எல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்

Monday, September 20, 2010

தில் இருந்தா ஆட்டோ அனுப்பிப் பாருங்கடா

முஸ்கி :தயவு செய்து ஆட்டோ அனுப்புபவர்கள் இதை படிக்க வேண்டாம்.

நம்ம வானம்பாடிகள் சார் , போன பதிவுல ஒரே கமன்ட் போட்டு இருந்தார் , ஆட்டோ வராமலிருக்க ஐம்பது வழிகள்னு ஒரு புக் போட சொன்னார்.
(தெய்வமே... , தெய்வமே.... நன்றி சொல்வேன் தெய்வமே )

ஆட்டோ வராம இருக்கனுமின்னா பதிவு போடாம ஓடி ஒளிஞ்சு வாழனும் , அப்படி வாழ நாம என்ன கோழைகளா? , மறத்தமிழர்கள் இல்லையா? வீரம் நம் ரத்தத்தில் இரண்டரக்கலக்கவில்லையா ? என் தோள்கள் இரண்டும் தினவெடுக்கின்றன , எதிரிகளை பந்தாடுவதை விடுத்து ஓடி ஒழிவதா வெட்கம் , வெட்கம் ............... (ஆஹா....., ரோட்ல போற ஓனான வேட்டிக்குள்ள விட்ட கதையா , உனக்கு நீயே ஆப்ப தேடிகிட்டியே , ...ங்கொய்யாலே இன்னைக்கு உனக்கு சங்குதாண்டி )


என்னைய மாதிரி பலபேரு பதிவுபோட்டு ஆட்டோவுக்கு பயந்து போயி என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிகிட்டு இருக்கிறதா உளவுத்துறை தகவல் சொல்லிச்சு (என்னது உளவுத்துறையா ? நீ அந்த அளவுக்கெல்லாம் ஒர்த்து இல்லையே ?) ,

இனி ஆட்டோ வந்தால் என்ன செய்வது ? எப்படி அதை எதிர்கொள்வது என்று பார்ப்போம் ..

டுஸ்கி : என் அக்கவுன்ட்டுல USD 5000 கிரடிட் பன்னிட்டு , மேலே தொடருங்கள் .


1 ) ஆட்டோ நுழைய முடியாத 2 அடி சந்துக்குள வீடு கட்டி வாழலாம்.( மனசாட்சி: இதுக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகலாம்)


2 ) வீட்ட சுத்தி பெரிய அகழி வெட்டி அதுல நிறைய்ய முதலைகளை போட்டு வச்சிங்கன்னா , ஆட்டோ என்ன? டிரைன்னு , ஃபிளைட்டு கூட பக்கத்துல வராது . (அடங்...... ங்கொன்னியா நீ கெட்டகேட்டுக்கு உனக்கு ஃபிளைட்டுவரனுமா? நான் என்னைச் சொன்னேன் )


3 ) வீட்டுக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" போர்டு வச்சிங்கன்னா , எப்ப ஆட்டோ வந்தாலும் டைவர்ட் ஆகிப் போயிகிட்டே இருக்கும் .(பக்கத்து வீட்டு காரனும் அதே பயத்துல உன் வீட்ட நோக்கி டைவர்சன் போர்டு வச்சிருந்தா என்னா பன்றது?)

4 ) வீட்டு தெரு முனைல "நோ என்ட்ரி ஃபார் ஆடோஸ்" அப்படின்னு போர்டு ஒன்னு வச்சா ஆட்டோ உள்ள வராது . (ஆட்டோவுக்கு படிக்க தெரியுமா? ஒரு வேல படிப்பறி இல்லாத ஆட்டோ வந்தா என்ன பன்றது?)

5 ) எப்பவுமே ஒரு மருவும் , கூலிங் கிளாசும் போட்டு மாறுவேசத்துலையே இருக்கலாம் .(திடீர்ன்னு மழை வந்துட்டா என்ன பன்னுறது?)

6 ) வீட்டுல "பின் லேடன் , அல்கொய்தா" அப்படின்னு ஒரு நேம் போர்டு வைக்கலாம் . (அப்புறம் ஆடோ தேவை இல்லை , ஆட்டோமேடிக்கா என்கவுண்டர்ல போட்டு தள்ளிருவாங்க )


டிஸ்கி : இன்னும் நிறைய ரோசனைகள் இருக்கு , அப்பப்ப சொல்லுறேன் .

103 comments:

Unknown said...

தொகுத்து புத்தகமா போட்ருங்க..

மர்மயோகி said...

சைக்கிள்ள வந்து போட்டுத்தள்ளலாமுன்னு ஒரு ஐடியா இருக்கு..

கருடன் said...

:))))) (((((((: :(((((((( ))))))):

மங்குனி அமைச்சர் said...

முகிலன் said...

தொகுத்து புத்தகமா போட்ருங்க..
சார் , அதுக்குத்தான் , கொஞ்சம் கொஞ்சமா பதிவு போட்டு அப்புறம் புக்கு

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

சைக்கிள்ள வந்து போட்டுத்தள்ளலாமுன்னு ஒரு ஐடியா இருக்கு..////

அதுக்கு நாங்க ரோசனை பன்னுவமுள்ள

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

:))))) (((((((: :(((((((( ))))))):////

உன் உள் மனசுல என்ன நினைக்கிறேன்னு புரியுதுடா நண்பா , நீ என் இனமடா

Anonymous said...

நீங்களே ஆட்டோ எடுத்துகிட்டு அவங்களோட சுத்துனீங்கனா இன்னும் நல்ல ஐடியாவா இருக்கும்ல..

Jey said...

படிச்சிட்டு வறேன்...

மங்குனி அமைச்சர் said...

இந்திரா said...

நீங்களே ஆட்டோ எடுத்துகிட்டு அவங்களோட சுத்துனீங்கனா இன்னும் நல்ல ஐடியாவா இருக்கும்ல..
////

அட , இதுவும் நல்ல ஐடியா தானுங்கோ

மங்குனி அமைச்சர் said...

Jey said...

படிச்சிட்டு வறேன்...////

வாப்பு

jothi said...

எப்படியெல்லாம் யோசிக்கீங்க ...?!!

Jey said...

ஆட்டோ அனுப்புனா, அத பாதி விலைக்கி வித்து ...சரக்கடிக்க வேண்டியதுதானே மங்கு.
அப்படித்தானே போனதடவை சரக்கடிச்சோம்..., இத ஊருக்கு சொல்லுங்கப்பு...

இம்சைஅரசன் பாபு.. said...

என்ன இங்க சண்டை ...................என்ன இங்க சண்டை.................

Mohan said...

சூப்பரான ஐடியாங்க...முடிஞ்சா இதையும் சேர்த்துக்குங்க...
மொபைல் ஜாமர் மாதிரி ஆட்டோ ஜாமர் ஒன்றை உங்கள் தெரு முனையில் ரெண்டு புறமும் வைத்து
விடுங்கள். பின் எப்படி ஆட்டோ வரும்? (இதற்கு மைன்ட் வாய்ஸ் நீங்களே எழுதிகீங்க!)

settaikkaran said...

//டுஸ்கி : என் அக்கவுன்ட்டுல USD 5000 கிரடிட் பன்னிட்டு , மேலே தொடருங்கள் .//

மங்குனி, இவ்வளோ பணத்துக்கு நான் எங்கே போறது. கொஞ்சம் கன்செஷன் தரப்படாதா....? ;-)

அருண் பிரசாத் said...

அப்ப, ஆட்டோ வந்தா நாம பேமஸ் ஆகமாடோமா?

என்னது நானு யாரா? said...

வீட்டுக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" போர்டு வச்சிங்கன்னா , எப்ப ஆட்டோ வந்தாலும் டைவர்ட் ஆகிப் போயிகிட்டே இருக்கும் .(பக்கத்து வீட்டு காரனும் அதே பயத்துல உன் வீட்ட நோக்கி டைவர்சன் போர்டு வச்சிருந்தா என்னா பன்றது?)//

நல்லா காமெடி பண்றீங்க பங்காளி! சூப்பரு!

Anonymous said...

//ஆட்டோ நுழைய முடியாத 2 அடி சந்துக்குள வீடு கட்டி வாழலாம்.( மனசாட்சி: இதுக்கு குடும்பத்தோட மருந்தகுடிச்சு சாகலாம்) //
ஹா ஹா :)
உங்க மனசாட்சிக்கு ஒரு ராயல் சேலன்ஜெர் சே சல்யூட்! :)

Chitra said...

எப்பவுமே ஒரு மருவும் , கூலிங் கிளாசும் போட்டு மாறுவேசத்துலையே இருக்கலாம் .(திடீர்ன்னு மழை வந்துட்டா என்ன பன்னுறது?)


...... super idea!!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வீட்டு முன்னாடி டாக்டர் விஜய் போட்டோ மாட்டி வை. காத்து கூட varaathu :)

Jaleela Kamal said...

http://allinalljaleela.blogspot.com/2009/06/kfc.html

Jaleela Kamal said...

பிறகு வருகிறேன்

Jey said...

///இங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று மட்டை அப்படின்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........///

ரிபீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்

சிநேகிதன் அக்பர் said...

ஏன் பாஸ் இவ்வளவு டெரரா எழுதுறீங்க... கூல்

கடல் கடந்து வாழ்ந்தாலும் ஆட்டோ வராது தெரியுமா :)

கருடன் said...

@மங்குனி
//உன் உள் மனசுல என்ன நினைக்கிறேன்னு புரியுதுடா நண்பா , நீ என் இனமடா//

உன்னை கொன்னு குழி தோண்டி பொதச்சாளும் நீ அந்த மண்ண திண்னுட்டு வெளிய வர மங்குனி ஆச்சே உனக்கு புரியாம இருக்கும...

எஸ்.கே said...

நம்மளை மாதிரியே ஒரு டம்மி செஞ்சு வச்சிட்டா?

அன்பரசன் said...

//எப்பவுமே ஒரு மருவும் , கூலிங் கிளாசும் போட்டு மாறுவேசத்துலையே இருக்கலாம்//

தமிழ் சினிமா நிறைய பார்ப்பீங்க போல இருக்கு.

நான் தமிழன். said...

//டுஸ்கி : என் அக்கவுன்ட்டுல USD 5000 கிரடிட் பன்னிட்டு , மேலே தொடருங்கள் //

USD இல்லை. USED தான் இருக்கு. பரவாயில்லையா?

Gayathri said...

நல்லாத்தானே போய்கிட்டு இருந்துது ஏன் இப்படி திடீர் முடிவு

Unknown said...

மங்குனி அமைச்சர்ன்னு பேர் போட்டு அட்ரஸ் கொடுக்காம பதிவு போடலாம் ... ஆட்டோகாரனுக்கு தெரியாது ...

சுசி said...

//தொகுத்து புத்தகமா போட்ருங்க..//

அப்டியே உங்க நினைவா எல்லா பதிவர்களுக்கும் அனுப்பி வச்சிடுங்க.. அமைச்சர் புகழ் வாழும்!!

செல்வா said...

//டுஸ்கி : என் அக்கவுன்ட்டுல USD 5000 கிரடிட் பன்னிட்டு , மேலே தொடருங்கள் //
பண்ணலேன்னா என்ன பண்ணுவீங்க ..?! எங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பு வீங்களோ...?

செல்வா said...

//எப்பவுமே ஒரு மருவும் , கூலிங் கிளாசும் போட்டு மாறுவேசத்துலையே இருக்கலாம் .(திடீர்ன்னு மழை வந்துட்டா என்ன பன்னுறது?)//

இவ்ளோ வேஷம் போட்டா அப்புறம் நமக்கே நம்மல அடையாளம் தெரியாம போய்டுமே ..? அதுக்கு என்ன பண்ணுறது ..?

p said...

///வீட்டுக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" போர்டு வச்சிங்கன்னா , எப்ப ஆட்டோ வந்தாலும் டைவர்ட் ஆகிப் போயிகிட்டே இருக்கும்///

அமைச்சரே உங்கள் அறிவு மயிர்கூச்செரிய வைக்கிறது.... :-) :-) :-P

எல் கே said...

veetu vasala traffic police uniformla yarayavathu nikka vainga appauram entha autovum varathu

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே, சத்தமில்லாம நைசா உங்க பேர மாத்தி வெச்சிடுங்க, ஆட்டோவுல வர்ரவுனுங்க கொழம்பிடுவானுங்க (இல்லேன்னா, உங்க தெருவுக்கு பேர மாத்தி வெச்சிடுங்க, தக்காளி சுத்தி சுத்தி உங்க வீட்ட கண்டுபிடிக்கமுடியாம, பெட்ரோல் தீர்ந்துபோயி அம்பேல் ஆயிடுவானுங்க...!)

பெசொவி said...

ஆனாலும் அந்த அகழி மேட்டரும் சந்து மேட்டரும், ஐடியா சூப்பர்தான்!

Anonymous said...

அஞ்சு யோசனைகளும் என் பிஞ்சு மூளையை பயமுறுத்தி விட்டன...இதுல அடி வாங்க..நிறைய சந்து பொந்து வாய்ப்புகள் தெரிகிறதே

vinu said...

வீட்ட சுத்தி பெரிய அகழி வெட்டி அதுல நிறைய்ய முதலைகளை போட்டு வச்சிங்கன்னா ,

ithai unga blog ooda vasalla templateaa vacheengannaaa neengalum konjam nimathiyaaa irruppom intha thollai ellam inga vanthu padikka vaendiya thaevaiyae irrukkathuuuuuuuuuuuuuuuuuu



koiyaaaal unga veettukku share auto anuppuromndeeeeeeeeeeeeee

எம்.எம்.அப்துல்லா said...

:))))))

நிகழ்காலத்தில்... said...

சும்மா சொல்லப்படாது, ரொம்ப சீரியஸா யோசிச்சு இருக்கீங்க:))

மங்குனி அமைச்சர் said...

jothi said...

எப்படியெல்லாம் யோசிக்கீங்க ...?!!
///

என்ன பண்றது , கொஞ்சம் ஏமாந்தா போலந்து கட்டிடுரானுகளே

மங்குனி அமைச்சர் said...

Jey said...

ஆட்டோ அனுப்புனா, அத பாதி விலைக்கி வித்து ...சரக்கடிக்க வேண்டியதுதானே மங்கு.
அப்படித்தானே போனதடவை சரக்கடிச்சோம்..., இத ஊருக்கு சொல்லுங்கப்பு.../////

அதான் நீயே சொல்லிட்டியே

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

என்ன இங்க சண்டை ...................என்ன இங்க சண்டை.................///

வாங்க வாங்க கைல கிடைக்கிற ஆயுதத்த எடுத்துகிட்டு சீக்கிரம் ரெடி யாகுங்க

மங்குனி அமைச்சர் said...

Mohan said...

சூப்பரான ஐடியாங்க...முடிஞ்சா இதையும் சேர்த்துக்குங்க...
மொபைல் ஜாமர் மாதிரி ஆட்டோ ஜாமர் ஒன்றை உங்கள் தெரு முனையில் ரெண்டு புறமும் வைத்து
விடுங்கள். பின் எப்படி ஆட்டோ வரும்? (இதற்கு மைன்ட் வாய்ஸ் நீங்களே எழுதிகீங்க!)////

இதுவும் நல்ல ஐடியாதான் , ஆனா ஜாமர் எங்க கிடைக்கும் ?

மங்குனி அமைச்சர் said...

சேட்டைக்காரன் said...

//டுஸ்கி : என் அக்கவுன்ட்டுல USD 5000 கிரடிட் பன்னிட்டு , மேலே தொடருங்கள் .//

மங்குனி, இவ்வளோ பணத்துக்கு நான் எங்கே போறது. கொஞ்சம் கன்செஷன் தரப்படாதா....? ;-)///

என்னப்பா உயிரை காப்பாத்த ஐடியா குடுக்குறேன் அதுல போய் குறைக்க பாக்குறியே ?

மங்குனி அமைச்சர் said...

அருண் பிரசாத் said...

அப்ப, ஆட்டோ வந்தா நாம பேமஸ் ஆகமாடோமா?///

நீங்க பேமஸ் ஆனாத்தான் ஆட்டோவே வரும்

மங்குனி அமைச்சர் said...

என்னது நானு யாரா? said...

வீட்டுக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" போர்டு வச்சிங்கன்னா , எப்ப ஆட்டோ வந்தாலும் டைவர்ட் ஆகிப் போயிகிட்டே இருக்கும் .(பக்கத்து வீட்டு காரனும் அதே பயத்துல உன் வீட்ட நோக்கி டைவர்சன் போர்டு வச்சிருந்தா என்னா பன்றது?)//

நல்லா காமெடி பண்றீங்க பங்காளி! சூப்பரு////

ரொம்ப தேங்க்ஸ் தலைவரே

மங்குனி அமைச்சர் said...

Balaji saravana said...

//ஆட்டோ நுழைய முடியாத 2 அடி சந்துக்குள வீடு கட்டி வாழலாம்.( மனசாட்சி: இதுக்கு குடும்பத்தோட மருந்தகுடிச்சு சாகலாம்) //
ஹா ஹா :)
உங்க மனசாட்சிக்கு ஒரு ராயல் சேலன்ஜெர் சே சல்யூட்! :)///

சே...ஏன்னா பெரிய மனசு உங்களுக்கு . அந்த மொதோ சொன்னதவே அனுப்பி வையுங்கள்

மங்குனி அமைச்சர் said...

ஐ... நான் தான் 50

மங்குனி அமைச்சர் said...

Chitra said...

எப்பவுமே ஒரு மருவும் , கூலிங் கிளாசும் போட்டு மாறுவேசத்துலையே இருக்கலாம் .(திடீர்ன்னு மழை வந்துட்டா என்ன பன்னுறது?)


...... super idea!!!!!!///

இன்னும் உங்க கணக்குல இருந்த எனக்கு பணம் கிரடிட் ஆகலையே ?

DR.K.S.BALASUBRAMANIAN said...

மூக்கு பெருசா இருந்தா இப்படியெல்லாம் தான் யோசிக்க தோணும்!!!

...................சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வீட்டு முன்னாடி டாக்டர் விஜய் போட்டோ மாட்டி வை. காத்து கூட varaathu :)////

அதபாத்து இன்னுன் வெறியாகி தொரத்துரானுகளே ?

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

http://allinalljaleela.blogspot.com/2009/06/kfc.html///

ரொம்ப நன்றி மேடம்

மங்குனி அமைச்சர் said...

Jaleela Kamal said...

பிறகு வருகிறேன்///

வாங்க , வாங்க

மங்குனி அமைச்சர் said...

Jey said...

///இங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று மட்டை அப்படின்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........///

ரிபீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்////

நானும் மறுபடிக்கா ரிபீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்

மங்குனி அமைச்சர் said...

சிநேகிதன் அக்பர் said...

ஏன் பாஸ் இவ்வளவு டெரரா எழுதுறீங்க... கூல்

கடல் கடந்து வாழ்ந்தாலும் ஆட்டோ வராது தெரியுமா :)////

ஏன் சார் அங்கிட்டு எல்லாம் ஆட்டோ கிடையாதா ? ஆபுரம் அங்க என்ன அனுப்புவாங்க

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி
//உன் உள் மனசுல என்ன நினைக்கிறேன்னு புரியுதுடா நண்பா , நீ என் இனமடா//

உன்னை கொன்னு குழி தோண்டி பொதச்சாளும் நீ அந்த மண்ண திண்னுட்டு வெளிய வர மங்குனி ஆச்சே உனக்கு புரியாம இருக்கும...///

நாம எல்லாம் பீனிக்ஸ் பரவ மாதிரி , எவ்ளோ தான் அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிப்போமுள்ள

மங்குனி அமைச்சர் said...

எஸ்.கே said...

நம்மளை மாதிரியே ஒரு டம்மி செஞ்சு வச்சிட்டா?////

இதுவும் சரிதான்

மங்குனி அமைச்சர் said...

அன்பரசன் said...

//எப்பவுமே ஒரு மருவும் , கூலிங் கிளாசும் போட்டு மாறுவேசத்துலையே இருக்கலாம்//

தமிழ் சினிமா நிறைய பார்ப்பீங்க போல இருக்கு.////

நாமதான் சார் தமிழ் சினிமாவுக்கே இந்த மாதிரி டெக்னிக் எல்லாம் சொல்லித்தர்றது

மங்குனி அமைச்சர் said...

நான் தமிழன். said...

//டுஸ்கி : என் அக்கவுன்ட்டுல USD 5000 கிரடிட் பன்னிட்டு , மேலே தொடருங்கள் //

USD இல்லை. USED தான் இருக்கு. பரவாயில்லையா?///

பழைய நோட்டா இருந்தாலும் பரவா இல்லை சார்

மங்குனி அமைச்சர் said...

Blogger Gayathri said...

நல்லாத்தானே போய்கிட்டு இருந்துது ஏன் இப்படி திடீர் முடிவு////

என்ன மேடம் பண்றது , பதிவ படிச்சிட்டு கொலை வெறியோட தொரத்துராணுக

மங்குனி அமைச்சர் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

மங்குனி அமைச்சர்ன்னு பேர் போட்டு அட்ரஸ் கொடுக்காம பதிவு போடலாம் ... ஆட்டோகாரனுக்கு தெரியாது ...////

எங்க சார் , கூடவே இருக்க நாதாரிக போட்டு கொடுத்துருரானுகளே

மங்குனி அமைச்சர் said...

சுசி said...

//தொகுத்து புத்தகமா போட்ருங்க..//

அப்டியே உங்க நினைவா எல்லா பதிவர்களுக்கும் அனுப்பி வச்சிடுங்க.. அமைச்சர் புகழ் வாழும்!!////

அனுபிடுவோம் , ஆமா படிச்சதுக்கு பணத்த என் அக்கவுண்டுல போட்டிங்களா ?

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//டுஸ்கி : என் அக்கவுன்ட்டுல USD 5000 கிரடிட் பன்னிட்டு , மேலே தொடருங்கள் //
பண்ணலேன்னா என்ன பண்ணுவீங்க ..?! எங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பு வீங்களோ...?///

மிரட்டி கேட்போம் , பணத்த போடலைன்னா அப்புறம் கெஞ்சி கேட்ட்க வேண்டியதுதான்

மங்குனி அமைச்சர் said...

ப.செல்வக்குமார் said...

//எப்பவுமே ஒரு மருவும் , கூலிங் கிளாசும் போட்டு மாறுவேசத்துலையே இருக்கலாம் .(திடீர்ன்னு மழை வந்துட்டா என்ன பன்னுறது?)//

இவ்ளோ வேஷம் போட்டா அப்புறம் நமக்கே நம்மல அடையாளம் தெரியாம போய்டுமே ..? அதுக்கு என்ன பண்ணுறது ..?///

மருவுக்கு பக்கத்துல ஒரு கீறல் போட்டு அடையாளம் வச்சுக்கங்க

மங்குனி அமைச்சர் said...

sethupathy said...

///வீட்டுக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" போர்டு வச்சிங்கன்னா , எப்ப ஆட்டோ வந்தாலும் டைவர்ட் ஆகிப் போயிகிட்டே இருக்கும்///

அமைச்சரே உங்கள் அறிவு மயிர்கூச்செரிய வைக்கிறது.... :-) :-) :-P///

ரொம்ப நன்றி சேதுபதி சார் ,

மங்குனி அமைச்சர் said...

LK said...

veetu vasala traffic police uniformla yarayavathu nikka vainga appauram entha autovum varathu///

போலீஸ் காரவுங்க துட்ட வாங்கிட்டு நம்மளையே காட்டி கொடுத்துடுவாங்க சார்

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அமைச்சரே, சத்தமில்லாம நைசா உங்க பேர மாத்தி வெச்சிடுங்க, ஆட்டோவுல வர்ரவுனுங்க கொழம்பிடுவானுங்க (இல்லேன்னா, உங்க தெருவுக்கு பேர மாத்தி வெச்சிடுங்க, தக்காளி சுத்தி சுத்தி உங்க வீட்ட கண்டுபிடிக்கமுடியாம, பெட்ரோல் தீர்ந்துபோயி அம்பேல் ஆயிடுவானுங்க...!)///

பேர மாத்துரதுன்னா எப்படி , அமைசர் மங்குனி வச்சிகிறவா ?

Anisha Yunus said...

//ஆட்டோ வராம இருக்கனுமின்னா பதிவு போடாம ஓடி ஒளிஞ்சு வாழனும் , அப்படி வாழ நாம என்ன கோழைகளா? , மறத்தமிழர்கள் இல்லையா? வீரம் நம் ரத்தத்தில் இரண்டரக்கலக்கவில்லையா ? என் தோள்கள் இரண்டும் தினவெடுக்கின்றன , எதிரிகளை பந்தாடுவதை விடுத்து ஓடி ஒழிவதா வெட்கம் , வெட்கம் ............... //

ஆரம்பம் எல்லாம் அசத்தலாத்தான் இருக்குது அமைச்சரே ஆனா போகப்போக அந்த ஜெர்க் கம்மியாகுதே? ம்ம்ம்...?

மங்குனி அமைச்சர் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஆனாலும் அந்த அகழி மேட்டரும் சந்து மேட்டரும், ஐடியா சூப்பர்தான்!///

ரொம்ப நன்றிங்கோ

மங்குனி அமைச்சர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அஞ்சு யோசனைகளும் என் பிஞ்சு மூளையை பயமுறுத்தி விட்டன...இதுல அடி வாங்க..நிறைய சந்து பொந்து வாய்ப்புகள் தெரிகிறதே///

எப்படியாவது கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி கொஞ்சமா அடி வாங்கலாமுல

மங்குனி அமைச்சர் said...

vinu said...

வீட்ட சுத்தி பெரிய அகழி வெட்டி அதுல நிறைய்ய முதலைகளை போட்டு வச்சிங்கன்னா ,

ithai unga blog ooda vasalla templateaa vacheengannaaa neengalum konjam nimathiyaaa irruppom intha thollai ellam inga vanthu padikka vaendiya thaevaiyae irrukkathuuuuuuuuuuuuuuuuuu



koiyaaaal unga veettukku share auto anuppuromndeeeeeeeeeeeeee///

சாதா ஆட்டோவே தாங்காது , இதுல சேர் ஆட்டோ வேறையா ?

மங்குனி அமைச்சர் said...

எம்.எம்.அப்துல்லா said...

:))))))///

thank you abdulla sir

மங்குனி அமைச்சர் said...

நிகழ்காலத்தில்... said...

சும்மா சொல்லப்படாது, ரொம்ப சீரியஸா யோசிச்சு இருக்கீங்க:))///

சும்மா சொல்லக் கூடாது , அதுக்குத்தான் பணம் என் அக்கவுன்ட்டுல கிரடிட் பண்ண சொல்லி இருக்கனே , நீங்க இன்னும் பண்ணலையா ?

மங்குனி அமைச்சர் said...

drbalas said...

மூக்கு பெருசா இருந்தா இப்படியெல்லாம் தான் யோசிக்க தோணும்!!!

...................சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......///

என்ன சார் பன்றது , எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது

மங்குனி அமைச்சர் said...

அன்னு said...

//ஆட்டோ வராம இருக்கனுமின்னா பதிவு போடாம ஓடி ஒளிஞ்சு வாழனும் , அப்படி வாழ நாம என்ன கோழைகளா? , மறத்தமிழர்கள் இல்லையா? வீரம் நம் ரத்தத்தில் இரண்டரக்கலக்கவில்லையா ? என் தோள்கள் இரண்டும் தினவெடுக்கின்றன , எதிரிகளை பந்தாடுவதை விடுத்து ஓடி ஒழிவதா வெட்கம் , வெட்கம் ............... //

ஆரம்பம் எல்லாம் அசத்தலாத்தான் இருக்குது அமைச்சரே ஆனா போகப்போக அந்த ஜெர்க் கம்மியாகுதே? ம்ம்ம்...?/////

என்ன பன்றது , எதிரிகள் நம்மள விட சார்ப்பா யோசிக்கிரானுகளே

ரோஸ்விக் said...

நாங்க மூனு ஆத்துல கப்பல்ல போனவய்ங்கடி!!!

இன்னும் எனக்கு அந்த டிக்கெட் வரலை... சும்மா சொல்லிட்டு போகலாம்னு ஆட்டோவுல வந்தேன்.

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

இந்தப்பதிவு போட்டதால வர்ற ஆட்டோவை(க்களை) சமாளிக்க என்ன பண்ணப் போறீங்கன்னு நினைச்சா?....

சீமான்கனி said...

மங்கு சார் ஊர்ல நிறைய பொக்லைன்,புல்டவுசர் லாம் வாடகைக்கு போயிருக்காம் எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருக்கணும்...கேட்ட உங்க ரேஞ்சுக்கு ஆட்டோ ரெம்ப கம்மியாம்...ஊர்ல பேசிகிறாங்கே...

சாமக்கோடங்கி said...

குறுக்கால டிச்சு வெட்டி, அப்புறம் ரெண்டு பலகையைப் போட்டு விடுங்க.. ஒண்ணா உங்க வீட்டுக்கு நடந்து வர முடியும், இல்லைன்னா கார்ல வர முடியும்.. ஆனா ஆட்டோல மட்டும் வரவே முடியாது.. ஏன்னா முன்னாடி வீல் ஓட பலகை இருக்காதில்ல...?(ஐயோ சாமி, உங்களுக்கு ஐடியா குடுக்கப் போய் எனக்கு ஆட்டோ அனுப்பி போறாங்க..)

vasu balaji said...

அதானே. முதல்ல இடுகையா போட்டுதான் அப்புறம் புக்கு போடணும்.:)). சூப்பரப்பு:))

Starjan (ஸ்டார்ஜன்) said...

மங்கு கல்க்கல்.. ஹா ஹா ஹா ஹா...

///3 ) வீட்டுக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" போர்டு வச்சிங்கன்னா , எப்ப ஆட்டோ வந்தாலும் டைவர்ட் ஆகிப் போயிகிட்டே இருக்கும் .///

எந்த ஆட்டோக்காரன் உண்மையா ரூல்ச பாலோ பண்றாங்க.. டேக் டைவர்சன் என்றால் நேராத்தான் போவாங்க.. ஹ ஹா ஹா ஹா.... (இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க...)

நசரேயன் said...

//தொகுத்து புத்தகமா போட்ருங்க.//

கண்டிப்பா போடுங்க

நாரதர் கலகம் said...

பேசாம ஷங்கர் ட்ட சொல்லி உங்கள மாதிரியே ஒரு ரோபோ செய்ஞ்சு தர சொல்லுங்க , ஆட்டோ வந்தா பின்னி பிசிறு எடுத்துடலாம்ல . என்ன அமைச்சர் சரியா ?

மங்குனி அமைச்சர் said...

ரோஸ்விக் said...

நாங்க மூனு ஆத்துல கப்பல்ல போனவய்ங்கடி!!!

இன்னும் எனக்கு அந்த டிக்கெட் வரலை... சும்மா சொல்லிட்டு போகலாம்னு ஆட்டோவுல வந்தேன்.
////

யோவ் அதுக்கு பேரு மூணு ஆத்து இல்லை "மூனாறு " , அன்னைக்கே டிக்கெட் கொரியர்ல அனுப்பினேன் உனக்கு கிடைக்கலையா ?

மங்குனி அமைச்சர் said...

கோகிலவாணி கார்த்திகேயன் said...

இந்தப்பதிவு போட்டதால வர்ற ஆட்டோவை(க்களை) சமாளிக்க என்ன பண்ணப் போறீங்கன்னு நினைச்சா?....////

அத நினைச்சாதான் ஒரே பயம் பயம்மா இருக்கு மேடம்

மங்குனி அமைச்சர் said...

சீமான்கனி said...

மங்கு சார் ஊர்ல நிறைய பொக்லைன்,புல்டவுசர் லாம் வாடகைக்கு போயிருக்காம் எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருக்கணும்...கேட்ட உங்க ரேஞ்சுக்கு ஆட்டோ ரெம்ப கம்மியாம்...ஊர்ல பேசிகிறாங்கே...///

அப்படியா பெசிக்கிர்ராணுக , அடப்பாவிகளா மனுசன நிம்மதியாவே இருக்க விடமாட்டிங்களா ? இப்ப நான் அதுக்கெல்லாம் ஐடியா யோசிக்கணுமே

மங்குனி அமைச்சர் said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

குறுக்கால டிச்சு வெட்டி, அப்புறம் ரெண்டு பலகையைப் போட்டு விடுங்க.. ஒண்ணா உங்க வீட்டுக்கு நடந்து வர முடியும், இல்லைன்னா கார்ல வர முடியும்.. ஆனா ஆட்டோல மட்டும் வரவே முடியாது.. ஏன்னா முன்னாடி வீல் ஓட பலகை இருக்காதில்ல...?(ஐயோ சாமி, உங்களுக்கு ஐடியா குடுக்கப் போய் எனக்கு ஆட்டோ அனுப்பி போறாங்க..)////

இது கூட நல்ல ஐடியா தான் , ஆனா எங்க சார் ஆட்டோகாரனுக ஒழுங்கா வண்டி ஒட்ராணுக, ஏதாவது ஒரு வீழ தூக்கிட்டு ரெண்டு வெல்ல தான் ஒட்ராணுக

மங்குனி அமைச்சர் said...

வானம்பாடிகள் said...

அதானே. முதல்ல இடுகையா போட்டுதான் அப்புறம் புக்கு போடணும்.:)). சூப்பரப்பு:))///

ஆமாங்க சார் , நீங்க இப்ப சொன்னதையும் பதிவுல போடனுமின்னு நினைச்சேன் கடைசீல மறந்துட்டேன்

மங்குனி அமைச்சர் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மங்கு கல்க்கல்.. ஹா ஹா ஹா ஹா...

///3 ) வீட்டுக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" போர்டு வச்சிங்கன்னா , எப்ப ஆட்டோ வந்தாலும் டைவர்ட் ஆகிப் போயிகிட்டே இருக்கும் .///

எந்த ஆட்டோக்காரன் உண்மையா ரூல்ச பாலோ பண்றாங்க.. டேக் டைவர்சன் என்றால் நேராத்தான் போவாங்க.. ஹ ஹா ஹா ஹா.... (இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க...)////


வாங்க சார் , அப்ப போர்ட வலது பக்கம் திருப்பி வச்சிட வேண்டியதுதான்

மங்குனி அமைச்சர் said...

நசரேயன் said...

//தொகுத்து புத்தகமா போட்ருங்க.//

கண்டிப்பா போடுங்க///

என்ன ஒரு நல்லெண்ணம் , இங்க வாங்குற அடி பத்தாதுன்னு இன்னும் பப்ளிக் கிட்ட வேற அடி வாங்கனுமா ? நல்லா இருங்க சார்

மங்குனி அமைச்சர் said...

juniorsamurai said...

பேசாம ஷங்கர் ட்ட சொல்லி உங்கள மாதிரியே ஒரு ரோபோ செய்ஞ்சு தர சொல்லுங்க , ஆட்டோ வந்தா பின்னி பிசிறு எடுத்துடலாம்ல . என்ன அமைச்சர் சரியா ?///

அப்ப ஆட்டோ அனுப்புரவனும் அதே மாதிரி சங்கர் கிட்ட சொல்லி ரோபோ ஆட்டோ அனுப்பினான்னா ?

அலைகள் பாலா said...

வீரப்பன் மாதிரி காட்டுக்குள்ள ஒழிஞ்சுகிட்டு கேசட் சாரி பதிவு ரிலீஸ் பண்ணுங்க.

அலைகள் பாலா said...

அபார்ட்மென்ட்ல இருபத்தஞ்சாவது மாடிக்கு மேலே இருக்க வாட்டர் டேங்க் மேல உக்காந்துக்கோங்க. பின்லேடன் பிளைட் விட்டா தான் உண்டு. நம்ம லெவல்க்கு எப்படியும் வராது.

அலைகள் பாலா said...

மதிய நேரம் பாத்து உக்காருங்க. பின்னாடி பத்திரம், பின்னாடி பத்திரம்

அலைகள் பாலா said...

//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

குறுக்கால டிச்சு வெட்டி, அப்புறம் ரெண்டு பலகையைப் போட்டு விடுங்க.. ஒண்ணா உங்க வீட்டுக்கு நடந்து வர முடியும், இல்லைன்னா கார்ல வர முடியும்.. ஆனா ஆட்டோல மட்டும் வரவே முடியாது.. ஏன்னா முன்னாடி வீல் ஓட பலகை இருக்காதில்ல...?(ஐயோ சாமி, உங்களுக்கு ஐடியா குடுக்கப் போய் எனக்கு ஆட்டோ அனுப்பி போறாங்க..)////

எப்படி எல்லாம் யோசிக்குறாங்க? உங்கள தான் பேங்க் காரங்க தேடுறாங்களாம். ஏ.டி.ம் கொள்ளைய தடுக்க.

முத்து said...

அய்யோ இவர் பண்ணுற ரவுசு தாங்க முடியலையே

மங்குனி அமைச்சர் said...

அலைகள் பாலா said...

வீரப்பன் மாதிரி காட்டுக்குள்ள ஒழிஞ்சுகிட்டு கேசட் சாரி பதிவு ரிலீஸ் பண்ணுங்க.
///

சார் நீங்க வேற அங்க போலீச தவிர , ஆட்டோ எல்லாம் வரும்

மங்குனி அமைச்சர் said...

முத்து said...

அய்யோ இவர் பண்ணுற ரவுசு தாங்க முடியலையே///

விடு விடு முத்து , ஒரு நாளைக்கு போட்டு தள்ளிருவோம்

'பரிவை' சே.குமார் said...

நல்லா காமெடி!
சூப்பரு!

p said...

அமைச்சரே 'சார்' எல்லாம் தேவையில்லை.. சும்மா.. சேதுபதி என்று சொல்லுங்கள்.. :-) :-)

Karthik said...

/* வீட்டுல "பின் லேடன் , அல்கொய்தா" அப்படின்னு ஒரு நேம் போர்டு வைக்கலாம் . (அப்புறம் ஆடோ தேவை இல்லை , ஆட்டோமேடிக்கா என்கவுண்டர்ல போட்டு தள்ளிருவாங்க )

நல்ல காமெடி வாய் விட்டு சிரித்தேன்..

அன்புடன்
கார்த்தி