எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, May 14, 2011

தமிழ்மணம் விழித்துக்கொண்டது - ஆப்பு வைக்க தயாராகிவிட்டது .

ஹா,ஹா,ஹா....... தமிழ்மணம் விழித்துக்கொண்டது ..... இனி ஆபாசமாகவும் , பரபரப்பு தலைப்பும் வைத்து சூடான இடுக்கைகளிலும் , ரேங்க்கிலும் இடம்புடிக்க நினைக்கு பதிவர்களுக்கு ஆப்பு வைக்க தயாராகிவிட்டது  . 

எனது போன டூ பீஸ் உடையில் அனுஷ்கா (18 +++) என்ற    பதிவை தமிழ் மணம் திரட்டியில் இருந்து நீக்கிவிட்டது . அதற்க்கான மெயில் எனக்கு அனுப்பி உள்ளது . 

-----------********--------------

show details 11:58 PM (11 hours ago)
Dear author,
Your post டூis removed by tamilmanam.net Administrator due to follwing reason,
பதிவருக்கு, அண்மைக்காலத்திலே தலைப்பிலே பரபரப்பினை ஏற்படுத்தியே சூடான இடுகைகளிலே இடம்பிடிக்க பதிவர்கள் சிலர் முனைந்திருப்பதாலே, 18+ என்பதாகவும் அதுபோன்று மிகவும் தெளிவாகவே பரபரப்புத்தலைப்பு இட்டு வரும் இடுகைகளையும் அப்படியான ஓட்டம் அடங்கும்வரைக்கும் தமிழ்மணம் திரட்டியிலே தோன்றாது அகற்றி வைத்திருக்க, தமிழ்மணம் எண்ணுகிறது. இதனால், நேர்மையாகவே எழுதும் பதிவர்கள் சிலரும் பாதிக்கப்படுவதை அறிவோம். ஆனாலும், இதையே இப்போதைக்குச் செய்யமுடிகின்றது. புரிந்துகொள்வீர்களென நம்புகிறோம். தொடரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி. தமிழ்மணம் சார்பாக இரமணிதரன், க.
நிர்வாகி

-----------********--------------
தமிழ் மணம் நிர்வாகி அவர்களுக்கு , தங்களது மெயில் கிடைத்தது நன்றி....

அந்த மெயிலுக்கு ரிப்ளே பண்ண நினைத்தேன் அது ரிஜெக்ட் ஆகிவிட்டது . (ஹி,ஹி,ஹி,...... நமக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தாதுங்க )
தகவலுக்கு நன்றி தமிழ் மணம் ,

நீங்கள் கூறியது மிக மிக உண்மை , அந்த மாதிரியான பதிவர்களை நக்கல் அடிக்கவே நான் வேண்டுமென்றே  தான் அந்த பதிவை எழுதினேன்.(ஹி.ஹி,ஹி........வேற எப்படி தப்பிக்கிறது )  பதிவை நீங்கள் படித்தீர்கள் என்றால் தெரியும். 

எனது  முக்கிய சந்தேகங்கள் :

1 )  அந்த தலைப்புக்கு   மாறாக உள்ளே பதிவில் இருந்ததால் அதை எடுத்தீர்களா ? 

2 ) ஒரு வேலை உண்மையில் அனுச்காவின் டூ பீஸ் படங்களை போட்டு இருந்தால் அனுமதித்து இருப்பீர்களா ?

3 ) இனிமேல் யாருடைய  18 + தலைப்பு பதிவும் தமிழ் மனத்தில் வெளிவராதா?

4 ) அதேபோல் ஆபாச படம் போட்ட பதிவுகளுக்கும் இதே நிலை தானா ? 
5 ) அப்படி என்றால் இது சம்பத்தமாக தமிழ் மணத்தில் ஒரு பொது  அறிவிப்பு தரலாமே ?

பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே திருப்பி எழுதியும் , ஆபாச படங்கள் போட்டும்  பரபரப்பை உண்டாக்குகிறார்கள் , இதனால் சொந்த சிந்தனையில் ஆக்கங்களை உருவாக்கும் பதிவர்கள் பாதிக்கப் படுகிறார்கள் . 

இந்த மாதிரியான முடிவுகளை அந்தந்த பதிவு வெளியான உடனேயே எடுங்கள். தற்போது எனது இந்த பதிவை தூக்கியது டூ லேட் . (ஹி.ஹி.ஹி........... அந்த பதிவின் நோக்கம் ஏற்கனவே நிறைவேறிவிட்டது ) 

தாங்கள் எடுத்த முடிவு மிகச்சிறந்தது.தொடர்ந்து இந்த முறையை செய்யல் படுத்த வேண்டும் ...தமிழ்மணத்திற்கு என் பாராட்டுக்கள் ....

நன்றி 
மங்குனி அமைச்சர் 

டிஸ்கி : ரொம்ப, ரொம்ப  முக்கியமான ஹி.ஹி.ஹி..........விஷயம் 

பஸ்ட்டு ஆப்பு எனக்குத்தான் .....

மொத்தமாக இப்படிக்கு 

மங்குனி அமைச்சர் 
(மானம், மரியாதை , வெக்கம் ,  ரோசம் இல்லாமல் தான் வாங்கிய ஆப்பை கூச்சம் , அசிங்கம் பார்க்காமல்  ல் வெளியே சொல்வோர் சங்க தலைவன் )

58 comments:

Madhavan Srinivasagopalan said...

ஏதோ.. நாட்டுல நல்லது நடந்தாச் சரி..

Speed Master said...

ஆப்பு வாங்கியதிலும் டாப்பாக வாங்கியதற்கு வாழ்த்துக்கள்

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

கல்கத்தா

http://speedsays.blogspot.com/2011/05/blog-post_1916.html

மாணவன் said...

தகவலுக்கு நன்றி அமைச்சரே :)

மர்மயோகி said...

மங்கு ஏற்கனவே தமிழ்மணம்.நெட் இன் ஒருதலைப் பட்ச போக்கு பற்றி நான் ஒரு பதிவு போட்டு இருக்கேன்..
அதுமட்டுமல்ல சமீபகாலமாக எனது பதிவுகளும் எற்றுகொள்ளப்படுவது இல்லை தமிழ்மணத்தில்..

பெசொவி said...

தமிழ்மணம் செஞ்சது சரியோ இல்லையோ, நீ கேட்டிருக்கற கேள்வி ஒன்னொன்னும் நச்சுன்னு இருக்கு!
(எப்படியாவது சண்டை மூட்டி குளிர் காய நினைப்போர் சங்கம்)

மர்மயோகி said...

மங்கு ஏற்கனவே தமிழ்மணம்.நெட் இன் ஒருதலைப் பட்ச போக்கு பற்றி நான் ஒரு பதிவு போட்டு இருக்கேன்..

http://marmayogie.blogspot.com/2010/07/tamilmanamnet.html

அதுமட்டுமல்ல சமீபகாலமாக எனது பதிவுகளும் எற்றுகொள்ளப்படுவது இல்லை தமிழ்மணத்தில்..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃமானம், மரியாதை , வெக்கம் , ரோசம் இல்லாமல் தான் வாங்கிய ஆப்பை கூச்சம் , அசிங்கம் பார்க்காமல் ல் வெளியே சொல்வோர் சங்க தலைவன் ஃஃஃஃஃ

இதிலென்னப்பா இருக்கு நம்மள போல ஆட்களுக்கெல்லாம் விழிப்புணர்ச்சிப் பதிவு தானே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாடி இனி காப்பி பேஸ்ட் பதிவு, கவர்சிகரமான தலைப்பு வச்சு எவனும் நம்ம உயிரை வாங்க மாட்டானுக

ரஹீம் கஸ்ஸாலி said...
This comment has been removed by the author.
மாலுமி said...

வாழ்த்துக்கள் மங்கு.........
(ஆப்பு வாங்குனதுக்கு)

TERROR-PANDIYAN(VAS) said...

மச்சி!!! வச்சிடாங்களா ஆப்பு!! எவ்வளவு நாள ஏமாத்திகிட்டு இருந்த.... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவிகளா இதுக்கும் ஆப்பா...... இப்படி பார்ட்டு பார்ட்டா ஆப்பு வெக்கிறீங்களே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னதுதமிழ்மணம் விழித்துக் கொண்டதா....? எங்கே எங்கே?

jeevan said...

கக்…கக்…க…போ…

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பு வெச்சாலாவது பரவால்ல, இப்படி ஆப்பு வெக்கிறானுகளே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
மச்சி!!! வச்சிடாங்களா ஆப்பு!! எவ்வளவு நாள ஏமாத்திகிட்டு இருந்த.... :))///////

மச்சி உனக்கும் நிம்மதி, பாவம், எவ்வளவுநாள்தான் நீயும் ஏமாறுவ?

ஜீவன்சிவம் said...

ஒரு நல்ல விஷயம் நடந்திருகிறது நன்றி தமிழ்மணம்.

ஆனால் இதையும் ஒரு பதிவாக போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் தைரியம் உமக்கு மட்டும் தான் வரும் அமைச்சரே. க க க போ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விட்ரா விட்ரா சூனாபானா.....

செல்வா said...

அண்ணனுக்கு தமிழ்மணம் ல இருந்து எல்லாம் மெயிலு வருதுப்பா !? பெரிய ஆளுதான் :-)

சௌந்தர் said...

பதிவை நீக்கியதோடு நிற்காமல் அதற்கு விளக்கம் கொடுத்து மெயில் அனுப்பிய தமிழ்மணத்திற்கு பாராட்டுக்கள்...!!!

சி.பி.செந்தில்குமார் said...

>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாடி இனி காப்பி பேஸ்ட் பதிவு, கவர்சிகரமான தலைப்பு வச்சு எவனும் நம்ம உயிரை வாங்க மாட்டானுக

hi hi hi

ரஹீம் கஸ்ஸாலி said...

மர்மயோகி said...

மங்கு ஏற்கனவே தமிழ்மணம்.நெட் இன் ஒருதலைப் பட்ச போக்கு பற்றி நான் ஒரு பதிவு போட்டு இருக்கேன்..

http://marmayogie.blogspot.com/2010/07/tamilmanamnet.html

அதுமட்டுமல்ல சமீபகாலமாக எனது பதிவுகளும் எற்றுகொள்ளப்படுவது இல்லை தமிழ்மணத்தில்..///

மறுபடியும் முயற்சியுங்கள்..

Jey said...

பல்பு எரியவிடுவோர்க்கு, கரண்ட் கட் செய்த தமிழ்மனம் வாழ்க.

இப்படிக்கு,
தலைப்பை பார்த்து பலமுறை பல்பு வாங்கியோர் சங்கம்.

Unknown said...

நீர் மங்குனி அமைச்சர் அல்ல, மதியூக அமைச்சர்.
உமக்கு வைத்த ஆப்பை அப்படியே பிடிங்கி, பலருக்கு வைத்து விட்டீர்களே...இனி பலருக்கு தூக்கம் வராது.

வெங்கட் said...

// எனது போன டூ பீஸ் உடையில் அனுஷ்கா (18 +++)
என்ற பதிவை தமிழ் மணம் திரட்டியில் இருந்து
நீக்கிவிட்டது . //

பரவாயில்லையே.. அந்த பதிவை நீக்க
சொல்லி ஒரே ஒரு மொட்டை மெயில் தான்
போட்டோம்.. உடனே ஆக்சன் எடுத்துட்டாங்களே..!

Unknown said...

நிறைய பேர் இந்த ஆப்பு வாங்கி இருப்பாங்க....ஆனா அதை "விழிப்புணர்வு" பதிவா ஆக்கினது நீங்க தான்.

-/பெயரிலி. said...

/நீங்கள் கூறியது மிக மிக உண்மை , அந்த மாதிரியான பதிவர்களை நக்கல் அடிக்கவே நான் வேண்டுமென்றே தான் அந்த பதிவை எழுதினேன்.(ஹி.ஹி,ஹி........வேற எப்படி தப்பிக்கிறது ) பதிவை நீங்கள் படித்தீர்கள் என்றால் தெரியும். /

;-))

நீங்கள்தான் விளக்கம் கொடுத்த அஞ்சலைப் புரிந்து கொள்ளவில்லையெனப் படுகிறது. உங்கள் நக்கல் தெளிவாகப் புரிந்தது; ஆனால், அதற்காக மட்டுமே 18+ தலைப்புள்ள அவ்விடுகையை விட்டுவைத்தால், அதிலேயே பதி வைத்துப் 18+ மல்லிகைப்பந்தல் வளர்க்கும் பதிவர்களுள்ள தமிழ்கூறிடுலகம் இது. அதனாலேதான், விளக்கத்திலே கூறியதுபோல, எல்லா 18+ தலைப்பு இடுகைகளையும் நீக்கவேண்டியதாயிற்று.

போடுகிற தன் பின்னூட்டத்திலேயே தன் இடுகைக்கு விளம்பரம் போடும் சில்லறை உலகம் அமைச்சரே!

மத்தப்படி, தமிழ்மணம்... ஒருதலைப்பட்சம்...சுடுசோறு... விழிச்சுக்கொண்டதா....... அட! அயித்தமவன் அறிஞனாக அடி வாங்க ஆராச்சும் வேணாமா என்ன? ;-)
http://youtu.be/FRJHlW_QDyk

-/பெயரிலி. said...

குறைந்தளவு இடுகையைத் திரட்டுவதிலிருந்து நீக்குவதற்கும் பதிவினை இடுகையிலிருந்து நீக்குவதற்கும் வேறுபாடு புரியாமல், பதிவுக்கு ஆப்பு என்று பரபரப்பூட்டுவதுதான், அடுத்த டாப் கவர் சீ! நடவடிக்கையோ? ;-)

மர்மசோகி
http://marmayogie.blogspot.com

"அவனை விலத்தாது என் கருத்தை விலத்தியதெப்படி?" என்ற உங்கள் அறிவுபூர்வமான கேள்வி, "மூன்றாம் பிறையிலே அற்புதமாக நடித்த ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்காமல், எப்படி கமலஹாஸனுக்குச் சிறந்த விருது கொடுக்கலாம்?" என்ற புத்திசீவித்தனமான வினாவுக்கொப்பானதாகும்.

நம் கட்சியிலே இருப்பவனைத்தான் நாம் நீக்கலாமேயொழிய, எதிர்க்கட்சியிலே இருப்பவனையல்ல. கொடுமைடா சாமி!

நிரூபன் said...

அமைச்சரே, உங்களது இடுகை நீக்கப்பட்ட அதே நாளில் தான் என் இடுகையும் நீக்கப்பட்டது,
அந்த மாதிரி மேட்டர்கள் 18+++ எனப் போடப்பட்ட என்னுடைய இடுகை தான் நீக்கப்பட்டது, தவறு என் மீது தான் என்பதை அவர்கள் மின்னஞ்சல் அனுப்பிய பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்.

என் இடுகையிலும், உங்கள் பதிவினைப் போல உள்ளார்ந்தமாக ஏதும் இல்லை. அந்த மாதிரி எனும் மொழி வழக்கை விளிக்கவே இவ் இடுகைக்குத் தொடர்பில்லாமல் 18+++ போட்டேன்,

விளம்பரத்திற்காகவும், 18+++ போட்டு பரபரப்பூட்டுவதற்காகவும் நாம் இவ்வாறு இடுகைகளிற்குத் தலைப்புக்களை வைப்பதால், பல பதிவர்களின் காத்திரமான படைப்புக்கள் பாதிக்கப்படுகின்றன என்பது உண்மையே.

தமிழ் மணத்தின் முடிவிற்கு பாராட்டுக்கள்.

ஆப்பு இனி கண்ணுக்கு தெரியுமடியோவ்!

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
ஏதோ.. நாட்டுல நல்லது நடந்தாச் சரி..//

ஹி.ஹி.ஹி.......... என்ன ஒரு பொதுநலம்

மங்குனி அமைச்சர் said...

Speed Master said...
ஆப்பு வாங்கியதிலும் டாப்பாக வாங்கியதற்கு வாழ்த்துக்கள் ///

ஆஹா, விட்டா கட்டவுட் வச்சு அசிங்கப்படுத்துவாங்க போல ..... ஹி.ஹி.ஹி......... நாம அதுக்கெல்லாம் அஞ்சுன ஆட்களா .....

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
தகவலுக்கு நன்றி அமைச்சரே :)///

நன்றிக்கு நன்றிங்கோ .....

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...
மங்கு ஏற்கனவே தமிழ்மணம்.நெட் இன் ஒருதலைப் பட்ச போக்கு பற்றி நான் ஒரு பதிவு போட்டு இருக்கேன்..
அதுமட்டுமல்ல சமீபகாலமாக எனது பதிவுகளும் எற்றுகொள்ளப்படுவது இல்லை தமிழ்மணத்தில்..///

ஒ...... இதுவேறையா ?????

மங்குனி அமைச்சர் said...

பெசொவி said...
தமிழ்மணம் செஞ்சது சரியோ இல்லையோ, நீ கேட்டிருக்கற கேள்வி ஒன்னொன்னும் நச்சுன்னு இருக்கு!
(எப்படியாவது சண்டை மூட்டி குளிர் காய நினைப்போர் சங்கம்)///

ரைட்டு ........ நான் இன்னைக்கு லீவு

ஹி.ஹி.ஹி......... எப்படியாவது தப்பித்துக்கொள்வோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

♔ம.தி.சுதா♔ said...
ஃஃஃஃஃஃமானம், மரியாதை , வெக்கம் , ரோசம் இல்லாமல் தான் வாங்கிய ஆப்பை கூச்சம் , அசிங்கம் பார்க்காமல் ல் வெளியே சொல்வோர் சங்க தலைவன் ஃஃஃஃஃ

இதிலென்னப்பா இருக்கு நம்மள போல ஆட்களுக்கெல்லாம் விழிப்புணர்ச்சிப் பதிவு தானே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?

////

அட ... இப்படிக்கூட சமாளிக்கலாமோ ????

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்பாடி இனி காப்பி பேஸ்ட் பதிவு, கவர்சிகரமான தலைப்பு வச்சு எவனும் நம்ம உயிரை வாங்க மாட்டானுக///

நீ இவ்ளோ நல்லவனா ரமேஷ்

மங்குனி அமைச்சர் said...

மாலுமி said...
வாழ்த்துக்கள் மங்கு.........
(ஆப்பு வாங்குனதுக்கு)///

உனக்கு குளு,குளுன்னு இருக்குமே ???

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
மச்சி!!! வச்சிடாங்களா ஆப்பு!! எவ்வளவு நாள ஏமாத்திகிட்டு இருந்த.... :)) ///

அடப்பாவிகளா ??? அப்போ எல்லாரும் ஒரு கொலவெறியோட இந்த மாதிரி நடக்காதான்னு எதிர்பார்த்துக்கிட்டு இருந்திங்களா ???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடப்பாவிகளா இதுக்கும் ஆப்பா...... இப்படி பார்ட்டு பார்ட்டா ஆப்பு வெக்கிறீங்களே...? ////

ஹி.ஹி.ஹி.......... எல்லாம் பிரம்ம

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னதுதமிழ்மணம் விழித்துக் கொண்டதா....? எங்கே எங்கே? //

அப்படியே ரைட் சைடு இண்டிகேட்டர் போட்டு லெப்ட் சைடு பாரு

மங்குனி அமைச்சர் said...

jeevan said...
கக்…கக்…க…போ…///

நன்றி ஜீவன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சூப்பு வெச்சாலாவது பரவால்ல, இப்படி ஆப்பு வெக்கிறானுகளே? //

இம்ம்ம்..... உனக்கு மான்கறி சூப்பு வச்சு தர்றாங்களாம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////TERROR-PANDIYAN(VAS) said...
மச்சி!!! வச்சிடாங்களா ஆப்பு!! எவ்வளவு நாள ஏமாத்திகிட்டு இருந்த.... :))///////

மச்சி உனக்கும் நிம்மதி, பாவம், எவ்வளவுநாள்தான் நீயும் ஏமாறுவ? ///

ஆமாடா பண்ணி ஊரே எதிர் பார்த்து இருந்திருக்கானுக

மங்குனி அமைச்சர் said...

ஜீவன்சிவம் said...
ஒரு நல்ல விஷயம் நடந்திருகிறது நன்றி தமிழ்மணம்.

ஆனால் இதையும் ஒரு பதிவாக போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் தைரியம் உமக்கு மட்டும் தான் வரும் அமைச்சரே. க க க போ..///

ஹா.ஹா.ஹா......நாமெல்லாம் கடலுக்கே உப்பு போடுரவஅணுக

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
விட்ரா விட்ரா சூனாபானா.....///

ரைட்டு ..... இதெல்லாம் நமக்கு புதுசா என்ன ???

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
அண்ணனுக்கு தமிழ்மணம் ல இருந்து எல்லாம் மெயிலு வருதுப்பா !? பெரிய ஆளுதான் :-) ///

செல்வா .... நான் அவரேஜ் ஹைட்டுதான்

மங்குனி அமைச்சர் said...

சௌந்தர் said...
பதிவை நீக்கியதோடு நிற்காமல் அதற்கு விளக்கம் கொடுத்து மெயில் அனுப்பிய தமிழ்மணத்திற்கு பாராட்டுக்கள்...!!! ////

நன்றி சவுந்தர்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்பாடி இனி காப்பி பேஸ்ட் பதிவு, கவர்சிகரமான தலைப்பு வச்சு எவனும் நம்ம உயிரை வாங்க மாட்டானுக

hi hi ஹாய்///

ஹோ,ஹோ,ஹோ

மங்குனி அமைச்சர் said...

Jey said...
பல்பு எரியவிடுவோர்க்கு, கரண்ட் கட் செய்த தமிழ்மனம் வாழ்க.

இப்படிக்கு,
தலைப்பை பார்த்து பலமுறை பல்பு வாங்கியோர் சங்கம்.///

ஹா,ஹா,ஹா.......... உங்க மனவருத்தம் புரியுது ஜெய்

மங்குனி அமைச்சர் said...

பாரத்... பாரதி... said...
நீர் மங்குனி அமைச்சர் அல்ல, மதியூக அமைச்சர்.
உமக்கு வைத்த ஆப்பை அப்படியே பிடிங்கி, பலருக்கு வைத்து விட்டீர்களே...இனி பலருக்கு தூக்கம் வராது.///

ஹா.ஹா.ஹா..........

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
// எனது போன டூ பீஸ் உடையில் அனுஷ்கா (18 +++)
என்ற பதிவை தமிழ் மணம் திரட்டியில் இருந்து
நீக்கிவிட்டது . //

பரவாயில்லையே.. அந்த பதிவை நீக்க
சொல்லி ஒரே ஒரு மொட்டை மெயில் தான்
போட்டோம்.. உடனே ஆக்சன் எடுத்துட்டாங்களே..!///

ஒ..... உனக்கு அப்படி ஒரு நினைப்பு இருக்கா ????

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...
நிறைய பேர் இந்த ஆப்பு வாங்கி இருப்பாங்க....ஆனா அதை "விழிப்புணர்வு" பதிவா ஆக்கினது நீங்க தான்.///

நன்றிங்க கலாநேசன்

மங்குனி அமைச்சர் said...

/பெயரிலி. said...
/நீங்கள் கூறியது மிக மிக உண்மை , அந்த மாதிரியான பதிவர்களை நக்கல் அடிக்கவே நான் வேண்டுமென்றே தான் அந்த பதிவை எழுதினேன்.(ஹி.ஹி,ஹி........வேற எப்படி தப்பிக்கிறது ) பதிவை நீங்கள் படித்தீர்கள் என்றால் தெரியும். /

;-))

நீங்கள்தான் விளக்கம் கொடுத்த அஞ்சலைப் புரிந்து கொள்ளவில்லையெனப் படுகிறது. உங்கள் நக்கல் தெளிவாகப் புரிந்தது; ஆனால், அதற்காக மட்டுமே 18+ தலைப்புள்ள அவ்விடுகையை விட்டுவைத்தால், அதிலேயே பதி வைத்துப் 18+ மல்லிகைப்பந்தல் வளர்க்கும் பதிவர்களுள்ள தமிழ்கூறிடுலகம் இது. அதனாலேதான், விளக்கத்திலே கூறியதுபோல, எல்லா 18+ தலைப்பு இடுகைகளையும் நீக்கவேண்டியதாயிற்று.

போடுகிற தன் பின்னூட்டத்திலேயே தன் இடுகைக்கு விளம்பரம் போடும் சில்லறை உலகம் அமைச்சரே!

மத்தப்படி, தமிழ்மணம்... ஒருதலைப்பட்சம்...சுடுசோறு... விழிச்சுக்கொண்டதா....... அட! அயித்தமவன் அறிஞனாக அடி வாங்க ஆராச்சும் வேணாமா என்ன? ;-)
http://youtu.be/FRJHlW_கடிக்///

நன்றிங்க பெயரிலி

மங்குனி அமைச்சர் said...

-/பெயரிலி. said...
குறைந்தளவு இடுகையைத் திரட்டுவதிலிருந்து நீக்குவதற்கும் பதிவினை இடுகையிலிருந்து நீக்குவதற்கும் வேறுபாடு புரியாமல், பதிவுக்கு ஆப்பு என்று பரபரப்பூட்டுவதுதான், அடுத்த டாப் கவர் சீ! நடவடிக்கையோ? ;-) ////

நான் சொல்லி இருப்பது இனிமேல் அந்த மாதிரி பதிவுகளுக்கு ஆப்பு என்றுதான். எல்லா பதிவுகளுக்கும் இல்லை

//கவர் சீ///

அடடா கரக்ட்டா கண்டு புடுச்சிட்டின்களே

விக்கி உலகம் said...
ஆப்பு இனி கண்ணுக்கு தெரியுமடியோவ்!////

ஹா.ஹா.ஹா........ எத்தின பேரு ஆப்பு வாங்கிட்டு வெளிய சொல்லாம இருக்கிரானுகளோ ????