எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, July 12, 2010

பட்டாப்பட்டி vs மங்குனி T .V .

சரி சரி , எல்லாம் ரெடியாகுங்க இன்னைக்கு பிரபல தொழிலதிபர் சே...... பிரபல பிளாகர் பட்டாபட்டிய பேட்டி எடுக்கிறோம் , அவரு கரக்ட்டா பதினோருமணிக்கு வந்திடுவார் ஸ்டுடியோவ ரெடி பண்ணுங்க.

(என்னது ஸ்டுடியோவா ??? பத்துக்கு பத்து ரூம் ஒன்ன வச்சுகிட்டு ஸ்டுடியோன்கிறான். யோவ் பஸ்ட்டு சம்பளத்த குடு , வேலைக்கு சேந்துமூணுமாசம் ஆச்சு இன்னும் ஒருவாட்டிகூட சம்பளம் தரல, வெங்காயம் இதுபேசுற பேச்ச பாரு )

"கேமராமேன் எங்க ? ஏம்பா கேமராவ ரெடியா வச்சுக்க?"

"என்னது கேமராவா ? சார் ரிகார்ட் பண்ண பிலிம் இல்லை"

"பிலிம் இல்லையா ? சரி சரி எல்லாத்துக்கும் கம்பனில இருந்து மொபைல் வங்கி கொடுத்தமே அதுல, கேமரா மொபைல் இருக்கா ? அத வச்சு அட்ஜஸ் பண்ணிக்கலாம் ".

"சார் , நீங்க வாங்கி குடுத்த 500 ரூபா மொபைல்ல கேமராவெல்லாம் இல்லை."

"அப்படியா ? அப்ப நம்ம ஓனர் ப்ளாக் போ அங்க அவரு ஒரு நோக்கியா கேமரா மொபைல் வச்சுருப்பாரு , அத வாங்கிட்டு வா ".

"வர்ற பட்டாப்பட்டி பெரிய V.I.P. , எல்லாம் கரக்ட்டா இருக்கணும் , அந்த போகஸ் லைட் எடுத்து கரக்ட்டா பிக்ஸ் பண்ணுங்க"

"சார் , சார் இருந்த ஒரு போகஸ் லைட்டையும் சேட்டு கல்யாணத்துக்கு வாடகைக்கு குடுத்திட்டோம் ."

"சரி சரி மானத்த வாங்காதிங்க , பக்கத்து கடைல போய் ஒரு பெடோமாக்ஸ் லைட் வாடகைக்கு வாங்கிகிட்டு வாங்க ."

"சார் , அவுங்க பழைய பாக்கி 137 ரூபா குடுத்தாதான் பெடோமாக்ஸ் லைட் தருவாங்களாம் ."

"அப்படியா , சரி இருக்க நாலு டியுப் லைட்டையும் போடுங்க ".

"யோவ் , பில்லு கட்டலன்னு .பி காரன் போன வாரமே பீச புடுங்கிட்டு போய்ட்டான்"

ஓகே ,ஓகே பேட்டிய மொட்ட மாடில வச்சுக்கலாம் . (தக்காளி இன்னைக்கு எப்படியும் பட்டாப்பட்டி கிட்ட ஒரு 10000 ரூபா டொனேசன் வாங்கிடனும் )

>>>>@@@@<<<<

உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக , ப்ளாக் ஆரம்பித்து சில மாதங்களே ஆன, அதற்குள் பிரபலம் அடைந்த உங்கள் பிரபல பதிவர் திரு.பட்டாப்பட்டி அவர்களின் பேட்டி இப்பொழுது ஒலிபரப்பப் படும் .

இரண்டு வாரங்களில் பேட்டிக்கு இடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து பரிசுகளை வெல்லுங்கள் .

முதல் பரிசாக போயிங் 747 நேயர்களேபஸ்
இரண்டாம் பரிசு சொகுசுக் கப்பல்
மற்றும் பல நூறு விதமான பரிசுகளை வெல்லுங்கள் ..........

@@@@@***@@@@@


"வணக்கம் திரு .பிரபல தொழிலதிபர் சே... பிரபல பதிவர் பட்டாப்பட்டி அவர்களே

"வணக்கம், வணக்கம்"

நீங்க எப்படி பிரபல பதிவரானிங்க?

(அடப்பாவிகளா வந்ததும் டீ தருவானுகன்னு நினைச்சேன் , இவனுக தண்ணிகூட குடுக்கலையே , இன்னைக்கு எப்படியும் இவனுககிட்ட டீ குடிக்காம போககூடாது ) அது வந்து சார் , நான் சின்ன வயசுலே ஸ்கூல்ல பக்கத்து பிகர் கிட்ட ஹேர் கிளிப்பு, ரப்பர் பேண்டு , பென்சில் இப்படி பொருட்கள திருடி கொஞ்சம் கொஞ்சமா பிரபலமானேன். அப்புறம் கடைய தொறந்து வச்சா ஒரு பய வரல, என்னடாபன்றதுன்னு யோசிச்சு அப்புறம் ப்ளாக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பிரபலமான நம்ம மங்குனி அமைசர் ப்ளாக் இருந்த பதிவுகள திருடி என் கடைல வச்சேன் நல்லா வியாபாரம் சூடுபிடிச்சு இப்போ பிரபலம் ஆகிட்டேன்

நேயர்களே நீங்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பட்டாப்பட்டி அவர்களின் பேட்டி அடுத்த வாரம் தொடரும் , நன்றி வணக்கம்

103 comments:

ஜெய்லானி said...

ஐ வடை

ஜெய்லானி said...

ஹை சட்னி

ஜெய்லானி said...

தக்காளி எல்லாமே எனக்குதான் இந்த தடவை

priyamudanprabu said...

OK OK

Unknown said...

மங்குனி உங்களுக்கு ரொம்பதான் குசும்பு.. உங்ககிட்டே இருந்து அவரு திருடுனாரா?..
நம்பிட்டோம் ...( பட்டா உங்க பாட்டா கடைய சீக்கிரம் தொறங்க)...

உமர் | Umar said...

//அவுங்க பழைய பாக்கி 137 ரூபா குடுத்தாதான் பெடோமாக்ஸ் லைட் தருவாங்களாம்//

எங்க பழைய பாக்கிய எப்ப தரப்போறீங்க?

இப்படிக்கு,
ஆல் இன் ஆல் அழகுராஜா கடை பங்காளி

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தான் இருக்கு...

கன்கொன் || Kangon said...

அவ்வ்வ்வ்....

அடுத்த பாகம் எப்ப வரும்....

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

ஐ வடை ////


ஜெய்லானி , எனக்கு கொஞ்சம் தாயேன்

மங்குனி அமைச்சர் said...

பிரியமுடன் பிரபு said...

OK OK///

thank you sir

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

மங்குனி உங்களுக்கு ரொம்பதான் குசும்பு.. உங்ககிட்டே இருந்து அவரு திருடுனாரா?..
நம்பிட்டோம் ...( பட்டா உங்க பாட்டா கடைய சீக்கிரம் தொறங்க)..///


இதென்ன வம்பா போச்சு , பட்டா தானுங்க அப்படி சொல்றாரு

ஜெய்லானி said...

//"என்னது கேமராவா ? சார் ரிகார்ட் பண்ண பிலிம் இல்லை"//

எந்த காலத்துலயா இருக்க ஃபிலிம் போட்டு ரெக்கார் பன்ன

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//அவுங்க பழைய பாக்கி 137 ரூபா குடுத்தாதான் பெடோமாக்ஸ் லைட் தருவாங்களாம்//

எங்க பழைய பாக்கிய எப்ப தரப்போறீங்க?

இப்படிக்கு,
ஆல் இன் ஆல் அழகுராஜா கடை பங்காளி////


அட செட்டில் பண்ண வாக்கு இருந்தா , ஏன் சார் பாக்கி வக்கிறேன் ? எப்படியும் ஒரு வர்சத்துல தந்திடுறேன்

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

நல்ல தான் இருக்கு...///


நன்றி வெறும்பய சார்

மங்குனி அமைச்சர் said...

கன்கொன் || Kangon said...

அவ்வ்வ்வ்....

அடுத்த பாகம் எப்ப வரும்....////


கூடிய சீக்கிரத்தில் வரும்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//"என்னது கேமராவா ? சார் ரிகார்ட் பண்ண பிலிம் இல்லை"//

எந்த காலத்துலயா இருக்க ஃபிலிம் போட்டு ரெக்கார் பன்ன////நம்ம டி.வி கம்பனி அப்படித்தான்

உமர் | Umar said...

//எப்படியும் ஒரு வர்சத்துல தந்திடுறேன் //

அப்படி இல்லன்னா ஒங்க ப்ளாக எழுதித் தந்திருங்க.

Madhavan Srinivasagopalan said...

என்னோட ஒரு TV பேட்டிய http://madhavan73.blogspot.com/2010/07/blog-post_07.html வந்து பாருங்க.. கருத்தைக்கூட சொல்லிட்டுப் போங்களேன்..

நாடோடி said...

ந‌ட‌க்க‌ட்டும்!!!!!!..ந‌ட‌க்க‌ட்டும்!!!!!!

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

//எப்படியும் ஒரு வர்சத்துல தந்திடுறேன் //

அப்படி இல்லன்னா ஒங்க ப்ளாக எழுதித் தந்திருங்க.////


இந்த டீலிங் எனக்கு புடிச்சிருக்கு , கூட ஒரு பத்து ரூபா போட்டு குடுங்க

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

என்னோட ஒரு TV பேட்டிய http://madhavan73.blogspot.com/2010/07/blog-post_07.html வந்து பாருங்க.. கருத்தைக்கூட சொல்லிட்டுப் போங்களேன்..////


தொ... வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

ந‌ட‌க்க‌ட்டும்!!!!!!..ந‌ட‌க்க‌ட்டும்!!!!!!///


yes sir

உமர் | Umar said...

// கூட ஒரு பத்து ரூபா போட்டு குடுங்க//

அத பட்டாட்ட வாங்கிக்குங்க

'பரிவை' சே.குமார் said...

நல்ல தான் இருக்கு. அடுத்த பாகம் எப்ப வரும்..?

vasu balaji said...

இப்படி வேற ஆரம்பிச்சாச்சா:)) ரைட்டு.

Jey said...

படிச்சிட்டு வர்றேன்.

Jey said...

பட்டா, நீயெல்லாம் ஒரு நாட்டாமை , உனக்கு வெளியூரு, ரெட்டைனு அடியாளுங்க வேற, வெட்கமாயில்ல, இந்த மங்குனி இவ்வளவு, கேவலப்படுத்தி, உன் மேல இண்டெர்னேஷனல் லெவலுக்கு, திருட்டு பட்டம் கட்டியிருக்கு, இதுக்கு என்னயா பன்னபோற.... ச்சே.. வெட்கம்...வேதனை...

Jey said...

பட்டா, அடுத்த பதிவுல ரொம்ப கெவலப்படுத்துரதுக்குள்ளா மங்குனிய ஒரு வழி பண்ணிருயா, இல்லன்னா உன் நிலைமை நொம்ப மோசமாயிரும்..( சரியா பத்த வச்சிருக்கோமா... பத்திக்குமா?!, இல்லை, கூட்டு சேந்த்துகிட்டு நம்ம டவுசர கழட்ட வருவானுகளா... எதுக்கும் அலர்ட்டாவே இருப்போம்)

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு அமைச்சரே , நடுவுல எதோ கேள்வி வரும் விடை சொல்றவங்களுக்கு பரிசுன்னு சொன்னீங்க கேள்வியா காணமே? அது அடுத்த பதிவுல தான் வருமா , இல்ல கேள்வி கேக்க மறந்துட்டீங்களா ,அடுத்த பதிவை எதிர்பார்கிறோம்.

Karthick Chidambaram said...

Ready steady Start music .....
Kalakkal ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னடாபன்றதுன்னு யோசிச்சு அப்புறம் ப்ளாக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பிரபலமான நம்ம மங்குனி அமைசர் ப்ளாக் ல இருந்த பதிவுகள திருடி என் கடைல வச்சேன் //

கவுண்டமணி ஒரு படத்துல இன்னொருத்தன் இவர பார்த்து பரிச்சை எழுதி பாஸ் ஆயிடுவான், இவர் பெயில் ஆயிடுவாரு. அதுக்கும் இதுக்கும் ஏதாச்சும் லிங்க் இருக்கா.

பெசொவி said...

//"சரி சரி மானத்த வாங்காதிங்க , பக்கத்து கடைல போய் ஒரு பெடோமாக்ஸ் லைட் வாடகைக்கு வாங்கிகிட்டு வாங்க ." //

சாரி, ப்ளாக் வச்சிருக்கறவங்களுக்கு எல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட்டு கொடுக்கறதா இல்லை. (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)

செல்வா said...

///"அப்படியா , சரி இருக்க நாலு டியுப் லைட்டையும் போடுங்க ///
மூணு வாங்கினா போதும் , உங்களை சேர்த்தா நாலு ஆச்சுல ..

///தக்காளிஇன்னைக்கு எப்படியும் பட்டாப்பட்டி கிட்ட ஒரு 10000 ரூபா டொனேசன்வாங்கிடனும் ,,,அடப்பாவிகளா வந்ததும் டீ தருவானுகன்னு நினைச்சேன் , இவனுக தண்ணிகூட குடுக்கலையே , இன்னைக்கு எப்படியும் இவனுககிட்ட டீ குடிக்காம போககூடாது ) ///
சரியான போட்டி ..

///பிரபலமான நம்ம மங்குனிஅமைசர் ப்ளாக் ///
அவரு சிவப்பாச்சே...?

Gayathri said...

தமஷ இருக்கு இப்படி ஒரு studio எப்படி இப்படிலாம் தோனுது?

Anonymous said...

குசும்பு மங்குனி அமைச்சரே பதிவு சூப்பர் தான் பார்ட் 2 எப்போ போட போறீங்க ..பேட்டியே காண எந்த சேனல் பார்க்க வேண்டும் ன்னு சொல்ல மறந்துட்டியே

முத்து said...

வந்துடேன் மங்கு

முத்து said...

Jey said...

பட்டா, அடுத்த பதிவுல ரொம்ப கெவலப்படுத்துரதுக்குள்ளா மங்குனிய ஒரு வழி பண்ணிருயா, இல்லன்னா உன் நிலைமை நொம்ப மோசமாயிரும்..( சரியா பத்த வச்சிருக்கோமா... பத்திக்குமா?!, /////////////////


சூப்பர் ஜெ நல்லா பத்த வைச்சுட்ட இரு நான் போயி பட்டாவுடுன் வருகிறேன்,நாம மூன்று பேருமாய் சேர்ந்து மன்குவை மொங்கி எடுக்கலாம்

ஹேமா said...

மங்குனி அமைச்சரே உங்க மீசையும் கவனம்.களவு போய்டும் !எதுக்கும் தொடருங்க...இன்னும் என்னென்ன களவு போயிருக்குன்னு பாக்கலாம் !

எல் கே said...

aamam amaichare, neenga building rent tharalainu solli, unga studiova velila tooki pottangalam kelvi patten

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தக்காளிஇன்னைக்கு எப்படியும் பட்டாப்பட்டி கிட்ட ஒரு 10000 ரூபா டொனேசன்வாங்கிடனும்
//
பேட்டினாவே..பாக்கெட் வெக்காத பட்டாபட்டிய போட்டுட்டு வருவேனு ட்ம்க்குனிக்கு தெரியாது போல.

வா ராசா வா..பேட்டியா?....ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இருந்த பதிவுகள திருடி என் கடைல வச்சேன் நல்லா வியாபாரம் சூடுபிடிச்சு இப்போ பிரபலம் ஆகிட்டேன்
//

என்னோட அகராதில திருட்டு என்ற வார்த்தையே இல்ல மச்சி..


உரிமையா எடுத்துக்குவேன்..ஹி..ஹி

சிநேகிதன் அக்பர் said...

ஆரம்பமே டெர்ரரா இருக்கு. கலக்குங்க மங்குனி.

மங்குனி அமைச்சர் said...

கும்மி said...

// கூட ஒரு பத்து ரூபா போட்டு குடுங்க//

அத பட்டாட்ட வாங்கிக்குங்க ////'


அது பட்டாபட்டில கூட பாக்கெட்டே இல்லை சார் , ஏன் வேட்ட்ட்டில கூட காணும் , அது கிட்ட எங்க வான்டிறது , ஏதோ நீங்களே போட்டு குடுங்க

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

நல்ல தான் இருக்கு. அடுத்த பாகம் எப்ப வரும்..?////


எப்படியும் அடுத்த வாரத்துக்குள்ள வந்திடும் சார்

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

இப்படி வேற ஆரம்பிச்சாச்சா:)) ரைட்டு.////


அமா சார் , சும்மா ஒரு பிரச்சனை பண்ணலாம்ன்னு தான்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

படிச்சிட்டு வர்றேன்.////


வாப்பு

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பட்டா, நீயெல்லாம் ஒரு நாட்டாமை , உனக்கு வெளியூரு, ரெட்டைனு அடியாளுங்க வேற, வெட்கமாயில்ல, இந்த மங்குனி இவ்வளவு, கேவலப்படுத்தி, உன் மேல இண்டெர்னேஷனல் லெவலுக்கு, திருட்டு பட்டம் கட்டியிருக்கு, இதுக்கு என்னயா பன்னபோற.... ச்சே.. வெட்கம்...வேதனை...///

உலகம் புரியாத ஆளா இருக்கியே ??? நீ எப்படிதான் பொழைக்க போறியோ

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பட்டா, அடுத்த பதிவுல ரொம்ப கெவலப்படுத்துரதுக்குள்ளா மங்குனிய ஒரு வழி பண்ணிருயா, இல்லன்னா உன் நிலைமை நொம்ப மோசமாயிரும்..( சரியா பத்த வச்சிருக்கோமா... பத்திக்குமா?!, இல்லை, கூட்டு சேந்த்துகிட்டு நம்ம டவுசர கழட்ட வருவானுகளா... எதுக்கும் அலர்ட்டாவே இருப்போம்)////


எல்லாம் சரிதான் , மலைகாலத்துல பத்த வச்சா எப்படி பத்தும் , இன்னும் கொஞ்சம் பெட்ரோ ஊத்தி பாரு

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு அமைச்சரே , நடுவுல எதோ கேள்வி வரும் விடை சொல்றவங்களுக்கு பரிசுன்னு சொன்னீங்க கேள்வியா காணமே? அது அடுத்த பதிவுல தான் வருமா , இல்ல கேள்வி கேக்க மறந்துட்டீங்களா ,அடுத்த பதிவை எதிர்பார்கிறோம்.////


ஹி,ஹி,ஹி மறந்துட்டேன் மேடம் , அடுத்த எபிசோடுல கேட்ருவோம்

மங்குனி அமைச்சர் said...

me the 50

ஜெய்லானி , இப்ப ஏன்னா பண்ணுவ ஜெய்லானி , இப்ப ஏன்னா பண்ணுவ ஜெய்லானி , இப்ப ஏன்னா பண்ணுவ

மங்குனி அமைச்சர் said...

Karthick Chidambaram said...

Ready steady Start music .....
Kalakkal ....///


thankyou verymuch karthick

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னடாபன்றதுன்னு யோசிச்சு அப்புறம் ப்ளாக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பிரபலமான நம்ம மங்குனி அமைசர் ப்ளாக் ல இருந்த பதிவுகள திருடி என் கடைல வச்சேன் //

கவுண்டமணி ஒரு படத்துல இன்னொருத்தன் இவர பார்த்து பரிச்சை எழுதி பாஸ் ஆயிடுவான், இவர் பெயில் ஆயிடுவாரு. அதுக்கும் இதுக்கும் ஏதாச்சும் லிங்க் இருக்கா.////


அடப்பாவிகளா எப்படியெல்லாம் யோசிக்கிராணுக , அதுக்கு இதுக்கு சம்மந்தம் இல்லை ,(இப்ப சம்மந்தம்ன்னா யாருன்னு கேட்பானுகளே )

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//"சரி சரி மானத்த வாங்காதிங்க , பக்கத்து கடைல போய் ஒரு பெடோமாக்ஸ் லைட் வாடகைக்கு வாங்கிகிட்டு வாங்க ." //

சாரி, ப்ளாக் வச்சிருக்கறவங்களுக்கு எல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட்டு கொடுக்கறதா இல்லை. (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)////


சாமி , ஒரு மேலுவர்த்தியாவது குடுங்க

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//"சரி சரி மானத்த வாங்காதிங்க , பக்கத்து கடைல போய் ஒரு பெடோமாக்ஸ் லைட் வாடகைக்கு வாங்கிகிட்டு வாங்க ." //

சாரி, ப்ளாக் வச்சிருக்கறவங்களுக்கு எல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட்டு கொடுக்கறதா இல்லை. (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)////


சாமி , ஒரு மெலுகுவர்த்தியாவது குடுங்க

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

///"அப்படியா , சரி இருக்க நாலு டியுப் லைட்டையும் போடுங்க ///
மூணு வாங்கினா போதும் , உங்களை சேர்த்தா நாலு ஆச்சுல ..////


கள்ளி(கள்ளா) கரக்ட்டா கண்டு புடுச்சிட்டியே ?

///தக்காளிஇன்னைக்கு எப்படியும் பட்டாப்பட்டி கிட்ட ஒரு 10000 ரூபா டொனேசன்வாங்கிடனும் ,,,அடப்பாவிகளா வந்ததும் டீ தருவானுகன்னு நினைச்சேன் , இவனுக தண்ணிகூட குடுக்கலையே , இன்னைக்கு எப்படியும் இவனுககிட்ட டீ குடிக்காம போககூடாது ) ///
சரியான போட்டி ..////


எப்படியெல்லாம் வாழ்க்கை பாத போகுது பாருங்க

// ///பிரபலமான நம்ம மங்குனிஅமைசர் ப்ளாக் ///
அவரு சிவப்பாச்சே...?////


இது அடி , முடியலே , அழுதுடுவேன்

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

தமஷ இருக்கு இப்படி ஒரு studio எப்படி இப்படிலாம் தோனுது?///


ஹி,ஹி,ஹி ,... பட்டா பட்டி ப்ளாக் ல திருடுயது

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

குசும்பு மங்குனி அமைச்சரே பதிவு சூப்பர் தான் பார்ட் 2 எப்போ போட போறீங்க ..பேட்டியே காண எந்த சேனல் பார்க்க வேண்டும் ன்னு சொல்ல மறந்துட்டியே////


மங்குனி டி.வி தான் , (என்ன மங்கு இப்படி கேட்குறாங்க ? உன் டி.வி க்கு இன்னும் விளம்பரம் வேண்டுமோ ?)

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

வந்துடேன் மங்கு///


வாப்பு (அடப்பாவி இன்னைக்கு தான் நீ பாலோவர் ஆணியா ??)

வால்பையன் said...

தொடருமா!?

பிரபாகர் said...

ஆரம்பிச்சிட்டாங்கய்யா, ஆரம்பிச்சிட்டாங்க! ஆரம்பமே அதகளம், அசத்துங்க, அசத்துங்க!

பிரபாகர்...

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

Jey said...

பட்டா, அடுத்த பதிவுல ரொம்ப கெவலப்படுத்துரதுக்குள்ளா மங்குனிய ஒரு வழி பண்ணிருயா, இல்லன்னா உன் நிலைமை நொம்ப மோசமாயிரும்..( சரியா பத்த வச்சிருக்கோமா... பத்திக்குமா?!, /////////////////


சூப்பர் ஜெ நல்லா பத்த வைச்சுட்ட இரு நான் போயி பட்டாவுடுன் வருகிறேன்,நாம மூன்று பேருமாய் சேர்ந்து மன்குவை மொங்கி எடுக்கலாம்////


நாங்கல்லாம் , பின்னக்கால் பிடரில அடிக்க ஓடிப்பலகினவஅணுக , எங்க கிட்டேவா ???

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

மங்குனி அமைச்சரே உங்க மீசையும் கவனம்.களவு போய்டும் !எதுக்கும் தொடருங்க...இன்னும் என்னென்ன களவு போயிருக்குன்னு பாக்கலாம் !///


ஆமா , மேடம் அப்ப இருந்து ஒட்டு மீச வச்சிக்கிட்டு அலையுறேன்

மங்குனி அமைச்சர் said...

LK said...

aamam amaichare, neenga building rent tharalainu solli, unga studiova velila tooki pottangalam kelvi patten//////


அதையும் , சொல்லிட்டானுகளா ,சொல்லிட்டானுகளா சொல்லிட்டானுகளா

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

தக்காளிஇன்னைக்கு எப்படியும் பட்டாப்பட்டி கிட்ட ஒரு 10000 ரூபா டொனேசன்வாங்கிடனும்
//
பேட்டினாவே..பாக்கெட் வெக்காத பட்டாபட்டிய போட்டுட்டு வருவேனு ட்ம்க்குனிக்கு தெரியாது போல.

வா ராசா வா..பேட்டியா?....ஹி..ஹி////


பட்டா பக்கத்து யாருகிட்டயாவது கடன் வாங்கியாவது , ஒரு அஞ்சு , பத்து குடப்பா

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

இருந்த பதிவுகள திருடி என் கடைல வச்சேன் நல்லா வியாபாரம் சூடுபிடிச்சு இப்போ பிரபலம் ஆகிட்டேன்
//

என்னோட அகராதில திருட்டு என்ற வார்த்தையே இல்ல மச்சி..


உரிமையா எடுத்துக்குவேன்..ஹி..ஹி////


நீயும் அப்ப நம்ம ஜாதி தானா ????

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

ஆரம்பமே டெர்ரரா இருக்கு. கலக்குங்க மங்குனி.////


எங்க சார் , அதுக்குள்ளே ஆள காலி பண்ணிடுவாணுக போல

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

தொடருமா!?////


என்னது அதிர்ச்சியா ???

மங்குனி அமைச்சர் said...

பிரபாகர் said...

ஆரம்பிச்சிட்டாங்கய்யா, ஆரம்பிச்சிட்டாங்க! ஆரம்பமே அதகளம், அசத்துங்க, அசத்துங்க!

பிரபாகர்...////


வாங்க , வாங்க பிரபாகர் சார் , ரொம்ப நன்றி

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha ha super

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

வந்துடேன் மங்கு///


வாப்பு (அடப்பாவி இன்னைக்கு தான் நீ பாலோவர் ஆணியா ??) /////////////////////////

யோவ் சத்தமா சொல்லி மானத்த வாங்காதையா.ஏற்கனவே நான் பாலோவர் தான் கத்தி போட்டோ இருக்கும் அதை காணவில்லை அதான் திருப்பி சேர்ந்தேன்

முத்து said...

மங்குனி அமைச்சர் said..


நாங்கல்லாம் , பின்னக்கால் பிடரில அடிக்க ஓடிப்பலகினவஅணுக , எங்க கிட்டேவா ???///////


இது மாதிரி நீ ஓடிடுவேன்னு தெரிந்து தான் உன் காலில் சங்கிலியை வைத்து கட்டி வைத்து இருக்கிறோம்.

இலுமி இந்த ஆடு ரொம்ப சிலும்புது என்னன்னு பாரு

வெடிகுண்டு வெங்கட் said...

மங்குனி அமைச்சரே,

பட்டா பாவம். விட்டுடுங்க பிளீஸ்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

பொன் மாலை பொழுது said...
This comment has been removed by the author.
பொன் மாலை பொழுது said...

நம்ம பன்னி குட்டி இல்லியேன்னு எனக்கு கவலையா irukku
--

சீமான்கனி said...

ஐயோ நமக்கு கும்மியடிச்சு பழக்கமிலீங்கோ...

Unknown said...

கலக்குங்க....

மங்குனி அமைச்சர் said...

அப்பாவி தங்கமணி said...

ha ha ha super ////

நன்றி அப்பாவி தங்கமணி

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

வந்துடேன் மங்கு///


வாப்பு (அடப்பாவி இன்னைக்கு தான் நீ பாலோவர் ஆணியா ??) /////////////////////////

யோவ் சத்தமா சொல்லி மானத்த வாங்காதையா.ஏற்கனவே நான் பாலோவர் தான் கத்தி போட்டோ இருக்கும் அதை காணவில்லை அதான் திருப்பி சேர்ந்தேன்////


அதுவும் இருக்கு , உள்ளே மறைஞ்சு இருக்கு , more ஆப்சன்ல பாத்தா தெரியும் , ரகசியமா பேசு யார் காதிலையும் வுகுந்திடபோகுது

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

மங்குனி அமைச்சர் said..


நாங்கல்லாம் , பின்னக்கால் பிடரில அடிக்க ஓடிப்பலகினவஅணுக , எங்க கிட்டேவா ???///////


இது மாதிரி நீ ஓடிடுவேன்னு தெரிந்து தான் உன் காலில் சங்கிலியை வைத்து கட்டி வைத்து இருக்கிறோம்.

இலுமி இந்த ஆடு ரொம்ப சிலும்புது என்னன்னு பாரு///


யோவ் , தைரியம் இருந்தா தொரத்தி பாரு , அப்புறம் தெரியும் எங்க ஒட்டத்த பத்தி , சங்கிலியாமுள்ள சங்கிலி

மங்குனி அமைச்சர் said...

வெடிகுண்டு வெங்கட் said...

மங்குனி அமைச்சரே,

பட்டா பாவம். விட்டுடுங்க பிளீஸ்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்////


வாங்க வெடிகுண்டு வெங்கட், நீங்க அடிக்கடி தேவைபடுவிக போல (இங்க பல பேர பாம் போட்டு சாவடிக்கணும் சார் )

மங்குனி அமைச்சர் said...

கக்கு - மாணிக்கம் said...

நம்ம பன்னி குட்டி இல்லியேன்னு எனக்கு கவலையா irukku
--/////


பண்ணி ஊருக்கு போயிருக்கு , சீக்கிரம் வந்திடும்

மங்குனி அமைச்சர் said...

seemangani said...

ஐயோ நமக்கு கும்மியடிச்சு பழக்கமிலீங்கோ...///

சார் ,நாங்கல்லாம் என்ன கும்மி P.G யா படிச்சிட்டு வந்தோம் , சும்மா தோணுறத எழுதுங்க

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

கலக்குங்க..///

நன்றி கலாநேசன் சார்

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

seemangani said...

ஐயோ நமக்கு கும்மியடிச்சு பழக்கமிலீங்கோ...///

சார் ,நாங்கல்லாம் என்ன கும்மி P.G யா படிச்சிட்டு வந்தோம் , சும்மா தோணுறத எழுதுங்க//////

மங்கு எனக்கு தோணுறதை எழுதினால் ஆபாச தளம் அப்படின்னு தடை செய்துடுவாங்களே பரவா இல்லையா

tirupurvalu said...

loosuthanma ezhuthi erukeyppa.athuku 30 adduka commends veray

முத்து said...

tirupurvalu said...

loosuthanma ezhuthi erukeyppa.athuku 30 அட்டுக commends வேறாய்//////////


நீங்க கொஞ்சம் எப்படி டைட் ஆக எழுதுவதுன்னு சொல்லுங்க தெரிஞ்சுகிறோம்

தூயவனின் அடிமை said...

மங்கு டிவி சரியில்ல , பட்டாபட்டி எதாவது டிவி திறந்த போய் பார்க்க வேண்டியது தான்.

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

seemangani said...

ஐயோ நமக்கு கும்மியடிச்சு பழக்கமிலீங்கோ...///

சார் ,நாங்கல்லாம் என்ன கும்மி P.G யா படிச்சிட்டு வந்தோம் , சும்மா தோணுறத எழுதுங்க//////

மங்கு எனக்கு தோணுறதை எழுதினால் ஆபாச தளம் அப்படின்னு தடை செய்துடுவாங்களே பரவா ////

இம் அது ஒண்ணுதான் மிச்சம் அதையும் பண்ணிடுவோம்

மங்குனி அமைச்சர் said...

tirupurvalu said...

loosuthanma ezhuthi erukeyppa.athuku 30 adduka commends veray////


பரவைல்லையே கரக்ட்டா 30 கமண்ட்ஸ் எண்ணிருக்கிகளே ???

மங்குனி அமைச்சர் said...

இளம் தூயவன் said...

மங்கு டிவி சரியில்ல , பட்டாபட்டி எதாவது டிவி திறந்த போய் பார்க்க வேண்டியது தான்.////

சார் , டி.வி கம்பனிக்கு கொஞ்சம் பைனான்ஸ் பிராபளம் அதான் .....

Anonymous said...

அமைச்சரே..
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?

சாமக்கோடங்கி said...

அடங்கொக்க மக்கா...எங்க தன்மான சிங்கத்தையே அசிங்கப் படுத்தீட்டிங்களே..

முடிஞ்சா நேரலா வா பாப்போம்..

நம்பர் மூணு.. பட்டா பட்டி காலனி.. டவுசர் தெரு.. ப்ளாகர் பட்டி, கூகில்பாளையம்..

vanathy said...

மங்குனி, நிசமாலுமே திருடினாரா? என்னத்தை திருடினார்? எப்ப திருடினார்??? எவிடென்ஸ் வேணுமாக்கும் நிரூபிக்க.
நல்லா இருக்கு. தொடருங்கோ!!!

மங்குனி அமைச்சர் said...

இந்திராவின் கிறுக்கல்கள் said...

அமைச்சரே..
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா? ////

இத தான் நானும் யோசிச்சுகிட்டே இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அடங்கொக்க மக்கா...எங்க தன்மான சிங்கத்தையே அசிங்கப் படுத்தீட்டிங்களே..

முடிஞ்சா நேரலா வா பாப்போம்..

நம்பர் மூணு.. பட்டா பட்டி காலனி.. டவுசர் தெரு.. ப்ளாகர் பட்டி, கூகில்பாளையம்..///

சார் , இது என் வீட்டு அட்ரஸ்

மங்குனி அமைச்சர் said...

vanathy said...

மங்குனி, நிசமாலுமே திருடினாரா? என்னத்தை திருடினார்? எப்ப திருடினார்??? எவிடென்ஸ் வேணுமாக்கும் நிரூபிக்க.
நல்லா இருக்கு. தொடருங்கோ!!!///


எவிடன்சா ????? மேடம் மாயாண்டி குடும்பத்தார் படம் பாத்திகல்லா , சூபரா இருக்காம்

இப்படிக்கு
தப்பிப்பிழைக்க பேச்சை மாற்றுவோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

97

மங்குனி அமைச்சர் said...

98

மங்குனி அமைச்சர் said...

99

மங்குனி அமைச்சர் said...

hai me the 100

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said...

hai me the 100///

இந்த மானம் கேட்ட பொழப்புக்கு மருந்த குடிச்சு சாகலாம்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Me the 101..

(Cha moi maathiri aayiruchaey.. :D )

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

haiyaaa... 102m naa thaan..

பேட்டி சூப்பர்.. பரிசுக்கான கேள்வி எப்போ கேட்பீங்க..??