tag:blogger.com,1999:blog-4782572640372328002.post8666345861633449061..comments2023-10-14T19:22:51.325+05:30Comments on மங்குனி அமைச்சர்: தில் இருந்தா ஆட்டோ அனுப்பிப் பாருங்கடாமங்குனி அமைச்சர்http://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comBlogger103125tag:blogger.com,1999:blog-4782572640372328002.post-46806347925978449322010-09-25T04:49:03.348+05:302010-09-25T04:49:03.348+05:30/* வீட்டுல "பின் லேடன் , அல்கொய்தா" அப்ப.../* வீட்டுல "பின் லேடன் , அல்கொய்தா" அப்படின்னு ஒரு நேம் போர்டு வைக்கலாம் . (அப்புறம் ஆடோ தேவை இல்லை , ஆட்டோமேடிக்கா என்கவுண்டர்ல போட்டு தள்ளிருவாங்க )

நல்ல காமெடி வாய் விட்டு சிரித்தேன்..

அன்புடன்
கார்த்திKarthikhttps://www.blogger.com/profile/17547273492747555317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-86371363511972304602010-09-22T13:18:57.496+05:302010-09-22T13:18:57.496+05:30அமைச்சரே 'சார்' எல்லாம் தேவையில்லை.. சும்ம...அமைச்சரே 'சார்' எல்லாம் தேவையில்லை.. சும்மா.. சேதுபதி என்று சொல்லுங்கள்.. :-) :-)phttps://www.blogger.com/profile/18248167610282430676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-77466530052108854242010-09-22T11:59:05.576+05:302010-09-22T11:59:05.576+05:30நல்லா காமெடி!
சூப்பரு!நல்லா காமெடி!
சூப்பரு!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-79883788756804118172010-09-22T10:55:49.061+05:302010-09-22T10:55:49.061+05:30முத்து said...
அய்யோ இவர் பண்ணுற ரவுசு தாங்க ...முத்து said...

அய்யோ இவர் பண்ணுற ரவுசு தாங்க முடியலையே///

விடு விடு முத்து , ஒரு நாளைக்கு போட்டு தள்ளிருவோம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-82757608233318180732010-09-22T10:54:40.066+05:302010-09-22T10:54:40.066+05:30அலைகள் பாலா said...
வீரப்பன் மாதிரி காட்டுக்க...அலைகள் பாலா said...

வீரப்பன் மாதிரி காட்டுக்குள்ள ஒழிஞ்சுகிட்டு கேசட் சாரி பதிவு ரிலீஸ் பண்ணுங்க.

சார் நீங்க வேற அங்க போலீச தவிர , ஆட்டோ எல்லாம் வரும்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-77783319574670282652010-09-21T21:33:27.988+05:302010-09-21T21:33:27.988+05:30அய்யோ இவர் பண்ணுற ரவுசு தாங்க முடியலையேஅய்யோ இவர் பண்ணுற ரவுசு தாங்க முடியலையேமுத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-85520400641371918802010-09-21T13:09:01.117+05:302010-09-21T13:09:01.117+05:30//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
குறுக்கால டிச்...//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

குறுக்கால டிச்சு வெட்டி, அப்புறம் ரெண்டு பலகையைப் போட்டு விடுங்க.. ஒண்ணா உங்க வீட்டுக்கு நடந்து வர முடியும், இல்லைன்னா கார்ல வர முடியும்.. ஆனா ஆட்டோல மட்டும் வரவே முடியாது.. ஏன்னா முன்னாடி வீல் ஓட பலகை இருக்காதில்ல...?(ஐயோ சாமி, உங்களுக்கு ஐடியா குடுக்கப் போய் எனக்கு ஆட்டோ அனுப்பி போறாங்க..)////

எப்படி எல்லாம் யோசிக்குறாங்க? உங்கள தான் பேங்க் காரங்க தேடுறாங்களாம். ஏ.டி.ம் கொள்ளைய தடுக்க.அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-38435367236685171782010-09-21T13:04:39.344+05:302010-09-21T13:04:39.344+05:30மதிய நேரம் பாத்து உக்காருங்க. பின்னாடி பத்திரம், ப...மதிய நேரம் பாத்து உக்காருங்க. பின்னாடி பத்திரம், பின்னாடி பத்திரம்அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-77851571605394414952010-09-21T13:02:45.574+05:302010-09-21T13:02:45.574+05:30அபார்ட்மென்ட்ல இருபத்தஞ்சாவது மாடிக்கு மேலே இருக்க...அபார்ட்மென்ட்ல இருபத்தஞ்சாவது மாடிக்கு மேலே இருக்க வாட்டர் டேங்க் மேல உக்காந்துக்கோங்க. பின்லேடன் பிளைட் விட்டா தான் உண்டு. நம்ம லெவல்க்கு எப்படியும் வராது.அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-40230241970280450312010-09-21T12:59:38.085+05:302010-09-21T12:59:38.085+05:30வீரப்பன் மாதிரி காட்டுக்குள்ள ஒழிஞ்சுகிட்டு கேசட் ...வீரப்பன் மாதிரி காட்டுக்குள்ள ஒழிஞ்சுகிட்டு கேசட் சாரி பதிவு ரிலீஸ் பண்ணுங்க.அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-66939984367441724942010-09-21T10:26:32.161+05:302010-09-21T10:26:32.161+05:30juniorsamurai said...
பேசாம ஷங்கர் ட்ட சொல்லி...juniorsamurai said...

பேசாம ஷங்கர் ட்ட சொல்லி உங்கள மாதிரியே ஒரு ரோபோ செய்ஞ்சு தர சொல்லுங்க , ஆட்டோ வந்தா பின்னி பிசிறு எடுத்துடலாம்ல . என்ன அமைச்சர் சரியா ?///

அப்ப ஆட்டோ அனுப்புரவனும் அதே மாதிரி சங்கர் கிட்ட சொல்லி ரோபோ ஆட்டோ அனுப்பினான்னா ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-36567841442426931412010-09-21T10:25:46.519+05:302010-09-21T10:25:46.519+05:30நசரேயன் said...
//தொகுத்து புத்தகமா போட்ருங்க...நசரேயன் said...

//தொகுத்து புத்தகமா போட்ருங்க.//

கண்டிப்பா போடுங்க///

என்ன ஒரு நல்லெண்ணம் , இங்க வாங்குற அடி பத்தாதுன்னு இன்னும் பப்ளிக் கிட்ட வேற அடி வாங்கனுமா ? நல்லா இருங்க சார்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-60850452650712173822010-09-21T10:11:33.110+05:302010-09-21T10:11:33.110+05:30Starjan ( ஸ்டார்ஜன் ) said...
மங்கு கல்க்கல்....Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மங்கு கல்க்கல்.. ஹா ஹா ஹா ஹா...

///3 ) வீட்டுக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" போர்டு வச்சிங்கன்னா , எப்ப ஆட்டோ வந்தாலும் டைவர்ட் ஆகிப் போயிகிட்டே இருக்கும் .///

எந்த ஆட்டோக்காரன் உண்மையா ரூல்ச பாலோ பண்றாங்க.. டேக் டைவர்சன் என்றால் நேராத்தான் போவாங்க.. ஹ ஹா ஹா ஹா.... (இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க...)////

வாங்க சார் , அப்ப போர்ட வலது பக்கம் திருப்பி வச்சிட வேண்டியதுதான்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-45037280352952257452010-09-21T10:10:27.260+05:302010-09-21T10:10:27.260+05:30வானம்பாடிகள் said...
அதானே. முதல்ல இடுகையா போ...வானம்பாடிகள் said...

அதானே. முதல்ல இடுகையா போட்டுதான் அப்புறம் புக்கு போடணும்.:)). சூப்பரப்பு:))///

ஆமாங்க சார் , நீங்க இப்ப சொன்னதையும் பதிவுல போடனுமின்னு நினைச்சேன் கடைசீல மறந்துட்டேன்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-161771672280822702010-09-21T10:09:24.287+05:302010-09-21T10:09:24.287+05:30பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
குறுக்கால டி...பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

குறுக்கால டிச்சு வெட்டி, அப்புறம் ரெண்டு பலகையைப் போட்டு விடுங்க.. ஒண்ணா உங்க வீட்டுக்கு நடந்து வர முடியும், இல்லைன்னா கார்ல வர முடியும்.. ஆனா ஆட்டோல மட்டும் வரவே முடியாது.. ஏன்னா முன்னாடி வீல் ஓட பலகை இருக்காதில்ல...?(ஐயோ சாமி, உங்களுக்கு ஐடியா குடுக்கப் போய் எனக்கு ஆட்டோ அனுப்பி போறாங்க..)////

இது கூட நல்ல ஐடியா தான் , ஆனா எங்க சார் ஆட்டோகாரனுக ஒழுங்கா வண்டி ஒட்ராணுக, ஏதாவது ஒரு வீழ தூக்கிட்டு ரெண்டு வெல்ல தான் ஒட்ராணுகமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-8994650726525119552010-09-21T10:08:02.539+05:302010-09-21T10:08:02.539+05:30சீமான்கனி said...
மங்கு சார் ஊர்ல நிறைய பொக்ல...சீமான்கனி said...

மங்கு சார் ஊர்ல நிறைய பொக்லைன்,புல்டவுசர் லாம் வாடகைக்கு போயிருக்காம் எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருக்கணும்...கேட்ட உங்க ரேஞ்சுக்கு ஆட்டோ ரெம்ப கம்மியாம்...ஊர்ல பேசிகிறாங்கே...///

அப்படியா பெசிக்கிர்ராணுக , அடப்பாவிகளா மனுசன நிம்மதியாவே இருக்க விடமாட்டிங்களா ? இப்ப நான் அதுக்கெல்லாம் ஐடியா யோசிக்கணுமேமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-22066272948398910412010-09-21T10:06:55.520+05:302010-09-21T10:06:55.520+05:30கோகிலவாணி கார்த்திகேயன் said...
இந்தப்பதிவு ப...கோகிலவாணி கார்த்திகேயன் said...

இந்தப்பதிவு போட்டதால வர்ற ஆட்டோவை(க்களை) சமாளிக்க என்ன பண்ணப் போறீங்கன்னு நினைச்சா?....////

அத நினைச்சாதான் ஒரே பயம் பயம்மா இருக்கு மேடம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-40936992096554148622010-09-21T10:00:43.174+05:302010-09-21T10:00:43.174+05:30ரோஸ்விக் said...
நாங்க மூனு ஆத்துல கப்பல்ல போ...ரோஸ்விக் said...

நாங்க மூனு ஆத்துல கப்பல்ல போனவய்ங்கடி!!!

இன்னும் எனக்கு அந்த டிக்கெட் வரலை... சும்மா சொல்லிட்டு போகலாம்னு ஆட்டோவுல வந்தேன்.

யோவ் அதுக்கு பேரு மூணு ஆத்து இல்லை "மூனாறு " , அன்னைக்கே டிக்கெட் கொரியர்ல அனுப்பினேன் உனக்கு கிடைக்கலையா ?மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-2434819232802952692010-09-21T07:44:00.770+05:302010-09-21T07:44:00.770+05:30பேசாம ஷங்கர் ட்ட சொல்லி உங்கள மாதிரியே ஒரு ரோபோ செ...பேசாம ஷங்கர் ட்ட சொல்லி உங்கள மாதிரியே ஒரு ரோபோ செய்ஞ்சு தர சொல்லுங்க , ஆட்டோ வந்தா பின்னி பிசிறு எடுத்துடலாம்ல . என்ன அமைச்சர் சரியா ?நாரதர் கலகம்https://www.blogger.com/profile/14426098877491256657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-45978879834006699852010-09-21T00:46:19.596+05:302010-09-21T00:46:19.596+05:30//தொகுத்து புத்தகமா போட்ருங்க.//
கண்டிப்பா போடுங்...//தொகுத்து புத்தகமா போட்ருங்க.//

கண்டிப்பா போடுங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-55303607216476753682010-09-21T00:35:11.680+05:302010-09-21T00:35:11.680+05:30மங்கு கல்க்கல்.. ஹா ஹா ஹா ஹா...
///3 ) வீட்டுக்கு...மங்கு கல்க்கல்.. ஹா ஹா ஹா ஹா...

///3 ) வீட்டுக்கு முன்னாடி "டேக் டைவர்சன்" போர்டு வச்சிங்கன்னா , எப்ப ஆட்டோ வந்தாலும் டைவர்ட் ஆகிப் போயிகிட்டே இருக்கும் .///

எந்த ஆட்டோக்காரன் உண்மையா ரூல்ச பாலோ பண்றாங்க.. டேக் டைவர்சன் என்றால் நேராத்தான் போவாங்க.. ஹ ஹா ஹா ஹா.... (இப்ப என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க...)Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-82356689868428689532010-09-20T21:13:54.766+05:302010-09-20T21:13:54.766+05:30அதானே. முதல்ல இடுகையா போட்டுதான் அப்புறம் புக்கு ப...அதானே. முதல்ல இடுகையா போட்டுதான் அப்புறம் புக்கு போடணும்.:)). சூப்பரப்பு:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-84480967042511130762010-09-20T20:34:59.784+05:302010-09-20T20:34:59.784+05:30குறுக்கால டிச்சு வெட்டி, அப்புறம் ரெண்டு பலகையைப் ...குறுக்கால டிச்சு வெட்டி, அப்புறம் ரெண்டு பலகையைப் போட்டு விடுங்க.. ஒண்ணா உங்க வீட்டுக்கு நடந்து வர முடியும், இல்லைன்னா கார்ல வர முடியும்.. ஆனா ஆட்டோல மட்டும் வரவே முடியாது.. ஏன்னா முன்னாடி வீல் ஓட பலகை இருக்காதில்ல...?(ஐயோ சாமி, உங்களுக்கு ஐடியா குடுக்கப் போய் எனக்கு ஆட்டோ அனுப்பி போறாங்க..)சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-70247912499583741992010-09-20T20:30:50.647+05:302010-09-20T20:30:50.647+05:30மங்கு சார் ஊர்ல நிறைய பொக்லைன்,புல்டவுசர் லாம் வா...மங்கு சார் ஊர்ல நிறைய பொக்லைன்,புல்டவுசர் லாம் வாடகைக்கு போயிருக்காம் எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருக்கணும்...கேட்ட உங்க ரேஞ்சுக்கு ஆட்டோ ரெம்ப கம்மியாம்...ஊர்ல பேசிகிறாங்கே...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4782572640372328002.post-38958562912032045512010-09-20T20:14:59.787+05:302010-09-20T20:14:59.787+05:30இந்தப்பதிவு போட்டதால வர்ற ஆட்டோவை(க்களை) சமாளிக்க ...இந்தப்பதிவு போட்டதால வர்ற ஆட்டோவை(க்களை) சமாளிக்க என்ன பண்ணப் போறீங்கன்னு நினைச்சா?....இரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.com