எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Wednesday, July 28, 2010

பதிவுலகத்துக்கு செய்வினை செய்துட்டாங்க

மே 13 , நூறு பாலோவர்ஸ் வந்ததுக்கு நன்றி சொல்லி பதிவு போட்டேன் , மீண்டும் இருநூறு பால்லோவர்சுக்கு நன்றி சொல்லி பதிவு போடவைத்த அனைவருக்கு நன்றி .

சும்மா ஒரு பார்மாலிட்டிக்காக சொல்லலைங்க , உண்மையிலேயே உங்களது பின்னூட்டமும் , உங்களுடைய வருகையும் தான் எனக்கு ஊக்கமளிக்கிறது .

இப்படிக்கு ..
நன்றி சொல்லி ஆளை கவுத்துவோர் சங்கம்

-----------@@@@@@@-----------


வணக்கம் , இன்றைய செய்திகள் ......

மங்குனி அமைச்சருக்கு உலகமெங்கும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன . மேலும் திங்கள் செவ்வாய் , புதன் , வியாழன் , வெள்ளி , சனி, ஞாயிறு போன்ற கிரகங்களிருந்து வாழ்த்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன . அதிலும் புதன் கிரக மக்கள் மங்குனி அமைச்சரை தங்கள் கிரகத்திக்கு வந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர் . (மங்கு இதுல எது உள்குத்து இருக்கு , இந்த இருக்க எவனோ தான் உன்னைய தொரத்திவிட இப்படி பொரலிய கிளப்பிருக்கான் "பி கேர்புல் "). மன்குவின் எதிர் கட்சியை சேர்த்தவர்கள் அவர்களது கட்ச்சியை கலைத்து விட்டு மன்குவின் கட்ச்சியில் இணைந்து விட்டதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன . மேலும் ..............................

இப்படிக்கு....
தமக்கு தாமே ஜால்ரா போட்டுகொள்வோர் சங்கம்

-----------@@@@@@@-------------


யாரோ பதிவுலகத்துக்கு செய்வினை செய்துட்டாங்க போல ? ஒன்னும் சுருசுருப்பையே காணோம் ? பதிவுலகமே ஒரு மந்த நிலைக்கு போயிடுச்சு? . இந்த ஒரு வாரம் பத்து நாளா ரொம்ப டல்லா இருக்கு .அதிலையும் நம்ம குரூப் ரொம்ப மோசம் . அதுக்கு தகுந்தா மாதிரி சுவாரசியமான நியுஸ் ஒன்னும் இல்லை. எனவே நண்பர்களே ஏதாவது புது பிரச்சனைய உண்டாக்குங்கள், இல்ல பேசாம ரெண்டு குரூப்புக்கு சண்டை இழுத்து விடுங்கள் .

வாழ்க ஜனநாயகம்


இப்படிக்கு
அடுத்தவுங்களை ஏத்திவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம்

-------@@@@@@-------பப்ளிக் : ஏண்டா பன்னாட மங்குனி , இதெல்லாம் ஒரு பதிவா ? இப்படி கேவலமா மொக்க பதிவு போட்டா எப்படிடா பதிவுலகம் உருப்படும் ?

இப்படிக்கு....
சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்வோர் சங்கம்


---------@@@@@--------


டிஸ்கி : பாருங்க சார் , பப்ளிக் அப்படிங்கிற பேர்ல யாரோ என்னோட எதிரி சதி பண்ணிருக்கான் , நீங்க ஒன்னும் கண்டுக்காதிங்க

இப்படிக்கு....
பேசியே சமாளிப்போர் சங்கம்137 comments:

எல் கே said...

muthal vettu naanthan

அருண் பிரசாத் said...

நான் ரெண்டாவது வெட்டு

மங்குனி அமைச்சர் said...

நான் மூணாவது வெட்டு

Anonymous said...

present manguni sir

அருண் பிரசாத் said...

//நான் மூணாவது வெட்டு//

இது தனக்கு தானே வெட்டிப்போர் சங்கமாங்க மங்குனி

அருண் பிரசாத் said...

யோவ்.. மங்கு என்ன பண்ணுறீங்க. உங்க பிளாக்ல யாரோ ஆட்டய போடுறாங்க. உஷார்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

0|0

r.v.saravanan said...

மீண்டும் இருநூறு ஃபால்லோவர்சுக்கு நன்றி சொல்லி பதிவு போடவைத்த அனைவருக்கு நன்றி .


அப்ப 201 க்கு நன்றி இல்லையா மங்குனி

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

0|0 ////


தயவு செய்து என்ன சொல்லவர்ரன்னு சொல்லிரு

மங்குனி அமைச்சர் said...

LK said...

muthal vettu naanthan///


yes boss

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

நான் ரெண்டாவது வெட்டு//


ok boss

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைசர் said...

நான் மூணாவது வெட்டு///


அடப்பாவிகளா அப்ப யாருமே படிக்கலையா ?????

மங்குனி அமைச்சர் said...

sandhya said...

present manguni sir///


வீட்டு பாடம் எல்லாம் ஒழுங்கா எழுதிட்டு வந்திகளா ???

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

//நான் மூணாவது வெட்டு//

இது தனக்கு தானே வெட்டிப்போர் சங்கமாங்க மங்குனி////

ஆமாங்க

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

யோவ்.. மங்கு என்ன பண்ணுறீங்க. உங்க பிளாக்ல யாரோ ஆட்டய போடுறாங்க. உஷார்///

thank you

மங்குனி அமைச்சர் said...

r.v.saravanan said...

மீண்டும் இருநூறு ஃபால்லோவர்சுக்கு நன்றி சொல்லி பதிவு போடவைத்த அனைவருக்கு நன்றி .


அப்ப 201 க்கு நன்றி இல்லையா மங்குனி///

சார் உங்களுக்கு தான் முக்கியமா

Jey said...

மங்குனி ஏதும் புது பதிவு போடலயா?!!!, சீக்கிரமா எழுதுயா...

Riyas said...

//மேலும் திங்கள் செவ்வாய் , புதன் , வியாழன் , வெள்ளி , சனி, ஞாயிறு போன்ற கிரகங்களிருந்து வாழ்த்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன//

அப்புடியா...

'பரிவை' சே.குமார் said...

amaichcharey...

engum orey vetta irukku.

niraiya sangam irukkum pola...?

Anonymous said...

உருப்படியா ஒரு பதிவு போடாட்டியும்... எப்படியும் ஒரு பதிவ எப்புடி போடலாம்னு உங்ககிட்டதான் தலைவா கத்துக்கணும்... கண ஜோர்.... (போட்டாச்சு...போட்டாச்சு...)

Jey said...

மங்குனி, நீரு இன்னிக்கு எழுதுன பதிவா இது...., அடங்கொய்யாலே... இப்படியும் ஒரு பதி அதுக்கு மொய்யெழுதுனா மாறி 201 வேற... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி ஏதும் புது பதிவு போடலயா?!!!, சீக்கிரமா எழுதுயா... ///


இரு ஏதாவது பிளாகுல போய் திருடிட்டு வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

Riyas said...

//மேலும் திங்கள் செவ்வாய் , புதன் , வியாழன் , வெள்ளி , சனி, ஞாயிறு போன்ற கிரகங்களிருந்து வாழ்த்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன//

அப்புடியா...///


ஆமா சார் , நீங்க நியுஸ் பாக்கள

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...

amaichcharey...

engum orey vetta irukku.

niraiya sangam irukkum pola...?///


எஸ் சார்

மங்குனி அமைச்சர் said...

ஜூனியர் தருமி said...

உருப்படியா ஒரு பதிவு போடாட்டியும்... எப்படியும் ஒரு பதிவ எப்புடி போடலாம்னு உங்ககிட்டதான் தலைவா கத்துக்கணும்... கண ஜோர்.... (போட்டாச்சு...போட்டாச்சு...)///

அது , வெரிகுட் எப்பயும் கடமை தவறக்கூடாது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

குத்தடி குத்தடி அய்லக்கா..
குமிஞ்சு குத்தடி அய்லக்கா..
கொடியினிலே பாவக்கா..
தொங்குதடி புடலங்கா...


அய்..போடு..அப்படி போடு...

அருண் பிரசாத் said...

//இரு ஏதாவது பிளாகுல போய் திருடிட்டு வர்றேன் //

நம்ம ஜெய் ஏதொ 80 ரூபாய் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கார். அங்க போங்க. சுட சுட சுட்டுறலாம். அவரும் சும்மா அய்யோ அய்யோனு கத்திட்டு விட்டுருவாரு

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி, நீரு இன்னிக்கு எழுதுன பதிவா இது...., அடங்கொய்யாலே... இப்படியும் ஒரு பதி அதுக்கு மொய்யெழுதுனா மாறி 201 வேற... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///


இப்படிக்கு பொறாமையில் போசுன்குவோர் சங்கமா ???

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...

குத்தடி குத்தடி அய்லக்கா..
குமிஞ்சு குத்தடி அய்லக்கா..
கொடியினிலே பாவக்கா..
தொங்குதடி புடலங்கா...


அய்..போடு..அப்படி போடு...///

ஸ்டார்ட் மூசிக்


(மெயில் பாரு பட்டா )

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

//இரு ஏதாவது பிளாகுல போய் திருடிட்டு வர்றேன் //

நம்ம ஜெய் ஏதொ 80 ரூபாய் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கார். அங்க போங்க. சுட சுட சுட்டுறலாம். அவரும் சும்மா அய்யோ அய்யோனு கத்திட்டு விட்டுருவாரு/////


அத படிக்கவே ஒரு வார்க்கும் ஆகும் , அத திருடி என்னா பண்றது , திருக்குறள் மாதிரி நாலு வரில நச்சுன்னு எழுதுற ஒரு பிளாக் சொல்லுங்க

ஜில்தண்ணி said...

@பட்டபட்டி @அருண் பிரசாத்

பட்டா மற்றும் அருண் என் வலைப்பூ பக்கம் வந்தருள்க

www.jillthanni.blogspot.com

எப்டில்லாம் விளம்பரம் பண்ண வேண்டியதா இருக்கு :)

Jey said...

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் said...

//இரு ஏதாவது பிளாகுல போய் திருடிட்டு வர்றேன் //

நம்ம ஜெய் ஏதொ 80 ரூபாய் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கார். அங்க போங்க. சுட சுட சுட்டுறலாம். அவரும் சும்மா அய்யோ அய்யோனு கத்திட்டு விட்டுருவாரு/////


அத படிக்கவே ஒரு வார்க்கும் ஆகும் , அத திருடி என்னா பண்றது , திருக்குறள் மாதிரி நாலு வரில நச்சுன்னு எழுதுற ஒரு பிளாக் சொல்லுங்க ///

மங்கு, நம்ம ரமேஷ் நச்-னு நாலு வரில இன்னிக்கு ஒரு பதிவு போட்ட்ருக்கான்யா, அத அப்படியே காப்பி&பேஸ்ட் பண்ணிட்டு போயிரு....எப்பூடீ நம்ம ஐடியா...

மங்குனி அமைச்சர் said...

Jey said...


மங்கு, நம்ம ரமேஷ் நச்-னு நாலு வரில இன்னிக்கு ஒரு பதிவு போட்ட்ருக்கான்யா, அத அப்படியே காப்பி&பேஸ்ட் பண்ணிட்டு போயிரு....எப்பூடீ நம்ம ஐடியா... /////


என்ன ஒரு லாவகமான சிந்தனை ???

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@பட்டபட்டி @அருண் பிரசாத்

பட்டா மற்றும் அருண் என் வலைப்பூ பக்கம் வந்தருள்க

www.jillthanni.blogspot.com

எப்டில்லாம் விளம்பரம் பண்ண வேண்டியதா இருக்கு :)///


சாரி பாஸ், நான் ஒரு வாரம் லீவு அதுதான் யாரு பிளாக்கும் வரமுடியல , இப்ப வந்திடிறேன்

அமுதா கிருஷ்ணா said...

எந்த சங்கத்தில் சேருவதுன்னு ஒரே குழப்பம்..

Jey said...

மங்குனி, நான் இன்னும் ஓட்டு போடலை!!!!!!:)

சிநேகிதன் அக்பர் said...

200 ஃபலோயர்சுக்கு வாழ்த்துகள்.

Jey said...

அமுதா கிருஷ்ணா said...

எந்த சங்கத்தில் சேருவதுன்னு ஒரே குழப்பம்..///

ஆஹா, மங்குனி , அம்மனி குழப்பதுல இருக்குறப்பவே, சங்கத்துல சேத்துக்கயா, கொஞ்ச ரோசனை பண்ண விட்டா ஓடிருவாங்க.

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...

எந்த சங்கத்தில் சேருவதுன்னு ஒரே குழப்பம்..////

பேசாம புதுசா நீங்க ஒரு சங்கம் ஆரம்பிச்சிடுங்க

செல்வா said...

///பப்ளிக் : ஏண்டா பன்னாட மங்குனி , இதெல்லாம் ஒரு பதிவா ? இப்படி கேவலமா மொக்க பதிவு போட்டா எப்படிடா பதிவுலகம் உருப்படும் ?

இப்படிக்கு....
சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்வோர் சங்கம்///

அருமையான பதிவு ..!! இப்படித்தான் பதிவே போடணும் ..!!

மங்குனி அமைச்சர் said...

Jey said...

மங்குனி, நான் இன்னும் ஓட்டு போடலை!!!!!!:)////


பேமன்ட் போட்டாச்சே ??? அக்கவுட்ட செக் பன்னி பாரு

மங்குனி அமைச்சர் said...

அக்பர் said...

200 ஃபலோயர்சுக்கு வாழ்த்துகள்.///


நன்றி அக்பர் சார்

மங்குனி அமைச்சர் said...

Jey said...

அமுதா கிருஷ்ணா said...

எந்த சங்கத்தில் சேருவதுன்னு ஒரே குழப்பம்..///

ஆஹா, மங்குனி , அம்மனி குழப்பதுல இருக்குறப்பவே, சங்கத்துல சேத்துக்கயா, கொஞ்ச ரோசனை பண்ண விட்டா ஓடிருவாங்க.///


அவுங்களுக்காக புது சங்கமே ஆரம்பிச்சாச்சு

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

///பப்ளிக் : ஏண்டா பன்னாட மங்குனி , இதெல்லாம் ஒரு பதிவா ? இப்படி கேவலமா மொக்க பதிவு போட்டா எப்படிடா பதிவுலகம் உருப்படும் ?

இப்படிக்கு....
சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்வோர் சங்கம்///

அருமையான பதிவு ..!! இப்படித்தான் பதிவே போடணும் ..!!///


இப்படி மூஞ்சிக்கு நேர பாராட்டாதிங்க எனக்கு வெக்கமா இருக்கு

ஜெய்லானி said...

பழைய பாக்கியே இன்னும் வரல இதுல ங்கொய்யால...எத்தனை சங்கம் தொறப்ப .ஆத்தா வையிம் சீக்கிரம் குடு நா வீட்டுக்கு போகனும்

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

பழைய பாக்கியே இன்னும் வரல இதுல ங்கொய்யால...எத்தனை சங்கம் தொறப்ப .ஆத்தா வையிம் சீக்கிரம் குடு நா வீட்டுக்கு போகனும் ///


இருப்பா இப்பதான் சத்தியம் தியேட்டர் கிளம்பிகிட்டு இருக்கேன் (இப்ப சென்னைல பிட்ச்சை எடுக்க கூடாதுன்னு சட்டம் வேற போட்டுடாங்க , நான் படுற கஷ்ட்டம் உனக்கு எங்க தெரியபோகுது )

கருடன் said...

என்ன மங்குனி... எனக்கு புகழ்ச்சி பிடிக்காது தெரியாத? நான் 200 followera வந்தத இப்படி கொண்டாடற.... சரி சரி அந்த Banner வைக்க மறந்துடாத.

அருண் பிரசாத் said...

@ ஜில் தண்ணி
//பட்டா மற்றும் அருண் என் வலைப்பூ பக்கம் வந்தருள்க


www.jillthanni.blogspot.com//

இதோ வந்துட்ட்ட்ட்ட்ட்டேன்....

ஜெய்லானி said...

//இருப்பா இப்பதான் சத்தியம் தியேட்டர் கிளம்பிகிட்டு இருக்கேன் (இப்ப சென்னைல பிட்ச்சை எடுக்க கூடாதுன்னு சட்டம் வேற போட்டுடாங்க , நான் படுற கஷ்ட்டம் உனக்கு எங்க தெரியபோகுது )//

அப்ப இன்னும் கிளாம்பலையாஆஆஆஆ
அப்ப கிரடிக்ட் கார்ட மட்டுமாவது குடுத்திடுப்பா

கருடன் said...

//அதிலும் புதன் கிரக மக்கள் மங்குனி அமைச்சரை தங்கள் கிரகத்திக்கு வந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்//

இல்லையே... சனி கிரகத்துல இருந்து அழைப்பு வர்றதா நன் நூஸ் படிச்சனே...

ஜில்தண்ணி said...

@TERROR-PANDIYAN(VAS) said...

//என்ன மங்குனி... எனக்கு புகழ்ச்சி பிடிக்காது தெரியாத? நான் 200 followera வந்தத இப்படி கொண்டாடற.... சரி சரி அந்த Banner வைக்க மறந்துடாத.//

அந்த 1000 அடி கட்அவுட்டுதானே,மங்கு அதுக்கு ஆர்டர் கொடுத்துடுங்க

கருடன் said...

@ஜில்தண்ணி
//அந்த 1000 அடி கட்அவுட்டுதானே,மங்கு அதுக்கு ஆர்டர் கொடுத்துடுங்க//

ஜில்லு இதுல ஏதும் உள்குத்து இல்லையே?? 1000 அடி சொன்னது உயரம் தான?

ஜில்தண்ணி said...

@TERROR-PANDIYAN(VAS)

//ஜில்லு இதுல ஏதும் உள்குத்து இல்லையே?? 1000 அடி சொன்னது உயரம் தான? //

அம்புட்டு பெரிய கட்டவுட்டுக்கு காசு யாரு கொடுக்குறதுன்னு , 999 அடிய உங்க முதுவுல கொடுத்துட்டு 1 அடில கட்அவுட் வைக்க சொல்லிட்டார் மங்கு :)

S Maharajan said...

//எனவே நண்பர்களே ஏதாவது புது பிரச்சனைய உண்டாக்குங்கள், இல்ல பேசாம ரெண்டு குரூப்புக்கு சண்டை இழுத்து விடுங்கள் .
வாழ்க ஜனநாயகம்//

வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!
மங்குனி அமைச்சர்

கருடன் said...

@ஜில்லு
//அம்புட்டு பெரிய கட்டவுட்டுக்கு காசு யாரு கொடுக்குறதுன்னு , 999 அடிய உங்க முதுவுல கொடுத்துட்டு 1 அடில கட்அவுட் வைக்க சொல்லிட்டார் மங்கு :)//

கொய்யல அலெர்ட கேள்வி கேட்டோம் இல்ல... சரி எனக்கு பதில் ஜெய் தலைக்கு அந்த கட் அவுட் வச்சிடுங்க...

ஜில்தண்ணி said...

@TERROR PANDIAN(VAS)

//கொய்யல அலெர்ட கேள்வி கேட்டோம் இல்ல... சரி எனக்கு பதில் ஜெய் தலைக்கு அந்த கட் அவுட் வச்சிடுங்க... //

ஜெய் தலைக்குனா இந்த 1000 அடி பத்தாது ,ஒரு 5000 அடியா சேத்துக்குவோம்(காசா பணமா)

அதுல
மங்குனி-1000 அடி
பட்டா-1000 அடி
அருண்- 1000 அடி
நான் -999 அடி

மிச்ச அடிய நீங்களே ஸ்பான்சர் செய்றீங்களா,இல்ல வேற ஆள் பாக்கட்டுமா

கட்டவுட்டுக்குத்தாங்க சொன்னன்

கருடன் said...

@ஜில்
//மிச்ச அடிய நீங்களே ஸ்பான்சர் செய்றீங்களா,இல்ல வேற ஆள் பாக்கட்டுமா //

என்ன இப்படி கேட்டிங்க.... தோ வந்துட்டேன்....

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் மங்கு.. இன்னும் சிறப்பாய் அமையட்டும்.

கருடன் said...

//பப்ளிக் : ஏண்டா பன்னாட மங்குனி , இதெல்லாம் ஒரு பதிவா ? இப்படி கேவலமா மொக்க பதிவு போட்டா எப்படிடா பதிவுலகம் உருப்படும் ?//

அது பப்ளிக் இல்ல. நான்தான்... ஜெய் தல அப்படி சொல்ல சொல்லி 2 பிரியாணி வங்கி கொடுத்தாரு...

அருண் பிரசாத் said...

@ Terror & ஜில் தண்ணி

யோவ், இதுக்கு நீங்க ரெண்டு பேரும் chat பண்ணி இருந்திருக்கலாம். மங்குணி பிலாக் தான் உங்களுக்கு கிடைச்சுதா?

கருடன் said...

@அருண்
//யோவ், இதுக்கு நீங்க ரெண்டு பேரும் chat பண்ணி இருந்திருக்கலாம். மங்குணி பிலாக் தான் உங்களுக்கு கிடைச்சுதா?//

அட என்ன சட்டுன்னு கோவா பட்டுடிங்க... இது நம்ப மங்கு ப்ளாக். வாங்க வந்து நீங்களும் இரண்டு லாரி மன்ன கொட்டி சும்மா ப்ரீய ஆடுங்க...

எம் அப்துல் காதர் said...

//திருக்குறள் மாதிரி நாலு வரில நச்சுன்னு எழுதுற ஒரு பிளாக் சொல்லுங்க//

அத வள்ளுவர்ட்ட கேட்டா சொல்லிட்டு போறாரு!!!

கொல்லான் said...

//அதிலும் புதன் கிரக மக்கள் மங்குனி அமைச்சரை தங்கள் கிரகத்திக்கு வந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்//

அப்படின்னா இது நாள் வரை அங்க ஆட்சி செஞ்சது நீங்க இல்லையா?

Jey said...

//@ Terror & ஜில் தண்ணி //

பய புள்ளகளா சும்மா அடிச்சி ஆடுங்க, நம்ம மஙு பிளாக்தான், ஒன்னும் சொல்லமாட்டாரு,

அருண்பிரசாத் // விடுயா பாவம், நம்ம டெர்ரர், சொந்தமா வீடு இல்லாத பய, இப்படி வெரட்டுனா, பச்ச புள்ள எங்க போயி வில்ளையாடும்...

கருடன் said...

@ஜெய்
//அருண்பிரசாத் // விடுயா பாவம், நம்ம டெர்ரர், சொந்தமா வீடு இல்லாத பய, இப்படி வெரட்டுனா, பச்ச புள்ள எங்க போயி வில்ளையாடும்... //

இருக்கவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு.

(ஜெய் தல உங்கள பத்தி மேல ஒரு கமெண்ட் போட்டு இருக்கேன் பாருங்க...)

அருண் பிரசாத் said...

@ Terror

//இருக்கவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு. //

என்னப்பா இது திடீருனு ராப்பிச்சை சவுண்ட் கேக்குது!

ஹேமா said...

அமைச்சருக்கு நல்லா பேசத் தெரிது.
பொழைச்சுக்குவார்ன்னு பல்லி சொல்லுது !

கருடன் said...

@மங்குனி
//இருப்பா இப்பதான் சத்தியம் தியேட்டர் கிளம்பிகிட்டு இருக்கேன் (இப்ப சென்னைல பிட்ச்சை எடுக்க கூடாதுன்னு சட்டம் வேற போட்டுடாங்க , நான் படுற கஷ்ட்டம் உனக்கு எங்க தெரியபோகுது )//

@அருண்
//என்னப்பா இது திடீருனு ராப்பிச்சை சவுண்ட் கேக்குது!//

வீட்டுக்கு சொந்தகாறு என் ஏரியா (சத்யம் தியேட்டர்) பக்கம் வந்துட்டாரு... அதன் சாமி நன் இங்க வந்துட்டேன்...

பெசொவி said...

//திருக்குறள் மாதிரி நாலு வரில நச்சுன்னு எழுதுற ஒரு பிளாக் சொல்லுங்க //

என்ன இப்படி கேட்டுட்டீங்க? புதுசா ஒரு அதிகாரமே எழுதியிருக்கேன் இங்க பாருங்க:

http://ulagamahauthamar.blogspot.com/2010/07/134.html

இப்படிக்கு தன் போஸ்டை அடுத்த ப்ளாகில் விளம்பரப் படுத்துவோர் சங்கம்

சுசி said...

:))))

- ஸ்மைலி மட்டும் போடுவோர் சங்கம்.

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் அமைச்ச‌ரே..... பார்ட்டி ஏதும் உண்டா?..

சாருஸ்ரீராஜ் said...

மங்கு எல்லா கிரகத்துக்கும் போய் ஒரு சுற்று பயணம் அடிச்சுட்டு வாரும் , எழுதுவதற்கு நிறைய விசயம் கிடைக்கும் ...... ஆனால் என்ன நீர் வரும் போது சங்கம் , பிளாக் எல்லாம் இருக்கணும்.

வால்பையன் said...

200 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள் தல!

Anonymous said...

200 பேர் சிக்கீட்டாய்ங்களா? அடிச்சு விளையாடுங்க பாஸ்

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

என்ன மங்குனி... எனக்கு புகழ்ச்சி பிடிக்காது தெரியாத? நான் 200 followera வந்தத இப்படி கொண்டாடற.... சரி சரி அந்த Banner வைக்க மறந்துடாத. ///

ஏற்கனவே வச்சாச்சு பாக்கலையா ????

மங்குனி அமைச்சர் said...

ஜெய்லானி said...

//இருப்பா இப்பதான் சத்தியம் தியேட்டர் கிளம்பிகிட்டு இருக்கேன் (இப்ப சென்னைல பிட்ச்சை எடுக்க கூடாதுன்னு சட்டம் வேற போட்டுடாங்க , நான் படுற கஷ்ட்டம் உனக்கு எங்க தெரியபோகுது )//

அப்ப இன்னும் கிளாம்பலையாஆஆஆஆ
அப்ப கிரடிக்ட் கார்ட மட்டுமாவது குடுத்திடுப்பா///


ஜெய்லானி , கிரடிட் கார்டு எல்லாம் யாரும் பிச்சை போடமாட்டேங்கிரானுகப்பா

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

//அதிலும் புதன் கிரக மக்கள் மங்குனி அமைச்சரை தங்கள் கிரகத்திக்கு வந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்//

இல்லையே... சனி கிரகத்துல இருந்து அழைப்பு வர்றதா நன் நூஸ் படிச்சனே...///


ஏற்கனவே அங்க நம்ம ஆட்சி தான்

மங்குனி அமைச்சர் said...

S Maharajan said...

//எனவே நண்பர்களே ஏதாவது புது பிரச்சனைய உண்டாக்குங்கள், இல்ல பேசாம ரெண்டு குரூப்புக்கு சண்டை இழுத்து விடுங்கள் .
வாழ்க ஜனநாயகம்//

வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!வாழ்க!
மங்குனி அமைச்சர்///


ஹி,ஹி,ஹி நன்றி சார் , நீங்களும் அந்த முடிவோடதான் இருக்கீங்க போல

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@TERROR-PANDIYAN(VAS) said...

//என்ன மங்குனி... எனக்கு புகழ்ச்சி பிடிக்காது தெரியாத? நான் 200 followera வந்தத இப்படி கொண்டாடற.... சரி சரி அந்த Banner வைக்க மறந்துடாத.//

அந்த 1000 அடி கட்அவுட்டுதானே,மங்கு அதுக்கு ஆர்டர் கொடுத்துடுங்க///


இப்படிக்கு
ரோட்டுல போற ஓனான எடுத்து மடியில் விட்டுகொள்வோர் சங்கத்து ஆளா ???

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜில்தண்ணி
//அந்த 1000 அடி கட்அவுட்டுதானே,மங்கு அதுக்கு ஆர்டர் கொடுத்துடுங்க//

ஜில்லு இதுல ஏதும் உள்குத்து இல்லையே?? 1000 அடி சொன்னது உயரம் தான?///


எஸ் சார்

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@TERROR-PANDIYAN(VAS)

//ஜில்லு இதுல ஏதும் உள்குத்து இல்லையே?? 1000 அடி சொன்னது உயரம் தான? //

அம்புட்டு பெரிய கட்டவுட்டுக்கு காசு யாரு கொடுக்குறதுன்னு , 999 அடிய உங்க முதுவுல கொடுத்துட்டு 1 அடில கட்அவுட் வைக்க சொல்லிட்டார் மங்கு :)///


ஹா....ஹா....ஹா....ஹா....

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜில்லு
//அம்புட்டு பெரிய கட்டவுட்டுக்கு காசு யாரு கொடுக்குறதுன்னு , 999 அடிய உங்க முதுவுல கொடுத்துட்டு 1 அடில கட்அவுட் வைக்க சொல்லிட்டார் மங்கு :)//

கொய்யல அலெர்ட கேள்வி கேட்டோம் இல்ல... சரி எனக்கு பதில் ஜெய் தலைக்கு அந்த கட் அவுட் வச்சிடுங்க...///


என்னாப்பா ஜெய் , கட்டவுட்டு உனக்கு வேணுமா ????

மங்குனி அமைச்சர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் மங்கு.. இன்னும் சிறப்பாய் அமையட்டும்.///

ரொம்ப நன்றி சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

202

மங்குனி அமைச்சர் said...

எம் அப்துல் காதர் said...

//திருக்குறள் மாதிரி நாலு வரில நச்சுன்னு எழுதுற ஒரு பிளாக் சொல்லுங்க//

அத வள்ளுவர்ட்ட கேட்டா சொல்லிட்டு போறாரு!!!///


அது யாரு சார் வள்ளுவர் ????

மங்குனி அமைச்சர் said...

கொல்லான் said...

//அதிலும் புதன் கிரக மக்கள் மங்குனி அமைச்சரை தங்கள் கிரகத்திக்கு வந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்//

அப்படின்னா இது நாள் வரை அங்க ஆட்சி செஞ்சது நீங்க இல்லையா?///


ஆஹா , மங்கு உளறிட்டியே,உளறிட்டியேஉளறிட்டியே

மங்குனி அமைச்சர் said...

ஹேமா said...

அமைச்சருக்கு நல்லா பேசத் தெரிது.
பொழைச்சுக்குவார்ன்னு பல்லி சொல்லுது !///

மேடமுக்கு ஒரு பிரியாணி பார்சல்

மங்குனி அமைச்சர் said...

சுசி said...

:))))

- ஸ்மைலி மட்டும் போடுவோர் சங்கம்.///

:))))))))

பலிக்கு பலி வாங்குவோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் அமைச்ச‌ரே..... பார்ட்டி ஏதும் உண்டா?..///


வச்சிட்டா போச்சு சார்

மங்குனி அமைச்சர் said...

சாருஸ்ரீராஜ் said...

மங்கு எல்லா கிரகத்துக்கும் போய் ஒரு சுற்று பயணம் அடிச்சுட்டு வாரும் , எழுதுவதற்கு நிறைய விசயம் கிடைக்கும் ...... ஆனால் என்ன நீர் வரும் போது சங்கம் , பிளாக் எல்லாம் இருக்கணும்.///


அமாங்க மேடம் , எல்லாம் திருட்டுப் பயலுகளா இருக்கானுக

மங்குனி அமைச்சர் said...

வால்பையன் said...

200 பாலோயர்ஸ்க்கு வாழ்த்துக்கள் தல!///

நன்றி தல

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

200 பேர் சிக்கீட்டாய்ங்களா? அடிச்சு விளையாடுங்க பாஸ்///


பின்ன விடுவமா , பிரிச்சு மேஞ்சிடுவோம் பாஸ்

மங்குனி அமைச்சர் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

202///


ஆகா , நீங்க இப்பதானா ???

கண்ணகி said...

நண்பர்களே ஏதாவது புது பிரச்சனைய உண்டாக்குங்கள், இல்ல பேசாம ரெண்டு குரூப்புக்கு சண்டை இழுத்து விடுங்கள் .

வாழ்க ஜனநாயகம்


இப்படிக்கு
அடுத்தவுங்களை ஏத்திவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம்

இப்புடி எத்தன பேரு கெளம்பியிருக்கிங்க.....

வாழ்த்துக்கள்...

மங்குனி அமைச்சர் said...

கண்ணகி said...

நண்பர்களே ஏதாவது புது பிரச்சனைய உண்டாக்குங்கள், இல்ல பேசாம ரெண்டு குரூப்புக்கு சண்டை இழுத்து விடுங்கள் .

வாழ்க ஜனநாயகம்


இப்படிக்கு
அடுத்தவுங்களை ஏத்திவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம்

இப்புடி எத்தன பேரு கெளம்பியிருக்கிங்க.....

வாழ்த்துக்கள்... ///


இப்போதைக்கு நான் ஒருத்தர்தான் மேடம்

Unknown said...

மங்குனி சார்... யாரு இந்த பப்ளிக்க உள்ள விட்டது...

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

மங்குனி சார்... யாரு இந்த பப்ளிக்க உள்ள விட்டது...////


யாரோ துட்டு வாங்கிட்டு உள்ள விட்டாணுக சார்

மங்குனி அமைச்சர் said...

98

மங்குனி அமைச்சர் said...

99

மங்குனி அமைச்சர் said...

me the 100

இப்ப என்ன செய்விங்க ,இப்ப என்ன செய்விங்க ,இப்ப என்ன செய்விங்க

பெசொவி said...

//மங்குனி அமைசர் said...

me the 100

இப்ப என்ன செய்விங்க ,இப்ப என்ன செய்விங்க ,இப்ப என்ன செய்விங்க//

மொய் (101)
(இப்படியும் பண்ணுவோமில்ல?)

Chitra said...

கலக்கல் பதிவு! 1000 followers கொண்ட அபூர்வ சிந்தாமணிகள் சங்கத்தில் சீக்கிரம் சேர வாழ்த்துக்கள்!

சீமான்கனி said...

அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு ஆச்சியை இல்லை ஆட்சியை பிடிக்கநினைக்கும் அமைச்சருக்கு தக்க தண்டனை கொடுக்கணும் மன்னா...

இப்படிக்கு போட்டு கொடுத்து பொழப்பு நடத்துவோர் சங்கம்...

Gayathri said...

தமாஷு தமாஷு... ஆமா உங்க குரூப் ல நான் இருக்கேனா மன்னா ???? வரிலம் ஒழுங்காத்தானே கற்றேன்...அவ்வ்வ்வ்

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//மங்குனி அமைசர் said...

me the 100

இப்ப என்ன செய்விங்க ,இப்ப என்ன செய்விங்க ,இப்ப என்ன செய்விங்க//

மொய் (101)
(இப்படியும் பண்ணுவோமில்ல?) /////


யாருப்பா அங்க , அண்ணன் கணக்குல ஒரு 101 ரூபாய் மொய் வரவு எழுதிக்க

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

கலக்கல் பதிவு! 1000 followers கொண்ட அபூர்வ சிந்தாமணிகள் சங்கத்தில் சீக்கிரம் சேர வாழ்த்துக்கள்!////


1000 மா ???? இருங்க பதிவ திருடுறது மாதிரி உங்க பாலோவர்ச திருதிர வேண்டியதுதான்

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு ஆச்சியை இல்லை ஆட்சியை பிடிக்கநினைக்கும் அமைச்சருக்கு தக்க தண்டனை கொடுக்கணும் மன்னா...

இப்படிக்கு போட்டு கொடுத்து பொழப்பு நடத்துவோர் சங்கம்...////


அண்ணாச்சி என்னையும் உங்க சங்கத்துல செதுகங்க

மங்குனி அமைச்சர் said...

Gayathri said...

தமாஷு தமாஷு... ஆமா உங்க குரூப் ல நான் இருக்கேனா மன்னா ???? வரிலம் ஒழுங்காத்தானே கற்றேன்...அவ்வ்வ்வ்///


நீங்க இல்லாமலா ? கண்டிப்பா இருக்கீங்க

ஜில்தண்ணி said...

@மங்கு

///நீங்க இல்லாமலா ? கண்டிப்பா இருக்கீங்க ///

மங்கு இவங்களுக்கு சத்யம் தியேட்டர் வாசல்ல முதல் வரிசையில இடம் கொடுத்துடுவீங்களோ :)

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

@மங்கு

///நீங்க இல்லாமலா ? கண்டிப்பா இருக்கீங்க ///

மங்கு இவங்களுக்கு சத்யம் தியேட்டர் வாசல்ல முதல் வரிசையில இடம் கொடுத்துடுவீங்களோ :)////


யாருப்பா அங்க , பஸ்ட்டு இந்த லோகேசுக்கு ஒரு டீ சீக்கிரம் பார்சல் அனுப்புங்கப்பா

ஜில்தண்ணி said...

//யாருப்பா அங்க , பஸ்ட்டு இந்த லோகேசுக்கு ஒரு டீ சீக்கிரம் பார்சல் அனுப்புங்கப்பா //

மங்கு அப்டியே ஒரு வடையும் சேர்த்து அனுப்புங்க

ஜில்தண்ணி said...

மங்குனி மற்றும் அனைத்து மக்களுக்கும்

"மொக்கை பதிவர்கள் சங்க துவக்க விழா மற்றும் அகில இந்திய மான் ஆடு - 2010"

ஜில்தண்ணி said...

இங்கு நடைபெறுகிறது அனைவரும் வரவும்

http://jillthanni.blogspot.com/2010/07/2010.html

Anonymous said...

பட்டாபட்டி,ஏங்க உங்க பிளாக் ஓப்பன் ஆகமாடேங்குது?ரொம்ப நாளா பார்க்கனும்னு முய்ற்ச்சி பண்றேன்,ம்ம்ம்ம்ஹும்...

பின்னோக்கி said...

200, 2000 ஆக வாழ்த்துக்கள்.

இப்பத்தான் கொஞ்சம் ஓஞ்சுருக்கு.. அது பிடிக்கலையா ? :)

அன்புடன் நான் said...

சச்சின் போல வெளுத்து வாங்குங்க

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

//யாருப்பா அங்க , பஸ்ட்டு இந்த லோகேசுக்கு ஒரு டீ சீக்கிரம் பார்சல் அனுப்புங்கப்பா //

மங்கு அப்டியே ஒரு வடையும் சேர்த்து அனுப்புங்க////


வடையா ஓகே,ஓகே , யாருப்பா டீ யோட வடையும் அனுப்புங்க

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மங்குனி மற்றும் அனைத்து மக்களுக்கும்

"மொக்கை பதிவர்கள் சங்க துவக்க விழா மற்றும் அகில இந்திய மான் ஆடு - 2010"////


தலைவர் யாருப்பா ????

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

பட்டாபட்டி,ஏங்க உங்க பிளாக் ஓப்பன் ஆகமாடேங்குது?ரொம்ப நாளா பார்க்கனும்னு முய்ற்ச்சி பண்றேன்,ம்ம்ம்ம்ஹும்...////


எச்சூச்மி சிஸ்டத்த ஆன் பண்ணினிகளா ?

மங்குனி அமைச்சர் said...

பின்னோக்கி said...

200, 2000 ஆக வாழ்த்துக்கள்.

இப்பத்தான் கொஞ்சம் ஓஞ்சுருக்கு.. அது பிடிக்கலையா ? :)////


பின்ன என்னக சார் , ஒரே போரா இருக்கு

ஜில்தண்ணி said...

////தலைவர் யாருப்பா ????//

ஏத்துக்கிட்டா உங்களுக்கே :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. இத்தன சங்கத்துல நீங்க தலைவரா? சொல்லவே இல்ல... :D :D

200 பாலோவேர்ஸ்கு வாழ்த்துக்கள்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

123 orutharam..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

124.. orutharam...!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///யாரோ பதிவுலகத்துக்கு செய்வினை செய்துட்டாங்க போல ? ஒன்னும் சுருசுருப்பையே காணோம் ? பதிவுலகமே ஒரு மந்த நிலைக்கு போயிடுச்சு? . இந்த ஒரு வாரம் பத்து நாளா ரொம்ப டல்லா இருக்கு .அதிலையும் நம்ம குரூப் ரொம்ப மோசம் . அதுக்கு தகுந்தா மாதிரி சுவாரசியமான நியுஸ் ஒன்னும் இல்லை. எனவே நண்பர்களே ஏதாவது புது பிரச்சனைய உண்டாக்குங்கள், இல்ல பேசாம ரெண்டு குரூப்புக்கு சண்டை இழுத்து விடுங்கள் .////

என்ன ஒரு நல்லெண்ணம்.. இப்ப தான் புரியுது, நெஜமாவே யாரோ செய்வினை வச்சிட்டாங்க போல..!!!

////அதிலும் புதன் கிரக மக்கள் மங்குனி அமைச்சரை தங்கள் கிரகத்திக்கு வந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர் ////

அவங்களுக்கு கிரகம்.. சரியில்லை.. அதுக்கு என்ன பண்றதுங்க..!! :-)))
பதிவு நல்லா இருக்கு.. அப்போ, வரேனுங்கோ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம ஊர்ல இல்லைன்ன உடனே பதிவுலகமே டல்லாயிடிச்சு போல!

ஜில்தண்ணி said...

129 மூனு தரம்

ஜில்தண்ணி said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

மொக்கை பதிவர்கள் மான் ஆடு இங்கு நடைபெறுதால் தாங்கள் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பிக்கவும்

http://jillthanni.blogspot.com/2010/07/2010.html

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே...

மங்குனி அமைச்சர் said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

////தலைவர் யாருப்பா ????//

ஏத்துக்கிட்டா உங்களுக்கே :)////


ஆகா இவனுக ஆள கொல்றதுக்கு வழி பாக்குறானுக , மங்கு பீ கேர்புல்

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...

ஆஹா.. இத்தன சங்கத்துல நீங்க தலைவரா? சொல்லவே இல்ல... :D :D

200 பாலோவேர்ஸ்கு வாழ்த்துக்கள்...///


ஹி ,ஹி,ஹி எங்க வேலையே சங்கம் ஆரம்பிக்கிறது தான் , அப்புறம் வாழ்த்துக்கு நன்றி

மங்குனி அமைச்சர் said...

Ananthi said...


என்ன ஒரு நல்லெண்ணம்.. இப்ப தான் புரியுது, நெஜமாவே யாரோ செய்வினை வச்சிட்டாங்க போல..!!!////

அதுக்குத்தான் உங்கள ஒரு பதிவு போடா சொன்னேன்//// அவங்களுக்கு கிரகம்.. சரியில்லை.. அதுக்கு என்ன பண்றதுங்க..!! :-)))
பதிவு நல்லா இருக்கு.. அப்போ, வரேனுங்கோ..!!////

கரக்ட்டா சொன்னிக்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம ஊர்ல இல்லைன்ன உடனே பதிவுலகமே டல்லாயிடிச்சு போல!////


வாப்பு , நல்லா இருக்கியா ???

மங்குனி அமைச்சர் said...

அமைதிச்சாரல் said...

வாழ்த்துக்கள் அமைச்சரே...////


ரொம்ப நன்றி

Shri ப்ரியை said...

மதிப்பிற்குரிய (கொடும) அமைச்சர் அவர்களே.....
எமது அரசவைக்கு புதிதாக ஏதும் வழக்குகள் வரவில்லையா.....?????
உங்களுக்கு இரண்டு நாள் கெடு.. அதற்குள் சுவாரஸ்யமாக ஏதாவது பொண்டு வரவும் (தருமி சும்மா தானே இருக்கிறார்.. அவரை வைத்தாவது ஏதாவது செய்ங்கப்பா.....)

இப்படிக்கு
அரசி (நான் தானுங்கோ)

ரோஸ்விக் said...

மாமு... நிறைய சங்கத்துக்கு தலைவரா இருப்பிய போலையே!!! :-)))
மனமார்ந்த வாழ்த்துகள்.

ரோஸ்விக் said...

செய்வினையும்... செய்யப்பாட்டு வினையும் நம்ம இலக்கணத்துல உள்ளது தான் ஃப்ரீயா விடு...