்.. யாரைனு சொல்லுங்க...

Mr.Pattapatti, இந்த புனைவு , வினவு, பின்நவீனத்துவம் அப்புடீன்னு எல்லாம் பேசிகினுகீரானுகளே , நைனா அப்புடீன இன்னா நைனா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ மங்குனி

இந்த போரம் போரம்னு சொல்லுறீயே? அப்படினா என்ன மங்குனி?//

இப்ப நாந்தான் மங்குனி...

அது சார்... மூக்குக்கு கீழ சன்னமா தொங்கிக்கிட்டு இருக்குமே.. அதுக்கு பேரு மீசை...
அதுமாறி....

இப்ப.. நான் பட்டாபட்டியா பேசரேன்..
மங்குனி.. சீக்கிரமா பதில் சொல்லுயா?..

.
.

பசிக்குது.....
.
.

பெசொவி said...

பன்னிக்குட்டி ராமசாமி எங்கிருந்தாலும் வரவும். மங்குனி சீரியஸ் பதிவெல்லாம் போட ஆரம்பிச்சுட்டாரு, என்னான்னு கேளுங்க!

அருண் பிரசாத் said...

@ பெ சோ வி
//சாரி மங்குனி, அந்த கமெண்ட் வேற ப்ளாக்ல போட வேண்டியது. தெரியாம இங்க போட்டுட்டு..............ஹிஹி!//

கவலை படாதீங்க நம்ம மங்குனி அந்த கமெண்ட்டை வெங்கட் பிளாக்ல டெலிவரி பண்ணிடுவாரு - மங்குனி கூரியர் சர்வீஸ்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Mr.Pattapatti, இந்த புனைவு , வினவு, பின்நவீனத்துவம் அப்புடீன்னு எல்லாம் பேசிகினுகீரானுகளே , நைனா அப்புடீன இன்னா நைனா
//

அந்த கிரகமெல்லாம் தெரிஞ்சிருந்தா.. நானும் அன்னை பின்னாடி போயி...
இத்தாலி பாஸ்போர்ட் வாங்கியிருப்பேனே பாஸ்....

பெசொவி said...

//அருண் பிரசாத் said...
@ மங்குனி

இந்த போரம் போரம்னு சொல்லுறீயே? அப்படினா என்ன மங்குனி?
//

வாரா வாரம் ஆரவாரம்,
அதுதான் அருண், போரம்
...
இப்படிக்கு வரியின் கீழ் வரி எழுதி கவிதை எழுதுவோர் சங்கம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி.. ஆள் இருக்கியா?...

இல்ல அப்படிக்கா ஓரத்தில, தலையில கைய வெச்சுக்கிட்டு குத்த வெச்சி உக்காந்திருக்கியா?..

( இனிமேல...ஏன், நான் அடிக்கடி பதிவெழுதுதில்லைனு கேப்பே?...)

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

இதற்க்கு முன்னாடி, நான் போட்ட கமென்ஸ்-ல பாமரன் என்ற பதத்தை உபயோகிததிற்க்கும்... வானம்பாடிகள் சார்-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறுதியிட்டு கூறுகிறேன்...
///

நாங்கள் அதை அடிபிரலாமல் நம்பிவிட்டோம்

பெசொவி said...

me 40!

அவிய்ங்க ராசா said...

////////////////////
நாலு பேரு கூடுற சந்தைல வந்து நின்னுகிட்டு நீ பில்டர் காப்பி வச்சுக்க , பிளாக் டீ போட்டுக்கோன்னு சொல்லக்கூடாது , நாங்க என்னா செய்யனுமின்னு எங்களுக்குதெரியும் . நீங்க உங்க நாலுபேருக்கும் ஒரு குரூப் மெயில் உருவாக்கி அதற்குள் விவாதத்தை வைத்துக் கொண்டால் நாங்கள் ஏன் தலையிடுகிறோம் . இதை எதிர்க்காமல் krp செந்தில் சார் , சிரிப்பு போலீஸ் ரமேஸ் மற்றும் பலர் போரத்தை விட்டு வெளியேறியது சுத்த பைத்தியக்காரத்தனம்.
/////////////////////
கலக்கல்..சரியாக சொன்னீங்க...

பெசொவி said...

ங்கொய்யால, ஒரு me 40 போட விடமாட்டீங்களே!

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

மங்குனி.. ஆள் இருக்கியா?...

இல்ல அப்படிக்கா ஓரத்தில, தலையில கைய வெச்சுக்கிட்டு குத்த வெச்சி உக்காந்திருக்கியா?..

( இனிமேல...ஏன், நான் அடிக்கடி பதிவெழுதுதில்லைனு கேப்பே?...)///

ஹி.ஹி.ஹி............ ங்கொய்யாலே எப்ப பாத்தாலும் இதைதான் சொல்லுற , ஆனா பதிவு எழுத மாட்டேன்குறியே ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger இம்சைஅரசன் பாபு.. said...

me the firstuuuuuuuuu
//

பார்த்தீங்களா பெரியவங்களே..
நாந்தான் முதல்-னு சொல்லிக்கிட்டு.. ஆள் எஸ் ஆயிட்டாரு...

இவரை கூப்பிட்டு ஏதாவது கட்சிக்கு தலைவரா போடுங்கப்பா....

அருண் பிரசாத் said...

50

பெசொவி said...

50

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி.ஹி.ஹி............ ங்கொய்யாலே எப்ப பாத்தாலும் இதைதான் சொல்லுற , ஆனா பதிவு எழுத மாட்டேன்குறியே ?
//

யோவ்... எனக்கு கையில ஆணியய்யா...

பெசொவி said...

ங்கொய்யால, ஒரு மீ ௪௦ போடா விடமாட்டீங்களே!

அருண் பிரசாத் said...

பெ சோ வி க்கு பல்பு

எனக்கு வடை

பிம்பிளிக்கிபிளாப்பி

பெசொவி said...

ங்கொய்யால, அம்பதும் போச்சா?

தினேஷ் ராம் said...

இந்த விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது போரத்தை ஆரம்பித்த கேபிள் சங்கர் அவர்களுக்கு நிறைய பேர் சண்டையை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள் , அதை அவர் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை . அவர் நினைத்து இருந்தால் அதை தவிர்த்து இருக்கலாம்

எப்படி அவர் தவிர்த்திருக்கலாம் என்று சொல்றீங்க??

அருண் பிரசாத் said...

@ பட்டா

அந்த ஆணியால மங்குனி தலைல நச்சுனு ஒன்னு வைங்க பட்டா

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger பெயர் சொல்ல விருப்பமில்லை said...

46

October 20, 2010 10:26 AM
Blogger பெயர் சொல்ல விருப்பமில்லை said...

47

October 20, 2010 10:26 AM
Blogger பெயர் சொல்ல விருப்பமில்லை said...

48

October 20, 2010 10:26 AM
Blogger பெயர் சொல்ல விருப்பமில்லை said...

49

October 20, 2010 10:26 AM
Blogger அருண் பிரசாத் said...

50

October 20, 2010 10:26 AM
Blogger பெயர் சொல்ல விருப்பமில்லை said...

50

///

வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு.. கலைஞர் தரும் சைக்கிளுக்கு ..இப்போதே துண்டு போட்டு.. பரிசை பெற்றுக்கொள்ளுங்கள் என மங்குனி .. என்னை அறிக்கை விடச்சொல்லியிருக்கிறார்...

இம்சைஅரசன் பாபு.. said...

@பட்டாபட்டி..
தெரியாம போட்டுட்டேன் ....அது நான் இல்லை .........எனக்கு வேண்டாம் .........

ஓரமா ஒதுங்கி இருந்து comments படிப்போர் சங்கம்

பெசொவி said...

// அருண் பிரசாத் said...
பெ சோ வி க்கு பல்பு

எனக்கு வடை

பிம்பிளிக்கிபிளாப்பி
//

ஹலோ, நடுவில ஒரு deleted comment இருக்குல்ல, அதை எடுத்துட்டா, நான்தான் அம்பது!

இப்படிக்கு தனக்குத் தானே ஆறுதல் சொல்வோர் சங்கம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்படி அவர் தவிர்த்திருக்கலாம் என்று சொல்றீங்க??
//

இது கேள்வி.. மங்குனி சீக்கிரமா பதில் சொல்லு....( கரண்ட் வருவதற்குள்...)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger இம்சைஅரசன் பாபு.. said...

@பட்டாபட்டி..
தெரியாம போட்டுட்டேன் ....அது நான் இல்லை .........எனக்கு வேண்டாம் .........

ஓரமா ஒதுங்கி இருந்து comments படிப்போர் சங்கம்
//

அட.. சும்மா வாங்க.. மங்குனி ஒண்ணும் சொல்லமாட்டான்...ஹி..ஹி

மர்மயோகி said...

யோவ் மங்குனி..போரம் ஒரு குரிப்பிட்டோருக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும்பட்சத்தில் அது நல்லதே இல்லை..நான் ஏற்கனவே இந்த போரத்தின் தராதரம் பற்றிய ஒரு பதிவு போட்டுள்ளேன். தமிழ் ப்ளாக்கர்ஸ் பாரமின் தராதரம்.. !!!http://marmayogie.blogspot.com/2010/08/blog-post.html இங்கே போய் பாருங்க..

பெசொவி said...

ஓகே, இப்ப போறேன், அப்புறமா .........................
வந்து பல்பு வாங்கறேன்னு சொல்ல வந்தேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger அருண் பிரசாத் said...

@ பட்டா

அந்த ஆணியால மங்குனி தலைல நச்சுனு ஒன்னு வைங்க பட்டா
//

தலப்புள்ளைய தலையில அடிக்ககூடாதுனு ரமேஸ்..நல்லவன் சொல்லியிருக்காரு..

அதனால..மங்குனிய... பின்னாடி உதைக்கலாமென இருக்கிறேன்...ஹி..ஹி

இம்சைஅரசன் பாபு.. said...

//ஹலோ, நடுவில ஒரு deleted comment இருக்குல்ல, அதை எடுத்துட்டா, நான்தான் அம்பது!

இப்படிக்கு தனக்குத் தானே ஆறுதல் சொல்வோர் சங்கம்.//

யோவ் மங்குனி அதை delete பண்ணின கொலை பண்ணுவேன் ...........ஆமா
தனக்குத் தானே ஆறுதல் சொல்வோரை தடுக்கும் சங்கம்

vinu said...

அருண் பிரசாத் said...
பெ சோ வி க்கு பல்பு

எனக்கு வடை

பிம்பிளிக்கிபிளாப்பி

yov NAAN SARIYA PESURANAA, YOW NAAN SARIYAATHANE PESUREN, YOW NAAN SARIYAA PESURANAA.

"IPPA NEE SOLLU ANTHA PONNAI KAIYA PUDICHU ILLUTHTHIYAA"

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆடும்வரை ஆட்டம்..போரத்தில நாட்டம்....?/

அருண் பிரசாத் said...

@ பட்டா

கவனிச்சீங்களா! நீங்க உங்க பிளாக்ல தலைல அடிக்கறம்மாதிரி போட்டோ வச்சி இருக்கீங்க.... மங்குனி சுத்தில அடிச்சிக்கற்மாதிரி போட்டோ வெச்சி இருக்கார்

உங்களை காப்பி அடிச்சிட்டாருனு போரம்ல கம்ப்ளைண்ட் குடுக்கலாமா?

இப்படிக்கு சும்மா இருப்போரை உசுப்பிவிடுவோர் சங்கம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரைட்...... அப்பால வரேன்...

ஆமா ..போறதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒரு கேள்வி கேட்கனுமையா...

இந்த பதிவினாலே என்ன சொல்ல வரே?..

ஹி.ஹி

யோசனை பண்ணி பதில் சொல்லு...

vinu said...

பட்டாபட்டி.. said...
ஆடும்வரை ஆட்டம்..போரத்தில நாட்டம்....?/

VAALUM VARI ORAVU, VAZNTHA PINBU YAAROOOOOOOO

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger அருண் பிரசாத் said...

@ பட்டா

கவனிச்சீங்களா! நீங்க உங்க பிளாக்ல தலைல அடிக்கறம்மாதிரி போட்டோ வச்சி இருக்கீங்க.... மங்குனி சுத்தில அடிச்சிக்கற்மாதிரி போட்டோ வெச்சி இருக்கார்

உங்களை காப்பி அடிச்சிட்டாருனு போரம்ல கம்ப்ளைண்ட் குடுக்கலாமா?
//

நீங்கவேற.. எங்க வேணா அடிக்கிடட்டும்.. ஆனா.. வயிற்றுக்கு கீழ மட்டும் வேணவே வேணாம்.. ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீங்கவேற.. எங்க வேணா அடிக்கிடட்டும்.. ஆனா.. வயிற்றுக்கு கீழ மட்டும் வேணவே வேணாம்.. ஹி..ஹி
//

இது.. தப்பான அர்த்தத்தில சொல்லலே..
நான் சொல்ல வந்தது என்னானா..”யார் வயிற்றிலும் அடிக்ககூடாது”-னு..

அப்பாடா.. எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அகிம்சை எனப்படுவது யாதெனில்...

அடப்பார்றா... கீபோர்ட் வேலை செய்யமாட்டீங்குது.....

மங்குனி அமைச்சர் said...

சாம்ராஜ்ய ப்ரியன் said...

இந்த விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போது போரத்தை ஆரம்பித்த கேபிள் சங்கர் அவர்களுக்கு நிறைய பேர் சண்டையை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்கள் , அதை அவர் கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை . அவர் நினைத்து இருந்தால் அதை தவிர்த்து இருக்கலாம்

எப்படி அவர் தவிர்த்திருக்கலாம் என்று சொல்றீங்க??
///

போரத்துக்குள் இருந்த பதிவர்களை சமாதானம் செய்து இருக்கலாம் , அவர் சொன்னால் பதிவர்கள் பரிசீலனை செய்வார்களா? இல்லையா ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அகிம்சை எனப்படுவது யாதெனில்...

//

இதில் உள்குத்து ஏதுமில்லை என இம்சை அரசின் மேல் சத்தியம் செய்கிறேன்.. ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

போரத்துக்குள் இருந்த பதிவர்களை சமாதானம் செய்து இருக்கலாம் , அவர் சொன்னால் பதிவர்கள் பரிசீலனை செய்வார்களா? இல்லையா ?
//

நொன்னை பதில்..

இன்னும் முயற்சி பண்ணு..

ரோட்ல எச்சில் துப்பாதேனு கரடியா கத்திகினு இருகானுக.. ஆனா.. இன்னும் துப்பிக்கிட்டுதான் இருகானுக...

அப்பாடா.. மங்குனிய அவ்வளவு சீக்கிரம் எஸ் ஆக விடக்கூடாது....

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அகிம்சை எனப்படுவது யாதெனில்...

//

இதில் உள்குத்து ஏதுமில்லை என இம்சை அரசின் மேல் சத்தியம் செய்கிறேன்.. ஹி..ஹி
///

யோவ் ஒரு பீரு வேணுமின்னா டைரக்ட்டா கேட்க்க வேண்டியது தானே , ஏன் இப்படி சுத்தி வளைக்கிற ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

போரத்துக்குள் இருந்த பதிவர்களை சமாதானம் செய்து இருக்கலாம் ,
//

கேபிள் சங்கர் ..எப்போது நீதிபதி ஆனார் என்பதை தந்தியில் தெரிவிக்கவும்..

( கேபிள் அண்ணே..ஏதோ என்னால முடிஞ்சது.. உங்களை இழுத்து விட்டுருக்கேன்.. பார்த்து போட்டு குடுங்க...)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னாலா இது.. ஒரு பயலையும் கானோம்?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

போரத்துக்குள் இருந்த பதிவர்களை சமாதானம் செய்து இருக்கலாம் , அவர் சொன்னால் பதிவர்கள் பரிசீலனை செய்வார்களா? இல்லையா ?
//

நொன்னை பதில்..

இன்னும் முயற்சி பண்ணு..

ரோட்ல எச்சில் துப்பாதேனு கரடியா கத்திகினு இருகானுக.. ஆனா.. இன்னும் துப்பிக்கிட்டுதான் இருகானுக...

அப்பாடா.. மங்குனிய அவ்வளவு சீக்கிரம் எஸ் ஆக விடக்கூடாது....////

ங்கொய்யாலே , போறத்துக்குள்ள வாடா வாடான்னு சொன்னப்ப எல்லாம் விட்டு இப்ப வந்து உதார் விடுறியா ???

கருடன் said...

@பட்டாபட்டி

//எப்படி அவர் தவிர்த்திருக்கலாம் என்று சொல்றீங்க??

இது கேள்வி.. மங்குனி சீக்கிரமா பதில் சொல்லு....( கரண்ட் வருவதற்குள்...)//

நாலு பேரால நாற்பது பேருக்கு தொல்லைன அந்த நாலு பேர Forum Admin Ban பண்ணி தூக்கி வெளியா போடலாமே??

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கேபிள் சங்கர் ..எப்போது நீதிபதி ஆனார் என்பதை தந்தியில் தெரிவிக்கவும்..

( கேபிள் அண்ணே..ஏதோ என்னால முடிஞ்சது.. உங்களை இழுத்து விட்டுருக்கேன்.. பார்த்து போட்டு குடுங்க...)
//

முடிஞ்சா..நர்சிமையோ இல்லை.. சாருவையோ கூட்டி வரவும்..
- இது எனது அன்பு வேண்டுகோள்..)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நாலு பேரால நாற்பது பேருக்கு தொல்லைன அந்த நாலு பேர Forum Admin Ban பண்ணி தூக்கி வெளியா போடலாமே??
//

அடிபடாது?...

நமக்கு வன்முறைனாவே பிடிக்காது பிரதர்...ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பார்றா.. யாரையும் காணோம்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

TERROR-PANDIYAN(VAS) said...
//

பிரதர்.. பாரையும் காணோம்.. எனக்கு ஒரு துளி விஷம் கிடைக்குமா?...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

நாலு பேரால நாற்பது பேருக்கு தொல்லைன அந்த நாலு பேர Forum Admin Ban பண்ணி தூக்கி வெளியா போடலாமே??
//

அடிபடாது?...

நமக்கு வன்முறைனாவே பிடிக்காது பிரதர்...ஹி..ஹி
////

சே..... எவ்ளோ நல்லவன்டா நீ ? வன்முறைக்கு எதிரா இருக்க சங்கத்தின் தலைவர்டா நீயி ? எனக்கு உன்னை நினைக்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்குது .

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பிரதர்.. பாரையும் காணோம்.. எனக்கு ஒரு துளி விஷம் கிடைக்குமா?...
//

என்னடா. மூக்கு பொடி கேக்குறமாறி கேக்குறானேனு.. வருத்தப்படக்கூடாது.. ஹி..ஹி

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

TERROR-PANDIYAN(VAS) said...
//

பிரதர்.. பாரையும் காணோம்.. எனக்கு ஒரு துளி விஷம் கிடைக்குமா?...////

எதுக்கு ??? யாரு இப்ப உன்கிட்ட சிக்கினா ???

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சே..... எவ்ளோ நல்லவன்டா நீ ? வன்முறைக்கு எதிரா இருக்க சங்கத்தின் தலைவர்டா நீயி ? எனக்கு உன்னை நினைக்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்குது .
//

வெட்டி பேச்சு பேசாம.. பதிவுக்கு பதில் சொல்லு..
அப்பால..தனியா சொறிஞ்சுக்கலாம்...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...////

என்ன பட்டா ஒரு பயலும் சண்டைக்கு வரமாற்றணுக ???

கருடன் said...

@பட்டு

//அடிபடாது?...

நமக்கு வன்முறைனாவே பிடிக்காது பிரதர்...ஹி..ஹி//

பட்டா படட்டும் பட்டு!! அவங்க நாலு பேர் அடிச்சிட்டு ஊருர்ல இருக்கவன் (Forum Members) மேல எல்லாம் அடி விழது!! பாவம் மங்குனி இப்பொ புலம்புது....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த பிரச்சனைக்கு காரணம் ”ர்சிம்” எனக்கூறி எனது உரையை முடிக்கிறேன்..

( கொலை கேசு கூட..கஞ்சா கேசை கோத்தமாறி...)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்ட மரம் கல்லடிபடும்.. சரியா?.. தவறா?..

இது சன் கோபிநாத்-துக்கான கேள்வி....

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டு

//அடிபடாது?...

நமக்கு வன்முறைனாவே பிடிக்காது பிரதர்...ஹி..ஹி//

பட்டா படட்டும் பட்டு!! அவங்க நாலு பேர் அடிச்சிட்டு ஊருர்ல இருக்கவன் (Forum Members) மேல எல்லாம் அடி விழது!! பாவம் மங்குனி இப்பொ புலம்புது....
////

டெர்ரர் , என்ன பண்ண சொல்ற பொது வாழ்க்கைக்கு வந்திட்டா இதெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு . அப்புறம் இத்தாலிக்கு பிரசிடன்ட் ஆகுரதுன்னா சும்மாவா ?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

போங்கய்யா.. யாரும் வரமாட்டீங்கிறீங்க.. நான் ஆணி புடுங்க போறேன்...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

இந்த பிரச்சனைக்கு காரணம் ”ர்சிம்” எனக்கூறி எனது உரையை முடிக்கிறேன்..

( கொலை கேசு கூட..கஞ்சா கேசை கோத்தமாறி...)///

அப்ப அடிச்ச தாள தான் கொலை பண்ணினாங்குரியா ?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

போங்கய்யா.. யாரும் வரமாட்டீங்கிறீங்க.. நான் ஆணி புடுங்க போறேன்...///

ஆமா இரு நானும் டீ குடிச்சிட்டு வர்றேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இத்தாலிக்கு பிரசிடன்ட் ஆகுரதுன்னா சும்மாவா ?
//

அதுக்குத்தான் shortcut இருக்கே...

(காந்தி பேரன், ராஜீவை பற்றி இங்கு குறிப்பிடவில்லை...

கருடன் said...

@பட்டா

//போங்கய்யா.. யாரும் வரமாட்டீங்கிறீங்க.. நான் ஆணி புடுங்க போறேன்...//

இங்க எல்லாம் சண்டை கிடையாது போரம் உள்ள போ!! மறக்காம புது பேர்ல போ.. உன் கேவலமான பேர பார்த்தா நீ கூவி கூவி கூப்பிட்டாலும் யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க... :))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உன் கேவலமான பேர பார்த்தா நீ கூவி கூவி கூப்பிட்டாலும் யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க... :))
//

தமிழனின் பாரம்பரிய பட்டாபட்டிய கேவலப்படுத்தியதால்... நான் வெளி நடப்பு செய்யரேன்.. அவ்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீ கூவி கூவி கூப்பிட்டாலும் யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க.//

ஒரு வேளை.. கூவாம போனா.. காரியம் ஆகுமானு சொல்லிட்டு போ டெரர் சார்...

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//போங்கய்யா.. யாரும் வரமாட்டீங்கிறீங்க.. நான் ஆணி புடுங்க போறேன்...//

இங்க எல்லாம் சண்டை கிடையாது போரம் உள்ள போ!! மறக்காம புது பேர்ல போ.. உன் கேவலமான பேர பார்த்தா நீ கூவி கூவி கூப்பிட்டாலும் யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க... :))
///

ஹி.ஹி.ஹி. .... நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

..........???

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

உன் கேவலமான பேர பார்த்தா நீ கூவி கூவி கூப்பிட்டாலும் யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க... :))
//

தமிழனின் பாரம்பரிய பட்டாபட்டிய கேவலப்படுத்தியதால்... நான் வெளி நடப்பு செய்யரேன்.. அவ்....////

யோவ் , கூட வந்தா "டீ " வாங்கி தருவியா ?
இதை ஆமோதித்து நானும் கூடவே வெளி நடப்பு செய்கிறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி.ஹி.ஹி. .... நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை
//

”மங்குனி மட்டும் டெரர்”

... ஆடு அறுப்பு விழாவுக்கு வருகை தரும் அனைவரையும் .. வருக.. வருக என வரவேற்கிறோம்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் , கூட வந்தா "டீ " வாங்கி தருவியா ?
இதை ஆமோதித்து நானும் கூடவே வெளி நடப்பு செய்கிறேன்
//
நீ மூடிட்டு பதில் சொல்லிட்டு.. வெளி நடப்பு செய்...
அதுவரை டெரரே வந்தாலும் விடமாட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

தலப்புள்ளைய தலையில அடிக்ககூடாதுனு ரமேஸ்..நல்லவன் சொல்லியிருக்காரு..

அதனால..மங்குனிய... பின்னாடி உதைக்கலாமென இருக்கிறேன்...ஹி..ஹி////

யோவ் அப்புறம் நானும் கண்ணா பின்னான்னு திட்டுவோர் சங்கம் ஆரமிச்சு உன் பட்டா பட்டிய உருவிடுவேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. என்னோட அடுத்த பதிவுக்கு ஏதாவது பிட் குடுய்யா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இதை எதிர்க்காமல் krp செந்தில் சார் , சிரிப்பு போலீஸ் ரமேஸ் மற்றும் பலர் போரத்தை விட்டு வெளியேறியது சுத்த பைத்தியக்காரத்தனம்.//

நீ எப்படி சிரிப்பு போலீஸ்ச பைத்தியக்காரன்னு சொல்லலாம. செந்தில் அண்ணே எடுங்க அருவாளை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ் அப்புறம் நானும் கண்ணா பின்னான்னு திட்டுவோர் சங்கம் ஆரமிச்சு உன் பட்டா பட்டிய உருவிடுவேன்
//

நீ எதுக்குயா கஷ்டப்பட்டு உருவரே,, நானே கழட்டித்தரேன்.. ஹி..ஹி

டண்டணக்கா.. டணக்குனக்கா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//போங்கய்யா.. யாரும் வரமாட்டீங்கிறீங்க.. நான் ஆணி புடுங்க போறேன்...//

இங்க எல்லாம் சண்டை கிடையாது போரம் உள்ள போ!! மறக்காம புது பேர்ல போ.. உன் கேவலமான பேர பார்த்தா நீ கூவி கூவி கூப்பிட்டாலும் யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க... :))/

அசிங்க பட்டான் பட்டாப்பட்டி(சூடு சுரணை இருக்குதா?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// பட்டாபட்டி.. said...

யோவ் அப்புறம் நானும் கண்ணா பின்னான்னு திட்டுவோர் சங்கம் ஆரமிச்சு உன் பட்டா பட்டிய உருவிடுவேன்
//

நீ எதுக்குயா கஷ்டப்பட்டு உருவரே,, நானே கழட்டித்தரேன்.. ஹி..ஹி

டண்டணக்கா.. டணக்குனக்கா....//

நான் சொல்லலை பட்டாப்பட்டி மானம் ரோசம் இல்லாதவன்னு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நீ எப்படி சிரிப்பு போலீஸ்ச பைத்தியக்காரன்னு சொல்லலாம. செந்தில் அண்ணே எடுங்க அருவாளை.
//

அப்படியே என்னோட பேரை சொல்லிட்டு.. கழுத்துக்கு, ஒரு இஞ்ச் கீழ , ஒரே ஒரு போடு...

ப்ளீஸ்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு போரம்னா இந்த தாலுகா ஆபிசுல நிரப்பி கொடுப்போமே அதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
யோவ் அப்புறம் நானும் கண்ணா பின்னான்னு திட்டுவோர் சங்கம் ஆரமிச்சு உன் பட்டா பட்டிய உருவிடுவேன்
//

நீ எதுக்குயா கஷ்டப்பட்டு உருவரே,, நானே கழட்டித்தரேன்.. ஹி..ஹி

டண்டணக்கா.. டணக்குனக்கா....////

இதெல்லாம் போடுறது உண்டா? ஆச்சர்யமா இருக்கே?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் சொல்லலை பட்டாப்பட்டி மானம் ரோசம் இல்லாதவன்னு
//

ப்ளாக் எழுதுப்போதே.. எல்லாவற்றையும் உருவிட்டுத்தான் வந்திருக்கேன் பேலீஸ்காரரே....ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
யோவ்.. என்னோட அடுத்த பதிவுக்கு ஏதாவது பிட் குடுய்யா.../////

அஞ்சரைக்குள்ள வண்டி படம் பாரு பதிவு போட ஒரு லாரி லோடுக்கு மேட்டர் கெடைக்கும்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//

என்னோட பழைய பட்டாபட்டியில் தைத்து ..
.
.
அதை விடுங்க....சரி...

நீங்கள் போட்டிருக்கும், கோடு போட்ட, டீ சர்ட் சூப்பராயிருக்கு பிரதர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.. said...
நான் சொல்லலை பட்டாப்பட்டி மானம் ரோசம் இல்லாதவன்னு
//

ப்ளாக் எழுதுப்போதே.. எல்லாவற்றையும் உருவிட்டுத்தான் வந்திருக்கேன் பேலீஸ்காரரே....ஹி..ஹி////

பேலீஸ்கார்? இது என்ன கொரிய மொழியா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அஞ்சரைக்குள்ள வண்டி படம் பாரு பதிவு போட ஒரு லாரி லோடுக்கு மேட்டர் கெடைக்கும்!
//

அட அப்படியா மேட்டரு?....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பேலீஸ்கார்? இது என்ன கொரிய மொழியா?/

யோவ்.. அசிங்கமா பேசாதே....

கருடன் said...

@பட்டு

//தமிழனின் பாரம்பரிய பட்டாபட்டிய கேவலப்படுத்தியதால்... நான் வெளி நடப்பு செய்யரேன்.. அவ்....//

ரமேசு மாதிரி எதவது காமெடி போலீஸ் பேர்ல போன உன்னை இழுத்து போட்டு அடிப்பாங்க.. நீ ஒரிஜினல் பேர்ல போன உன்கிட்ட யாரு சண்டைக்கு வருவா?? அதுக்கு அப்புறம் அவங்க பேரு உன் பட்டாபட்டி விட கேவலமா நாறும் அவங்களுக்கு தெரியாதா??

thiyaa said...

அருமை வாழ்த்துக்கள்...!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டெரர்..
எங்கேயா இருக்கே....

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு போரம்னா இந்த தாலுகா ஆபிசுல நிரப்பி கொடுப்போமே அதானே?
///

படிச்ச பயபுள்ளன்னு நிரூபிச்சிட்ட பாத்தியா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
அஞ்சரைக்குள்ள வண்டி படம் பாரு பதிவு போட ஒரு லாரி லோடுக்கு மேட்டர் கெடைக்கும்!
//

அட அப்படியா மேட்டரு?....////

லொல்லப் பாரு? படத்த 15 தடவ பாத்துட்டு இப்ப கேள்வி......?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரமேசு மாதிரி எதவது காமெடி போலீஸ் பேர்ல போன உன்னை இழுத்து போட்டு அடிப்பாங்க.. நீ ஒரிஜினல் பேர்ல போன உன்கிட்ட யாரு சண்டைக்கு வருவா?? அதுக்கு அப்புறம் அவங்க பேரு உன் பட்டாபட்டி விட கேவலமா நாறும் அவங்களுக்கு தெரியாதா??
//

சொல்ல வருவதை ஒழுக்கமா சொல்லியிருந்தா..
நம்ம ரமேஸ்.. என்னோட பட்டாபட்டிய உருவி..சட்டையா தெச்சிருப்பாரா?..

போய்யா.உன்னாலே....என்னோட ஒரு பழைய பட்டாபட்டி போச்சு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைசர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு போரம்னா இந்த தாலுகா ஆபிசுல நிரப்பி கொடுப்போமே அதானே?
///

படிச்ச பயபுள்ளன்னு நிரூபிச்சிட்ட பாத்தியா ?////

படிப்பாம் படிப்பு, இந்தக் கருமத்துக்குத்தான்யா எதுவுமே தேவையில்ல1

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

டெரர்..
எங்கேயா இருக்கே....////

இம் .....
நம்பர் 1847
புழல் சிறைச்சாலை
புழல்
சென்னை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

படிச்ச பயபுள்ளன்னு நிரூபிச்சிட்ட பாத்தியா ?
//

பன்னி சார்.. பார்த்து சூதனாமா நடந்துக்கோங்க..
அடியில.. ஐஸ் வைக்கிறான் மங்குனி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ERROR-PANDIYAN(VAS) said...

@பட்டு

//தமிழனின் பாரம்பரிய பட்டாபட்டிய கேவலப்படுத்தியதால்... நான் வெளி நடப்பு செய்யரேன்.. அவ்....//

ரமேசு மாதிரி எதவது காமெடி போலீஸ் பேர்ல போன உன்னை இழுத்து போட்டு அடிப்பாங்க.. நீ ஒரிஜினல் பேர்ல போன உன்கிட்ட யாரு சண்டைக்கு வருவா?? அதுக்கு அப்புறம் அவங்க பேரு உன் பட்டாபட்டி விட கேவலமா நாறும் அவங்களுக்கு தெரியாதா??///

உனக்கு கண்ணு வலி வராம போச்சே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.. said...
ரமேசு மாதிரி எதவது காமெடி போலீஸ் பேர்ல போன உன்னை இழுத்து போட்டு அடிப்பாங்க.. நீ ஒரிஜினல் பேர்ல போன உன்கிட்ட யாரு சண்டைக்கு வருவா?? அதுக்கு அப்புறம் அவங்க பேரு உன் பட்டாபட்டி விட கேவலமா நாறும் அவங்களுக்கு தெரியாதா??
//

சொல்ல வருவதை ஒழுக்கமா சொல்லியிருந்தா..
நம்ம ரமேஸ்.. என்னோட பட்டாபட்டிய உருவி..சட்டையா தெச்சிருப்பாரா?..

போய்யா.உன்னாலே....என்னோட ஒரு பழைய பட்டாபட்டி போச்சு.....////

ஆமா பட்டாபட்டில கோடு கோடா இருக்குமே,அத சட்டைல நீளவாக்குல வெச்சி தெச்சாரா, இல்ல சைடுவாக்குல வெச்சி தெச்சாரா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி.. டெரர்..பன்னி..

ரமேஸ் வந்தா புடிச்சு வையுங்க...
... வரேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
படிச்ச பயபுள்ளன்னு நிரூபிச்சிட்ட பாத்தியா ?
//

பன்னி சார்.. பார்த்து சூதனாமா நடந்துக்கோங்க..
அடியில.. ஐஸ் வைக்கிறான் மங்குனி...///

ஐஸுக்கு கீழே அரைச்ச பச்ச மொளகாய பாத்துட்டேன், நம்ம எப்பிடி? ஆரஞ்சு பச்சடி கொடுத்துடுவோம்ல?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆமா பட்டாபட்டில கோடு கோடா இருக்குமே,அத சட்டைல நீளவாக்குல வெச்சி தெச்சாரா, இல்ல சைடுவாக்குல வெச்சி தெச்சாரா?
//

புடிச்சானய்யா பாயிண்ட..

அப்படியே பிக் அப் பண்ணி..போட்டு தள்ளு...

கருடன் said...

@பட்டா

//சொல்ல வருவதை ஒழுக்கமா சொல்லியிருந்தா..
நம்ம ரமேஸ்.. என்னோட பட்டாபட்டிய உருவி..சட்டையா தெச்சிருப்பாரா?..//

புரியர மாதிரி பேச நாம என்ன சாதாரண பதிவர்ஸ்சா?? பிரபல பதிவர் பட்டா. வா போரம்ல போய் அடிச்சிபோம்... ஆன நீ பொண்ணு பேர்ல வா. அப்புறம் யாரும் சப்பொர்ட் பண்ணல அழ கூடது..

//போய்யா.உன்னாலே....என்னோட ஒரு பழைய பட்டாபட்டி போச்சு.....//

அட ஒன்னு தான போச்சு விடு. அதான் ஊர்ல இருக்கவன் பட்டாபட்டி எல்லாம் உருவி உன் ப்ளாக்ல வச்சி இருக்கியே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டாபட்டி.. said...

மங்குனி.. டெரர்..பன்னி..

ரமேஸ் வந்தா புடிச்சு வையுங்க...
... வரேன்...//

நான் இங்கதாம்லே இருக்கேன். சொல்லுங்க போரம் நல்லதா கேட்டதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சொல்ல வருவதை ஒழுக்கமா சொல்லியிருந்தா..
நம்ம ரமேஸ்.. என்னோட பட்டாபட்டிய உருவி..சட்டையா தெச்சிருப்பாரா?..

போய்யா.உன்னாலே....என்னோட ஒரு பழைய பட்டாபட்டி போச்சு.....///

மவனே அடுத்த மாசம் சிங்கை வரும்போது எல்லாத்தையும் உருவுறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பட்டாபட்டி.. said...
ரமேசு மாதிரி எதவது காமெடி போலீஸ் பேர்ல போன உன்னை இழுத்து போட்டு அடிப்பாங்க.. நீ ஒரிஜினல் பேர்ல போன உன்கிட்ட யாரு சண்டைக்கு வருவா?? அதுக்கு அப்புறம் அவங்க பேரு உன் பட்டாபட்டி விட கேவலமா நாறும் அவங்களுக்கு தெரியாதா??
//

சொல்ல வருவதை ஒழுக்கமா சொல்லியிருந்தா..
நம்ம ரமேஸ்.. என்னோட பட்டாபட்டிய உருவி..சட்டையா தெச்சிருப்பாரா?..

போய்யா.உன்னாலே....என்னோட ஒரு பழைய பட்டாபட்டி போச்சு.....////

ஆமா பட்டாபட்டில கோடு கோடா இருக்குமே,அத சட்டைல நீளவாக்குல வெச்சி தெச்சாரா, இல்ல சைடுவாக்குல வெச்சி தெச்சாரா?////////

அதுல முக்கியமான எடத்துல பெரிய கிழிசல் இருக்குமே அது சட்டைல எந்த எடத்துல வருது?

செல்வா said...

//எங்க இப்ப நீங்க சொல்லுங்க போரம் நல்லதா ? கெட்டதா ?
//

போரம்னா என்ன ..?

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//எங்க இப்ப நீங்க சொல்லுங்க போரம் நல்லதா ? கெட்டதா ?
//

போரம்னா என்ன ..?
///

பாவம் ஒரு குழந்த புள்ள வந்து இருக்கு , குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் குடுங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அதுல முக்கியமான எடத்துல பெரிய கிழிசல் இருக்குமே அது சட்டைல எந்த எடத்துல வருது?
//

உனக்கு ஓவர் நக்கலையா...ஹா..ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைசர் said...
ப.செல்வக்குமார் said...

//எங்க இப்ப நீங்க சொல்லுங்க போரம் நல்லதா ? கெட்டதா ?
//

போரம்னா என்ன ..?
///

பாவம் ஒரு குழந்த புள்ள வந்து இருக்கு , குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் குடுங்க/////

யோவ் அந்த கொழந்தப்புள்ள கையில என்ன இருக்குன்னு நல்லா பாருய்யா!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மவனே அடுத்த மாசம் சிங்கை வரும்போது எல்லாத்தையும் உருவுறேன்
//

அடுத்த மாசமா?...

இரு.. வானிலை அறிக்கைய பார்த்துட்டு வரேன்..

( கண்டிப்பா..இந்தமுறையாவது என்னைய பார்த்துட்டு போ போலீஸ்காரரே...)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆனா.. நாந்தான் பிரபாகர்னு யாருகிட்டையும் சொல்லதே....

எஸ்.கே said...

உங்கள் பிளாக்கின் கீழ்வலது பக்கத்தில் இருக்கும் ப்படம் ஃபோரம் போனதுக்கு அப்புறம் வந்ததா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
மவனே அடுத்த மாசம் சிங்கை வரும்போது எல்லாத்தையும் உருவுறேன்
//

அடுத்த மாசமா?...

இரு.. வானிலை அறிக்கைய பார்த்துட்டு வரேன்..

( கண்டிப்பா..இந்தமுறையாவது என்னைய பார்த்துட்டு போ போலீஸ்காரரே...)////

அப்பிடியே ஒரு நல்ல பொண்ணா பாத்து வையிங்க போலீஸ்காரருக்கு! (சீனாக்காரிங்கன்னா அவருக்கு ரொம்ப இஷ்டமாம்!)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

/எங்க இப்ப நீங்க சொல்லுங்க போரம் நல்லதா ? கெட்டதா ?
//

அதை காலையில வெறும் வயிற்றில சாப்பிட்டா நல்லது சாரே..

சாப்பிட்டபிறகு .. சாப்பிட்டா.. நிக்காம புடுங்கும்...
( மேல் விவரங்களுக்கு.. அணுகவும்.. பன்னிகுட்டி ராமசாமி.- இத்தாலி)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
NaSo said...

//பட்டாபட்டி.. said...

ஹி.ஹி.ஹி. .... நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை
//

”மங்குனி மட்டும் டெரர்”

... ஆடு அறுப்பு விழாவுக்கு வருகை தரும் அனைவரையும் .. வருக.. வருக என வரவேற்கிறோம்...
//

நானும் ஆடு அறுப்பு விழாவுக்கு வந்துட்டேன்!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

(சீனாக்காரிங்கன்னா அவருக்கு ரொம்ப இஷ்டமாம்!)
//

எதுக்கு.. தொட்டுக்கிறதுக்கா?...
அவருதான் , நல்லவருனு கூவிக்கிட்டு இருக்காரு.. பச்சமண்ணை ..களிமண்ணா ஆக்கிடாதே பன்னி..)

NaSo said...

me the 150

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நானும் ஆடு அறுப்பு விழாவுக்கு வந்துட்டேன்!!
//

வருக வருக என முக்கரம் நீட்டி முக்குகிறோம்..ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டாபட்டி.. said...
(சீனாக்காரிங்கன்னா அவருக்கு ரொம்ப இஷ்டமாம்!)
//

எதுக்கு.. தொட்டுக்கிறதுக்கா?...
அவருதான் , நல்லவருனு கூவிக்கிட்டு இருக்காரு.. பச்சமண்ணை ..களிமண்ணா ஆக்கிடாதே பன்னி..)///

இல்ல கட்டிகிறதுக்கு!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger நாகராஜசோழன் MA said...

me the 150
//

ரைட்டு..

வாழ்த்துக்கள்...

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
This post has been removed by the author. ////

என்ன கெட்ட வார்த்தைல கண்ட மானிக்கு ரமேச திட்டிடியோ ????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
me the 150///

இன்னிக்கு வட, ஆப்பம், பணியாரம் எல்லாம் உனக்குத்தான்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
/எங்க இப்ப நீங்க சொல்லுங்க போரம் நல்லதா ? கெட்டதா ?
//

அதை காலையில வெறும் வயிற்றில சாப்பிட்டா நல்லது சாரே..

சாப்பிட்டபிறகு .. சாப்பிட்டா.. நிக்காம புடுங்கும்...
( மேல் விவரங்களுக்கு.. அணுகவும்.. பன்னிகுட்டி ராமசாமி.- இத்தாலி)////

பைதிபை....ப்ளீஸ் சேஞ்ச் தி கன்ட்ரி....கொலம்பியா!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வருக வருக என முக்கரம் நீட்டி முக்குகிறோம்..ஹி..ஹி
//

முக்குகிறோம் என்று தவறாக அச்சிடப்பட்டதற்க்கு வருந்துகிறோம்..

“முழங்குகிறோம்” என திருத்தி வாசிக்கவும்- ஆசிரியர்..)

NaSo said...

//பட்டாபட்டி.. said...

( மேல் விவரங்களுக்கு.. அணுகவும்.. பன்னிகுட்டி ராமசாமி.- இத்தாலி)//

மாம்ஸ் நீங்க இப்ப இத்தாலியிலா இருக்கீங்க நாம எப்ப டெல்லில மீட் பண்ணலாம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger மங்குனி அமைசர் said...

பட்டாபட்டி.. said...
This post has been removed by the author. ////

என்ன கெட்ட வார்த்தைல கண்ட மானிக்கு ரமேச திட்டிடியோ ????//

கற்பூரப்பத்தியா...உனக்கு

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பைதிபை....ப்ளீஸ் சேஞ்ச் தி கன்ட்ரி....கொலம்பியா!
//

தொறத்தி விட்டுட்டானுகளா?.. சொல்லவேயில்லை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
வருக வருக என முக்கரம் நீட்டி முக்குகிறோம்..ஹி..ஹி
//

முக்குகிறோம் என்று தவறாக அச்சிடப்பட்டதற்க்கு வருந்துகிறோம்..

“முழங்குகிறோம்” என திருத்தி வாசிக்கவும்- ஆசிரியர்..)/////

நீ வாத்தியாரா? சொல்லவே இல்ல? ஆமா தமிழ் வாத்தியா, இல்ல கணக்கு வாத்தியா?

NaSo said...

// பட்டாபட்டி.. said...

Blogger நாகராஜசோழன் MA said...

me the 150
//

ரைட்டு..

வாழ்த்துக்கள்...//

நன்றி சாரே!

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
me the 150///

இன்னிக்கு வட, ஆப்பம், பணியாரம் எல்லாம் உனக்குத்தான்யா!//

மாம்ஸ் இதை மங்குனி அமைச்சருக்கு நான் அர்பணிக்கிறேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன கெட்ட வார்த்தைல கண்ட மானிக்கு ரமேச திட்டிடியோ ????
//

ரமேஷ் வரும்போது மறக்காமல்...பாண்டிச்சேரி சரக்கை வாங்கி கொடுத்து விடவும்..

( மேலும் அவரிடம், அதை தேன் பாட்டில் என மறக்காமல் குறிப்பிடவும்..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பட்டாபட்டி.. said...

( மேல் விவரங்களுக்கு.. அணுகவும்.. பன்னிகுட்டி ராமசாமி.- இத்தாலி)//

மாம்ஸ் நீங்க இப்ப இத்தாலியிலா இருக்கீங்க நாம எப்ப டெல்லில மீட் பண்ணலாம்/////

நான் இப்போ கொலம்பியாவுல இருக்கேன், அடுத்த மாசம் டெல்லில மீட்டிங் இருக்கு, ஹோம் மினிஸ்டர பாக்க வருவேன் அப்போ மீட் பண்ணுவோம்! பைதி பை ஏன் எதுவும் பூ மிதிக்கனுமா? ( காந்தக் கண்ணழகி இருந்தாத் தான் வருவேன், ஆமா!)

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
வருக வருக என முக்கரம் நீட்டி முக்குகிறோம்..ஹி..ஹி
//

முக்குகிறோம் என்று தவறாக அச்சிடப்பட்டதற்க்கு வருந்துகிறோம்..

“முழங்குகிறோம்” என திருத்தி வாசிக்கவும்- ஆசிரியர்..)/////

நீ வாத்தியாரா? சொல்லவே இல்ல? ஆமா தமிழ் வாத்தியா, இல்ல கணக்கு வாத்தியா?//

அவர் தமிழ்ல கணக்கு பண்ணற வாத்தியார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. said...
என்ன கெட்ட வார்த்தைல கண்ட மானிக்கு ரமேச திட்டிடியோ ????
//

ரமேஷ் வரும்போது மறக்காமல்...பாண்டிச்சேரி சரக்கை வாங்கி கொடுத்து விடவும்..

( மேலும் அவரிடம், அதை தேன் பாட்டில் என மறக்காமல் குறிப்பிடவும்..)////

நல்லா வெளக்கமா ஒரு சீட்ல எழுதிக் கொடுத்துடு, இல்லேன்னா அவரு நெஜமாவே தேன் பாட்டில வாங்கிட்டு வந்துட போறாரு!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பை ஏன் எதுவும் பூ மிதிக்கனுமா? ( காந்தக் கண்ணழகி இருந்தாத் தான் வருவேன், ஆமா!)
//

அது யாருய்யா.. குஷ்பு பேரை மாத்திட்டீயா?....

அப்படியெல்லாம் நீட்டி முழக்கவேண்டாம்.. சும்மா..குஷ்புனே சொல்லு.. எங்க வந்து என்ன பேசனுமுனு எழுதிக்கொடுத்துட்டா.. நல்லா வாந்தி எடுக்குமாம்.. மக்கள் சொன்னாங்க..)

அய்யா.. ரவி
பெண்களின் பாதுகாவலன் அவர்களே...
எங்கிருந்தாலும்..உடனடியாக மங்குனி ப்ளாக்குக்கு வரவும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நாகராஜசோழன் MA said...
me the 150///

இன்னிக்கு வட, ஆப்பம், பணியாரம் எல்லாம் உனக்குத்தான்யா!//

மாம்ஸ் இதை மங்குனி அமைச்சருக்கு நான் அர்பணிக்கிறேன்.////

அவரு கடைல இருந்து எடுத்து அவருக்கேவா? (இனிமே கடைக்கு வரும்போது கையோட அல்வா வங்கிட்டு வந்துடு மாப்பி)

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நாகராஜசோழன் MA said...
//பட்டாபட்டி.. said...

நான் இப்போ கொலம்பியாவுல இருக்கேன், அடுத்த மாசம் டெல்லில மீட்டிங் இருக்கு, ஹோம் மினிஸ்டர பாக்க வருவேன் அப்போ மீட் பண்ணுவோம்! பைதி பை ஏன் எதுவும் பூ மிதிக்கனுமா? ( காந்தக் கண்ணழகி இருந்தாத் தான் வருவேன், ஆமா!)//

மாம்ஸ் பூ மிதிக்கிறது எல்லாம் ஓல்ட் பாஷன். தலைல தேங்காய் உடைக்கிறது தான் இப்ப லேட்டஸ்ட்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்..வெண்ணைகளா.. ஆணி அதிகமாயிருக்கு...

போயிட்டு..சரி..சரி..வரும்போது கழுவிட்டு வரேன்...

NaSo said...

// பட்டாபட்டி.. said...

பை ஏன் எதுவும் பூ மிதிக்கனுமா? ( காந்தக் கண்ணழகி இருந்தாத் தான் வருவேன், ஆமா!)
//

அது யாருய்யா.. குஷ்பு பேரை மாத்திட்டீயா?....

அப்படியெல்லாம் நீட்டி முழக்கவேண்டாம்.. சும்மா..குஷ்புனே சொல்லு.. எங்க வந்து என்ன பேசனுமுனு எழுதிக்கொடுத்துட்டா.. நல்லா வாந்தி எடுக்குமாம்.. மக்கள் சொன்னாங்க..)

அய்யா.. ரவி
பெண்களின் பாதுகாவலன் அவர்களே...
எங்கிருந்தாலும்..உடனடியாக மங்குனி ப்ளாக்குக்கு வரவும்..//

அது குஷ்பூ இல்ல பட்டாப்பட்டி கொலம்பியால புது செட்டப்பு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டாபட்டி.. said...
பை ஏன் எதுவும் பூ மிதிக்கனுமா? ( காந்தக் கண்ணழகி இருந்தாத் தான் வருவேன், ஆமா!)
//

அது யாருய்யா.. குஷ்பு பேரை மாத்திட்டீயா?....

அப்படியெல்லாம் நீட்டி முழக்கவேண்டாம்.. சும்மா..குஷ்புனே சொல்லு.. எங்க வந்து என்ன பேசனுமுனு எழுதிக்கொடுத்துட்டா.. நல்லா வாந்தி எடுக்குமாம்.. மக்கள் சொன்னாங்க..)

அய்யா.. ரவி
பெண்களின் பாதுகாவலன் அவர்களே...
எங்கிருந்தாலும்..உடனடியாக மங்குனி ப்ளாக்குக்கு வரவும்..///////

அதுக்கு பேச எழுதிக்கொடுக்குறவனப் புடிச்சி நல்லா தண்ணிய ஊத்திவிட்டு, நம்ம எழுதி வெச்சிருக்க மேட்டர மாத்தி விட்ரனும், எப்பிடி இருக்கும்? அந்தக் கண்கொள்ளாக் காட்சிய உடனே பாக்கனும்!

சரி அது யாரு புதுசா ரவி, பெண்களின் பாதுகாவலன்?

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

அய்யா.. ரவி
பெண்களின் பாதுகாவலன் அவர்களே...
எங்கிருந்தாலும்..உடனடியாக மங்குனி ப்ளாக்குக்கு வரவும்..///

அது யாரு ???

NaSo said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவரு கடைல இருந்து எடுத்து அவருக்கேவா? (இனிமே கடைக்கு வரும்போது கையோட அல்வா வங்கிட்டு வந்துடு மாப்பி)//

நான் எப்பவும் அல்வாவோட தான் இருப்பேன் மாம்ஸ்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ப்ளாக்குக்கு வரவும்..///

அது யாரு ???
//

அவரு...பேரை சொன்னா செந்தமிழா மணக்கும்லே...

NaSo said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுக்கு பேச எழுதிக்கொடுக்குறவனப் புடிச்சி நல்லா தண்ணிய ஊத்திவிட்டு, நம்ம எழுதி வெச்சிருக்க மேட்டர மாத்தி விட்ரனும், எப்பிடி இருக்கும்? அந்தக் கண்கொள்ளாக் காட்சிய உடனே பாக்கனும்! //

நாம எழுதறது எல்லாமே செந்தமிழ்(?!) தானே மாம்ஸ்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

பட்டாபட்டி.. said...

ஆனா.. நாந்தான் பிரபாகர்னு யாருகிட்டையும் சொல்லதே....///

தம்பி எனக்கு பிரபாகர் வீடு தெரியும்லே. வரேன் தீபாவளிக்கு அங்க. உனக்கு இந்தியா மண்ணு வேணுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாண்டிச்சேரில தேன் நல்லா இல்லியாம் . வேற என்ன வேணும்?

'பரிவை' சே.குமார் said...

Kalakkal amaichcharey...!

Unknown said...

ஃபோரத்தைப் பற்றிய விமர்சனத்தை ஃபோரத்துக்கு உள்ளே தான் வைத்திருக்க வேண்டும். இப்படி பொதுவில் வைப்பது சரியல்ல.

கே.ஆர்.பி.செந்தில் துவக்கி வைத்த இந்த கலாச்சாரம், நாடோடி, சிரிப்பு போலீஸ் இப்போது நீங்கள் என்று தொடர்வது வேதனையாக இருக்கிறது.

பண்புடன் ஃபோரத்தில் ஒரு நாளைக்கு 200+ மெயில்கள் வருகிறது. பல ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறுகிறது. கும்மிகளும் கூட. ஃபோரத்தின் உறுப்பினர்கள் அனைவரும் விவாதங்களில் பங்குபெறுவது இல்லை. ஆனாலும் யாரும் மெயில் பாக்ஸ் நிறைகிறது என்று புகார் சொல்வதும் இல்லை.

ஃபோரம் இப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை அங்கேயே சொல்லி சரியான திசையில் கொண்டு செல்ல முயன்றிருக்க வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு பொதுவெளியில் வைப்பது ஒரு இடுகை தேத்த உதவுமே ஒழிய வேறு எந்த நன்மைகளும் விளையாது.

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

Kalakkal amaichcharey...!
////

ரொம்ப நன்றி குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

முகிலன் said...

ஃபோரத்தைப் பற்றிய விமர்சனத்தை ஃபோரத்துக்கு உள்ளே தான் வைத்திருக்க வேண்டும். இப்படி பொதுவில் வைப்பது சரியல்ல.///

உங்களுக்கே தெரியும் போரத்துல ஏம்ப்பா பப்ளிக்ல சண்டை போடுரிங்கன்னு கேட்டாலே, பில்டர் வச்சுக்கோன்னு சொல்றாங்க, இதுல நீங்க வேற என்ன சொல்லமுடியும்ன்னு நினைக்கிறேங்க

//அதையெல்லாம் விட்டுவிட்டு பொதுவெளியில் வைப்பது ஒரு இடுகை தேத்த உதவுமே ஒழிய வேறு எந்த நன்மைகளும் விளையாது.///

இதென்னவோ 100 பிரசன்ட் உண்மை சார்

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த போரம் போரம்னு சொல்லுறீயே? அப்படினா என்ன????

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு புரியல,ஒரு வேளை நான் எந்த சண்டைக்கும் போய்க்கறதில்லையோ

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அடுத்த சண்டையை ஆரம்பிப்போம்?நீங்க ஏன் என் பிளாக்குக்கு வர்றதே இல்லை?

ராம்ஜி_யாஹூ said...

இருநூறு இன்றே தாண்டும் போல, இப்போவே

சீமான்கனி said...

மீண்டும் கலக்குங்க ...

Unknown said...

//போரம் நல்லதா? கெட்டதா?//

தெரியலையப்பா...

சாமக்கோடங்கி said...

என்ன... மன்குனிய யாராவது பின்னூட்டத்துல இழுத்துப் போட்டு கும்மீருப்பாங்கன்னு பாத்தா யாருமே இல்லையே..(சொல்லி விட்டனே.. இந்நேரம் வந்துருக்கனுமே..).. ஒருவேளை மன்குனியே பல பேர்கள்ள கமென்ட் போட்டு ஊரை ஏமாத்திக்கிட்டு திரியாறாரோ....?????
உடுக்கையடிச்சு ஜக்கம்மா கிட்ட கேட்டுட வேண்டியதுதான்...

சாமக்கோடங்கி..

Philosophy Prabhakaran said...

போரம் நா என்னான்னு யாரவது சொல்லுங்க... அதற்கான இணைப்பு கொடுத்தால் சிறப்பு...

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

இந்த போரம் போரம்னு சொல்லுறீயே? அப்படினா என்ன????////

இது வரைக்கு எனக்கும் என்னான்னு தெரியல வெறும்பய

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு புரியல,ஒரு வேளை நான் எந்த சண்டைக்கும் போய்க்கறதில்லையோ////

இருங்க அடுத்து நானே உங்கள உள்ள இழுத்து விடுறேன்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அடுத்த சண்டையை ஆரம்பிப்போம்?நீங்க ஏன் என் பிளாக்குக்கு வர்றதே இல்லை?////

யாருகிட்ட சண்டை , நாங்கல்லாம் சும்மா சின்ன சத்தம் கேட்டாலே போது , எடுப்பெம் பாரும் ஓட்டம் ஒருபய தொடமுடியாது

மங்குனி அமைச்சர் said...

ராம்ஜி_யாஹூ said...

இருநூறு இன்றே தாண்டும் போல, இப்போவே////

ஹி.ஹி.ஹி...... நான் நூருக்கே மில்லிகே பிளாட் ஆகிடுவேன் சார் , இதுல எங்க இருநீர தாண்டுறது

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

மீண்டும் கலக்குங்க ...///

நன்றி சீமான்கனி சார்

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

//போரம் நல்லதா? கெட்டதா?//

தெரியலையப்பா...////

என்ன ஒரு விளக்கமான பதில்? , ரொம்ப நன்றி கலாநேசன் சார்

மங்குனி அமைச்சர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

என்ன... மன்குனிய யாராவது பின்னூட்டத்துல இழுத்துப் போட்டு கும்மீருப்பாங்கன்னு பாத்தா யாருமே இல்லையே..(சொல்லி விட்டனே.. இந்நேரம் வந்துருக்கனுமே..).. ஒருவேளை மன்குனியே பல பேர்கள்ள கமென்ட் போட்டு ஊரை ஏமாத்திக்கிட்டு திரியாறாரோ....?????
உடுக்கையடிச்சு ஜக்கம்மா கிட்ட கேட்டுட வேண்டியதுதான்...

சாமக்கோடங்கி..////

சே.... எப்படி ஏமாத்தினாலும் கரக்ட்டா கண்டு புடிச்சிடுரான்களே ?? மங்கு இன்னும் பயிற்சி வேணுமோ

மங்குனி அமைச்சர் said...

philosophy prabhakaran said...

போரம் நா என்னான்னு யாரவது சொல்லுங்க... அதற்கான இணைப்பு கொடுத்தால் சிறப்பு...///

அது ஒன்னும் இல்லை சார் , சும்மா ஒரு குரூப் மெயில்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாண்டிச்சேரில தேன் நல்லா இல்லியாம் . வேற என்ன வேணும்?////

அங்க இந்த உடும்பு ரத்தமும் , கருநாக விசமும் , கருவேலமரத்து முள்ளும் போட்டு அரைச்சு வச்சு இருப்பாங்க அதுல ரெண்டு லிட்டர் வாங்கிட்டுவா

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

201 :-)