எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Tuesday, June 21, 2011

இந்த பதிவர் பெரிய்ய சி.பி.ஐ ஆபீசர் போல

என்ன கொடும சார் இது , ஆள் பாக்க டீசன்ட்டா இருகாரு பன்றது எல்லாம் டகால்டி வேலையா இருக்கே ...... இல்ல ஒரு வேல நம்ம வெங்கட் பெரிய்ய்ய்ய்ய ஏ.பி.சி. ஆபீசரா சீ......., தூ....... சி.பி.ஐ ஆபீசரா இருப்பாரு போல???

பாருங்க நான் கம்யுடர் கம்பனிக்கு எழுதின லெட்டர டிரேஸ் பண்ணிருக்காரே..... 

ஆக்சுவலா என்ன நடந்ததுன்னா ............. (கொஞ்சம் இருங்க சார் பிளாஸ் பேக் சிம்பல் போட்டு வர்றேன் )

சாரி சார் அவசரத்துக்கு சிம்பல் கிடைக்கல ...நீங்களே கற்பனை பண்ணிக்கங்க 

இம்ம்ம்.......... இப்போ ஸ்டாட் மூசிக் ...........

நான் கம்ப்யுடர் வாங்கின உடனே பஸ்ட்டு நம்ம வெங்கட்டுக்குதான்    சார் போன் போட்டேன் (போன போட்டா உடைஞ்சிராது???)   .........என்னங்க என்ன என்னமோ குடுத்திருக்கானுக இதெல்லாம் என்னன்னு  கேட்டேன் 

அதுக்கு அவரு பட்டனா இருக்கிறது "கீ" போர்டு , சின்னதா வாலோட இருக்கிறது "மௌஸ்"  , அப்புறம் கண்ணாடிமாதிரி இருக்கிறது "மானிட்டர்" , பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

அப்படியா சரின்னு நானும் கீ போர்டுல வரிசையா ஆணிகள  சொருகி எங்க வீட்டு "கீஸ்" எல்லாத்தையும் மாட்டி வச்சேங்க (ஆணி சொருகுரதுக்கு வசதியாத்தான் பட்டனா குடுத்திருக்காங்க )

அப்புறம்  ஒரு எலி கூண்டு வாங்கி கூண்டுக்குள்ள "மௌஸ" புடிச்சு உள்ள போட்டேன்.

சி.பி.யு.   அது என்னான்னு எனக்கு தெரியலை ......அப்புறம் ஒரு டி.வி. ............. ஆனா பாருங்க நான் கம்ப்யுடர்தான் கேட்டேன் இந்த நாதாரிப்பசங்க கம்ப்யுடர் அனுப்பாம என்னென்னமோ அனுப்பி இருக்கானுக .

நானும் செம டென்சன் ஆகி கம்பனிக்கு போன் பண்ணப்போனேன் அந்த நேரம் பார்த்து என் பையன் ஸ்கூல்ல விட்டு  வந்து எல்லாத்தையும் பார்த்தான் ...........

அப்புறம் தேவதாஸ் பக்கத்துல இருக்கிற சொறிநாய பாக்குறது மாதிரி என்னைய பார்த்தான் .பொறுமையா கால்ல இருந்த  சூவ கழட்டி   பளார்ன்னு ............. (சென்சார்டு )

அப்புறம் சிஸ்டத்த மாட்டி இது தான் கம்ப்யுடர்ன்னு சொன்னான் ..... அதுக்கப்புறம்தான் எனக்கு  இந்த டவுட்  எல்லாம் வந்துச்சு ...........

சரின்னு மறுபடியும் நம்ம வெங்கட்டுக்கு போன் பண்ணி டவுட்ட எல்லாம் கேட்டேன் அதுக்கு அவரு எனக்கும் இதே டவுட்டு நீ கம்பனிக்கு லெட்டர் எழுதுன்னாரு.........

ஆனா கடைசி வரைக்கு யாரும் என்னோட சந்தேகத்த தீர்க்களைங்க ...தயவு செய்து பெரிய படிப்பு படிச்ச யாராவது கொஞ்சம் டவுட்டுகள கிளியர் பண்ணினா உங்களுக்கு புண்ணியமா போகும் .


   

94 comments:

Unknown said...

அடப்பாவமே!

Madhavan Srinivasagopalan said...

// தயவு செய்து பெரிய படிப்பு படிச்ச யாராவது //

நா இல்லை.. நா இல்லை.. நா இல்லை..
நல்ல வேளை எங்கிட்ட கேக்கலை..

vinu said...

மங்கி வெங்கி ROCKS அப்புடீன்னு இதுக்குத் தலைப்பு வச்சு இர்ருகலாம்... ஹி ஹி ஹி ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பொழப்புக்கு நீ நரி கூட சேர்ந்து பிச்சை எடுக்கலாம்...

சி.பி.செந்தில்குமார் said...

>>, பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

என் உருவத்தை கிண்டல் செய்த உங்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

>>, பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

என் உருவத்தை கிண்டல் செய்த உங்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி/

நானும் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி

மாணவன் said...

:)

இம்சைஅரசன் பாபு.. said...

//இந்த பொழப்புக்கு நீ நரி கூட சேர்ந்து பிச்சை எடுக்கலாம்..//

அவன் தொழிலுக்கு ஆள் சேர்க்குறான் ரமேஷு

வெட்டிப்பேச்சு said...

//நான் கம்ப்யுடர் வாங்கின உடனே பஸ்ட்டு நம்ம வெங்கட்டுக்குதான் சார் போன் போட்டேன் (போன போட்டா உடைஞ்சிராது???) .........என்னங்க என்ன என்னமோ குடுத்திருக்கானுக இதெல்லாம் என்னன்னு கேட்டேன்
//

:))

அமுதா கிருஷ்ணா said...

ச்ச,பாவம் தான் நீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// விக்கியுலகம் said...
அடப்பாவமே!//////

ஆமா பாவம் கம்ப்யூட்டர்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////என்ன கொடும சார் இது , ஆள் பாக்க டீசன்ட்டா இருகாரு பன்றது எல்லாம் டகால்டி வேலையா இருக்கே ...... இல்ல ஒரு வேல நம்ம வெங்கட் பெரிய்ய்ய்ய்ய எ.பி.சி. ஆபீசரா சி......., தூ....... சி.பி.ஐ ஆபீசரா இருப்பாரு போல???////////

என்னது வெங்கட்டு பாக்க டீசண்ட்டா இருக்காரா? சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாருங்க நான் கம்யுடர் கம்பனிக்கு எழுதின லெட்டர டிரேஸ் பண்ணிருக்காரே..... /////////

யோவ் லெட்டர போயி போஸ்ட் பாக்ஸ்ல போடச்சொன்னா, நீ பாட்டுக்கு அவருவீட்டு மெயில்பாக்ஸ்ல போட்டுட்டு வந்துட்டு இப்ப பேச்ச பாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நான் கம்ப்யுடர் வாங்கின உடனே பஸ்ட்டு நம்ம வெங்கட்டுக்குதான் சார் போன் போட்டேன் ////////

ஏன் கம்ப்யூட்டர அவருகிட்ட வெங்காயத்துக்கு வித்துடலாம்னா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சரின்னு மறுபடியும் நம்ம வெங்கட்டுக்கு போன் பண்ணி டவுட்ட எல்லாம் கேட்டேன் அதுக்கு அவரு எனக்கும் இதே டவுட்டு நீ கம்பனிக்கு லெட்டர் எழுதுன்னாரு.........///////

ஓ மேட்டர் அப்படியா? அப்போ லெட்டர் ரெண்டுபேரும் ஐடியா பண்ணித்தான் எழுதுனீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆனா கடைசி வரைக்கு யாரும் என்னோட சந்தேகத்த தீர்க்களைங்க ...தயவு செய்து பெரிய படிப்பு படிச்ச யாராவது கொஞ்சம் டவுட்டுகள கிளியர் பண்ணினா உங்களுக்கு புண்ணியமா போகும் .///////

யோவ் வெங்கட்டு ப்ளாக் போயி பாருய்யா, எல்லா டவுட்டையும் வரிசையா கிளியர் பண்ணி விட்ருக்கேன்....!

வெங்கட் said...

// பாருங்க நான் கம்யுடர் கம்பனிக்கு
எழுதின லெட்டர டிரேஸ் பண்ணிருக்காரே..... //

ஆமா அது பெரிய காவியம்..
அதை டிரேஸ் வேற பண்றாங்க..

Flash News :

அந்த லெட்டரை படிச்ச
அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide பண்ணிக்க Try பண்ணி இப்ப
ICU-ல இருக்கான்..

அவனை தற்கொலைக்கு காரணம்
அந்த லெட்டர்தான்னு அவன்
மரணவாக்குமூலத்துல சொல்லி
இருக்கானாம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெங்கட் said...
// பாருங்க நான் கம்யுடர் கம்பனிக்கு
எழுதின லெட்டர டிரேஸ் பண்ணிருக்காரே..... //

ஆமா அது பெரிய காவியம்..
அதை டிரேஸ் வேற பண்றாங்க..

Flash News :

அந்த லெட்டரை படிச்ச
அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide பண்ணிக்க Try பண்ணி இப்ப
ICU-ல இருக்கான்..

அவனை தற்கொலைக்கு காரணம்
அந்த லெட்டர்தான்னு அவன்
மரணவாக்குமூலத்துல சொல்லி
இருக்கானாம்..
/////////

அப்போ ரெண்டு பேரும் உள்ள போக போறீங்க? எதுக்கும் முன் ஜாமீன் எடுத்து வெச்சிடுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பொழப்புக்கு நீ நரி கூட சேர்ந்து பிச்சை எடுக்கலாம்...
////////

இப்ப மட்டும்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
>>, பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

என் உருவத்தை கிண்டல் செய்த உங்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி
//////////

விடுங்க விடுங்க வயசாகிட்டா அப்படித்தான் நாலு பேரு கிண்டல் பண்ணத்தான் செய்வாய்ங்க....

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சி.பி.செந்தில்குமார் said...
>>, பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

என் உருவத்தை கிண்டல் செய்த உங்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி
//////////

விடுங்க விடுங்க வயசாகிட்டா அப்படித்தான் நாலு பேரு கிண்டல் பண்ணத்தான் செய்வாய்ங்க....
June 21, 2011 11:59 AM ////

ha.ha.ha.......adappaavi ...sirippa adakka mudiyala

Admin said...

:)

சிவா said...

இந்த கருமத்த தான் கவர்மெண்டே இலவசமா கொடுக்க போகுதே? அப்புறம் என்னாத்துக்கு நீ அவசர அவசரமாய் லெட்டர் கொடுத்து வாங்குறே....

யோவ் மங்குனி, நீர் ஓர் முடிச்சவிக்கி என்பதை நொடிக்கொருமுறை நிருபித்துவிடுகின்ரீர்....

க.....க...க....போர்

Anonymous said...

//தேவதாஸ் பக்கத்துல இருக்கிற சொறிநாய பாக்குறது மாதிரி என்னைய பார்த்தான் .பொறுமையா கால்ல இருந்த சூவ கழட்டி பளார்ன்னு ............. //

superrrrrrrrr

தினேஷ்குமார் said...

ஜிஞ்சினுக்கா மஞ்சினுக்கா சஞ்சினுக்கான்னு ஒரு மந்திரவாதி இருக்கார் அவர்ட்ட போவோம் வர்ரீகளா எல்லா பிரச்சனையும் தீந்துடும்

Unknown said...

///சி.பி.செந்தில்குமார் said...
>>, பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

என் உருவத்தை கிண்டல் செய்த உங்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி///

LAST BUT NOT LEAST ..A SIBI TOUCH

Unknown said...

நல்ல சிரிப்பு ..ரசித்தது தன்னையே கோமாளியாக சித்தரித்து எழுதி உள்ளது ....அது உண்மை என்றாலும் ஒத்துகொள்ள ஒரு தில் வேணும் ஹி ஹி

Unknown said...

TAMIL MANAM & INDLI VOTED

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சி.பி.செந்தில்குமார் said...
>>, பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

என் உருவத்தை கிண்டல் செய்த உங்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி
//////////

விடுங்க விடுங்க வயசாகிட்டா அப்படித்தான் நாலு பேரு கிண்டல் பண்ணத்தான் செய்வாய்ங்க....//

அதானே..இப்ப பன்னி என்ன கவலைபட்டுகிட்டா இருக்காரு? தொடச்சுபோட்டுட்டு போகல... :))

வெங்கட் said...

// அப்புறம் தேவதாஸ் பக்கத்துல இருக்கிற
சொறிநாய பாக்குறது மாதிரி என்னைய
பார்த்தான் //

அவ்ளோ பர்ஸ்னாலிட்டியாவா
இருக்கீரு..?!

வைகை said...

இவ்வளவு செஞ்சு பார்க்கப்போறது பிட்டு படம்...இது ஏன் இந்த அலப்பர?

வெங்கட் said...

// என்னங்க என்ன என்னமோ குடுத்திருக்கானுக
இதெல்லாம் என்னன்னு கேட்டேன் //

அதுக்கு தான் ஒழுங்கா நல்ல
கம்பியூட்டர் கடைக்கு போகணும்..
காயலாங்க கடைக்கு போன இப்படிதான்..

வெங்கட் said...

@ வைகை.,

// இவ்வளவு செஞ்சு பார்க்கப்போறது
பிட்டு படம்...இது ஏன் இந்த அலப்பர? //

இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு
" பிட்டு " படம் பார்க்கணும்..?
முழுபடமே பார்க்கலாமே..!!

இப்படிக்கு
ஒண்ணுமே தெரியாத ஒரு
பச்சை குழந்தை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வெங்கட் said...
@ வைகை.,

// இவ்வளவு செஞ்சு பார்க்கப்போறது
பிட்டு படம்...இது ஏன் இந்த அலப்பர? //

இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு
" பிட்டு " படம் பார்க்கணும்..?
முழுபடமே பார்க்கலாமே..!!

இப்படிக்கு
ஒண்ணுமே தெரியாத ஒரு
பச்சை குழந்தை.////////


யோவ் பிட்டுப்படத்த ’முழுசா’ பாக்கனும்னுதான்யா அந்த பொட்டிய வாங்கி இருக்காரு........

இப்படிக்கு
ஒண்ணுமெ தெரியாத ஒரு
மாநிறக் குழந்தை

வைகை said...

வெங்கட் said...
@ வைகை.,

// இவ்வளவு செஞ்சு பார்க்கப்போறது
பிட்டு படம்...இது ஏன் இந்த அலப்பர? //

இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு
" பிட்டு " படம் பார்க்கணும்..?
முழுபடமே பார்க்கலாமே..!!

இப்படிக்கு
ஒண்ணுமே தெரியாத ஒரு
பச்சை குழந்தை.//

முழுப்படமும் போட்டா பார்க்க மாட்டேன்னா சொல்லுறோம்? கடுப்பேதுறாங்க மை லார்ட் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
// என்னங்க என்ன என்னமோ குடுத்திருக்கானுக
இதெல்லாம் என்னன்னு கேட்டேன் //

அதுக்கு தான் ஒழுங்கா நல்ல
கம்பியூட்டர் கடைக்கு போகணும்..
காயலாங்க கடைக்கு போன இப்படிதான்..
//////////


நீங்க ரெகமண்டு பண்ண எடத்துக்குத்தான் போனேன்னு சொன்னாரே?

வெங்கட் said...

@ பன்னிகுட்டி.,

// நீங்க ரெகமண்டு பண்ண எடத்துக்குத்தான்
போனேன்னு சொன்னாரே? //

நான் ரெகமண்ட் பண்ணின கடை பேரு
" சங்கி மங்கி." அவரு போனது
" மங்கி சங்கி.! "

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// நீங்க ரெகமண்டு பண்ண எடத்துக்குத்தான்
போனேன்னு சொன்னாரே? //

நான் ரெகமண்ட் பண்ணின கடை பேரு
" சங்கி மங்கி." அவரு போனது
" மங்கி சங்கி.! "
///////

வெளங்கிரும்... அவருக்கு அவரு பேரையே படிக்க தெரியாது, இதுல இந்த மாதிரி கடைக்குலாம் அனுப்புனா என்ன பண்ணுவாரு?
அப்போ ஒருவேள சின்ன புள்ளைங்க வெள்ளாடுற டாய் லேப்டாப்ப வாங்கிட்டு வந்துட்டாரோ?

அருண் பிரசாத் said...

மங்கு...இதுக்குதான் கம்பியூட்டர் ஆன் பண்ண பின்னாடி... மானிட்டர்...அதான் டீவி பொட்டு உங்க பாஷைல...அந்த பொட்டிய திரந்து தலைய உள்ளவிட்டு பாக்கனும்....

தனிமரம் said...

என்ன ஒரு கொலை வெறி உங்களுக்கு!

A.R.ராஜகோபாலன் said...

மிக நல்லப் பதிவு
இனிமே நானும் கணினியை
இப்படியே பயன்படுத்துறேன்

middleclassmadhavi said...

//அப்புறம் சிஸ்டத்த மாட்டி இது தான் கம்ப்யுடர்ன்னு சொன்னான்// அதானே, சிஸ்டத்தை மாட்டினாத் தானே கம்ப்யூட்டர்??

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அவ்வளவு அறிவு நமக்கில்லிங்க...

'பரிவை' சே.குமார் said...

என்ன ஒரு கொலை வெறி?

Unknown said...

pathivai vida pinnoottangal sirikka vaiththana.nanrikal pala.

நிரூபன் said...

அமைச்சரே, பேசாம அந்தக் கம்பியூட்டரில ஒரு டிஷ் அண்டனாவை வாங்கிப் பொருத்திப் பாருங்க.
சில வேளை நீங்கள் நாசாவிற்குப் போவதற்கான அறிகுறிகள் தென்படலாம்;-))

Mahan.Thamesh said...

அடடா நமக்கும் தெரியல்லையே

மங்குனி அமைச்சர் said...

விக்கியுலகம் said...
அடப்பாவமே! //

என்ன கொடும பாத்திங்களா சார் ???

மங்குனி அமைச்சர் said...

Madhavan Srinivasagopalan said...
// தயவு செய்து பெரிய படிப்பு படிச்ச யாராவது //

நா இல்லை.. நா இல்லை.. நா இல்லை..
நல்ல வேளை எங்கிட்ட கேக்கலை..///

ஹி.ஹி.ஹி............. நிறை குடம் ததும்பாது .... தக்காளி காலி குடமும் ததும்பாது ---- டேய் யார்ரா அவன் சவுண்டு விடுறது

மங்குனி அமைச்சர் said...

ha.ha.ha.........50

மங்குனி அமைச்சர் said...

vinu said...
மங்கி வெங்கி ROCKS அப்புடீன்னு இதுக்குத் தலைப்பு வச்சு இர்ருகலாம்... ஹி ஹி ஹி ஹி ஹி ///

அது வெங்கி இல்ல , அது ஒரு சொங்கி ....

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பொழப்புக்கு நீ நரி கூட சேர்ந்து பிச்சை எடுக்கலாம்...///


மாத்தியோசி .............. ஒரே மாதிரியான கமன்ட் போடுற

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>, பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

என் உருவத்தை கிண்டல் செய்த உங்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி ///

என்னது நீங்க குள்ளமா செவ்வகமா பாக்ஸ் மாதிரி இருப்பிங்களா ???

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சி.பி.செந்தில்குமார் said...

>>, பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

என் உருவத்தை கிண்டல் செய்த உங்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி/

நானும் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி //

நானும் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ....ஹி.ஹி.ஹி.....(நான் மூணு ஹி போட்டு இருக்கேன் )

மங்குனி அமைச்சர் said...

மாணவன் said...
:) ///

:-))) --- ???

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...
//இந்த பொழப்புக்கு நீ நரி கூட சேர்ந்து பிச்சை எடுக்கலாம்..//

அவன் தொழிலுக்கு ஆள் சேர்க்குறான் ரமேஷு //

ஓ..... இதுக்கு பேருதான் பார்ட்னர் ஷிப் பிஸினசோ???

மங்குனி அமைச்சர் said...

வெட்டிப்பேச்சு said...
//நான் கம்ப்யுடர் வாங்கின உடனே பஸ்ட்டு நம்ம வெங்கட்டுக்குதான் சார் போன் போட்டேன் (போன போட்டா உடைஞ்சிராது???) .........என்னங்க என்ன என்னமோ குடுத்திருக்கானுக இதெல்லாம் என்னன்னு கேட்டேன்
//

:)) ////

நன்றி வெட்டி

மங்குனி அமைச்சர் said...

அமுதா கிருஷ்ணா said...
ச்ச,பாவம் தான் நீங்க... ///

ஆமாங்க மேடம் ....... எங்க போனாலும் அடி பின்னுராணுக மேடம்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// விக்கியுலகம் said...
அடப்பாவமே!//////

ஆமா பாவம் கம்ப்யூட்டர்ல? //

யோவ் ..... அவரு அவரையே சொல்லி இருக்காரு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////என்ன கொடும சார் இது , ஆள் பாக்க டீசன்ட்டா இருகாரு பன்றது எல்லாம் டகால்டி வேலையா இருக்கே ...... இல்ல ஒரு வேல நம்ம வெங்கட் பெரிய்ய்ய்ய்ய எ.பி.சி. ஆபீசரா சி......., தூ....... சி.பி.ஐ ஆபீசரா இருப்பாரு போல???////////

என்னது வெங்கட்டு பாக்க டீசண்ட்டா இருக்காரா? சொல்லவே இல்ல? ///

அடப்பாவி ...... அப்போ அந்த போட்ட்வுல இருக்கிறது வெங்கட் இல்லையா ???? (அந்த போடோ கொஞ்சம் டீசன்ட்ட இருக்கே ?)

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பாருங்க நான் கம்யுடர் கம்பனிக்கு எழுதின லெட்டர டிரேஸ் பண்ணிருக்காரே..... /////////

யோவ் லெட்டர போயி போஸ்ட் பாக்ஸ்ல போடச்சொன்னா, நீ பாட்டுக்கு அவருவீட்டு மெயில்பாக்ஸ்ல போட்டுட்டு வந்துட்டு இப்ப பேச்ச பாரு? ////

ஹி.ஹி.ஹி............. இல்லை பன்னி போஸ்ட் பாக்சுல கூட போடல .... ஆனா பயபுள்ள எப்படியோ திருடிருக்கு

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////நான் கம்ப்யுடர் வாங்கின உடனே பஸ்ட்டு நம்ம வெங்கட்டுக்குதான் சார் போன் போட்டேன் ////////

ஏன் கம்ப்யூட்டர அவருகிட்ட வெங்காயத்துக்கு வித்துடலாம்னா? ///

என்னது வெங்கட் வெங்காய வியாபாரம் பண்றாரா ???

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////சரின்னு மறுபடியும் நம்ம வெங்கட்டுக்கு போன் பண்ணி டவுட்ட எல்லாம் கேட்டேன் அதுக்கு அவரு எனக்கும் இதே டவுட்டு நீ கம்பனிக்கு லெட்டர் எழுதுன்னாரு.........///////

ஓ மேட்டர் அப்படியா? அப்போ லெட்டர் ரெண்டுபேரும் ஐடியா பண்ணித்தான் எழுதுனீங்களா? ///

ஹி.ஹி.ஹி..........ஆமாப்பு அவருக்கு பதிலே தெரியல

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ஆனா கடைசி வரைக்கு யாரும் என்னோட சந்தேகத்த தீர்க்களைங்க ...தயவு செய்து பெரிய படிப்பு படிச்ச யாராவது கொஞ்சம் டவுட்டுகள கிளியர் பண்ணினா உங்களுக்கு புண்ணியமா போகும் .///////

யோவ் வெங்கட்டு ப்ளாக் போயி பாருய்யா, எல்லா டவுட்டையும் வரிசையா கிளியர் பண்ணி விட்ருக்கேன்....!///

ஹையோ , ஹையோ ............. நீ கிளியர் பண்ணிட்டாலும் உடனே யங்களுக்கு புரிஞ்சிடுமா ????

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
// பாருங்க நான் கம்யுடர் கம்பனிக்கு
எழுதின லெட்டர டிரேஸ் பண்ணிருக்காரே..... //

ஆமா அது பெரிய காவியம்..
அதை டிரேஸ் வேற பண்றாங்க..

Flash News :

அந்த லெட்டரை படிச்ச
அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide பண்ணிக்க Try பண்ணி இப்ப
ICU-ல இருக்கான்..

அவனை தற்கொலைக்கு காரணம்
அந்த லெட்டர்தான்னு அவன்
மரணவாக்குமூலத்துல சொல்லி
இருக்கானாம்..////

ஹி.ஹி.ஹி.......... இது உண்மைக்கு புறம்பான செய்தி , வதந்திகளை நம்பாதீர்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////வெங்கட் said...
// பாருங்க நான் கம்யுடர் கம்பனிக்கு
எழுதின லெட்டர டிரேஸ் பண்ணிருக்காரே..... //

ஆமா அது பெரிய காவியம்..
அதை டிரேஸ் வேற பண்றாங்க..

Flash News :

அந்த லெட்டரை படிச்ச
அந்த கம்பியூட்டர் கம்பெனிக்காரன்
Suicide பண்ணிக்க Try பண்ணி இப்ப
ICU-ல இருக்கான்..

அவனை தற்கொலைக்கு காரணம்
அந்த லெட்டர்தான்னு அவன்
மரணவாக்குமூலத்துல சொல்லி
இருக்கானாம்..
/////////

அப்போ ரெண்டு பேரும் உள்ள போக போறீங்க? எதுக்கும் முன் ஜாமீன் எடுத்து வெச்சிடுங்க...///

மச்சி ........... நீ இல்லாமலா ???? உன் பேரையும் கோர்த்து விட்டு இருக்கோம்ல

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த பொழப்புக்கு நீ நரி கூட சேர்ந்து பிச்சை எடுக்கலாம்...
////////

இப்ப மட்டும்...? ///

நானும் நரியும் தனித்தனியா பிச்சை எடுக்குறோம்

மங்குனி அமைச்சர் said...

மங்குனி அமைச்சர் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சி.பி.செந்தில்குமார் said...
>>, பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

என் உருவத்தை கிண்டல் செய்த உங்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி
//////////

விடுங்க விடுங்க வயசாகிட்டா அப்படித்தான் நாலு பேரு கிண்டல் பண்ணத்தான் செய்வாய்ங்க....
June 21, 2011 11:59 AM ////

ha.ha.ha.......adappaavi ...sirippa adakka முடியல ///

நன்றி மங்குனி அமைச்சர் .

மங்குனி அமைச்சர் said...

சந்ரு said...
:) //

நன்றி சந்ரு

மங்குனி அமைச்சர் said...

சிவா said...
இந்த கருமத்த தான் கவர்மெண்டே இலவசமா கொடுக்க போகுதே? அப்புறம் என்னாத்துக்கு நீ அவசர அவசரமாய் லெட்டர் கொடுத்து வாங்குறே....

யோவ் மங்குனி, நீர் ஓர் முடிச்சவிக்கி என்பதை நொடிக்கொருமுறை நிருபித்துவிடுகின்ரீர்....

க.....க...க....போர் ///

உஸ்ஸ்ஸ் ....... முடியல தயவு செய்து வேற வசனம் ஏதாவது யோசிங்க

மங்குனி அமைச்சர் said...

அனாமிகா துவாரகன் said...
//தேவதாஸ் பக்கத்துல இருக்கிற சொறிநாய பாக்குறது மாதிரி என்னைய பார்த்தான் .பொறுமையா கால்ல இருந்த சூவ கழட்டி பளார்ன்னு ............. //

சுபெர்ர்ர்ரர்ர்ர்ரர் ///

ஏன்னா சந்தோசம் பாரேன்

மங்குனி அமைச்சர் said...

தினேஷ்குமார் said...
ஜிஞ்சினுக்கா மஞ்சினுக்கா சஞ்சினுக்கான்னு ஒரு மந்திரவாதி இருக்கார் அவர்ட்ட போவோம் வர்ரீகளா எல்லா பிரச்சனையும் தீந்துடும் ///

ஹி.ஹி.ஹி......... உங்களுக்கு அவருதான் தீர்த்து வச்சாரா ???? ஆளப் பார்த்தாலே தெரியுது

மங்குனி அமைச்சர் said...

ரியாஸ் அஹமது said...
///சி.பி.செந்தில்குமார் said...
>>, பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

என் உருவத்தை கிண்டல் செய்த உங்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி///

LAST BUT NOT LEAST ..A SIBI டச் ///

சி.பி ... யார டச் பண்ணினார் ....???

மங்குனி அமைச்சர் said...

ரியாஸ் அஹமது said...
நல்ல சிரிப்பு ..ரசித்தது தன்னையே கோமாளியாக சித்தரித்து எழுதி உள்ளது ....அது உண்மை என்றாலும் ஒத்துகொள்ள ஒரு தில் வேணும் ஹி ஹி //

நன்றி ரியாஸ் ...... ஆனாலும் சைக்கில் கேப்புல ஆடோ ஒட்டுரின்களே

மங்குனி அமைச்சர் said...

ரியாஸ் அஹமது said...
TAMIL MANAM & INDLI வோடேத் ///

ரொம்ப நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சி.பி.செந்தில்குமார் said...
>>, பாக்ஸ் பாதிரி இருக்கிறது சி.பி.யு ன்னாரு .....

என் உருவத்தை கிண்டல் செய்த உங்கள் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறேன் ஹி ஹி
//////////

விடுங்க விடுங்க வயசாகிட்டா அப்படித்தான் நாலு பேரு கிண்டல் பண்ணத்தான் செய்வாய்ங்க....//

அதானே..இப்ப பன்னி என்ன கவலைபட்டுகிட்டா இருக்காரு? தொடச்சுபோட்டுட்டு போகல... :)) //

ஹா,ஹா,ஹா............. அப்போ இந்த குரூப்புலே நான் தான் யூத் போல

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
// அப்புறம் தேவதாஸ் பக்கத்துல இருக்கிற
சொறிநாய பாக்குறது மாதிரி என்னைய
பார்த்தான் //

அவ்ளோ பர்ஸ்னாலிட்டியாவா
இருக்கீரு..?! ///

என்னது
பர்ஸ்னாலிட்டியா
??? அப்படின்னா ???

மங்குனி அமைச்சர் said...

வைகை said...

இவ்வளவு செஞ்சு பார்க்கப்போறது பிட்டு படம்...இது ஏன் இந்த அலப்பர? ///

அடப்பாவிகளா இது நம்ம பொருகீஸ் போரம் இல்லை .......... ......... போறத்துல பேசிப்பேசி அதே ஸ்லாங் வருது ...... உம்ம்ம்ம் ... நடத்து , நடத்து கொஞ்சம் பாத்து நடத்து ...பப்ளிக் , பப்ளிக்

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
// என்னங்க என்ன என்னமோ குடுத்திருக்கானுக
இதெல்லாம் என்னன்னு கேட்டேன் //

அதுக்கு தான் ஒழுங்கா நல்ல
கம்பியூட்டர் கடைக்கு போகணும்..
காயலாங்க கடைக்கு போன இப்படிதான்..///

அப்போ கம்யுடர் காளான் கடைல விக்க மாட்டாங்களா ???

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
@ வைகை.,

// இவ்வளவு செஞ்சு பார்க்கப்போறது
பிட்டு படம்...இது ஏன் இந்த அலப்பர? //

இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு
" பிட்டு " படம் பார்க்கணும்..?
முழுபடமே பார்க்கலாமே..!!

இப்படிக்கு
ஒண்ணுமே தெரியாத ஒரு
பச்சை குழந்தை. ///

ஹி.ஹி.ஹி......... பார்ரா , கொயந்த புள்ளைகூட படம் பாக்குது

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////// வெங்கட் said...
@ வைகை.,

// இவ்வளவு செஞ்சு பார்க்கப்போறது
பிட்டு படம்...இது ஏன் இந்த அலப்பர? //

இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு
" பிட்டு " படம் பார்க்கணும்..?
முழுபடமே பார்க்கலாமே..!!

இப்படிக்கு
ஒண்ணுமே தெரியாத ஒரு
பச்சை குழந்தை.////////


யோவ் பிட்டுப்படத்த ’முழுசா’ பாக்கனும்னுதான்யா அந்த பொட்டிய வாங்கி இருக்காரு........

இப்படிக்கு
ஒண்ணுமெ தெரியாத ஒரு
மாநிறக் குழந்தை //

மா - என்றால் மாங்கனி .... அது கலர் கலரா இருக்குமே ??

மங்குனி அமைச்சர் said...

வைகை said...
வெங்கட் said...
@ வைகை.,

// இவ்வளவு செஞ்சு பார்க்கப்போறது
பிட்டு படம்...இது ஏன் இந்த அலப்பர? //

இவ்ளோ கஷ்டப்பட்டு எதுக்கு
" பிட்டு " படம் பார்க்கணும்..?
முழுபடமே பார்க்கலாமே..!!

இப்படிக்கு
ஒண்ணுமே தெரியாத ஒரு
பச்சை குழந்தை.//

முழுப்படமும் போட்டா பார்க்க மாட்டேன்னா சொல்லுறோம்? கடுப்பேதுறாங்க மை லார்ட் :)) ///

விடு , விடு ...... போராம புடுச்ச பசங்க அப்படித்தான் செய்வானுக

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெங்கட் said...
// என்னங்க என்ன என்னமோ குடுத்திருக்கானுக
இதெல்லாம் என்னன்னு கேட்டேன் //

அதுக்கு தான் ஒழுங்கா நல்ல
கம்பியூட்டர் கடைக்கு போகணும்..
காயலாங்க கடைக்கு போன இப்படிதான்..
//////////


நீங்க ரெகமண்டு பண்ண எடத்துக்குத்தான் போனேன்னு சொன்னாரே? ///

ஆமா இவரு ஒபாமா .... ரெகமன்ட் பன்னி ஒரு கப்பல் ஓசில வாங்கப்போறேன்

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// நீங்க ரெகமண்டு பண்ண எடத்துக்குத்தான்
போனேன்னு சொன்னாரே? //

நான் ரெகமண்ட் பண்ணின கடை பேரு
" சங்கி மங்கி." அவரு போனது
" மங்கி சங்கி.! " //

அடடே .... அப்போ இந்த ச, ம - வால வந்த குழப்பம் தானா இது

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெங்கட் said...
@ பன்னிகுட்டி.,

// நீங்க ரெகமண்டு பண்ண எடத்துக்குத்தான்
போனேன்னு சொன்னாரே? //

நான் ரெகமண்ட் பண்ணின கடை பேரு
" சங்கி மங்கி." அவரு போனது
" மங்கி சங்கி.! "
///////

வெளங்கிரும்... அவருக்கு அவரு பேரையே படிக்க தெரியாது, இதுல இந்த மாதிரி கடைக்குலாம் அனுப்புனா என்ன பண்ணுவாரு?
அப்போ ஒருவேள சின்ன புள்ளைங்க வெள்ளாடுற டாய் லேப்டாப்ப வாங்கிட்டு வந்துட்டாரோ? ///

ஹி.ஹி.ஹி....லேப்பு டாப்னா என்னா பன்னி ???

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...
மங்கு...இதுக்குதான் கம்பியூட்டர் ஆன் பண்ண பின்னாடி... மானிட்டர்...அதான் டீவி பொட்டு உங்க பாஷைல...அந்த பொட்டிய திரந்து தலைய உள்ளவிட்டு பாக்கனும்....///

யாரு தலைய அருண் ?? சொல்லு எவந்தலையா இருந்தாலும் கொண்டு வந்திடுவோம்

மங்குனி அமைச்சர் said...

Nesan said...
என்ன ஒரு கொலை வெறி உங்களுக்கு! ///

ஹி.ஹி.எச். நன்றி நேசன்

மங்குனி அமைச்சர் said...

A.R.ராஜகோபாலன் said...
மிக நல்லப் பதிவு
இனிமே நானும் கணினியை
இப்படியே பயன்படுத்துறேன் //

கணினி அப்படின்னா பழங்கள் தானே ???

மங்குனி அமைச்சர் said...

middleclassmadhavi said...
//அப்புறம் சிஸ்டத்த மாட்டி இது தான் கம்ப்யுடர்ன்னு சொன்னான்// அதானே, சிஸ்டத்தை மாட்டினாத் தானே கம்ப்யூட்டர்?? ///

ஹா.ஹா,ஹா........ நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
அவ்வளவு அறிவு நமக்கில்லிங்க...///

அப்போ கொஞ்ச அறிவாவது இருக்குன்னு சொல்றிங்க ??? சும்மா காமடி பண்ணாதிங்க சவுந்தர்

மங்குனி அமைச்சர் said...

சே.குமார் said...
என்ன ஒரு கொலை வெறி? ///

ஹி.ஹி.ஹி..... நன்றி குமார்
June 22, 2011 11:09 AM

மங்குனி அமைச்சர் said...

thamizhan said...
pathivai vida pinnoottangal sirikka vaiththana.nanrikal pala. //

நன்றி தமிழன் sir

மங்குனி அமைச்சர் said...

நிரூபன் said...
அமைச்சரே, பேசாம அந்தக் கம்பியூட்டரில ஒரு டிஷ் அண்டனாவை வாங்கிப் பொருத்திப் பாருங்க.
சில வேளை நீங்கள் நாசாவிற்குப் போவதற்கான அறிகுறிகள் தென்படலாம்;-)) //

அட இது கூட நல்ல ஐடியாவா இருக்கே ??? ஆமா டிஷ் யாரு ? அவரோட ஆண்டனாவ நாம எடுத்துக்கிட்டா அவரு கோபப்பட மாட்டாரு ???
June 22, 2011 4:

மங்குனி அமைச்சர் said...

Mahan.Thamesh said...
அடடா நமக்கும் தெரியல்லையே ///

என் இனம் சார் நீங்க