எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, May 11, 2011

டூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)

நம்ம ஃபிரண்ட்    ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான்  .... நான் போன எடுத்து ஆன் பன்னி......... 

" ஹலோ மச்சான் சொல்லுடா  "


" மச்சான் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா , நம்ம அனுஷ்கா    டூ பீஸ் டிரெஸ்ல நடிச்சதாம் "

"என்னடா சொல்ற ?"

"ஆமாடா மச்சான் நேத்து ஒரு படத்துல ஒரு பாட்டு சீன்ல டூ பீஸ் டிரெஸ் குடுத்து போட   சொல்லி இருக்காங்க , ஆனா அனுஷ்கா டூ பீஸ் உடையெல்லாம் போடமாட்டேன்னு ஒரே அடம் புடிச்சிச்சாம் "

" ஆஹா தமிழ் கலாச்சாரம் .......... அப்புறம் என்ன ஆச்சு? "

 " அப்புறம் டைரக்டர் , புரடியுசர் எல்லாரும் கதைக்கு தேவைன்னு எடுத்து சொல்லிருக்காங்க    "

"அடடா கதை ரொம்ப முக்கியமாச்சே , அப்புறம் கடைசியா என்ன ஆச்சு ?"

"அப்புறம் கடைசில செட்டுல இருந்த எல்லாரையும் வெளியபோக சொல்லிட்டு  கேமராமேன் , டைரக்டர் இவுங்கள மட்டும் இருக்கச்சொல்லி நடிச்சி குடுத்துச்சாம் "

"அப்படி போடு , மச்சான் அந்த டூ பீஸ் போடோ எதுவும் கிடைக்குமாடா"


" இருக்கு  அதுவேனுமின்னா எனக்கு  ஒரு பார்ட்டி வைக்கணும் "


"பார்ட்டி என்னடாபார்ட்டி ?, ரெசிடன்சில பார்ட்டி குடுக்குறேன் "


"ஓகே , இரு உனக்கு போடோவ  மெயில் பண்ணுறேன் "


யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் *
*
*
*
*

இந்த படத்திற்கும் இந்த பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை ....... நம்ம மேட்டர் படம் பாக்க இன்னும் கொஞ்சம் கீழ வாங்க
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

பாருங்க என் பிரண்டு ஒருத்தன் அழகான ஒரு நாய்   வாங்கி அதுக்கு அழகா அனுஷ்கான்னு பேருவச்சி , அந்த அனுச்காவும் இப்போ ராம நாராயணன் படத்துல நடிக்கிது .


ஸ்பெசல் சமையல் குறிப்பு :

சிறிதளவு   கடுகு, சீரகம் , மஞ்சள் ,மிளகாய் , சோம்பு , இஞ்சி, மிளகு , ஏலக்காய் , கிராம்பு போன்றவற்றை நன்றாக அரைத்து அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் சாற்றை கலந்து நாய் குறைக்கும்  போது குப்பை தொட்டியில்  ஊற்றினால் இந்த கொலைவெறி கோபம் குறைய வாய்ப்புள்ளது .  


முக்கிய செய்திகள் :

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நமது மங்குனி அமைசர் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்  . எனவே யாரும் அவரை தேட வேண்டாம் என்றும் , தேடினாலும் கிடைக்க மாட்டார் என்றும் சி.பி.ஐ அதிகாரிகள் கூறினார் . மேலும் ......

டிஸ்கி : உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............. அப்பா உசுர காப்பாத்திக்க எப்படியெல்லாம் செய்தி பரப்ப வேண்டி இருக்கு ........
57 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

பாருங்க என் பிரண்டு ஒருத்தன் அழகான ஒரு நாய் வாங்கி அதுக்கு அழகா அனுஷ்கான்னு பேருவச்சி , அந்த அனுச்காவும் இப்போ ராம நாராயணன் படத்துல நடிக்கிது .///

ஐயோ ஐயோ.... அரோகரா! கோவிந்தா நாராயணா....!

மாலுமி said...

யோவ் மங்கு,
நாலு இன்ச் நாக்க தொங்க போட்டு வந்த இங்க நீ @#$$%$$##

Unknown said...

அம்மா அய்யோ........ஆண்டவா என்ன ஏன் இந்த மாதிரி அறிவு உடைஞ்சு ஊத்திட்டு இருக்குறவன் பதிவ எல்லாம் படிக்க வைக்கற சாமி!

சி.பி.செந்தில்குமார் said...

நம்மளை எல்லாம் அண்ணன் தமாஷ்க்கு தான் ஏமாத்துனார். அதுக்காக யாரும் கோபப்பட்டு மைனஸ் ஓட்டு போட்றாதீங்க.. ஹி ஹி

vinu said...

mavaney manguni neee mattum kayula maatuneyyyyyyy?girrrrrrrrrrrrrrrr

மாலுமி said...

டியர் மங்கு,
தயவு செய்து ஒன்னும் ஒரு மாத காலத்துக்கு அதாவது அக்னி நட்சத்திரம் முடியற வரை ஊர் சுத்த வேண்டாம், வீடுல மூடிட்டு கோட்டர் அடிச்சுட்டு இருக்கவும்
உன்னோட கடைசி ரெண்டு பதிவுல, இந்த அக்னி நட்சத்திரம் எப்பெக்ட் நாலா உன் மூளை எந்த அளவு பாதிப்புனு இந்த பதிவு காட்டுது.

இப்படிக்கு,
என்ன ஆனாலும் கூட சேந்து சரக்கு அடிக்கும் சங்கம்
மாலுமி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

O my god.......
Parrrrrrrrrrrrr......

ஷர்புதீன் said...

hayya! yaro mainas vottu pottutaanga!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அனுஸ்கா பின்னாடி,   அது என்ன வாலா?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

யோவ் மங்கு,
உன் சைட்டுக்கு வர கூடாதுன்னு தான் நினைக்கிறேன் எப்படியோ வரவைச்சுடற,,,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கே செல்லும் இந்த பாதை? யாரோ யாரறிவாரோ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மைனஸ் ஓட்டு போட்டவர் வாழ்க

மர்மயோகி said...

ஆபாச பத்திரிக்கைகளின் அட்டைப்பட நாயகி,
தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர் அனுஷ்கா அவர்களின் பெயரை நாய்க்கு வைத்த மங்குணியை ராசாவுடன் திகார் சிறையில் தள்ளினால்தான் சரியாகவரும்..

மாணவன் said...

he..he.. super

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் டூ பீஸ்னு சொன்னே, உன் அனுஸ்கா சிங்கிள் பீஸ்தான் போட்டிருக்கு?

Anonymous said...

it is cheating incomparable, it is not two piece, but one piece dress ??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க ,//////

அவன் லைட் புடிக்கறவன்தானே? (பின்ன கலக்டரா மங்கு பிரண்டா இருப்பான்?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////" மச்சான் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா , நம்ம அனுஷ்கா டூ பீஸ் டிரெஸ்ல நடிச்சதாம் "/////

நல்ல பிரண்டுதான்யா வெச்சிருக்க....! ஆஃப் தி ரிக்கார்டா வேற சில மேட்டரும் சொல்லி இருப்பானே? கரெக்டா அத மட்டும் கட் பண்ணிட்டியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நமது மங்குனி அமைசர் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்/////

நீ 2G-ல உள்ள போனியோ இல்ல 3G-ல உள்ள போனியோ, எங்களுக்கு வரவேண்டிய அமௌண்ட்ட செட்டில் பண்ணிடு, இல்லேன்னா அப்ரூவர் ஆகிடுவோம் ஆமா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி, அந்த ஆஃப் தி ரிக்கார்ட் மேட்டர அப்பிடியே மெயில்ல தட்டிவிடு நான் பாத்துக்கிறேன்!

அமுதா கிருஷ்ணா said...

பாவம் திஹார் ஜெயில்வாசிகள்...

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சே......
ஏமாந்து போனேனே....

Unknown said...

ஏம்பா இந்தக் கொலைவெறி!

செல்வா said...

அண்ணா நாய் குறைக்கும்போது அப்படி பண்ணலாம், ஆனா கடிக்கும்போது என்ன பண்ணனும் ? ஹி ஹி

Jaleela Kamal said...

திஹார் ஜெயிலா ஆஹா அங்கு எவ்வ்வள்வு பேர் மண்டைய பிச்சிக்க போறாங்கலோ

! சிவகுமார் ! said...

அண்மைச்செய்தி: திகார் ஜெயிலில் இருந்து புழலுக்கு மாற்றப்படுவார்!

மங்குனி அமைச்சர் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பாருங்க என் பிரண்டு ஒருத்தன் அழகான ஒரு நாய் வாங்கி அதுக்கு அழகா அனுஷ்கான்னு பேருவச்சி , அந்த அனுச்காவும் இப்போ ராம நாராயணன் படத்துல நடிக்கிது .///

ஐயோ ஐயோ.... அரோகரா! கோவிந்தா நாராயணா....! ///ஐயோ பாவம் நம்ம நாராயணனுக்கு வெயில் நால(???) ஏதோ ஆகி பக்தி முத்திப்போச்சு

மங்குனி அமைச்சர் said...

மாலுமி said...
யோவ் மங்கு,
நாலு இன்ச் நாக்க தொங்க போட்டு வந்த இங்க நீ @#$$%$$##////ஹி.ஹி.ஹி............. எல்லாம் மாயை

மங்குனி அமைச்சர் said...

விக்கி உலகம் said...
அம்மா அய்யோ........ஆண்டவா என்ன ஏன் இந்த மாதிரி அறிவு உடைஞ்சு ஊத்திட்டு இருக்குறவன் பதிவ எல்லாம் படிக்க வைக்கற சாமி!/////ஹா,ஹா,ஹா.............. சார் விடுங்க , விடுங்க ..... இன்னும் ஒரு வாரத்துல முத்திப் போயி மங்குவா கீழ்பாக்கம் போயிடும்

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
நம்மளை எல்லாம் அண்ணன் தமாஷ்க்கு தான் ஏமாத்துனார். அதுக்காக யாரும் கோபப்பட்டு மைனஸ் ஓட்டு போட்றாதீங்க.. ஹி ஹி///ஆஹா ............. அவரா நீங்க ..... இப்படி கொளுத்திப்போட்டு வெடிக்க பாக்குரின்களே ....அவ்வ்வ்வவ்வ்வ்வவ் me paavam

மங்குனி அமைச்சர் said...

vinu said...
mavaney manguni neee mattum kayula maatuneyyyyyyy?girrrrrrrrrrrrrrrr ////ஹி.ஹி.ஹி........... அவருதான் இப்போ திஹார்ல இருக்காரே ...... இப்போ என்ன பண்ணுவ, இப்போ என்ன பண்ணுவ .....

மங்குனி அமைச்சர் said...

மாலுமி said...
டியர் மங்கு,
தயவு செய்து ஒன்னும் ஒரு மாத காலத்துக்கு அதாவது அக்னி நட்சத்திரம் முடியற வரை ஊர் சுத்த வேண்டாம், வீடுல மூடிட்டு கோட்டர் அடிச்சுட்டு இருக்கவும்
உன்னோட கடைசி ரெண்டு பதிவுல, இந்த அக்னி நட்சத்திரம் எப்பெக்ட் நாலா உன் மூளை எந்த அளவு பாதிப்புனு இந்த பதிவு காட்டுது.

இப்படிக்கு,
என்ன ஆனாலும் கூட சேந்து சரக்கு அடிக்கும் சங்கம்
மாலுமி ////அதுக்குதான் மச்சி பைக்கு ஏ . சி பண்ணிட்டேன் (???)

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
:-)///பார்ரா ..........

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
O my god.......
Parrrrrrrrrrrrr......////அய்யய்யோ ........ புட்டுக்கிச்சா ????

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...
hayya! yaro mainas vottu pottutaanga!///என்ன ஒரு சந்தோசம் பாரேன்

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.... said...
அனுஸ்கா பின்னாடி, அது என்ன வாலா? ///பின்னாடி .... அது வந்து , அது வந்து....... ஸ்டுடியோ ஸ்க்ரீன் மச்சி

மங்குனி அமைச்சர் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
யோவ் மங்கு,
உன் சைட்டுக்கு வர கூடாதுன்னு தான் நினைக்கிறேன் எப்படியோ வரவைச்சுடற,,,///ஹி.ஹி.ஹி.......... விடுவமா ........

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எங்கே செல்லும் இந்த பாதை? யாரோ யாரறிவாரோ...///பாவம் யாரு பெத்த புள்ளையோ இப்படி அநியாயமா ரோட்டுல கிறுக்கு புடிச்சு சுத்திக்கிட்டு இருக்கு

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மைனஸ் ஓட்டு போட்டவர் வாழ்க //வாழ்க , வாழ்க

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...
ஆபாச பத்திரிக்கைகளின் அட்டைப்பட நாயகி,
தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர் அனுஷ்கா அவர்களின் பெயரை நாய்க்கு வைத்த மங்குணியை ராசாவுடன் திகார் சிறையில் தள்ளினால்தான் சரியாகவரும்..///சார் , சார் ..... பிளீஸ் சார் ....... அப்படி நடந்தா ராஜாவுக்கு பினாமியாக டிரை பண்ணுவேன்

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
he..he.. சூப்பர் ///நன்றி மாணவன்

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
he..he.. சூப்பர் ///நன்றி மாணவன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் டூ பீஸ்னு சொன்னே, உன் அனுஸ்கா சிங்கிள் பீஸ்தான் போட்டிருக்கு? ////அடடே ......... அப்போ அந்த ரெண்டுலயும் ஒன்ன கலட்டிருச்சு போல

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...
it is cheating incomparable, it is not two piece, but one piece dress ?? ///அப்போ இன்னும் கவர்ச்சியா இருக்குமே ???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///நம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க ,//////

அவன் லைட் புடிக்கறவன்தானே? (பின்ன கலக்டரா மங்கு பிரண்டா இருப்பான்?) ////கலக்டர் நம்ம கூட பழகுற அளவுக்கு அவுங்களுக்கு அந்த தகுதி இருக்கா என்ன ?

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////" மச்சான் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா , நம்ம அனுஷ்கா டூ பீஸ் டிரெஸ்ல நடிச்சதாம் "/////

நல்ல பிரண்டுதான்யா வெச்சிருக்க....! ஆஃப் தி ரிக்கார்டா வேற சில மேட்டரும் சொல்லி இருப்பானே? கரெக்டா அத மட்டும் கட் பண்ணிட்டியே? ///மச்சி இரு உனக்கு தனியா மெயில் அனுப்புறேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நமது மங்குனி அமைசர் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்/////

நீ 2G-ல உள்ள போனியோ இல்ல 3G-ல உள்ள போனியோ, எங்களுக்கு வரவேண்டிய அமௌண்ட்ட செட்டில் பண்ணிடு, இல்லேன்னா அப்ரூவர் ஆகிடுவோம் ஆமா! ///அட இரு வெண்ண ..... நான் போயி முதல்ல நம்ம பங்கு பிரிச்சு வாங்கிட்டு வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரி சரி, அந்த ஆஃப் தி ரிக்கார்ட் மேட்டர அப்பிடியே மெயில்ல தட்டிவிடு நான் பாத்துக்கிறேன்!///

தட்டி விட்டானே ..... ஆனா சிஸ்டம்தான் உடைஞ்சு போச்சு

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...
பாவம் திஹார் ஜெயில்வாசிகள்...///ஹி.ஹி.ஹி.......... அப்போ நான் பாவம் இல்லைங்களா மேடம்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
நாசமாபோச்சே......
ஏமாந்து போனேனே....///என்ன சார் ஏமாந்து போனிங்க ??? சரியாதானே போட்டு இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
ஏம்பா இந்தக் கொலைவெறி!////சும்மா ...... ஒரு ஜாலிக்கு தான் சார்

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
அண்ணா நாய் குறைக்கும்போது அப்படி பண்ணலாம், ஆனா கடிக்கும்போது என்ன பண்ணனும் ? ஹி ஹி ///நாய் கடிக்கிரதுக்குள்ள ஓடிப்போயிடணும்

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...
திஹார் ஜெயிலா ஆஹா அங்கு எவ்வ்வள்வு பேர் மண்டைய பிச்சிக்க போறாங்கலோ ////அவ்வ்வ்வ்...... என்னைய காப்பாத்த யாருமே யோசிக்க மாட்டேங்குறாங்களே

மங்குனி அமைச்சர் said...

! சிவகுமார் ! said...
அண்மைச்செய்தி: திகார் ஜெயிலில் இருந்து புழலுக்கு மாற்றப்படுவார்! ///இம்ஹூம்............... அப்படியே நாடு கடத்தப் போறாங்களாம்

பெசொவி said...

ரெண்டு வாரம் கழிச்சு இப்பதான் ப்ளாக் பக்கம் வர்றேன்..................வந்து ...........அவ்வ்வ்வ்வ்

Madhavan Srinivasagopalan said...

என்னாது.. ரெண்டு பீஸா வெட்டிட்டாங்களா ?