எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Friday, March 26, 2010

மனசு வலிக்குது

முஸ்கி : இளகிய மனசுள்ளவர்கள் பார்க்க வேண்டாமே ?
ம்ம்ம்ம்மாமாமா.................(நமக்கு எவளவு வயதானுளும் அம்மா நமக்கு அம்மாதான் )
ரொம்ப வலிக்குது , என்ன விட்று..................செத்துட்டா வலி தெரியாதுல்ல ?மான்குட்டி : அங்கிள் , உங்க பேரு என்னா அங்கிள் ?

ஐய்யய்யோ ..... , அம்மா இலாத என்னோட ரெனி குட்டி நானும் போய்டா அன்னதையாயிடுமே
என்னை சீக்கிரம் வலி தெரியாம கொன்று நண்பா ..........................

ஸ்வாகா.............................

ஹலோ பட்டாப்பட்டி , இந்த புல்லையும் உப்பு பத்தல ....

டுஸ்கி:இதுவரை எல்லாம் இயற்கையின் கைவண்ணம் , ஒத்துகல்லாம் . இது நடக்க வில்லை என்றால் நான்-வெஜிடேரியன் உயிரினங்கள் அழிந்து விடும். ஏன் எல்லா உயிரினங்களும் வெஜிடேரியனா இருக்க கூடாது ? (மனிதன் உட்பட ).

அடுத்த படம்
மனசே, மனசே கதவைத்திற ..................................

இது இயற்கையா ? கவனகுறைவா ?


டிஸ்கி : மேலும் எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது , ஆனால் யாரை பார்த்து கேட்பது என்று தான் தெரியவில்லை .


கிஸ்கி :ஆக்சுவலா இதுக்கு வேற தலைப்பு , வேற கேள்விகள் கேட்டு தான் முதல்ல ரெடி பண்ணேன் , அப்புறம் ஜெய்லானி தான் அத வேண்டம்னுடான். ஏன் நண்பா ? கொஞ்சம் மெயில் அனுப்பு


44 comments:

பித்தனின் வாக்கு said...

?????

இதுக்கு மேல ஒன்னும் சொல்ல முடியாது. விடையறியா மொளன வலிகள். மனசு கனக்கின்றது. நீங்கள் முதலில் வைத்த தலைப்பு சரிதான், ஆனா இப்படி ஓப்பனாக வைக்கக்கூடாது.

பித்தனின் வாக்கு said...

நான் இதற்கு தலைப்பு வைத்தால் கடவுள் என்னும் கொலைகாரன் என்று வைத்து இருப்பேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடப் போய்யா.. மனசு கஷ்டமாயிடுச்சு..

அதனால நோ கமென்ஸ்..

ஜெய்லானி said...

பஸ்ல பொண்ணுககிட்ட அடிவாங்கிய தொடர் என்னாச்சு நண்பா? மிகவும் ஆவலுடன் எதிர்பார்கிரேன்

ஜெய்லானி said...

//அடுத்த படம் மனசே, மனசே கதவைத்திற //

அதுல வீடியோ எதுவும் இருக்கா ? கதை வசனம் யாரு ? ”கே வாலு”.

ஜெய்லானி said...

ஹீரோ தேவை பட்டால் சொல்லுயா!! ஒரு குருப்பா நாம இருக்கோம்!!!

மர்மயோகி said...

மங்குனியாரே...எல்லாரும் வெஜிடேரியனா மாறிட்டா..அப்புறம் ஆடு மாடெல்லாம் இட ஒதுக்கீடு கேட்க ஆரம்பிச்சுடும்...நான் வெஜ் சாப்பிடுறதும் இயற்கைதான் அமைச்சரே...

Balamurugan said...

மனசு ரொம்பவே வலிக்குது அமைச்சரே
உங்களை ஒரு தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்.

http://ekanthabhoomi.blogspot.com/2010/03/blog-post_26.html

பெசொவி said...

சிரிக்க வைத்த மங்குனி, சிந்திக்கவும், ஒரு படி மேலே போய் அழ வைக்கவும் ஆரம்பித்ததை, என்ன சொல்ல...எங்கே போய் அழ?

Asiya Omar said...

அமைசசரே,உங்களுக்கு அவார்ட் தந்திருக்கிறேன்.என் ப்ளாக்கில் பெற்றுக்கொள்ளவும்.

சைவகொத்துப்பரோட்டா said...

அதான், நாங்க சொல்ல வேண்டியதை தலைப்பில் வச்சுட்டீங்களே அமைச்சரே.

kavisiva said...

மனசு வலிக்குது

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனசு வலிக்குது

மாதேவி said...

இறுதிப் படம் ரொம்பக் கவலை.

Anonymous said...

கருத்து சொல்ல வார்த்தை இல்லை நண்பா.

Porkodi (பொற்கொடி) said...

இந்த பதிவை நான் இன்னும் படிக்கவில்லை, கமெண்ட் இது சம்பந்தமாக என எண்ணி விட வேண்டாம்:

என்ன மங்குனி அமைச்சரே, உங்க மங்குனித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா..? பச்ச டமில் ப்லாக்ல வந்து பீட்டர்னு சொல்லிட்டு போயிட்டீங்களே? கண்ண தொறந்து பாருங்க சார்.

ஸாதிகா said...

உஷ்..ஹப்பா..மங்குனியாரிடம் இருந்தும் சீரியசான பதிவு.படங்கள் மனதை பிழிகிறது.

மங்குனி அமைச்சர் said...

//பித்தனின் வாக்கு said...

நான் இதற்கு தலைப்பு வைத்தால் கடவுள் என்னும் கொலைகாரன் என்று வைத்து இருப்பேன்//

நீங்க சொன்னது சரியான தலைப்பு தான் சார் ,.

மங்குனி அமைச்சர் said...

//Blogger பட்டாபட்டி.. said...

அடப் போய்யா.. மனசு கஷ்டமாயிடுச்சு..

அதனால நோ கமென்ஸ்..//

ஓகே நண்பா

மங்குனி அமைச்சர் said...

//
March 26, 2010 11:08 AM
Delete
Blogger ஜெய்லானி said...

பஸ்ல பொண்ணுககிட்ட அடிவாங்கிய தொடர் என்னாச்சு நண்பா? மிகவும் ஆவலுடன் எதிர்பார்கிரேன்//

நெக்ஸ்ட் அது தான்

மங்குனி அமைச்சர் said...

//மர்மயோகி said...

மங்குனியாரே...எல்லாரும் வெஜிடேரியனா மாறிட்டா..அப்புறம் ஆடு மாடெல்லாம் இட ஒதுக்கீடு கேட்க ஆரம்பிச்சுடும்...நான் வெஜ் சாப்பிடுறதும் இயற்கைதான் அமைச்சரே.//

சரிதான் , நன்றி மர்மயோகி

மங்குனி அமைச்சர் said...

//பாலமுருகன் said...//

நன்றி பாலமுருகன்

மங்குனி அமைச்சர் said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சிரிக்க வைத்த மங்குனி, சிந்திக்கவும், ஒரு படி மேலே போய் அழ வைக்கவும் ஆரம்பித்ததை, என்ன சொல்ல...எங்கே போய் அழ?//

நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை

மங்குனி அமைச்சர் said...

நன்றி சைவகொத்துப்பரோட்டா
நன்றி kavisiva
நன்றி kavisiva
நன்றி மாதேவி
asiya omar
நன்றி Anonymous
நன்றி பொற்கொடி
நன்றி ஸாதிகா

விக்னேஷ்வரி said...

:(

Jaleela Kamal said...

ஆஆஅ ரொம்ப மனசு வலிச்சு போச்சு....

Jaleela Kamal said...

சிரிப்பொலி அமைச்சரிடன் இத எதிர் பார்க்கல ,
இதுக்காகவே நாளைக்க்கு ஒரு பதிவு உங்களுக்காக.. ரொம்ப திங்க் பண்ண வேண்டாம்.

ஜெய்லானி said...

//Jaleela said...இதுக்காகவே நாளைக்க்கு ஒரு பதிவு உங்களுக்காக.. ரொம்ப திங்க் பண்ண வேண்டாம்//

ஆமாங்க அரளி விதையில சட்னி செஞ்சி ஒரு பார்சல் நம்ம மங்குக்கு கொரியர்ல அனுப்பிடுங்க.(ஃப்ரம் அட்ரஸ்ல என் பேரை போட்டுடாதீங்க )

கண்ணகி said...

வலிக்குது...

ஜெய்லானி said...

யோவ் மங்கு!! அதுக்குதான் அப்பவே சொன்னேன் போடாதே , போடாதேன்னு இப்ப பாருய்யா எல்லா தாய்குலமும் எப்டி அழுவுது!! எப்பவும் போல கிண்டலும் , நக்கலுடன் சிரிப்போடவே போவலாம். அதான் நமக்கு சரிவரும்..

MUTHU said...

மங்கு உன்னை கலாய்முடியாமல் பண்ணிட, இருந்தாலும் அருமையான பதிவு

அன்புடன் மலிக்கா said...

கடைசியை பார்க்கவே மனம் சகிக்கலை.

இங்க வாங்க வந்து வாங்கிக்குங்க மங்கினி.

http://kalaisaral.blogspot.com/2010/03/blog-post_27.html

மின்மினி RS said...

மனசு ரொம்பவே வலிக்குது அமைச்சரே.. நான் புதிதாக வலைப்பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன். ஆதரவு தேவை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப வருத்தமான விஷயம்.

அமைச்சரே உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

ஜெய்லானி said...

மங்கு
########
கலைசாரலில் மலீக்காக்கா அவார்ட் கொடுத்துள்ளார்கள் வாங்கி கொள்ளவும்

http://kalaisaral.blogspot.com/2010/03/blog-post_27.html

##########

பனித்துளி சங்கர் said...

அமைச்ரே நீயீர் பண்ணுவது உமக்கே சரியா ?

சிநேகிதன் அக்பர் said...

மனசு கனத்து போச்சு.

ILLUMINATI said...

Guys,do visit here please.

http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_5727.html

மங்குனி அமைச்சர் said...

நன்றி விக்னேஸ்வரி
நன்றி ஜலீலா
நன்றி கண்ணகி
நன்றி முத்து
நன்றி அன்புடன் மல்லிகா
நன்றி மின்மினி
நன்றி ஸ்டார்ஜன்
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி அக்பர்
நன்றி இல்லு (இதோ வர்றேன் )

எல்லாருக்கும் வெறும் நன்றின்னு கமன்ட் போட்டதால கோவிசுகாதிக்க, ஏன்னா எனக்கு நக்கல் அடிக்காம பதில் சொல்றது கஷ்டம் , ஆனா இந்த பதிவுக்கு மட்டும் நக்கல் வேண்டாம் , அதுனால தான் நன்றி மட்டும்

Jaleela Kamal said...

http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_25.html

வாங்க இங்க

அரளி வித சட்னி எல்லாம் தரமாட்டேன் . பயப்படாம வாஙக்

Paleo God said...

ப்ச்..:(

இரசிகை said...

:(

kashttamnga........

ரோஸ்விக் said...

:-(

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சிரிக்கவும் வைத்து.. வருத்தப்படவும் வச்சிட்டீங்க..