எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, June 6, 2011

நாடகமாடும் பாபா ராம்தேவ்

என்னங்க இது கேனத்தனமா இருக்கு . பாபா ராம்தேவ் நேத்துதான் பிறந்தாரா இல்லை இந்தியாவுல கடந்த ரெண்டு நாளாதான்    ஊழலும் , கருப்பு பணமும் உண்டாச்சா ?

என்னமோ முந்தாநேத்து காலைல தான் இந்தியாவுல ஊழல் உருவானது மாதிரி என்னமா பில்டப்  குடுக்குரானுக  . இவ்வளவு நாளா என்ன ம!@#@#$ பு@#@#@ இருந்த . வந்துட்டானுக நாட்ட காப்பாத்த  . 

அன்னா ஹசாரே அமைதியான முறையில உண்ணாவிரதம் ஆரம்பிச்சு அது நியாமா மக்களுக்கு தோன்றியதால அவரது போராட்டம் பிரபலம் அடைஞ்சு வெற்றி  பெற்றது .

இவரு   நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் கதையா நான் உண்ணாவிரதம் இருக்க போறேன் ,நான் உண்ணாவிரதம் இருக்க போறேன் ,நான் உண்ணாவிரதம் இருக்க போறேன்னு பப்ளிசிட்டிபன்னி கூட்டத்த சேர்த்து உண்ணாவிரதத்தையே அசிங்கப் படுத்திட்டார்.

ஒரு யோகா சொல்லித்தரும் குருவிற்கு இப்படி ஒரு சீப்பான பப்ளிசிட்டி தேவையா ?

ரைட்டோ தப்போ போலீஸ் வந்துட்டா அவுங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியதுதானே ? இவரு அந்த மேடைல அங்க ஓடுறது , இங்க தாவுறது........... ஒரு யோகா சொல்லித்தர்ற குரு மாதிரியா நடந்த்துக்கிட்டார் ?

ஏன் வீட்டுல இல்ல ஆசிரமத்துல உண்ணாவிரதம் இருக்க வேண்டியது தான ?

இதுல மத்திய அரசு இவரு கூட பேச்சுவார்த்தைவேற நடத்துது . 

அப்படியே உண்ணாவிரதம் இருந்து சாவுடான்னு விடவும் முடியாது . ஏன்னா இது ஜனநாயக நாடு . 

இப்படியே எல்லாரும் கிளம்புங்கடா நாடு விளங்கிடும்.மத்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை 

நாட்டில் ஊழலை ஒழித்து வெளிநாட்டில் இருக்கும்  கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து அரசுடமை ஆக்கும் வரை எங்கள் டெர்ரர் கும்மிய சேர்ந்த பாண்டி , மாணவன் , பன்னி , போலீசு , வைகை, எஸ்.கே, அருண் (ஜூனியர் & சீனியர் ) சவுந்தர்  ......... அனைவரும் (என்னை   தவிர..... அப்புறம் மத்திய அரசோட பேச்சு வார்த்தை நடத்தா ஆள் வேணுமில்ல  ) சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன் .

டிஸ்கி: இந்த கருப்பு பணம்ன்னு சொல்றாங்களே , பணம் கருப்பா இருந்தா  அதுல 100 ,200  . 500 , 1000 ௦௦௦ ரூபான்னு எப்படி கண்டுபுடிக்கிறது ??? # டவுட் 

42 comments:

ஷர்புதீன் said...

அது சரி, கருத்து கந்தசாமியா ஆகுறாரா மங்குனி?

மங்குனி அமைச்சர் said...

ஷர்புதீன் said...
அது சரி, கருத்து கந்தசாமியா ஆகுறாரா மங்குனி?///

ஏன் நீங்களே கருத்து சொல்லும்போது ......

சி.பி.செந்தில்குமார் said...

காமெடியில இருந்து கருத்துக்குப்போயிட்டீங்களே தலைவரே ஏன்?

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
காமெடியில இருந்து கருத்துக்குப்போயிட்டீங்களே தலைவரே ஏன்? ///

ரொம்ப டென்சன் பண்ணுறானுக யுவர் ஆனார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இத உனக்கு யார் எழுதி கொடுத்தது

Speed Master said...

இந்த ரணகலத்திலேயும் கிளுகிளுப்பு

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

லேப்டாப் மனோவின் New Keyboard
http://speedsays.blogspot.com/2011/06/new-keyboard.html

Unknown said...

உங்க கருத்தோட நான் ஒத்துப்போகிறேன் அமைச்சரே..

Unknown said...

//பதிவுலகில் பாபு said...
உங்க கருத்தோட நான் ஒத்துப்போகிறேன் அமைச்சரே//
repeatu

இம்சைஅரசன் பாபு.. said...

இத உனக்கு யார் எழுதி கொடுத்தது(இது ஒரு காபி பேஸ்ட் )

பாட்டு ரசிகன் said...

சிங்கங்கள் களம் இறங்கிடுச்சி...

Anonymous said...

அவரோட பாதுகாப்புக்காகத் தான் பொலீஸ் அவர சிறையில் வைத்திருந்தாங்கனு இல்லே அல்ஜசீரா சொல்லிச்சு. அப்படி இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். பழையபடி திங்கள் போட்டுட்டேளா?

TERROR-PANDIYAN(VAS) said...

//அப்புறம் மத்திய அரசோட பேச்சு வார்த்தை நடத்தா ஆள் வேணுமில்ல //

அதை நான் பார்த்துகிறேன் நீ கிளம்பு உன்னா விரதத்துக்கு.. :)

பெசொவி said...

//அனைவரும் (என்னை தவிர..... அப்புறம் மத்திய அரசோட பேச்சு வார்த்தை நடத்தா ஆள் வேணுமில்ல ) சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்//

உண்ணாவிரத மேடை அருகே டீ ஸ்டால் நடத்தும் உரிமையை எனக்கே கொடுக்க வேண்டும் என்று வம்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பெசொவி said...

//அதுல 100 ,200 . 500 , 1000 ௦௦௦ ரூபான்னு எப்படி கண்டுபுடிக்கிறது ??? # டவுட் //

அது சரி, சந்தடி சாக்கில நீ அடிச்ச 200 ரூபா நோட்டைப் பத்தியும் சேர்த்து விட்டுட்டியா?

வைகை said...

வந்து அரசுடமை ஆக்கும் வரை எங்கள் டெர்ரர் கும்மிய சேர்ந்த பாண்டி , மாணவன் , பன்னி , போலீசு , வைகை, எஸ்.கே, அருண் (ஜூனியர் & சீனியர் ) சவுந்தர் ......... அனைவரும் (என்னை தவிர..... அப்புறம் மத்திய அரசோட பேச்சு வார்த்தை நடத்தா ஆள் வேணுமில்ல ) சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் //


இனி கனமான ஊழல் எதுவும் பண்ணமாட்டோம் என்று மதிய அரசு உறுதியளிப்பதால்.. இந்த உண்ணாவிரதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறோம்! ( நன்றி - கலைஞர் )

வைகை said...

பப்ளிசிட்டி பன்னி கூட்டத்த சேர்த்து உண்ணாவிரதத்தையே அசிங்கப் படுத்திட்டார்.//

அவரு ஏன் பன்னி கூட்டத்த சேர்த்தாரு? ( அது பண்ணி )

வைகை said...

ஒரு யோகா சொல்லித்தரும் குருவிற்கு இப்படி ஒரு சீப்பான பப்ளிசிட்டி தேவையா ?//


ஷில்பா ஷெட்டி கூடத்தான் யோகா சொல்லிக்கொடுக்குது?.. அது முத்தம் கொடுதாமட்டும் பாக்குறீங்க?

வைகை said...

இவரு அந்த மேடைல அங்க ஓடுறது , இங்க தாவுறது........... ஒரு யோகா சொல்லித்தர்ற குரு மாதிரியா நடந்த்துக்கிட்டார் ?//

போலிசோட தொப்பைய குறைக்க வழி பண்ணிருக்கார்.. பாராட்டுறத விட்டுட்டு?

சமுத்ரா said...

உண்ணாவிரதம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..
(உண்ணாவிரதம் வெற்றின்னா செத்துப்போறதா இல்லை ஜூஸ் குடிக்கறதா?)

மொக்கராசா said...

மங்குனி காமெடியில் இருந்து கசமுசாவுக்கு பாதை மாறுவதால பிளாக் அண்பர்கள் நாளை அடையாள உண்ணும் விரத்தை முனியாண்டி விலாஸில் தலைகறி சாப்பிட்டு ஆரம்பிக்கவும்.

Mohamed Faaique said...

///இந்த கருப்பு பணம்ன்னு சொல்றாங்களே , பணம் கருப்பா இருந்தா அதுல 100 ,200 . 500 , 1000 ௦௦௦ ரூபான்னு எப்படி கண்டுபுடிக்கிறது ??? # டவுட் ///

உங்க கிட்ட , தெரிஞ்சவங்க கிட்ட, இதே டவுட்டு உள்ள எல்லோரும் பணத்தை என் கிட்ட அனுப்பி வைங்க... நான் கண்டு பிடிக்கிறேன்...

வெட்டிப்பேச்சு said...

//இவரு நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் நான் ஜெயிலுக்கு போறேன் கதையா நான் உண்ணாவிரதம் இருக்க போறேன் ,நான் உண்ணாவிரதம் இருக்க போறேன் ,நான் உண்ணாவிரதம் இருக்க போறேன்னு பப்ளிசிட்டிபன்னி கூட்டத்த சேர்த்து உண்ணாவிரதத்தையே அசிங்கப் படுத்திட்டார்.
//

:))

Arun Prasath said...

அமைச்சரே என்ன எங்கள எல்லாம் கோர்த்து விட்டு இருக்கீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யய்யோ அமைச்சருக்கு என்னமோ ஆயிடுச்சு போலெயே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////டிஸ்கி: இந்த கருப்பு பணம்ன்னு சொல்றாங்களே , பணம் கருப்பா இருந்தா அதுல 100 ,200 . 500 , 1000 ௦௦௦ ரூபான்னு எப்படி கண்டுபுடிக்கிறது ??? # டவுட் /////////

மொத்தமா எல்லாத்தையும் எனக்கு அனுப்புங்க, கரெக்டா கண்டுபுடிச்சி, எண்ணி சொல்றேன்.... சரியா?

Unknown said...

பாபா செஞ்ச தப்பு தான் என்ன?
உண்ணாவிரதம் இருந்ததா?
அரசுக்கு எதிரா மக்களை திரட்டினதா?
இல்ல
சீப்பா பப்ளிசிட்டி தேடுனதா?

கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா தல

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அண்ணே சீரியஸா ஆரம்பிச்சு, சிரியஸா முடிச்சிருக்கீங்க! உங்கள் ஆதங்கம் புரிகிறது!

என்னது உங்க குறூப்புல உண்ணாவிரதம் இருக்கப் போறாங்களா? நம்ப முடியலியே!

மாலுமி said...

/// நாட்டில் ஊழலை ஒழித்து வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து அரசுடமை ஆக்கும் வரை எங்கள் டெர்ரர் கும்மிய சேர்ந்த பாண்டி , மாணவன் , பன்னி , போலீசு , வைகை, எஸ்.கே, அருண் (ஜூனியர் & சீனியர் ) சவுந்தர் ......... அனைவரும் (என்னை தவிர..... அப்புறம் மத்திய அரசோட பேச்சு வார்த்தை நடத்தா ஆள் வேணுமில்ல ) சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன் . ///

நல்ல வேளை..........நான் இல்லை..........அப்புறம் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை யார் எனக்கு சரக்கு சைடு டிஷ் வாங்கி கொடுப்பா?

Unknown said...

//அப்படியே உண்ணாவிரதம் இருந்து சாவுடான்னு விடவும் முடியாது . ஏன்னா இது ஜனநாயக நாடு //
இவனுகெல்லாம் சாவலைன்னாத்தான் ஜனநாயகம் செத்துடும் !

Anonymous said...

யோவ் பன்னி ,அப்பவே சொன்னேன்ல ..,மங்குனியையும் கோடை கூட்டிட்டு போகலாம்னு ..,ஒரு கட்டிங் காகா எப்படி எல்லாம் பதிவு போடுது ..,ச்சே ..,ஆக பொதுமக்களே
இந்த பதிவுக்கு முழு முதற்காரணம் நம்ம பன்னி தான்

நிரூபன் said...

என்னமோ முந்தாநேத்து காலைல தான் இந்தியாவுல ஊழல் உருவானது மாதிரி என்னமா பில்டப் குடுக்குரானுக . இவ்வளவு நாளா என்ன ம!@#@#$ பு@#@#@ இருந்த . வந்துட்டானுக நாட்ட காப்பாத்த//

பிந்திய வணக்கங்கள் அமைச்சரே,
மேலே உள்ள பந்தியினைக் கீபோர்ட்டின் சென்சர் பட்டன் விழுங்கி விட்டதா;-)))

நிரூபன் said...

,நான் உண்ணாவிரதம் இருக்க போறேன்னு பப்ளிசிட்டிபன்னி கூட்டத்த சேர்த்து உண்ணாவிரதத்தையே அசிங்கப் படுத்திட்டார்//

சைட் கப்பிலை வயசான ஆளையும் கொல வெறியோடு போட்டுத் தாக்குறீங்க..
ஹையோ...ஹையோ...

நிரூபன் said...

நாட்டில் ஊழலை ஒழித்து வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து அரசுடமை ஆக்கும் வரை எங்கள் டெர்ரர் கும்மிய சேர்ந்த பாண்டி , மாணவன் , பன்னி , போலீசு , வைகை, எஸ்.கே, அருண் (ஜூனியர் & சீனியர் ) சவுந்தர் ......... அனைவரும் (என்னை தவிர..... அப்புறம் மத்திய அரசோட பேச்சு வார்த்தை நடத்தா ஆள் வேணுமில்ல ) சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள் என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்//

அமைச்சரே, எங்கே இதில் உங்களின் பெயரைக் காணவில்லை, நீங்க குரூப்பிற்கு தலைவரா....

உங்களைத் தான் இந்த குரூப் உறுப்பினர்கள்,
உண்ணாவிரதம் இருக்கும் நம்ம தலைவர் மங்குனி’
என பத்திரிகையில் அறிக்கை விட்டிருக்காங்க,
பார்க்கலையா நீங்க;-))

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் said...

500 மீனவர்கள், லட்சக்கணக்கில் ஈழதமிழர்கள், ஆயிரக்கணக்கான பழங்குடிகள் படுகொலை செய்தபொழுது எங்கே சென்றன இந்த டிவிகள், மிடியாகள், மனித உரிமைகள்..........!!! ???. ராம்த்தேவ் ..,ராம்த்தேவ்.., ராம்த்தேவ்... பல்லவி பாடுகின்றன.

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் said...

RAMDEV DISCO டிஸ்கோ DANCE

Baba Ramdev, Baba Ramdev « Kafila
kafila.org

காமடி பீஸ் ரசிக்க!

Jey said...

மங்குனி, நீ காமெடி பதிவே எழுது சாமி... தாங்கல...

ராம்தேவ் காமெடி பீஸ்தான்... ஓகே, பிறகு என்ன மசு#$%&கு சீனியர் மினிஸ்டர்ஸ் நாலு பேரு ஏர்போர்ட்டுக்கு ஓட்டுராங்க, அப்புறம் ஹோட்டல்ல வச்சி நாலு மணி நேரம் பேசுராங்க. இந்த கருப்பு பணத்த பத்தி யார் பேசுனாலும் காங்க்ரஸ்க்கு இவ்வளவு கோவம் வருதே... என்ன காரணம்...

இந்த பாபா... நாதாரிதான்யா...., அதுக்காக எல்லோரும் தூங்கிகிட்டு இருக்கும் போது போய் அராஜகம் பண்றதா?.

(சரி சரி நம்ம கும்மி குரூப் உண்ணாவிரதம் இருந்தா மெடைக்கு பக்கத்துல பிரியானி கடை வக்க எனக்கு அனுமதி குடுத்திருங்க, ஏன்னா அங்கதான் அதிகமா யாவாரம் ஆகும்).

அருண் பிரசாத் said...

யோவ் மங்கு... உம்ம போதைக்கு நாங்க ஊருகாயா?

பாபா...பாபானு சொல்லுறீங்களே அது
BABA BABA BLACKSHEEPல வர்ற பாபாதான

Lali said...

ஆரம்ப வரிகளே அசத்தலா இருக்கு! :) படிக்க படிக்க சிரிப்போட சிந்தனையும் சேர்ந்து.....ம்ம்

http://karadipommai.blogspot.com/

சாமக்கோடங்கி said...

//வைகை said...

பப்ளிசிட்டி பன்னி கூட்டத்த சேர்த்து உண்ணாவிரதத்தையே அசிங்கப் படுத்திட்டார்.//

அவரு ஏன் பன்னி கூட்டத்த சேர்த்தாரு? ( அது பண்ணி )
//

பன்னி என்று அவர் குறிப்பிடுவது பன்னிகுட்டி ராம்சாமி யை... இப்ப இன்னொரு தரம் படிச்சுப் பாருங்க..

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Sadhu said...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

'பரிவை' சே.குமார் said...

//அய்யய்யோ அமைச்சருக்கு என்னமோ ஆயிடுச்சு //

ama..... ennaachu?