எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, May 16, 2011

பெட்ரோல் விலை ஜஸ்ட்டு Rs. 67.22 தாங்க

பெட்ரோல் விலை ஜஸ்ட்டு  Rs. 67.22  தாங்க  ...........லிட்டருக்கு 5 ரூபாய்தான் கூட்டி இருக்காங்க ,   இதுக்கு போயி மக்கள்  ரொம்ப பீலிங்க்ஸ் காட்டுறாங்க ..... பாருங்க நான் போன வருசமே எப்படி டெக்னிக் பண்ணி சமாளிச்சு இருக்கேன்னு .......

***************

ஆகா பெட்ரோல் விலை மறுபடியும் ஏறிடுச்சு    , இனி நம்மக்கு பெட்ரோல் போட்டு கட்டுபடியாகாது , என்ன பன்னலாம்னு மெரிடியன்ல ரூம் போட்டு யோசிச்சப்ப ஒரு அருமையான ஐடியா தோணிச்சு ,

"பேசாம நாம் ஏன் ஒரு குதிரை வாங்ககூடாது "

குட் , உடனே நம்ம ஏரியாவுல இருக்க சூபர் மார்கெட் போய், குதிரை இருக்கா?  என்னா விலைன்னு கேட்டேன் , அதுக்கு டக்குன் அந்த சூபர் மார்கெட் ஓனர் வேலைய ரிசைன் பன்னிட்டு போயிட்டாரு .

டுஸ்கி: ஒன்னு இருக்குன்னு சொல்லனும் , இல்ல இல்லைன்னு சொல்லனும். என்னா கோபகாரனா இருக்கானுக .

விசாரிச்சப்ப குதிரைல்லாம் சூபர் மார்கெட்ல விக்க மாட்டாங்கன்னு சொன்னாக , சரி எங்க கிடைக்கும்னு விசாரிச்சா, பீச்சுல கிடைக்கும்னு சொன்னாக , சரின்னு பீச்சுக்கு போய் பாத்தா அங்க நாலுபேரு காக்கி டிரஸ் போட்டு குதிரை ஓட்டிகிட்டு இருந்தாக ,


அண்ணே இந்த குதிர என்னா விலைன்னு தாங்க கேட்டேன் அவரு என்னா கோபத்தில இருந்தாரோ , நேரா குதிரையோட போய் கடல்ல குதிச்சு தற்கொல பண்ணிகிட்டார் .

என்னான்னு கேட்டா அவரு போலிசாம் குதிரை கவுருமென்டு குதிரையாம் , அங்க இருந்து சத்தம் இல்லாம எஸ்கேப் ஆகி கூகுள் தேடினால குதிர சவுதி அரேபியாவுல கிடைக்கும்னு இருந்துச்சு , சரின்னு பக்கத்து வீட்டு காரரிடம் passport கடன் வாங்கிட்டு சவுதி அராபியாவுல போய் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தேன்


மறுநாள் காலைல பந்தாவா ஆபிசுக்கு குதிரைல போனேன் , போகும்போது ஒன்னும் பிரச்னை இல்லை , ஆனா வரும் போது வழக்கம் போல நாலு டிராபிக் போலீஸ் நம்மள சுத்துபோட்டாக. என்னான்னு கேட்டேன் , மறுபடியும் ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ் , எங்க குதிரைக்கு ஹெட் லைட்டு , அப்படி இப்படின்னு ...கேட்டாக , என்னாது ? குதிரைக்கு ஆர்சி புக் , இன்சூரன்ஸ் , டிரைவிங் லைசென்ஸ்ஆ....... நான் டென்சனாகி குதிரைய அவுகல்டே குடுத்துட்டு பொடி நடையா வூடுபோய் சேந்தேன்.


டிஸ்கி:அன்னைக்கு நைட் புல்லா தூங்காம கொசு வத்தி சுருள சுத்திகிட்டே யோசிச்சதுல ஒரு சூபர் ஐடியா கிடைச்சு , இப்ப அத தான் நான் பாலோ பன்றேன், அது எப்படின்னு தெரியணும்னா கொஞ்சம் கீழ போங்க 

??
?
?
?
?
?
?

?
?

?
கிஸ்கி : நல்லா பிராக்டிஸ் பன்னிட்டு அப்புறம் தான் ஓட்டனும்,....சரியா .......

?
?
?

?

?
?
?
?

பட்டாப்பட்டி said......
ஆமா இவரு பெரிய்ய லாடு லபக்கு தாசு , மீள்பதிவு போடுராராம்....மீள்பதிவு ...... போடா போயி  வேலை ம@#% பாரு ..

19 comments:

Speed Master said...

சைக்கிள் வேணாமா??

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன செய்வர் இனி வரும் காலங்களில் என்னவாகுமோ...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
வலைச்சரம் வாங்க....

பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

Grrrrr. திஸ் இஸ் நாட் அக்சப்டெட். திங்க கிழமை வந்தாலே ஒரு பதிவு போடறான் மகராசன்னு யாரோ சொன்னதுக்காக இப்படி மீள்பதிவெல்லாம் போடக்கூடாது மிஸ்டர். மங்குனி. ஐ ஹியர் பை, ரிஜக்ட் திஸ் போஸ்ட். ஹி ஹி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்தப்படம் எங்க சின்ன டாகுடரோடதாச்சே?

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.Share

Madhavan Srinivasagopalan said...

நல்ல ஐடியா..

நானு டிரை பண்ணிப் பாக்குறேன்..
விளைவுக்கு உங்க கம்பெனிதான் பொறுப்பு.. (இல்லைனு நீங்க டிஸ்கி போடலையே அதான் )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சவூதி அரேபியாவுல ஒட்டகம்தானே இருக்கு? நீ குதிரைன்னு சொல்லி எத புடிச்சிக்கிட்டு வந்த?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாப்பட்டி said......ஆமா இவரு பெரிய்ய லாடு லபக்கு தாசு , மீள்பதிவு போடுராராம்....மீள்பதிவு ...... போடா போயி வேலை ம@#% பாரு ..//////

என்னது பதிவு போடமுன்னாடியே கமெண்ட்டா? இது என்ன அன்னையின் ஆணையா?

ஷர்புதீன் said...

cycle ....?

ரஹீம் கஸ்ஸாலி said...

அடடா....கலக்கல் படம்

பனித்துளி சங்கர் said...

ஒரு புகைப்படத்திற்கு ரசிக்கும் வகையில் நகைச்சுவை புனைவு ஏற்ப்படுத்தும் திறமை மங்குனி அமைச்சர்க்கே உரிய தனி சிறப்பு . கலக்கல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இவன எத்தன தடவதான்ன்யா துப்புறது

மாலுமி said...

/// அன்னைக்கு நைட் புல்லா தூங்காம கொசு வத்தி சுருள சுத்திகிட்டே யோசிச்சதுல ஒரு சூபர் ஐடியா கிடைச்சு , இப்ப அத தான் நான் பாலோ பன்றேன், அது எப்படின்னு தெரியணும்னா கொஞ்சம் கீழ போங்க ///

மங்கு, உனக்கு டாக்டர் முன்பே சொல்லி இருகாரு..... வெய்யல் காலத்துல வெளிய சுத்தாதே..........
இப்போ பாரு நீ நைட் புல்லா தூங்காம கொசு வத்தி சுருள சுத்திகிட்டே யோசிச்சதுல அதுவும் கரண்ட் இல்லாம புலுகதுல யோசிச்சதுல உன் மூளை கொளம்பி எப்படி ஆகிட்ட.........
மாரி ஆத்தா...........மெண்டல இருக்குற மங்குனிய தெளிவு படுத்து........அடுத்த பதிவு தெளிவா எழுதணும்.........அப்படி நடந்தா ரமேஷ்க்கு இருக்குற ரெண்டு கைய வெட்டி, terror இருக்குற நாக்க வெட்டி உனக்கு பலி கொடுக்குறேன் ஆத்தா..............

சி.பி.செந்தில்குமார் said...

ஆகட்டுண்டா தம்பி ராஜா நட ராஜா..

அமுதா கிருஷ்ணா said...

அமைச்சருக்கே குதிரை வேண்டாமா?

Unknown said...

ரைட்டு!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆமா இவரு பெரிய்ய லாடு லபக்கு தாசு , மீள்பதிவு போடுராராம்....மீள்பதிவு ...... போடா போயி வேலை ம@#% பாரு ..