எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, April 26, 2010

எமகாத பயபுள்ளைக


முஸ்கி : தயவு செய்து யாரும் இந்த ரகசியத்த யார்கிட்டயும் சொல்லிடாதிக,
மிரட்டி கேப்பாக சொல்லிடாதிக, அடிச்சு கூட கேப்பாக அப்வும் சொல்லிடாதீக

எங்க காலேஜுல இன்டேனல் எக்ஸ்ஜாம், இன்டேனல் எக்ஸ்ஜாம் அப்படின்னு ஒன்னு நடக்கும்,


"ஜெய்லானி : டே, கூமுட்ட
மங்கு, இன்டேனல் எக்ஸ்ஜாம் எல்லா காலேஜிலையும் நடக்கும் "

"சரிப்பா விடு , எந்நேரமும் ஆப்பு வைகிரதுலே குறியா இருக்கானுக ."


நமக்கு மேஜர் மாத்ஸ்(?????????)


"பட்டாப்பட்டி : டே , நீ எப்ப , எதுக்கு காலேஜ் போன ? , .................... அங்க கேன்டின் நடதுனியா?"

"உஸ்ஸ்ஸ்ஸ்.............எங்க போனாலும் இழுத்து வச்சு கும்மி அடிகிரானுகளே"


அதுனால இங்கிலீசு எல்லாம் அவ்வளவு சரியா வராது , மத்த பேப்பர் எல்லாம் அடுத்தவன பாத்து எழுதிடுவோம் , ஆனா , இங்கிலீச யாரையும் பாத்து எழுத முடியாது , ஏன்னா ? எவனுக்குமே இங்கிலீஸ் தெரியாது


"வெளியூர்காரன் : என்னமோ , மத்ததுல எல்லாம் பின்னிபெடலெடுக்குற மாதிரி ..."

"போதும்................, என்னால முடியல , என்னா அளிச்சாட்டியம் பன்றானுக?"

யு.ஜில பஸ்ட்டு நாலு செமஸ்டருக்கு லாங்குவேஜ் இங்கிலீஸ் இருக்கும் , இன்டேனல் அப்ப பஸ்ட்டு தமிழ் எக்ஸ்ஜாம் ரெண்டு மூணு அடிசனல் சீட் சுட்டுவந்துருவோம் , மறுநாள் இங்கிலீஸ் எக்ஸாம் முக்கு வரபோற " essay" அப்படியே கம்ப்ளீட்டா எழுதிட்டு போய் மறுநாள் எக்ஸாம் உள்ள சொருகிடுவோம்.

முஸ்கி : எதிலையும் ஒரு நேர்மை இருக்கனும், ஆனா காலேஜ் நிவாகத்துக்கு அது தெரியலையே ?

பாருங்க இது பொறுக்காம (என்னமோ நாங்க இந்திய ராணுவரகசியத்த கடத்திட்ட மாதிரி ) அப்புறம் அடிசனல் சீட்ல "a "," "b" , "c " ,"d " அப்படின்னு சீல் போட்டு குடுக்க ஆரமிச்சாங்க.

ஒரு நாள் எக்ஸ்ஜாம் புல்லா ஏதாவது ஒரு சீல் இருக்கும் , மறுநாள் எச்ஜாமுக்கு என்ன சீல் வரும்னு தெரியாது , இப்ப என்ன செய்றது?

வாழ்க்கைல
இப்படி பல தடைகள் வரத்தான் செய்யும் , அதை கண்டு துவன்டு விடகூடாது. அப்படின்னு சாலமன் பாப்பையா சொல்லிருகாரு

சரின்னு
எல்லா டிபார்ட்மென்ட் பசங்களையும் ஒன்னுகூட்டி ஒரு ரகசிய அவசரஆலோசனை நடத்தினோம் ,

"சித்ரா:அப்ப கூட படிச்சு எழுதனும்ன்னு நினைசானுகளா பாருங்க "

"சித்ரா மேடம் நீங்களுமா.............. , ஆஹா இன்னைக்கு ஊரே ஒன்னு கூடிடாங்கப்பா"


ஸ்டூடன்ட்சா கொக்கா , அடுத்த எக்ஸ்ஜாமில இருந்து டெய்லி ஒரு சீல்னு அடிசனல் பேப்பர் சுட்டு வந்து , அடுத்த இண்டேனல் இங்கிலீஸ் எக்ஸ்சாமுக்கு எல்லா சீல்லையும் , ஒரே "essay" எழுதிட்டு போய் அன்னைக்கு எந்த சீல் பேப்பர்தர்றாங்களோ அந்த அடிசனல் சீட்ட எடுத்து சொருகிட்டு வந்துகிட்டே இருப்போம் (தக்காளி அப்படியும் பாடர்ல தான் பாஸ் பன்னுவோம்).


"வால்பையன் : சேம் பிளட் "
"வா தல, நீ எங்கயும் போகாத என் பக்கத்திலே இரு , சுத்தி, சுத்தி அடிகிரானுகப்பா
"


அப்படி இப்படின்னு கஷ்டப்பட்டு , யு .ஜி பாஸ் பன்னிட்டு (டே , பட்டா நம்ம ஜெய்லானி மேல சத்தியமா பாஸ் பண்ணிட்டேன் சும்மா நொன்ன நோனாங்கி தனமா எதுவும் கேட்காத ), பி .ஜி ல இதே மாதிரி அடிசனல் சீட்ல essay எழுதிட்டு போய் , செகண்ட் டே இன்டேனல் சொருகிட்டு வந்துட்டேன் , வெளிய வந்து பொம்பள புள்ளைகல்ட்ட பெருமையா சொன்னேன் , அதுக ஆபிரிக்கா காட்டு ஜந்து போல பாத்துசுக , என்னாடான்னு கேட்டா பி.ஜி.ல லாங்குவேஜ் பேபரே கிடையாதாம்!!!!!

டிஸ்கி : சே , இந்த பயபுள்ளைக எப்பவுமே இப்படிதான் கிண்டி விட்டு வேடிக்க பாப்பானுக்க , முன்னாடியே பி.ஜி ல எல்லாம் லாங்குவேஜ் பேப்பர் கிடையாதுன்னு சொல்லகூடாது ?


கிஸ்கி :
ஆஹா , ஊருக்குள்ள நமக்கு எதிரிக்க ஜாஸ்தி ஆகி போச்சு , பேசாம கன்னத்துல ஒரு மருவ வச்சுக்கிட்டு, ஒரு கூலிங் கிளாஸ் மாட்டிகினு மாறுவேசத்துல திரிய வேண்டியதுதான்.


------- /// --------- /// ............


என்னோட சின்ன வயசு போட்டோ ஒன்னு இப்பதான் கிடைச்சு , பாருங்க

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

மம்மி..... அந்த லைடர எடு.............

( நாங்கல்லாம் பிறக்கும் போதே ரவுடிக)


எதிர்ப்பு தெரிவிக்கும் ப்ளாகர்ஸ்...... , சிகரெட்ட பத்த வச்சாதான் பேச்சு...................


122 comments:

S Maharajan said...

பத்தவச்சுருவோம் அமைச்சரே!
cocula மிக்சிங் பண்ணிஇருபது
Rum aa illai Brandya?

Asiya Omar said...

அமைச்சரே மொக்கைல உம்மை மிஞ்ச ஆள் கிடையாதுயா,இது ஜெய்லானி மேல சத்தியம்.உம்ம பேச்சு நல்லா இருக்கே,நீர் எந்த மா ...வட்டம்?

பித்தனின் வாக்கு said...

// எங்க காலேஜுல இன்டேனல் எக்ஸ்ஜாம், இன்டேனல் எக்ஸ்ஜாம் அப்படின்னு ஒன்னு நடக்கும், //

ஒரே சப்ஜெட்டுக்கு ரெண்டு தடக்கா நடக்குமா? கண்ணா!!

// மறுநாள் இங்கிலீஸ் எக்ஸாம் முக்கு வரபோற " essay" வ அப்படியே கம்ப்ளீட்டா எழுதிட்டு போய் மறுநாள் எக்ஸாம்ல உள்ள சொருகிடுவோம். //
அது எப்படி கரிட்டா அந்த எஸ்ஸேதான் கேப்பாங்கன்னு தெரியும், இல்லை எந்த எஸ்ஸே கேட்டாலும் இந்த பிட்டை சொருகிடுவீங்களா?

// "சித்ரா:அப்ப கூட படிச்சு எழுதனும்ன்னு நினைசானுகளா பாருங்க " //
சித்ரா அப்பாவி தெரியாம நினைத்துவிட்டார், எங்களுக்குத் தெரியுமே எந்த ஜென்மத்திலும் உருப்படியான காரியம் பண்ண மாட்டிர்கள் என்று.

// ஒரே "essay" வ எழுதிட்டு போய் அன்னைக்கு எந்த சீல் பேப்பர்தர்றாங்களோ அந்த அடிசனல் சீட்ட எடுத்து சொருகிட்டு வந்துகிட்டே இருப்போம் //
இப்ப எல்லாம் அடிஸனல் சீட் கூட எக்ஸாமினர் கையெழுத்துப் போட்டுக் குடுக்கறதுதான் செல்லும். அன்னிக்கு ஹாலுக்கு வரும் எக்ஸாமினர் கையெழுத்து இல்லை என்றால் நீங்க அவர் கிட்ட வாங்கி எழுதியிருந்தாக் கூட செல்லாது. ஆதலால் இனிமே அடிசனல் ஷீட் வாங்கினால் எக்ஸாமினர் கையெப்பம் இருக்கான்னு செக் பண்ணவும்.

// "வா தல, நீ எங்கயும் போகாத என் பக்கத்திலே இரு , சுத்தி, சுத்தி அடிகிரானுகப்பா" //
நான் ஏற்கனவே ஒரு பதிவர்க்கு சொன்னதுதான் இப்பவும் சொல்றேன், வால்பையனை நம்பாதே, அவரு திடிர்ன்னு சேம் சைட் கோல் போட்டுருவார். நீங்க எல்லாம் கத்துக்குட்டிங்க. வால் ரொம்ப பெரிய ஆளு. ஜாக்கிரதையா இருக்கனும். கொஞ்சம் அசந்தா நம்மளை தூக்கி சாப்பிட்டு விடுவார். பிலாக்கர் தொழில்ல அவருதான் எனக்கு குருனாதர். எதுக்கும் ஜாக்கிரைதைப்பா.

// அதுக ஆபிரிக்கா காட்டு ஜந்து போல பாத்துசுக //
ஆப்பிரிக்கா கருங்குரங்கு மாதிரிதானே, ஸேம் பிளட். மீ டூ.

மம்மி..... அந்த லைடர எடு.............
( நாங்கல்லாம் பிறக்கும் போதே ரவுடிக)

இதுதானே ஆகாது, எங்கிட்ட ஓசி சிகரெட் வாங்கி என்ன போசு வேண்டிக் கிடக்கு.

நல்ல காமெடிப் பதிவு. நல்லா இருக்கு மங்குனி. ஆப்கான்ல எல்லாரும் சவுக்கியமா?

சாருஸ்ரீராஜ் said...

நல்ல காமெடி பதிவு ... சின்ன வயசு போட்டோ ரொம்ப நல்லாவே இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

enna oru villathanam

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

enna oru villathanam

Raghu said...

டிர‌ஸ்ஸ‌ போட்டுகிட்டு த‌ம் அடிக்க‌க்கூடாதா? ஷேம் ஷேம் அமைச்ச‌ர் ஷேம் ;)))

Mohan said...

பிரமாதம்! உங்களோட பதிவும், சின்ன வயசு போட்டோவும்!!

SathyaSridhar said...

ennapa ithu pirantha appave intha villathanam emagatha paila porathirukka paa..

settaikkaran said...

பதிவும் நல்லாயிருக்கு, போட்டோவும் சூப்பர். ஆனா, இந்தக் காலத்துலே புள்ளைங்க லைட்டரோடவும் பொறக்குதுன்னு ஒரு பொரளி இருக்குதுண்ணே!

Balamurugan said...

சூப்பர்.

பி.ஜி. முடிச்சாச்சு, அடுத்து Ph.D. எதுவும் பண்ற ஐடியா இருக்கா?

Ahamed irshad said...

//நமக்கு மேஜர் மாத்ஸ்(?????????)//

கண்டிப்பா தூக்கம் தான்....

Ahamed irshad said...

//எதிர்ப்பு தெரிவிக்கும் ப்ளாகர்ஸ்...... , சிகரெட்ட பத்த வச்சாதான் பேச்சு...................///

வச்சுருவோம்...

பனித்துளி சங்கர் said...

//////முஸ்கி : தயவு செய்து யாரும் இந்த ரகசியத்த யார்கிட்டயும் சொல்லிடாதிக, மிரட்டி கேப்பாக சொல்லிடாதிக, அடிச்சு கூட கேப்பாக அப்பவும் சொல்லிடாதீக //////


ஏலே மக்கா என்னால தொடக்கத்திலயே மாக்கட்டு போடும் அளவுக்கு தொடங்கி இருக்குறீரு.

மீண்டும் வருவேன் பின்ன என்னல மக்கா அடி வாங்க தெம்பு வேண்டும்ல

பனித்துளி சங்கர் said...

///////asiya omar said...
அமைச்சரே மொக்கைல உம்மை மிஞ்ச ஆள் கிடையாதுயா,இது ஜெய்லானி மேல சத்தியம்.உம்ம பேச்சு நல்லா இருக்கே,நீர் எந்த மா ...வட்டம்?////////


அய்யோ

சுங் மிங்க் யூ said...

இதெல்லாம் நாங்க பயன்படுத்தும் டெக்னிக்களுக்கு முன்னாடி சும்மா ஜுஜுபி....!
என்ன அமைச்சரே பொண்ணுங்க பிட் அடிச்சு பாத்ததில்லையா? (போட்டோ எல்லாம் நல்லாத் தான் இருக்கு கையிலதான் மறந்தாப்போல பீருக்கு பதிலா கோக் வெச்சுட்டு போட்டோ எடுத்துட்டீங்க!)

சுங் மிங்க் யூ said...

வரலாறு முக்கியம் அமைச்சரே! அடுத்த முறை போட்டோ போடும்போது கையில் என்ன இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளவும்.

சுங் மிங்க் யூ said...

அந்த பி.ஜி இங்கிலீஸ் எக்சாமுக்கு எவ்வளவு மார்க் போட்டங்கன்னு சொல்லவே இல்ல?

எல் கே said...

mokkai king manguni amaichar

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடப்பாவி படிச்சவனா நீ?..
சொல்லவேயில்லை...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எழுதறவன் ஏரோபிளேனுல போவான்..
படிச்சவன் பாடிக்கிட்டே போவான்னு சொல்றது சரியாதான் இருக்கு..
இது யார் சொன்னாவா?..
நாந்தான்..ஹி..ஹி

மங்குனி அமைச்சர் said...

// S Maharajan said...

பத்தவச்சுருவோம் அமைச்சரே!
cocula மிக்சிங் பண்ணிஇருபது
Rum aa illai Brandya?///


சார், ஜஸ்ட்டு மிஸ் பன்னிடிங்க, அது விஸ்கி

மங்குனி அமைச்சர் said...

//asiya omar said...

அமைச்சரே மொக்கைல உம்மை மிஞ்ச ஆள் கிடையாதுயா,இது ஜெய்லானி மேல சத்தியம்.உம்ம பேச்சு நல்லா இருக்கே,நீர் எந்த மா ...வட்டம்?///


வாங்க , வாங்க , நமக்கு தேனீ மா...............வட்டம்

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...


// மறுநாள் இங்கிலீஸ் எக்ஸாம் முக்கு வரபோற " essay" வ அப்படியே கம்ப்ளீட்டா எழுதிட்டு போய் மறுநாள் எக்ஸாம்ல உள்ள சொருகிடுவோம். //
அது எப்படி கரிட்டா அந்த எஸ்ஸேதான் கேப்பாங்கன்னு தெரியும், இல்லை எந்த எஸ்ஸே கேட்டாலும் இந்த பிட்டை சொருகிடுவீங்களா? ////


ஹி , ஹி , ஹி கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடும் சார்

மங்குனி அமைச்சர் said...

பித்தனின் வாக்கு said...


மம்மி..... அந்த லைடர எடு.............
( நாங்கல்லாம் பிறக்கும் போதே ரவுடிக)

இதுதானே ஆகாது, எங்கிட்ட ஓசி சிகரெட் வாங்கி என்ன போசு வேண்டிக் கிடக்கு.
/////இருங்க சார் , அடிச்சுட்டு தர்றேன்

மங்குனி அமைச்சர் said...

//sarusriraj said...

நல்ல காமெடி பதிவு ... சின்ன வயசு போட்டோ ரொம்ப நல்லாவே இருக்கு///


thank you sarusriraj

மங்குனி அமைச்சர் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

enna oru villathanam///


ரவுடின்னா அப்படிதான் சார்

மங்குனி அமைச்சர் said...

// ர‌கு said...

டிர‌ஸ்ஸ‌ போட்டுகிட்டு த‌ம் அடிக்க‌க்கூடாதா? ஷேம் ஷேம் அமைச்ச‌ர் ஷேம் ;)))///


ஹி, ஹி, ஹி , இப்ப தான் மூச்சா போனேன்

மங்குனி அமைச்சர் said...

//// Mohan said...

பிரமாதம்! உங்களோட பதிவும், சின்ன வயசு போட்டோவும்!!///


ரொம்ப நன்றி மோகன் சார்

மங்குனி அமைச்சர் said...

// SathyaSridhar said...

ennapa ithu pirantha appave intha villathanam emagatha paila porathirukka paa..///


hi, hi , hi

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...

பதிவும் நல்லாயிருக்கு, போட்டோவும் சூப்பர். ஆனா, இந்தக் காலத்துலே புள்ளைங்க லைட்டரோடவும் பொறக்குதுன்னு ஒரு பொரளி இருக்குதுண்ணே!///


இல்ல சேட்ட நானும் லைடரோட தான் பொறந்தேன் , பாரு என் மம்மி அவுக போர்க்கு போது லைட்டர் இல்லையாம் , அதுனால என்கிட்ட ஒசிவாங்கி இருந்தாக

மங்குனி அமைச்சர் said...

//Blogger பாலமுருகன் said...

சூப்பர்.

பி.ஜி. முடிச்சாச்சு, அடுத்து Ph.D. எதுவும் பண்ற ஐடியா இருக்கா?///


இல்ல; தல , Ph.D ல பிட் அடிக்க முடுயாதாமே ?

மங்குனி அமைச்சர் said...

/அஹமது இர்ஷாத் said...

//நமக்கு மேஜர் மாத்ஸ்(?????????)//

கண்டிப்பா தூக்கம் தான்....///


சேம் பிளட் போல இருக்கு

மங்குனி அமைச்சர் said...

//அஹமது இர்ஷாத் said...

//எதிர்ப்பு தெரிவிக்கும் ப்ளாகர்ஸ்...... , சிகரெட்ட பத்த வச்சாதான் பேச்சு...................///

வச்சுருவோம்...///


சீக்கிரம்

மங்குனி அமைச்சர் said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////முஸ்கி : தயவு செய்து யாரும் இந்த ரகசியத்த யார்கிட்டயும் சொல்லிடாதிக, மிரட்டி கேப்பாக சொல்லிடாதிக, அடிச்சு கூட கேப்பாக அப்பவும் சொல்லிடாதீக //////


ஏலே மக்கா என்னால தொடக்கத்திலயே மாக்கட்டு போடும் அளவுக்கு தொடங்கி இருக்குறீரு.

மீண்டும் வருவேன் பின்ன என்னல மக்கா அடி வாங்க தெம்பு வேண்டும்ல///


வாங்க வாங்க சார்

மங்குனி அமைச்சர் said...

// திவ்யா said...

இதெல்லாம் நாங்க பயன்படுத்தும் டெக்னிக்களுக்கு முன்னாடி சும்மா ஜுஜுபி....!///

இது வாஸ்தவமான பேச்சு , மத்த பேப்பருக்கு எல்லாம் பொண்ணுக கிட்ட தான் பிட்ட வாங்கி ;அடிப்போம்
/// என்ன அமைச்சரே பொண்ணுங்க பிட் அடிச்சு பாத்ததில்லையா? (போட்டோ எல்லாம் நல்லாத் தான் இருக்கு கையிலதான் மறந்தாப்போல பீருக்கு பதிலா கோக் வெச்சுட்டு போட்டோ எடுத்துட்டீங்க!)/////

இல்ல எங்க மம்மிக்கு ராவா கோக் குடிச்சா புடிக்காது , அதுதான் சும்மா ரம்மு கலந்து அடிக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

// திவ்யா said...

வரலாறு முக்கியம் அமைச்சரே! அடுத்த முறை போட்டோ போடும்போது கையில் என்ன இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளவும்.///


ஆமா மேடம் , நாலா வேல நியாபக படுதுநிக

மங்குனி அமைச்சர் said...

// திவ்யா said...

அந்த பி.ஜி இங்கிலீஸ் எக்சாமுக்கு எவ்வளவு மார்க் போட்டங்கன்னு சொல்லவே இல்ல?///அசிங்க படுத்தாம விட மாடிக போலருக்கே ?

மங்குனி அமைச்சர் said...

//LK said...

mokkai king manguni amaichar///


ரொம்ப நன்றி

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

அடப்பாவி படிச்சவனா நீ?..
சொல்லவேயில்லை...//


இல்ல பட்டா , சும்மா ஒள, ஒளாவுக்கு , இவுக தான் என்னா சொன்னாலும் நம்புராங்கேலே

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

எழுதறவன் ஏரோபிளேனுல போவான்..
படிச்சவன் பாடிக்கிட்டே போவான்னு சொல்றது சரியாதான் இருக்கு..
இது யார் சொன்னாவா?..
நாந்தான்..ஹி..ஹி///அப்ப கேக்குறவன் கேணில போவானா ?

MUTHU said...

என்ன சேட்டை இது என் போட்டோவை போட்டுட்டு இந்த அலம்பலா

MUTHU said...

எங்க காலேஜுல இன்டேனல் எக்ஸ்ஜாம், இன்டேனல் எக்ஸ்ஜாம் அப்படின்னு ஒன்னு நடக்கும்///


டுடோரியல் காலேஜில் கூட இன்டேனல் எக்ஸ்ஜாம் வைகிரான்களா

MUTHU said...

S Maharajan said...

பத்தவச்சுருவோம் அமைச்சரே!
cocula மிக்சிங் பண்ணிஇருபது
Rum aa illai Brandya?/////


அந்த பழக்கம் எல்லாம் நம்ம மன்குவிடம் கிடையாது ஒன்லி பட்ட சாராயம்

MUTHU said...

//எதிர்ப்பு தெரிவிக்கும் ப்ளாகர்ஸ்...... , சிகரெட்ட பத்த வச்சாதான் பேச்சு...................///


சிகரட்டு என்ன பெரிய சிகரட்டு நீ சொன்னால் உன்னையே பத்த வைசுடுறேன்

MUTHU said...

பட்டாபட்டி.. said...

அடப்பாவி படிச்சவனா நீ?..
சொல்லவேயில்லை...////


அது எப்படி சொல்லுவாரு, சொன்னால் நீ எதாவது கேள்வி கேட்டு தொலைச்சா வில்லங்கம் ஆகி விடும்முன்னு தெரியாத அவருக்கு

MUTHU said...

மங்குனி அமைச்சர் said...
ரவுடின்னா அப்படிதான் சார்


எப்படி மங்கு கூசாமல் பொய் சொல்ற

MUTHU said...

me the 50ன்னு போடலாமுன்னு பார்த்தா எந்த பயலும் இல்லையே

MUTHU said...

49

MUTHU said...

அப்பாடா நாந்தான் 50

சாமக்கோடங்கி said...

சப்பப்பப்பப்பா....

என்னோட கல்லூரி நாட்கள் நெனவுக்கு வந்திடுச்சு..

எவ்வளவு வில்லத்தனமா பாஸ் பண்ணியிருக்கோம்...

முடியல..

நசரேயன் said...

//தயவு செய்து யாரும் இந்த ரகசியத்த யார்கிட்டயும் சொல்லிடாதிக, மிரட்டி கேப்பாக சொல்லிடாதிக, அடிச்சு கூட கேப்பாக அப்பவும் சொல்லிடாதீக//

படிச்சோமுனு ௬ட வெளியே சொல்ல மாட்டேன்

Aba said...

@பித்தன்,

//அது எப்படி கரிட்டா அந்த எஸ்ஸேதான் கேப்பாங்கன்னு தெரியும், இல்லை எந்த எஸ்ஸே கேட்டாலும் இந்த பிட்டை சொருகிடுவீங்களா? //

அண்ணே.. மறத்தமிழ் படத்துலயும் மங்குனி பதிவுலயும் லாஜிக் பாக்கப்படாது..

Aba said...

@சேட்டை,

//பதிவும் நல்லாயிருக்கு, போட்டோவும் சூப்பர். ஆனா, இந்தக் காலத்துலே புள்ளைங்க லைட்டரோடவும் பொறக்குதுன்னு ஒரு பொரளி இருக்குதுண்ணே!//

தல, அதெல்லாம் பத்து வருஷம் முன்னாடி. இப்போ பொறக்கறதெல்லாம் குவாட்டரோட பொறக்குது...

Aba said...

@மங்குனி,

//வாங்க , வாங்க , நமக்கு தேனீ மா...............வட்டம்//

அதான் இந்தக் கொட்டு கொட்டுறீரு..

Aba said...

//ஹி , ஹி , ஹி கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடும் சார்//

டேய் மங்கு, பித்தன் சார் ரொம்ப நல்லவர் போல...

Aba said...

//இல்ல சேட்ட நானும் லைடரோட தான் பொறந்தேன் , பாரு என் மம்மி அவுக போர்க்கு போது லைட்டர் இல்லையாம் , அதுனால என்கிட்ட ஒசிவாங்கி இருந்தாக//

நல்ல குடும்பம்டா டேய்...

Aba said...

//அசிங்க படுத்தாம விட மாடிக போலருக்கே ?//

என்னய்யா.. இவ்வளவு ரம்மடிச்சும் பிட்டடிச்சும் காப்பியடிச்சும் அதுக்கு ஒங்கப்பன் ஒன்னைய போட்டடிச்சும்.. ஒன்னால நல்ல மார்க்ஸ் வாங்க முடியலியா???

Aba said...

//அப்பாடா நாந்தான் 50//

ககக போ....

Aba said...

@பதிவு,

//ஆனா , இங்கிலீச யாரையும் பாத்து எழுத முடியாது , ஏன்னா ? எவனுக்குமே இங்கிலீஸ் தெரியாது //

அப்போ சூப்பர்வைசர்கிட்ட கேட்டு எழுதியிருக்கலாம்தானே?

//மறுநாள் எச்ஜாமுக்கு என்ன சீல் வரும்னு தெரியாது , இப்ப என்ன செய்றது?//

கொஸ்டின் பேப்பர் அவுட் பண்ணத் தெரிஞ்சவனுக்கு.. ஆன்சர் பேப்பர் அவுட் பண்ணத் தெரியல...

மங்குனி அமைச்சர் said...

கரிகாலன் , முத்து மத்தவுக கமண்ட்ஸ டிஸ்ட்ரப் பன்னாதிக(பதில் போடாதிக ), நம்ம பசங்க காமன்ட்சுக்கு வேணா பதில் போடுங்க

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி அமைச்சர் said...

கரிகாலன் , முத்து மத்தவுக கமண்ட்ஸ டிஸ்ட்ரப் பன்னாதிக(பதில் போடாதிக ), நம்ம பசங்க காமன்ட்சுக்கு வேணா பதில் போடுங்க
//

ஆடுவோமே.. பள்ளு பாடுவோமே..
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று..ஹ..ஹா..ஹா

MUTHU said...

மங்குனி அமைச்சர் said...

கரிகாலன் , முத்து மத்தவுக கமண்ட்ஸ டிஸ்ட்ரப் பன்னாதிக(பதில் போடாதிக ), நம்ம பசங்க காமன்ட்சுக்கு வேணா பதில் போடுங்க


சாரி மங்கு இனி disturb பண்ணமாட்டேன்.நீங்க நல்லா கவனிச்சு பார்த்திர்கள் என்றால் நான் பட்டுவிர்க்கும் S Maharajan க்கும் தான் பதில் சொல்லி இருக்கின்றேன்,அதிலும் உங்களை தான் கலாய்ச்சி இருப்பேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும் இனி இது போல் நடக்காது

Anonymous said...

மங்குனி அமைச்சர் said...
கரிகாலன் , முத்து மத்தவுக கமண்ட்ஸ டிஸ்ட்ரப் பன்னாதிக(பதில் போடாதிக ), நம்ம பசங்க காமன்ட்சுக்கு வேணா பதில் போடுங்க
//////////////////////////

இது தப்பு அமைச்சரே! அவுக ரெண்டு பெரும் வஞ்சன இல்லாம எழுதுறாக...பாவம் பசங்க மனசு கஷ்டப்பட்டிருக்கும்...

இன்னொரு தபா எழுதினா விளக்கமாறு பிஞ்சிரும்ன்னு காந்திமதி மாதிரி டீசெண்டா சொன்ன கேட்டுக்குவாங்க

சுசி said...

அசத்திட்டிங்க அமைச்சரே..

Aba said...

@மங்குனி,

//கரிகாலன் , முத்து மத்தவுக கமண்ட்ஸ டிஸ்ட்ரப் பன்னாதிக(பதில் போடாதிக ), நம்ம பசங்க காமன்ட்சுக்கு வேணா பதில் போடுங்க//

சரி தல, நீ டீசண்டான பய... நம்ம வெளியூரு மாதிரி என்னயோட கமெண்ட்ஸ் அல்லாம் டெலீட் பண்ணாம மருவாதையா கேட்டுருக்கே... அதுக்கு ஒரு தேங்க்ஸ்...

சரி.. இனிமே நா பட்டா, முத்து, வெளியூரு, நீ, ரெட்ட, வால்பையன், சேட்ட,பித்தன் சார்,... இவங்களுக்கு மட்டும்தான் (உன்னோட ப்ளாக்ல) ரிவிட் அடிப்பேன்... ஒகேயா?

ஒகே.. இப்போ நீ சொன்னத நா கேட்டுட்டேன்... இப்போ எனக்கு ஒரு சின்ன டவுட்... எல்லாரையும் கலாய்ச்சு கமென்ட் எழுதியே என்னால ஒரு Me the 100 அல்லது Me the 200 எடுக்க முடியல! இந்த லட்சணத்துல இனிமேல் நா ஒரு ஐம்பது கூட எடுக்க முடியாது போலிருக்கே! மொதல்ல நீ இதுக்கு ஒரு வழி பண்ணு...

Aba said...

//ஆடுவோமே.. பள்ளு பாடுவோமே..
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று..ஹ..ஹா..ஹா//

டேய் பட்டா உன்னுடைய சந்தோசம் மேலும் நீடிக்காதடா.... நா அடிக்கற அடியில ஒன்னோட யூரின் பாக்காம விடமாட்டேன்...

Aba said...

@முத்து,

//சாரி மங்கு இனி disturb பண்ணமாட்டேன்.நீங்க நல்லா கவனிச்சு பார்த்திர்கள் என்றால் நான் பட்டுவிர்க்கும் S Maharajan க்கும் தான் பதில் சொல்லி இருக்கின்றேன்,அதிலும் உங்களை தான் கலாய்ச்சி இருப்பேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும் இனி இது போல் நடக்காது//

அடப்பாவி மக்கா... உண்மைய சொல்லி இப்பிடி என்ன மாட்டி விட்டுட்டியே... நீயெல்லாம் ஒரு நண்பனா?

Aba said...

@அனானி,

//இது தப்பு அமைச்சரே! அவுக ரெண்டு பெரும் வஞ்சன இல்லாம எழுதுறாக...பாவம் பசங்க மனசு கஷ்டப்பட்டிருக்கும்...//

ஆஹா... என்னைய மொதமொதலா ஒழுங்கா புரிஞ்சுகிட்டது நீங்கதானுங்கோ...

//இன்னொரு தபா எழுதினா விளக்கமாறு பிஞ்சிரும்ன்னு காந்திமதி மாதிரி டீசெண்டா சொன்ன கேட்டுக்குவாங்க//

அடங்கொய்யாலே.... ஏன்டா இந்தக் கொலவெறி? நாங்க நல்லா இருக்கறது புடிக்கலியா? நீ சொன்ன மாதிரி மட்டும் நடந்திச்சு... மவனே 'மங்குனி மந்திரி கையால அடிவாங்கின மடச்சாம்பிராணி'ன்னு குதிர லாயத்த கிளீன் பண்ற பட்டாவோட மேலதிகாரிகூட என்னைய மதிக்கமாட்டான்...

MUTHU said...

கரிகாலன் said...
அடப்பாவி மக்கா... உண்மைய சொல்லி இப்பிடி என்ன மாட்டி விட்டுட்டியே... நீயெல்லாம் ஒரு நண்பனா?

உன்னை மாட்டிவிட வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல நண்பா ,அவர் மங்குனி அமைச்சர் என்பதால் தெளிவாக விளக்க வேண்டியது ஆயிற்று

MUTHU said...

Anonymous said...
இன்னொரு தபா எழுதினா விளக்கமாறு பிஞ்சிரும்ன்னு காந்திமதி மாதிரி டீசெண்டா சொன்ன கேட்டுக்குவாங்க


இதை தங்கள் பெயரில் போட்டு இருந்தால் கவலை இல்லை,பெயரை கூட போடமுடியாத நீ ........ வேண்டாம் மங்கு கேட்டு கொண்டதால் இத்துடன் விடுகிறேன்

Anonymous said...

Anonymous said...
இன்னொரு தபா எழுதினா விளக்கமாறு பிஞ்சிரும்ன்னு காந்திமதி மாதிரி டீசெண்டா சொன்ன கேட்டுக்குவாங்க


இதை தங்கள் பெயரில் போட்டு இருந்தால் கவலை இல்லை,பெயரை கூட போடமுடியாத நீ ........ வேண்டாம் மங்கு கேட்டு கொண்டதால் இத்துடன் விடுகிறேன்

/////////////////////////////////


அடப்பாவி உன்ன ஒரு வாட்டி கிண்டல் பன்னதுக்கே உனக்கு எவ்ளோ கோபம் வருது...நீ எத்தன பெற என்னன்னலாமோ சொல்லி கிண்டல் பண்ணிருக்க..உனக்கு இது தேவைதான்...

மங்குனி போன கம்மென்ட்ட வாபஸ் வாங்கிக்கிறேன்...நானும் உன் கம்மேன்ட்டை வழி மொழிகிறேன்

Anonymous said...

Muthu Said.......

இதை தங்கள் பெயரில் போட்டு இருந்தால் கவலை இல்லை,பெயரை கூட போடமுடியாத நீ ........ வேண்டாம் மங்கு கேட்டு கொண்டதால் இத்துடன் விடுகிறேன
/////////////////////////////
அடப்பாவி முத்து உன்ன ஒரு வாட்டி கிண்டல் பன்னதுக்கே உனக்கு எவ்ளோ கோபம் வருது...நீ எத்தன பெற என்னன்னலாமோ சொல்லி கிண்டல் பண்ணிருக்க..உனக்கு இது தேவைதான்...

மங்குனி போன கம்மென்ட்ட வாபஸ் வாங்கிக்கிறேன்...நானும் உன் கம்மேன்ட்டை வழி மொழிகிறேன்

நீ எல்லாம் இனி யாரையும் கிண்டல் பண்ணாத...நீ அதற்க்கு தகுதி அற்றவன்..கரி காலன் இந்த விசயத்தில் நல்லவன்...

இது பொது இடம்..பெண்களும் ஆண்களும் வந்து படித்து சந்தோசப் படும் இடம்..நீ சீன போடணும்னா அதுக்கு வேற இடம் பாரு..என் அடுத்தவன் பேரக் கெடுக்குற..

உன்ன மாதிரி எனக்கு கேட்ட வர்த்த யூஸ் பண்ண தெரியாது...மங்குனி சொல்றது நியாயம் அதப் புரிஞ்சிக்கோ...நல்ல மாட்டுக்கே ஒரு சூடு... i think u r human being? think....

Anonymous said...

sorry manguni i must answer them...that's why i wrote previous comment..plz don't delete that..they may understand...

i wrote previous comment on behalf of many, who wants to spend their time and make fun...

i think this is not the way to make fun like a group teasing...this will make1 or 2 happy..but it must hurt many...

it's ur decision now to entertain them or put some limits...

now it's ur turn

Anonymous said...

தோடா பீட்டரு

Anonymous said...

Anonymous said...

நீ எல்லாம் இனி யாரையும் கிண்டல் பண்ணாத...நீ அதற்க்கு தகுதி அற்றவன்..கரி காலன் இந்த விசயத்தில் நல்லவன்...

இது மாதிரி போட்டு நீ மாட்டிகிட்டியே டா

athira said...

ஆ... எம்பி.. ஆளமறியாமல் காலைவிட்டுவிட்டேனோ எனப் பயமாய்க்கிடக்கு... நான் ஆறாயிருக்குமென வந்தேன்.... இது கடலாகவெல்லோ இருக்கு.... நான் ஒரு மழைத்துளிபோல விழுந்திருக்கிறேன், என் பதிவையும் தேடிக்கண்டுபிடித்து பதில் போட்டிடுங்க பிளீஸ்ஸ்ஸ் இல்லாட்டில் அடுத்த எலக்‌ஷனில் தோத்திடுவீங்க...

அதுசரி குழந்தையாக இருக்கும்போது கேள்விக்குறியாக இருந்தீங்களோ? இப்ப ஒன்றும் அப்பூடி இல்லையே???

மங்குனி அமைச்சர் said...

//Muthu said...

என்ன சேட்டை இது என் போட்டோவை போட்டுட்டு இந்த அலம்பலா///


பொய் சொன்ன வாயிக்கு போஜனம் கிடைக்காது

மங்குனி அமைச்சர் said...

// Muthu said...

எங்க காலேஜுல இன்டேனல் எக்ஸ்ஜாம், இன்டேனல் எக்ஸ்ஜாம் அப்படின்னு ஒன்னு நடக்கும்///


டுடோரியல் காலேஜில் கூட இன்டேனல் எக்ஸ்ஜாம் வைகிரான்களா///


உண்மை தெரிஞ்சா வெளிய சொல்லகூடாது

மங்குனி அமைச்சர் said...

//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

சப்பப்பப்பப்பா....

என்னோட கல்லூரி நாட்கள் நெனவுக்கு வந்திடுச்சு..

எவ்வளவு வில்லத்தனமா பாஸ் பண்ணியிருக்கோம்...

முடியல..///


அமா சார், ரொம்ப ஜாலியான நாட்கள்

மங்குனி அமைச்சர் said...

// நசரேயன் said...

//தயவு செய்து யாரும் இந்த ரகசியத்த யார்கிட்டயும் சொல்லிடாதிக, மிரட்டி கேப்பாக சொல்லிடாதிக, அடிச்சு கூட கேப்பாக அப்பவும் சொல்லிடாதீக//

படிச்சோமுனு ௬ட வெளியே சொல்ல மாட்டேன்///


நீங்க ரொம்ப நல்லவருங்க

மங்குனி அமைச்சர் said...

//கரிகாலன் said...

@பித்தன்,

//அது எப்படி கரிட்டா அந்த எஸ்ஸேதான் கேப்பாங்கன்னு தெரியும், இல்லை எந்த எஸ்ஸே கேட்டாலும் இந்த பிட்டை சொருகிடுவீங்களா? //

அண்ணே.. மறத்தமிழ் படத்துலயும் மங்குனி பதிவுலயும் லாஜிக் பாக்கப்படாது..///

அப்படி சொல்லு ராசா

மங்குனி அமைச்சர் said...

// கரிகாலன் said...

//இல்ல சேட்ட நானும் லைடரோட தான் பொறந்தேன் , பாரு என் மம்மி அவுக போர்க்கு போது லைட்டர் இல்லையாம் , அதுனால என்கிட்ட ஒசிவாங்கி இருந்தாக//

நல்ல குடும்பம்டா டேய்...////


ஹி, ஹி ,ஹி

மங்குனி அமைச்சர் said...

//Muthu said...

மங்குனி அமைச்சர் said...

கரிகாலன் , முத்து மத்தவுக கமண்ட்ஸ டிஸ்ட்ரப் பன்னாதிக(பதில் போடாதிக ), நம்ம பசங்க காமன்ட்சுக்கு வேணா பதில் போடுங்க


சாரி மங்கு இனி disturb பண்ணமாட்டேன்.நீங்க நல்லா கவனிச்சு பார்த்திர்கள் என்றால் நான் பட்டுவிர்க்கும் S Maharajan க்கும் தான் பதில் சொல்லி இருக்கின்றேன்,அதிலும் உங்களை தான் கலாய்ச்சி இருப்பேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும் இனி இது போல் நடக்காது///


அது இல்லா , நம்ம ஜாலியா எடுத்துக்குவோம் , மத்தவுக தப்பா எடுத்துட்டா ? அது நாலா தான்

Aba said...

@முத்து,

/உன்னை மாட்டிவிட வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல நண்பா ,அவர் மங்குனி அமைச்சர் என்பதால் தெளிவாக விளக்க வேண்டியது ஆயிற்று//

அதுன்னா ரைட்டுதான்.... அதுசரி என்ன நைட்டுல ராவா அடிச்சியா? அதான் இப்பிடி செந்தமிழ் வழியுது....

Aba said...

@முத்து,

//இதை தங்கள் பெயரில் போட்டு இருந்தால் கவலை இல்லை,பெயரை கூட போடமுடியாத நீ ........//

ஏன்டா அனானி கமென்ட் வந்தாலே இந்த டயலாக்க எடுத்து வுடறீங்க? அவனுகளே வீட்டுக்கு ஆட்டோ வந்துடுங்கற பயத்துல பேர போட மாட்டேங்கிறாங்க....

//வேண்டாம் மங்கு கேட்டு கொண்டதால் இத்துடன் விடுகிறேன்//

கவலப்படாதடா மச்சி... அனானிகளும் நம்ம ஆளுங்கதான்... நாம எவ்வளவு வேணா கலாய்க்கலாம்... மங்குகிட்டே கேட்டுப்பாரு...

Aba said...

@அனானி,

//அடப்பாவி உன்ன ஒரு வாட்டி கிண்டல் பன்னதுக்கே உனக்கு எவ்ளோ கோபம் வருது...நீ எத்தன பெற என்னன்னலாமோ சொல்லி கிண்டல் பண்ணிருக்க..உனக்கு இது தேவைதான்...//

கிண்டல் பண்றது தப்பில்ல சார்.. அந்து நம்ம குலத்தொழில்... ஆனா உங்க பேர யூஸ் பண்ணியிருக்கலாமே???

//நீ எல்லாம் இனி யாரையும் கிண்டல் பண்ணாத...நீ அதற்க்கு தகுதி அற்றவன்..கரி காலன் இந்த விசயத்தில் நல்லவன்...//

அட ஏன்யா பிரண்ட்ஸுக்குள்ள பூகம்பம் வர வைக்கிறீங்க? அவனும் கமென்ட் பண்ணட்டும் நானும் திருப்பி அடிக்கறேன்.. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....

//இது பொது இடம்..பெண்களும் ஆண்களும் வந்து படித்து சந்தோசப் படும் இடம்..நீ சீன போடணும்னா அதுக்கு வேற இடம் பாரு..என் அடுத்தவன் பேரக் கெடுக்குற..//

இதே டயலாக்கதான் வெளியூரும் சொல்லி என்னைய வெரட்டி வுட்டான்... என்ன பண்றது...

//உன்ன மாதிரி எனக்கு கேட்ட வர்த்த யூஸ் பண்ண தெரியாது...மங்குனி சொல்றது நியாயம் அதப் புரிஞ்சிக்கோ...நல்ல மாட்டுக்கே ஒரு சூடு... i think u r human being? think....//

என்னது... கெட்டவார்த்த தெரியாதா?? சூது வாத்து தெரியாத பயபுள்ளைய்யா நீ... நீயெல்லாம் எப்புடித்தான் நம்ம கேங்ல பொழைக்கப்போறியோ...

Aba said...

@Anony,

//i wrote previous comment on behalf of many, who wants to spend their time and make fun...

i think this is not the way to make fun like a group teasing...this will make1 or 2 happy..but it must hurt many...
//

It's true.. but we don't tease any new ones much... our friends like munguni, pattapatti, rettaivals, muthu, veliyoor.. etc.. just take our comments as fun and reply them with more fun.. They do not get hurt much by teasing.. bcz they also tease us.. So, the new one's may get hurt of these.. but we do not tease them like teasing our group members... These are just for fun..

For an example... In tamil films, vadivelu makes us laugh by getting punishments or being teased by an opponent (Parthiban).. He do not worry about that.. bcz he knows that these are just for fun and Parthiban did not actually mean those words.. In english cinemas Charlie Chaplin did the same... This is common everywhere..

Aba said...

@அனானி,

//தோடா பீட்டரு//

என்னாடா இது அனானிகளுக்குள்ள பைட்டா? ஏம்பா முத்து, இது நீதானே?

Aba said...

@அனானி,

Manguni said....

//அது இல்லா , நம்ம ஜாலியா எடுத்துக்குவோம் , மத்தவுக தப்பா எடுத்துட்டா ? அது நாலா தான்//

see this.. This is what i meant...

Aba said...

1

Aba said...

2

Aba said...

3

Aba said...

4

Aba said...

5

Aba said...

6

Aba said...

7

Aba said...

8

Aba said...

9

Aba said...

Me the 100........

ஸாரிப்பா மங்குனி.. எனக்கு வேற வழி தெரியல.. அதான் இப்படி...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யோவ்.. பதிவப் பற்றி மட்டும் கமென்ஸ் எழுதுங்கய்யா..

சண்டை போடனுமுனா,
நாம ஏதாவது புது ப்ளாக் தொடங்கி அதுல கும்மிக்கலாம்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி..

அடுத்த பதிவ போடப்பா..
ஆமா சென்னையில வெயில் கொளுத்துதாமே?..மழை வருகின்ற அறிகுறி ஏதாவது இருக்கா?

மங்குனி அமைச்சர் said...

கரிகாலன் கொஞ்சம் கமண்ட்ஸ் அளவோட போடுங்க

Aba said...

//கரிகாலன் கொஞ்சம் கமண்ட்ஸ் அளவோட போடுங்க//

ஓகே மங்கு... இனி பாத்துக்கறேன்...

ஆர்வா said...

அடடாஆஆஆஆஆஆஆஆஆஅ..... உங்க அட்டகாசம் தாங்க முடியலையே

ஜெய்லானி said...

என்னங்கடா பய புள்ள , எப்ப பதிவு போடறான்னே தெரிய மாட்டேங்குதே.. வெளியூரு பிளாக்கும் இப்படிதான் .காலை வாருது. சரி..சரி.. ஜெய்லானி..உணர்ச்சி வசப்படாதே !!.

யோவ் மங்கு நீ எப்ப சத்தியம் பண்ணினாலும் என் தலை மேலயே குறியா இருக்கேயா !!இரு.. இரு.. உனக்கும் ஒரு இண்டர்வியூ ஜெய்லானி டிவில போட்டுடலாம்.

ஜெய்லானி said...

@@@ பட்டாபட்டி--//சண்டை போடனுமுனா,
நாம ஏதாவது புது ப்ளாக் தொடங்கி அதுல கும்மிக்கலாம்..//

ஒன்னே தாங்கல ஹி...ஹி..(( பட்டு உம்ம பிளாக்கை சொன்னேன் )) இதுல 9 கேக்குதா

மங்குனி அமைச்சர் said...

// ஜெய்லானி said...

என்னங்கடா பய புள்ள , எப்ப பதிவு போடறான்னே தெரிய மாட்டேங்குதே.. வெளியூரு பிளாக்கும் இப்படிதான் .காலை வாருது. சரி..சரி.. ஜெய்லானி..உணர்ச்சி வசப்படாதே !!.

யோவ் மங்கு நீ எப்ப சத்தியம் பண்ணினாலும் என் தலை மேலயே குறியா இருக்கேயா !!இரு.. இரு.. உனக்கும் ஒரு இண்டர்வியூ ஜெய்லானி டிவில போட்டுடலாம்.///


இல்ல ஜெய்லானி உன் தலைதான் நல்லா வாட்டமா இருக்கு

GEETHA ACHAL said...

//பி .ஜி ல இதே மாதிரி அடிசனல் சீட்ல essay எழுதிட்டு போய் , செகண்ட் டே இன்டேனல்ல சொருகிட்டு வந்துட்டேன் , வெளிய வந்து பொம்பள புள்ளைகல்ட்ட பெருமையா சொன்னேன் , அதுக ஆபிரிக்கா காட்டு ஜந்து போல பாத்துசுக , என்னாடான்னு கேட்டா பி.ஜி.ல லாங்குவேஜ் பேபரே கிடையாதாம்!!!!!//பயங்கமராக சிரிச்சாச்சு...எப்படி இப்படி எல்லாம்...அருமை....சூப்பராக காமெடியாக எழுதி இருக்கின்றிங்க..

Jaleela Kamal said...

அமைச்சரே அடிபுலி பதிவு,

இது போல மொக்கைக்கு எங்க போய் டிரெயினிங் எடுத்தீங்க

நீங்க இபப் என்ன எக்சாம் எழுத போறீஙக்?

கீழே உள்ள போட்டோ எங்கிருந்தோ சுட்ட மாதிரி இருக்கு.

http://singakkutti.blogspot.com/2010/04/blog-post_20.html

Jaleela Kamal said...

இங்கு வந்து பதிவ படிக்க வருமுன் அக்கம் பக்கம் பார்த்து படிக்கனும், இல்லைன்னா எல்லாம் ஏற இரங்க் பார்ப்பார்க்ள்.
சரி அங்கு பூஸார் கூப்பிடுகிறார்.
ஜெய்லாணி டீவியில சுடுதண்ணீர் அடுத்து உம்ம பதிவு தான் அமைச்சர் யானை முட்டைய பெப்படி பாயில் பண்ணௌமுன்னு சொல்ல்னும்.

Jaleela Kamal said...

நான் தான் கடைசியா வந்து 111 மொய் வைத்துள்ளேன்/

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...

அமைச்சரே அடிபுலி பதிவு,

இது போல மொக்கைக்கு எங்க போய் டிரெயினிங் எடுத்தீங்க

நீங்க இபப் என்ன எக்சாம் எழுத போறீஙக்?

கீழே உள்ள போட்டோ எங்கிருந்தோ சுட்ட மாதிரி இருக்கு.

http://singakkutti.blogspot.com/2010/04/blog-post_20.html///


எல்லாம் நம்ம கூகுல் ஆன்டவர்ட தான்

மங்குனி அமைச்சர் said...

// Geetha Achal said...

//பி .ஜி ல இதே மாதிரி அடிசனல் சீட்ல essay எழுதிட்டு போய் , செகண்ட் டே இன்டேனல்ல சொருகிட்டு வந்துட்டேன் , வெளிய வந்து பொம்பள புள்ளைகல்ட்ட பெருமையா சொன்னேன் , அதுக ஆபிரிக்கா காட்டு ஜந்து போல பாத்துசுக , என்னாடான்னு கேட்டா பி.ஜி.ல லாங்குவேஜ் பேபரே கிடையாதாம்!!!!!//

பயங்கமராக சிரிச்சாச்சு...எப்படி இப்படி எல்லாம்...அருமை....சூப்பராக காமெடியாக எழுதி இருக்கின்றிங்க..////

ரொம்ப சதோஷம் , ரொம்ப நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

// Jaleela said...

நான் தான் கடைசியா வந்து 111 மொய் வைத்துள்ளேன்////


மொய் வைக்கிறதுல என்னா கஞ்சதனம் Rs.11111111111 /- வக்கலாம்ல

மங்குனி அமைச்சர் said...

//கவிதை காதலன் said...

அடடாஆஆஆஆஆஆஆஆஆஅ..... உங்க அட்டகாசம் தாங்க முடியலையே///

welcome and thank you sir

Unknown said...

//சார், ஜஸ்ட்டு மிஸ் பன்னிடிங்க, அது விஸ்கி//

விஸ்கி - கோக் மிக்ஸிங் நல்லா இருக்காதேபா..

ரம்முதான் கோக்கோட நல்லா இருக்கும்..

நாங்கள்லாம் கோக்கை ராவா அடிச்சி பழக்கமில்லாதவிங்க.

valzhipookan said...

வணக்கம் ,
வழிபோக்கன் ஆகிய நான் இன்று முதல் எனது கருத்துகளை பரிமாற முனைகிறேன்


வாங்க என்னதான் ப்ளாக் 'இன்னு பார்த்துருவோம் அய்யாநன்றி

ரசிகன்! said...

ha ha ha aha ha ha ha ahahah

vera enna boss solradhu....

nallaa sirikka vaikkareenga :):):)

தக்குடு said...

hahahaha..:) ithellam oru polappu!!!!!...:)

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பீ கேர்புல்
நான் என்னைய சொன்னேன்

goma said...

பரவாயில்லை கோகோகோலாதான் இருக்கு நாட் bad