எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, April 2, 2010

நோகியா கேமரா மொபைல் பரிசு


முஸ்கி : மங்குனி அமைசர் ப்ளாக்ல் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் இப்போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இல்லை .

கீழே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மிகசரியான விடை எழுதுவோர்களில் குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்பட்டு ஒருவருக்கு கீழே உள்ள "நோக்கியா கேமரா மொபைல்" பரிசு வழங்கப்படும்..


1 )
கேபிள் சங்கர் யார் ?

a .
கேபிள் டி.வி நடத்துபவர்
b .
கேபிள் இல்லாத டி.வி நடத்துபவர்
c . கேபிள் டி.வி நடிகர்


2 )
பட்டாபட்டி டவுச்சரில் எத்தை கோடுகள் உள்ளன ?

a .
பட்டாபட்டி டவுசரா , அப்படின்னா ?
b .
நான் எண்ணியதே இல்லை
c . மேலுள்ள இரண்டும் கிடையாது


3 )
டூ வீலருக்கு எத்தனை சக்கரங்கள் உள்ளன ?

a .
இரண்டு சக்கரங்கள்
b .
இரண்டு சக்கரங்கள்
c .
இரண்டு சக்கரங்கள்4 ) T 20 கிரிக்கட் மேட்சில் எத்தனை ஓவர்கள் வீசபடுகின்றன ?

a .
ரெண்டு ஆபாயில் பார்சல்
b .
2010 நவம்பரில் உலகப்போர்
c .
டீலா, நோ டீலாடிஸ்கி :இனி வருவது கொஞ்சம் ஸ்பெஷல் கேள்வி நல்லா யோசிச்சு பாத்து பதில் கூறவும்5 )
நடந்து முடிந்த இடை தேர்தலில் வெற்றி பெற்றது யார் ?

a .
சிம்ரன்
b .
நயன்தாரா
c .
ஸ்ரேயா
d . திரிஷா
e . அசின்
f . நமீதா
g . ப்ரியாமணி
h . மாளவிகா
i . ரீமா சென்

j. சோனா

k. மேல உள்ள எல்லாரும்
l . இல்ல உங்களுக்கு புடிசவுங்க பேரு


நீங்கள் வோடோபோன், ஏர்டெல் , ஏர்செல் , டோகோமோ வாடிக்கையாளராகஇருந்தால்

"உங்கபேர்" ஸ்பேஸ் "மங்குனி" ஸ்பேஸ் "கேள்வி நம்பர்" ஸ்பேஸ் "a" or "b" or "c" என்று டைப் செய்து 58585 என்ற எண்ணுக்கு sms அனுப்பினால்...........

பத்து பைசா கூட கிடைக்காது


டிஸ்கி :ஒழுங்கா என் கமான்ட்ஸ்ல ஆன்ஸ்வர் எழுதுங்க , வெற்றி பெரும் அதிர்ஷ்டசாலிக்கு கீழே உள்ள நோகியா கேமரா மொபைல் பரிசளிக்கப்படும்
?
?
?/


கிஸ்கி : நிர்வாகத்தின் தீர்ப்பே இறுதியானது
(அப்பாட............ இனி நம்ம இஷ்டம் யாருக்கு வேனாலும் குடுதுகலாம்)

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?71 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ப்ளீஸ் யா.. பிட் இருக்கா?..
நாம் என்ன இன்னைக்கு நேத்தா பழகியிருக்கோம்..

பாத்து அனுப்பு..

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

ப்ளீஸ் யா.. பிட் இருக்கா?..
நாம் என்ன இன்னைக்கு நேத்தா பழகியிருக்கோம்..

பாத்து அனுப்பு//

எனக்கே அந்த மூணாவது கேள்விக்கு பதில் தெரியல

வால்பையன் said...

நான் பெயிலாயிட்டேன் யுவர் ஆனர்!

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

நான் பெயிலாயிட்டேன் யுவர் ஆனர்!//

சார் , பிட்டு வேணுமா ?

வால்பையன் said...

பிட்டு படம் இருந்தா அனுப்புங்க!

நித்திக்கு பிறகு ஒரு சாமியாரும் மாட்டலையா!?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

ஜெய்லானி said...

டேய் மங்கு இதெல்லாம் சப்பை கேள்வி இப்ப பாரு பதிலை

பதில ( 1 ) என்னிடம் 10 பைசா கடன் வாங்கிகிட்டு எஸ் ஆனவர் .இன்னும் கிடைகாமல் கம்பி நீட்டுவதால் அவருக்கு கேபிள் என்று நீயும் நானும் தானே பேரு வச்சோம்.( தக்காளி மாட்டுனியா )

ஜெய்லானி said...

பதில் --( 2 ) மர மங்கு நம்ம பட்டாபட்டி எப்பயையா டவுசர் போட்ட்து. அழுக்கு கலர் கோவணம்தான்யா நீ அம்மாவாசையில் பாத்தா இப்டிதான் தெரியும்.

ஜெய்லானி said...

பதில் (3 )

நட்ட நடு ராத்திரில போலீசு உன்னை பெண்டு நிமித்திய போது அதுல எங்கையா வீலு இருந்துச்சி அதை கழட்டிட்டிதானே விட்டாங்க

சைவகொத்துப்பரோட்டா said...

அட ங்கொக்கமக்கா.........
இம்பூட்டு கஸ்டமா கேள்வி கேட்டா
எப்புடி...........
எஸ்கேப்பு.

ன்னா............அந்த
கேமெரா போன் ஜூப்பருங்கண்ணா.

ஜெய்லானி said...

பதில் (4 )

ஸ்டெம்ப் பறப்பதையும் சேர்த்தா இல்லையா முழுசா கேள்வி எழுது. இதுல பாதி கேள்விதான் இருக்கு.

ஜெய்லானி said...

பதில் (5 )
மக்கா இந்த போட்டியை மட்டும் இன்னெரு தடவை நடத்து. (முன் வரிசையில சீட் கிடைக்கல மாப்பு இன்னொரு வாட்டி பாத்துகிறேனே!!!)

ஜெய்லானி said...

அப்புறம் போன் வாணாம் கேமரா மட்டும் அனுப்பு போதும். நீ அடி வாங்குறத அதான் போட்டோ பிடிக்க நல்ல வசதியா இருக்கும்.ம்....சீக்கிரம்...சீக்கிரம்.

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

பிட்டு படம் இருந்தா அனுப்புங்க!

நித்திக்கு பிறகு ஒரு சாமியாரும் மாட்டலையா!?//

சார் கேமரா போன் ரெடி , இனி சாமியார்தான் தேடனும் , பட்டா , ஜெய்லானி ஏதாவது ஐடியா இருக்கு ?

மங்குனி அமைச்சர் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))//

thanks sir

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

பதில் (5 )
மக்கா இந்த போட்டியை மட்டும் இன்னெரு தடவை நடத்து. (முன் வரிசையில சீட் கிடைக்கல மாப்பு இன்னொரு வாட்டி பாத்துகிறேனே!!!)//

இரு , நம்ம ரானுவதுட்ட சொல்லி யாராவது ஒரு mlaவ போட்டு தள்ள சொல்லுவோம்

அனாமிகா said...

படிக்கும் போதே எல்லா கேள்வியையும் choice-ல விட்டவங்க நாங்க... எங்க கிட்டயவா??

மங்குனி அமைச்சர் said...

// அனாமிகா said...

படிக்கும் போதே எல்லா கேள்வியையும் choice-ல விட்டவங்க நாங்க... எங்க கிட்டயவா??//

ஹா..ஹா..ஹா..
நீங்க எல்லா கேள்வியையும் choice-ல விடுவிங்க , நாங்க எல்லா செமஸ்டரையுமே choice-ல விட்ருவோம்

பிரபாகர் said...

எப்படியாவது அந்த கேமிரா மொபைல வாங்கிடனும் பதில சொல்லி!

எங்கப்பா அந்த கேமிரா மொபைல புடிச்சீங்க? சான்ஸே இல்ல!

பிரபாகர்...

Chitra said...

இன்னும் கூட ஒரு band சுத்துன கேமரா மொபைல் phone RB 3000 பரிசுனா, கண்டிப்பா பதில் சொல்லி இருப்பேன். இது ஓல்ட் மாடல் RB 2000. நீங்களே வச்சுக்கோங்க.......!
.

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://thalaivan.com/


Hello

You can put our logo and voting button on your blogspot and get more visitors

http://thalaivan.com/

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதில்களை தமிழ்ல எழுதனுமா இல்லை இங்கிலீஷ் லா?

யூர்கன் க்ருகியர் said...

பாஸ் ஆகிடுவேன் என்று நம்பிக்கை இருக்கு ..... பார்க்கலாம் ..

மங்குனி அமைச்சர் said...

//பிரபாகர் said...

எப்படியாவது அந்த கேமிரா மொபைல வாங்கிடனும் பதில சொல்லி!

எங்கப்பா அந்த கேமிரா மொபைல புடிச்சீங்க? சான்ஸே இல்ல!

பிரபாகர்...
////

வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரபாகர் சார்

மங்குனி அமைச்சர் said...

// Chitra said...

இன்னும் கூட ஒரு band சுத்துன கேமரா மொபைல் phone RB 3000 பரிசுனா, கண்டிப்பா பதில் சொல்லி இருப்பேன். இது ஓல்ட் மாடல் RB 2000. நீங்களே வச்சுக்கோங்க.......!///

மிக சரியாக இந்த கேமரா மொபைலுக்கு மடல் கண்டுபிடித்த தங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதில்களை தமிழ்ல எழுதனுமா இல்லை இங்கிலீஷ் லா?///

அப்போ தொரைக்கு இங்கிலீசு எல்லாம் தெரியும் போல ?

மங்குனி அமைச்சர் said...

///யூர்கன் க்ருகியர் said...

பாஸ் ஆகிடுவேன் என்று நம்பிக்கை இருக்கு ..... பார்க்கலாம் ..///

வெற்றி பெற வாழ்த்துக்கள், அப்புறம் அந்த கிஸ்கிய படிசிங்கள்ள

Unknown said...

மங்குனி.. போட்டி வச்சா எல்லாருக்கும் பதில் எழுத வாய்ப்பு குடுக்கணும். இப்பிடி மத்தவங்க எழுதின பதில் எல்லாம் வெளியிட்டுட்டா, நான் எப்பிடி நேர்மையா பதில் சொல்றது?

துபாய் ராஜா said...

ஹா...ஹா..ஹா. கடைசி படம் கலக்கல்.

மாதேவி said...

:))))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப கஷ்டமான கேள்வியா இருக்கு.. குரூப் டிஸ்கசன் பண்ணி பதில் சொல்ல வரேன்.. :P :P

போட்டிக்கான இறுதி நாள் எப்போங்க?? அதையும் சொல்லிடீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்.. :) :)

Praveenkumar said...

மங்குனி அமைச்சரே..! பதில்களை எவ்வளவு நேரம் மண்டைய சொறிந்தாலும் கண்டுபிடிக்கவே முடியல..!(ஹ..ஹ..ஹா..) அதானல.. நெக்ஸ்ட் அட்டம்டுல மீட் பண்னுறேன் வரட்டா..!! நீங்க கடைசியா போட்டு இருக்கீங்களே அதுதான். கேமரா போனோ... ஹி..ஹி..ஹி..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

முதல் பரிசை அள்ளிச்செல்லும்,
பட்டாபட்டிக்கு, தமிழக பதிவர்கள் சார்பில், நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

( என்ன பண்றதுப்பா.. போட்டி அதிகமாயிடுச்சே...)

settaikkaran said...

இந்த மாதிரி அட்வான்ஸ் மொபைல் எனக்குப் பிடிபடவே பிடிபடாதுண்ணே! என்ன பண்ணுறது?? :-((

Unknown said...

அண்ணே, இதுதான் கேமரா போனுங்களா?....

goma said...

எஸ் எம் எஸ் போட்டிக்கெல்லாம் போய் ஏமாறாதீங்கன்னு பதிவு போட்டை கை இன்னும் காயலை அதுக்குள்ளே ....

சிநேகிதன் அக்பர் said...

நாங்க செய்றதை காப்பியடிச்சுட்டார்னு டிவி சேனல்கள் எல்லாம் உங்கள் மேல் கேஸ் போடப்போறதா கேள்வி.

Priya said...

இந்த போட்டிக்கு இறுதி தேதி இருக்கா? ஏன்னா லைபரரி போய் சில புக்ஸ refer பண்ண வேண்டி இருக்கு:)

சுசி said...

ஆவ்வ்வ்வ்வ்..

ஏன் இந்த கொலைவெறி??

நான் எஸ்கேப்பு..

மங்குனி அமைச்சர் said...

//முகிலன் said...

மங்குனி.. போட்டி வச்சா எல்லாருக்கும் பதில் எழுத வாய்ப்பு குடுக்கணும். இப்பிடி மத்தவங்க எழுதின பதில் எல்லாம் வெளியிட்டுட்டா, நான் எப்பிடி நேர்மையா பதில் சொல்றது?///

நீங்களும் கொஞ்சம் ரெபர் பண்ணி பதில் போடலாம்ல அதுக்குதான்

மங்குனி அமைச்சர் said...

//துபாய் ராஜா said...

ஹா...ஹா..ஹா. கடைசி படம் கலக்கல்.//

thanks boss

மங்குனி அமைச்சர் said...

// மாதேவி said...

:))))///

thanks medam

மங்குனி அமைச்சர் said...

// Ananthi said...

ரொம்ப கஷ்டமான கேள்வியா இருக்கு.. குரூப் டிஸ்கசன் பண்ணி பதில் சொல்ல வரேன்.. :P :P

போட்டிக்கான இறுதி நாள் எப்போங்க?? அதையும் சொல்லிடீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்.. :) :)//

வாங்க ஆனந்தி
கடைசி நாளா ? இத நானே இன்னும் யோசிக்கல,

மங்குனி அமைச்சர் said...

// பிரவின்குமார் said...

மங்குனி அமைச்சரே..! பதில்களை எவ்வளவு நேரம் மண்டைய சொறிந்தாலும் கண்டுபிடிக்கவே முடியல..!(ஹ..ஹ..ஹா..) அதானல.. நெக்ஸ்ட் அட்டம்டுல மீட் பண்னுறேன் வரட்டா..!! நீங்க கடைசியா போட்டு இருக்கீங்களே அதுதான். கேமரா போனோ... ஹி..ஹி..ஹி..//

விடுங்க தல அடுத்த செமஸ்டர்ல பாத்துக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

முதல் பரிசை அள்ளிச்செல்லும்,
பட்டாபட்டிக்கு, தமிழக பதிவர்கள் சார்பில், நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

( என்ன பண்றதுப்பா.. போட்டி அதிகமாயிடுச்சே...)//

திரு பட்டாபட்டி அவர்களை மீண்டும் கிஸ்கி படிக்க வேண்டுகிறேன்

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...

இந்த மாதிரி அட்வான்ஸ் மொபைல் எனக்குப் பிடிபடவே பிடிபடாதுண்ணே! என்ன பண்ணுறது?? :-((///

இன்னும் கொஞ்சம் இத விட அட்வான்ஸ் மொபைல் இருக்கு வேணுமா சேட்ட சார்

மங்குனி அமைச்சர் said...

// goma said...

எஸ் எம் எஸ் போட்டிக்கெல்லாம் போய் ஏமாறாதீங்கன்னு பதிவு போட்டை கை இன்னும் காயலை அதுக்குள்ளே ....///

என்னா சார் பன்றது , பொது வாழ்க்கைல வேற வழி தெரியல

மங்குனி அமைச்சர் said...

//அக்பர் said...

நாங்க செய்றதை காப்பியடிச்சுட்டார்னு டிவி சேனல்கள் எல்லாம் உங்கள் மேல் கேஸ் போடப்போறதா கேள்வி.//

ஆஹா , வுட்டா நீங்களே அவுகள்ட்ட போட்டுகுடுதுருவிக போல இருக்கே

மங்குனி அமைச்சர் said...

// Priya said...

இந்த போட்டிக்கு இறுதி தேதி இருக்கா? ஏன்னா லைபரரி போய் சில புக்ஸ refer பண்ண வேண்டி இருக்கு:)//

அதெல்லாம் ஒன்னும் வேணாம் மேடம், உன்ன மெயில் ஐடி குடுங்க நானே பிட் அனுப்புறேன்

மங்குனி அமைச்சர் said...

//சுசி said...

ஆவ்வ்வ்வ்வ்..

ஏன் இந்த கொலைவெறி??

நான் எஸ்கேப்பு..//

குட் அனஸ்வர் , அனேகமா பரிசு உங்களுக்குத்தான் கிடைகுன்னு நினைக்கிறன்

மங்குனி அமைச்சர் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே, இதுதான் கேமரா போனுங்களா?....//

என்னா சார் நீங்க இன்னு உலகம் தெரியாத புள்ளையா இருக்கீங்க

S Maharajan said...

கேள்விக்கு பதில் பார்த்தும் எழுதலாம் தானே
அமைச்சரே!

ரசிகன்! said...

அடடா!!!

அட்டகாசமான பதிவு!!!

மிகவும் ரசித்த ஒன்று!!! :)

Asiya Omar said...

அமைச்சரே question எனக்கு முன்பே அவுட்டாகி விட்டது.ஜெய்லானி நைஸாக உமக்கு தெரியாமல் அனுப்பி விட்டார்.அதனால எல்லா answer ரைட்.

ஜெய்லானி said...

மங்கு மெயில போய் பார் !!

Mythees said...

:))

பித்தனின் வாக்கு said...

இப்படி எல்லாம் கஷ்டமா கேள்வி கேட்டா குழந்தைப் பையன் நான் எப்படி பாஸ் பண்ணுவேன். கெஸ்டின் பேப்பர் எல்லாம் அவுட் ஆப் சிலபஸ். ஆனா ஒரு கேள்வி மட்டும் ரொம்ப ஈஸி.

இப்பவும்,எப்பவும் இடைத்தோர்தலில் வெல்வர் எங்க தலைவி நமிதாதான். ஹி ஹி எப்பூடீய்ய்ய்ய்.

பட்டா பதில் தெரிஞ்சா எனக்கும் காட்டுப்பா.

மங்குனி அமைச்சர் said...

// S Maharajan said...

கேள்விக்கு பதில் பார்த்தும் எழுதலாம் தானே
அமைச்சரே!//

தாராளமா

மங்குனி அமைச்சர் said...

//ரசிகன்! said...

அடடா!!!

அட்டகாசமான பதிவு!!!

மிகவும் ரசித்த ஒன்று!!! :)//

ரொம்ப நன்றி ரசிகன் சார்

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said...

அமைச்சரே question எனக்கு முன்பே அவுட்டாகி விட்டது.ஜெய்லானி நைஸாக உமக்கு தெரியாமல் அனுப்பி விட்டார்.அதனால எல்லா answer ரைட்.//

ஜெய்லானி பேர்ல உங்களுக்கு மெயில் அனுப்பியது நான்தான்

மங்குனி அமைச்சர் said...

//mythees said...

:))///

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி mythees

மங்குனி அமைச்சர் said...

//பித்தனின் வாக்கு said...

இப்படி எல்லாம் கஷ்டமா கேள்வி கேட்டா குழந்தைப் பையன் நான் எப்படி பாஸ் பண்ணுவேன். கெஸ்டின் பேப்பர் எல்லாம் அவுட் ஆப் சிலபஸ். ஆனா ஒரு கேள்வி மட்டும் ரொம்ப ஈஸி.

இப்பவும்,எப்பவும் இடைத்தோர்தலில் வெல்வர் எங்க தலைவி நமிதாதான். ஹி ஹி எப்பூடீய்ய்ய்ய்.

பட்டா பதில் தெரிஞ்சா எனக்கும் காட்டுப்பா.//

சார் உங்கள பாத்தாலே மைண்டு ப்ரெஸ் ஆகிடுது சார்

Rettaival's Blog said...

மங்குனி... இந்த ஃபோனை நோகியா ஓனர்ட்ட வாங்குனியா?

Ahamed irshad said...

அட்டகாசமான பதிவு!!!அசத்து தல....

மங்குனி அமைச்சர் said...

//ரெட்டைவால் ' ஸ் said...

மங்குனி... இந்த ஃபோனை நோகியா ஓனர்ட்ட வாங்குனியா?//

வாங்க மன்னா , நோக்கியா உணரட்ட வாங்கல, ஆட்டயபோட்டது

மங்குனி அமைச்சர் said...

//அஹமது இர்ஷாத் said...

அட்டகாசமான பதிவு!!!அசத்து தல....//

romba thanks ahmed irshath

அன்புடன் மலிக்கா said...

மங்குனி சார் மங்குனிசார் ஆன்சர்பேப்பர அனுப்பிவையுங்க. இதவிட நல்லமாடல் போன்
ஐ[கண்வைத்த]போன் வாங்கியனுப்புகிறேன்.

நேரம் கிடைக்குபோது இங்கும் பாருங்க.

http://fmalikka.blogspot.com/2010/04/9.html

Jaleela Kamal said...

என்ன அமைச்சரே ஐய்யோ முடியல, நாங்க எல்லாம் பள்ளி கூடத்த விட்டு வந்து ரொம்ப நாளாச்சு இப்ப வந்து கேட்டா எங்க போய் பிட்டடிக்கிறது,


அது சரி உங்களை யாரு இது போல கேள்வி கேட்டாங்க , பதில் தெரியாம இங்கு வ்ந்து கேட்க்கிறீர்,

Jaleela Kamal said...

இல்ல ஓட்ட போன யாரு தலைய கட்டுறதுன்னு கிளப்பி விடுறீரா

Jaleela Kamal said...

ஒரு வேளை ஜெய்லானி கொடுத்த கொசு லேகிய கொடுத்து ஏதாவாவது எடக்கு மடக்கா ஆகிடுச்சா

Vijiskitchencreations said...

ஸாரே நிங்களோட போட்டி வளரே நன்னாயிருக்கு. எனிக்கு டைம் குடுங்க. கூகில் தேட கூட முடியாத படி இருக்கு கேள்விகள். ம்.. அடுத்த முறை வருகிறேன்.