எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, May 2, 2011

கோவக்கார பயபுள்ளைகளா இருக்கானுகளே

டிரிங் , டிரிங் ..........டிரிங் , டிரிங் ........................
(காலிங் பெல் இல்லைங்க ,  ரிங்டோன் தாங்க,.......... அட........ நம்ம ஃபிரண்டு  சிவா )

"ஹலோ சிவா  சொல்றா மச்சான் எப்படி இருக்க? "

"மச்சான்  , நம்ம ரவிய பாத்தியா ? "

"இல்லையே , ஏன்டா ? "


"ஒன்னும் இல்லை மச்சான் , ரெண்டுநாளைக்கு முன்னால அவசரமா அமெரிககா போறேன் ஈவிங் வந்துடுவேன்   ஒரு நூறு    ரூபா கடன் குடு ஈவிங் வந்தது தந்துடுறேன்னு சொல்லி வாங்கிட்டு போனவன்  ஆளையே காணும் . நீ எங்கையாவது பார்த்தா சொல்லு "

"தக்காளி அந்த பன்னாட அப்படியா பண்ணினான் , விடு மச்சான் எங்க பாத்தாலும் உன்கிட்ட சொல்றேன் "

"சரிடா மச்சான் பை "

இது நடந்து ரெண்டு நாள் கழிச்சு , ஆபீசுல போயி அர்ஜென்ட்டா  ரெஸ்ட்டு  எடுக்கிறதுக்காக அவரசரமா பைக்குள போயிக்கிட்டு இருந்தேன் , திடீர்ன்னு பாத்தா ரவி  எனக்கு ஆப்போசிட் சைடுல  பைக்குள போயிக்கிட்டு இருந்தான் .

டக்குன்னு வண்டிய ஓரங்கட்டி , சிவாவுக்கு  போன் போட்டேன் 

"ஹலோ,  டேய் மச்சான்  அந்த கடன்காரன்  ரவி இப்பதான் எனக்கு ஆப்போசிட் ரோட்ல போறான்டா "

"டேய் மாமா விடாத பின்னாடியே போயி தொரத்திபுடி "

"பின்னாடியேவா ??? சாரி மச்சான்  என்னால   பின்னாடியே தொரத்திபோக முடியாதுடா , ஏன்னா................... என் பைக்குள ரிவர்ஸ் கியர் இல்லை"

" என்னது பைக்கு ரிவர்ஸ் கியரா ???? அடிங் ...........ங்கோ..... @#$@@#  நன்னாறிப் பயலே , பைக்க திருப்பிட்டு போடா "

" பைக்க திருப்பிட்டு போனா அது முன்னாடில்ல போகும் , அப்புறம் எப்படி நான் அவன பின்னாடியே தொரத்தமுடியும் ?"

" ஐயோ சாவடிக்கிறானே  .......... டேய் ,  ஒரு ஆட்டோ புடிச்சு  போடா  "

"என்ன மச்சான் சொல்ற , ஆட்டோவ புடிச்சிக்கிட்டா அப்புறம் அது எப்படி போகும்? "

"அடக்கொலகாரப் பாவி???  இதுக்கு அந்த ரவிக்கு கோவில்கட்டி கும்பிடலாம் , என்ன கொடுமைடா  இது , டேய் நீ நல்லா இருடா ................. நான் இப்படியே  திருட்டுரயிலேறி கேரளாவுக்கு அடிமாடா போயிடுறேன் , எங்க வீட்ட்ல சொல்லிடு "

" டேய் , டேய்....... மச்சான் , மச்சான் ..................."
(நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோவப்படுறான் , கோவக்கார பயபுள்ளைகளா  இருக்கானுகளே  )


48 comments:

மாணவன் said...

அய்...1
:)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ச்சே ..ஒரு இடத்துலயும் முன்னாடி வரவுட மாட்டானுங்க ..முந்திரி கொட்டை பயலுக...

மாணவன் said...

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
ச்சே ..ஒரு இடத்துலயும் முன்னாடி வரவுட மாட்டானுங்க ..முந்திரி கொட்டை பயலுக...//

ஹிஹி....

பெயரில்லா said...

கூர் பெயரை கொண்ட பதிவர்...நான்கு ஐந்து வலைத்தளம் வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்...ஆனால் அவர் ஒரு பெண் பெயரில் எழுதி வருகிறார்...அவரே பெண் பெயரில் எழுதிவிட்டு ...அந்த பெண் தன்னை காதலிப்பதாக கதைவிட்டு கொண்டு இருக்கிறார்...இதையெல்லாம் பதிவர்கள் நம்பி கொண்டு இருக்கிறார்கள் தான் பிரபலம் ஆவதற்கு பெண் பெயரில் எழுதும் கூர் பதிவரை என்ன செய்வது

அந்த பெண் பெயர் வலைத்தளம்

http://avanidamnaan.blogspot.com/

சி.பி.செந்தில்குமார் said...

ha ஹா ஹா செம நக்கல் பதிவு.. வார்த்தை ஜாலங்களில் கிரேசி மோஹனின் ரசிகர் போல... நீங்க

ஷர்புதீன் said...

நீ கலக்கு சித்தப்பு!

மொக்கராசா said...

நீங்கள் எப்போதுமே இப்படிதானா அல்லது இப்படிதான் எப்போதுமே வா.....

சக்தி கல்வி மையம் said...

இன்னும் சிரிப்பு நிக்கல..ஹா..ஹா..ஹ..ஹா..

நிரூபன் said...

நண்பர்களின் கல கல கலாய்பு அவஸ்தைகளை காமெடியாய் சொல்லியுள்ளீர்கள்.

ஆட்டோ பிடித்து, ஐம்பது ரூபா செலவு செய்து, ரவியைத் துரத்திப் பிடிப்பதிலும் பார்க்க, அவனிடம் கொடுத்த நூறு ரூபாவை கேட்காமல் விடுவது நல்லது..
எனும் உங்கள் முடிவை வரவேற்கிறேன் சகோ.

பிழைக்கத் தெரிந்தவர் நீங்க..
வாழ்க உங்கள் ஜனநாயகம்..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

திங்கள்கிழமை காலைல ஆபீஸ் வந்த இருக்க அவசர வேலைய பார்க்குரின்களோ இல்லையோ , கரெக்ட் டா பதிவு போட்டுடுரின்கப்பா

மங்கு , ஏன் இந்த சங்கு ?
இப்படி கோவபடுற பயபுள்ளைங்க கூட எல்லாம் சேராதே . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

மங்கு , பதிவ போட்டுட்டு வழக்கம் போல ஆபீஸ்ல ஆணி புடுங்க போயாச்ச? ஹி ஹி ஹி . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னண்ணே வெயிலு பொலபொலன்னு பொலக்குது..... ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் அந்த 100 ரூபாயில எவ்வளவு கமிசன் அடிச்ச?

வானம் said...

இந்தப்பதிவ படிச்சதுக்கு அப்புறம், மங்குனியதான் அடிக்கணும். ஆனா கைல சிக்குனது கீபோர்டுதான், அதனால கமெண்டு மட்டும் அடிக்கிறேன்.

middleclassmadhavi said...

//டேய் நீ நல்லா இருடா // நல்ல நண்பேன்!

மாலுமி said...

////////" டேய் , டேய்....... மச்சான் , மச்சான் ..................."
(நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோவப்படுறான் , கோவக்கார பயபுள்ளைகளா இருக்கானுகளே)//////////////////

மச்சி, வெய்லு ஜாஸ்தி ஆனது நாலா, உனக்கு ஏதோ ஒன்னு ஆன மாதிரி இருக்குது, அதுனால தான் நீ புரிஞ்ச மாதிரியும், புரியாத மாதிரியும், புரிஞ்சு புரியாத மாதிரியும், புரியாம புரிஞ்ச மாதிரியும் பேசற..... (எனக்கே ஒன்னும் புரியல)
நீ குற்றாலம் போயி ஒரு வாரம் இருந்து குளிச்சுட்டு வா மச்சி எல்லாம் சரியாய் போய்டும். அப்புறம் கூட போலீசு, நரிய மறக்காம கூட்டிட்டு போ சரியா..................

செல்வா said...

ஹி ஹி ஹி .. அண்ணா ரொம்ப நல்லா இருந்துச்சு அண்ணா.. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் :-))

ம.தி.சுதா said...

ஃஃஃஃ"ஹலோ, டேய் மச்சான் அந்த கடன்காரன் ரவி இப்பதான் எனக்கு ஆப்போசிட் ரோட்ல போறான்டா "ஃஃஃஃ

அடடா கண்ணி வச்சு கலக்குறாய்ங்களே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

MANO நாஞ்சில் மனோ said...

//"டேய் மாமா விடாத பின்னாடியே போயி தொரத்திபுடி "///

விட்டுராதே பிடி பிடி நூறு ரூவா ஆச்சே.....

MANO நாஞ்சில் மனோ said...

//என்ன மச்சான் சொல்ற , ஆட்டோவ புடிச்சிக்கிட்டா அப்புறம் அது எப்படி போகும்? "///


ஐயய்யோ கொல்றாயிங்களே....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிம்பிளிக்கி பிளாப்பி

Anonymous said...

//திங்கள்கிழமை காலைல ஆபீஸ் வந்த இருக்க அவசர வேலைய பார்க்குரின்களோ இல்லையோ , கரெக்ட் டா பதிவு போட்டுடுரின்கப்பா //
ஹா ஹா.

பதிவு பத்தி சொல்லறதுக்கு எதுவுமில்லை. வயிற்றுவலி தான் மிச்சம்.

Jey said...

மங்குனி டச்.....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னாமா வாந்தி எடுத்து வெச்சிருக்கு இந்த பய?..

:-)

மச்சி.. ஆப்கானிஷ்தான்ல..ஒட்டகம் மேய்க்கிற வேலைக்கு ஆள் சேர்க்கிறாங்களாம். நான் போறேன்.. நீ??

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
அய்...1
:)////ரைட்டு ...........

மங்குனி அமைச்சர் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
ச்சே ..ஒரு இடத்துலயும் முன்னாடி வரவுட மாட்டானுங்க ..முந்திரி கொட்டை பயலுக...////ஹி.ஹி.ஹி.......... என்ன பண்ணறது மணி சார் ??? நானும் திரை பண்ணினேன் ..........இம்கூம்.....முடியலை

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
ச்சே ..ஒரு இடத்துலயும் முன்னாடி வரவுட மாட்டானுங்க ..முந்திரி கொட்டை பயலுக...//

ஹிஹி....////ஹி.ஹி.ஹி.ஹி.....

மங்குனி அமைச்சர் said...

பெயரில்லா said...
கூர் பெயரை கொண்ட பதிவர்...நான்கு ஐந்து வலைத்தளம் வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்...ஆனால் அவர் ஒரு பெண் பெயரில் எழுதி வருகிறார்...அவரே பெண் பெயரில் எழுதிவிட்டு ...அந்த பெண் தன்னை காதலிப்பதாக கதைவிட்டு கொண்டு இருக்கிறார்...இதையெல்லாம் பதிவர்கள் நம்பி கொண்டு இருக்கிறார்கள் தான் பிரபலம் ஆவதற்கு பெண் பெயரில் எழுதும் கூர் பதிவரை என்ன செய்வது

அந்த பெண் பெயர் வலைத்தளம்

http://avanidamnaan.blogspot.com//////உஸ்ஸ்ஸ் ................... ஏன் ? ஏன் ? ஏன் ?

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
ha ஹா ஹா செம நக்கல் பதிவு.. வார்த்தை ஜாலங்களில் கிரேசி மோஹனின் ரசிகர் போல... நீங்க////ரொம்ப நன்றி செந்தில் சார் ...........

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...
நீ கலக்கு சித்தப்பு!////சரிங்க பெரியப்பு (சைக்கிள் கேப்புல வயச கூட்டுரானுகளே ????)

மங்குனி அமைச்சர் said...

மொக்கராசா said...
நீங்கள் எப்போதுமே இப்படிதானா அல்லது இப்படிதான் எப்போதுமே வா...../////எப்பவாவது இப்படி இருக்கும்போது அப்படித்தான் இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இன்னும் சிரிப்பு நிக்கல..ஹா..ஹா..ஹ..ஹா..////ஸ்டாப் அப்படின்னு எழுதி சிரிப்பு முன்னாடி காட்டிப் பாருங்க ......

மங்குனி அமைச்சர் said...

நிரூபன் said...
நண்பர்களின் கல கல கலாய்பு அவஸ்தைகளை காமெடியாய் சொல்லியுள்ளீர்கள்.

ஆட்டோ பிடித்து, ஐம்பது ரூபா செலவு செய்து, ரவியைத் துரத்திப் பிடிப்பதிலும் பார்க்க, அவனிடம் கொடுத்த நூறு ரூபாவை கேட்காமல் விடுவது நல்லது..
எனும் உங்கள் முடிவை வரவேற்கிறேன் சகோ.

பிழைக்கத் தெரிந்தவர் நீங்க..
வாழ்க உங்கள் ஜனநாயகம்..///அட இப்படி ஒரு பிரச்சனை இருக்கோ .................... நல்ல வேலை சார் நியாபக படுத்துநிங்க .....அடுத்தவாட்டி இன்னும் ஸ்டெடியா இருக்கணும்

மங்குனி அமைச்சர் said...

ℜockzs ℜajesℌ♔™ said...
திங்கள்கிழமை காலைல ஆபீஸ் வந்த இருக்க அவசர வேலைய பார்க்குரின்களோ இல்லையோ , கரெக்ட் டா பதிவு போட்டுடுரின்கப்பா

மங்கு , ஏன் இந்த சங்கு ?
இப்படி கோவபடுற பயபுள்ளைங்க கூட எல்லாம் சேராதே . . .///ஆமா தல .................. ஆக்டுவலா பாத்தா நாமதான் கோபப்படனும் ஆனா பாருங்க இந்த நாதாரிக நமக்கு முன்னாடி ஆக்ட் பண்ணிடுராணுக

மங்குனி அமைச்சர் said...

ℜockzs ℜajesℌ♔™ said...
மங்கு , பதிவ போட்டுட்டு வழக்கம் போல ஆபீஸ்ல ஆணி புடுங்க போயாச்ச? ஹி ஹி ஹி . ///என்ன பண்றது ராஜேஷ் ...... இந்த ஆணிகள ஒழிச்சாத்தான் நமக்கு ஒரு விடுவுகாலம் போர்க்கும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னண்ணே வெயிலு பொலபொலன்னு பொலக்குது..... ? ///என்ன வெயிலு அடிக்குதா ???? ஆமா நீ எந்த ஊருல இருக்க ????

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்புறம் அந்த 100 ரூபாயில எவ்வளவு கமிசன் அடிச்ச? ///அடிங் இன்கொய்யாலே .........காரியத்துலே கண்ணா இரு

மங்குனி அமைச்சர் said...

வானம் said...
இந்தப்பதிவ படிச்சதுக்கு அப்புறம், மங்குனியதான் அடிக்கணும். ஆனா கைல சிக்குனது கீபோர்டுதான், அதனால கமெண்டு மட்டும் அடிக்கிறேன்.////நல்ல வேலை ............ மங்கு எஸ்கேப்

மங்குனி அமைச்சர் said...

middleclassmadhavi said...
//டேய் நீ நல்லா இருடா // நல்ல நண்பேன்!////கான்பிடன்ட் இல்லாத பாயிஸ் சார்

மங்குனி அமைச்சர் said...

மாலுமி said...
////////" டேய் , டேய்....... மச்சான் , மச்சான் ..................."
(நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோவப்படுறான் , கோவக்கார பயபுள்ளைகளா இருக்கானுகளே)//////////////////

மச்சி, வெய்லு ஜாஸ்தி ஆனது நாலா, உனக்கு ஏதோ ஒன்னு ஆன மாதிரி இருக்குது, அதுனால தான் நீ புரிஞ்ச மாதிரியும், புரியாத மாதிரியும், புரிஞ்சு புரியாத மாதிரியும், புரியாம புரிஞ்ச மாதிரியும் பேசற..... (எனக்கே ஒன்னும் புரியல)
நீ குற்றாலம் போயி ஒரு வாரம் இருந்து குளிச்சுட்டு வா மச்சி எல்லாம் சரியாய் போய்டும். அப்புறம் கூட போலீசு, நரிய மறக்காம கூட்டிட்டு போ சரியா................../////ஹி.ஹி.ஹி.............. மாலுமி எனக்கு ஒரு விஷயம் நல்லா புரியுது ....(?????)

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
ஹி ஹி ஹி .. அண்ணா ரொம்ப நல்லா இருந்துச்சு அண்ணா.. இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் :-))///ஏன் பக்கத்துல பிகர் இருக்கா ????

மங்குனி அமைச்சர் said...

♔ம.தி.சுதா♔ said...
ஃஃஃஃ"ஹலோ, டேய் மச்சான் அந்த கடன்காரன் ரவி இப்பதான் எனக்கு ஆப்போசிட் ரோட்ல போறான்டா "ஃஃஃஃ

அடடா கண்ணி வச்சு கலக்குறாய்ங்களே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)///ஹி.ஹி.ஹி...............நாங்க பிறந்ததில் இருந்த அப்படித்தான் சுதா

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
//"டேய் மாமா விடாத பின்னாடியே போயி தொரத்திபுடி "///

விட்டுராதே பிடி பிடி நூறு ரூவா ஆச்சே.....///எங்க சார் ...... நமக்கு பத்து பைசாகூட தரமாட்டானுக சார்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
//என்ன மச்சான் சொல்ற , ஆட்டோவ புடிச்சிக்கிட்டா அப்புறம் அது எப்படி போகும்? "///


ஐயய்யோ கொல்றாயிங்களே....////ஹி.ஹி.ஹி.............. நீங்களே சொல்லுங்க சார் நான் சொல்றது சரிதானே ?

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பிம்பிளிக்கி பிளாப்பி///மாமா பிஸ்கோத்து

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...
//திங்கள்கிழமை காலைல ஆபீஸ் வந்த இருக்க அவசர வேலைய பார்க்குரின்களோ இல்லையோ , கரெக்ட் டா பதிவு போட்டுடுரின்கப்பா //
ஹா ஹா.

பதிவு பத்தி சொல்லறதுக்கு எதுவுமில்லை. வயிற்றுவலி தான் மிச்சம்.////அசிடிட்டி பிராபலமா இருக்கபோகுது மேடம் ............... டாக்டர பாருங்க

மங்குனி அமைச்சர் said...

Jey said...
மங்குனி டச்.....///ஹி.ஹி.ஹி........... ஆனா இந்த புள்ளைக மட்டும் நான் டச் பண்ணினா கொபப்படுதுக ஜெய்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
என்னாமா வாந்தி எடுத்து வெச்சிருக்கு இந்த பய?..

:-)

மச்சி.. ஆப்கானிஷ்தான்ல..ஒட்டகம் மேய்க்கிற வேலைக்கு ஆள் சேர்க்கிறாங்களாம். நான் போறேன்.. நீ??///அடப்பாவி நீ இன்னும் சேரலையா ???? நான் சேர்ந்து ஒரு வாரம் ஆச்சு