எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Thursday, June 2, 2011

மரண மொக்கைகள் - தயவுசெய்து படிக்காதீர்கள்

நாமெல்லாம் நாண்டுக்கிட்டு சாகலாம் சார் . (பன்னாட நாயே நீ சாவுடா எங்களை ஏன்டா இழுக்குற ) . 

சரி, சரி கோபப்படாதிங்க ஒரு புலோவுல வந்திருச்சு . இந்த ஊர்கார  பசங்க எஸ்.எம்.எஸ்ல அடிக்கிற லூட்டி இருக்கே ....... பின்னி பெடலெடுக்குரானுக    சார் . 

--------******--------

தமிழ் டீச்சர் : "மகா கவி பாரதி " பற்றி சொல்லு ?

டெர்ரர் பாண்டி  : பெருசா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை டீச்சர் ..... மூனும் சப்பை பிகரு .

--------******--------

சிரிப்பு போலீசு (சோகமான பீலிங்க்ஸ்   )  : 

சும்மா லவ் பன்னினா 20   மார்க் 
சுமாரா லவ் பன்னினா  40  மார்க் 
நல்லா லவ் பன்னினா  80  மார்க் 
சின்சியரா லவ் பன்னினா ........................................ 

நரி : இம்ம்மம்ம்ம்ம் ...........டாஸ்மா(ர்)க்

மாலுமி : மச்சி ஒரு குவாட்டர் சொல்லு 

சிரிப்பு போலீசு மைன்ட் வாய்ஸ் -   " அப்போ நமக்கு கடைசி வரைக்கு கல்யாணமே நடக்காதா ??? "

--------******--------

செல்வாவின் மாஸ்டர் பிளான் : 

வீட்டுல எறும்பு தொல்லை ஜாஸ்தியா இருந்தா சுகர்ல கொஞ்சம் சில்லி பவுடர்  கலந்து தூவி விடுங்க . அது சுகர்னு நினைச்சு சாப்பிட்டு அப்புறம் காரம் தாங்க முடியாம தண்ணி குடிக்க வாட்டர் டேங்க்கு வரும் நீங்க அப்படியே தெரியாம பின்னாடியே போயி தண்ணிக்குள்ள தள்ளி விட்ருங்க எறும்பு செத்துப் போகும் . 

பப்ளிக்:   அவ்வவ்வ்வ்வ் ........ 

செல்வா:  அழக்கூடாது , அழக்கூடாது , தன்னம்பிக்கைதான் வாழ்க்கை ....... நாளைக்கு கொசுவ எப்படி கொல்றதுன்னு சொல்லித்தர்றேன் 

--------******--------

டிஸ்கி : இன்னும் பட்டா, பன்னி மற்றும் நம்ம டெர்ரர் கும்மி நாதாரிக எல்லாத்துக்கும் பொருத்தமா இந்த பயபுள்ளைக அருமையான எஸ்.எம்.எஸ். வச்சிருக்கானுக ....ஒன்னு ஒன்னா ரிலீஸ் பன்னுறேன் . 

பட்டாப்பட்டி says ..... ஆமா இவரு பெரிய்ய விக்கிலீக் தலைவரு ரிலீஸ் பண்ணபோறாரு ........    

கிஸ்கி : ஏன்டா லோகல் நன்னாறிப் பயலுகளா நீங்க எல்லாம் இந்த தமிழ் நாட்டுல இருத்துக்கிட்டு எஸ்.எம்.எஸ் எல்லாம் படிச்சிர்ரிங்க, நம்ம  வெளிநாடு வாழ்  (???) பதிவர்கள் பாவம் இல்லையா ? அவுங்க மட்டும் எப்படி நிம்மதியா இருக்கலாம் ??? அதான் என்னால் முடிஞ்சா உதவி...............

 ஹி.ஹி.ஹி.......... 

ஏய் , ஏய் ......ஐயோ ...அம்மா........அடிக்கவெல்லாம் கூடாது பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் 

103 comments:

மாணவன் said...

//தயவுசெய்து படிக்காதீர்கள்"//

ஓகே ரைட்டு படிக்கல.... :))

Anonymous said...

ஹல்லோ என்ன நினைச்சுட்டு இருக்கீங்க. போன வாரத்துக்கு முதல் வாரம் திங்கள் அப்புறம் நாங்க கலாய்க்கறோம்னு செவ்வாய்க்கிழமை போன வாரம் பதிவு போட்டீங்க. இந்த வாரம் புதன் தானே போட்டு இருக்கனும். இது எல்லாம் சரி இல்லை. அடுத்தவாரம் தான் வியாழக் கிழமை பதிவு போட்டிருக்க வேணும். வர வர ஒருத்தரும் ஒழுங்கா நடக்கறதில்லை.

சி.பி.செந்தில்குமார் said...

அடப்பாவமே.. இனி வெங்கட் பதிவு போட மேட்டர்க்கு என்ன பண்ணுவார்?

சி.பி.செந்தில்குமார் said...

>>இங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..

கையைப்பிடிச்சு இழுத்துட்டான் இந்த லைனை விட்டுட்டீங்களே?

Anonymous said...

//பன்னாட நாயே நீ சாவுடா எங்களை ஏன்டா இழுக்குற//

ஹி ஹி. எப்படி சார். நம்மள ரொம்பவே தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஐ லக் இட்

ஷர்புதீன் said...

இன்னும் நன்றாக மொக்கை இட முயற்சிக்கவும்., ஒரு வேளை சென்னையிலே சூடு தனிஜிருச்சோ

சென்னை பித்தன் said...

மகா,கவி,பாரதி--சூப்பர்!

Speed Master said...

அம்மாடி

நிரூபன் said...

மரண மொக்கைகள் - தயவுசெய்து படிக்காதீர்கள்//

அமைச்சரே! வணக்கம் என்ன வேலை இது?
இவ்ளோ கஸ்டப்ப்பட்டு, கை வலிக்க டைப் செய்து ஒரு பதிவெழுதி விட்டு, படிக்க வேணாம் என்கிறீர்களே! இது நியாயமா?

நிரூபன் said...

பெருசா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை டீச்சர் ..... மூனும் சப்பை பிகரு //

மகா, கவி, பாரதி!

ஐயோ, ஐயோ! காளியம்மா இந்தாளு கிட்ட இருந்து நம்மளைக் காப்பாற்று.

நிரூபன் said...

நரி : இம்ம்மம்ம்ம்ம் ...........டாஸ்மா(ர்)க்

மாலுமி : மச்சி ஒரு குவாட்டர் சொல்லு//

அஃதே.......அஃதே.........

இன்னைக்கு நம்ம பாசக்காரப் பதிவர்களா உங்க கையில் மாட்டினாங்க.
டவுசர் கிழிக்கிறீங்களே.

நிரூபன் said...

அமைச்சரே, வெரைட்டியான சிந்தனை. பதிவர்களை வைத்து எஸ். எம்.எஸ் கலாய்ப்பு அருமை.

Madhavan Srinivasagopalan said...

Selva rocks..

rajamelaiyur said...

Paavam siripu police..

அப்துல்மாலிக் said...

கிழிஞ்சது டவுசரு போ...!
அந்த எரும்பு பக்கா மொக்கா

♔ℜockzs ℜajesℌ♔™ said...

http://i35.tinypic.com/8zpg02_th.gif

copy this link and past it in the new browser then press enter then see the image , what i feel about your blog post of today .
thank u manguuuuuuuuuu . . . .

அமுதா கிருஷ்ணா said...

கிஸ்கி அருமை..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா ஹா ஹா கல கல காமெடிகள்! சிரிப்பு பொலீஸ் - ஹி ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மைனஸ் ஓட்டு போட்ட மகாராஜன் வாழ்க(நான் இல்லிங்கோ)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிரிப்பு போலீசு மைன்ட் வாய்ஸ் - " அப்போ நமக்கு கடைசி வரைக்கு கல்யாணமே நடக்காதா ??? "./

உன்ன மாதிரி ஆளுங்க கூட சகவாசம் வச்சிக்கிட்டா எப்படி கல்யாணம் நடக்கும்

அருண் பிரசாத் said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமாசிரிப்பு போலீசு மைன்ட் வாய்ஸ் - " அப்போ நமக்கு கடைசி வரைக்கு கல்யாணமே நடக்காதா ??? "./

//உன்ன மாதிரி ஆளுங்க கூட சகவாசம் வச்சிக்கிட்டா எப்படி கல்யாணம் நடக்கும்//

விடு மச்சி...கல்யாணம் எங்க ஹவுஸ் ஓனர் தான் உனக்கா ஒரு 4 முறை கிழேயும் மேலயும் நடக்க சொல்லுறேன்... பீல் பண்ணாத

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அட போங்கய்யா நான் இந்தப்பக்கமே வர்ல...

மர்மயோகி said...

யோவ் மங்க்ஸ்..பதிவ போட்டுட்டு எங்கே போயிட்டே..
போன் பண்ணா "தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறதா" சொல்றாங்க?
உன்னோட தொடர்பு எல்லை எங்கே இருக்கு மங்க்ஸ்?

middleclassmadhavi said...

ஸாரிங்க, தெரியாம படிச்சுட்டு சிரிக்க வேற சிரிச்சுட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது மரண மொக்கையா? அப்போ மொக்கை செத்துருச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாமெல்லாம் நாண்டுக்கிட்டு சாகலாம் சார் . //////

இப்படியே சொல்லிட்டு இருக்க..... ஆனா ஒண்ணும் பண்ண மாட்டேங்கிற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டெர்ரர் பாண்டி : பெருசா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை டீச்சர் ..... மூனும் சப்பை பிகரு ./////

டிச்சர் கிட்ட பேசுற பேச்சா இது ராஸ்கல்... பிச்சிபுடுவேன் பிச்சி......!

MANO நாஞ்சில் மனோ said...

அடப்பாவிகளா சிரிப்பு பதிவுக்குமா மைனஸ் ஓட்டு போடுவாங்க ச்சே....!!!

MANO நாஞ்சில் மனோ said...

செல்வா: அழக்கூடாது , அழக்கூடாது , தன்னம்பிக்கைதான் வாழ்க்கை ....... நாளைக்கு கொசுவ எப்படி கொல்றதுன்னு சொல்லித்தர்றேன் //

ஏற்கனவே இவன் தொல்லை தாங்கமுடியாம முருங்கை மரத்தை தேடிட்டு இருக்கேன், இதுல நீங்க வேறயா அவ்வ்வ்வ்வ் முடியலை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சின்சியரா லவ் பன்னினா ........................................
நரி : இம்ம்மம்ம்ம்ம் ...........டாஸ்மா(ர்)க்////////

த்தூ........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செல்வாவின் மாஸ்டர் பிளான் : ////////

இதுக்கு வடிவேலுகிட்ட மூட்டபூச்சி நசுக்குற மிசின் வாங்கி ட்ரை பண்ணி பாக்கலாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////டிஸ்கி : இன்னும் பட்டா, பன்னி மற்றும் நம்ம டெர்ரர் கும்மி நாதாரிக எல்லாத்துக்கும் பொருத்தமா இந்த பயபுள்ளைக அருமையான எஸ்.எம்.எஸ். வச்சிருக்கானுக ....//////

யார்ராவன் இந்த வேலைய பண்றவன்.....? படுவா அப்புறம் சுடுபொட்டிய வெச்சி மூஞ்சில தேச்சி விட்ருவேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பட்டாப்பட்டி says ..... ஆமா இவரு பெரிய்ய விக்கிலீக் தலைவரு ரிலீஸ் பண்ணபோறாரு ........ ////////

பேசாம பெவிக்கால் போட்டு அடைச்சிட்டம்னா எல்லா லீக்கேஜும் சரியாகிடும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// நம்ம வெளிநாடு வாழ் (???) பதிவர்கள் பாவம் இல்லையா ? அவுங்க மட்டும் எப்படி நிம்மதியா இருக்கலாம் ??? அதான் என்னால் முடிஞ்சா உதவி.............../////////

யோவ் இங்க மத்த சில விஷயங்களும்தான் கிடைக்க மாட்டேங்கிது, பாத்து ஏதாவது பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹைய்யா எவனோ மைனஸ் ஓட்டு போட்டுட்டாய்ங்க, மங்குனிக்கு இன்னும் நாலு நாளைக்கு கக்கா வராதுடோய்.......

Mathuran said...

//தமிழ் டீச்சர் : "மகா கவி பாரதி " பற்றி சொல்லு ?

டெர்ரர் பாண்டி : பெருசா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை டீச்சர் ..... மூனும் சப்பை பிகரு .//

சூப்பர் காமடி பாஸ்

Mathuran said...

எல்லாமே சூப்பரா இருக்குப்பா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நான் வர்ல...
நான் படிக்ல...

Unknown said...

நான் இந்தப் பதிவை படிக்கல....

இம்சைஅரசன் பாபு.. said...

ரொம்ப லேட ஆக வந்து விட்டேன் ..தவர்தளுக்கு மன்னிக்கவும்

Ashwin-WIN said...

அமைச்சரே எல்லாமே சூப்பர் டூப்பரு... ஐ வான்ட் மரணமொக்கை பார்ட்-2
Ashwin Win
மனம் போல் வாழ்க்கை. வீரியமா? விபரீதமா?

Jayadev Das said...

\\நாளைக்கு கொசுவ எப்படி கொல்றதுன்னு சொல்லித்தர்றேன் \\ பெண் கொசுவை எல்லாம் பிடிச்சு, கு.க. ஆபரே ஷன் பண்ணி விட்டிடனும் அப்பாடித்தானே!!

A.R.ராஜகோபாலன் said...

சுவையான
ரசனையான
பதிவு

Unknown said...

hehe!

வெட்டிப்பேச்சு said...
This comment has been removed by the author.
வெட்டிப்பேச்சு said...

மொக்கையாலும் மரணம் உண்டுங்கறது அனுபவிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்...

செல்வா said...

நான் ஏறும்ப கொல்லுறதுக்கு வேற ஐடியா கூட வச்சிருக்கேன்.. சொல்லட்டுமா ?

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
//தயவுசெய்து படிக்காதீர்கள்"//

ஓகே ரைட்டு படிக்கல.... :))///

பார்ரா ..... நீங்க இவ்ளோ நல்லவரா ?????

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...
ஹல்லோ என்ன நினைச்சுட்டு இருக்கீங்க. போன வாரத்துக்கு முதல் வாரம் திங்கள் அப்புறம் நாங்க கலாய்க்கறோம்னு செவ்வாய்க்கிழமை போன வாரம் பதிவு போட்டீங்க. இந்த வாரம் புதன் தானே போட்டு இருக்கனும். இது எல்லாம் சரி இல்லை. அடுத்தவாரம் தான் வியாழக் கிழமை பதிவு போட்டிருக்க வேணும். வர வர ஒருத்தரும் ஒழுங்கா நடக்கறதில்லை. ///

ஐயோ , அய்யய்யோ ......... சரி விடுங்க இனிமி நான் திங்கள் , செய்வாய் , புதன் , வியாழன் ,வெள்ளி , சனி , ஞாயிறு தவிர மத்த கிழமைகள்ள பதிவு போடுறேன்

மங்குனி அமைச்சர் said...

hai ....naan thaan 50

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
அடப்பாவமே.. இனி வெங்கட் பதிவு போட மேட்டர்க்கு என்ன பண்ணுவார்? ///

சே.சே.சே........ அவரு கோனார் நோட்ஸ் வாங்கி வச்சிருக்காரு ..... கவலையே படாதிங்க

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>இங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..

கையைப்பிடிச்சு இழுத்துட்டான் இந்த லைனை விட்டுட்டீங்களே? ///

அட ஆமால்ல ....... விடுங்க உடனே செத்திடுவோம்

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...
//பன்னாட நாயே நீ சாவுடா எங்களை ஏன்டா இழுக்குற//

ஹி ஹி. எப்படி சார். நம்மள ரொம்பவே தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஐ லக் இட் ///

என்ன பன்றது கழுதைக்கு வாக்கப்பட்டா உதைவாங்கித்தானே........ சே,சே,சே..... இது வேணாம் ........ எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைதானே ????

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...
இன்னும் நன்றாக மொக்கை இட முயற்சிக்கவும்., ஒரு வேளை சென்னையிலே சூடு தனிஜிருச்சோ ////

நமக்கு அவ்வளவுதாங்க வருது ..... சட்டில இருந்தாதானே அகப்பைல வரும்

மங்குனி அமைச்சர் said...

சென்னை பித்தன் said...
மகா,கவி,பாரதி--சூப்பர்! ///

ஹா,ஹா,ஹா...... நன்றி பித்தன் சார் ............. உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கு போல ???

மங்குனி அமைச்சர் said...

Speed Master said...
அம்மாடி ///

ஏன் ? ஏன்....... இந்த தன்னடக்கம்

மங்குனி அமைச்சர் said...

நிரூபன் said...
மரண மொக்கைகள் - தயவுசெய்து படிக்காதீர்கள்//

அமைச்சரே! வணக்கம் என்ன வேலை இது?
இவ்ளோ கஸ்டப்ப்பட்டு, கை வலிக்க டைப் செய்து ஒரு பதிவெழுதி விட்டு, படிக்க வேணாம் என்கிறீர்களே! இது நியாயமா? ///

ஆனாலும் உங்களுக்கு எவ்ளோ நல்ல மனசு ....... நான் சொன்னா யார் கேக்குறா

மங்குனி அமைச்சர் said...

நிரூபன் said...
பெருசா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை டீச்சர் ..... மூனும் சப்பை பிகரு //

மகா, கவி, பாரதி!

ஐயோ, ஐயோ! காளியம்மா இந்தாளு கிட்ட இருந்து நம்மளைக் காப்பாற்று. ///

ஹா.ஹா.ஹா.............. ரொம்ப பாதிக்கப் பட்டின்களோ ??? உங்க ஏரியாவுல இருக்க மகா, கவி , பாரதி எல்லாம் எப்படி சார் ?

மங்குனி அமைச்சர் said...

June 2, 2011 12:11 PM
நிரூபன் said...
நரி : இம்ம்மம்ம்ம்ம் ...........டாஸ்மா(ர்)க்

மாலுமி : மச்சி ஒரு குவாட்டர் சொல்லு//

அஃதே.......அஃதே.........

இன்னைக்கு நம்ம பாசக்காரப் பதிவர்களா உங்க கையில் மாட்டினாங்க.
டவுசர் கிழிக்கிறீங்களே.///

யாரு இவனுகளா ??? சார் கொஞ்சம் அசந்தாலும் வேட்டிய உருவிட்டு உருவிட்டு போயிடுவாணுக .... எமகாதக பயலுக சார்
June 2, 2011 12:12 PM

மங்குனி அமைச்சர் said...

நிரூபன் said...
அமைச்சரே, வெரைட்டியான சிந்தனை. பதிவர்களை வைத்து எஸ். எம்.எஸ் கலாய்ப்பு அருமை.////

நன்றி நிருபன்

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
Selva rocks..///

என்னது செல்வா பாறையா மாறிட்டானா????

மங்குனி அமைச்சர் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
Paavam siripu police..////

ஹி.ஹி.ஹி........... சார் அப்படி எதுவும் தப்பு கணக்கு போட்றாதிங்க ....கல்யானதான் நடக்கலையே தவிர அவனுக்கு 3 புள்ளைக இருக்கு

மங்குனி அமைச்சர் said...

அப்துல்மாலிக் said...
கிழிஞ்சது டவுசரு போ...!
அந்த எரும்பு பக்கா மொக்கா ///\

நன்றி மாலிக்

மங்குனி அமைச்சர் said...

♔ℜockzs ℜajesℌ♔™ said...
http://i35.tinypic.com/8zpg02_th.gif

copy this link and past it in the new browser then press enter then see the image , what i feel about your blog post of today .
thank u manguuuuuuuuuu . . . .///

உஸ்ஸ்ஸ்ஸ்....... முடியல ...... பாத்தேன் , பாத்தேன் .....

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...
கிஸ்கி அருமை..///

நன்றிங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
ஹா ஹா ஹா கல கல காமெடிகள்! சிரிப்பு பொலீஸ் - ஹி ஹி ஹி ///

சார் நம்ம போலீசு எப்பவுமே சிரிப்பு போலீசு தான் சார் .... நன்றி

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மைனஸ் ஓட்டு போட்ட மகாராஜன் வாழ்க(நான் இல்லிங்கோ) ///

ஹா.ஹா.ஹா......... ஆமா மைனஸ் வோட்டு போட்ட ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்கன் வாழ்க வாழ்க

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிரிப்பு போலீசு மைன்ட் வாய்ஸ் - " அப்போ நமக்கு கடைசி வரைக்கு கல்யாணமே நடக்காதா ??? "./

உன்ன மாதிரி ஆளுங்க கூட சகவாசம் வச்சிக்கிட்டா எப்படி கல்யாணம் நடக்கும் ///

ஹி.ஹி.ஹி.......... என்ன பன்றது போலீசு ..நீ வாங்கி வந்த வரம் அப்படி

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமாசிரிப்பு போலீசு மைன்ட் வாய்ஸ் - " அப்போ நமக்கு கடைசி வரைக்கு கல்யாணமே நடக்காதா ??? "./

//உன்ன மாதிரி ஆளுங்க கூட சகவாசம் வச்சிக்கிட்டா எப்படி கல்யாணம் நடக்கும்//

விடு மச்சி...கல்யாணம் எங்க ஹவுஸ் ஓனர் தான் உனக்கா ஒரு 4 முறை கிழேயும் மேலயும் நடக்க சொல்லுறேன்... பீல் பண்ணாத ///

கல்யாணம் நாலுவாட்டி நடந்தா தப்பு இல்லையா ? ஒரு கல்யாணத்துக்கே வழி இல்லாம இருக்கான் இதுல நாலு ...... விளங்கிரும்

மங்குனி அமைச்சர் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
அட போங்கய்யா நான் இந்தப்பக்கமே வர்ல...////

சார் ,சார்,....... விடுங்க சார் ..... அந்த நாதாரி மங்கு மட்டும் கைல கிடைக்கட்டும் ...... பொளந்து கட்டிருவோம் சார்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...
யோவ் மங்க்ஸ்..பதிவ போட்டுட்டு எங்கே போயிட்டே..
போன் பண்ணா "தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறதா" சொல்றாங்க?
உன்னோட தொடர்பு எல்லை எங்கே இருக்கு மங்க்ஸ்?///

என்னது எல்லையா ???? அப்கானிஸ் தான் பார்டர்ல திரை பன்னி பாருங்க

மங்குனி அமைச்சர் said...

middleclassmadhavi said...
ஸாரிங்க, தெரியாம படிச்சுட்டு சிரிக்க வேற சிரிச்சுட்டேன்! ///

அதெல்லாம் முடியாது .... மரியாதையா நூறு ரூபா பைன் கட்டுங்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது மரண மொக்கையா? அப்போ மொக்கை செத்துருச்சா? ///

அடப்பாவி ...... எப்பிடி எல்லாம் யோசிக்கிராணுக ........

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நாமெல்லாம் நாண்டுக்கிட்டு சாகலாம் சார் . //////

இப்படியே சொல்லிட்டு இருக்க..... ஆனா ஒண்ணும் பண்ண மாட்டேங்கிற? ///

என்ன பன்றது பன்னி , .... கம்பனிக்கு ஆள் கிடைக்க மாட்டேங்குது .....நீ வாரியா நாம செத்து செத்து விளையாடலாம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////டெர்ரர் பாண்டி : பெருசா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை டீச்சர் ..... மூனும் சப்பை பிகரு ./////

டிச்சர் கிட்ட பேசுற பேச்சா இது ராஸ்கல்... பிச்சிபுடுவேன் பிச்சி......! ///

ஹி.ஹி.ஹி............ இதுக்கே கோவப்பட்டா எப்படி இன்னும் எவ்வளவோ இருக்கு

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...
யோவ் மங்க்ஸ்..பதிவ போட்டுட்டு எங்கே போயிட்டே..
போன் பண்ணா "தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறதா" சொல்றாங்க?
உன்னோட தொடர்பு எல்லை எங்கே இருக்கு மங்க்ஸ்?///

என்னது எல்லையா ???? அப்கானிஸ் தான் பார்டர்ல திரை பன்னி பாருங்க

மங்குனி அமைச்சர் said...

middleclassmadhavi said...
ஸாரிங்க, தெரியாம படிச்சுட்டு சிரிக்க வேற சிரிச்சுட்டேன்! ///

அதெல்லாம் முடியாது .... மரியாதையா நூறு ரூபா பைன் கட்டுங்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது மரண மொக்கையா? அப்போ மொக்கை செத்துருச்சா? ///

அடப்பாவி ...... எப்பிடி எல்லாம் யோசிக்கிராணுக ........

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
அடப்பாவிகளா சிரிப்பு பதிவுக்குமா மைனஸ் ஓட்டு போடுவாங்க ச்சே....!!! ///

சார் .....யாருகிட்டயும் சொல்லிடாதிங்க ...நான் தான் மைனஸ் வோட்டு போட்டேன்

மங்குனி அமைச்சர் said...

MANO நாஞ்சில் மனோ said...
செல்வா: அழக்கூடாது , அழக்கூடாது , தன்னம்பிக்கைதான் வாழ்க்கை ....... நாளைக்கு கொசுவ எப்படி கொல்றதுன்னு சொல்லித்தர்றேன் //

ஏற்கனவே இவன் தொல்லை தாங்கமுடியாம முருங்கை மரத்தை தேடிட்டு இருக்கேன், இதுல நீங்க வேறயா அவ்வ்வ்வ்வ் முடியலை...////

விடுங்க முருங்கை மரத்தை கண்டு புடிப்பது எப்படின்னு ஒரு கதை எழுத சொல்லிருவோம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////சின்சியரா லவ் பன்னினா ........................................
நரி : இம்ம்மம்ம்ம்ம் ...........டாஸ்மா(ர்)க்////////

த்தூ........///

மச்சி ..... இன்னும் ஸ்ட்ராங்கா .......கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்தூ

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////செல்வாவின் மாஸ்டர் பிளான் : ////////

இதுக்கு வடிவேலுகிட்ட மூட்டபூச்சி நசுக்குற மிசின் வாங்கி ட்ரை பண்ணி பாக்கலாமே? ///

ஹி.ஹி.ஹி..........அது மூட்ட பூச்சிய கொல்றதுக்கு ஏறும்மா கொல்றதுக்கு இல்லை
June 2, 2011 3:06 PM

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////டிஸ்கி : இன்னும் பட்டா, பன்னி மற்றும் நம்ம டெர்ரர் கும்மி நாதாரிக எல்லாத்துக்கும் பொருத்தமா இந்த பயபுள்ளைக அருமையான எஸ்.எம்.எஸ். வச்சிருக்கானுக ....//////

யார்ராவன் இந்த வேலைய பண்றவன்.....? படுவா அப்புறம் சுடுபொட்டிய வெச்சி மூஞ்சில தேச்சி விட்ருவேன்...////

ஹி.ஹி.ஹி...........அவன சேபிடி லாக்கர்ல ஒளிச்சு வச்சிட்டம்ல

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////செல்வாவின் மாஸ்டர் பிளான் : ////////

இதுக்கு வடிவேலுகிட்ட மூட்டபூச்சி நசுக்குற மிசின் வாங்கி ட்ரை பண்ணி பாக்கலாமே? ///

ஹி.ஹி.ஹி..........அது மூட்ட பூச்சிய கொல்றதுக்கு ஏறும்மா கொல்றதுக்கு இல்லை

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////டிஸ்கி : இன்னும் பட்டா, பன்னி மற்றும் நம்ம டெர்ரர் கும்மி நாதாரிக எல்லாத்துக்கும் பொருத்தமா இந்த பயபுள்ளைக அருமையான எஸ்.எம்.எஸ். வச்சிருக்கானுக ....//////

யார்ராவன் இந்த வேலைய பண்றவன்.....? படுவா அப்புறம் சுடுபொட்டிய வெச்சி மூஞ்சில தேச்சி விட்ருவேன்...////

ஹி.ஹி.ஹி...........அவன சேபிடி லாக்கர்ல ஒளிச்சு வச்சிட்டம்ல

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////////பட்டாப்பட்டி says ..... ஆமா இவரு பெரிய்ய விக்கிலீக் தலைவரு ரிலீஸ் பண்ணபோறாரு ........ ////////

பேசாம பெவிக்கால் போட்டு அடைச்சிட்டம்னா எல்லா லீக்கேஜும் சரியாகிடும்....////

இதுல டபுள் மீனிங் எதுவும் இல்லைல்ல

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// நம்ம வெளிநாடு வாழ் (???) பதிவர்கள் பாவம் இல்லையா ? அவுங்க மட்டும் எப்படி நிம்மதியா இருக்கலாம் ??? அதான் என்னால் முடிஞ்சா உதவி.............../////////

யோவ் இங்க மத்த சில விஷயங்களும்தான் கிடைக்க மாட்டேங்கிது, பாத்து ஏதாவது பண்றது? //

கொஞ்சம் செலவாகும் பரவா இல்லையா ????

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹைய்யா எவனோ மைனஸ் ஓட்டு போட்டுட்டாய்ங்க, மங்குனிக்கு இன்னும் நாலு நாளைக்கு கக்கா வராதுடோய்.......///

ஹா.ஹா.ஹா............... மச்சி நான்தான் மைனஸ் வோட்டு போட்டேன்

மங்குனி அமைச்சர் said...

மதுரன் said...
//தமிழ் டீச்சர் : "மகா கவி பாரதி " பற்றி சொல்லு ?

டெர்ரர் பாண்டி : பெருசா ஒன்னும் சொல்றதுக்கு இல்லை டீச்சர் ..... மூனும் சப்பை பிகரு .//

சூப்பர் காமடி பாஸ் //

நன்றி மதுரன் சார்

மங்குனி அமைச்சர் said...

மதுரன் said...
எல்லாமே சூப்பரா இருக்குப்பா ///

மறுபடியும் நன்றி மதுரன் சார்

மங்குனி அமைச்சர் said...

NIZAMUDEEN said...
நான் வர்ல...
நான் படிக்ல...///

நம்பிட்டேன்

மங்குனி அமைச்சர் said...

கலாநேசன் said...
நான் இந்தப் பதிவை படிக்கல....///

சத்தியமா நம்பிட்டேன் ......

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
ரொம்ப லேட ஆக வந்து விட்டேன் ..தவர்தளுக்கு மன்னிக்கவும் ///

ஹி.ஹி.ஹி.......... பரவா இல்லை ...... வந்ததுக்கு மொய் எழுதிட்டு போ

மங்குனி அமைச்சர் said...

Ashwin-WIN said...
அமைச்சரே எல்லாமே சூப்பர் டூப்பரு... ஐ வான்ட் மரணமொக்கை பார்ட்-2
Ashwin Win
மனம் போல் வாழ்க்கை. வீரியமா? விபரீதமா? ///

நன்றி அஸ்வின் ...... வர்றேன்

மங்குனி அமைச்சர் said...

Jayadev Das said...
\\நாளைக்கு கொசுவ எப்படி கொல்றதுன்னு சொல்லித்தர்றேன் \\ பெண் கொசுவை எல்லாம் பிடிச்சு, கு.க. ஆபரே ஷன் பண்ணி விட்டிடனும் அப்பாடித்தானே!! ////

ஹி.ஹி.ஹி................ இந்த ஐடியா கூட நல்லா இருக்கு பாஸ்

மங்குனி அமைச்சர் said...

A.R.ராஜகோபாலன் said...
சுவையான
ரசனையான
பதிவு ///

நன்றி ராஜகோபாலன் சார்

மங்குனி அமைச்சர் said...

விக்கி உலகம் said...
hehe! //

நன்றி விக்கி

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...
This post has been removed by the author.///

என்ன கேட்ட வார்த்தைல கண்ட மானிக்கு திட்டின்களா ?

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...
மொக்கையாலும் மரணம் உண்டுங்கறது அனுபவிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்...///

ஹா.ஹா.ஹா......... நன்றி வெட்டிப்பேச்சு .....
June 3, 2011 10:52 AM

மங்குனி அமைச்சர் said...

போட்டாம் பாரு 100

மங்குனி அமைச்சர் said...

கோமாளி செல்வா said...
நான் ஏறும்ப கொல்லுறதுக்கு வேற ஐடியா கூட வச்சிருக்கேன்.. சொல்லட்டுமா ? //

வேணாம் சாமி ...... இப்போவே பாதி மண்டைய காணோம்

பெசொவி said...

:)))))
:(((((

டிஸ்கி: மங்குனி குழம்பி சாவட்டும்.

ARV Loshan said...

மரண மொக்கை இல்லை ஐயா.. அதி மரண மொக்கை..

சிரித்து ரித்தேன்.,. அதுவும் மகா கவி பாரதி - கலக்கல்.. :)