எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, April 29, 2010

அசைவ கொத்துபரோட்டா , part: II

முஸ்கி : ரொம்ப முக்கியமானது , அனைத்து சொந்த, பந்த ப்ளாகர்ஸ் , எனது பின்னூட்ட பகுதியில் தவறாக யாரும் பின்னூட்டம் இட்டு அல்லது நீங்கள் எழுதும் பின்னூட்டத்திற்கு யாராவது பதில் எழுதி அது உங்களுக்கு பிடிக்காமல் போனால் உடனடியாக எனக்கு மெயில் மூலம் தெரியபடுத்தவும்.

mail id : yasinshaji@gmail.com

நம்ம பட்டாப்பட்டி எனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு கொடுத்துட்டாரு, அதாவது

"தனி மனித தாகுதல்னா என்ன ?"

என்பதை பத்தி விளக்கமா பதில் சொல்ல சொல்லிருக்கார் !!!!!!!!!!!!!!!

தனி மனித தாக்குதல் பற்றி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் இருக்கு அதாவது

"தனி மனித ஒழுக்கம்" ,

அதாவது "தனி மனித ஒழுக்கம்" அப்படின்னா ....................................

கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சுட்டு வர்றேன்

(டே, பன்னாட, பரதேசி , டோமரு (don't do இல்ல ), டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம், பேமானி கேப்மாரி, மொள்ளமாரி , முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ...... ங்கொய்யாலே நான் உனக்கு என்னா துரோகம் ............... சாரிப்பா ஒரு டென்சன், கோபம் , பயத்துல நாக்கு கொலரிடுச்சு ,

ஏம்பா, பட்டா நான் உனக்கு என்னா துரோகம் பன்னேன், பாத்தா படிச்சவன் மாதிரி ஒரு பட்டா பட்டி டவுசர் போட்டு டீசன்டா இருக்க இப்படி என்னைய ஏன் கோத்து விட்டு வேடிக்கை பாக்குர? இது உனக்கே நல்லாருக்கா ? என்னைய பாத்தா அப்படி விவரமான ஆளு மாதிரியா தெரியுது ? எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்டதேரியும் , பதில் எல்லாம் சொல்ல தெரியாது ,இல்லைனா ஏதாவது பிட்டு குடு அப்படியே காபி பேஸ்ட் பன்னிடுறேன்.................

மரியாதையா நீயே ஏதாவது சொல்லி சமாளி)

டுஸ்கி: என்னோட ஆங்கில புலமை அறிவை பத்தி போன பதிவுல பாத்துருப்பிகளே ? அதுனால தான் இந்த முயற்சி

அப்புறம் இப்ப பாத்திகன்னா நம்ம தமிழ் படம் எதுவும் ஆஸ்கார் அவார்டு வாங்குறது இல்ல ,

ஏன்?

ஏன்னா ?

நம்ம படம் அங்க வரைக்கு ரீச் ஆகல ,

ஏன் ரீச் ஆகல ?

மொழி பிரச்னை , அதாவது அவுக யாருக்கு தமிழ் தெரியாது , அதுனால தமிழ் படத்தை எல்லாம் ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்து அவுங்களுக்கும் ரீச் ஆகுற மாதிரி செய்யபோறேன் ,

முதல்ல பழைய தமிழ் பாடல்கல மொழி மாற்றம் செய்யபோறேன் ,

முதல் முயற்சி:

பாலும் பலமும் கைகளில் ஏந்தி .. இந்த பாட்ட இங்கிலீசுல மொழி பெயர்த்துள்ளேன் படித்துவிட்டு உங்கள் அபிபிராயம் சொல்லுங்க

"பாலும் பழமும் கைகளில் ஏந்தி" ................என்ற பாடல் ராகத்தோடு படிக்கவும்

மில்க்கும் புரூட்டும் ஹேண்டில் ஏந்தி
பவள மௌத்தில் ஸ்மைலை சீந்தி
கோல பீகாக்போல் நீ கம்வாயே
கொஞ்சும் பேரட்டே சைலன்ட்கொள்வாயே
..ம்ம்.....ம்..ம்....ம்ம்ம்ம்ம்...........

ஈன்ற மம்மியை யாம் கண்டதில்லை
.............................

இருங்க.. இருங்க.. இருங்க .... பஸ்ட்டு கோபத்த அடக்க கத்துக்கனும் , இப்படி அநியாயமா கோபபட்டா அப்புறம் பி.பி வந்துடும், அதுக்கு மீறி கோபபட்டா ஒடம்பு ரகளமாயிடும் (நான் என் உடம்ப சொன்னேன் ) .

டிஸ்கி : தக்காளி என்னமா யோசிகிரானுக.............. (டாட்டூஸ் தாங்க, கொஞ்சம் அசைவம் ஜாஸ்தி)
?
?
?
?
?
?

STOP
(அசைவம் புடிக்காத பிளாகர்ஸ் நீங்க இங்கருந்து நேரா கமண்ட்ஸ் பாக்ஸ் போயிடுங்க)
?
?
?
?
?
?
?
?
?
?
?
?

thank you

கிஸ்கி : என்னத்த.......... சொல்ல .................

80 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
This comment has been removed by the author.
Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஸப்பாஹ்ஹ்ஹ.. முதல்ல வந்து சீட் போட்டு எடத்த பிடிக்கறதுக்குள்ள..
முதல் கமெண்ட் போட்டவங்களுக்கு எதுவும் ஸ்பெஷல் உண்டாங்க??

சரி சரி... திட்டாதீங்க.. இங்க கேக்குது.. :D

எப்பவும் போல் அருமை.. அதுலயும் பாலும் பழமும் சாங் பின்னிட்டீக போங்க..

Chitra said...
This comment has been removed by the author.
பனித்துளி சங்கர் said...

////"தனி மனித தாகுதல்னா என்ன ?"

என்பதை பத்தி விளக்கமா பதில் சொல்ல சொல்லிருக்கார் !!!!!!!!!!!!!!!

தனி மனித தாக்குதல் பற்றி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் இருக்கு அதாவது

"தனி மனித ஒழுக்கம்" ,

அதாவது "தனி மனித ஒழுக்கம்" அப்படின்னா ....................................
கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சுட்டு வர்றேன் ////////

ஆஹா !இப்பவே கண்ணக்கட்டுதே .

பனித்துளி சங்கர் said...

////////"பாலும் பழமும் கைகளில் ஏந்தி" ................என்ற பாடல் ராகத்தோடு படிக்கவும்

மில்க்கும் புரூட்டும் ஹேண்டில் ஏந்தி
பவள மௌத்தில் ஸ்மைலை சீந்தி
கோல பீகாக்போல் நீ கம்வாயே
கொஞ்சும் பேரட்டே சைலன்ட்கொள்வாயே
..ம்ம்.....ம்..ம்....ம்ம்ம்ம்ம்...........

ஈன்ற மம்மியை ஐயாம் கண்டதில்லை/////////

ஏலே மக்கா வேண்டாம்ல நீயிர் சொல்றேனு நான் ராகத்தொட பாட ஆரம்பிச்சு ஒரே நிமிசத்தில என் ஆபீஸ்ல வேலை பார்த்த நாலு பயலுவ எமெர்சென்சி வார்டுல இருக்காணுக .

settaikkaran said...

மங்குனி அண்ணே, என் காணிக்கையா இந்தப் பாட்டையும் சேர்த்துக்கோங்கண்ணே!

ஸீத்த மெமரி இல்லையோ
செமஸ்டர் டிராமா தொல்லையோ?
லிவ்த பிரீயட்ஸ் கொஞ்சமோ?
ஃபர்கெட்டிதே இந்த நெஞ்சமோ?

S Maharajan said...

//"தனி மனித தாகுதல்னா என்ன ?"
என்பதை பத்தி விளக்கமா பதில் சொல்ல சொல்லிருக்கார் !!!!!!!!!!!!!!!
தனி மனித தாக்குதல் பற்றி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் இருக்கு அதாவது
"தனி மனித ஒழுக்கம்" ,
அதாவது "தனி மனித ஒழுக்கம்" அப்படின்னா ....................................
கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சுட்டு வர்றேன்//

ஸப்பாஹ் முடியல!

Jaleela Kamal said...

//(டே, பன்னாட, பரதேசி , டோமரு (don't do இல்ல ), டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம், பேமானி கேப்மாரி, மொள்ளமாரி , முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ...... ங்கொய்யாலே நான் உனக்கு என்னா துரோகம் ............... சாரிப்பா ஒரு டென்சன், கோபம் , பயத்துல நாக்கு கொலரிடுச்சு //

இதெல்லாம் எந்த பேட்டைக்கு போய் டிரெயினிங் எடுத்துக்குட்டது.

கிருஷ்னாம்பேட்டையா, வண்ணாரப்பேட்டை. இல்ல ஜாம்பஜாரா, நொச்சி குப்பமா, இல்ல மீர்சாகிப்பேட்டையா?

VISA said...

:))))))))))))))

சைவகொத்துப்பரோட்டா said...

அப்ப, கூடிய சீக்கிரம் தமிழ் படத்துக்கு ஆஸ்கார்
கிடைச்சிரும்.

Ahamed irshad said...

சொல்றதுக்கு 1ன்னுமே .......?!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏன்... வெயில் ஜாஸ்தியா மங்குனி..

ஆனா , கடைசி வரைக்கும், பதிலே சொல்லாம, ஓட்டிட்ட..விடமாட்டோம் நாங்க..

இப்ப சொல்லு..,"தனி மனித தாகுதல்னா என்ன ?"

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மில்க்கும் புரூட்டும் ஹேண்டில் ஏந்தி
பவள மௌத்தில் ஸ்மைலை சீந்தி
கோல பீகாக்போல் நீ கம்வாயே
கொஞ்சும் பேரட்டே சைலன்ட்கொள்வாயே
//

உலகத்திலேயே அதிகமா பேசப்படற மொழி சீன மொழியாம்..

அதுல, மாற்றி பப்ளிஷ் பண்ணு மங்குனி.. ( இன்னைக்கு உன்னைய விடரதாயில்லை..)

நாடோடி said...

உங்க‌ புண்ணிய‌துல‌யாவ‌து ந‌ம‌க்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்க‌ணும்..ஹா...ஹா..

Unknown said...

“ஆஸ்கார் விருதென்பது அமெரிக்க நாட்டில் அவர்களுக்குப் பிடித்த ஆங்கிலத் திரைப்படங்களுக்கு அவர்கள் தரும் விருது. அது ஒன்றும் உலகத்திலேயே சிறந்த விருது இல்லை.”

- நன்றி ஆஸ்கார் நாயகன் கமலஹாசன்..

மங்குனி அமைச்சர் said...

//Ananthi said...

ஹையா.. நா தான் முதலா.. ///

வாங்க வாங்க வடை உங்களுக்கு தான்

மங்குனி அமைச்சர் said...

//Ananthi said...

ஸப்பாஹ்ஹ்ஹ.. முதல்ல வந்து சீட் போட்டு எடத்த பிடிக்கறதுக்குள்ள..
முதல் கமெண்ட் போட்டவங்களுக்கு எதுவும் ஸ்பெஷல் உண்டாங்க??

சரி சரி... திட்டாதீங்க.. இங்க கேக்குது.. :D

எப்பவும் போல் அருமை.. அதுலயும் பாலும் பழமும் சாங் பின்னிட்டீக போங்க..///

முதல் இடத்த புடிச்சதுகாக , முதல் ஆஸ்கார் உங்களுக்கு தான்

மங்குனி அமைச்சர் said...

//Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா.... சிரிச்சிட்டேன். :-)///

தேங்க்ஸ் மேடம், எங்க ஒரு வாரமா ஆல காணோம்

மங்குனி அமைச்சர் said...

//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////////"பாலும் பழமும் கைகளில் ஏந்தி" ................என்ற பாடல் ராகத்தோடு படிக்கவும்

மில்க்கும் புரூட்டும் ஹேண்டில் ஏந்தி
பவள மௌத்தில் ஸ்மைலை சீந்தி
கோல பீகாக்போல் நீ கம்வாயே
கொஞ்சும் பேரட்டே சைலன்ட்கொள்வாயே
..ம்ம்.....ம்..ம்....ம்ம்ம்ம்ம்...........

ஈன்ற மம்மியை ஐயாம் கண்டதில்லை/////////

ஏலே மக்கா வேண்டாம்ல நீயிர் சொல்றேனு நான் ராகத்தொட பாட ஆரம்பிச்சு ஒரே நிமிசத்தில என் ஆபீஸ்ல வேலை பார்த்த நாலு பயலுவ எமெர்சென்சி வார்டுல இருக்காணுக .////

பாத்து சார் , என்னைய கோல கேஸ்ல மாட்டிவிட்ராதிக

மங்குனி அமைச்சர் said...

// சேட்டைக்காரன் said...

மங்குனி அண்ணே, என் காணிக்கையா இந்தப் பாட்டையும் சேர்த்துக்கோங்கண்ணே!

ஸீத்த மெமரி இல்லையோ
செமஸ்டர் டிராமா தொல்லையோ?
லிவ்த பிரீயட்ஸ் கொஞ்சமோ?
ஃபர்கெட்டிதே இந்த நெஞ்சமோ?///அப்பா ரெண்டு ஆஸ்கார் நிச்சயம்

மங்குனி அமைச்சர் said...

//S Maharajan said...

//"தனி மனித தாகுதல்னா என்ன ?"
என்பதை பத்தி விளக்கமா பதில் சொல்ல சொல்லிருக்கார் !!!!!!!!!!!!!!!
தனி மனித தாக்குதல் பற்றி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் இருக்கு அதாவது
"தனி மனித ஒழுக்கம்" ,
அதாவது "தனி மனித ஒழுக்கம்" அப்படின்னா ....................................
கொஞ்சம் இருங்க தண்ணி குடிச்சுட்டு வர்றேன்//

ஸப்பாஹ் முடியல!//thanks sir

மங்குனி அமைச்சர் said...

//Jaleela said...

//(டே, பன்னாட, பரதேசி , டோமரு (don't do இல்ல ), டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம், பேமானி கேப்மாரி, மொள்ளமாரி , முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ...... ங்கொய்யாலே நான் உனக்கு என்னா துரோகம் ............... சாரிப்பா ஒரு டென்சன், கோபம் , பயத்துல நாக்கு கொலரிடுச்சு //

இதெல்லாம் எந்த பேட்டைக்கு போய் டிரெயினிங் எடுத்துக்குட்டது.

கிருஷ்னாம்பேட்டையா, வண்ணாரப்பேட்டை. இல்ல ஜாம்பஜாரா, நொச்சி குப்பமா, இல்ல மீர்சாகிப்பேட்டையா?////

இல்லை மேடம் எங்க தர்பாரில் இந்த வார்த்தைகள் சாதாரணமாக உபயோகிப்போம்

மங்குனி அமைச்சர் said...

// VISA said...

:))))))))))))))////thanks sir

மங்குனி அமைச்சர் said...

//சைவகொத்துப்பரோட்டா said...

அப்ப, கூடிய சீக்கிரம் தமிழ் படத்துக்கு ஆஸ்கார்
கிடைச்சிரும்.///

அதுவும் சண்டேல கிடைச்சா ரெண்டா கிடைக்கும்

மங்குனி அமைச்சர் said...

//அஹமது இர்ஷாத் said...

சொல்றதுக்கு 1ன்னுமே .......?!///

ஏதாவது யோசிச்சு 2 சொல்லுங்க

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

ஏன்... வெயில் ஜாஸ்தியா மங்குனி..
/////

ஆமா பட்டா வெயில் மண்டைய பொளக்குது

/// ஆனா , கடைசி வரைக்கும், பதிலே சொல்லாம, ஓட்டிட்ட..விடமாட்டோம் நாங்க..

இப்ப சொல்லு..,"தனி மனித தாகுதல்னா என்ன ?"///

அது தான் தண்ணி குடிக்க போயிருக்கன்ல வெயிட் பண்ணு வந்து சொல்லுவேன்

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

மில்க்கும் புரூட்டும் ஹேண்டில் ஏந்தி
பவள மௌத்தில் ஸ்மைலை சீந்தி
கோல பீகாக்போல் நீ கம்வாயே
கொஞ்சும் பேரட்டே சைலன்ட்கொள்வாயே
//

உலகத்திலேயே அதிகமா பேசப்படற மொழி சீன மொழியாம்..

அதுல, மாற்றி பப்ளிஷ் பண்ணு மங்குனி.. ( இன்னைக்கு உன்னைய விடரதாயில்லை..)///

எதுலையும் ஒரு நேர்மை இருக்கணும் , நம்ம குறிக்கோள் என்னா? தமிழ் படம் ஆஸ்கார் வாங்குறது , சீன மொழில போட்ட ஆஸ்கர் கிடைக்காது

மங்குனி அமைச்சர் said...

//நாடோடி said...

உங்க‌ புண்ணிய‌துல‌யாவ‌து ந‌ம‌க்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்க‌ணும்..ஹா...ஹா..///

ஏதோ நம்மளால் முடிஞ்ச அளவுக்கு நம்ம நாட்டுக்கு சேவை செய்றேன்

மங்குனி அமைச்சர் said...

///முகிலன் said...

“ஆஸ்கார் விருதென்பது அமெரிக்க நாட்டில் அவர்களுக்குப் பிடித்த ஆங்கிலத் திரைப்படங்களுக்கு அவர்கள் தரும் விருது. அது ஒன்றும் உலகத்திலேயே சிறந்த விருது இல்லை.”

- நன்றி ஆஸ்கார் நாயகன் கமலஹாசன்..////

அது தான் சார் , நாம தமிழ் படத்தையும் ஒரு சிறந்த இங்கிலீஸ் படமா ஆகிட்டா ?

Sabarinathan Arthanari said...

கலக்கிட்டிங்க மங்குனி

நல்ல நகைச்சுவை

Asiya Omar said...
This comment has been removed by the author.
ஜில்தண்ணி said...

மங்குனி பொலந்துட்டீங்க போங்க

அசைவம் சூப்பரப்பு ஆனாலும் நான் சைவம் தான்(நான் அந்த படத்த பாக்கல மங்குனி)

எல் கே said...

மங்குனி உன்னை தேடிகிட்டு நாலு ஆட்டோ வந்துச்சு அதை அப்படியே அங்க அனுப்பி இருக்கேன்

Mythees said...

:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உங்களுக்கு பிடிக்காமல் போனால் உடனடியாக எனக்கு மெயில் மூலம் தெரியபடுத்தவும்.

mail id : yasinshaji@gmail.com
//

மெயில் அனுப்பினா காசு..டெப்பு கிடைக்குமா?..
சிங்கை மக்கள் கேள்வி !!

மணிஜி said...

ஒரு கப் பருத்திப்பால் சாப்பிடுகிறீர்களா?

malar said...

ஹா,ஹா,ஹா,ஹா.... சிரிச்சேன்...

பதிவும் நல்ல இருந்தது..பின்னூட்டமும் நல்ல இருந்த்து.....

MUTHU said...

முஸ்கி : ரொம்ப முக்கியமானது , அனைத்து சொந்த, பந்த ப்ளாகர்ஸ் , எனது பின்னூட்ட பகுதியில் தவறாக யாரும் பின்னூட்டம் இட்டு அல்லது நீங்கள் எழுதும் பின்னூட்டத்திற்கு யாராவது பதில் எழுதி அது உங்களுக்கு பிடிக்காமல் போனால் உடனடியாக எனக்கு மெயில் மூலம் தெரியபடுத்தவும்.:::::::

என்னை உள்ள வராதேன்னு எவ்வளவு மரியாதையா சொல்லி இருக்குறிறு so escape

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

"தனி மனித தாகுதல்னா என்ன ?"
//

Spelling mistake..
அடுத்த தபா, நூறு தடவை, சரியா எழுதீட்டு, அடுத்த பதிவ போடு மங்குனி..
ஏன்னா.... நான் ஸ்ட்ரிட்...

இப்படிக்கு
சிங்கை டோமர்ஸ்..

ஹரீகா said...

//அஹமது இர்ஷாத் said...
சொல்றதுக்கு 1ன்னுமே .......?!///

-ஏதாவது யோசிச்சு 2 சொல்லுங்க
-------------------------------
ஒன்னொன்னா
ஒன்னொன்னா
சொல்லு சொல்லு!!
நின்னு நின்னு பொதுவா
நெனச்சதை மெதுவா...

வால்பையன் said...

முடியல!

Unknown said...

சிரிப்பு அமைச்சர் வாழ்க..

GEETHA ACHAL said...

பாட்டு அருமையே அருமை..எப்பொழுதும் போல பயங்கரமாக சிரிச்சாச்சு...யாராவது மனசு கஷ்டமாக இருந்தால் உங்கள் ப்ளாக் பக்கம் வரசொல்ல வேண்டியது தான்..தங்களையும் மறந்து சிரித்து விடுவார்கள்...நன்றி

ரோஸ்விக் said...

தனி மனித தாகுதல்னா - கடைசியா நீங்க போட்டிருக்கிற அந்த படந்தான்யா... :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//வாங்க வாங்க வடை உங்களுக்கு தான் //

ரொம்ப தேங்க்ஸ் :-)

//முதல் இடத்த புடிச்சதுகாக , முதல் ஆஸ்கார் உங்களுக்கு தான் //

டபுள் ஓகே.. :-)

Mohan said...

கூடிய சீக்கிரம் உங்க மூலம் ஆஸ்கார் கெடச்சுடும் போல!

Chitra said...

மங்குனி அமைச்சரே, உங்கள் இடுகைகள் எனக்கு update ஆகுது, ஆனால் pages load ஆகவில்லை. அதான்.......
வேற ஒன்றும் இல்லை.
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சிரிச்சிட்டேன்.

'பரிவை' சே.குமார் said...

எப்பவும் போல் அருமை.. அதுலயும் பாலும் பழமும் சாங் பின்னிட்டீக போங்க..

பனித்துளி சங்கர் said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

ஷர்புதீன் said...

:)

மங்குனி அமைச்சர் said...

//Sabarinathan Arthanari said...

கலக்கிட்டிங்க மங்குனி

நல்ல நகைச்சுவை///

மங்குனி அமைச்சர் said...

//ஜில்தண்ணி said...

மங்குனி பொலந்துட்டீங்க போங்க///

ரொம்ப நன்றிங்க//அசைவம் சூப்பரப்பு ஆனாலும் நான் சைவம் தான்(நான் அந்த படத்த பாக்கல மங்குனி)///
நம்பிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

//LK said...

மங்குனி உன்னை தேடிகிட்டு நாலு ஆட்டோ வந்துச்சு அதை அப்படியே அங்க அனுப்பி இருக்கேன்///

நல்ல வேல சொன்னிங்க , இப்ப நான் மாறுவேசத்துல இருக்கேன்

மங்குனி அமைச்சர் said...

//mythees said...

:))///

thank you mythees

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

உங்களுக்கு பிடிக்காமல் போனால் உடனடியாக எனக்கு மெயில் மூலம் தெரியபடுத்தவும்.

mail id : yasinshaji@gmail.com
//

மெயில் அனுப்பினா காசு..டெப்பு கிடைக்குமா?..
சிங்கை மக்கள் கேள்வி !!///

தப்பு நீங்க தான் சார் , பே பன்னனும்

மங்குனி அமைச்சர் said...

//மணிஜீ...... said...

ஒரு கப் பருத்திப்பால் சாப்பிடுகிறீர்களா?///

கண்டிப்பாக சாபுடுகிறேன் மணிஜி

மங்குனி அமைச்சர் said...

// ஹா,ஹா,ஹா,ஹா.... சிரிச்சேன்...

பதிவும் நல்ல இருந்தது..பின்னூட்டமும் நல்ல இருந்த்து.....//

ரொம்ப , ரொம்ப நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

//Muthu said...

முஸ்கி : ரொம்ப முக்கியமானது , அனைத்து சொந்த, பந்த ப்ளாகர்ஸ் , எனது பின்னூட்ட பகுதியில் தவறாக யாரும் பின்னூட்டம் இட்டு அல்லது நீங்கள் எழுதும் பின்னூட்டத்திற்கு யாராவது பதில் எழுதி அது உங்களுக்கு பிடிக்காமல் போனால் உடனடியாக எனக்கு மெயில் மூலம் தெரியபடுத்தவும்.:::::::

என்னை உள்ள வராதேன்னு எவ்வளவு மரியாதையா சொல்லி இருக்குறிறு so escape////

நான் அதுக்கு சொல்லல , எனக்கு ரெண்டு பேர் மெயில் பண்ணி இருந்தார்கள் , அதற்காகத்தான் சொன்னேன் முத்து

மங்குனி அமைச்சர் said...

// பட்டாபட்டி.. said...

"தனி மனித தாகுதல்னா என்ன ?"
//

Spelling mistake..
அடுத்த தபா, நூறு தடவை, சரியா எழுதீட்டு, அடுத்த பதிவ போடு மங்குனி..
ஏன்னா.... நான் ஸ்ட்ரிட்...

இப்படிக்கு
சிங்கை டோமர்ஸ்..///

சிங்கை டோமர்களா,
இத கண்டு பிடிக்க மூணு நாள் ஆச்சா ?

மங்குனி அமைச்சர் said...

// ஹரீகா said...

//அஹமது இர்ஷாத் said...
சொல்றதுக்கு 1ன்னுமே .......?!///

-ஏதாவது யோசிச்சு 2 சொல்லுங்க
-------------------------------
ஒன்னொன்னா
ஒன்னொன்னா
சொல்லு சொல்லு!!
நின்னு நின்னு பொதுவா
நெனச்சதை மெதுவா...///

அப்படி போடுங்க

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

முடியல!///

என்னா தல , ஆல் இன் ஆல் பதிப்பு இன்னு போகலையா ?

மங்குனி அமைச்சர் said...

// Yalini said...

சிரிப்பு அமைச்சர் வாழ்க..///

ரொம்ப தேங்க்ஸ் மேடம்

மங்குனி அமைச்சர் said...

//Geetha Achal said...

பாட்டு அருமையே அருமை..எப்பொழுதும் போல பயங்கரமாக சிரிச்சாச்சு...யாராவது மனசு கஷ்டமாக இருந்தால் உங்கள் ப்ளாக் பக்கம் வரசொல்ல வேண்டியது தான்..தங்களையும் மறந்து சிரித்து விடுவார்கள்...நன்றி///

ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ் மேடம்

மங்குனி அமைச்சர் said...

///ரோஸ்விக் said...

தனி மனித தாகுதல்னா - கடைசியா நீங்க போட்டிருக்கிற அந்த படந்தான்யா... :-))////

வாங்க ரோஸு, ஏன் இப்படி மாட்டி விடுறிங்க ?

மங்குனி அமைச்சர் said...

///Ananthi said...

//வாங்க வாங்க வடை உங்களுக்கு தான் //

ரொம்ப தேங்க்ஸ் :-)

//முதல் இடத்த புடிச்சதுகாக , முதல் ஆஸ்கார் உங்களுக்கு தான் //

டபுள் ஓகே.. :-)////

ஆஸ்காருக்கு , வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

//Mohan said...

கூடிய சீக்கிரம் உங்க மூலம் ஆஸ்கார் கெடச்சுடும் போல!//

வாங்க மோகன் சார் , ஹி, ஹி,ஹி

மங்குனி அமைச்சர் said...

//Chitra said...

மங்குனி அமைச்சரே, உங்கள் இடுகைகள் எனக்கு update ஆகுது, ஆனால் pages load ஆகவில்லை. அதான்.......
வேற ஒன்றும் இல்லை.
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சிரிச்சிட்டேன்.///

ரொம்ப தேங்க்ஸ் மேடம் , அது இல்ல மேடம் , எடிட் பண்ணும் போது கை தவறி பப்ளிஸ் பிரஸ் பண்ணிட்டேன் , அது தான் முதல் நாளே update ஆகிருக்கு

மங்குனி அமைச்சர் said...

//சே.குமார் said...

எப்பவும் போல் அருமை.. அதுலயும் பாலும் பழமும் சாங் பின்னிட்டீக போங்க..//

ரொம்ப நன்றி ,குமார் சார்

மங்குனி அமைச்சர் said...

//ஷர்புதீன் said...

:)///

thanks sharfudeen
:-))))

அன்புத்தோழன் said...

ஹ்ம்ம்... என்னத்த சொல்ல... நல்ல டைம் பாஸ்...

ஆனா ஒன்னு மங்கு...

தனி மனித ஒழுக்கம்னு நீங்க சொன்னதை... கடைசியில் அந்த படம் போடாமல் நீங்களே காப்பாத்திருக்கலாம்.... ஏன் சொல்றேனா... பல குடும்ப பெண்கள் வந்து போகும் இடம்.... சங்கோஜ படுவாங்க.... முகம் சுழிக்க வைக்கும் இது உங்கள் தனி சுதந்திரமாக இருக்கலாம் ஆனால் இது போன்றதொரு போது ஊடகத்தில் தனி மனித ஒழுக்கம்ம்ம்ம்...என்ன... புரியுதுல...?

கண்டிப்பா கடைசி படம் பாத்து சிரிப்பு வரல..... புரியும்னு நினைக்குறேன்...

MUTHU said...

மங்குனி அமைச்சர் said...
நான் அதுக்கு சொல்லல , எனக்கு ரெண்டு பேர் மெயில் பண்ணி இருந்தார்கள் , அதற்காகத்தான் சொன்னேன் முத்து

எனக்கு புரிகிறது மங்கு,உன் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன்,அப்படின்னு சொல்லுவேன்னு மட்டும் நினைக்காதே,நமக்குள் என்ன மாமு எல்லாம் give and take தானே இனிமேல் ஒழுங்காக கமெண்ட் பண்ணுகிறேன்

மங்குனி அமைச்சர் said...

//அன்புத்தோழன் said...

ஹ்ம்ம்... என்னத்த சொல்ல... நல்ல டைம் பாஸ்...

ஆனா ஒன்னு மங்கு...

தனி மனித ஒழுக்கம்னு நீங்க சொன்னதை... கடைசியில் அந்த படம் போடாமல் நீங்களே காப்பாத்திருக்கலாம்.... ஏன் சொல்றேனா... பல குடும்ப பெண்கள் வந்து போகும் இடம்.... சங்கோஜ படுவாங்க.... முகம் சுழிக்க வைக்கும் இது உங்கள் தனி சுதந்திரமாக இருக்கலாம் ஆனால் இது போன்றதொரு போது ஊடகத்தில் தனி மனித ஒழுக்கம்ம்ம்ம்...என்ன... புரியுதுல...?

கண்டிப்பா கடைசி படம் பாத்து சிரிப்பு வரல..... புரியும்னு நினைக்குறேன்... ///

ரைட்டு தல , தேங்க்ஸ் , , இப்ப போய் பாருங்க

மங்குனி அமைச்சர் said...

//// Muthu said...
///
மங்குனி அமைச்சர் said...
நான் அதுக்கு சொல்லல , எனக்கு ரெண்டு பேர் மெயில் பண்ணி இருந்தார்கள் , அதற்காகத்தான் சொன்னேன் முத்து

எனக்கு புரிகிறது மங்கு,உன் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன்,அப்படின்னு சொல்லுவேன்னு மட்டும் நினைக்காதே,நமக்குள் என்ன மாமு எல்லாம் give and take தானே இனிமேல் ஒழுங்காக கமெண்ட் பண்ணுகிறேன்////

இப்ப பாரு சிரிச்ச மூஞ்சியோட , கொயந்த எவ்ளோ அழகா இருக்கு

அன்புத்தோழன் said...

பாத்தீங்களா மங்கு இதானே வேணாங்குறது... உடனே என்ன சார் கீருனுலாம்... அட நான் இப்போதாங்க இருபதுகளில் நடை போட்டுக்கிட்டு இருக்கேன்... இதெல்லாம் 30 வயசுகப்பரம் தான் சரியா இருக்கும், அதுவும் கூட நட்பு வட்டத்துக்குள் இது பொருந்தவே பொருந்தாது ;-)...

என் வார்த்தைகளுக்கு இவ்வளவு மதிப்பு குடுத்துருக்கீங்க.... ரொம்ப நன்றி...

சில நேரம் டிவில காமெடி பாக்குறப்ப கூட காமெடிக்கு எதுக்கு இவ்வளவு ஆபாசம்னு தோணும்... சிரிக்க வைக்க ஆபாசம் தேவை இல்லை... அதுவேறு உணர்வு இது வேறு உணர்வு... குழப்பம் இல்லாமல் தொடருங்கள் உங்க சீரான சிரிக்க வைக்கும் பணியை.... :-)

ஜெய்லானி said...

//சார் நீங்க சொல்றது மிக சரி , உங்களுக்கு பிடிக்லைன்னு சொன்னாகூட இதை நான் செய்து இருக்க மாட்டேன் , பொதுவா சரியா சொன்னிங்க , எனவே அந்த படத்தை எடுத்து விட்டேன்.நன்றி//

டே, பன்னாட, பரதேசி , டோமரு (don't do இல்ல ), டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம், பேமானி கேப்மாரி, மொள்ளமாரி , முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ...... ங்கொய்யாலே

இந்த மாதிரி சொன்னாதான் மங்குக்கு புரியுமோ ? அப்பவே சொல்லல!!!!

ஜெய்லானி said...

//டே, பன்னாட, பரதேசி , டோமரு (don't do இல்ல ), டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம், பேமானி கேப்மாரி, மொள்ளமாரி , முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ...... ங்கொய்யாலே
//

இதெல்லாம் நா திட்டல .

மங்குனி அமைச்சர் said...

//அன்புத்தோழன் said...

குழப்பம் இல்லாமல் தொடருங்கள் உங்க சீரான சிரிக்க வைக்கும் பணியை.... :-) ////

தாங்கள் அறிவுரைக்கு மிக, மிக நன்றி அன்புத்தோழன்

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

//சார் நீங்க சொல்றது மிக சரி , உங்களுக்கு பிடிக்லைன்னு சொன்னாகூட இதை நான் செய்து இருக்க மாட்டேன் , பொதுவா சரியா சொன்னிங்க , எனவே அந்த படத்தை எடுத்து விட்டேன்.நன்றி//

டே, பன்னாட, பரதேசி , டோமரு (don't do இல்ல ), டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம், பேமானி கேப்மாரி, மொள்ளமாரி , முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ...... ங்கொய்யாலே

இந்த மாதிரி சொன்னாதான் மங்குக்கு புரியுமோ ? அப்பவே சொல்லல!!!!///

வா, ராசா, வா , அவனா நீ ?

மங்குனி அமைச்சர் said...

// ஜெய்லானி said...

//டே, பன்னாட, பரதேசி , டோமரு (don't do இல்ல ), டுபாகூரு, சோமாறி , கயித, கசுமாலம், பேமானி கேப்மாரி, மொள்ளமாரி , முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ...... ங்கொய்யாலே
//

இதெல்லாம் நா திட்டல .///

அதெல்லாம் நீ திட்ல ராசா, நாங்க உன்னைய திட்னது

ஜெய்லானி said...

@@@மங்குனி அமைச்சர்--//அதெல்லாம் நீ திட்ல ராசா, நாங்க உன்னைய திட்னது //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்