எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, July 30, 2010

பதிவுலகில் டான் (சே .. நான் )

////பட்டாப்பட்டி said.....
நீங்களா எழுதினா....... நல்லாயிருக்கும்.. இல்ல ஆயுத முனையில, எழுதவைக்கவேண்டி வரும் ...சொல்லிப்புட்டேன் மக்கா...///

அன்பான பிளாகர்களே இந்த மிரட்டலுக்கு பயந்தவன் நான் இல்லை , நாங்கள் பார்க்காத ஆயுதமா ?., இல்லை சிறைச்சாலையா? (வாய மூடுடா பரதேசி , நீயே மாட்டிகுவ போல ) , எதையும் தாங்கும் இதயம் இது , எந்த சர்வாதிகாரத்துக்கு பயப்பட மாட்டோம் என்றாலும் மக்கள் நலனுக்காக இந்த பதிவு .....

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
அதுதான் அங்கேயே தோன்றுதே அப்புறம் என்ன பெரிய்ய ஜட்ஜு மாதிரி கேள்வி ?

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சொந்தப்பேறு வச்சா போலிசு புடிச்சுக்கும் , நம்மள இன்டர்நேசனல் அளவுல தேடுறாங்க .

ஹி,ஹி,ஹி அது வந்து இந்த பேர சும்மாதான் வச்சேன் . அப்புறம் நான் ஏதோ கடன் காரனுகளுக்கு பயந்துகிட்டு வச்சேன்னு நினைச்சுகாதிக (மங்கு வலை விரிக்கிறாங்க மாட்டிக்காத )

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

இப்படித்தான் கொஞ்சம் கண்புயூஸ் ஆகித்தான் வச்சேன்4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா ? நானா ? ஓகே ,ஓகே அதுவந்து நமிதாவ வச்சு கடைய தொறந்தேன் , அப்புறம் கஸ்டமர்களுக்கு ஒரு பதிவு படிச்சா ஒரு பதிவு பிரீ அப்படின்னுஆஃபர் குடுத்தேன் , ஆடித்தள்ளு படியா 50 % டிஸ்கவுன்ட் குடுத்தேன் , (அதாவது பாதி பதிவு படிச்சாலே போதும் ).

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து
கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை
என்றால் ஏன்?
அந்த கதைய ஏன் கேட்குரிக்க ?
"சரி கேட்கல விடு "
என்னாது?? இருங்க, இருங்க சொல்றேன் , ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே கோபபடுரீக .....
அது வந்து சில நிகழ்சிகள போட்டு , அதுல பாதிக்கபட்டவுங்க இன்னும் என்னை தேடிகிட்டு இருக்கிறதா கேள்வி ....அதுக்குத்தான் நான் இப்ப மரு வச்சு , கூலிங்கிளாஸ் போட்டு மாறுவேசத்துல திரியிறேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ஆக்சுவலா நான் வந்து பிளாக் மணிய ஒயிட் மணி (இந்த மணிங்கிறது யாருன்னு காவாளித்தன்மா கேட்டக கூடாது ) ஆக்கத்தான் பிளாக் ஆரம்பிச்சேன் . பதிவு போட்டு அது தோல்வி அடஞ்சிருச்சு அதுனாலா நஷ்டம்னு கணக்கு காட்டத்தான் .

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில்
எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

நான் இதுவரைக்கு 44 பதிவுக்கு சொந்தக்காரன் , இது கூட 45 வது பதிவு .........
"அடிங் ங் ...... .......... ............... "
ஸ்டாப் , ஸ்டாப் ... ஓ... நீங்க பிளாக்க எத்தனைன்னு கேட்டிகளா? அப்படி முதல்லே தெளிவா கேட்கணும் , அத விட்டு இப்படி டோட்டல் பேமிலிய டேமேஜ் பண்ணக் கூடாது . இம்... ஒன்னு தாங்க .

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
அம்மா சார் , இங்க மங்குனி அமைசர் அப்படின்னு ஒரு மரண மொக்க பதிவர் இருக்கான் சார் , அவன் பதிவ படிச்சு வந்த கோபத்தில ஆறு பேர கொலை பன்னிருக்கேன்னா பாத்துகங்க . படுகாலி அவன் மட்டும் என் கைல கிடச்சான் ........

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்?
பாராட்டியதா ??? முதல் பதிவுல ஆரம்பிச்ச கொலை மிரட்டல் இன்னும் நிக்கல இதுல பாராட்டு வேறையா ?

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு
தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

பாஸ்
"என்னது பாஸ்-ஆ? , இங்க என்ன குயிஸ்-ஆ நடக்குது, ஒழுங்கா பதில் சொல்லுயா "
சரி ,சரி இதோ பாருங்க மக்களே போய் புள்ளகுட்டிகள படிக்க வையுங்க , படிச்ச உடனே பிளாக் ஆரம்பிச்சு எனக்கு பாலோவர் ஆகச்சொல்லுங்க . (நாடு விளங்கிடும் )

103 comments:

Jey said...

மொத வெட்டு

Jey said...

ங்கொய்யாலே, நீயும் ஆரம்பிச்சிட்டயா?. இரு படிச்சிட்டு வர்றென்

எல் கே said...

valakampol lakakaka

செல்வா said...

///(அதாவது பாதி பதிவு படிச்சாலே போதும் ).///
ஓ .. அப்படியா...??

Jey said...

//சொந்தப்பேறு வச்சா போலிசு புடிச்சுக்கும் , நம்மள இன்டர்நேசனல் அளவுல தேடுறாங்க.///

நம்ம சிரிப்பு போலீஷுகிட்ட சொல்லிருக்கேன்யா, ஒன்னும் பண்ணமாட்டாராம், தைரியமா இரு..

செல்வா said...

////பிளாக் ஆரம்பிச்சேன் .////
ஏன் பிளாக் ஆரம்பிச்சீங்க ஒயிட் ஆரம்பிக்க வேண்டியது தானே ..!!

//சரி ,சரி இதோ பாருங்க மக்களே போய் புள்ளகுட்டிகள படிக்க வையுங்க , படிச்ச உடனே பிளாக் ஆரம்பிச்சு எனக்கு பாலோவர் ஆகச்சொல்லுங்க . (நாடு விளங்கிடும் )///
உங்க பிளாக் follow பண்ணுறதுக்கு எதுக்கு படிக்கணும் ..!!

சாருஸ்ரீராஜ் said...

வழக்கம் போல கலக்கல் , பயங்கர கன்பூயூஸனா இருக்கும் போல நீங்க பிளாக்குக்கு வந்ததது தலைய சுத்துது.. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க போலீஸ் உங்க பிளாக்குக்கு வந்துவிட போகுது.

Jey said...

///அதுக்குத்தான் நான் இப்ப மரு வச்சு , கூலிங்கிளாஸ் போட்டு மாறுவேசத்துல திரியிறேன்.///
அதுதான் விசயமா, இண்டெர்னேஷனல் லெவலுக்கு, கெட்டிக்காரனா இருப்பே போலயே, உன்னை ஒரு பயலும் கண்டுபிடிக்க முடிதாது மங்கு

தனி காட்டு ராஜா said...

:-)))))))

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மங்குனி ,
இனிமே யாரும் தொடர் பதிவுக்கு கூப்பிடுவாங்க ??? இப்படி யோசிகிறீங்க !!!!!! பட்டா,வெளியூரு அதகளம் பண்ணிட்டாங்க இப்போ நீயும்

Anonymous said...

நான் பகலவன் திரட்டி இல் சேர்ந்திருக்கிறேன், நீங்களும் இதை விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். அதைப் பார்க்க, கீழுள்ள இணைப்பைப் பின்தொடர்க:

http://www.periyarl.com/

பல மேம்பட்ட வசதிகளுடன் ஒரு தமிழ் திரட்டி - http://www.periyarl.com/

உங்கள் கருத்துக்களை இன்னும் வேகமாக முன்னிருத்தவும் உங்கள் எழுத்துக்களை மேலும் விரிவடைய செய்யவும் நமது குழுமத்தில் இருந்து ஒரு திரட்டியை உருவாக்கி உள்ளோம்.உங்களிடம் blog இருக்குமே ஆனால் பகலவன் திரட்டியின் vote button யை உங்கள் blog யில் பின்வரும் இணைப்பை பயன்படுத்தி இணைத்து கொள்ளுங்கள்.

vote button இணைப்பு - http://periyarl.com/page.php?page=voteநன்றி
பகலவன் திரட்டி
http://www.periyarl.com/
பகலவன் குழுமம்

அருண் பிரசாத் said...

ரைட்டு!

ஜில்தண்ணி said...

//சொந்தப்பேறு வச்சா போலிசு புடிச்சுக்கும் , நம்மள இன்டர்நேசனல் அளவுல தேடுறாங்க . //

இங்க சிரிப்பு போலீசு புடிக்க மாட்டாருங்குற தைரியத்துலையா :D

ஜெய்லானி said...

இது என்னா அக்கிரமா இருக்கு யோவ் பட்டா ..? இதெல்லாம் உன் சதித்திட்டம்தானா ..

..ச்சே ..எல்லாரும் ஒரு மார்கமாவே திரியறானுங்க ...

இரு..இரு..இதுக்கு ஒரு எதிர் பதிவு போடாட்டி சரி வராய்ஜி

Jey மக்கா நீயிம் ஒன்னு சீக்கிரமா போடு ..நாடு விளங்கிரும்

Jey said...

ஜெய்லானி said...

Jey மக்கா நீயிம் ஒன்னு சீக்கிரமா போடு ..நாடு விளங்கிரும்///

நான் ரொம்ப பிரபலமாயிட்ட பொறாமைல, எந்த பன்னாடையும் இத தொடர கூப்பிடல, நீயாவது மதிச்சி கூப்ட்டயே... நல்லாரு மக்கா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எல்லாப் பயலும் மந்திரிச்சுட்டமாறித்தான் திரியிராங்கே..
ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நான் பகலவன் திரட்டி இல் சேர்ந்திருக்கிறேன், நீங்களும் இதை விரும்புவீர்கள் என்று
//

யாருப்பா இந்த பீஸு..

இணைங்க..ஒணைங்கனு அன்பா கூவிக்கிட்டு இருக்கு..

மங்கு..சீக்கிரம் இணை...லே....

Gayathri said...

இப்படி ஒரு பேட்டி தேவையா?? குழந்தைகளே உங்க அம்மா சொன்ன பூச்சாண்டி இவர்தான் ஜகரதையா இருங்க...உம்மை எல்லாம் நாடு கடத்தணும்.....ஹா ஹா தமாஷு தமாஷு...

VISA said...

:)

Jey said...

பட்டாபட்டி.. said...
எல்லாப் பயலும் மந்திரிச்சுட்டமாறித்தான் திரியிராங்கே..
ஹி..ஹி///

இத படிக்கிற நாங்கதான்யா, மந்திரிச்சி விட்ட கோழிக மாதிரி திரிஞ்சிகிட்டு இருக்கோம்,உங்களுக்கென்ன எழுதிட்டு போய்ட்டீக...

Anonymous said...

மங்குனி எல்லா பதிலும் சூப்பர் தான் ..செம்ம கலக்கல் அமைச்சரே ..

Anonymous said...

//அம்மா சார் , இங்க மங்குனி அமைசர் அப்படின்னு ஒரு மரண மொக்க பதிவர் இருக்கான் சார் , அவன் பதிவ படிச்சு வந்த கோபத்தில ஆறு பேர கொலை பன்னிருக்கேன்னா பாத்துகங்க . படுகாலி அவன் மட்டும் என் கைல கிடச்சான்//
அதேதான்!!!!!!

'பரிவை' சே.குமார் said...

வழக்கம் போல செம கலக்கல் அமைச்சரே ..!

Unknown said...

இது ஆடி மாசம், தள்ளுபடி சீசன்ல, அதுனால அஞ்சி கேள்விக்கி மேல படிக்கலை.

ப்ரியமுடன் வசந்த் said...

:) ஹாஸ்யமா எழுதியிருக்கீங்க..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ஜெய்லானி said
Jey மக்கா நீயிம் ஒன்னு சீக்கிரமா போடு ..நாடு விளங்கிரும்

jey said .....
நான் ரொம்ப பிரபலமாயிட்ட பொறாமைல, எந்த பன்னாடையும் இத தொடர கூப்பிடல, நீயாவது மதிச்சி கூப்ட்டயே... நல்லாரு மக்கா...

அப்பா ஜெய்லானி என்ன பன்னாடையா?

முத்து said...

உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்?
பாராட்டியதா ??? முதல் பதிவுல ஆரம்பிச்ச கொலை மிரட்டல் இன்னும் நிக்கல இதுல பாராட்டு வேறையா ?////

நான் மிரட்டுறதை பப்ளிக்கில் சொன்னால் தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே

Unknown said...

அமைச்சரே பிரமாதம்...

வால்பையன் said...

நக்கலுக்கு குறைவில்லை

மங்குனி அமைச்சர் said...

Jey said...
மொத வெட்டு
///

நல்லா பாத்து ஒரே வெட்டா வெட்டு

மங்குனி அமைச்சர் said...

Jey said...
ங்கொய்யாலே, நீயும் ஆரம்பிச்சிட்டயா?. இரு படிச்சிட்டு வர்றென்
///

படிக்கிறதுக்கு முன்னாடியே வெட்டுனா படிச்சிட்டு வந்து என்னா பண்ண போறியோ ?>?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பதிவுலக டான் பத்தி தெரிஞ்சதுல பீதி.. (மகிழ்ச்சி)

கடைசி வரை, உங்க பேர சொல்லவே இல்லையே...??

நல்லா இருக்கு.. எல்லா பதிலும்..!

தொடர்ந்து கலவரப்படுத்த...இது சாரி கலக்க வாழ்த்துக்கள்...

மங்குனி அமைச்சர் said...

LK said...
valakampol lakakaka
///

thank you LK sir

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...
///(அதாவது பாதி பதிவு படிச்சாலே போதும் ).///
ஓ .. அப்படியா...??
///

சார் ;, நெடுக்கு வாக்குல படிக்கணும் , குறுக்கு வாக்குல படிக்ககூடாது

மங்குனி அமைச்சர் said...

Jey said...
//சொந்தப்பேறு வச்சா போலிசு புடிச்சுக்கும் , நம்மள இன்டர்நேசனல் அளவுல தேடுறாங்க.///

நம்ம சிரிப்பு போலீஷுகிட்ட சொல்லிருக்கேன்யா, ஒன்னும் பண்ணமாட்டாராம், தைரியமா இரு..
///

அந்த ஆளையும் செத்து தான் தேடுறாங்க , அதுதான் அது லீவுல போய் ஒளிஞ்சிகிச்சு

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...
////பிளாக் ஆரம்பிச்சேன் .////
ஏன் பிளாக் ஆரம்பிச்சீங்க ஒயிட் ஆரம்பிக்க வேண்டியது தானே ..!!///

அது கூட ஆரம்பிச்சி பாத்தேன் சார் , ஒன்னும் வேலைக்காகல

//சரி ,சரி இதோ பாருங்க மக்களே போய் புள்ளகுட்டிகள படிக்க வையுங்க , படிச்ச உடனே பிளாக் ஆரம்பிச்சு எனக்கு பாலோவர் ஆகச்சொல்லுங்க . (நாடு விளங்கிடும் )///
உங்க பிளாக் follow பண்ணுறதுக்கு எதுக்கு படிக்கணும் ..!!
////

குட் கொஸ்டீன்

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...
வழக்கம் போல கலக்கல் , பயங்கர கன்பூயூஸனா இருக்கும் போல நீங்க பிளாக்குக்கு வந்ததது தலைய சுத்துது.. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க போலீஸ் உங்க பிளாக்குக்கு வந்துவிட போகுது.
///

ஆமாக மேடம் , இன்னும் எனக்கு தல சுத்துது

சிநேகிதன் அக்பர் said...

அமைச்சர் லொள்ளு தாங்க முடியலை.

மங்குனி அமைச்சர் said...

Jey said...
///அதுக்குத்தான் நான் இப்ப மரு வச்சு , கூலிங்கிளாஸ் போட்டு மாறுவேசத்துல திரியிறேன்.///
அதுதான் விசயமா, இண்டெர்னேஷனல் லெவலுக்கு, கெட்டிக்காரனா இருப்பே போலயே, உன்னை ஒரு பயலும் கண்டுபிடிக்க முடிதாது மங்கு
///

ஹி.ஹி.ஹி நாங்கல்லாம் யாரு ???

மங்குனி அமைச்சர் said...

தனி காட்டு ராஜா said...
:-)))))))
///

நன்றி சார்

மங்குனி அமைச்சர் said...

பனங்காட்டு நரி said...
மங்குனி ,
இனிமே யாரும் தொடர் பதிவுக்கு கூப்பிடுவாங்க ??? இப்படி யோசிகிறீங்க !!!!!! பட்டா,வெளியூரு அதகளம் பண்ணிட்டாங்க இப்போ நீயும்
///

அப்படி சொல்லுங்க சார்

மங்குனி அமைச்சர் said...

பகலவன் திரட்டி said...
நான் பகலவன் திரட்டி இல் சேர்ந்திருக்கிறேன், நீங்களும் இதை விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். அதைப் பார்க்க, கீழுள்ள இணைப்பைப் பின்தொடர்க:

http://www.periyarl.com/

பல மேம்பட்ட வசதிகளுடன் ஒரு தமிழ் திரட்டி - http://www.periyarl.com/

உங்கள் கருத்துக்களை இன்னும் வேகமாக முன்னிருத்தவும் உங்கள் எழுத்துக்களை மேலும் விரிவடைய செய்யவும் நமது குழுமத்தில் இருந்து ஒரு திரட்டியை உருவாக்கி உள்ளோம்.உங்களிடம் blog இருக்குமே ஆனால் பகலவன் திரட்டியின் vote button யை உங்கள் blog யில் பின்வரும் இணைப்பை பயன்படுத்தி இணைத்து கொள்ளுங்கள்.

vote button இணைப்பு - http://periyarl.com/page.php?page=voteநன்றி
பகலவன் திரட்டி
http://www.periyarl.com/
பகலவன் குழுமம்
/////

thank you

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...
ரைட்டு!
///

thank you arun

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...
//சொந்தப்பேறு வச்சா போலிசு புடிச்சுக்கும் , நம்மள இன்டர்நேசனல் அளவுல தேடுறாங்க . //

இங்க சிரிப்பு போலீசு புடிக்க மாட்டாருங்குற தைரியத்துலையா :D

////

அந்தாளு லீவுல இருக்காரு

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...
இது என்னா அக்கிரமா இருக்கு யோவ் பட்டா ..? இதெல்லாம் உன் சதித்திட்டம்தானா ..

..ச்சே ..எல்லாரும் ஒரு மார்கமாவே திரியறானுங்க ...

இரு..இரு..இதுக்கு ஒரு எதிர் பதிவு போடாட்டி சரி வராய்ஜி

Jey மக்கா நீயிம் ஒன்னு சீக்கிரமா போடு ..நாடு விளங்கிரும்
///

வாங்க ஜெய்லானி , நல்ல இருக்கிகளா ???
பாவம் நீங்க ஒழுங்கா பதில் சொல்லி இப்ப கவலை படுரீக

மங்குனி அமைச்சர் said...

Jey said...
ஜெய்லானி said...

Jey மக்கா நீயிம் ஒன்னு சீக்கிரமா போடு ..நாடு விளங்கிரும்///

நான் ரொம்ப பிரபலமாயிட்ட பொறாமைல, எந்த பன்னாடையும் இத தொடர கூப்பிடல, நீயாவது மதிச்சி கூப்ட்டயே... நல்லாரு மக்கா...
////

இதுக்கு மணி (ஆயிரத்தில் ஒருவன்) ஒரு பதில் சொல்லிருக்காரு பாரு ????

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
எல்லாப் பயலும் மந்திரிச்சுட்டமாறித்தான் திரியிராங்கே..
ஹி..ஹி
///

அது எப்படி பாட்டா ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி பேசுற

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
நான் பகலவன் திரட்டி இல் சேர்ந்திருக்கிறேன், நீங்களும் இதை விரும்புவீர்கள் என்று
//

யாருப்பா இந்த பீஸு..

இணைங்க..ஒணைங்கனு அன்பா கூவிக்கிட்டு இருக்கு..

மங்கு..சீக்கிரம் இணை...லே....
///

எனக்கு புரியல ? இன்னும் கோசம் விவரமா சொல்லு

மங்குனி அமைச்சர் said...

49

மங்குனி அமைச்சர் said...

அம்பதாவது வெட்டு நான்தான்

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...
இப்படி ஒரு பேட்டி தேவையா?? குழந்தைகளே உங்க அம்மா சொன்ன பூச்சாண்டி இவர்தான் ஜகரதையா இருங்க...உம்மை எல்லாம் நாடு கடத்தணும்.....ஹா ஹா தமாஷு தமாஷு...
///

மேடம் பூச்சாண்டி வருதா ஐயையோ பயமா இருக்கு மேடம்

மங்குனி அமைச்சர் said...

VISA said...
:)
///

thank you sir

மங்குனி அமைச்சர் said...

Jey said...
பட்டாபட்டி.. said...
எல்லாப் பயலும் மந்திரிச்சுட்டமாறித்தான் திரியிராங்கே..
ஹி..ஹி///

இத படிக்கிற நாங்கதான்யா, மந்திரிச்சி விட்ட கோழிக மாதிரி திரிஞ்சிகிட்டு இருக்கோம்,உங்களுக்கென்ன எழுதிட்டு போய்ட்டீக...
///

பாத்து கோவில் பக்கம் போயிடாதே , அப்புறம் பலி கொடுத்துற போறாங்க

மங்குனி அமைச்சர் said...

sandhya said...
மங்குனி எல்லா பதிலும் சூப்பர் தான் ..செம்ம கலக்கல் அமைச்சரே ..
///

நன்றிங்க சந்தியா , நீங்களும் எழுதலாமே ?

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...
//அம்மா சார் , இங்க மங்குனி அமைசர் அப்படின்னு ஒரு மரண மொக்க பதிவர் இருக்கான் சார் , அவன் பதிவ படிச்சு வந்த கோபத்தில ஆறு பேர கொலை பன்னிருக்கேன்னா பாத்துகங்க . படுகாலி அவன் மட்டும் என் கைல கிடச்சான்//
அதேதான்!!!!!!
///

அட நீங்களும் நம்ம ஆளுதான , உங்க கைல கிடச்சா சொல்லுங்க சார்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...
வழக்கம் போல செம கலக்கல் அமைச்சரே ..!
///

thank you kumaar sir

மங்குனி அமைச்சர் said...

முகிலன் said...
இது ஆடி மாசம், தள்ளுபடி சீசன்ல, அதுனால அஞ்சி கேள்விக்கி மேல படிக்கலை.
///

ஹலோ . ஆப்படி இல்லை நெடுக்கு வாட்டில் பாதி பதிவு படிக்கணும்

மங்குனி அமைச்சர் said...

ப்ரியமுடன் வசந்த் said...
:) ஹாஸ்யமா எழுதியிருக்கீங்க..
///

thank you vasanth sir

மங்குனி அமைச்சர் said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
ஜெய்லானி said
Jey மக்கா நீயிம் ஒன்னு சீக்கிரமா போடு ..நாடு விளங்கிரும்

jey said .....
நான் ரொம்ப பிரபலமாயிட்ட பொறாமைல, எந்த பன்னாடையும் இத தொடர கூப்பிடல, நீயாவது மதிச்சி கூப்ட்டயே... நல்லாரு மக்கா...

அப்பா ஜெய்லானி என்ன பன்னாடையா?
//

இம் , இது கேள்வி , அப்படி கேளுங்க சார்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...
உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்?
பாராட்டியதா ??? முதல் பதிவுல ஆரம்பிச்ச கொலை மிரட்டல் இன்னும் நிக்கல இதுல பாராட்டு வேறையா ?////

நான் மிரட்டுறதை பப்ளிக்கில் சொன்னால் தப்பித்து கொள்ளலாம் என்று நினைக்காதே
///

அடப்பாவிகளா , நேர்லயே இப்ப மிரட்ட ஆரம்பிச்சுட்டானுகளே

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
அமைச்சரே பிரமாதம்...
///

செந்தில் சாருக்கு ஒரு பிரியாணி பார்சல்

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...
நக்கலுக்கு குறைவில்லை
///

வாங்க வால்ஸ் , நன்றி

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...
பதிவுலக டான் பத்தி தெரிஞ்சதுல பீதி.. (மகிழ்ச்சி)

கடைசி வரை, உங்க பேர சொல்லவே இல்லையே...??

நல்லா இருக்கு.. எல்லா பதிலும்..!

தொடர்ந்து கலவரப்படுத்த...இது சாரி கலக்க வாழ்த்துக்கள்...
///

ஏதோ நம்மாலா ஆனா பொது சேவை

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...
அமைச்சர் லொள்ளு தாங்க முடியலை.
///

வாங்க அக்பர் , என்ன பண்றது பழகி போச்சு

சூன்யா said...

///////////உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்?

பாராட்டியதா ??? முதல் பதிவுல ஆரம்பிச்ச கொலை மிரட்டல் இன்னும் நிக்கல இதுல பாராட்டு வேறையா ?////////////

ஹா ஹா... வெறும் மிரட்டல் மட்டும்தானா?

http://soonya007.blogspot.com/2010/07/blog-post_30.html

சீமான்கனி said...

அவ்வ்வவ்வ்வ்...நாங்களும் எத்தனை நாளைக்குதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...அவ்வ்வவ்வ்வ்....

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Shri ப்ரியை said...

தொழில் ரகசியத்த இப்டி பப்ளிக்கா கேக்காதிங்கப்பா....
பாருங்க அமைச்சர் எப்புடி தடுமாறுகிறார் என்று......

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹலோ அப்பாவி ஸ்பீகிங்... இஸ் திஸ் இன்டர்போல்? நீங்க தேடிட்டு இருக்கற மான்குனி இங்க தான்... சீக்கரம் வாங்க....உடனே புடிச்சுட்டு போய்டலாம்... (ஹா ஹா ஹா... )

ரோஸ்விக் said...

ஏலேய் ஒரு கூட்டமாத் தான் கிளம்பீருக்கீங்க போல... நடக்கட்டும்... நடக்கட்டும்...
ஆனா, யாரு அடிச்சு கேட்டாலும் நானும், நீயும் ஒண்ணுதான்னு யாருகிட்டயும் சொல்லிடாதே...

ரோஸ்விக் said...

மூணு வேளையும் நக்கல், கிண்டல் கலந்து நாலு பிளேட் சாப்புடுவியோ...!!! :-)))

Unknown said...

பிரமாதம்...

Chitra said...

நக்கல் மன்னன்.......... இந்த மங்குனி அமைச்சர்!!!! பின்னி பெடல் எடுத்திட்டீங்களே!

Veliyoorkaran said...

Cool dude...! :)

Rendu moonu edathula nejamaave sirippu vanthurucchu...! :)

Kalakku...kalakku...! :)

Jey said...

Veliyoorkaran said...
Cool dude...! :)

Rendu moonu edathula nejamaave sirippu vanthurucchu...! :)

Kalakku...kalakku...! :)///

வெளியூர் மச்சி, அது எந்த இடம்னு சொன்னா நாங்களும் சிரிப்போம்ல....

மங்குனி அமைச்சர் said...

Soonya said...

///////////உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்?

பாராட்டியதா ??? முதல் பதிவுல ஆரம்பிச்ச கொலை மிரட்டல் இன்னும் நிக்கல இதுல பாராட்டு வேறையா ?////////////

ஹா ஹா... வெறும் மிரட்டல் மட்டும்தானா?

http://soonya007.blogspot.com/2010/07/blog-post_30.html ///

விடாம தொரத்துராணுக மேடம்

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

அவ்வ்வவ்வ்வ்...நாங்களும் எத்தனை நாளைக்குதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...அவ்வ்வவ்வ்வ்....///

அமா சார் , அந்த மங்குனி பயபுள்ள கைல கிடைக்கட்டும் , ரெண்டுல ஒன்னு பாத்திடுவோம்

மங்குனி அமைச்சர் said...

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)////

ரொம்ப நன்றி மேடம் , செய்திடுவோம்

மங்குனி அமைச்சர் said...

Shri ப்ரியை said...

தொழில் ரகசியத்த இப்டி பப்ளிக்கா கேக்காதிங்கப்பா....
பாருங்க அமைச்சர் எப்புடி தடுமாறுகிறார் என்று......///

ஒரு பயலுக்கும் அறிவே இல்லை மேடம்

மங்குனி அமைச்சர் said...

அப்பாவி தங்கமணி said...

ஹலோ அப்பாவி ஸ்பீகிங்... இஸ் திஸ் இன்டர்போல்? நீங்க தேடிட்டு இருக்கற மான்குனி இங்க தான்... சீக்கரம் வாங்க....உடனே புடிச்சுட்டு போய்டலாம்... (ஹா ஹா ஹா... )///

அப்பாவின்னு பேரு வச்சுகிட்டு என்னா வில்லத்தனம்

மங்குனி அமைச்சர் said...

ரோஸ்விக் said...

ஏலேய் ஒரு கூட்டமாத் தான் கிளம்பீருக்கீங்க போல... நடக்கட்டும்... நடக்கட்டும்...
ஆனா, யாரு அடிச்சு கேட்டாலும் நானும், நீயும் ஒண்ணுதான்னு யாருகிட்டயும் சொல்லிடாதே...////

அதெப்படி ரோசு , ரகசியத்த வெளிய சொல்லுவமா

மங்குனி அமைச்சர் said...

ரோஸ்விக் said...

மூணு வேளையும் நக்கல், கிண்டல் கலந்து நாலு பிளேட் சாப்புடுவியோ...!!! :-)))///

இங்க டீகே வழியில்லாம இருக்கு , நீ சாப்பாட்டுக்கு போய்ட்ட அதுவும் மூணு வேலை

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

பிரமாதம்...///

நன்றி கலாநேசன் சார்

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

நக்கல் மன்னன்.......... இந்த மங்குனி அமைச்சர்!!!! பின்னி பெடல் எடுத்திட்டீங்களே!///

உங்கள விடவா மேடம் ???

மங்குனி அமைச்சர் said...

Veliyoorkaran said...

Cool dude...! :)

Rendu moonu edathula nejamaave sirippu vanthurucchu...! :)

Kalakku...kalakku...! :)////

வாப்பு , வா எங்க ஆளையே காணோம் . ரொம்ப ஆணின்னு பட்டா சொன்னான் . அப்புறம் இப்ப போன் பில்லு எவ்ளோ வருது ??

மங்குனி அமைச்சர் said...

Jey said...

Veliyoorkaran said...
Cool dude...! :)

Rendu moonu edathula nejamaave sirippu vanthurucchu...! :)

Kalakku...kalakku...! :)///

வெளியூர் மச்சி, அது எந்த இடம்னு சொன்னா நாங்களும் சிரிப்போம்ல....///

தேனாம்பேட்ட சிக்னலு அப்புறம் போரூர் ரவுண்டானா

Karthick Chidambaram said...

ரைட்டு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

konjam leave la irunthaa ennamaa tarcher kodukkuraanga

Shri ப்ரியை said...

///ஒரு பயலுக்கும் அறிவே இல்லை மேடம்///

ஆமாங்க.. என்னைத்தவிர... ஹிஹிஹிஹிஹி

Athiban said...

பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

தக்குடு said...

//புள்ளகுட்டிகள படிக்க வையுங்க , படிச்ச உடனே பிளாக் ஆரம்பிச்சு எனக்கு பாலோவர் ஆகச்சொல்லுங்க .// ...:)))

மங்குனி அமைச்சர் said...

Karthick Chidambaram said...

ரைட்டு! ///

thank you

மங்குனி அமைச்சர் said...

Karthick Chidambaram said...

ரைட்டு! ///

thank you

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

konjam leave la irunthaa ennamaa tarcher kodukkuraanga///

அதுக்குதான் லீவு போடக்கூடாதுங்குறது

மங்குனி அமைச்சர் said...

Shri ப்ரியை said...

///ஒரு பயலுக்கும் அறிவே இல்லை மேடம்///

ஆமாங்க.. என்னைத்தவிர... ஹிஹிஹிஹிஹி////

அப்படியா ??? இவ்ளோநாள் தெரியாம போச்சே

மங்குனி அமைச்சர் said...

தமிழ் மகன் said...

பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html///

thank you

மங்குனி அமைச்சர் said...

தக்குடுபாண்டி said...

//புள்ளகுட்டிகள படிக்க வையுங்க , படிச்ச உடனே பிளாக் ஆரம்பிச்சு எனக்கு பாலோவர் ஆகச்சொல்லுங்க .// ...:)))////

வாங்க தக்குடுபாண்டி , நன்றி

மங்குனி அமைச்சர் said...

98

மங்குனி அமைச்சர் said...

99

மங்குனி அமைச்சர் said...

நூறாவது வெட்டு நான்தான்

(அடப்பாவி மங்கு நூறுபோட கூட ஆள் இல்லாத நிலைமைக்கு போயிட்டியேடா?)

சாமக்கோடங்கி said...

எந்த தலைப்பு கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்கிறீர்கள்..

வாழ்க..

Matangi Mawley said...

"புள்ளகுட்டிகள படிக்க வையுங்க , படிச்ச உடனே பிளாக் ஆரம்பிச்சு எனக்கு பாலோவர் ஆகச்சொல்லுங்க"...

:D

Katz said...

Soooooooooooooooooper!