எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Saturday, July 3, 2010

குவாட்டர் vs புட்பால் வேல்டு கப்

நேத்திக்கு நைட் 7 : 30 புட்பால் வேல்டு கப் குவாட்டர் பைனல்ஸ்ஆரம்பிச்சது ,பிரேசில் vs ஹாலந்து , நமக்கு புட்பால் ரொம்ப பிடிக்கும் , கரக்டா போய் டி.வி முன்னாடி செட்டில் ஆகிட்டேன் .

நான் சின்ன வயசா இருக்கும் போது எங்க அப்பா மாதிரி பெரிய புட்பால் பிளேயரா வரனுமின்னு ஆசைப்பட்டேன் . ஆனா பாருங்க எங்கப்பாவலும் முடியல (எங்கப்பாவும் ஆசைப்பட்டாராம் ) என்னாலும் முடியல , சரி நம்ம பையன புட்பால் பெரியாளா ஆக்கிடலாம்ன்னு அவனைகூப்புட் மேட்ச் பாக்கசொன்னேன் .

கொஞ்ச நேரம் பாத்தவன்....

"லூசாப்பா நீ? இத போய் பாக்குற ? "
(அவனுக்கு கார்டூன் பாக்கணும் )

"என்னது லூசா? , டே... உலகத்துல முக்காவாசிபேர் இப்ப இததான் பாத்துகிட்டு இருப்பாங்க "

"அப்ப , உலகத்துல முக்கா வாசிபேறு லூசாப்பா ?"

நான் வாயே தொறக்கல

"ஏம்பா புட்பாலுக்கு தமிழ்ல என்னப்பா ?"

"இம்... கால்பந்து "

"பந்துக்கு கால் எல்லாம் இருக்குமா ? அவனுக விளையாடுற பந்துக்கு கால காணோம் ?"

"...................................???"

வாழ்வே மாயம் , இந்த வாழ்வே மாயம் .............................
(அட நம்ம ரிங் டானுங்க. நம்ம குளோஸ் பிரண்டு தான் , ஊர்ல இருந்து )

"ஹலோ , சொல்ரா மாப்ள எப்படி இருக்க? "

"நல்லா இருக்கண்ட மாமா , என்னா பன்ற?"

"புட்பால் வேல்டு கப் குவாட்டர் பைனல் பாத்துகிட்டு இருக்கண்டா "

"ஓ... நீயும் குவாட்டர் பைனலா ? நானும் இங்க "குவாடர்ல" பைனலாதான் இருக்கேன்""(ஆகா , பய புல் மப்புல இருக்கான் , இன்னைக்கு நாம தான் இவன்னு ஊருகாயோ ?)

"சொல்ரா மாப்ள வேறென்ன விசேசம்? "

"ஆமா , யார்யாருக்கு மாமா மேட்ச் ? "

"பிரேசில் vs ஹாலந்து "

"ஃபஸ்ட்டு பேட்டிங் யாருடா ?"

"????@@@###%%%%.........................."

ஓரளவுக்கு ஒரு முடிவுக்கு வந்துட்டேன் ,ஆகா சனி சட போட ஆரம்பிச்சிருச்சு , இனி பூவச்சு போட்டு வைக்காம போகாதே ?. சைலண்ட்டா மேட்ச் பாத்துகிட்டு இருந்தேன் .

அப்ப பக்கத்து வீட்டு பாட்டி வந்தாங்க , வந்து ஒரு அஞ்சு நிமிஷம் மேட்ச் பாத்தாங்க...... ,

" பாவம் புள்ளைக ஒரு பந்தவே எல்லாரும் தொரத்திகிட்டு இருக்கானுக , ஆளுக்கு ஒரு பந்து குடுத்தா அவனுக பாட்டுக்கு விளையாடுவானுகல்ல"
அப்படின்னு சொல்லிட்டு போய்கிட்டே இருந்தாங்க


ஆகா நமக்கு கிரகம் சரியில்லைன்னு நம்ம பட்டாபட்டி ஜோசியர் நேத்தே சொன்னார் , அது சரியாதான் இருக்கு.

97 comments:

Jey said...

me the 1stu

Jey said...

எப்பூடீ.....

சரி எவ்வளவு ரன்ல யார் கெலிச்சானுகனு சொல்லு .

Unknown said...

என்னது ஃபஸ்ட்டு பேட்டிங் யாருடா ?"வா.
நடக்கட்டும் நடக்கட்டும்.

பிரேசில் தான் தோத்து போச்சே

மங்குனி அமைச்சர் said...

Jey said...

me the 1stu ///


வட உனக்குத்தான்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

எப்பூடீ.....

சரி எவ்வளவு ரன்ல யார் கெலிச்சானுகனு சொல்லு .///


படிச்சு பாரு சொல்லிருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...

என்னது ஃபஸ்ட்டு பேட்டிங் யாருடா ?"வா.
நடக்கட்டும் நடக்கட்டும்.

பிரேசில் தான் தோத்து போச்சே///

பாருங்க சார் , எப்படியெல்லாம் சாவடிக்கிராணுக

Unknown said...

மங்குக்கு வரவர மூளை கெட்டுப் போச்சு..

Unknown said...

இதுவரை ஓட்டு போட்டதில்லை.தமிழ்மணத்தில் மங்குனிக்குதான் முதல் ஓட்டு தக்காளி போட்டு புட்டேன்.பட்டாப்பட்டி கோவச்சிகிராம.

ஷர்புதீன் said...

//"லூசாப்பா நீ? இத போய் பாக்குற ? "//

குழந்தைகளுக்கு பொய் பேச தெரியாதாமே.!!

Jey said...

பன்னி, இங்கே வந்துச்சா மங்குனி???.

மர்மயோகி said...

குவார்ட்டர் பைனலுக்கு குவாட்டர் அடிக்கும் மங்குனி அமைச்சரே..
அப்போ செமி பைனலுக்கு ஆப்பும் பைனலுக்கு புல்லும் அடிப்பீங்களோ?

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

மங்குக்கு வரவர மூளை கெட்டுப் போச்சு.. ///


ஏன் சார் ? நல்லா தானே போய்கிட்டு இருக்கு

மங்குனி அமைச்சர் said...

ஆண்டாள்மகன் said...

இதுவரை ஓட்டு போட்டதில்லை.தமிழ்மணத்தில் மங்குனிக்குதான் முதல் ஓட்டு தக்காளி போட்டு புட்டேன்.பட்டாப்பட்டி கோவச்சிகிராம.///

ரொம்ப நன்றி ஆண்டாள்மகன் சார், விடுங்க பட்டாபட்டிய சமாளிசுகல்லாம்

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...

//"லூசாப்பா நீ? இத போய் பாக்குற ? "//

குழந்தைகளுக்கு பொய் பேச தெரியாதாமே.!!///


ஆப்பு வைகிரதுலையே குறியா இருக்கானுக

மங்குனி அமைச்சர் said...

Jey said...

பன்னி, இங்கே வந்துச்சா மங்குனி???.////


கானமேப்பா

சாருஸ்ரீராஜ் said...

ஹை நேத்து என் பசங்க கூட அவுங்க அப்பாவை பார்த்து இதான் கேட்டாங்க எப்ப பார்தாலும் மேட்ச் , நீயூஸ்னு வேற எதாவது காமெடி வைக்க கூடாதான்னு , வீட்டுக்கு வீடு வாசல் படி தான். நல்லா இருந்தது.

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

குவார்ட்டர் பைனலுக்கு குவாட்டர் அடிக்கும் மங்குனி அமைச்சரே..
அப்போ செமி பைனலுக்கு ஆப்பும் பைனலுக்கு புல்லும் அடிப்பீங்களோ?///


நான் அடிச்சேன்னு எப்ப மர்மயோகி சார் சொன்னேன் ???

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

ஹை நேத்து என் பசங்க கூட அவுங்க அப்பாவை பார்த்து இதான் கேட்டாங்க எப்ப பார்தாலும் மேட்ச் , நீயூஸ்னு வேற எதாவது காமெடி வைக்க கூடாதான்னு , வீட்டுக்கு வீடு வாசல் படி தான். நல்லா இருந்தது.///


உங்களுக்கெல்லாம் உச்சி குளுந்திருக்குமே

நாடோடி said...

ந‌ல்ல‌ அனுப‌வ‌ம் தான்... ஹி..ஹி..

Anonymous said...

நான் ஆஜர்

Unknown said...

"கே.ஆர்.பி.செந்தில் said...

மங்குக்கு வரவர மூளை கெட்டுப் போச்சு.. ///


ஏன் சார் ? நல்லா தானே போய்கிட்டு இருக்கு//

நாங்கலாம் கிரிகெட்டு பாக்குரவைங்க புட்பாலு பத்தி தெரியாது, அதனால எங்கள கிண்டல் பண்ணாம புட்பாலு பத்தி வெளக்குங்க..
குவாட்டர் வேறு முடிஞ்சு போச்சு...

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

ந‌ல்ல‌ அனுப‌வ‌ம் தான்... ஹி..ஹி.. ///


என்ன சார் பண்றது , நமக்கு நேரம் சரியில்லை

மங்குனி அமைச்சர் said...

திரவிய நடராஜன் said...

நான் ஆஜர்///


வாங்க திரவிய நடராஜன் சார் , வாங்க ,வாங்க அட்டன்டன்ஸ் போட்டேன்

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

"கே.ஆர்.பி.செந்தில் said...

மங்குக்கு வரவர மூளை கெட்டுப் போச்சு.. ///


ஏன் சார் ? நல்லா தானே போய்கிட்டு இருக்கு//

நாங்கலாம் கிரிகெட்டு பாக்குரவைங்க புட்பாலு பத்தி தெரியாது, அதனால எங்கள கிண்டல் பண்ணாம புட்பாலு பத்தி வெளக்குங்க..
குவாட்டர் வேறு முடிஞ்சு போச்சு...////

சார் , நானும் உங்க குரூப் தான் , கிரிகெட்டு தான் பஸ்ட்டு

பெசொவி said...

இன்றுமுதல் நீர் "குழந்தையிடம் கூட பல்பு வாங்கிய மங்குனி" என்று அழைக்கப் பெறுவீர்!

Prasanna said...

ச்சே ச்சே இப்படி புட்பால் அறிவே இருக்காங்களே? அது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா அவங்களுக்கு?

எவ்வளவு மூளைய உபயோகிச்சு விளையாடனும் தெரியுமா? இதனால் தான் இத விளையாடற விஸ்வநாதன் ஆனந்து கூட இங்க இருந்து போய்ட்டாரு

:))

சுசி said...

ஜூனியர் தெளிவா இருக்கார் அமைச்சரே.

சிநேகிதன் அக்பர் said...

என்னது பிரேசில் தோற்றுவிட்டதா?!!!

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இன்றுமுதல் நீர் "குழந்தையிடம் கூட பல்பு வாங்கிய மங்குனி" என்று அழைக்கப் பெறுவீர்! ///


இப்படி ஒரு பட்டம் வேறையா ??? நடக்கட்டும்

மங்குனி அமைச்சர் said...

பிரசன்னா said...

ச்சே ச்சே இப்படி புட்பால் அறிவே இருக்காங்களே? அது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா அவங்களுக்கு?

எவ்வளவு மூளைய உபயோகிச்சு விளையாடனும் தெரியுமா? இதனால் தான் இத விளையாடற விஸ்வநாதன் ஆனந்து கூட இங்க இருந்து போய்ட்டாரு

:))////

அது தெரியாம தான நான் போய் மாட்டிக்கிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

சுசி said...

ஜூனியர் தெளிவா இருக்கார் அமைச்சரே.///


ஆமா. இப்ப வர்ற எல்லா புள்ளிகளும் தெளிவாதான் இருக்குக

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

என்னது பிரேசில் தோற்றுவிட்டதா?!!!///


ஆமா, ஹாலந்திடம் 2 /1

தக்குடு said...

//"ஃபஸ்ட்டு பேட்டிங் யாருடா ?"// ROFTl manngunni....:) haiyooo! haiyooo!

ஜெய்லானி said...

ஆமா மங்கு புட்பாலுன்னு எதோ சொன்னியே..!!! அவனை இன்னொரு தடவை பாத்தா சொல்லு பத்து ரூவா கடன் வாங்கிட்டு போனவன் இன்னும் கானலப்பா.. பக்கி வரட்டும் மவனை பொலி போட்டுர்ரேன். மிஸ்டு கால் மட்டும் குடு போதும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"குவாட்டர் vs புட்பால் வேல்டு கப்"

i dont know tamil ya. tell me in english. otherwise ill send T.R's tamil speak DVD

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எப்ப பதிவ போடறே?.. எப்ப டீவீ பார்க்குறே?..
ஒண்ணுமே புரியல.. பேசாம, உன்னோட டைம் டேபிள அனுப்பு..

யோவ்..அப்படியே என்க்கும் ஒரு பதிவு எழுதிக்குடுயா...
ஹி..ஹி

Anonymous said...

//"லூசாப்பா நீ? இத போய் பாக்குற ? "
(அவனுக்கு கார்டூன் பாக்கணும் )//

தெரியாமத் தான் கேட்கறேன். விளக்கம் கேட்டோமா? =))

//"என்னது லூசா? , டே... உலகத்துல முக்காவாசிபேர் இப்ப இததான் பாத்துகிட்டு இருப்பாங்க "

"அப்ப , உலகத்துல முக்கா வாசிபேறு லூசாப்பா ?"

நான் வாயே தொறக்கல//

உங்க பையன் கூட உங்கள இவ்ளோ அடிச்சும், தாங்குறீங்களே. நீங்க அவ்ளோ நல்லவனா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்கு..இன்னக்கு புதுசா ஒரு விசயம் தெரிஞ்சுக்கிட்டேன்..

பிரபல பதிவர்களெல்லாம்,வாசகர்கள் போடும் கமென்ஸ்க்கு பதில் போடவேண்டியதில்லையாம்...

உனக்கு தெரியமா?...
சீக்கிரம் பிரபலம் ஆகுய்யா.. பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்...

மேலும் அதுபோன்ற பிரபக பதிவர்களின் பேரு வேணுமுனா..எனக்கு மெயில் பண்ணு..ஹி..ஹி

இது மேட்டரு...

ஜெய்லானி said...

@@Blogger பட்டாபட்டி.. said...

மங்கு..இன்னக்கு புதுசா ஒரு விசயம் தெரிஞ்சுக்கிட்டேன்..

பிரபல பதிவர்களெல்லாம்,வாசகர்கள் போடும் கமென்ஸ்க்கு பதில் போடவேண்டியதில்லையாம்...//

யாருப்பா அது.

செல்வா said...

ஏன் கால்பந்துல பேட்டிங் எடுக்க கூடாதா...??
அவுங்க கள்ள ஆட்டம் ஆடுறாங்க .. நீங்க சொல்லுங்க நம்ம அரசவைல ஒரு மேட்ச் வச்சிக்கலாம் .. கோமாளி ரெடி .. மங்குனி ரெடியா ...???

goma said...

நல்லாவே கால் பந்து கை பந்துன்னு சொல்லி பேட்டிங் யாரு பெளலர் யார்ன்னு போட்டு ஆடிட்டீங்க.எதுக்கும்..கொஞ்சம் செமி குவார்ட்டர்லேயே போட்டு ஆடுங்க...

கன்கொன் || Kangon said...

//
"ஆமா , யார்யாருக்கு மாமா மேட்ச் ? "

"பிரேசில் vs ஹாலந்து "

"ஃபஸ்ட்டு பேட்டிங் யாருடா ?" //

ஹா ஹா...
உங்கட நண்பன் உங்கள விட பல்பா இருக்கிறாரே....

ஹி ஹி....

இரசித்தேன்.... :D

ஹேமா said...

ஓ...நீங்க இதெல்லாம் கூடப் பாக்கிறீங்களா !
ஆனாலும் பாவம் நீங்க !

மங்குனி அமைச்சர் said...

தக்குடுபாண்டி said...

//"ஃபஸ்ட்டு பேட்டிங் யாருடா ?"// ROFTl manngunni....:) haiyooo! haiyooo! ///நன்றி தக்குடுபாண்டிசார் , சார் ROFTl அப்படின்னா என்னா? எல்லாரும் சொல்றாங்க

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

ஆமா மங்கு புட்பாலுன்னு எதோ சொன்னியே..!!! அவனை இன்னொரு தடவை பாத்தா சொல்லு பத்து ரூவா கடன் வாங்கிட்டு போனவன் இன்னும் கானலப்பா.. பக்கி வரட்டும் மவனை பொலி போட்டுர்ரேன். மிஸ்டு கால் மட்டும் குடு போதும்////


கவலையே படாத ஜெய்லானி , தக்காளி சிக்கட்டும் , பைசல் பண்ணிபுடுவோம் பைசல்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"குவாட்டர் vs புட்பால் வேல்டு கப்"

i dont know tamil ya. tell me in english. otherwise ill send T.R's tamil speak DVD///


சார் , நீங்க என்னமோ சொல்லுரிங்கன்னு தெரியுது , ஆனா என்னான்னு தான் தெரியல , எனக்கு இங்கிலீசு கூட தெரியும் சார் , நீங்க இங்கிலீசுல வேணாகேளுங்க

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

:-)///

:-)))))

இது என்னா புது ஸ்டைலா இருக்கு

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

எப்ப பதிவ போடறே?.. எப்ப டீவீ பார்க்குறே?..
ஒண்ணுமே புரியல.. பேசாம, உன்னோட டைம் டேபிள அனுப்பு..

யோவ்..அப்படியே என்க்கும் ஒரு பதிவு எழுதிக்குடுயா...
ஹி..ஹி///


பட்டா நல்லா இல்லன்னா ஸ்ட்ரைட்ட சொல்லிடு, இப்படி ஊருக்கு நடுவுல அசிங்கபடுத்தாத

மங்குனி அமைச்சர் said...

me the 50

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...

//"லூசாப்பா நீ? இத போய் பாக்குற ? "
(அவனுக்கு கார்டூன் பாக்கணும் )//

தெரியாமத் தான் கேட்கறேன். விளக்கம் கேட்டோமா? =))//////


மன்னிச்சுசுசுசுசுசு...............

////
//"என்னது லூசா? , டே... உலகத்துல முக்காவாசிபேர் இப்ப இததான் பாத்துகிட்டு இருப்பாங்க "

"அப்ப , உலகத்துல முக்கா வாசிபேறு லூசாப்பா ?"

நான் வாயே தொறக்கல/////


நானும் ஒன்னும் சொல்லல


////உங்க பையன் கூட உங்கள இவ்ளோ அடிச்சும், தாங்குறீங்களே. நீங்க அவ்ளோ நல்லவனா?/////


பழகி போச்சுங்க

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

மங்கு..இன்னக்கு புதுசா ஒரு விசயம் தெரிஞ்சுக்கிட்டேன்..

பிரபல பதிவர்களெல்லாம்,வாசகர்கள் போடும் கமென்ஸ்க்கு பதில் போடவேண்டியதில்லையாம்...

உனக்கு தெரியமா?.../////


அப்படியா சொல்ற , எனக்கு தெரியாதே


////சீக்கிரம் பிரபலம் ஆகுய்யா.. பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.../////


அடப்பாவி அப்ப நான் இன்னும் பிரபலம் இல்லையா ???


/////மேலும் அதுபோன்ற பிரபக பதிவர்களின் பேரு வேணுமுனா..எனக்கு மெயில் பண்ணு..ஹி..ஹி/////


இதுல எதுவும் உல் குத்து இல்லையே

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

@@Blogger பட்டாபட்டி.. said...

மங்கு..இன்னக்கு புதுசா ஒரு விசயம் தெரிஞ்சுக்கிட்டேன்..

பிரபல பதிவர்களெல்லாம்,வாசகர்கள் போடும் கமென்ஸ்க்கு பதில் போடவேண்டியதில்லையாம்...//

யாருப்பா அது./////


பன்னாட , பன்னாட , லூசு அவன் உன்னைத்தான் சொல்றான்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

ஏன் கால்பந்துல பேட்டிங் எடுக்க கூடாதா...??
அவுங்க கள்ள ஆட்டம் ஆடுறாங்க .. நீங்க சொல்லுங்க நம்ம அரசவைல ஒரு மேட்ச் வச்சிக்கலாம் .. கோமாளி ரெடி .. மங்குனி ரெடியா ...???/////


டபுள் ரைட் , ஆனா எனக்கு வைட் காயின் பஸ்ட்டு வேணும்

மங்குனி அமைச்சர் said...

goma said...

நல்லாவே கால் பந்து கை பந்துன்னு சொல்லி பேட்டிங் யாரு பெளலர் யார்ன்னு போட்டு ஆடிட்டீங்க.எதுக்கும்..கொஞ்சம் செமி குவார்ட்டர்லேயே போட்டு ஆடுங்க...///


ஆமாங்க மேடம் , குவாட்டர் பைனல்ஸ் போன கோசம் கண்ண கட்டுது

மங்குனி அமைச்சர் said...

கன்கொன் || Kangon said...

//
"ஆமா , யார்யாருக்கு மாமா மேட்ச் ? "

"பிரேசில் vs ஹாலந்து "

"ஃபஸ்ட்டு பேட்டிங் யாருடா ?" //

ஹா ஹா...
உங்கட நண்பன் உங்கள விட பல்பா இருக்கிறாரே....

ஹி ஹி....

இரசித்தேன்.... :D/////


என்னா பண்றது மேடம் எல்லா பயபுள்ளைகளும் அப்படித்தான் இருக்கானுக

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

ஓ...நீங்க இதெல்லாம் கூடப் பாக்கிறீங்களா !
ஆனாலும் பாவம் நீங்க !////


ஆமா மேடம் , ஆமா

அமுதா கிருஷ்ணா said...

ஆமா நேத்து ஃப்ர்ஸ்ட் பேட்டிங் யாரு?

செ.சரவணக்குமார் said...

ஆமாங்க நண்பா பாட்டி சொல்றது சரிதான். ஆளுக்கு ஒரு பந்து வாங்கி கொடுத்துருக்கலாம்ல.

குட்டிப்பையன் செம ஷார்ப். சூப்பரா சொல்லிருக்கார்.

Anonymous said...

"அப்ப , உலகத்துல முக்கா வாசிபேறு லூசாப்பா ?"
ஐயோ மங்குனி பாவம் பா நீ ...பையனுமா
மாமா மாப்ளை ரெண்டும் சூப்பர் ஜோடி தான்

ஸாதிகா said...

மகனார் கேள்வி கேட்டுல்ல அசத்திட்டார்.மங்குனியாரே ஆடிப்போய்விட்டாரே!!

Madhavan Srinivasagopalan said...

ஒன்னு ரெண்டு ஜோக்கு தெரிஞ்சதுதான் ஆனாலும், நீங்க சொன்ன விதம் நல்ல தமாஷா இருந்துச்சு..

Unknown said...

சிக்ஸ் அடிக்க வேண்டிய அந்த புல் டாஸ் பால்ல, காகா போல்ட் ஆனாம் பாருங்க அப்பவே எனக்குத் தெரியும் பிரேசில் தோத்துடும்னு

மங்குனி அமைச்சர் said...

செ.சரவணக்குமார் said...

ஆமாங்க நண்பா பாட்டி சொல்றது சரிதான். ஆளுக்கு ஒரு பந்து வாங்கி கொடுத்துருக்கலாம்ல.

குட்டிப்பையன் செம ஷார்ப். சூப்பரா சொல்லிருக்கார்.
///

ரொம்ப நன்றி சரவணக்குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

ஆமா நேத்து ஃப்ர்ஸ்ட் பேட்டிங் யாரு?///


என்னைய எங்க மேட்ச் பாக்க விட்டாங்க ? அனேகமா உகாண்டாவா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

"அப்ப , உலகத்துல முக்கா வாசிபேறு லூசாப்பா ?"
ஐயோ மங்குனி பாவம் பா நீ ...பையனுமா///

ஆமா மேடம் , ஆமா , அவனுக்கு கூட நம்மள பத்தி தெரியுது

மங்குனி அமைச்சர் said...

ஸாதிகா said...

மகனார் கேள்வி கேட்டுல்ல அசத்திட்டார்.மங்குனியாரே ஆடிப்போய்விட்டாரே!!////


தப்பிக்க கூட முடியல மேடம்

மங்குனி அமைச்சர் said...

Madhavan said...

ஒன்னு ரெண்டு ஜோக்கு தெரிஞ்சதுதான் ஆனாலும், நீங்க சொன்ன விதம் நல்ல தமாஷா இருந்துச்சு..///

ஆமா சார் , ஒன்னு ரெண்டு பழசுதான்

மங்குனி அமைச்சர் said...

முகிலன் said...

சிக்ஸ் அடிக்க வேண்டிய அந்த புல் டாஸ் பால்ல, காகா போல்ட் ஆனாம் பாருங்க அப்பவே எனக்குத் தெரியும் பிரேசில் தோத்துடும்னு///


பாவம் காகா , ரொம்ப பீல் பண்ணிக்கிட்டு இருக்கார்

செந்தில்குமார் said...

ம்ம் ம்ம்ம்
மங்குனி அமைச்சர்
நீங்கள் மங்குனி என்பதை மணிக்கொருமுறை ம்ம்ம்ம் அதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி சாருக்கு நியூ வாட்டர் ஒரு பாட்டில் பார்சல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
Jey said...

பன்னி, இங்கே வந்துச்சா மங்குனி???.////


கானமேப்பா//

ஆனிங்ணா ஆனி! (தேவையில்லாத ஆனி எதுன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியலீங்ணா!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//லூசாப்பா நீ?//

இதுக்குத்தாம்ல நாங்கள்லாம் இன்னும் கார்ட்டூனே பாத்துக்கிட்டு கெடக்கோம்! போலே போயி பூம்பா பாரு!

அன்புடன் மலிக்கா said...

//"லூசாப்பா நீ? இத போய் பாக்குற //

சமத்துபிள்ளையின்னா இதுதான்.
குழந்தையும் உண்மையும் ஒன்னாமே!

மங்குனி அமைச்சர் said...

செந்தில்குமார் said...

ம்ம் ம்ம்ம்
மங்குனி அமைச்சர்
நீங்கள் மங்குனி என்பதை மணிக்கொருமுறை ம்ம்ம்ம் அதான் ////


எங்க போனாலும் நமக்குதான் பல்பு குடுக்குராணுக சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி சாருக்கு நியூ வாட்டர் ஒரு பாட்டில் பார்சல்!///


போதும்பா

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைச்சர் said...
Jey said...

பன்னி, இங்கே வந்துச்சா மங்குனி???.////


கானமேப்பா//

ஆனிங்ணா ஆனி! (தேவையில்லாத ஆனி எதுன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியலீங்ணா!)////


எந்த எந்த ஆணிய எலி கடிச்சிருக்கோ அது எல்லாம் தேவை இல்லாத ஆணி

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//லூசாப்பா நீ?//

இதுக்குத்தாம்ல நாங்கள்லாம் இன்னும் கார்ட்டூனே பாத்துக்கிட்டு கெடக்கோம்! போலே போயி பூம்பா பாரு!////ஹி,ஹி,ஹி நானும் இப்ப ரெண்டு நாளா அத தான் பாக்குறேன்

மங்குனி அமைச்சர் said...

அன்புடன் மலிக்கா said...

//"லூசாப்பா நீ? இத போய் பாக்குற //

சமத்துபிள்ளையின்னா இதுதான்.
குழந்தையும் உண்மையும் ஒன்னாமே!////


இம் , இதுல நீங்க வேற நல்லா ஏத்தி விடுங்க

முத்து said...

فووتباليل إنك بيديثاثو ميك تيسا ثان

முத்து said...

பட்டாபட்டி.. said...

எப்ப பதிவ போடறே?.. எப்ப டீவீ பார்க்குறே?..
ஒண்ணுமே புரியல.. பேசாம, உன்னோட டைம் டேபிள அனுப்பு..

யோவ்..அப்படியே என்க்கும் ஒரு பதிவு எழுதிக்குடுயா...
ஹி..ஹி///////////////////


ஒத்துக்கபடாது எனக்கு தான் முதலில் எழுதி தரனும்

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

@@Blogger பட்டாபட்டி.. said...

மங்கு..இன்னக்கு புதுசா ஒரு விசயம் தெரிஞ்சுக்கிட்டேன்..

பிரபல பதிவர்களெல்லாம்,வாசகர்கள் போடும் கமென்ஸ்க்கு பதில் போடவேண்டியதில்லையாம்...//

யாருப்பா அது./////


பன்னாட , பன்னாட , லூசு அவன் உன்னைத்தான் சொல்றான்//////////////////

க.க.க.போ. மங்கு ,மங்கு தான்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

فووتباليل إنك بيديثاثو ميك تيسا ثان

July 4, 2010 7:18 PM////


سدفك؛قصد أسدكفو ؛اسدكف؛سلدكفاسدف

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

பட்டாபட்டி.. said...

எப்ப பதிவ போடறே?.. எப்ப டீவீ பார்க்குறே?..
ஒண்ணுமே புரியல.. பேசாம, உன்னோட டைம் டேபிள அனுப்பு..

யோவ்..அப்படியே என்க்கும் ஒரு பதிவு எழுதிக்குடுயா...
ஹி..ஹி///////////////////


ஒத்துக்கபடாது எனக்கு தான் முதலில் எழுதி தரனும்///என்னைய வச்சு ஒன்னும் காமடி கீமடி பண்ணலையே ????

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

@@Blogger பட்டாபட்டி.. said...

மங்கு..இன்னக்கு புதுசா ஒரு விசயம் தெரிஞ்சுக்கிட்டேன்..

பிரபல பதிவர்களெல்லாம்,வாசகர்கள் போடும் கமென்ஸ்க்கு பதில் போடவேண்டியதில்லையாம்...//

யாருப்பா அது./////


பன்னாட , பன்னாட , லூசு அவன் உன்னைத்தான் சொல்றான்//////////////////

க.க.க.போ. மங்கு ,மங்கு தான்

////ஹி..ஹி..ஹி...

தக்குடு said...

ROFTL apdinaa tharaila urundu pirandu control illama sirikkarthu...:) unga post padichaa athaan nelamai...:)

ப.கந்தசாமி said...

பாட்டி சொன்னதக் கேளுங்கையா.

athira said...

///" பாவம் புள்ளைக ஒரு பந்தவே எல்லாரும் தொரத்திகிட்டு இருக்கானுக , ஆளுக்கு ஒரு பந்து குடுத்தா அவனுக பாட்டுக்கு விளையாடுவானுகல்ல"
//// 5 நிமிடம், மச் பார்த்த பாட்டிக்கு இருக்கும் கிட்னி, நாள் பூரா மச் பார்க்கிறாக்களுக்கு இல்லாமல் போச்சே...:))))

'பரிவை' சே.குமார் said...

ந‌ல்ல‌ அனுப‌வ‌ம் தான்... ஹி..ஹி..

மங்குனி அமைச்சர் said...

தக்குடுபாண்டி said...

ROFTL apdinaa tharaila urundu pirandu control illama sirikkarthu...:) unga post padichaa athaan nelamai...:) ///


நன்றிங்க . அப்புறம் என்னைய வச்சு எதுவும் காமடி கீமடி பண்ணலையே

மங்குனி அமைச்சர் said...

DrPKandaswamyPhD said...

பாட்டி சொன்னதக் கேளுங்கையா.////

ஆமா சார் , பாட்டி சோனா சரியா இருக்கும்

மங்குனி அமைச்சர் said...

athira said...

///" பாவம் புள்ளைக ஒரு பந்தவே எல்லாரும் தொரத்திகிட்டு இருக்கானுக , ஆளுக்கு ஒரு பந்து குடுத்தா அவனுக பாட்டுக்கு விளையாடுவானுகல்ல"
//// 5 நிமிடம், மச் பார்த்த பாட்டிக்கு இருக்கும் கிட்னி, நாள் பூரா மச் பார்க்கிறாக்களுக்கு இல்லாமல் போச்சே...:))))///


என்னத்த சொல்றது நம்ம கிட்னி அப்படி வேலை செய்யுது

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

ந‌ல்ல‌ அனுப‌வ‌ம் தான்... ஹி..ஹி..///


ஆமா சார் , ஆமா

Jey said...

halo mike testing 1 2 3 ...

பித்தனின் வாக்கு said...

manguni marakkama evvalu run adichanganu sollupa.

Unknown said...

ஆமா மங்குனி டிவிய அம்மா டிவிக்கு வித்துட்டாங்கலாமே

24 மணி காமெடி டிவியா மாத்தபோரங்கன்னு கேள்வி உண்மையா?

Anonymous said...

மங்குனி உங்க எல்லா பதிவும் அருமை,நல்லா எழுதிரீங்க.தொடர்ந்து இப்படியே எழுதுங்க.
ஒரு சந்தேகம்,சில சமயத்தில் சிலருடைய பிளாக் ஆப்பன் ஆவதில்லயே ஏன்?எக்சாம்பில் பட்டாபட்டி பிளாக்.