எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, April 25, 2011

கலைஞர் என் பிளாக்கோட ரசிகர் - நம்ப முடியலைல???

 முதல்ல எனக்கே அப்படித்தான் இருந்துச்சு .........

காலைல ஒரு பதினோரு மணி இருக்கும் , இல்லாத ஆணிய புடுங்க  டிரை பண்ணிக்கிட்டு இருந்தேன் ....திடீர்ன்னு  

நான் அடிச்சா தாங்க மாட்ட நாலுமாசம் தூங்க மாட்ட ...............

(அட நம்ம ரிங் டோனு தாங்க ) 

"ஹலோ ............"

"தம்பி வணக்கம்" 

ஆடிப் போயிட்டேன் . கலைஞர் லைன்ல இருந்தார் . ஒரு வேலை கனவா இருக்குமோ ?????????????

டக்குன்னு பக்கத்துல  இருந்த பிகர நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினேன் ...... 

அது செகுலசேந்து   பொளேர்ன்னு  ஒரு அரை விட்டுச்சு   . அப்பாடா  இது கனவு இல்லை. (ஓபனிங் நல்லா தான்  இருக்கு பினிசிங் தான் சரியில்ல  - அடுத்த வாட்டி ஹெல்மெட் போட்டு டிரை பண்ணனும்   )

நடுங்கிகிட்டே போன்ல

"சார் வணக்கம் சார் "

"தம்பி நான் உங்க பிளாக்கோட தீவிர ரசிகன் தம்பி , எப்ப மனசு கஷ்டமா இருக்கோ , எப்ப எப்ப டென்சனா இருக்கோ உங்க பதிவுகள படிப்பேன் , மனசு ரிலாக்ஸ் ஆகிடும்    தம்பி "

"சார் நீங்க என் பிளாக் படிக்கிறிங்களா ???  ரொம்ப நன்றி சார் "


"அது சரிங்க தம்பி ஏன் சமிபகாலமா நீங்க பதிவு எதுவும் போடலை? "

"சார் , ஆபீசுல கொஞ்சம் வேலை அதான் சார் "

"சரி , சரி முதல்ல நமக்கு வேலைதான் முக்கியம் ,நேரம்  கிடைக்கும் போது பதிவு போடுங்க "

"சரிங்க சார் , நீங்க கால் பண்ணியதற்கு ரொம்ப நன்றி சார் "

"பரவாயில்லைங்க தம்பி , வச்சிடுறேன்.,"

டிஸ்கி 1 :  இப்போ  என்கிட்ட பேசியவர்  மிகப்பெரிய சமையல் கலைஞர் சார் , கிண்டி இருக்க 5 ஸ்டார் ஹோட்டல்   லீ ராயல் மெரிடியன் ...................... பக்கத்துல இட்லி கடை வச்சிருக்கார் .

டிஸ்கி 1 .5 : சமையல் டிப்ஸ் : ஒரு கப்  லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில்    சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் . (எப்படியெல்லாம் உயிரை காப்பாத்திக்க வேண்டி இருக்கு ....) 


டிஸ்கி 2 : ங்கொய்யாலே இத படிச்சிட்டு எவனாவது எனக்கு அம்மா போன் பண்ணினாங்க , கேப்டன் போன் பன்னினாருன்னு பதிவு போட்டிங்க ...........  

85 comments:

karthikkumar said...

manguni uyirodathaan irukkeenglaa ??..:))

மர்மயோகி said...

மங்குனி..நல்ல வேலை கலைமாமணி விருது ஏதும் கொடுத்து தொலைச்சுடுவரோன்னு பயந்துட்டேன்...

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி ஹி

இம்சைஅரசன் பாபு.. said...

//அது செகுலசேந்து பொளேர்ன்னு//

இத படிச்சுமா கலைஞர் உயிரோட இருக்காரு ...

வெங்கட் said...

// கிண்டி இருக்க 5 ஸ்டார் ஹோட்டல்
லீ ராயல் மெரிடியன் ......................
பக்கத்துல இட்லி கடை வச்சிருக்கார் . //

இத பார்றா..

அவ்ளோ பெரிய சமையல் கலைஞர்
போன் பண்ணி பாராட்ற அளவு
பிரபல பதிவரா நீங்க..?

வெங்கட் said...

@ பாபு.,

// இத படிச்சுமா கலைஞர் உயிரோட
இருக்காரு ...//

இன்னும் படிச்ச மாதிரி தெரியல..

இப்ப தான் தலைமை செயலகத்துக்கு
இந்த பதிவை Forward பண்ணினேன்..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஆமா,அந்த கடைல கடன் சொல்லி தின்னுப்புட்டு காசு கொடுக்காம டிமிக்கி கொடுத்தா போன் பண்ணி திட்ட மாட்டாங்களா?

எஸ்.ஆர்.சேகர் said...

கோஈய்யால கெளப்பிட்ட தம்பி --கலைஞருக்கு அதிர்ஷ்டம் இல்ல போல அதனால நம்ப கையேந்தி பவனுக்கு குடுத்து வச்சுருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

சுமாரான பதிவை கலக்கலான டைட்டில் மூலம் சூப்பர் ஹிட் பதிவாக்குவது எப்படி? அனுகவும் அண்ணன் அஞ்சா சிங்கம் அமைச்சர் ஹி ஹி ( ஒரு வெளம்பரம்)

வெங்கட் said...

@ மர்மயோகி.,

//நல்ல வேலை கலைமாமணி விருது
ஏதும் கொடுத்து தொலைச்சுடுவரோன்னு
பயந்துட்டேன்...//

கண்ட கண்ட நாய்கெல்லாம்
கலைமாமணி விருது கொடுக்கும்
போது.. மங்குனிக்கு குடுத்தா என்ன
தப்புங்கறேன்..?

! சிவகுமார் ! said...

(பாராட்டு)விழாவை சிறப்பித்து வருமாறு ஒற்றன் ஓலை அனுப்பி உள்ளான். உடனே கிளப்புங்கள் கிண்டி குதிரையை.

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்குன்னு பக்கத்துல இருந்த பிகர நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினேன் ......

hi hi நீங்க அப்படி பண்ண மாட்டீங்களே.. நம்பனும்னா ஃபோட்டோ போடவும்

வெள்ளிநிலா said...

நீ கலக்கு சித்தப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்தப் பொழப்புக்கு நீ பிச்சை எடுக்கலாம்

மர்மயோகி said...

// வெங்கட் said...
கண்ட கண்ட நாய்கெல்லாம்
கலைமாமணி விருது கொடுக்கும்
போது.. மங்குனிக்கு குடுத்தா என்ன
தப்புங்கறேன்..?//

@ திரு வெங்கட்

கரெக்ட்..கண்ட கண்ட நாய்க்கெல்லாம் கொடுக்கிரத எங்கே மங்குனிக்கு கொடுத்துடுவாங்களோன்னுதான் பயந்துட்டேன்..
நாய்ங்களுக்கு கொடுக்கிரத..நாய்ங்களுக்குதான் கொடுக்கணும்..மனுஷனுங்களுக்கு வேணாம்

Anonymous said...

கடைசி பதிவ பாத்திட்டு நான் கொலைவெறியோட அருவாள தூக்கிட்டு ஓடி வந்ததில் பயந்து தான் பதிவுலகம் பக்கமே வரலேன்னு நினைச்சேன். போனா போகுதுன்னு விட்டுவச்சா இப்படியா.. அவ்வ்வ்வ்வ்... மங்குனி அட்ரஸ் கொடுக்கறவங்களுக்கு இந்தியா போக இலவச டிக்கட் கொடுக்கப்படும்.

Mohamed Faaique said...

////ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் . (எப்படியெல்லாம் உயிரை காப்பாத்திக்க வேண்டி இருக்கு ....)///

இந்த டிப்ஸ் கலைஞருக்கா? இல்ல, நமக்கா?

Mohamed Faaique said...

////"கலைஞர் என் பிளாக்கோட ரசிகர் - நம்ப முடியலைல???"///
உங்களோட ப்லாக்’அ படிச்சதுமே கலைஞர் பட்டத்தை துறந்துட்டாரேமே!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி

//ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் .//

கலந்து எடுத்துகிட்டு வந்துகிட்டே இருக்கேன்.. மங்கு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//கண்ட கண்ட நாய்கெல்லாம்
கலைமாமணி விருது கொடுக்கும்
போது.. மங்குனிக்கு குடுத்தா என்ன
தப்புங்கறேன்..?//

கண்ட கண்ட நாய்கெல்லாம்
கலைமாமணி விருது கொடுக்கும்
போது.. இந்த நாய்க்கும் ஒன்னு கொடுத்தா தப்பு இல்லை சொல்ற மாதிரி இருக்கு.... :)) மங்கு இது உனக்கு தேவையா... :)

rajamelaiyur said...

///ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் ///////
குறையவில்லை அதிகமாகத்தான் ஆகுது

karthikkumar said...

TERROR-PANDIYAN(VAS) said...
மங்கு இது உனக்கு தேவையா... :)///

@ டெரர் அப்போ உங்களுக்கு வேணுமா ... சரி ஏற்பாடு பண்ணிடலாம் ..:))

மாலுமி said...

/// இப்போ என்கிட்ட பேசியவர் மிகப்பெரிய சமையல் கலைஞர் சார் , கிண்டி இருக்க 5 ஸ்டார் ஹோட்டல் லீ ராயல் மெரிடியன் ...................... பக்கத்துல இட்லி கடை வச்சிருக்கார். ///
டியர் மிஸ்டர் மங்கு,
நீ எப்போது கோயம்புத்தூர் வர????
(ங்கொய்யால.... உன்னக்கு ஸ்பெஷல் அருவாள் ரெடி பண்ணிட்டு இருக்கேன்...)

Anonymous said...

ஏன்ஏன்ஏன் ???? இப்பூடி ....... :)

Unknown said...

யோவ் நல்லா இருய்யா!

மொக்கராசா said...

போங்கண்ணே இது எல்லாம் காமெடின்னு பதிவா போட்டுருக்கேங்க.....

எனக்கு சிரிப்பே வரல......

பொன் மாலை பொழுது said...

லைம் டீ,பாலிடால் இதெல்லாம் வேணாம் .ஓல்ட் பாஷன். நெறையா ஆணிகள் வெச்சு சின்னதா ஒரு பாம் பண்ணி ஒன் கம்ப்யுடரின் கீழே மறைச்சு வெச்சி, நீ அத ஆன் பண்றப்ப வெடிக்க வெக்கணம் . படவா! ராஸ்கோலு!!

settaikkaran said...

//டக்குன்னு பக்கத்துல இருந்த பிகர நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினேன் ...... //

அப்போ, எப்பவும் பக்கத்துலே ஒரு பிகர் இருக்கும்னு சொல்லுங்க...! :-))

அமுதா கிருஷ்ணா said...

ரொம்ப நாளா யோசிச்சிங்க போல..

settaikkaran said...

//எப்ப எப்ப டென்சனா இருக்கோ உங்க பதிவுகள படிப்பேன் , மனசு ரிலாக்ஸ் ஆகிடும் தம்பி//

அதானே பார்த்தேன்! :-))

அடுத்த வாட்டி மெய்யாலுமே கலைஞர் கூப்பிட்டாலும் கூப்பிடுவாரு....! அம்புட்டுப் பாப்புலராயிட்டீங்கன்னு கத்திப்பாரா ஜங்சன் பக்கத்துலே பேசுறாங்க..!

vasan said...

நீங்க‌, அவுங்க‌ ஸ்டார் பேச்சாள‌ர் வைகை புய‌ல் ப‌ட‌த்தை பிளாக்ல‌ போட்ட‌துக்கு பாராட்ட‌ வ‌ந்தாரோன்னு நினைச்சுப்புட்டேன். அவ‌ரும் இப்ப‌ வேலை வெட்டி இல்லாம‌த்தான‌ இருக்காரு.
க‌டைசியில‌ ஒரு வார்னிங் கொடுத்திருக்கிங்க‌ பாருங்க‌, இனிமே செந்த‌ அம்மா கூப்பிட்ட‌தை கூட‌ எழுத‌ மாட்டாங்க‌ அதுவும் குறிப்பா ப‌ட்டாப‌ட்டி மாதிரி ந‌ண்ப‌ர்க‌ள்.

பெசொவி said...

@#$%#@@@$^&*%$#$#%$#^$%&^@##@$#%$

ங்கொய்யால என்பதைத்தான் அப்படி எழுதியிருக்கேன்

Jaleela Kamal said...

அய்யோ நெனப்ப பாரு

செல்வா said...

நான் கூட கலைஞ்சர் அய்யாதான் நம்ம அமைச்சரைக் கூப்பிட்டு அவரோட அமைச்சரவைல இடம் கொடுக்கப்போராரோனு நினைச்சேன் .. ஹி ஹி

பனித்துளி சங்கர் said...

//////டக்குன்னு பக்கத்துல இருந்த பிகர நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினேன் ......
////////

நல்லவேலைக்கு கிள்ளினதோட விட்டீரே !

ஒவ்வொரு வரிகளிலும் நகைச்சுவை அருமை .

Ram said...

எனக்கு கூட ஜாக்கி போன் பண்ணினார் பாஸ்..

Gayathri said...

sama bulb enakku

ராஜி said...

ஒபாமா ஃபோன் பண்ணாரு, கிளிண்ட்டன் ஃபோன் பண்ணாருனு இன்னும் யாரெல்லாம் பதிவைப் போட்டு கொலையா கொல்லப் போறாங்களோ?

ராஜி said...

ரொம்ப நாள் கழிச்சுப் போட்டாலும் அருமையான நகச்சுவையான‌ பதிவாதான் போட்டிருக்கீங்க.

Appavi said...

இன்னும் கொஞ்ச நாளுதான் .......... அந்த தவள வாய, எப்படி சர்ஜரி பண்ண போறாங்கன்னு தெரியபோவுது... health இன்சூரன்ஸ் இருக்கா ?
" மம்மி ரிடர்ன்ஸ்"

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

புது பதிவா?..

நிரூபன் said...

கலைஞரை வைத்து ஒரு கலாய்ப்பு...

ரசித்தேன் சகோ.

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...
manguni uyirodathaan irukkeenglaa ??..:))///

உயிரோட தான் இருக்கு ...... ஆனா இன்னும் போச்த்மாடம் முடியல

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...
மங்குனி..நல்ல வேலை கலைமாமணி விருது ஏதும் கொடுத்து தொலைச்சுடுவரோன்னு பயந்துட்டேன்...////

இப்ப எனக்கும் அந்த பயம் வந்திடுச்சு மர்மயோகி .....

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
ஹி ஹி ஹி////

வாழ்க சி.பி.செந்தில்குமார்

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
//அது செகுலசேந்து பொளேர்ன்னு//

இத படிச்சுமா கலைஞர் உயிரோட இருக்காரு ...////

ஏம்பா உயிரோடதான் இருக்காரு ......... இப்ப கூட அவரு கடைல போயி இட்லி சாப்ட்டுதான் வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...
manguni uyirodathaan irukkeenglaa ??..:))///

உயிரோட தான் இருக்கு ...... ஆனா இன்னும் போச்த்மாடம் முடியல

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
// கிண்டி இருக்க 5 ஸ்டார் ஹோட்டல்
லீ ராயல் மெரிடியன் ......................
பக்கத்துல இட்லி கடை வச்சிருக்கார் . //

இத பார்றா..

அவ்ளோ பெரிய சமையல் கலைஞர்
போன் பண்ணி பாராட்ற அளவு
பிரபல பதிவரா நீங்க..?/////

அதானே .... இன்னும் நல்லா நாக்க புடிங்கிர்றது மாதிரி கேளு வெங்கட்

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
@ பாபு.,

// இத படிச்சுமா கலைஞர் உயிரோட
இருக்காரு ...//

இன்னும் படிச்ச மாதிரி தெரியல..

இப்ப தான் தலைமை செயலகத்துக்கு
இந்த பதிவை Forward பண்ணினேன்..////

ஹி.ஹி.ஹி........... பிளீஸ் செக் தா பிள்ளக் யு ஹேவ் கமன்ட் ..... நீங்கள் கமன்ட் போட்ட பிளாக்கை சரி பார்க்கவும்

மங்குனி அமைச்சர் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
ஆமா,அந்த கடைல கடன் சொல்லி தின்னுப்புட்டு காசு கொடுக்காம டிமிக்கி கொடுத்தா போன் பண்ணி திட்ட மாட்டாங்களா?///

பப்ளிக் , பப்ளிக் ...........மணி சார் ......... தனியா பெசிக்கிரலாம் ஹி.ஹி.ஹி............

மங்குனி அமைச்சர் said...

எஸ்.ஆர்.சேகர் said...
கோஈய்யால கெளப்பிட்ட தம்பி --கலைஞருக்கு அதிர்ஷ்டம் இல்ல போல அதனால நம்ப கையேந்தி பவனுக்கு குடுத்து வச்சுருக்கு///

ரொம்ப நன்றி சேகர் சார்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
சுமாரான பதிவை கலக்கலான டைட்டில் மூலம் சூப்பர் ஹிட் பதிவாக்குவது எப்படி? அனுகவும் அண்ணன் அஞ்சா சிங்கம் அமைச்சர் ஹி ஹி ( ஒரு வெளம்பரம்)////

இந்த கமண்ட்டை எனது ஆஸ்தான குரு திரு.சி.பி.செந்தில் குமாருக்கு சமர்ப்பிக்கிறேன் ....ஹி.ஹி.ஹி.............

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
@ மர்மயோகி.,

//நல்ல வேலை கலைமாமணி விருது
ஏதும் கொடுத்து தொலைச்சுடுவரோன்னு
பயந்துட்டேன்...//

கண்ட கண்ட நாய்கெல்லாம்
கலைமாமணி விருது கொடுக்கும்
போது.. மங்குனிக்கு குடுத்தா என்ன
தப்புங்கறேன்..? ////

சே,சே,சே........... உங்களுக்கு குறுக்கா நான் எப்பவுமே நிக்கமாட்டேன் வெங்கட் .........

மங்குனி அமைச்சர் said...

! சிவகுமார் ! said...
(பாராட்டு)விழாவை சிறப்பித்து வருமாறு ஒற்றன் ஓலை அனுப்பி உள்ளான். உடனே கிளப்புங்கள் கிண்டி குதிரையை.////

குதிரை சரக்கடிச்சிட்டு மட்டை ஆகிகிடக்கு சிவா .........சைக்கிள்ள தான் போகணும்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>டக்குன்னு பக்கத்துல இருந்த பிகர நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினேன் ......

hi hi நீங்க அப்படி பண்ண மாட்டீங்களே.. நம்பனும்னா ஃபோட்டோ போடவும் ///

ஹி.ஹி.ஹி.......... இதுக்கெல்லாம் நாங்க மசியமாட்டோம்ல ........

மங்குனி அமைச்சர் said...

வெள்ளிநிலா said...
நீ கலக்கு சித்தப்பு /

நன்றி பெரியப்பு

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்தப் பொழப்புக்கு நீ பிச்சை எடுக்கலாம் ///

முதல்ல அததாண்ட செஞ்சுகிட்டு இருந்தேன் ..... அந்த வந்தவுணுக இந்த பொழப்புக்கு நீ ரமேஸ் மாதிரி பிளாக் எழுதலாம்ன்னு சொன்னானுக அதான் இங்க வந்தேன்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...
// வெங்கட் said...
கண்ட கண்ட நாய்கெல்லாம்
கலைமாமணி விருது கொடுக்கும்
போது.. மங்குனிக்கு குடுத்தா என்ன
தப்புங்கறேன்..?//

@ திரு வெங்கட்

கரெக்ட்..கண்ட கண்ட நாய்க்கெல்லாம் கொடுக்கிரத எங்கே மங்குனிக்கு கொடுத்துடுவாங்களோன்னுதான் பயந்துட்டேன்..
நாய்ங்களுக்கு கொடுக்கிரத..நாய்ங்களுக்குதான் கொடுக்கணும்..மனுஷனுங்களுக்கு வேணாம் /////

அதாங்க வெங்கட் கோவப்பட்டார்......... அவருக்கு குடுக்க வேண்டியதை எனக்கு குடுத்திடுவாகலோன்னு

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...
கடைசி பதிவ பாத்திட்டு நான் கொலைவெறியோட அருவாள தூக்கிட்டு ஓடி வந்ததில் பயந்து தான் பதிவுலகம் பக்கமே வரலேன்னு நினைச்சேன். போனா போகுதுன்னு விட்டுவச்சா இப்படியா.. அவ்வ்வ்வ்வ்... மங்குனி அட்ரஸ் கொடுக்கறவங்களுக்கு இந்தியா போக இலவச டிக்கட் கொடுக்கப்படும். ///

மங்குனி தற்போது , சென்னை , தமிழ்நாடு , இந்தியா , ஆசியா , உலகம் , நிலா , நவகிரங்கள் , விண்வெளி மட்ற்றும் பால்வெளி வீதி எங்கும் இல்லை என்பதை மிக மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
இப்படிக்கு
எப்.பி.ஐ
சி.பி.ஐ
எ.பி.சி

(உஸ்ஸ் ........... என்ன பொழப்பு மங்கு இது ?)

மங்குனி அமைச்சர் said...

Mohamed Faaique said...
////ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் . (எப்படியெல்லாம் உயிரை காப்பாத்திக்க வேண்டி இருக்கு ....)///

இந்த டிப்ஸ் கலைஞருக்கா? இல்ல, நமக்கா? ///

ஆகா .....கோர்த்து விட்டு வேடிக்கை பாப்பாங்க போல இருக்கே

மங்குனி அமைச்சர் said...

Mohamed Faaique said...
////"கலைஞர் என் பிளாக்கோட ரசிகர் - நம்ப முடியலைல???"///
உங்களோட ப்லாக்’அ படிச்சதுமே கலைஞர் பட்டத்தை துறந்துட்டாரேமே!!! ////

இல்லையே , இன்னும் இட்லி கடைதான் வச்சு இருக்கார்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@மங்குனி

//ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் .//

கலந்து எடுத்துகிட்டு வந்துகிட்டே இருக்கேன்.. மங்கு... :) ////

மச்சி, வா, வா........... நான் இன்னைக்கு மௌன விரதம் அதுநாள் ஒரு வாரத்துக்கு எதுவும் குடிக்க மாட்டேன்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
@வெங்கட்

//கண்ட கண்ட நாய்கெல்லாம்
கலைமாமணி விருது கொடுக்கும்
போது.. மங்குனிக்கு குடுத்தா என்ன
தப்புங்கறேன்..?//

கண்ட கண்ட நாய்கெல்லாம்
கலைமாமணி விருது கொடுக்கும்
போது.. இந்த நாய்க்கும் ஒன்னு கொடுத்தா தப்பு இல்லை சொல்ற மாதிரி இருக்கு.... :)) மங்கு இது உனக்கு தேவையா... :) ////


சே,சே,சே,,,,,,,,,, வெங்கட் அந்த நினைப்புல சொல்லல டெர்ரர் .......... பாவம் அவுங்க இனத்துக்கு குடுக்கிறதா நாம குறுக்க போகுந்திடுவோம்ன்னு ஒரு பயத்துல சொல்றார்

மங்குனி அமைச்சர் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
///ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் ///////
குறையவில்லை அதிகமாகத்தான் ஆகுது///

சார் . அப்போ கொஞ்சம் பாலிடாயில் லெவல கூட்டிப் பாருங்க

மங்குனி அமைச்சர் said...

karthikkumar said...
TERROR-PANDIYAN(VAS) said...
மங்கு இது உனக்கு தேவையா... :)///

@ டெரர் அப்போ உங்களுக்கு வேணுமா ... சரி ஏற்பாடு பண்ணிடலாம் ..:)) ////

ஹா,ஹா,ஹா.............

மங்குனி அமைச்சர் said...

+++ மாலுமி +++ said...
/// இப்போ என்கிட்ட பேசியவர் மிகப்பெரிய சமையல் கலைஞர் சார் , கிண்டி இருக்க 5 ஸ்டார் ஹோட்டல் லீ ராயல் மெரிடியன் ...................... பக்கத்துல இட்லி கடை வச்சிருக்கார். ///
டியர் மிஸ்டர் மங்கு,
நீ எப்போது கோயம்புத்தூர் வர????
(ங்கொய்யால.... உன்னக்கு ஸ்பெஷல் அருவாள் ரெடி பண்ணிட்டு இருக்கேன்...) ////

கொயம்பத்தூரா ,,,,,????? அது எங்க இருக்கு மச்சி ??????

மங்குனி அமைச்சர் said...

இக்பால் செல்வன் said...
ஏன்ஏன்ஏன் ???? இப்பூடி ....... :) ///

சும்மா தான் இக்பால் ..........வாழ்க்கைல ஒரு சுவாரசியம் வேணுமில்ல

மங்குனி அமைச்சர் said...

விக்கி உலகம் said...
யோவ் நல்லா இருய்யா! ///

நன்றி விக்கி உலகம்

மங்குனி அமைச்சர் said...

மொக்கராசா said...
போங்கண்ணே இது எல்லாம் காமெடின்னு பதிவா போட்டுருக்கேங்க.....

எனக்கு சிரிப்பே வரல......///

எந்த பன்னாட, பரதேசி , நாதாரி சொன்னான் இது காமடின்னு ............. நான் எவ்ளோ சீரியஸ்ஸா எழுதிருக்கேன் ....... நீங்க ஒருத்தராவது என்னைய புரிஞ்சுகிட்டிங்களே ........... ரொம்ப நன்றி மொக்கராச

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...
லைம் டீ,பாலிடால் இதெல்லாம் வேணாம் .ஓல்ட் பாஷன். நெறையா ஆணிகள் வெச்சு சின்னதா ஒரு பாம் பண்ணி ஒன் கம்ப்யுடரின் கீழே மறைச்சு வெச்சி, நீ அத ஆன் பண்றப்ப வெடிக்க வெக்கணம் . படவா! ராஸ்கோலு!!/////

ஆஹா...........மங்கு பி கேர்புல் ........... ஆப்பு வக்க ஒரு கூட்டமே தெரியுது

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...
//டக்குன்னு பக்கத்துல இருந்த பிகர நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினேன் ...... //

அப்போ, எப்பவும் பக்கத்துலே ஒரு பிகர் இருக்கும்னு சொல்லுங்க...! :-)) ///

சே,சே,சே.......... அப்படி இல்லைங்க சேட்டை, என்னைய தப்பா நினைச்சிட்டின்களே ........ எப்பவும் பிகர் பக்கத்துலதான் நான் இருப்பேன்

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...
ரொம்ப நாளா யோசிச்சிங்க போல..////

ஆமாங்க மேடம் ............ ஒரு மாசம் ஆச்சு

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...
//எப்ப எப்ப டென்சனா இருக்கோ உங்க பதிவுகள படிப்பேன் , மனசு ரிலாக்ஸ் ஆகிடும் தம்பி//

அதானே பார்த்தேன்! :-))

அடுத்த வாட்டி மெய்யாலுமே கலைஞர் கூப்பிட்டாலும் கூப்பிடுவாரு....! அம்புட்டுப் பாப்புலராயிட்டீங்கன்னு கத்திப்பாரா ஜங்சன் பக்கத்துலே பேசுறாங்க..! ////

இப்ப கூட மெய்யாலுமே கலைஞர் தான் சார் கூப்பிட்டார் ....சமையல் கலைஞர்

மங்குனி அமைச்சர் said...

vasan said...
நீங்க‌, அவுங்க‌ ஸ்டார் பேச்சாள‌ர் வைகை புய‌ல் ப‌ட‌த்தை பிளாக்ல‌ போட்ட‌துக்கு பாராட்ட‌ வ‌ந்தாரோன்னு நினைச்சுப்புட்டேன். அவ‌ரும் இப்ப‌ வேலை வெட்டி இல்லாம‌த்தான‌ இருக்காரு.
க‌டைசியில‌ ஒரு வார்னிங் கொடுத்திருக்கிங்க‌ பாருங்க‌, இனிமே செந்த‌ அம்மா கூப்பிட்ட‌தை கூட‌ எழுத‌ மாட்டாங்க‌ அதுவும் குறிப்பா ப‌ட்டாப‌ட்டி மாதிரி ந‌ண்ப‌ர்க‌ள்./////

நன்றி வாசன் சார்

மங்குனி அமைச்சர் said...

பெசொவி said...
@#$%#@@@$^&*%$#$#%$#^$%&^@##@$#%$

ங்கொய்யால என்பதைத்தான் அப்படி எழுதியிருக்கேன் ///

அட அத பாத்தா உடனே எனக்கு தெரிஞ்சு போச்சு சார்

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...
அய்யோ நெனப்ப பாரு ///

ஹி.ஹி.ஹி............எல்லாம் ஒரு பில்ட் அப் தான் மேடம்

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
நான் கூட கலைஞ்சர் அய்யாதான் நம்ம அமைச்சரைக் கூப்பிட்டு அவரோட அமைச்சரவைல இடம் கொடுக்கப்போராரோனு நினைச்சேன் .. ஹி ஹி ////

ஏன்,ஏன்,ஏன் இந்த கொலை வெறி .....

மங்குனி அமைச்சர் said...

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
//////டக்குன்னு பக்கத்துல இருந்த பிகர நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளினேன் ......
////////

நல்லவேலைக்கு கிள்ளினதோட விட்டீரே !

ஒவ்வொரு வரிகளிலும் நகைச்சுவை அருமை .////


நன்றி சங்கர் சார்

மங்குனி அமைச்சர் said...

தம்பி கூர்மதியன் said...
எனக்கு கூட ஜாக்கி போன் பண்ணினார் பாஸ்.. ///

எந்த ஜாக்கி கார் ஜாக்கியா , இல்லை லாரி ஜாக்கியா ???? (ஜாக்கிக்கு பேசத்தெரியுமா # டவுட் )

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...
sama bulb எனக்கு ///

ஹி.ஹி.ஹி.......... விடுங்க மேடம் அரசியல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்

மங்குனி அமைச்சர் said...

ராஜி said...
ஒபாமா ஃபோன் பண்ணாரு, கிளிண்ட்டன் ஃபோன் பண்ணாருனு இன்னும் யாரெல்லாம் பதிவைப் போட்டு கொலையா கொல்லப் போறாங்களோ? ///

ஹி.ஹி.ஹி.......... ரொம்ப நன்றிங்க அடுத்த போஸ்ட்டுக்கு ஐடியா குடுத்திட்டிங்க

மங்குனி அமைச்சர் said...

ராஜி said...
ரொம்ப நாள் கழிச்சுப் போட்டாலும் அருமையான நகச்சுவையான‌ பதிவாதான் போட்டிருக்கீங்க.///

ரொம்ப நன்றிங்க ராஜி மேடம்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
புது பதிவா?.. ///

அட பார்ரா ??? புது பதிவா எங்க , எங்க ????

மங்குனி அமைச்சர் said...

நிரூபன் said...
கலைஞரை வைத்து ஒரு கலாய்ப்பு...

ரசித்தேன் சகோ. ///

ரொம்ப நன்றி நிரூபன் சார்

Anonymous said...

என்னடா.. மங்கு ப்ளாக் சத்தமில்லாம இருக்கேனு பாத்தேன்...
ஆரம்பிச்சுட்டீங்களா...

//சமையல் டிப்ஸ் : ஒரு கப் லைம் டீயுடன் 20 மில்லி பாலிடாயில் சேர்த்து சாப்பிட்டால் கொலைவெறி கோபம் குறையும் . ( //

இத மொதல்ல நீங்க ட்ரை பண்ணுங்க.. நாங்களாவது நிம்மதியா இருப்போம்ல