எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, May 5, 2011

அடப்பாவிகளா ??? பிட்டு படம் போடுரானுக (18 +)முஸ்கி 1   : கும்மி குரூப் ஒரு போரம் வச்சு இருக்கோங்க ..... அதுல ஒரு அப்பாவி  பயபுள்ள என்ன கார் வாங்கலாம்ன்னு எதார்த்தமா ஒரு ஐடியா கேட்டாங்க ........... அதுக்கு இந்த நாதாரி நாயிக்க என்னமா ஐடியா குடுத்திருக்காணுக பாருங்க ............

முஸ்கி 1 .25   : இதுல சில விசயங்கள டிங்கரிங் பெயிண்டிங் பண்ணி போட்டு இருக்கேன் ....... அப்படியே போட்டா .............இம்ம்ஹும் ............. வேணாம் , வேணாம் ......

முஸ்கி 1 .5  : நல்ல வேலை அன்னைக்கு பட்டாப்பட்டி போறத்துக்கு வரலை 

Arunprasath Muthukumaran : வணக்கம் அண்ணன்ஸ், கார் வாங்கலாம் னு இருக்கேன், எதாச்சும் suggestions குடுங்களேன்... டீசல் தான்.... sedan தான், Hatchback vaenaam...
Arunprasath : 4 wheel இருக்கறதா பார்த்து வாங்குப்பா.... நல்லா இருக்கும்
Terror பாண்டியன்: மச்சி! ஸ்டிரீங் வீல் ரொம்ப முக்கியம்.. அதைவிட்ட பாரு.. :)
அருன்ப்ரசாத்: அப்போ கார்ல Hand Bar இருக்காதா?.
Arunprasath Muthukumaran : அடடா எந்த கம்பெனி யும் 4 wheel இருக்கறது தயாரிக்கறது இல்ல, ஸ்டெப்னி ஓட 5 இருக்கும்...
அருன்ப்ரசாத் : //ஸ்டெப்னி ஓட// என்னது ஸ்டெப்னி ஓடுமா?
Terror பாண்டியன் : //அப்போ கார்ல Hand Bar இருக்காதா?//
 No. adhu GYM la dhan irukum... :)
அருன்ப்ரசாத் : அப்போ GYM எங்க இருக்கும்?
Arunprasath Muthukumaran : கண்டிப்பா odum... illana punture aana odaatha wheel vechitu enna panna???? யப்பா யாராச்சும் ஐடியா சொல்லுங்களேன் 
மாலுமி : நீ ஒரு பிட்டு படம் போட்டு ஐடியா கேளு.............பதில் தான வரும்..........
Arunprasath Muthukumaran : ஹி ஹி வீட்ல இருக்கேன்.... எப்டி படம் போட?
மங்குனி அமைச்சர் : நான் போடுறேன் பிட்டு படம் .......இந்த படம் போதுமா ??? இன்னும் கொஞ்சம் வேணுமா ???
அ....   இந்த படம் போதுமா ??? இன்னும் கொஞ்சம் வேணுமா ???
அ....அ....../    இந்த படம் போதுமா ??? இன்னும் கொஞ்சம் வேணுமா ???

(காலேஜு பச்டியர்ல அடிச்ச பிட்டு , ஒரு நியாபகார்த்தமா வச்சு இருக்கேன் , 
நமக்கு இந்த இங்கிலீசு எக்ஸாம்  எல்லாம் படிச்சு எழுத வராதுங்க, 
எப்பவும்  பிட் அடிச்சுதான் பாஸ் பண்ணுவோம் )

மாணவன் (சிலம்பு) : சரி சரி படம் பார்த்தது போதும் எல்லாரும் வந்து ஒழுங்கா ஐடியா கொடுங்க.... :)))
Terror பாண்டியன் : //அப்போ GYM எங்க இருக்கும்?//
kitchen la... ada ramesh eppavum anga dhan  exercise seivanam... :)
Ramesh சுப்புராஜ் : நல்லா சைடு ஸ்டாண்ட் இருக்கற மாத்ரி வாங்கு. straight ஸ்டாண்ட் நா வெயிட் க்கு  ஸ்டாண்ட் போட கஷ்டமா இருக்கும் 
மாணவன் (சிலம்பு) : ஆஹா...என்னா ஒரு அறிவுகொழுந்து... :))
karthik குமார் : மச்சி எந்த கார் வேணும்னாலும் வாங்கு ஆனா கிளீன் பண்ணா இந்தமாதிரி பொண்ணுகள வெச்சு பண்ணு..:))


ஜூனியர்  அருண் : ஹுஸ் அப்பா.... ஒரு கேள்வி கேட்டது தப்பா... :)

டிஸ்கி : இது இப்படியே தொடருதுங்க ............. முழுவதையும் போட்டா ஆப்புறம் என் போடோவுக்கு மாலைபோடவேண்டி   இருக்கும் ..... 

இப்படிக்கு 
அவ்வ்வ்வ் ........... கொட்டாவி விட்டுக்கொண்டே காபி பேஸ்ட் செய்து பதிவு தேத்துவோர் சங்கம் 

68 comments:

♔ℜockzs ℜajesℌ♔™ said...

வடை வடை

♔ℜockzs ℜajesℌ♔™ said...

மெது வடை . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

பருப்பு வடை . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

பஜ்ஜி . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

மங்குனி பதிவு போட்டுட்டு இங்க கமெண்ட்ஸ்ல கும்மி அடிக்காம எங்கையாவது போனே அம்புட்டுதான் சொல்லிபுட்டேன் . . . ஒழுங்கா இங்க வா கும்மி அடிக்கலாம் , ஆபீஸ்ல இருக்க தேவை இல்லாத ஆணி எல்லாம் எங்கயும் போகாது , அப்புறமா ஆணி புடுங்கலாம் . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

இந்த பதிவ போட்ட மன்குனியை வன்மையாக கண்டிக்கிறேன் , யோவ் இப்படி 18+ ன்னு போட்ட நானெல்லாம் எப்படிய படிக்கிறது? இந்த பதிவ படிகிரதுகாக நான் இன்னும் இரண்டு வருஷம் காத்து இருக்கணுமா? என்ன? . . . .

இம்சைஅரசன் பாபு.. said...

நல்ல காலம் நான் தப்பிச்சேன் .மானத்த வாங்கி இருப்பாரு இந்த மங்குனி ..க ..க.,போ .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

பிட்டு படம் சூப்பர் , ஆனா வழக்கம்போல மொழி புரியல ஹி ஹி ஹி . . .

மாணவன் said...

காரு வாங்க ஐடியா கேட்டதுக்கு இப்படி பண்ணியிருக்காங்களே...அய்யோ என்னத்த சொல்ல..... :))

வைகை said...

Nallavela....... nan pilaiththukkonden...:)))

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டிங்க்ல இவ்வளவு ஆபாசமா பேசிக்குவாங்க.. பேடு பாய்ஸ்.. ஹி ஹி

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா வைகை வா நாம கை கோர்த்துகிட்டு நடந்து போலாம் ....

ஷர்புதீன் said...

நீங்களெல்லாம் இன்னும் அடங்கலையா

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@சி.பி.செந்தில்குமார் said...

சேட்டிங்க்ல இவ்வளவு ஆபாசமா பேசிக்குவாங்க.. பேடு பாய்ஸ்.. ஹி ஹி. . ////

எஸ் எஸ் , இதுக்குதான் நான் அந்த பக்கமே போறது இல்ல , ஐ அம் எ குட் பாய் . . .

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
சேட்டிங்க்ல இவ்வளவு ஆபாசமா பேசிக்குவாங்க.. பேடு பாய்ஸ்.. ஹி ஹி////ஐயா, தலைவா , முதல்வரே , தெய்வமே , செந்தில்குமார் சாமி சார் ...... காமடிக்காக எழுதியது சாமி .........டிரேக்க மாத்திவிட்டுராக சாமி ........... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்.......... மக்களே இது காமடிக்கு எழுதியது மக்கா

Sindhu said...

அடங்க மாட்டீங்களே.......இதுக்கு 18 + வேறயா??????இம்சை தாங்கலப்பா........:) :) :)

Sindhu said...

அடங்க மாட்டீங்களே.......இதுக்கு 18 + வேறயா?????? இம்சை தாங்கலப்பா......:):):)

karthikkumar said...

இம்சைஅரசன் பாபு.. said...
நல்ல காலம் நான் தப்பிச்சேன் .மானத்த வாங்கி இருப்பாரு இந்த மங்குனி ..க ..க.,போ .////அண்ணே நீங்கதான் இவுங்களுக்கெல்லாம் குருன்னு இந்த பசங்க பேசிக்கிறாங்க....உண்மையா ....:))

karthikkumar said...

karthik குமார் : மச்சி எந்த கார் வேணும்னாலும் வாங்கு ஆனா கிளீன் பண்ணா இந்தமாதிரி பொண்ணுகள வெச்சு பண்ணு..:))////
அன்பு மங்குனி அவர்களுக்கு... எனக்கு தெரிந்த வரையில் இந்த கார்த்திக்குமார் என்பவர் மிகவும் நல்ல குணம் படைத்தவர் ... அவரை எனக்கு நன்கு தெரிந்த முறையில் நான் இதை சொல்கிறேன்...அவர் ஒரு மாசற்ற மனிதர்குல மாணிக்கம் என்று டெர்ரர் கூட ஒரு முறை புகழாரம் சூட்டி இருக்கிறார் என்பதை இந்த இடத்தில நினைவுபடுத்த விரும்புகிறேன் ...:))

இம்சைஅரசன் பாபு.. said...

//அண்ணே நீங்கதான் இவுங்களுக்கெல்லாம் குருன்னு இந்த பசங்க பேசிக்கிறாங்க....உண்மையா ....:))//
அடகொன்னியா ..சைக்கிள் காப்ல என்ன போட்டு தள்ளுறான் பாரு ...
மீ பாவம் நான் காமெடி பீசு மங்குனி மாதிரி ...

மங்குனி அமைச்சர் said...

மைக் டெஸ்ட்டிங் ஒன்..... டூ ..... இத்ரி ..........

நிஸார் அஹமது said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
வடை வடை///யோவ் ஒரு வடைதான் தரமுடியும் .....மரியாதையா அந்த இன்னொண்ண (???) திருப்பி குடுத்திடு

மர்மயோகி said...

வெயில் ஏற ஏற மங்குனியோட பதிவுல வேகம் கூடுது...

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
பஜ்ஜி . .///போண்டா , மைசூர் போண்டா , ஆமை வடை , மிளகாய் பஜ்ஜி , பிரட்டு பஜ்ஜி , சமோசா .....

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
மங்குனி பதிவு போட்டுட்டு இங்க கமெண்ட்ஸ்ல கும்மி அடிக்காம எங்கையாவது போனே அம்புட்டுதான் சொல்லிபுட்டேன் . . . ஒழுங்கா இங்க வா கும்மி அடிக்கலாம் , ஆபீஸ்ல இருக்க தேவை இல்லாத ஆணி எல்லாம் எங்கயும் போகாது , அப்புறமா ஆணி புடுங்கலாம் . . .///ரெடி ஸ்டார்ட் மூசிக் ....கும்மி அடிக்கலாம்
கொலை கொலையை முந்திரிக்கா

நிறைய நிறைய சுத்தி வா ....

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
இந்த பதிவ போட்ட மன்குனியை வன்மையாக கண்டிக்கிறேன் , யோவ் இப்படி 18+ ன்னு போட்ட நானெல்லாம் எப்படிய படிக்கிறது? இந்த பதிவ படிகிரதுகாக நான் இன்னும் இரண்டு வருஷம் காத்து இருக்கணுமா? என்ன? . . . .///தேவையே இல்லை ...உங்க வீட்டு காலன்டர எடுத்து அதுல ரெண்டு வருசத்த கிழிச்சு போட்டுடு

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
நல்ல காலம் நான் தப்பிச்சேன் .மானத்த வாங்கி இருப்பாரு இந்த மங்குனி ..க ..க.,போ .////ஹி.ஹி.ஹி........... உன்னோட பழைய சாட்டிங் ஒன்னு ஸ்பெசலா எடுத்து வச்சிருக்கேன் மச்சி ....கவலையே படாத மானத்த வானத்து வரைக்கு வாங்கிடுறேன்

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
காரு வாங்க ஐடியா கேட்டதுக்கு இப்படி பண்ணியிருக்காங்களே...அய்யோ என்னத்த சொல்ல..... :))///நீங்களும் உங்களுக்கு தோணின ஐடியாவ குடுத்துப் பாருங்க

மங்குனி அமைச்சர் said...

வைகை said...
Nallavela....... nan pilaiththukkonden...:)))///மச்சிகளா எல்லாத்துக்கும் இருக்கு ஆப்பு .........

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
மக்கா வைகை வா நாம கை கோர்த்துகிட்டு நடந்து போலாம் ....///ஹே,ஹே,ஹே,.....விதி யாரை விட்டது ....

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...
நீங்களெல்லாம் இன்னும் அடங்கலையா////ஹா.ஹா.ஹா........... நல்லா காமடி பண்ணுரிங்க சர்புதீன்

மங்குனி அமைச்சர் said...

priya said...
அடங்க மாட்டீங்களே.......இதுக்கு 18 + வேறயா??????இம்சை தாங்கலப்பா........:) :) :)///ஹா.ஹா.ஹா.......... ரொம்ப நன்றிங்க ப்ரியா ........ சும்மா ஒரு ஜெனரல் நாலேசுக்குதான்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...
karthik குமார் : மச்சி எந்த கார் வேணும்னாலும் வாங்கு ஆனா கிளீன் பண்ணா இந்தமாதிரி பொண்ணுகள வெச்சு பண்ணு..:))////
அன்பு மங்குனி அவர்களுக்கு... எனக்கு தெரிந்த வரையில் இந்த கார்த்திக்குமார் என்பவர் மிகவும் நல்ல குணம் படைத்தவர் ... அவரை எனக்கு நன்கு தெரிந்த முறையில் நான் இதை சொல்கிறேன்...அவர் ஒரு மாசற்ற மனிதர்குல மாணிக்கம் என்று டெர்ரர் கூட ஒரு முறை புகழாரம் சூட்டி இருக்கிறார் என்பதை இந்த இடத்தில நினைவுபடுத்த விரும்புகிறேன் ...:))///அட நீங்க வேற அவரபத்தி நீங்க சொல்லித்தான் தெரியனுமா .....ஊரு உலகத்துக்கே தெரியுமே அவரு எவ்ளோ நல்லவருன்னு ... அவரு பண்ணின நல்லத்துக்காக தமிழ் நாட்டுல எல்லா போலீஸ் ச்டேசன்லையும் அவரு படத்த ஒட்டி வச்சிருக்காங்கன்னா பாத்துக்கங்க

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...
வெயில் ஏற ஏற மங்குனியோட பதிவுல வேகம் கூடுது...///கரண்ட்டு இல்லை மர்ம யோகி ........... அதான் மண்டை காஞ்சு உட்கார்ந்து இருக்கேன்

Siva said...

கத்திரி வெயிலுக்கு இதமா நல்ல பிட்டு படத்த காண்பிச்சிட்டீரே,

வாழ்த்துக்கள்

நானும் வந்துட்டம்ல

செல்வா said...

நல்ல வேலையா நான் ஏதும் பேசல :-))

Jaleela Kamal said...

என்ன து படமா> அதில் எழுதி இருப்பது கை எழுத்துக்காக எழுதி பார்த்ததா? இல்ல பெண் எழுத்து தொடர்பதிவு எல்லா எழுதிட்டு இருக்காஙக்லே அதுக்கு எழுதி பார்த்ததா?

மாலுமி said...

திரு. மங்குனி அவர்களே,
இதை பிட்டு படம் நன்றாக உள்ளது. (கார் கார் கார் தூ தூ தூ தூ தூ.....)
இது மாதிரி பல பிட்டு படம் பதிவுலகில் போட்டு "பதிவுலக பிட்டு பட அமைச்சர்" என பெயர் எடுக்க எனது விருப்பம்.

டேய்.....Jr அருண், மங்கு நான் கேட்ட பிட்டு படம் போட்டுட்டாரு.... இனி அவரு தான் உனக்கு கார் புரோகர்..........

நிரூபன் said...

பதிவுலகில் இப்பூடியெல்லாம் நடக்குமா...
ஆனாலும் நீங்க ரொம்பத் தான் பசங்களை வைச்சு பேப்பரை காட்டு காமெடி பண்ணிட்டீங்க...

நிரூபன் said...

4wheel....காருக்கு 4 வீல் இல்லாம...

ஐயோ...ஐயோ..
என்னம்மா யோசிக்கிறாங்க

அப்போ, four wheel drive மாதிரி,

மிட்சுபிஸ்ஸி..என்றால்..
மிஸ்ஸு விஸ்க்கி ஆக்கியிருப்பாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதுல உருப்படியா ரமேஷ் சுப்புராஜ் என்பவர்தான் ஐடியா கொடுத்திருக்கார். மிச்ச பயலுகளுக்கு அறிவே இல்லை போல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன கண்றாவிடா இது?

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா எழுத்தெல்லாம் இம்புட்டு சின்னதா இருக்கு ஹி ஹி ஹி ஹி....

மாலுமி said...

/// இதுல உருப்படியா ரமேஷ் சுப்புராஜ் என்பவர்தான் ஐடியா கொடுத்திருக்கார். மிச்ச பயலுகளுக்கு அறிவே இல்லை போல?///

ஆமா, இவரு பெரிய ஜி டி நாயுடு ஒட அச்சிச்டேன்ட் ................ ஐடியா கொடுத்திருக்கார்.............அதுக்கு பதிலா ஒரு கயிறு வாங்கி அவனுக்கு பார்சல் பண்ணு...........அப்புறம் பாரு அந்த கயிறு உட அவன் உன்ன தேடிவருவான்................

பனித்துளி சங்கர் said...

ஆஹா இப்ப எல்லாம் முஸ்கி என்ற பெயரில் பல கலவரத்தை ஏற்படுத்தும் எழுத்து நடை அமைச்சர் உமக்கே உரிய தனி சிறப்பு .

Anonymous said...

அவ்வ்வ்வ் ........... கொட்டாவி விட்டுக்கொண்டே காபி பேஸ்ட் செய்து பதிவு தேத்துவோர் சங்கம் //
சங்கத்து பெயரை இப்படியா பப்ளிக்ல சொல்றது

Ranjani said...

nalla vadai

TERROR-PANDIYAN(VAS) said...

இப்படி மானத்த வாங்கிட்டியே மங்கு... :))) நல்ல வேலை எடிட் பண்ணி போட்ட.... :)

TERROR-PANDIYAN(VAS) said...

50

மங்குனி அமைச்சர் said...

Siva said...
கத்திரி வெயிலுக்கு இதமா நல்ல பிட்டு படத்த காண்பிச்சிட்டீரே,

வாழ்த்துக்கள்

நானும் வந்துட்டம்ல///வாங்க சித்தப்பு ..... நீங்க கலக்குங்க

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
நல்ல வேலையா நான் ஏதும் பேசல :-)) ///

ஹி.ஹி.ஹி....... வலை விரிச்சிருக்கம்ல ..... எப்படியும் மாட்டுவ

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...
என்ன து படமா> அதில் எழுதி இருப்பது கை எழுத்துக்காக எழுதி பார்த்ததா? இல்ல பெண் எழுத்து தொடர்பதிவு எல்லா எழுதிட்டு இருக்காஙக்லே அதுக்கு எழுதி பார்த்ததா? ////ஆஹா ...... தொடர்பதிவா ???? லேடிஸ் ஹான்ட் ரைட்டிங்க்ன்னு கரக்ட்டா கண்டு புடிச்சிட்டான்களே ???

மங்குனி அமைச்சர் said...

மாலுமி said...
திரு. மங்குனி அவர்களே,
இதை பிட்டு படம் நன்றாக உள்ளது. (கார் கார் கார் தூ தூ தூ தூ தூ.....)
இது மாதிரி பல பிட்டு படம் பதிவுலகில் போட்டு "பதிவுலக பிட்டு பட அமைச்சர்" என பெயர் எடுக்க எனது விருப்பம்.////ஹி.ஹி.ஹி................ அப்படின்னா இனி எடிட் பண்ணாம போடவேண்டியது தான் ........... அப்புறம் யாருக்கு அந்த பட்டம் கிடைக்கிதுன்னு பாக்கலாம்

///டேய்.....Jr அருண், மங்கு நான் கேட்ட பிட்டு படம் போட்டுட்டாரு.... இனி அவரு தான் உனக்கு கார் புரோகர்..........////அடப்பாவிகளா ...........

மங்குனி அமைச்சர் said...

நிரூபன் said...
பதிவுலகில் இப்பூடியெல்லாம் நடக்குமா...
ஆனாலும் நீங்க ரொம்பத் தான் பசங்களை வைச்சு பேப்பரை காட்டு காமெடி பண்ணிட்டீங்க...////ஹி.ஹி.ஹி............. இன்னும் என்ன என்னவோ நடக்குதுங்க ....... வெளிய சொன்ன போலந்து கட்டிருவாணுக

மங்குனி அமைச்சர் said...

நிரூபன் said...
4wheel....காருக்கு 4 வீல் இல்லாம...

ஐயோ...ஐயோ..
என்னம்மா யோசிக்கிறாங்க

அப்போ, four wheel drive மாதிரி,

மிட்சுபிஸ்ஸி..என்றால்..
மிஸ்ஸு விஸ்க்கி ஆக்கியிருப்பாங்க..////ஹி.ஹி.ஹி.................. நம்ம பயபுள்ளைக எல்லாம் அவ்ளோ புத்திசாலிக்க சார்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இதுல உருப்படியா ரமேஷ் சுப்புராஜ் என்பவர்தான் ஐடியா கொடுத்திருக்கார். மிச்ச பயலுகளுக்கு அறிவே இல்லை போல? ///ஹி.ஹி.ஹி......... உண்மையில் மிகச்சிறந்த புத்திசாலிதான்..... அப்புறம் இப்படி அரலூசா இருந்துக்கிட்டு இருக்கும் போதே இவ்ளோ அடியா குடுத்தா புத்திசாலி இல்லையா ???

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்ன கண்றாவிடா இது? ////எல்லாம் நீ எடுத்த வாந்திதான் .....

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
என்னய்யா எழுத்தெல்லாம் இம்புட்டு சின்னதா இருக்கு ஹி ஹி ஹி ஹி....///கொஞ்சம் அலைன்மென்ட் தப்ப போச்சு சார்

மங்குனி அமைச்சர் said...

மாலுமி said...
/// இதுல உருப்படியா ரமேஷ் சுப்புராஜ் என்பவர்தான் ஐடியா கொடுத்திருக்கார். மிச்ச பயலுகளுக்கு அறிவே இல்லை போல?///

ஆமா, இவரு பெரிய ஜி டி நாயுடு ஒட அச்சிச்டேன்ட் ................ ஐடியா கொடுத்திருக்கார்.............அதுக்கு பதிலா ஒரு கயிறு வாங்கி அவனுக்கு பார்சல் பண்ணு...........அப்புறம் பாரு அந்த கயிறு உட அவன் உன்ன தேடிவருவான்................///ஆமா அந்த நாதாரிக்கு சொந்தமா தூக்கு போட்டுக்க கூட தெரியாது .... நாமதான் முடிச்சு போட்டு குடுக்கணும்

மங்குனி அமைச்சர் said...

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! said...
ஆஹா இப்ப எல்லாம் முஸ்கி என்ற பெயரில் பல கலவரத்தை ஏற்படுத்தும் எழுத்து நடை அமைச்சர் உமக்கே உரிய தனி சிறப்பு .///ஹி.ஹி.ஹி...........நன்றி சங்கர் சார்

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
அவ்வ்வ்வ் ........... கொட்டாவி விட்டுக்கொண்டே காபி பேஸ்ட் செய்து பதிவு தேத்துவோர் சங்கம் //
சங்கத்து பெயரை இப்படியா பப்ளிக்ல சொல்றது ///ஹி.ஹி.ஹி.............. சங்கத்துல ஆள் சேர்க்கிறதுக்கு தான் சார் ....தனியா இருக்க பயமா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

Ranjani said...
nalla வடை ///நன்றிங்கோ ..........

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
இப்படி மானத்த வாங்கிட்டியே மங்கு... :))) நல்ல வேலை எடிட் பண்ணி போட்ட.... :) ///ஹி.ஹி.ஹி.......... அப்படியே போடலாமுன்னு தான் நினைச்சேன் .....

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
50 ௦ ///

பிம்பிளிக்கி பிளாக்கி

Unknown said...

hehe!

Gayathri said...

kadavule

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ நீ ஒரு பிட்டு படம் போட்டு ஐடியா கேளு.............பதில் தான வரும்..........ஃஃஃஃஃ

அட எதுக்கெல்லாத்துக்குமோ அதை செய்யுறாங்களா கடவுளே அமைச்சரை காப்பாத்தும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)