ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...), இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே பிளாக் பக்கம் போகலாமா(போடி அங்க ஒரு குரூப் அருவாளோட காத்துக்கிட்டு இருக்கு ) இல்ல ஃபேஸ் புக்லே குத்த வச்சிரலாமா ??? நல்ல முடிவா சொல்லு (ம்ம்ம் ......நாண்டுக்கிட்டு செத்துப்போ )
Saturday, January 2, 2016
Monday, September 2, 2013
யப்பா சாமிகளா blog's பக்கம் இன்னும் ஒரு வாரத்துக்கு வந்துடாதிங்க :-)))
எல்லா பயபுள்ளைகளும் நேத்து சென்னையில் நடந்த பதிவர்கள் சந்திப்ப பத்தியே பதிவு/போட்டோ போட்டு சாவடிப்பாணுக :) :) :)
ஜப்பானுல இருந்து ஜாக்கிசான் வந்தாக , அமெரிக்காவுல இருந்து மைகேல் ஜாக்ஸன் வந்தாக , ஆப்கானிஸ்தான்ல இருந்து ஒசாமா பின் லேடன் வந்தாக மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்தாகன்னு ஆரம்பிச்சு ... கக்கா உச்சா போனதில இருந்து , கைகழுவாம சாப்பிட்டது எல்லாத்தையும் போட்டோவோட போட்டு உயிரை வாங்கிடுவாங்க......
டிஸ்கி : புதிய பதிவர், பழைய பதிவர் பெரிய்ய அப்பாடக்கர் பதிவர்ஸ் அப்படின்னு எந்த வேற்றுமையும் இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்தி மிகச்சிறப்பாக பதிவர்கள் சந்திப்பு நடந்து முடிந்ததாம்., ரொம்ப சந்தோசம் ,இது மிக மிக நல்ல விஷயம்.....
இப்படி சமமாக நடத்துவது புடிக்காமலே லுக்கிலக் , சாதிஆ என்ற இரண்டு அப்பாடக்க வெங்காய பதிவர்கள் வரவில்லையாம்...... ரொம்ப நல்லதா போச்சு..... கிளம்புங்க கிளம்புங்க காத்து வரட்டும்........
Saturday, August 31, 2013
.ங்கொய்யாலே மோடிக்கே ஆப்பு ...
தல நீ .சிங்கம்டா.......
திண்டுக்கல் பிஜேபி பிரமுகரே..... நீ உண்மையிலே சிங்கம்டா....
சிங்கம்ன்னு சொன்னா என் பிரண்டு ஒருத்தன் கேப்பான் .......
"மச்சி அவனோட தாத்தா சிங்கம் வளர்த்தாரா ....இல்ல அவுங்க அம்மா காட்டுக்குள்ள போயிட்டு வந்தாங்களா ????"
(ங்கொய்யாலே இதுக்கு அர்த்தம் புரிச்சவன் புரிஞ்சுக்கோ புரியாதவன் நாண்டுக்கிட்டு செத்துப்போ ....)
ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்..........
தான் தனித்து பிரபலமாக மிக கேவலமான நாயிகள் மோடி, அத்வானி செய்த அதே சீப் பப்ளிசிடியை தான் இவன் செயதுள்ளான் .....
ஹா,ஹா,ஹா.... பின்னாடி இவன் மிகப்பெரிய பிஜேபி தலைவனா வருவான்.....ங்கொய்யாலே மோடிக்கே வைப்பான் ஆப்பு ...
அத்வானிக்கு ரத யாத்திரை , மோடிக்கு குஜராத் கலவரம்.....இவனுக்கு பெட்ரோல் பாம்........ எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே
அதேபோல் அவனே அவன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி...அதுவும் அவன் நிறைமாத கர்பிணி மனைவியின் மீது......... வேறு மதத்தவர்கள் மேல பழிபோட்டு போலீஸ் பாதுகாப்பு பெற முயற்சி செய்துள்ளான்.......
இதுல இந்த பத்திரிகை ஊடக நாய்கள் ...... BJP வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுன்னு முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியா போட்ட நாயிகள்...... உண்மையை 4 வது பக்கத்தில் சும்மா சின்னதா போட்டு இருக்கானுக..........
பஸ்ட்டு இந்த மீடியா நாதாரிகள்தான் முதல் தீவிர வாதிகள்......
சென்னை பதிவர்கள் சந்திப்பு - மெனு (உணவு அட்டவணை )
சென்னை பதிவர்கள் சந்திப்பு - மெனு (உணவு அட்டவணை )
காலை
வெஜ் - பொங்கல் , பூரி , இட்லி, தோசை ,வடை ,இடியாப்பம் , நெய் தோசை, அடை அவியல், கிச்சடி, பிரட் டோஸ்ட் வித் ஆம்லெட்
நான்-வெஜ் - பரோட்டா ஆட்டுகால் பாயா, போட்டி , இடியாப்பம் மட்டன் குருமா. முட்டை சப்பாத்தி
11 மணிக்கு டீ , ஜூஸ்
டீ, லைம் , கிரேப்,அப்பிள் , பைன் ஆப்பிள் ஜூஸ்வகைகள்
மதியம் அன்-லிமிடெட் மீல்ஸ்
வெஜ் - சாம்பார்,வத்தகுழம்பு ரசம், மோர், 2 வகை கூட்டு , 2 வகை பொரியல் , அப்பளம் , ஸ்வீட் , ஊறுகாய் , வாட்டர் பாட்டில் , பீடா
நான்-வெஜ் - மட்டன் பிரியாணி , ஃபிஸ் பிறை, சிக்கன் கிரேவி , அவிச்ச முட்டை , தயிர் சட்னி , ஸ்வீட்
சயிந்திரம் டீ , பிஸ்கட்
நல்லா போயி ஒரு கட்டு கட்டிட்டு வாங்க......
அப்புறம் வெளியூர் பதிவர்களுக்கு ரிடர்ன் ஏர் / டிரைன் டிக்கட்ஸ் வித் A/C அக்காமடேசன்
டிஸ்கி : ஹா,ஹா,ஹா...... நிர்வாகிகள கோர்த்து விட்டாச்சு....... ஹப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு .......
பட்டிக்காட்டான் ஜெய் (நிர்வாக குழு முக்கிய உறுப்பினர் ) : நாதாரி மங்கு நாயே 10 பைசா கூட டொனேசன் குடுக்கல....தக்காளி இது பேச்ச பாரு பன்னாட , பரதேசி நாயே...... என் கண்ணுல சிக்கிராத அப்புறம் நான் கொலை கேசுல உள்ள போகவேண்டி இருக்கும் ...... சென்னை பக்கம் வந்திடாத...அப்படியே துபாய் பக்கம் ஓடிபோயிடு.....
எனது தோல்விக்கு பின்னால் இருந்த பெண்கள்
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள்.....
அப்போ தோல்விக்கு பின்னால்.....ங்கொய்யாலே நிறையா பொண்ணுக இருப்பாளுக....
எனது தோல்விக்கு பின்னால் இருந்த பெண்கள்
5- 6 வது படிக்கும் போது - கணக்கு டீச்சர்
7-8 வது படிக்கும் போது - மஞ்சுளா
9-10 வது படிக்கும் போது - லக்ஸ்மி
11-12 வது படிக்கும் போது - ஹேமா
UG ல - பவானி
PG ல - லாவண்யா..... ...
@ தக்காளி நம்மள எங்க படிக்க விட்டாளுக
Thursday, August 22, 2013
மரிப்பதற்கு முன் மறக்கவே நினைக்கிறேன்
நீண்ட நாட்களுக்கு பின் எனது கல்லூரி டைரியை எடுத்து புரட்டிப் பார்த்தேன் ...........மறந்து விட்டதாக் என்னை நானே ஏமாற்றிக்கொண்ட நினைவுகள் ......
அவளுடன் உண்டான சண்டையின் போது என் மணிக்கட்டில் சிகிரட்டால் சுட்டுக்கொண்ட தழும்பை இப்பொழுது தடவி பார்த்தேன்.
நடு இரவு நேரத்தில் சிறிது தொலைவில் இருந்து அவள் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நாட்கள்.
மறக்க முடியாத நாட்கள் . மறக்க விரும்பாத நாட்கள் . மீண்டும் கிடைக்காத நாட்கள் .ஆனால் மறக்க வேண்டிய நாட்கள்.
லேசா மழைபெய்யும் போது கல்லூரி வராண்டாவில் காதலிக்காக காத்துக்கிடப்பது தனி சுகம் .
மழை காலங்களில் கல்லூரி விடுமுறை நாட்களில் அவள் வரமாட்டாள் என்று தெரிந்தும் கல்லூரி வராண்டாவில் காத்திருந்த நாட்கள் .
அவள் உதட்டோரம் சுழிக்கும் சிரிப்புக்காக ஏங்கி நின்ற நாட்கள் .
பாதி சாப்பிட்ட தின்பண்டங்களை பரிமாறிக்கொண்ட நாட்கள் , அவள் தொட்ட பேனாவை நானும் தொட வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே பேனா எடுத்துப்போகாத நாட்கள், எனக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காவே இரண்டு பேனாக்கள் அவள் கொண்டு வரும் நாட்கள்.
அவளிடம் திட்டு வாங்குவதற்கென்றே அவளுக்கு பயந்து கொண்டு மறைப்பது போல நடித்து அவளுக்கு தெரியுமாறு சிகரட் பிடித்த நாட்கள் ,
அவளிடம் திருடிய கர்ஷிப்கள் , ஹேர் கிளிப்க்கள் , அவளிடம் தொலைப்பதற்கு வேண்டும் என்றே நான் வாங்கி தொலைத்த பரிசுப்பொருட்கள்.
இப்பொழுது என் நினைவுகளில் மட்டும் உயிர் வாழ்கின்றன ....
- மீள் பதிவு
Wednesday, August 21, 2013
என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்
கண்ணா இந்த லெட்டர 15 ஜெராக்ஸ் காப்பி எடுத்திட்டு வா " (எவன்டா அவன் லவ் லெட்டரான்னு சவுண்டு விடுறது )
நம்ம ஆபீஸ்பாய் கிட்ட சொன்னேங்க , பையன் ஜெராக்ஸ் மெசின் ரூமுக்கு போயிட்டு வந்து
" சார் , ஜெராக்ஸ் எடுக்குற பேப்பர் ( ஒயிட் சீட்) இல்லை , 4 வொயிட் சீட் தான் இருக்கு, பேப்பர் வாங்கணும் "
"அடடா .....இப்ப அவசரமா வேணுமே , நீ ஒன்னு பண்ணு பஸ்ட்டு ஒரு ஒயிட் சீட்ட வச்சு 15 ஒயிட்சீட் ஜெராக்ஸ்போட்டுக்க , அப்புறம் அந்த பேபர்கள வச்சு லெட்டர ஜெராக்ஸ் எடு"
"சார் , ஜெராக்ஸ் போடத்தான் பேப்பர் இல்லை "
"அதாம்பா , பஸ்ட்டு ஒயிட் சீட்ட வச்சு ஜெராக்ஸ் போட்டேன்னா , உனக்கு நிறையா ஒயிட் சீட் கிடைச்சிடும் , அதை யூஸ் பண்ணிக்கோ "
"என்னங்க சார் வாழப்பழ கதையா இருக்கு, ஒயிட் சீட்ட ஜெராக்ஸ் போடவா ?"
" ஆமா கண்ணா"
"போங்கடா நீங்களும் உங்க வேலையும் ...................இத பொழப்புக்கு நான் குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகலாம் .......... நீ எல்லாம் ஒரு மனுசனா .........அடிங்... ங்கொ..........@@##$%^&^%%............."
"ஹேய் , ஹேய் ....நோ பேட் வேர்ட்ஸ் .........மை பேமிலி பாவம் "
(அடப்பாவி என்னா கோவக்காரனா இருக்கான் ? )
நீங்களே சொல்லுங்க சார் ஜெராக்ஸ் எடுக்க ஒயிட் சீட் பத்தலைன்னா , இருக்க ஒரு ஒயிட் சீட்ட ஒரு 20 காபி ஜெராக்ஸ் போட்டா அப்புறம் நமக்கு 20 ஒயிட் சீட் எக்ஸ்ட்ரா கிடைச்சிடும் அதை வச்சு அப்புறம் லெட்டர ஜெராக்ஸ் எடுத்துக்கிரலாம்ல, இதைச்சொன்னா என்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக ..... எல்லாம் கலிகாலம் சார் ..
டிஸ்கி : யாருக்காவது ஏதாவது புரிஞ்சதா ??? புரிந்தவர்கள் தயவு கூர்ந்து எனக்கு விளக்கமளிக்கவும் .

ஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்தேன், டக்குன்னு கிஸ் குடுத்தா.
பொண்ணுகள ஈசியா ஏமாத்தலாம் சார்....
என் பிளாட் பக்கத்துல புதுசா ஒரு குடும்பம் குடி வந்துச்சு.... பார்த்தா அந்த குடும்பத்துல ஒரு அழகான பொண்ணு ...... அவ்வ்வ்வ்வ்வ்...
ரெண்டு , மூணு நாள் கழிச்சு கேசுவலா கை காட்டுறது மாதிரி சிரிச்சுக்கிட்டே கை காட்டினேன்.... இம்ம்ஹும் ...
அவ கண்டுக்கவே இல்லை ....
தக்காளி இவ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா , இவள எப்படியாது மடக்கனும்ன்னு முடிவு பண்ணினேன்.....
சரின்னு அப்படி இப்படின்னு கரக்ட் பண்ணி நைஸா ஒரு நாள் ஐஸ்கிரீம் பார்லர் போகலாமான்னு கேட்டேன் .....
தக்காளி டக்குன்னு சரின்னு சொல்லிட்டா...... எனக்கு பயங்கர ஆச்சரியமா போச்சு....
அப்புறம் என்ன பார்லர் கூட்டிட்டுபோயி 85 ரூபாயிக்கு ஒரே ஒரு ஐஸ்கிரீம் தாங்க வாங்கி குடுத்தேன்.....
டக்குன்னு அழகான கிஸ் குடுத்தா..... அதுல இருந்து நானும் அவளும் குளோஸ் பிரண்ட்ஸ்....
@ பக்கத்து வீட்டு குட்டி பாப்பா UKG படிக்கிறா
Tuesday, August 20, 2013
விஜய் டிவியில் சொதப்பிய கேபிள் சங்கர்
விஜய் டிவி ....நீயா,நானா.....நிகழ்ச்சியில் இன்று காலை (மறுஒளிபரப்பாக இருக்கலாம் )
"இன்டெர் நெட் தெரிந்தவர்கள் , தெரியாதவர்கள்......."
தலைப்பு இதுதான்..........
இதுல பிளாக் எழுத தெரிந்தவர்களுக்காக் கேபிள் சங்கர் இருந்தார்...கூட நாலு அல்லகைகள் ..... அவனுக எல்லாம் வெளிநாட்டுல வெங்காயம் வித்து டாலர்ல சம்பாரிக்கிற நாய்கள் .....
எல்லாரும் நெட்டுல , பிளாக்குல நான் பெரிய்ய அப்பாடக்கர்னு சொன்னானுகளே தவிர எதிராளிகள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலே சொல்ல.....
முதல் இரண்டு மூன்று கேள்விகளை தவிர , அடுத்து எதற்கும் கோபிநாத் கேபிள் சங்கர் பக்கம் திரும்பவே இல்லை......
கேபிள் சங்கர் நிகழ்ச்சி முடியும் வரை மைக்கை வாங்க மிகவும் டிரை பண்ணினார்..... கடைசி வரை யாருமே குடுக்க வில்லை.....
பிளாக் உலகில் மிக முக்கிய இடத்தில இருப்பவர் மற்றும் பிளாக்கின் அப்பாடக்கராக நினைத்துக்கொண்டு இருக்கும் ஒருவர் பிளாக் பத்தி எவ்ளோ நல்லா பாயிண்ட் , பாயிண்ட்டா பேசலாம்.......
பட் இந்த புரோகிராம் ...வழவழ கொலகொல சொதப்பலோ சொதப்பலா முடிச்சிட்டார் கேபிள் சங்கர்..... (பாவம் அவர் வொர்த் அவ்ளோதானோ ???)
கேபிள் சார்...பீ அலெர்ட்...
IT பசங்களுக்கு பிரண்டா இருக்கிறதைவிட கேரளாவுக்கு அடிமாடா போயிடலாம்
உஸ்ஸ்ஸ்ஸ் .......
இவனுக என்னமோ பிச்சை எடுக்கிறது மாதிரியும் , கவுருமெண்ட் இவனுக கழுத்துல கத்திய வச்சு டேக்ஸ் கட்ட சொல்றதுமாதிரியும் , இவனுக பொலம்புற பொலம்பல் இருக்கே......அவ்வ்வ்வ்வ்...
ரெண்டு பீர் வாங்கி குடுத்திட்டு இவனுக குடுக்கிற இமசை இருக்கே...... கடவுளே .......... (இந்த மானம் கெட்ட பீர குடிக்கிறதுக்கு மருந்த குடிச்சு சாகலாம் )
இவனுக வாங்கி குடுத்த பீருக்கு மட்டும் காது இருந்து இவனுக பண்ணுற அழிச்சாட்டியத்த கேட்டா இந்நேரம் நாண்டுக்கிட்டு செத்துப்போயிருக்கும்.
டேக்ஸ் கட்ட ரொம்ப கஷ்டமா இருந்தா வேலைய ரிசைன் பண்ணிட்டு வீட்டுல இருங்கடா மூதேவிகளா , அப்புறம் ஒரு பய ஒரு பைசா கூட டேக்ஸ் கேக்க மாட்டானுக.....
நாதாரிக ......... மாசம் 10000 , 15000 டேக்ஸ் புடிக்கிரானுகன்னு ஓவரா புலம்புராணுக .... அப்புறம் வருஷம் 13 lks , 16 lks சம்பளம் வாங்கினா வருஷம் 1 lkh இல்ல 1.5 lkh டாக்ஸ் கட்டிதான் ஆகணும்.......... சம்பாரிக்கிரதுல ஒரு 10% டேக்ஸ் கட்ட மாட்டின்ன்களோ பன்னாட பரதேசிகளா ........
இனிமே எவனாவது டேக்ஸ் பத்தி பேசினிங்க...... ரூம்ல கட்டிப்போட்டு சாகிற வரைக்கும் "தலைவா" படத்த பார்க்க வச்சிருவேன்....ஜாக்கிரதை....
@ ஐயையோ சத்தம் போட்டு பேசிட்டனே , அடுத்த பீர கேன்சல் பண்ணிடுவானோ ???
Monday, August 19, 2013
பெட்ரோல் போடாமல் கார் ஓட்டுவது எப்படி ??
" என்ன மச்சி சொல்ற பெட்ரோல் இல்லாம கார் ஒட்டுரியா ?"
'ஆமாண்டா மச்சி நானும் 4, 5 வருசமா பெட்ரோல் இல்லாமதான் ஒட்டிக்கிட்டு இருக்கேன் "
" என்னடா மச்சி அச்சால்ட்டா சொல்ற , எப்படி ஓட்டுற ? "
" டீசல் போட்டுதான் "
" போடாங்.....,@#@##@, #$@$#@$@$$@"
"அடப்பாவி இவன் இதுக்கே இம்புட்டு கோவப்படுரானே ............ "
"மச்சி இது கூட பரவாயில்லைடா , பெட்ரோல் விலை கூடினதுல இருந்து நான் பைக்கு பெட்ரோல் போடுறதே இல்லைடா "
"டீசல் கார் இருக்கு ஓகே , டீசல் பைக் கிடையாதே .....பெட்ரோல் போடாம எப்படி மச்சி ஓட்டுற ?? மச்சி பிளீஸ் சொல்லுடா..... நான் பெட்ரோலுக்காக நிறையா செலவு பண்ணுறேன் "
"அதுக்கெல்லாம் தனி திறமை வேணும்டா . உன்னால முடியாது, சரி குளோஸ் பிரண்ட்டா போயிட்ட , சொல்றேன் நீ யார்கிட்டயும் சொல்லிடாத "
" என் பக்கத்து வீட்டுக்காரன் மாமியார் மேல சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மச்சி ....நீ சொல்லு "
"எப்படி நல்ல ஓட்டுறனா ??? "
பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.
லீவுக்கு ஊருக்கு போயிருந்தப்ப பக்கத்து ஊரு பிரண்டுகிட்ட இருந்து போன்வந்துச்சு
"ஹலோ......... சொல்றா மாமா "
"மச்சான் நான்தான் , என் குழந்தைக்கு காதுகுத்து வச்சிருக்கேன் , வந்திடு "
"எங்க? "
"குலசாமி கோவில்ல "
"அது எங்க இருக்கு? "
"நம்ம சிவாகிட்ட சொல்லிருக்கேன் நீ அவன் கூட வண்டில வந்திடு "
"கிடா வெட்டு இருக்கா"
"ஆமா"
"ஓகே டா"
ஆஹா , இன்னைக்கு எப்படியும் கிடாவெட்டுவாங்க விருந்துல போயி ஒரு கட்டு கட்டனுமின்னு காலைல இருந்தே பச்ச தண்ணி கூட பல்லுல படாம பாத்துகிட்டேன் .
கரக்ட்டா சிவாவும் வண்டிய எடுத்துகிட்டு வந்துட்டான் , வண்டிய பாத்ததும் பயங்கர சாக் ஆகிட்டேன்
"என்னடா மாமா வண்டில ரெண்டு வீல் தான் இருக்கு மீதி ரெண்டுவீலக்காணோம்?"
"நாயே..... இது பைக் ரெண்டுவீல்தான் இருக்கும் "
"ஓ........ சாரிடா மாமா , வண்டின்னதும் நான் காருன்னு நினைச்சிட்டேன் "
சரின்னு கிளம்பி போனோம் . சரியான வெயில் அடிச்சு ...
"மாமா ஓவரா வெயிலா இருக்கு கொஞ்சம் ஏ.சிய போடு "
அவன் ஒண்ணுமே சொல்லல , வண்டிய ஓரமா நிப்பாடி பின்னாடி திரும்பி பளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.
"இனிமே வாயத்தொறந்த மவனே உனக்கு இன்னைக்கு என் கைல தாண்டா சாவு ."
(எனக்கு கொய்ய்ய்ன்னு காதுக்குள்ள ஒரு சத்தம் , பைக்ல ஏ.சி இல்லன்னா வாயில சொல்லலாம்ல .......... என்னா கோவக்காரனா இருக்கான்? .)
கடைசீல இந்த நாயி ரூட்டு மாறிப்போய் , திரும்ப கோவில தேடி, தேடி நாங்க போயி சேர்றப்ப மணி 4.30 .
அங்க எல்லாம் சாப்ட்டு பாத்திரபண்டத்தைஎல்லாம் கழுவி வச்சிட்டு கிளம்பிக்கிட்டு இருந்தாங்க . கடைசில ரசம் சோறு கூட கிடைக்கல . (கடவுள் இருக்கார் சார் )
அப்புறம் என்ன பன்றது ஆத்துல ஓடுன தண்ணியத்தான் குடிச்சோம் .
- பழைய பதிவிலிருந்து

பின்ன செருப்பு கால கடிக்காம தொப்புளவா போய் கடிக்கும்.
நேத்து சண்டே அதுவுமா எர்லி மார்னிங் 11:30 க்கு நான் அமலா பால் கூட டூயட் பாடிக்கிட்டே நல்லா தூங்கிக்கிட்டு இருந்த போது .......
கரடி மாதிரி ,என்னோட gf போன் பண்ணினா ......
(எப்படித்தான் தெரியுதோ... மூக்கு வேர்த்து கரக்ட்டா கால் பண்ணிட்டா )
"ஹலோ....டேய் என்னடா பண்ணுற? "
" செய்வாய் கிரகத்துக்கு ராக்கட் விட்டுக்கிட்டு இருக்கண்டி....சொல்லு என்ன விஷயம் "
" ஒன்னும் இல்லைடா , நேத்து சாப்பிங் போனப்ப 2000 ரூபாய் குடுத்து woodlandட செருப்பு வாங்கினேன்டா, அது என் கால கடிக்குதுடா , என்னடா பண்றது ???"
ம்ம்ம்ம் போயி போலீசுல கம்ப்லைண்ட் பண்ணு
@ ங்கொய்யாலே பின்ன செருப்பு கால கடிக்காம தொப்புளவா போய் கடிக்கும்...... நாதாரி கேக்கிறா பாரு கேள்வி ....இங்க அவன், அவன் சண்டே அதுவுமா சரக்குக்கு சைடிஸ் வாங்க காசில்லாம அலையிரான் இதுல இவ 2000 ஓவா குடுத்து செருப்பு வாங்கினாளாம் செருப்பு...... காலங்கார்த்தாளா வயித்தெரிச்சல கிளப்புறதுக்கின்னே போன் பன்னுராளுக ..... ஸ்டூபிட் , நான்சென்ஸ் பெல்லோ ....
அடிப்பாவி நான் பாட்டுக்கு சிவனேன்னு அமலாபால் கூட டூயட் பாடிக்கிட்டு இருந்தேன்.....சே..... இனி மறுபடியும் அமலாபால் வருவாளான்னு தெரியலையே ???
Saturday, August 17, 2013
சொந்த செலவுல சூனியம் வச்சுகிறது இது தானோ ?
ஒரு மனுஷன் பல்பு வாங்கலாம் , ஒரு பல்பு கடையே வாங்குனா ?
"போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு.... போடா .போடா ........ ..... ... ........ ...."
அட நம்ம மொபைல் ரிங் டோனுங்க, அட நம்ம சிவா திருச்சிலருந்து
"ஹலோ, என்னடா சிவா இந்த நேரத்துல ? "
"ஒன்னுமில்ல சுமாதான் , ஆமா இப்ப நீ எங்க இருக்க ? "
"ஏன்? வீட்லதான் "
"கதவ தொரடா பன்னாட "
ஆஹா , சனிகிழமை அதுவுமா சனி சங்கூத ஆரபிசுடுசே எழுந்து மணி பாத்தா 6 , தக்காளி மிட்நைடட்ல வந்து உயிரை வாங்குறான்னு நினசுகிட்டே போய் கதவ திறந்தேன்
"வாடா சிவா , என்னா திடீர்ன்னு? "
"ஒண்ணுமில்ல சும்மா ஒரு ஆபிஸ் மீட்டிங்
திடீர்னு மனசுல ஒரு பல்ப் பளீன்னு எஞ்சிசு , ஆஹா... அடிமை சிக்கிட்டான் இவன வச்சு இன்னைக்கு பொழுத குஜாலா ஓட்டிடலாம்....... , பயபுள்ளவேற நல்லா சம்பாரிகிரானாம்.
சரின்னு காலைல கிளம்பி இவன்தான பில்லு குடுக்க போறான்னு டெய்லி நாமசாப்புடுற கையேந்தி பவன விட்டு நேரா அசோக் நகர் சரவணபவனுக்கு வண்டியவிட்டேன்.
பொங்கல் , வடை , பூரி , நெய்ரோஸ்ட் (ஓசிதானே ) சாப்படு பாத்தா? , கரக்டாஅவன் கைகழுவ போனப்ப சர்வர் பில்ல கொண்டுவந்து நீட்றான் , சரிகாலைடிபன் கம்மி பில்லு தானேன்னு நானே 380 அழுது தொலைச்சேன்.
"என்னாடா அதுக்குள்ள பில்ல குடுத்திட்டியா , சரி வா போகலாம் "
சரின்னு வெளிய வந்து கார எடுத்து மூவ் பன்றேன் , காருக்கு முன்னாடி டைட்டா டி சர்ட் போட்டு ஒரு பொண்ணு வந்து கை ரெண்டையும் தூக்கி மறிச்சு கிட்டு போலிஸ் , போலிஸ்ன்னு கத்துச்சு , இதென்னடா இம்சையா போச்சுன்னு இறங்கி என்னான்னு கேட்டா "காரு" அவளுதாம் ,அப்பத்தான் இந்த சிவா பன்னாட சொன்னான்
"டே, நாம பைக்ல வந்தோம் "
(அடப்பாவி இத முன்னாலே சொல்லகூடாதா , அடிவாங்க விட்டு வேடிக்க பாப்பான் போலருக்கே ?)
சாரி மேம் , உங்க கார எடுத்துகங்க , ஆனா பாருங்க பஸ்டு கார மாத்துங்க, பைக்சாவிகே ஸ்டார்ட் ஆகிடுச்சுன்னு, கார் கார பிகருக்கு அட்வைஸ் பன்னிட்டுநம்ம பைக்க எடுத்திட்டு நேரா போய் அவன் ஆபீஸ் மீட்டிங் முடிச்சிட்டு ,அப்புறம்நேரா நம்ம சரக்கு மேட்டருக்கு போனோம்.
பில்லு 21050 அங்க போனா பந்தாவா கிரெடிட் கார்ட் எடுத்து குடுத்தான் , சர்வர்போயிட்டு வந்து கூலா...
"சார், கிரெடிட் கார்ட் வொர்க் பன்னல"
"அடடா... என்கிட்ட கேஷ் இல்ல போய் ATM ல எடுக்கணும், மச்சான் உன் கார்டகுடு "
சனி சம்மனம் போட்டு என் தல மேல உட்காந்துரிச்சு
என் மூஞ்சி ஹைவேஸ்ல நேசனல் பெர்மிட் லாரில அடிபட்ட நாய் மாதிரி ஆச்சு, அப்புறம் வேற வழியில்லாம என் கார்ட குடுத்தேன்.
முடிச்சிட்டு வெளிய வந்தோம் , இப்ப லஞ்ச சாப்பிடனும், இந்த நாயி கார்டுவொர்க் பன்னல , பேசாம லட்சுமி பவன் போய் ரெண்டு வெஜ் மீல்ஸ் சாப்டம்னா , 60 பது ரூபாயோட முடின்சிடும்ன்னு, இப்ப கரக்ட்டா என் பைக்க போய்எடுத்தேன்.
"மச்சான் நேரா ஏதாவது ATM போ "
என் காதுல தேன் வந்து பாய்ந்தது , அப்பாடா லட்சுமி பவன் வேண்டாம் , நேராஅஞ்சப்பர் போனோம்.
ங்கொய்யாலே.... எப்படியாவது பில்ல ஏத்தனும். நடப்பன , ஊர்வன , பறப்பன , நீந்துவன எல்லா வகைளையும் ஒரு கை பாத்தேன். சாப்டு முடிச்சிட்டு கைகழுவிபீடா போடும்போது சிவாவோட மொபைல் ரிங் ஆச்சு , என்னை பாத்து , உஸ்ஸ்ஸ்..... உதட்டு மேல கைய வச்சு சொல்லிட்டு , மொபைல எடுத்திட்டுவெளிய போய் பேச ஆரம்பிச்சிட்டான் , நம்மள பத்தி எப்படிதான் கண்டு புடிகிரான்களோ, தக்காளி கரக்டா சர்வர் அந்த நேரம் பாத்து பில்லு கொண்டுவந்தான் .
ஹா.... ஹா.... ஹா..... விதி வலியது , கடவுள் இருக்காரு சார்
960 பில்லு எந்தலைல . ஆஹா .......... இவன்கூடசுத்துனம்னா நம்ம டவுசர கிழிசிருவான்னு, அங்கிருந்தது நேரா வீட்டுக்குபோய்டோம்.
தூங்கி எழுந்து ஈவினிங் நேரா பஸ் ஸ்டாண்ட்லபோய் டிராப் பன்னேன். பஸ்சுலஏறி உட்காந்தான், பஸ்ஸு கிளம்ப போச்சு,(அப்பாடா...... நைட் டிபன் செலவில இவன்ட இருந்து தப்பிச்சிட்டோம் )
"ஓகே , பை டா சீ யு"
"டே ... மச்சான் கூலா ஒரு வாடர் பாட்டில் வாங்கு , மச்சான், மச்சான் அப்படியே ஒரு ஆனந்தவிகடன் , ஒரு பாக்கட் கிங்க்ஸ் "
"வாழ்வே மாயம் , இந்த வாழ்வே மாயம் , வாழ்வே மாயம் .......... .......... ....... ....."
பக்கத்துல யாரோட மொபைலோ இந்த பாட்ட ரிங்குச்சு.
"இந்தாடா"
"ஓகே பை டா மச்சான் , அனேகமா அடுத்த வெனஸ்டே மறுபடியும் வந்தாலும்வருவேன் , நீ இருப்பில்ல ? கொஞ்சம் சாபிங் போய் டிரஸ் எடுக்கனும் "
"%&#*%&#"
டிஸ்கி : யாரும் தயவு செய்து நான் வாங்குன பல்ப எண்ணி கமண்டஸ்ல போட்டு மானத்த வாங்கிடாதிங்க
கிஸ்கி: சன்டே , நாலாவது வாட்டி காலிங் பெல் அடிச்சு , முழிச்சேன் மணி பாத்தேன் மிட்னைட் 6 , டக்குன்னு மொபைல சுவிட்ச் ஆப் பண்ணினேன்
- மீள் பதிவு
- மீள் பதிவு
மோடியா , அத்வானியா ???
இரண்டு பேருமே மதத்தை முன்னிறுத்தி வளர்ந்தவர்கள் , இதில இவர்களின் மதத்தில் உள்ள பாரமற மக்களை மட்டுமே இவர்களால் கவர முடிந்தது.........
இவர்களுக்கு மற்ற மதத்தினரின் எதிர்ப்பை விட இவர்களின் சமூகத்தில் , மதத்தில் உள்ளவர்களின் எதிர்ப்புதான் .....அதிகம்...
ஆனால் இவர்களால் நேரு குடும்ப ஆட்ச்சிக்கு எதிராக வேறு அரசியல் பண்ண தெரியவில்லை........ இவர்களுக்கு வேற வழியும் இல்லை .
அதனாலே மதத்தை கையில் எடுத்தவன் தான் அத்வானி.......
இதில் முக்கியமாக அத்வானி தனது சுயநலத்துக்காக மத உணர்வை தூண்டிவிட்டவன் ........
மோடி மீது இதுவரை எந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்க படவில்லை.....அதனால் அவன் யோக்கியன் என்று சொல்ல முடியாது ....
குஜராத்தில் நடந்த கலவரம் அவனால் உருவாக்கப்பது அல்ல......
ஒன்றை மட்டும் கவனியுங்கள்....BJP ஆட்ச்சியில் இருக்கும் போது மதக்கலவரங்கள் நடப்பதில்லை......
அவரளுக்கு மதம் முக்கியம் இல்லை பதவிதான் முக்கியம் ...
BJP ஆட்ச்சிக்கு வந்தால் இந்தியாவில் கடைசிவரை ராமர் கோவில் கட்ட மாட்டார்கள்.......
எனக்கு தெரிந்த வரை அத்வானி ஒரு சுயநல பதவி வெறி புடித்த சைக்கோ.......
மோடியின் ஆட்ச்சியில் இதுவரை குஜராத் கலவரத்தை தவிர வேறு எந்த கெட்ட பேரும் கிடையாது......
மிகச்சிறந்த நிர்வாகி என்று நிரூபித்துள்ளான்..........
சரி அதெல்லாம் விட்டிட்டு....... இருக்கிற திருடர்களில் யாரு நல்லவன்னு நாம வழக்கம் போல தேட ஆரம்பிக்கலாம்....
Friday, August 16, 2013
விஜய் - காசு/பதவிக்காக பீ....யை... கூட தின்னுவான்
விஜய் - காசு/பதவிக்காக பீ....யை... கூட தின்னுவான்
காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் இருக்கும் போது ராகுல் காந்தியை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பதவியை கேட்டவன்தான் இந்த பொறம்போக்கு ........
காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் இருக்கும் போது ராகுல் காந்தியை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பதவியை கேட்டவன்தான் இந்த பொறம்போக்கு ........
அப்போ பிஞ்ச செருப்பால அடிச்சு விரட்டி விட்டாங்க........
தி.மு.கா. கூட்டணியில் இருந்த கட்சியில் பதவி கேட்ட ஒருவன் ஆ.தி.மு.கா.வுக்கு எதிரானவன்.........
இப்போ அவனோட படம் வெளிவரலன்னா உடனே.........
அம்மா மக்களுக்காக இட்லி கடை வச்சிருக்காக, அம்மா இலங்கை தமிழர்களுக்காக போராடுறாங்க, அம்மா தமிழ் நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக கொண்டுவர போராடுறாங்க....... இந்த இடைவிடாத பணிக்கு இடையில் அம்மா "தலைவா" படத்தை திரையிட உதவி செய்வார்கள் என்று பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறான்......
இதுல அந்த புரடியுசர்...... நாதாரி நாயி ரொம்ப நல்லவன் மாதிரி படம் வெளி வரலைனா என் குடும்பத்தோட நடுத்தெருவுல தான் நிக்கனுமின்னு பேட்டி குடுக்கிறான்...........
இவ்ளோ பேசுற விஜய் .... நஷ்டப்பட்டா என் சம்பளத்தை திருப்பி தர்றேன்னு இது வரைக்கும் ஒரு வார்த்தை சொல்லிருக்கானா ???
புரடுயூசர் தாயோளி நாயே என்னமோ சுனாமில பாதிக்க பட்டவுங்களுக்கு சொந்த காசப்போட்டு வீடு கட்டி குடுத்தேன் ஆனா கவுருமெண்ட்டு தடை பண்ணிட்டாங்கன்னு சொல்ற நல்லவன் மாதிரியே புலம்புறான்.....
தே......பைய்யா....... குடும்பத்தோட நடுத்தெருவுல இல்ல நடு கூவத்துல கூட விழுந்து செத்துப்போடா .....
நீ உண்மையான ஆம்பளையா இருந்தா தலைவா படத்துக்கு பிலாக் , வொயிட்...ரெண்டையும் சேர்த்து விஜய்க்கு எவ்ளோ சம்பளம் குடுத்தன்னு சொல்ல முடியுமா.........???
நீ உண்மையான ஆம்பளையா இருந்தா தலைவா படத்துக்கு பிலாக் , வொயிட்...ரெண்டையும் சேர்த்து விஜய்க்கு எவ்ளோ சம்பளம் குடுத்தன்னு சொல்ல முடியுமா.........???
உன் குடும்பம் எல்லாம் வாழனுமின்னு அவசியமே இல்லைடா...... நாதாரி....குடும்பத்தோட செத்து ஒழிங்க ....
நீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தான்டா சாவ
"போடா பொறம்போக்கு, உனக்கு நல்ல சாவே வராதுடா , நீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அடிபட்டு தான்டா சாவ, பன்னாட.....@##$#$$$"
@ சே... இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி கேவலமா திட்டுறான், என் பிரண்டு ஒருத்தன் கிட்ட
"மச்சி மொபைல் வாங்கணும் எங்கடா சீப்பா இருக்கும்ன்னு கேட்டேன் , அதுக்கு அவன்..."
" மச்சி நீ கவலையே படாதே , எனக்கு ரொம்ப தெரிஞ்ச பிரண்ட் மொபைல் சோரும் வச்சிருக்கான், நல்ல டிஸ்கவுன்ட்டுல வாங்கி தர்ரண்டா , லாஸ்ட் டைம் கூட எனக்கு 7500 வேல்யு மொபைல 5500 க்கு வாங்கினேண்டா "
"அப்படியா , மச்சி அப்போ 2000 டிஸ்கவுன்ட் தந்தானா ??? மச்சி , மச்சி அப்போ ஒரு 1000 ரேன்ஜ் உள்ள மொபைல ஃபிரியா வாங்கிட்டு பேலன்ஸ் 1000 ரூபாய கேஸா வாங்கி குடுத்திடுரா "
" என்னாது ???"
"இல்ல மச்சி அவரு உனக்கு 2000 டிஸ்கவுன்ட் தர்றாருல அதுல 1000க்கு ஒரு போன் வாங்கினா அதுல 2000 டிஸ்கவுன்ட் பண்ணினா மீதம் 1000ரூபா அவர் தரனும் அத் கேஸா வாங்கி குடுடா மச்சி..... "
இப்படி சொனதுக்கு தான் கேவலமா திட்டுறான் சார் , இப்போ நான் என்ன சார் தப்பா கேட்டுட்டேன், அவனுக்கு குடுத்த அதே 2000 டிஸ்கவுன்ட் கேட்டேன் அது தப்பா சார் ???

Thursday, August 15, 2013
ஜோக்ஸ் (2) - உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு
" மச்சி சூரியன் ராத்திரியான எங்கடா போயிடுது ? "
" அது எங்கயும் போகாது மச்சி , இருட்டா இருக்கிறதால நமக்கு தெரிய மாட்டேங்கிது "
*****
mangus gf - டேய் செல்லம் நாளை என்னுடைய Birthday
mangu - ஹேய்ய்ய்...... அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே.
mangus gf - சரிடா எனக்கு என்ன gift தருவடா
mangu - என்ன செல்லம் உனக்கு வேணும் ?
mangus gf - இம்ம்ம்ம்.... எனக்கு 'ரிங்' வேண்டும்
mangu - என்ன செல்லம் இப்படி சொல்லிட்ட இதுகூட செய்ய மாட்டனா , சரி நான் உனக்கு மொபைல்ல ஒரு 'ரிங்' கொடுக்கிறேன்...ஆனால் 'அட்டெண்ட்' பண்ணிடாதே... எனக்கு 'பேலன்ஸ்' ரொம்பக் கம்மியா இருக்கு...!
*****
நல்ல வேலை கரண்ட்ட கண்டு புடிச்சாங்க, இல்லைன்னா டி.வி , பிரிட்ஜ் , வாசிங் மெசின், மிக்ஸி , கிரைண்டர் எல்லாம் வேஸ்ட்டா போயிருக்கும்.

Wednesday, August 14, 2013
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டானுக .....
என்னைய வச்சு காமடி, கீமடி எடுதுவும் பண்ணலையே.....
போதும்.. முடியல , வேணாம்.................... அழுதுடுவேன்....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........
சந்தோசத்திலே பெரிய சந்தோசம் அடுத்தவுங்கள சிரிக்க வச்சு பார்க்கிறதுன்னு சொல்லுவாங்க.......
சார் விளையாட்டுக்கு சொல்லல நிஜம்மா ரொம்ப சந்தோசமா இருக்கு ......
ஒரே ஒருத்தர் கேட்டு இருந்தாலும் இத நான் விலை மதிக்க முடியாத அவார்டா நினைச்சுக்கிர்றேன்...... இதுக்கு மேல ஒரு எழுத்தாளனுக்கு என்ன சார் வேணும் ..
(அடிங் ....பன்னாட ,பரதேசி நாதாரி நாயே..... சந்தடி சாக்குல உன்னைய எழுத்தாளன் சொல்லிக்கிற ....பிச்சு போடுவேன் பிச்சு....வாயக்கழுவுடா.....இத கேட்டு நாலு நாயி செத்துப்போச்சு , மூணு எருமைக்கு பைத்தியம் புடிச்சுப்போச்சு....இவனெல்லாம் எழுத்தாளனாம் ...கேப்மாரிப்பயலே.... )
Subscribe to:
Posts (Atom)