எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, April 9, 2010

கேனப்பய vs மங்குனி அமைசர்

முஸ்கி: //....................................................................................// இந்த கோட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன் , பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.(யப்பா மனுஷன் என்னா சேபிடியா வாழவேண்டி இருக்கு )

--------------- ---------------


கேனப்பய: நல்ல வேல நியுடன் புவி ஈர்ப்பு சக்திய கண்டுபிடிச்சார்

மங்குனி அமைசர்: அதுக்கு என்னா இப்போ ?

கேனப்பய: இல்லைன்னா நாம எல்லாம் இப்போ மிதந்துகிட்டே இருப்போம்


--------------- ---------------

கேனப்பய: ஏம்பா நியூ காலேஜ் கட்டி எத்தன வருஷம் ஆச்சு ?

மங்குனி அமைசர்: 1951
கட்னது , 59 வருஷம் ஆச்சு , ஏன் கேட்குற ?

கேனப்பய: 59 வருஷம் ஆச்சே அப்புறம் ஏன் இன்னும் நியூ காலேஜ்ன்னு சொல்றாக ....


டுச்கி: நிறைய ப்ளாகர்ஸ் அவுகளுக்கு நடந்த சோகத்தை எல்லாம் "னக்கு
மட்டும் ஏன் இப்படி நடக்குது" அப்படின்னு எழுதிருக்காக, நானும் என் சோகத்த கொஞ்சம் பகிர்துகிறேன்


னக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?

1 . எப்பவுமே பந்தில எனக்கு பக்கத்து இலைல தான் நெறையா மட்டன் பீசு இருக்கும் .இதுவே வெஜ்ஆ இருந்தா எனக்கு பக்கத்து இலைல தான் பெரிய அப்பளமா இருக்கும்

2 . ஆபிசுக்கு லீவு போட்டு , நல்லா செட்டப்பா நான் உங்கார்ந்து கிரிகெட் மேட்ச் பாக்கும்போதுதான் சச்சின் 4 ரன்ல அவுட் ஆவாரு .

3 . நான் போன் பன்னும் போது தான் எப்பவுமே என் நம்பர் பிசியாவே இருக்கும்

4 . தியேட்டர்ல என் பக்கத்து சீட்ல இருக்க ப்ரண்டுக்கு பக்கத்து சீட்ல தான் நல்லா பிகர் வந்து உட்காரும். (அந்த பன்னாட இன்ட்ரோல்ல கூட என்ன மாத்தி உட்கார விட மாட்டான் .


டிஸ்கி: இந்தா பாருங்க இந்த கேனபய யாருன்னு , கேனத்தனமா எல்லாம் என்கிட்ட கேட்ட கூடாது. அப்புறம் நான் நாம ராமராஜன் நடிச்ச "துறை" பட சி.டி உங்க வீட்டுக்கு அனுப்ப வேண்டி இருக்கும் ஜாக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ரத...................
ஒரு போடோ காமெடி
(இது நான் இல்லைங்க, அந்த கேனப்பய இவருதாங்க )


ever pregnant never delivery
கிஸ்கி: மங்கு இந்த வாட்டி எப்படியோ உயிர் காபத்திகிட்ட , இப்படியே மெயின்டன் பன்னு93 comments:

Unknown said...

கேனப்பய நல்ல அறிவாளியா இருப்பான் போலருக்கே? பேசாம நம்ம மங்குனிக்கு அட்வைசராப்போட்டா என்ன?

//(இது நான் இல்லைங்க, அந்த கேனப்பய இவருதாங்க )//

அய்யோ இந்தாளா? இவருக்குத் தீனி போட்டே அமைச்சரவை திவாலாயிருமே?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

:-))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆமா, உன்னோட போட்டோவை போட்டுட்டே.. எங்கேயா உன்னோட கூட்டாளி?.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

4 . தியேட்டர்ல என் பக்கத்து சீட்ல இருக்க ப்ரண்டுக்கு பக்கத்து சீட்ல தான் நல்லா பிகர் வந்து உட்காரும். (அந்த பன்னாட இன்ட்ரோல்ல கூட என்ன மாத்தி உட்கார விட மாட்டான் .
//

இது கெட்டதா?..
நல்ல விசயமய்யா..எப்பவும் சனிக்கு பக்கத்தில சீட் பெல்ட் போட்டுகிட்டு உக்காரக்கூடாதுனு
பித்தன் சார் சொல்லியிருக்காரே?

செல்ல நாய்க்குட்டி மனசு said...

முதுமக்கள் தாளினு கேள்விப் பாட்டு இருக்கீகளா? அது மாதிரி இருக்கு வயிறு

ஜெய்லானி said...

எனக்கு சம்பந்தமில்லாத பதிவு பிறகு வரேன்

ஜீவன்சிவம் said...

எங்கய்யா...புடிச்சிரு இந்த கேனபய போட்டோவை....
சிரிப்பு நிக்கலை...

ஜெய்லானி said...

பட்டாபட்டி.--//ஆமா, உன்னோட போட்டோவை போட்டுட்டே.. எங்கேயா உன்னோட கூட்டாளி?.//

பட்டு , உள் குத்துங்கிறது இதுதான்ல

Chitra said...

முஸ்கில கிழிச்ச கோட்டை நான் தாண்ட மாட்டேன். நீங்க தாண்டி வந்தா ................உங்களுக்குத்தான் அந்த "துறை" DVD - சொல்லிட்டேன், ஆமா!

சைவகொத்துப்பரோட்டா said...

ன்னா........நான் கோட்ட தாண்ட்லைங்க்ன்னா.............
ஜுப்பருங்க்னா...............:))

Balamurugan said...

//எப்பவுமே பந்தில எனக்கு பக்கத்து இலைல தான் நெறையா மட்டன் பீசு இருக்கும் .//

சேம் ப்ளட்....!

வால்பையன் said...

//நான் போன் பன்னும் போது தான் எப்பவுமே என் நம்பர் பிசியாவே இருக்கும் //


எனக்கும் தான்!

மங்குனி அமைச்சர் said...

//முகிலன் said...

கேனப்பய நல்ல அறிவாளியா இருப்பான் போலருக்கே? பேசாம நம்ம மங்குனிக்கு அட்வைசராப்போட்டா என்ன?

//(இது நான் இல்லைங்க, அந்த கேனப்பய இவருதாங்க )//

அய்யோ இந்தாளா? இவருக்குத் தீனி போட்டே அமைச்சரவை திவாலாயிருமே?///

கேள்வியும் முகிலன் , பதிலும் முகிலன்
அட இது நல்லா இருக்கே , அடுத்த பதிவுக்கு கான்செப்ட் ரெடி

மங்குனி அமைச்சர் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))///


ரொம்ப தேங்க்ஸ் தல

மங்குனி அமைச்சர் said...

//// பட்டாபட்டி.. said...

:-))///

:-))))

மங்குனி அமைச்சர் said...

// பட்டாபட்டி.. said...

ஆமா, உன்னோட போட்டோவை போட்டுட்டே.. எங்கேயா உன்னோட கூட்டாளி?.//

தக்காளி நீ இப்படி கேப்பன்னு தெரியும் , அதுதான் நல்லா யோசிச்சு படத்துக்கு மேல போட்டேன்

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

4 . தியேட்டர்ல என் பக்கத்து சீட்ல இருக்க ப்ரண்டுக்கு பக்கத்து சீட்ல தான் நல்லா பிகர் வந்து உட்காரும். (அந்த பன்னாட இன்ட்ரோல்ல கூட என்ன மாத்தி உட்கார விட மாட்டான் .
//

இது கெட்டதா?..
நல்ல விசயமய்யா..எப்பவும் சனிக்கு பக்கத்தில சீட் பெல்ட் போட்டுகிட்டு உக்காரக்கூடாதுனு
பித்தன் சார் சொல்லியிருக்காரே?///நீ இப்ப என்னா சொல்ல வர்ற , அழகான பிகர் எல்லாம் அப்ப "சனி"யா ?
இல்ல பெல்ட் போடாம உட்காரனுமா ?
பித்தன் சார் எப்பவுமே ஊருக்கு மட்டும் தான் உபதேசம் செய்வார்ன்னு சொல்றியா ?

மங்குனி அமைச்சர் said...

//நாய்க்குட்டி மனசு said...

முதுமக்கள் தாளினு கேள்விப் பாட்டு இருக்கீகளா? அது மாதிரி இருக்கு வயிறு///


அத நீங்க எங்க போய் பாத்திக

மங்குனி அமைச்சர் said...

// ஜெய்லானி said...

எனக்கு சம்பந்தமில்லாத பதிவு பிறகு வரேன்///


சரிதான்

மங்குனி அமைச்சர் said...

///ஜீவன்சிவம் said...

எங்கய்யா...புடிச்சிரு இந்த கேனபய போட்டோவை....
சிரிப்பு நிக்கலை...///

சார் அது நம்ம பட்டாபட்டிய சின்ன வயசுல எடுத்தது

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

பட்டாபட்டி.--//ஆமா, உன்னோட போட்டோவை போட்டுட்டே.. எங்கேயா உன்னோட கூட்டாளி?.//

பட்டு , உள் குத்துங்கிறது இதுதான்ல///


உனக்கு உச்சி குளுந்துருக்குமே

மங்குனி அமைச்சர் said...

///Chitra said...

முஸ்கில கிழிச்ச கோட்டை நான் தாண்ட மாட்டேன். நீங்க தாண்டி வந்தா ................உங்களுக்குத்தான் அந்த "துறை" DVD - சொல்லிட்டேன், ஆமா!////


மேடம் அந்த நோகியா கேமரா மொபைல் எடுதுகிட்டிகளா

மங்குனி அமைச்சர் said...

///சைவகொத்துப்பரோட்டா said...

ன்னா........நான் கோட்ட தாண்ட்லைங்க்ன்னா.............
ஜுப்பருங்க்னா...............:))///
கோட்ட தாண்டாம எப்படி வூடு போய் சேர்விக

மங்குனி அமைச்சர் said...

// பாலமுருகன் said...

//எப்பவுமே பந்தில எனக்கு பக்கத்து இலைல தான் நெறையா மட்டன் பீசு இருக்கும் .//

சேம் ப்ளட்....!///


ரொம்ப ரொம்ப வயிறு எறியும் தல

மங்குனி அமைச்சர் said...

//வால்பையன் said...

//நான் போன் பன்னும் போது தான் எப்பவுமே என் நம்பர் பிசியாவே இருக்கும் //


எனக்கும் தான்!///என்ன கொடும சார் இது

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@மங்குனி
எங்கய்யா...புடிச்சிரு இந்த கேனபய போட்டோவை....
சிரிப்பு நிக்கலை...///

சார் அது நம்ம பட்டாபட்டிய சின்ன வயசுல எடுத்தது
//


சரி.. ரொம்ப நேரம் எடுத்து வைச்சுட்டு இருக்காதே..
இப்ப சொல்லு..
எங்கேயா அந்த கேனப்பய போட்டோ..?

பிரபாகர் said...

நியூ கலேஜ்.... ரொம்ப நல்லாருக்கு!

கலக்குங்க மங்குனி!

பிரபாகர்...

ஷர்புதீன் said...

மர்பியின் விதிகள் படிகலையா., இந்த மாதிரி அவர்க்கு நடந்ததால நூறு வருசத்துக்கு முந்தியே எழுதி வச்ச்சிட்டாறு ... கூகிள் ஆண்டவர்கிட்டே கேளுங்க, எடுத்து கொடுப்பாரு., ( அந்த தொப்பை பயங்கர காமெடி)

சுசி said...

இன்னமும் சிரிச்சுட்டு இருக்கேன்..

settaikkaran said...

//எப்பவுமே பந்தில எனக்கு பக்கத்து இலைல தான் நெறையா மட்டன் பீசு இருக்கும் .இதுவே வெஜ்ஆ இருந்தா எனக்கு பக்கத்து இலைல தான் பெரிய அப்பளமா இருக்கும்//

இங்கே மட்டும் என்ன வாழுதாம்? அவ்வ்வ்வ்வ்வ்!!!!

Priya said...

ever pregnant never delivery... nice photo:)

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு ...

Paleo God said...

மங்கூஸ் செம ஸ்பீடா இருக்கே..:))

//நான் போன் பன்னும் போது தான் எப்பவுமே என் நம்பர் பிசியாவே இருக்கும் //

:))

வெள்ளிநிலா said...

மங்குனி..வெய்யில் அதிகம்தான்..அதுக்காக இப்படியா ...? :((

ரோஸ்விக் said...

யோவ் மங்குனி, இனிமே எந்த பந்திக்கு போனாலும், என்னைய உனக்கு பக்கத்துல உக்கார வச்சுக்க... (அப்பத் தானே நிறைய மட்டன் பீசு இருக்கும்)

ரோஸ்விக் said...

ம்ம்ம்... இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... தியேட்டர்ல உனக்கும் அந்த பொன்னுக்கும் நடுவுல நானா விரும்பி வந்து உக்காரல... அந்த பொண்ணு எங்கிட்ட தான் உக்காருவேன்னு அடம் பிடிக்குது... இதுக்கெல்லாம் நீயி கோவிச்சுக்கக்கூடாது...

Prasanna said...

//எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது//

அண்ணே எல்லாமே சூப்பர்.. நீங்க பரவால்ல நான் போகும் போது மட்டன் தீர்ந்து போய்டுது :( அந்த போட்டோ அட்டகாசம்
அப்பறம், இதுக்கு மேல போடறதுக்கு 'ஸ்கி' இருக்கா :))

வெள்ளிநிலா said...

"நியூட்டன் ஒரு மடையன்பா.."

"ஏன்டா அப்படி சொல்றே?"

" பின்னே..இவன் மட்டும் இந்த புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடிக்கலேன்னா..நாமெல்லாம் பறந்துகிட்டே இருக்கலாம் இல்லே...? காரு வேணாம் பஸ் வேணாம் ..ஏன் பிளைட் கூட வேண்டாம்டா..அப்புறம் எங்கேயும் நடந்துகூட போகவேண்டாம்..."

சரிதானே மங்குனி?

மங்குனி அமைச்சர் said...

//பட்டாபட்டி.. said...

@மங்குனி
எங்கய்யா...புடிச்சிரு இந்த கேனபய போட்டோவை....
சிரிப்பு நிக்கலை...///

சார் அது நம்ம பட்டாபட்டிய சின்ன வயசுல எடுத்தது
//


சரி.. ரொம்ப நேரம் எடுத்து வைச்சுட்டு இருக்காதே..
இப்ப சொல்லு..
எங்கேயா அந்த கேனப்பய போட்டோ..?///டே பட்டா ஜெய்லானி நம்ம குளோஸ் பிரண்டுதான் அதுக்காக அவன ரொம்ப வாராத , அப்புறம் அவன் கோவிச்சிக்க போறான்

Mythees said...

ever pregnant never delivery


hahahah!!!!!!!!

மங்குனி அமைச்சர் said...

// பிரபாகர் said...

நியூ கலேஜ்.... ரொம்ப நல்லாருக்கு!

கலக்குங்க மங்குனி!

பிரபாகர்...///அப்புறம் என்னா சார் , நானும் ரொம்ப நாளா பாக்குறேன்

மங்குனி அமைச்சர் said...

// SHARFUDEEN said...

மர்பியின் விதிகள் படிகலையா., இந்த மாதிரி அவர்க்கு நடந்ததால நூறு வருசத்துக்கு முந்தியே எழுதி வச்ச்சிட்டாறு ... கூகிள் ஆண்டவர்கிட்டே கேளுங்க, எடுத்து கொடுப்பாரு., ( அந்த தொப்பை பயங்கர காமெடி)///


வாப்பா , எங்க ரொம்ப நாளா ஆளகானும்

மங்குனி அமைச்சர் said...

// சுசி said...

இன்னமும் சிரிச்சுட்டு இருக்கேன்..///


ஸ்டாப் மியூசிக் , பக்கத்துல இருக்கவுக தப்பா நினைச்சுக்க போராக

மங்குனி அமைச்சர் said...

//சேட்டைக்காரன் said...

//எப்பவுமே பந்தில எனக்கு பக்கத்து இலைல தான் நெறையா மட்டன் பீசு இருக்கும் .இதுவே வெஜ்ஆ இருந்தா எனக்கு பக்கத்து இலைல தான் பெரிய அப்பளமா இருக்கும்//

இங்கே மட்டும் என்ன வாழுதாம்? அவ்வ்வ்வ்வ்வ்!!!!///


செம் பிளட் , விடு விடு , நாம குடுத்து வச்சது அவ்வளவுதான்

மங்குனி அமைச்சர் said...

/// Priya said...

ever pregnant never delivery... nice photo:)///


வாங்க , வாங்க ரொம்ப தேங்க்ஸ்

மங்குனி அமைச்சர் said...

// sarusriraj said...

நல்லா இருக்கு .///


வெல்கம் , அப்புறம் ரொம்ப நன்றி

மங்குனி அமைச்சர் said...

// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மங்கூஸ் செம ஸ்பீடா இருக்கே..:))

//நான் போன் பன்னும் போது தான் எப்பவுமே என் நம்பர் பிசியாவே இருக்கும் //

:))////


என்னா சார் பன்றது, வெயிலு ஜாஸ்த்தி அதான்

மங்குனி அமைச்சர் said...

// வெள்ளிநிலா said...

மங்குனி..வெய்யில் அதிகம்தான்..அதுக்காக இப்படியா ...? :((///


வெள்ளிநிலா, கொஞ்சம் சென்னைய AC பன்னுகளேன்

மங்குனி அமைச்சர் said...

//ரோஸ்விக் said...

யோவ் மங்குனி, இனிமே எந்த பந்திக்கு போனாலும், என்னைய உனக்கு பக்கத்துல உக்கார வச்சுக்க... (அப்பத் தானே நிறைய மட்டன் பீசு இருக்கும்)///


வாப்பா ரோஸு, சரி சரி நீயாவது நல்லா சாப்புடு (இடைல ரெண்டு மட்டன் பீசா எடுத்து என் இலைல போட்றனும்)

மங்குனி அமைச்சர் said...

///ரோஸ்விக் said...

ம்ம்ம்... இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... தியேட்டர்ல உனக்கும் அந்த பொன்னுக்கும் நடுவுல நானா விரும்பி வந்து உக்காரல... அந்த பொண்ணு எங்கிட்ட தான் உக்காருவேன்னு அடம் பிடிக்குது... இதுக்கெல்லாம் நீயி கோவிச்சுக்கக்கூடாது..///ஆஹா , அவனா நீ ?

மங்குனி அமைச்சர் said...

// பிரசன்னா said...

//எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது//

அண்ணே எல்லாமே சூப்பர்.. நீங்க பரவால்ல நான் போகும் போது மட்டன் தீர்ந்து போய்டுது :( அந்த போட்டோ அட்டகாசம்
அப்பறம், இதுக்கு மேல போடறதுக்கு 'ஸ்கி' இருக்கா :))///


ஆனாலும் ரொம்ப பாவம் தல நீங்க , அப்புறம் பின்னூட்டத்துக்கு வேனா "பிஸ்கி" அப்படின்னு வசுகல்லாம்

மங்குனி அமைச்சர் said...

//வெள்ளிநிலா said...

"நியூட்டன் ஒரு மடையன்பா.."

"ஏன்டா அப்படி சொல்றே?"

" பின்னே..இவன் மட்டும் இந்த புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடிக்கலேன்னா..நாமெல்லாம் பறந்துகிட்டே இருக்கலாம் இல்லே...? காரு வேணாம் பஸ் வேணாம் ..ஏன் பிளைட் கூட வேண்டாம்டா..அப்புறம் எங்கேயும் நடந்துகூட போகவேண்டாம்..."

சரிதானே மங்குனி?///


வெள்ளிநிலாவுக்கு காமடி பேசத்தெரியும் , எழுத கூட வருதே அப்புறம் என்ன பின்னவேண்டியதுதானே ?

மங்குனி அமைச்சர் said...

/// mythees said...

ever pregnant never delivery


hahahah!!!!!!!!////


ரொம்ப தேங்க்ஸ் மைதீஸ்

முகுந்த்; Amma said...

Good ones

:))

VISA said...

Nice ones. LOL :)

சிநேகிதன் அக்பர் said...

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_08.html

(தெரிவிப்பதற்கு தாமதமாகிவிட்டது)

சீனிவாசன் said...

நல்லா இருக்குங்க:-))

Muruganandan M.K. said...

உங்க பதிவைப் படித்து ரொம்ப சிரிச்சிட்டேன்.தயவு செய்து "ராமராஜன் நடிச்ச "துறை" பட சி.டி வீட்டுக்கு அனுப்"பிடாதீங்க.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//மங்கு இந்த வாட்டி எப்படியோ உயிர் காபத்திகிட்ட , இப்படியே மெயின்டன் பன்னு//

ஹிஹிஹி.. யாரு சொன்ன.. தப்பிடீங்கன்னு??

இதெல்லாம் நல்லா இல்ல..சொல்லிபுட்டேன் ஆமா.. :) :)

துறை CD அனுப்பினாலும்...அசர மாட்டோம்ல..

எல்லாம் சூப்பர்... படம் தான் சூப்பரோ சூப்பர்...அப்போ வரட்டாங்க..

had a good laugh...as usual u rocked..

Mohan said...

முஸ்கி...டுச்கி... கிஸ்கி....
என்னங்க இதெல்லாம்?....எப்படித்தான் இந்த வார்த்தையெல்லாம்
கண்டுபிடிக்குறீங்களோ?
நல்லாருக்குங்க!

ஸாதிகா said...

லொள்ளு என்றால் அசல் லொள்ளு இதுதானா?

Asiya Omar said...

அய்யா மங்குனி,உம்ம அட்டகாசம் தாங்க முடியலை.கோட்ட தாண்டலியே...

அப்துல்மாலிக் said...

Good Laugh

keep it up

ஜெய்லானி said...

//டே பட்டா ஜெய்லானி நம்ம குளோஸ் பிரண்டுதான் அதுக்காக அவன ரொம்ப வாராத , அப்புறம் அவன் கோவிச்சிக்க போறான்//

இப்டி பேசினா நா வெளிய வருவேன்னு நெனப்பா ? வரமாட்டேனே!!!

மங்குனி அமைச்சர் said...

// முகுந்த் அம்மா said...

Good ones

:))///

ரொம்ப தேங்க்ஸ் மேடம்

மங்குனி அமைச்சர் said...

//VISA said...

Nice ones. LOL :)///


ரொம்ப தேங்க்ஸ் தல

மங்குனி அமைச்சர் said...

//அக்பர் said...

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_08.html

(தெரிவிப்பதற்கு தாமதமாகிவிட்டது)///தோ.... வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

///சீனிவாசன் said...

நல்லா இருக்குங்க:-))////


ரொம்ப தேங்க்ஸ் தல

மங்குனி அமைச்சர் said...

//Dr.எம்.கே.முருகானந்தன் said...

உங்க பதிவைப் படித்து ரொம்ப சிரிச்சிட்டேன்.தயவு செய்து "ராமராஜன் நடிச்ச "துறை" பட சி.டி வீட்டுக்கு அனுப்"பிடாதீங்க.///வாங்க டாக்டர் சார் , ரொம்ப தேங்க்ஸ் ,

மங்குனி அமைச்சர் said...

////Ananthi said...

//மங்கு இந்த வாட்டி எப்படியோ உயிர் காபத்திகிட்ட , இப்படியே மெயின்டன் பன்னு//

ஹிஹிஹி.. யாரு சொன்ன.. தப்பிடீங்கன்னு??

இதெல்லாம் நல்லா இல்ல..சொல்லிபுட்டேன் ஆமா.. :) :)

துறை CD அனுப்பினாலும்...அசர மாட்டோம்ல..

எல்லாம் சூப்பர்... படம் தான் சூப்பரோ சூப்பர்...அப்போ வரட்டாங்க..

had a good laugh...as usual u rocked..

April 10, 2010 3:40 AM/////


ஆஹா , ஒரு முடிவோட தான் இருக்கிக போலருக்கு

மங்குனி அமைச்சர் said...

//Mohan said...

முஸ்கி...டுச்கி... கிஸ்கி....
என்னங்க இதெல்லாம்?....எப்படித்தான் இந்த வார்த்தையெல்லாம்
கண்டுபிடிக்குறீங்களோ?
நல்லாருக்குங்க!///


வெயில் காலம் வந்தாலே ,எனக்கு இப்படி ஆயிடுது சார்

மங்குனி அமைச்சர் said...

//Blogger ஸாதிகா said...

லொள்ளு என்றால் அசல் லொள்ளு இதுதானா?///எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் மேடம்

மங்குனி அமைச்சர் said...

///asiya omar said...

அய்யா மங்குனி,உம்ம அட்டகாசம் தாங்க முடியலை.கோட்ட தாண்டலியே...///


ஆமா மேடம் வெயில்ல இப்படி ஆயிடுது

மங்குனி அமைச்சர் said...

/////அபுஅஃப்ஸர் said...

Good Laugh

keep it up////


thank you sir

மங்குனி அமைச்சர் said...

//ஜெய்லானி said...

//டே பட்டா ஜெய்லானி நம்ம குளோஸ் பிரண்டுதான் அதுக்காக அவன ரொம்ப வாராத , அப்புறம் அவன் கோவிச்சிக்க போறான்//

இப்டி பேசினா நா வெளிய வருவேன்னு நெனப்பா ? வரமாட்டேனே!!!///


நண்பா எங்க ஒளிஞ்சுருக்கே சொல்லு , நானும் வந்து ஒளிஞ்சுக்கிறேன்

கவிதன் said...

ஒரே கலக்கல் காமெடியா இருக்கே!!!

ஹ்ம்ம் கலக்குங்க மங்குனி அமைச்சரே!!!

அருமை !!!

hayyram said...

new college joke super. keep it up.
thanks

regards
ram

www.hayyram.blogspot.com

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//ஆஹா , ஒரு முடிவோட தான் இருக்கிக போலருக்கு//

achacho.. adhellam onnum illa.. unga blog vandhathum ungala madhiriyae pesa aarambichittaen.. :D

chummah than kindal pannaen..

romba superaa irunthathu.. ;)

Jaleela Kamal said...

எப்பவுமே பந்தில எனக்கு பக்கத்து இலைல தான் நெறையா மட்டன் பீசு இருக்கும் .இதுவே வெஜ்ஆ இருந்தா எனக்கு பக்கத்து இலைல தான் பெரிய அப்பளமா இருக்கும்


(அதுக்கு தான் ப‌ந்திக்கு முந்த‌னும் என்பார்க‌ள். ஒரு வேளை உங்க‌ளை பார்த்த‌தும் , இவ‌ருக்கு சின்ன‌ ம‌ட்ட‌ன் பீஸ் வைத்தால் போதும் என்று ச‌ர்வ‌ர் நினைத்திருப்பார், சும்மா ந்னாலும் வைக்க‌ வ‌ந்த‌ ம‌ட்ட‌னை வேனாம் வேனாம் என்று சொல்லி இருப்பீங்க‌. அதான் அது ப‌க்க‌து இலையில்)

Jaleela Kamal said...

//தியேட்டர்ல என் பக்கத்து சீட்ல இருக்க ப்ரண்டுக்கு பக்கத்து சீட்ல தான் நல்லா பிகர் வந்து உட்காரும். (அந்த பன்னாட இன்ட்ரோல்ல கூட என்ன மாத்தி உட்கார விட மாட்டான் . //

அப்ப எப்போதும் காதுல புகை தான்

Jaleela Kamal said...

உங்கள் போட்டோவ இப்ப மறைமுகமா போட்டு என்ன கமெண்ட் வருதுன்னு ஒளிந்து நின்னு பார்ப்பது போல் இருக்கு.

மங்குனி அமைச்சர் said...

////கவிதன் said...

ஒரே கலக்கல் காமெடியா இருக்கே!!!

ஹ்ம்ம் கலக்குங்க மங்குனி அமைச்சரே!!!

அருமை !!!/////


ரொம்ப நன்றி கவிதன் சார்

மங்குனி அமைச்சர் said...

///hayyram said...

new college joke super. keep it up.
thanks

regards
ram

www.hayyram.blogspot.com////thank you mr.hayyram

மங்குனி அமைச்சர் said...

//// Ananthi said...

//ஆஹா , ஒரு முடிவோட தான் இருக்கிக போலருக்கு//

achacho.. adhellam onnum illa.. unga blog vandhathum ungala madhiriyae pesa aarambichittaen.. :D

chummah than kindal pannaen..

romba superaa irunthathu.. ;)////


நோ டென்சன் , நானும் காமெடி தான் பன்னேன், நமக்கு சீரியஸா இருந்தாவெல்லாம் புடிக்காது

மங்குனி அமைச்சர் said...

///Jaleela said...

எப்பவுமே பந்தில எனக்கு பக்கத்து இலைல தான் நெறையா மட்டன் பீசு இருக்கும் .இதுவே வெஜ்ஆ இருந்தா எனக்கு பக்கத்து இலைல தான் பெரிய அப்பளமா இருக்கும்


(அதுக்கு தான் ப‌ந்திக்கு முந்த‌னும் என்பார்க‌ள். ஒரு வேளை உங்க‌ளை பார்த்த‌தும் , இவ‌ருக்கு சின்ன‌ ம‌ட்ட‌ன் பீஸ் வைத்தால் போதும் என்று ச‌ர்வ‌ர் நினைத்திருப்பார், சும்மா ந்னாலும் வைக்க‌ வ‌ந்த‌ ம‌ட்ட‌னை வேனாம் வேனாம் என்று சொல்லி இருப்பீங்க‌. அதான் அது ப‌க்க‌து இலையில்)////


மேடம் , சர்வருக்கு லஞ்சம் கூட கொடுத்து பாத்துட்டேன் , ஒன்னும் வேல்லைக்காகல

மங்குனி அமைச்சர் said...

///Jaleela said...

//தியேட்டர்ல என் பக்கத்து சீட்ல இருக்க ப்ரண்டுக்கு பக்கத்து சீட்ல தான் நல்லா பிகர் வந்து உட்காரும். (அந்த பன்னாட இன்ட்ரோல்ல கூட என்ன மாத்தி உட்கார விட மாட்டான் . //

அப்ப எப்போதும் காதுல புகை தான்/////


என்னா சந்தோசம் பாரேன் , அடுத்தவனுக்கு ஒரு சோகம்னா போதும் பட்டாசு வெடிச்சு கொண்டாடுவிக போல ,

ஹும்....................................

மங்குனி அமைச்சர் said...

////Jaleela said...

உங்கள் போட்டோவ இப்ப மறைமுகமா போட்டு என்ன கமெண்ட் வருதுன்னு ஒளிந்து நின்னு பார்ப்பது போல் இருக்கு.////


ப்ளீஸ் செக் த நம்பர் யு ஹவே டயல்டு , (மங்கு எஸ்கேப் )

அன்புடன் மலிக்கா said...

மங்குவின் சின்னவயசுப்போட்டோவே இப்புடியா.அச்சோ.

காதில் மட்டுமல்ல ஜலிக்கா கண்ணு மூக்கு அல்லாதிலும் புகை வரும்போல.பக்கதில் இருக்கும் நண்பரே சாக்கிரதை.

மட்டனை பார்த்தும்
மட்டன் கிட்ட வரமாட்டேங்குதாம். பின்னே இம்மாம்பெரிய பானையகொண்டுபோனா.
மட்டன் வராது ம்மமாஆஆஆஆ. தான் வரும்..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//நோ டென்சன் , நானும் காமெடி தான் பன்னேன், நமக்கு சீரியஸா இருந்தாவெல்லாம் புடிக்காது //

அப்போ..சரி.. நம்ம எல்லாம் ஒரே பாமிலி தான் போல..

ஓகே ஓகே.. இனிமே.. ஜாலியாக வந்து போகிறேன்.. :)

"உழவன்" "Uzhavan" said...

//கேனப்பய: இல்லைன்னா நாம எல்லாம் இப்போ மிதந்துகிட்டே இருப்போம்//
 
புவியீர்ப்பு விசையை கொஞ்ச நேரத்துக்கு செயலிழக்க வச்சு, மிதக்குறதுக்கு பல வகைச் சரக்கு இருக்கே தலைவா :-)

Jaleela Kamal said...

அமைச்சரே செம்ம காமடி.... ஹிஹி

இரசிகை said...

:))